Maha Mrityunjaya Mantra with Tamil Lyrics - Adiyogi Shiva | மஹா மிருத்யுஞ்சய மந்திரம் - 108 முறை

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2020
  • Maha Mrityunjaya Mantra with Tamil Lyrics for 108 times.
    • Maha Mrityunjaya Mantr...
    மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தின் பொருள்:
    ****************************************************
    இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
    மஹா மிருத்யுஞ்சய மந்திரம் சொல்வதன் மூலம் ஏற்படும் பலன்கள்:
    ************************************************************************************
    இந்த மஹா மிருத்யுஞ்சய மந்திரம் பிரம்மிருஷி வசிஷ்ட மைத்ரவரரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. தூக்கத்தில் கெட்ட கனவுகள் காண்பவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நன்மை பயக்கும்.
    ரிக் வேதத்திலும் யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 108 முறை சொல்வதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    Maha Mrityunjaya mantra is one of the most powerful mantras that addresses Lord Shiva.
    It is said that to overcome any kind of fear and illness, Lord Shiva himself gave humanity the Maha Mrityunjaya Mantra! Whenever there is stress, grief, or illness, or when fear of death intrudes in awareness, this divine mantra can be chanted for healing, for maintaining vitality, and for gaining courage! This mantra is also beneficial for those who witness bad dreams in sleep.
    One can gain maximum benefit from chanting this mantra for 108 times.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    #mahamrityunjayamantra
    #lordshivasongs
    #powerfulmantra

Komentáře • 441

  • @sujathaj9744
    @sujathaj9744 Před 2 lety +50

    என் கணவருக்கு தீர்க்க ஆயுளையும் திடமான உடல்
    உள்ளம் தர வேண்டும். சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய.ஐயனே என்னப்பனல்லவா என்தாயும்
    அல்லவாநீ.அனைவருக்கும்
    சேமத்தை தர வேண்டும்.

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Před rokem +1

      கி ரங்கநாதன் (ரகு)

    • @ramachandrangnanaprakasam4504
      @ramachandrangnanaprakasam4504 Před 11 měsíci

      ஓம் நமச்சிவாய போற்றி ஓம்

    • @jayaramanvrk8341
      @jayaramanvrk8341 Před měsícem

      சக்கர வியூகங்கள் அமைப்பது ஆதியோகி(ஈசன்) யாதொன்றையும் ஸித்தேஸ்வரன் முன் வையுங்கள் வெற்றி கிட்டும்🎉🎉🎉

  • @buvaneswarinatarajan6317
    @buvaneswarinatarajan6317 Před 4 měsíci +8

    உலகத்தில் உள்ள எல்லோரையும் காப்பாற்றவும் நமஸ்காரம்

  • @seelananika8154
    @seelananika8154 Před rokem +17

    என்னுடைய அம்மம்மா வை காப்பாற்றுங்கள் சிவன் அப்பா

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 Před 8 měsíci +7

    பிறப்பு அறுக்கும் எம் இறைவா சோதனை தரும் நீயே ...அதை தாங்கும் வலிமை பொறுமை எமக்கு.தந்து உன் பாதம் சேர வேண்டும்

  • @kaarunyakaaru3937
    @kaarunyakaaru3937 Před 2 lety +31

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…🙏🏻

  • @Manohar-fu4bp
    @Manohar-fu4bp Před 2 měsíci +2

    என் பையனுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் ஈஸ்வரா நமச்சிவாயா

  • @DurgaDevi-RDR22
    @DurgaDevi-RDR22 Před rokem +18

    ஆரோக்கியமான அறிவான நீண்ட ஆயுள் உடைய ஆண் குழந்தை பிறக்க அருள்புரியும் ....ஓம் நமசிவாய....

  • @lnarayanaswamyloganathan8963

    இந்த மஹா ம்ரித்யுஞ்ச மந்திரம் , கேட்கக் கேட்க உடலில் சொல்ல முடியாத
    சக்தி பரவுகிறது!!👌👍

    • @srinivasanmunisamy1168
      @srinivasanmunisamy1168 Před 6 měsíci

      Sampathkumari shamba Srinivasan Om Namashivay namaha Om 🕉 🙏 ❤❤❤❤❤❤❤

  • @leelaashu6252
    @leelaashu6252 Před 2 lety +44

    என் உயிர் ஈசனே என்னுடைய மன கஷ்டத்தை தீர்த்து வையுங்கள்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithradevi7747
    @chithradevi7747 Před 8 měsíci +3

    உலக மக்களை கொடிய நோயிலிருந்து காக்க எல்லா மக்களுக்கும் தந்தையா கிய இறைவனை
    பிராத்திக்கிறேன்.

  • @srisri-gs2lq
    @srisri-gs2lq Před rokem +11

    இந்த வாழ்க்கை எப்போதும் நிலை இல்லை. அப்பா ஈசனே🙏🙏🙏நீதான் எல்லாம்🙏🙏🙏

  • @PriYanka-ez8hq
    @PriYanka-ez8hq Před 6 měsíci +2

    ஓம் நமச்சிவாய என் மகளுக்கு ஆரோக்கியத்தை கொடு அப்பா

  • @vijaysubajv7481
    @vijaysubajv7481 Před 2 lety +3

    Om namah shivaya neenga en kooda eppavum irunthale athuve pothum en eesane

  • @VijayaKumar-tc9pf
    @VijayaKumar-tc9pf Před 2 lety +6

    ஓம் நமச்சிவாய 🔥🔥🔥மனசு ரொம்ப கஷடமா இருக்கு மனிதனா நம்பாமல் நீங்கதான் வேணும் வந்துருக்கேன் ஈசனேன் உன்னையன்றி யாரும் எனக்கு வலி நடத்த முடியாது நடுக்கும் இந்த உண்மையான போராடத்துக்கு நீ நல்லா வலியை காட்டனும் என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramalakshmik7422
      @ramalakshmik7422 Před rokem +2

      AthiKalaiyil ezhunthu kulithumuduthuvuttu vilaku eatri sivakavadam...siva subrabatham...ithellam padinga..illaiyenraal CZcamsla intha paata eduthu veetil olika vittu athai thinamum thiyana nilaiyil irunthu kelungal....nallathe nadakum....om namah shivaya. 🙏🙏🙏

    • @ramachandrangnanaprakasam4504
      @ramachandrangnanaprakasam4504 Před 11 měsíci

      ஓம் நமச்சிவாய போற்றி ஓம்

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 Před 5 měsíci +2

    OM MAHA NAMAH SIVAYA TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world too BLESS OUR SON With A JOB And Remove his drunken life APPA SIVAN BAGAVAN THUNAI BLESS OUR WORLD With PEACEFUL EARTH THANK YOU APPA TUNAI 🕉️💟💞🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺💐💐💐💐💐💐💐💐💐🦶🦶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @jayanthilakshminarayanan8311

    Om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Thayae parasakthi potri Thayae Meenakshi potri Thayae parasakthi Thayae parasakthi potri karpagambal Thayae parasakthi potri

  • @kumarasamykumarasamy3475
    @kumarasamykumarasamy3475 Před rokem +11

    இந்த மஹாம்ரித்யுஞ்சய மந்திரத்தை கேட்பவர்கள் அனைவருக்கும் அருள்வாயாக என்இறைவனே ஓம் நமசிவாய நமசிவாய

  • @ishan_magan_vijaykumar9406
    @ishan_magan_vijaykumar9406 Před 3 lety +14

    எனக்கு பிடித்த முதல் கடவுள் சிவன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasinivisubha9996
    @vasinivisubha9996 Před 6 měsíci +2

    எனக்கு என்ன பிரச்சினை என்று உங்களுக்கு தெரியும் ஐயா 😢😢😢😢 ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய 🕉️

  • @thamaraiselvij8044
    @thamaraiselvij8044 Před 3 lety +24

    ஓம் நமசிவாய.. அண்டம் காக்கும் ஈசனே! மக்கள் அனைவரையும் காத்தருள்வாய் 🙏🙏🙏🙏🙏

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Před 2 lety +1

    Om thirayambagam Yaja mahe sugantham pustivarthathanam uruvaruva miva panthanath mirthyorr mukishiya mamruthath

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 Před 5 měsíci +1

    Om namah shivaya.

  • @gyuvaraj4746
    @gyuvaraj4746 Před 9 měsíci +1

    சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jeyapathijeyapathi5273
    @jeyapathijeyapathi5273 Před 3 lety +6

    Oom thiriyambagam yajamaha
    Suganthin pustivarthanam!
    Urvaarukamika bandanan
    Mirithyoormukshiya mamrithath! 🙏

  • @nivethanivetha2902
    @nivethanivetha2902 Před 3 měsíci +1

    Om namachivaya. Ayya na enna thappu senchalum mannichidunga ayya. Aiyya ean pullaya nadhan kappadhanum aiyya. Mana kavalaya theerdhu vainga. Aiyya eannoda kal vali pirachanaya nengadhan therrkanum. Mana valimaiya thanga aiyya....... 😢😢😢😢😢😢

  • @manivannan1411
    @manivannan1411 Před 10 měsíci +1

    இறைவா உதவி பண்ணுக்க மனம் பாரமாயிருக்கு 🙏.

  • @perikaruppan1
    @perikaruppan1 Před 2 lety +3

    OM NAMA SHIVAYA
    PRANAMS
    annamalai

  • @user-kn1yd6lq2w
    @user-kn1yd6lq2w Před 16 dny

    Om nama sivaya ella uyirkalum inputru vazhkha

  • @user-kn1yd6lq2w
    @user-kn1yd6lq2w Před 16 dny

    Om nama sivaya

  • @kovendanthilakaran7846

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @sasikalamurali2921
    @sasikalamurali2921 Před 2 lety +1

    Ohm namashivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @periyasamym8997
    @periyasamym8997 Před rokem +3

    ஓம்நமசிவாய எங்கள் குடும்பத்திற்கு ஆரோக்யத்தைகொடுங்கள்

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Před 2 lety +1

    Om namashivaya potri potri potri potri

  • @sujatharamamoorthy6197
    @sujatharamamoorthy6197 Před 3 lety +5

    Soundarya
    Mandiramaavathu neeru padinga daily morning and evening have faith surely you will be cured

  • @thenmozhim9316
    @thenmozhim9316 Před 2 lety +2

    Appa nan nalamaga vaala nalvalvai thanthamaikku ungalai anuthinamum poojippen 🙏🙏🙏

  • @ks.ramyadharshini3644
    @ks.ramyadharshini3644 Před 8 měsíci +1

    எல்லாம் வல்ல இறைவனே குடும்ப ஆரோக்கியம் ஒற்றுமை நிம்மதி தந்து அருள் புரிய வேண்டும் ஓம் நம சிவய ஓம் சாய் ராம் ஓம் ஶ்ரீவாராகி தாயே போற்றி அண்ணன் கோவிந்தரே ஓம் சரவண பவ பிள்ளையார அப்பா

  • @jayanthilakshminarayanan8311

    Om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya namasivaya om namasivaya potri Om namasivaya om namasivaya

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 Před 3 lety +3

    Om namah shivay hara Hara mahadev potri 🙏🙏🙏

  • @umamaheswari9732
    @umamaheswari9732 Před 2 lety +2

    Om நமசிவாய appa amma உடல் தெர அருள் புரிய வேண்டும் இறைவா🙏🙏🏻🙏🏻🙏🏻.

    • @vasanthavasantha8825
      @vasanthavasantha8825 Před rokem

      மனம் மிகவும் சங்கப்படுகிறது. நீங்கள் அருள் புரிந்து உங்களிடம் சரணடைய வேண்டுகிறேன். இறைவா

    • @umamaheswari9732
      @umamaheswari9732 Před rokem

      Thanks.

  • @user-tr1po3wk9s
    @user-tr1po3wk9s Před 7 měsíci +1

    ஓம் நமச்சிவா வாழ்கவே வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @stharany3936
    @stharany3936 Před měsícem

    Enta ammakku varuththaththa sukappaduthunga appachi 😢😢😢😢❤

  • @satheeshkumarvenkatachalam5785

    ஆதி யோகியே நமோ நம

  • @mamahi8073
    @mamahi8073 Před 2 lety +3

    ஓம் நமசிவாய வாழ்க
    சிவனே.. முதல்வன்.

  • @soundaryap5880
    @soundaryap5880 Před 3 lety +56

    எல்லாம் வல்ல இறைவா எனக்கு அரிப்பு தடிப்பு இருக்கு மருத்துவம் 9 வருடம் பார்த்து பயனில்லை உன்னையே சரணடைந்தேன் பரம்பொருள்ளே என்னை காத்தருள்வாய் ஆதி அண்டமும் ஆன இறைவா. ஓம் நமசிவாயா . சிவாயநம ஓம் .

    • @ishan_magan_vijaykumar9406
      @ishan_magan_vijaykumar9406 Před 3 lety +10

      உங்களுக்கு நோய் குணமாகும் என்று ஆதியோகியிடம் வேண்டி கொள்கிறேன்

    • @selvasundar9368
      @selvasundar9368 Před 2 lety

      Soundary, kiramapuram sentral, karayan putru Mann yedothu thanneril kulaithu udambu muluvathum poosi ularavaithu kuthuvanthal yellam marum nambikkaiudan seiungal nallathe nadakkum, very powerful medicine

    • @soundaryap5880
      @soundaryap5880 Před 2 lety +2

      @@selvasundar9368 Thank you

    • @soundaryap5880
      @soundaryap5880 Před 2 lety +1

      Neenga sonna place enga irukku

    • @mariappan2398
      @mariappan2398 Před rokem

      Lrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrehkkkkkkkkkkkkkkkkkkkkkkkhkktr3tejy

  • @Saivishnupriya1823
    @Saivishnupriya1823 Před 2 lety +3

    om namashivaya

  • @m.kaviyarasan5165
    @m.kaviyarasan5165 Před rokem +4

    அங்கமுத்து மாமா க்கு உடம்பு சரியான துக்கு நன்றி🙏💕 கோடி

  • @user-yq9mf2vj7y
    @user-yq9mf2vj7y Před 9 měsíci

    Ellam valla en appaney un thiruvadi saranam❤❤❤🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @Vasanthdxkumar
    @Vasanthdxkumar Před 4 měsíci

    Om namah sivaya👌🙏🙏🙏

  • @surya-dd2kh
    @surya-dd2kh Před rokem +1

    Om namah shivaya 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢

  • @sivanya-by5vt
    @sivanya-by5vt Před rokem +1

    Appa eesanei enakku eppome nenga than appanei thunai🙏

  • @megamc8955
    @megamc8955 Před 2 lety +3

    Life amaithiah poganum en appanae.....nalla ponnu en life la amaya vaendikiran en eesanae🙏🕉

  • @user-bc5jk7tk8n
    @user-bc5jk7tk8n Před 7 měsíci

    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ನಮಸ್ಕಾರಗಳು

  • @subramaniamdanny3230
    @subramaniamdanny3230 Před 2 lety +3

    Hara Hara mhadeva 🙏🌹🌹🙏

  • @sreeshaap9490
    @sreeshaap9490 Před 4 měsíci

    ஓம் நமசிவாய

  • @shivasugu3191
    @shivasugu3191 Před 3 měsíci

    Om namah shivaya

  • @salasala90
    @salasala90 Před 2 lety +2

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobalk.7739
    @gobalk.7739 Před 2 lety +1

    En grand daughter nalla irukka vendum om namakshivaya nama

  • @rohinisundaram7416
    @rohinisundaram7416 Před rokem +4

    எனது அருமை உடன் பிறந்த சகோதரன் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் நமசிவாயா

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 Před 2 měsíci

    இறைவா எனக்கு இறப்பை தந்து .. இந்த ஆத்மாவை ஏற்றுக்கொள்ளுங்கள் இறைவா 🙏🙏🙏🪔🪔

  • @krishgokul31
    @krishgokul31 Před 2 lety

    சிவாய நம
    சிவமே நம

  • @greenleafgreenleaf2937
    @greenleafgreenleaf2937 Před 11 měsíci

    ஓம் நமசிவாய இறைவா என் மனைவியின் உடல் நலமாக அருள் புரிவாய்ஈசனே🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arpitadas8825
    @arpitadas8825 Před 8 měsíci

    Om Namah shivai

  • @karthickrk.4699
    @karthickrk.4699 Před 3 lety +2

    Om namasivaya valga nathanthal valga

  • @athaipoonkothai3107
    @athaipoonkothai3107 Před 2 lety +3

    Om Namashivaya 🙏🙏

  • @taniamarie8263
    @taniamarie8263 Před 2 lety +2

    Om namah shivay. Please 🙏🙏🙏🙏🙏. Protect me. And speciality. My. Family my children Prabhu thanks you so much

  • @premraju3515
    @premraju3515 Před 2 lety +2

    Om....nama...shivaya

  • @rojasree8897
    @rojasree8897 Před 2 lety +37

    என் தம்பி சீக்கிரம் குணம் ஆகணும் கடவுளே. Urea creatine normal agiranum கடவுளே. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏எங்கள் family கு சந்தோசம் நிம்மதியை கொடு சிவன் அப்பா

  • @vanajab.6766
    @vanajab.6766 Před 2 lety +5

    Om shivaya namah 🙏🙏🙏🙏🙏

  • @ravisuriya9348
    @ravisuriya9348 Před 2 lety +1

    ஹாாாம் நம சிவ்வாய....

  • @shanmugavelsingermadurai9891

    மனஅமைதி தரும் மந்திர ம்

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před 2 lety +2

    Aum namashivaya🙏

  • @gokul6314
    @gokul6314 Před 2 lety +10

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @subhasubhasubha1289
    @subhasubhasubha1289 Před 8 měsíci

    என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுங்கப்பா

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 5 měsíci

    ஓம் நமசிவாய 🔱🙏💙 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏💙

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 Před rokem

    Omnama sivaya

  • @jayasrir1087
    @jayasrir1087 Před 3 lety +1

    Oom namashivaya Thunai

  • @megamc8955
    @megamc8955 Před měsícem

    Om nama shivaya ❤

  • @vinothkumar-ix8hc
    @vinothkumar-ix8hc Před 10 měsíci

    En Magan udal seekiram sari aka veandum ayya..en Magan,magal en kanavar arokiyamaga dheerkka ayuludam irukka veandum appa..om namah shivaya om sakthi parasakthi🙏🙏🙏

  • @krishgokul31
    @krishgokul31 Před 2 lety +2

    சிவாய நம

  • @VijayMeena-xj8jj
    @VijayMeena-xj8jj Před rokem +3

    ஓம் நமசிவாய, மந்திரம் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +5

    அப்பா 🙏🙏🙏🙏🙏❤❤

  • @ramkirakki9994
    @ramkirakki9994 Před 10 měsíci +1

    Om sivaya namaga

  • @pavalampihaisivaraman4053

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @kalpanaavanthika9193
    @kalpanaavanthika9193 Před 4 měsíci

    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான அறிவாற்றல் நிறைந்த ஆண் குழந்தை எனக்கு பிறக்க அருள் புரியவேண்டும் அப்பா...

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 Před 3 lety +26

    அருமை 🙏🙏🙏🙏.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @suguk6394
    @suguk6394 Před rokem

    I'm namah sivaaya....🙏🙏🙏🙏🙏🙏

  • @thangavelthangam7383
    @thangavelthangam7383 Před rokem

    இறைவா எனக்கு மன நிம்மதி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை தாரும்

  • @rajeswarinagaya2205
    @rajeswarinagaya2205 Před 2 lety +2

    Om Nameh Shivaya 🔱 🕉️🙏

  • @eswarankg3777
    @eswarankg3777 Před rokem

    எங்கும்சிவம்எதிலும்சிவமே

  • @sarathajagadeesh218
    @sarathajagadeesh218 Před 2 měsíci

    75 vayathil en thayin periya kodiya noyilirnthu meettu kudutha en appanin intha manthirm migavum sakthi vaintha manthiram om namashivaya

  • @ks.ramyadharshini3644
    @ks.ramyadharshini3644 Před 8 měsíci

    நன்றி ஓம் நம சிவய

  • @craftideasin5555
    @craftideasin5555 Před 3 lety +8

    Super

  • @devipriya8874
    @devipriya8874 Před 3 lety +2

    I love eswRa ellarayum nalla padiya vaiyunga

  • @menmozhib2715
    @menmozhib2715 Před 11 měsíci

    சிவனே அனைத்தும் ❤

  • @dinothkumar2447
    @dinothkumar2447 Před 2 lety +2

    Om Siva sakthi potri om 🦜🌹🥭🙏🙏🙏 om namah shivaya namah 🙏🙏🙏🙏🙏 enathu pilaigalai kappatru ennathu kudumpathai kappatru ennathu magal Dinotha Preethi pillisuniyangal erunthu kapatru Dinotha Preethi amma Thambi vendum endru varanum veettuku 🙏🙏🙏😭🙏🙏🙏😭🙏

  • @yoghapriyarajan2815
    @yoghapriyarajan2815 Před 2 měsíci

    En Balaji kapatrungal sivaperumane

  • @prakashv.k5949
    @prakashv.k5949 Před 3 lety +4

    சிறப்பான மந்திரம்

  • @Anbarasi777
    @Anbarasi777 Před 2 lety +13

    Om Namashivaaya potri Om 🌺🕉️🙏🙏🙏
    Appa bless every living beings in this world ,. Bless our family members with health and happiness🌺🙏🙏🙏

  • @periyasamym8997
    @periyasamym8997 Před 12 dny

    ஓம்நமசிவாய எனக்குமனகஷ்டமாக ூஇருக்கிறதுவழிகாட்டுங்கள்ஓம்

  • @Lakshmi-p8v
    @Lakshmi-p8v Před 3 lety +2

    Om :namasivya vazhka,Om:sachidandam vazhka,Om:sathgurunathare vazhka,vazhka.en wheezing muzhubathumaka gunapaduttha vendum.om:namasivya.