SRUSHTIYIN RAHASIYAM | ஸ்ரிஷ்டியின் ரகசியம் | MURALAIDHARA SWAMIGAL | ஆன்மீக சாரல்

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • VEDAM AND SRUSHTIYIN RAHASIYAM UPANYASAM BY SRI SRI MURALIDHARA SWAMIGAL
    #vedam
    #srushtiyinrahasiyam
    #upanyasam
    #discourse
    #maharanyam
    pravachanam
    Subscribe our Aanmeega saaral youtube channel
    Click here
    / @aanmeegasaaral
    Join this channel to get access to perks:
    / @aanmeegasaaral
    Whatsapp #1 : chat.whatsapp.com/ITQ1eTkVozf...
    Whatsapp #2 : chat.whatsapp.com/GMTGm3zf3Y4...
    Whatsapp #3 : chat.whatsapp.com/J1x2D2YttYL...
    Website : aanmeegasaaral.in/

Komentáře • 185

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před 2 lety +18

    சுவாமி தங்கள் பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்கிறேன்

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem +2

    ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகள் உங்களின் தாமரை பாதங்களில் எனது பணிவான பிராணங்களும் காலை வணக்கங்களும் 💅

  • @kanagavalliramanujam4327

    🙏🏼🙏🏼🙏🏼 கேட்க அருமையாக இருக்கிறது. ராம் ராம் சீதாராம்.
    ஹரே கிருஷ்ணா.

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Před 9 měsíci +3

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 15.08.2023

  • @latharavikrishnan2986
    @latharavikrishnan2986 Před rokem +3

    ப்ரவசனம் கேட்க , பாக்கியம் பெற்றேன்...ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண‌ கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ...ஜெய் குருநாத்

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 Před 11 měsíci

    Radhe Krishna hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare Sri gurubyo namah 🙏🙏🙏🙏🙏

  • @nadalingam6514
    @nadalingam6514 Před rokem +1

    சுவாமிஜி திருவடிக்கு நமஸ்ஹாரம் உங்கள் சேனல் இறையருள் பெற்ற சேனல் ஸ்ரீராம ஜெய ராம 🙏🙏🙏🙏💐💐💐💐🕉🕉🕉🕉🌹🌹🌹🌺🌺🌺

  • @Thesanathani
    @Thesanathani Před rokem

    great . pranams to Guruji

  • @yasodhadamodaran9653
    @yasodhadamodaran9653 Před 11 měsíci

    Hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @lakshminarasimhanramaswamy3453

    இந்த பிரவசனம் கேட்க பகவான் அனுக்ரஹம். மிக்க மகிழ்ச்சி சுவாமிஜி. 🙏🙏🙏🙏

  • @sudhasukumar177
    @sudhasukumar177 Před 2 lety +6

    I bow down to our holy GURU MAHARAJ.... only our BELOVED MASTER CAN CONVEY THIS!... i pray that the teachings linger longer in our mind. Radhe Radhe.

  • @svlalithavenkataraman1255

    Yes,we are very much blessed to hear this

  • @saraswathivenkataramani4009

    Namaskarams to Swamiji. Blessed to hear this divine pravachan. 🙏🙏

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Před 3 měsíci

    ராதே கிருஷ்ணா...ராதே.. ராதே 👣🌹🙏🙇‍♂️

  • @balachandard9023
    @balachandard9023 Před 8 měsíci

    Hare Krishna 🙏🏻

  • @kumaris9638
    @kumaris9638 Před 4 měsíci

    Blessed to listen guruji

  • @selvathilagam3212
    @selvathilagam3212 Před 2 lety +2

    Arumai swamygee vazgavalamudan 🙏🙏👍🏻

  • @jayam1758
    @jayam1758 Před rokem

    கோடி பாக்கியம் பெற்றேன் உங்கள் சொற்பொழிவு கேட்டு.

  • @narayananpv3571
    @narayananpv3571 Před rokem

    Bhagyam🙏🙏👌

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem

    குருவே சரணம் திருவடி சரணம் 🙏🙏💐🙏 நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @platha8630
    @platha8630 Před rokem

    Sri gurubhyo nama

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem

    ஸ்ரீ முரளிதர் சுவாமி அவர்களுக்கு என் பணிவான காளை வந்தனங்கள் 💅💅🌹🌹💐💐👣👣🐾🐾

  • @rameshradhakrisshnan5686

    Sri Gurubhyo Namah

  • @rameshd5228
    @rameshd5228 Před 2 lety +2

    Very very great Swami thanks you Swami , Vazgha valamudan 🙏🌺🙏

  • @user-lz3kd5tu3o
    @user-lz3kd5tu3o Před 8 měsíci +1

    🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🙏

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Před 11 měsíci +1

    ...⭐...
    ..."எழுதாக்கிழவி ...வேதம் "...!... .... விளக்கம் அருமை...!....🌸...

  • @shanmugamks1988
    @shanmugamks1988 Před rokem

    மனதுக்கு பிடித்தவாழ்கை அமைய வேண்டும் குருஜீ

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 7 měsíci

    Thank you guruji

  • @subhamuthuraman9629
    @subhamuthuraman9629 Před 2 lety +3

    Radhe Radhe Pranams and Prostrations to Respected Guruji Maharaj

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 2 lety

      நாராயணா என்னா நாவென்ன
      நாவே
      czcams.com/video/yjZnGM-ZcPc/video.html

  • @drjagan03
    @drjagan03 Před 2 lety +1

    Om Guruvae Namaha
    Loka Samastha Sukino bhavantho
    Hari Om bless everyone

  • @boominathanboominathan620

    மனம். தெளிந்த நீரானது மிக்க நன்றி ஐயா 🙏

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 Před rokem

      குருஜியை நினைத்த உடன் மனதில் அமைதி வரும்.

  • @meenadarmarajan8008
    @meenadarmarajan8008 Před 2 lety +2

    🙏🌹🙏 Namaskargal,vandanagal 🙏🌹🙏

  • @pottyprash6653
    @pottyprash6653 Před rokem

    Best 👌

  • @rengarajthiyagarajan5011

    Arumai

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před 10 měsíci +1

    Hare raama hare raama
    Raama raama hare hare...
    Hare Krishna..hare Krishna..
    Krishna Krishna hare hare..

  • @gopalakrishnank2156
    @gopalakrishnank2156 Před 2 lety +1

    ஸத் குருநாதா சரணம் 🙏🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před rokem +1

    Guru live live soul greetings thanks a lot 🙏🙇

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem +5

    ஸ்ரீ முரளிதர் ஸ்வாமி கமலா மலர் பதங்களில் எனது மிகவும் பணிவான பிராணங்கள் 🙏

  • @cssharma20
    @cssharma20 Před 2 lety +2

    ஹர ஹர சங்கர
    ஜய ஜய சங்கர
    காஞ்சி சங்கர
    காமாட்சி சங்கர
    ஓம் ஶ்ரீ சந்திரசேகராய நம:

  • @kumaresandhas2309
    @kumaresandhas2309 Před 2 lety +1

    Radhe Radhe guruji

  • @durgasri2372
    @durgasri2372 Před 2 lety +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem

    தரிசனம் ஸ்பர்ஷ்ணம் சம்பாஷணை உங்கள் ஆசிர்வாதம் பெறும் பாக்கியம் இருந்தால் எனக்குக் கிடைக்கும் 🙏🙏😭

  • @padmababu58priya84
    @padmababu58priya84 Před 2 lety +2

    Sadgurunatha Maharaj ki Jai... Hare Rama Hare Rama Rama Rama Hare Hare., Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare...Hare Rama Hare Rama Rama Rama Hare Hare., Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare...🙏🙏🙏🙏

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem +2

    நானும் உங்கள் ஆசிகளை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்😭😭

  • @sbala8150
    @sbala8150 Před 2 lety +2

    நமஸ்காரம்

  • @shanmugamks1988
    @shanmugamks1988 Před rokem

    குருஜீ எனக்கு உங்களின் ஆசீர்வாதம் கிடைக்கணும் எனக்கு நாமம் சொல்லும் பாக்கியம் கடைசி வரைக்கும் கிடைக்கணும்

  • @asokd1710
    @asokd1710 Před rokem

    Wonderful and Excellent speech about Bagavan Avatharam.

  • @lakshmisankararaman6781
    @lakshmisankararaman6781 Před 2 lety +3

    Thank you Ji
    What a spontaneous flow of a heavy subject in simple way for Samanyan to understand
    God bless your divine service Ji 🙏

  • @vasudevanpotta7830
    @vasudevanpotta7830 Před 2 lety +2

    SRIRAM JAYARAM JAYA JAYA RAMA OM SRIKRISHNA GOVINDA HARE MURAARE🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +2

    🙏🌎🌟🎉💐 Vanakkam 💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @ramadoss49
    @ramadoss49 Před rokem +4

    நாங்கள் பாக்யம் செய்துள்ளோம்
    இன்னும்ஐன்மம் வேண்டும்
    ஆன்மீக சொற்பொழிவு கேட்க
    அநேக கோடி நமஸ்காரங்கள்
    செவிக்கு உணவு
    Thanks god for this Jenma

  • @muthulakshmi2246
    @muthulakshmi2246 Před 5 měsíci

    Hareraama Hare raama RaamaRaamaHare Hare

  • @shanthie191
    @shanthie191 Před 2 lety

    Radhe Radhe guruji 🙏🙏🙏

  • @kbs4275
    @kbs4275 Před 2 lety +4

    Namaskaram
    Excellent speech.
    Pls upload the remainning part.
    Thank you

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Před 2 lety +1

    Blessed....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...along with these epics , preachers like u , r also gift for this world...every time we hear, we will hve new learning..Nice 🙏🏻🙏🏻

  • @savithrir874
    @savithrir874 Před rokem

    🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 10 měsíci

    My many many gratitudes
    To shri Muralidhara swami holy feet

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Před 2 lety

    Pranam. Sri gurubhyo namaha.

  • @rajendraprasadkulandai7194

    Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram

  • @indumathi9198
    @indumathi9198 Před 2 lety

    Radhe Radhe
    Pranams Guruji
    🙏🙏🙏

    • @lakshmis455
      @lakshmis455 Před 2 lety

      🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
      🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
      🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
      🌱🍯🌱🌱🍯🌱
      Pranam swamiji

  • @srinivasanrengaswamy3198

    🙏🙏

  • @paramesnataraj
    @paramesnataraj Před 2 lety +1

    நமஸ்காரம் ஸ்வாமிகள்...
    மிகவும் அருமையான உரை தங்களுடையது...
    இதனைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து, அடியேன் உள்ளபடியே உளப்பூர்வமாக மகிழ்கிறேன்...
    'ராமாவதாரம்' மற்றும் 'கிருஷ்ணாவதாரம்' குறித்து தாங்கள் கூறிய கருத்துக்கள் மனதைத் தைக்கிறது.
    இன்னும் தங்களுடைய பேச்சைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது - அவ்வளவு பக்தி மார்க்கமாக வழங்கினீர்கள்..
    இவ்விரண்டு இதிகாசங்களை விட / இவ்விரண்டு அவதாரங்களின் மகிமையை விட, மனித வாழ்க்கைக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
    அடியேன் பணி ஓய்வு பெற்ற பிறகு, புகழ் பெற்ற இதிகாசங்களான இராமாயணம் / மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம் போன்றவற்றை வெவ்வேறு வடிவங்களில் கேட்டு மகிழ்ந்து வருகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - அதனால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, அவை நாம் வாழ்ந்த வாழ்க்கையை ,ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு படுத்துகிறது என்பது மனத்தைத் தொடும் உண்மையான விஷயமாகும்:
    இந்த இரண்டு இதிகாசங்களிலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான வாழ்க்கை நெறிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
    இதற்கு முன்பாக, பகவான் கிருஷ்ணன் மீது தீராக் காதல் கொண்ட "மீரா" (கிருஷ்ண பக்தை) வரலாறு பற்றிய தங்களின் அற்புதமான உரையைக் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
    இன்னும் பல வருடங்கள் தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மீகப் பணி..
    தங்களுக்கு மீண்டும் ஒரு முறை அடியேனின் பணிவான நமஸ்காரத்தையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
    ராம் ராம் ராம் ....

  • @venkataramann2410
    @venkataramann2410 Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohamedbilal1014
    @mohamedbilal1014 Před 2 lety

    உங்கள் உரை அழகானது்.conclusion is human.அன்பும் அறனும்...

  • @sragay
    @sragay Před rokem

    Namaskaram guru ji

  • @appabombay
    @appabombay Před 2 lety +1

    🙏🏻Radhe Krishna 🔥✌️

  • @usharagavachari7153
    @usharagavachari7153 Před rokem

    🙏🙏🙏🙏

  • @sairamaamuralidharan3862

    Arumai...earnest pranams

  • @drjagan03
    @drjagan03 Před 2 lety

    Om Guruvae Namaha
    Om Guruvae Namaha
    Om Guruvae Namaha
    Shree Rama jai Rama kalyana Rama Hari Om

  • @kodhainachi6793
    @kodhainachi6793 Před 2 lety

    💛💛

  • @chandinip.s.156
    @chandinip.s.156 Před 2 lety

    Excellent discourse .

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Před rokem

    Anega Namaskarangal

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Před 2 lety +1

    🙏🙏🙏 Hari Om

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Před 2 lety

    ஸ்வாமிஜி தங்கள் பாதார விந்தங்களில் என்னை சமர்ப்பிக்கிறேன்.

  • @mohansrinivas150
    @mohansrinivas150 Před rokem

    No one has explained like swamiji abour Ramanyana and Mahabharatham. Very nice

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    Namaskarangal
    Sri Rama Jaya Rama
    Jaya Jaya Rama

  • @dharmambal1065
    @dharmambal1065 Před 2 lety

    சாய்ராம். குருவே சரணம்.

  • @kousalyar8486
    @kousalyar8486 Před 2 lety

    🙏🏼🙏🏻🌹🌹 Radhe krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vijyasreedharan2422
    @vijyasreedharan2422 Před 2 lety

    Sri Gurupyo namaha.

  • @moham.mmohandas.m2149

    சுவாமி வணக்கம்

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer Před 3 měsíci

    Veda is richest of all 🙏

  • @anandbitchal4589
    @anandbitchal4589 Před 2 lety +1

    Blessed to hear Swamiji's this wonderful divine perasangam. Om namonarayana.

  • @vidyav7095
    @vidyav7095 Před 2 lety

    Guruva saranam radhe krishna

  • @vimalabala4941
    @vimalabala4941 Před 2 lety

    Pranam🙏🏿🙏🏿

  • @gbsmani44
    @gbsmani44 Před 2 lety

    Radhe krishna

  • @mathivanants935
    @mathivanants935 Před rokem

    கோடி நமஸ்காரம்

  • @krishnansampath1763
    @krishnansampath1763 Před 2 lety

    என் எழுத்திலும் தோஷம் உண்டு.
    உங்கள் நிதானமான ஆழமான
    பேச்சில் தோஷங்கள் இல்லை.
    என்னுடைய conclusion, என்னவென்றால் நீங்களும்
    ஞானகடலில் ஒரு iceberg.
    கலப்படம் இல்லாத நீரோடைப்பேச்சு.
    தேனினும் இனிய சொற்ப்பிரயோகம்.நிதானம்.
    அருமையான உதாரணங்கள்.
    சின்னச்சின்ன கதைகள். கபடமிலா இசையில் தமிழ் பிரவாகம்.விஷ்ணுபாத சரணாகதி.
    புரியாதவர்க்கும் புரியும்படியாக
    உங்கள் ஸ்ருங்காரத்தமிழ்.
    மாலின் கடாக்ஷம் பெற்றநீங்கள் பல்லாண்டு ,பலகோடி நூறாண்டு
    வாழ்வீர்கள்.எங்களை வாழவைப்பீர்கள். நன்றி.

  • @loveisgodis
    @loveisgodis Před 2 lety

    Jai GuruMaharaj!

  • @AstroChannel-bs9di
    @AstroChannel-bs9di Před 2 lety

    Hare rama hare rama

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 Před 2 lety

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @suguna.m1841
    @suguna.m1841 Před 2 lety

    Radhe Radhe Guru Ji 🙏🙏🙏 Ananda Kodi namagarangal 🙏🙏🙏🙏🙏🙏 Hare Rama 🏵️ Hare Rama 🏵️ Rama Rama 🏵️ Hare Hare 🏵️ Hare Krishna 🏵️ Hare Krishna 🏵️ Krishna Krishna 🏵️ Hare Hare 🏵️ Satgurunath Maharaj ki Jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 2 lety

      நாராயணா என்னா நாவென்ன
      நாவே
      czcams.com/video/yjZnGM-ZcPc/video.html

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Před 11 měsíci +1

    ....🙏🙏🙏...🌸🌸🌺....

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 2 lety

    very good vedio.

  • @parvathysubramanian6669

    ரொம்ப நல்ல விளக்கம். நன்றி ஸ்வாமிகள்

  • @user-ey3up7tu1r
    @user-ey3up7tu1r Před 2 lety +3

    குருவருளால் திருவருள்

  • @rajasreeglassraja8958
    @rajasreeglassraja8958 Před 2 lety

    Namaskaram swamyji

  • @malathisekar5382
    @malathisekar5382 Před 2 lety

    radhe krishna

  • @Ram-py8ik
    @Ram-py8ik Před 2 lety

    Namaskaram swami 🙏🙏🙏

  • @shakthi5751
    @shakthi5751 Před 2 lety +1

    👏👏🙏

  • @vijig3511
    @vijig3511 Před 2 lety

    ,🙏🙏 Namaskarangal,. Guruji..

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 2 lety

      நாராயணா என்னா நாவென்ன
      நாவே
      czcams.com/video/yjZnGM-ZcPc/video.html