இன்றைய காலை வேலை அசல் ஹோட்டல் கெட்டி சட்னியும் சத்தான உளுந்து கஞ்சியும் / Morning Routine Vlog

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இன்றைய காலை வேலை ஹோட்டல் ஸ்பெஷல் கெட்டி சட்னியும் உளுந்து கஞ்சியும் / Morning Routine Vlog

Komentáře • 543

  • @eswariperumal5968
    @eswariperumal5968 Před 4 lety +77

    சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡..
    சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்..
    நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு...
    அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟
    காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..!
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை..
    திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!!
    அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி..
    நன்றி சகோதரி 💓..!!
    அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏..
    இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety +2

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏

    • @hayarajah4184
      @hayarajah4184 Před 4 lety +1

      unmai suthipoduinga sis

    • @DurgaDevi-yp1ut
      @DurgaDevi-yp1ut Před 4 lety +2

      Eswari perumal akka neenga eazhuthura comments la super.... Correct ah video potathum vanthudurenga... Appreciate you akka... Keep rocking😍

    • @eswariperumal5968
      @eswariperumal5968 Před 4 lety +1

      @@DurgaDevi-yp1ut
      மிக்க நன்றி துர்க்காதேவி..♥️..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

      @@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை.
      வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)

  • @vasanthis7915
    @vasanthis7915 Před 4 lety +83

    உங்களிடம் உடல் உழைப்பைக் கற்று கொள்ள வேண்டும்!!! உங்கள் மாமியார் உழைப்பிற்கு உதாரணம்! உண்மையான சிங்கப்பெண்!!!

  • @srinivasanmanickavelu7723

    சகோதரி உன் ஒற்றுமையிக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @MaheshVlogsTamil
    @MaheshVlogsTamil Před 4 lety +52

    அழகான காலை பொழுது🌥️⛅
    சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸
    சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪
    இனிமையான தமிழ் பேச்சு👄👄
    ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்....
    சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 Před 4 lety +20

    இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...... ஆனந்தி அக்கா உங்க மாமிக்கு தான் இந்த பாட்டு....வாழ்க்கைய யிப்படி தான் வாழணும்.🌺🌺

  • @kingstars1541
    @kingstars1541 Před 4 lety +1

    Ulunthakanji superb unga maami voice superb மண் மணம் மாறாத கிராமத்துப் பேச்சும், சாப்பாடும் ரசிக்கவும் ருசிக்கவும் அருமை

  • @sathyabama5696
    @sathyabama5696 Před 4 lety +12

    So nice to see your motherlaw doing work. Anandhi you're very lucky.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 4 lety +16

    எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!!
    காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது .
    நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!!
    இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அக்கா💐💐💐🙏🙏🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety

      @@mycountryfoods நன்றி மா.!!
      இரவு வணக்கம் ஆனந்தி. .!!

    • @skmariappan1954
      @skmariappan1954 Před 4 lety

      ]

    • @deenag6031
      @deenag6031 Před 4 lety +1

      Me too sissy

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety

      @@deenag6031 Tq super 👌dear .!!!

  • @kaleeswariabuthahir1855
    @kaleeswariabuthahir1855 Před 4 lety +20

    அருமையான பதிவு . கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

  • @usharani5545
    @usharani5545 Před 4 lety +1

    Anandi sister ungalin mami ungalodu sernthu porumaiyaga anbaga vum pese kondu samayal pannuvathai parkkum pothu enakku achariyamaga irukku. Nengal koduthu vaithavar. Naan yen mamiyai parththathey illai avarai oru photo kuda eduthu vaikkavillai. Ulunthu kanchi idli chatni ellam clean aha irukku super sis

  • @swarnalaksh3101
    @swarnalaksh3101 Před 4 lety +24

    Hard working women both yourself and your mami!!! Wishing yu al the very best !!! Pls put more videos and pls tel about the kanji receipe!!!

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Před 4 lety +1

      I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!

  • @primadhiyan8588
    @primadhiyan8588 Před 4 lety +1

    So natural... Ur life style, ur speech... super anandhi ... Other channels vlogs are appa Sami mudiyala... they act queens so artificial.

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 Před 4 lety +11

    Very healthy breakfast. That dog was so cute waving his tail. Such a loving fellow.

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 Před 4 lety +10

    மிகவும் அருமையான பதிவு கிராமத்தின் மண்வாசனை வீடு

  • @elangovanr8293
    @elangovanr8293 Před 4 lety +3

    Anandi sister you are a very good person by nature,I like your relationship with your mother in law and you are good at heart

  • @cosmicwitch720
    @cosmicwitch720 Před 4 lety +4

    Nice to see her MIL treating her well... A husband should treat her well before anybody does it. Anandi's husband deserves appreciation too.

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn Před 3 lety

    சூப்பர் அக்கா மார்னிங் வேலை பாக்கவே ரொம்ப அழகா இருக்கு 👍👍👍

  • @malamlt6371
    @malamlt6371 Před 4 lety +1

    Akka , mami rendu perum arumaiya pesurenga.. unga samayalum superrrrrrr... unga mami nalla hard wrk panranga...mami enaku ungala romba pidichiruku... ellar veetulayum intha mamiyar marumagal oru pirachanaium irukathu... unmaila theivam valum veetu unga veetu.... 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dhatchinamoorthy8311
    @dhatchinamoorthy8311 Před 3 lety +1

    Unga mami arumaiya pesaranga sisters 3perum nalla otrumaiya irunga muthalla thirishti sutthi podungamma vazhga valamudan

  • @jasminesrinivasan7678
    @jasminesrinivasan7678 Před 4 lety +1

    Ulutham kanji supera senjeenga.. Saapidanam pola aasaiya irukku.. Thanks for the video Akka

  • @kavidhivakar3475
    @kavidhivakar3475 Před 3 lety +2

    👌👍😃

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 4 lety +5

    A very busy morning. Healthy living. People working together peacefully. It was a great video.

  • @soundaryasounda9514
    @soundaryasounda9514 Před 4 lety +8

    Marumagaa sonnathu mari senjiduga highlight of the video🎥😘😘😘

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 4 lety +5

    Nan parthathula best vlog ethu than sisterAnbu kudumbathudan Valga valamudan 👍👍👍🙏🙏🙏🙌🙌🙌

  • @rasoolm710
    @rasoolm710 Před 4 lety +4

    Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂

  • @selvimuthu51
    @selvimuthu51 Před 4 lety +3

    ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷💖💕❤️

  • @DrLevy-tk3qe
    @DrLevy-tk3qe Před 4 lety +1

    inthamathiri edamla pathu varusam aguthu . romba thanks akka

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 9 měsíci +1

    நன்று

  • @manusmusic2415
    @manusmusic2415 Před 4 lety +119

    வணக்கம் ஆனந்தி... உங்கள் வீடு தெய்வம் வாழும் வீடு.. மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த புரிதல் இருந்தால் வீடு சங்கடம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்....

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +3

      vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில்,
      ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety +2

      🌷🌷🙏🙏💐💐👍💖❤️💕

    • @manusmusic2415
      @manusmusic2415 Před 4 lety

      நன்றி தோழி..

    • @manusmusic2415
      @manusmusic2415 Před 4 lety +1

      நன்றி தோழி.. விஜயலட்சுமி..

    • @sayasathya2767
      @sayasathya2767 Před 4 lety

      Super akka am cetheri

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 Před 4 lety +3

    Akka neenga cook pannathu super akka oluntha kachiku garlic potta super ra iruku akka

  • @venkat-xv7to
    @venkat-xv7to Před 4 lety +1

    hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.

  • @RS-uv2ql
    @RS-uv2ql Před 4 lety +3

    Last dialog by patti grandma was super 🙏🏼

  • @subatraa3837
    @subatraa3837 Před 4 lety +1

    Mamiyaarkku yaetta marumaghal...Marumaghalukku rombe rombe tunaiyaaghe irukkum Maamiyaar....neenggal yaellam mighavum koduttu vaittavarghal...nalle thoru kudumbham...palghalai kalagham...ithuttaan unmaiyaane vaazhkkai..👌👍👨‍👩‍👧‍👧🙏

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 Před 4 lety +4

    Hats off to both of them. They really work hard .

  • @minairfan5883
    @minairfan5883 Před 4 lety +2

    Hello Akka epadi irukkinka and unkal family super Akka neengal seitha small onion ammiyil araithathu naan try panninan super ulunthu kanjikku mixil araikkalaama or ulunthu varuthu podi seithu pannalama

  • @jayan707
    @jayan707 Před 4 lety +1

    Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 4 lety +2

    Pakave romba arumaya errku anadhi enku Gramathu vedu sanam mezugi kolam arumai annadhi family vazgha valamudan🙌👍

  • @selvivijayan.8612
    @selvivijayan.8612 Před 4 lety +1

    Very useful video. Thankyou

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 Před 2 lety +2

    கிராமத்து வாழ்க்கை சொர்கம் சிட்டி வாழ்க்கை நரகம்

  • @rajesrajes7781
    @rajesrajes7781 Před 4 lety +6

    Thatha pesaradu enakku rompa pitichirukku.

  • @vikaskitchen8586
    @vikaskitchen8586 Před 4 lety +1

    Adutha piraviyavathu gramathil pirakka vendum

  • @sharmilam4064
    @sharmilam4064 Před 4 lety +2

    Super akka intha mari videos neraiya poduga

  • @bhuviarchu548
    @bhuviarchu548 Před 3 lety +1

    Superrrrrrrr

  • @ezhil6545
    @ezhil6545 Před 4 lety +3

    Video remba ரசிக்கும் படியாக இருந்தது.

  • @ajithan1468
    @ajithan1468 Před 4 lety +2

    Hi Aananthi akka. Watching your video regularly.. if i am using whole ulandhu whether I want to remove the skin or I can grind with skin.plz reply akka

  • @suganthig4063
    @suganthig4063 Před 4 lety +1

    Akka unga maami really great ka indha age la yevlo hard work pandranga super ennoda like avangalukku dhan ka

  • @devapriyaravi
    @devapriyaravi Před 3 lety

    Hai akka ur video very different and super akka am I vegetarian please make veg special video with your mami and amma

  • @rifasheikrifasheik8931
    @rifasheikrifasheik8931 Před 4 lety +3

    ஆனந்தி அக்கா கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் என்பது உங்கள் பதிவுகள் பிரதிபலிக்கின்றன.... பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் அக்கா.....

  • @DhinamOruThedal
    @DhinamOruThedal Před 4 lety +1

    Ulundhu Kanji super ananthi akka. I will try. This is new for me. Kozhi kunju super....

  • @jothipriya5502
    @jothipriya5502 Před 4 lety +1

    Nalla video va podriga super awesome athai vida cleana vaichirikiga

  • @sumithramaran329
    @sumithramaran329 Před 4 lety +1

    Vetu katringla...and corona virus nala leave vitrukangale athan pasangaloda patti vetlaye irukingla...periya manushan lunki katirkan pola...unga periya paiyana sonna ...so cute azhaka irukan antha costume la ...nice family..

  • @anupajayanp5905
    @anupajayanp5905 Před 4 lety +1

    Akka supera velai pakurenga village la. ennakku asaiya erukku etha pakkum pothu happy a agiduren.ulunthu kanji super Medican 😍😍😍

  • @sanjuma7462
    @sanjuma7462 Před 2 lety +1

    Hai akka unga video ellame super i like it sister .pattimma vera level

  • @sarobala3468
    @sarobala3468 Před 4 lety

    அருமையாக காலை நேர வேலைகல செய்து முடித்தீர்கள்.இப்பொ கொஞ்சம் ஓய்வு எடுங்கள் அனந்தி 👍👍👌👌

  • @davysentertainment4106
    @davysentertainment4106 Před 4 lety +2

    செம்ம ... சிறப்பு... அக்கா.. நல்ல இருக்கு...

  • @karuppuchamy2786
    @karuppuchamy2786 Před 4 lety +1

    Both Mami and marumagal iron ladies. ....your hard work will give you a great success. ...congratulations akka and mami. ......

  • @paulsubramanian8442
    @paulsubramanian8442 Před 4 lety +2

    I like this vlog

  • @antonypushpam568
    @antonypushpam568 Před 4 lety +3

    Super akka,idly pathaley soft ah iruku , idly mavu video podunga akka

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Před 4 lety +1

    Neenkal seiyum offoru velayum parkkum pothu srilanka yapakam varukuthu super Sister

  • @rajjeba
    @rajjeba Před 4 lety +1

    Akka unga routine vlog ellaame super akka
    Unga channel ku naan romba periya fan :)
    Please post these routine videos a lot akka

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @navyakrishna3584
    @navyakrishna3584 Před 4 lety +2

    Super anadhi .nalla irkku👌👌👌

  • @mohanabalram8428
    @mohanabalram8428 Před 4 lety +2

    super vlog ..skip pannavae thonala ...😊

  • @parveenfathima2496
    @parveenfathima2496 Před 4 lety +14

    After noon routine podunga

  • @mithraavadivel2567
    @mithraavadivel2567 Před 4 lety +2

    No words to say.superb.mami voice super.

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 Před 4 lety +1

    Aduppu moluvi kolam potadhu alago alagu.indha unavin suvai matrum arokyame Tani dan,super Anandhi,mami

  • @sivasundari2996
    @sivasundari2996 Před 4 lety +1

    Satnikku chinna vengayam thalutchu podunga akka nalla manam varum

  • @ananthiravi1195
    @ananthiravi1195 Před 4 lety +1

    Akka v2 vasal padi ku munnade thenga vudaka kutathu....... V2ku nallathu i'lla.... But..... Diffen spr

  • @sathiyapriya6858
    @sathiyapriya6858 Před 4 lety +1

    Romba pidiche iruku akka all the best akka inum intha mathire nalla video podanum ...

  • @thangarashsathiya3429
    @thangarashsathiya3429 Před 4 lety +3

    ullunthanganji super akka

  • @rajakannan3074
    @rajakannan3074 Před 4 lety +2

    Super akka
    Village life
    I like your family and your home akka

  • @umaashanthi6194
    @umaashanthi6194 Před 4 lety +1

    Paakave kannuku kulirchiya irrunthuthuma Super Anandhi.

  • @vijayakumarv6617
    @vijayakumarv6617 Před 4 lety +1

    Thatha, anga varanum nu tha aasai enna panrathu....antha thatha ungalike enna venum ka,nalla pesuranga ka....Super thatha

  • @nishasaif9182
    @nishasaif9182 Před 4 lety +1

    Anandhi akka thenkai chutney la last konjam venkayam serththu arainka innum rombo taste kudukkanum try pannittu enakku rep kudunka

  • @jayshreeacharya5344
    @jayshreeacharya5344 Před 4 lety +1

    Very good Anand di and mami very hard working may God bless you super kanji😋

  • @dhanusm6297
    @dhanusm6297 Před 4 lety +4

    Super akka.i love you Amma enaku ungala romba pudikum enaku Amma appa illa ungala pakum podhu sandhosama iruku Amma . kadavulkita vendipen nenga neenda ayuloda arokiyathudanum sandhosama irukanum.bhuvanu solli enaku oru hi soluvengala.bhuvana

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      ஹாய் புவனா... கவலைப்பட வேண்டாம்

  • @saranyad.k2967
    @saranyad.k2967 Před 4 lety +1

    Hii akka....eppadi irukinga...unga last 2 vlog videos super ah iruku...enaku enga chinna vayasu niyabagam varuthu....ithe pola apo adupula samachi veragu vetta povom...all the best....neraiya vlog Pannunga.

  • @diyaanandh1352
    @diyaanandh1352 Před 4 lety

    Mami ellam endha kalathula velai pakkuradhu adhisayam unga mamiya patha poramaya eruku akka very nice family...

  • @giri7515
    @giri7515 Před 4 lety +2

    விறகு அடுப்பு சமையல் உடம்புக்கு நல்லது,

  • @suganthni8373
    @suganthni8373 Před 4 lety +25

    அம்மா நீங்கள் கொஞ்சம் சுக்கு பொடி சேர்த்து கஞ்சி

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Před 4 lety +2

    Hard work woww villagena village than

  • @susiyhandmade5864
    @susiyhandmade5864 Před 4 lety +11

    உளுந்தங்கஞ்சி வித்தியாசமான முறையில் இருக்கு.

  • @bashajohn1969
    @bashajohn1969 Před 4 lety +1

    Akka sema
    Ungaludaya video pakkumbodhu sandhosama irukku

  • @suganthni8373
    @suganthni8373 Před 4 lety +18

    வாழ்த்துக்கள்

  • @jayanthria2492
    @jayanthria2492 Před 4 lety +1

    Akka very nice kiramam. Super akka rombo azhkana veedu. 😱😱👌👌👌😛😛😋😋👅👅👍👍👏👏😍😍

  • @deenag6031
    @deenag6031 Před 4 lety +2

    Aunty kolam super .unga mamiyar sema anathi y r lucky

  • @notdetox
    @notdetox Před 4 lety +1

    Akkaa unga veetukku varavendum polle irrukku💕😃

  • @sambathraj8379
    @sambathraj8379 Před 4 lety +1

    Super akka very nice video super today u r only best by.parameswari God bless u all members

  • @lakshmikarthikeyan7520

    அடுப்பு கோலம் அருமை. என் பாட்டி இருந்தபோது அடுப்பு இப்படி தான் இருந்தது. பாட்டியை நினைவு படுத்தியது.

  • @renuhari9496
    @renuhari9496 Před 4 lety +1

    Akka coconut and pottu kadalai alavu sollunga ka

  • @vijirajesh7304
    @vijirajesh7304 Před 4 lety +1

    Super anandi Akka ulunda kanji super na epadan first time ulunda kanji pakren

  • @Meka2014
    @Meka2014 Před 4 lety +2

    Karupatti potta innum super ah irukum

  • @RS-uv2ql
    @RS-uv2ql Před 4 lety +1

    Good family
    Camera man super
    . Your talent is awesome good work bro
    God bless your family

  • @leileisoe8292
    @leileisoe8292 Před 3 lety +1

    Very good.

  • @vijayakumarv6617
    @vijayakumarv6617 Před 4 lety +1

    Unga athai koda super ka, nalla pasama irukanga.....

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Před 4 lety

    Mamium marumagalum ennamai velai pakuringa super
    Ulunthu kanji 👍👌👍🌷

  • @vasugigovindarajoo777
    @vasugigovindarajoo777 Před 4 lety

    Hi Ladies yall cooking wonderful. I enjoy your village simple life and food. From Singapore

  • @aadhavadevidevi9944
    @aadhavadevidevi9944 Před 4 lety +1

    Puthusha samaikiravangalugu konjam alavukal solli samaithal nandraga irukum

  • @MP-iu9zn
    @MP-iu9zn Před 4 lety

    Very healthy diet.Thank you for sharing😀

  • @kalaivanic670
    @kalaivanic670 Před 4 lety +2

    அடுப்பு மெழுகும்போது சைடுல காவி பூசுனா இன்னும் அழகா இருக்கும்.நன்றி.

  • @cjgamingyt5123
    @cjgamingyt5123 Před 4 lety +1

    super ananthikka pattima nega super ponga suthhi pottukonga... next vediyola hai priya nu sollunga patti...👍👍👌👌