மகாபாரதத்தில் நீங்கள் யார் ண்கி? மகாபாரதத்தில் நீங்கள் யார் ?

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Hello everyone in this video we are going to see about Rashi and Nakshatra of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
    இந்த வீடியோ பிடித்திருந்தால்
    Like பண்ணுங்க
    Share பண்ணுங்க
    Subscribe பண்ணுங்க
    Bell button press பண்ணுங்க
    #Mahabharat #Mahabharat_real_characters #Zodiac_and_stars
    #Mahabharat #Mahabharat_real_characters #Zodiac_and_stars
    மகாபாரதத்தில் நீங்கள் யார் ? உங்களுடைய ராசி யாருடன் ஒத்துப் போகிறது !
    MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
    COPYRIGHT DISCLAIMER:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "Fair Use" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    √Like 👍
    √Comment 📜
    √Share 🔗

Komentáře • 657

  • @paramananthamparamanantham3642

    கர்ணன் பீமன் மற்றும் துரியோதனன் சிம்மம் ஒருவருக்கு ஒருவர் சமமான பலசாலிகள்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @m.pichandi486
    @m.pichandi486 Před 2 lety +45

    என்னுடைய ராசிக்கு மூன்று நபர்கள் 1.வசுதேவர்
    2.க்ஷிகிருஷ்ணர்
    3விதுரர்

  • @sivasakthimurugesan3144
    @sivasakthimurugesan3144 Před rokem +8

    எனது ராசி மற்றும் நட்சத்திரம் இரண்டும் வாசுதேவனின் தாய் தேவகியின் ராசி நட்சத்திரம் ஆகும்,
    மீனம், ரேவதி,
    திரௌபதியின் ராசியும் மீனம்,
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jagajaga2048
    @jagajaga2048 Před rokem +9

    அன்பே சிவம் ஓம் நமசிவாய ❤❤

  • @Sladeedits333
    @Sladeedits333 Před rokem +3

    ஓம் மகா கணபதி பூஜை ஓம் முருகனே போற்றி போற்றி போற்றி ஓம்நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றிஓம்நமோ நாராயணர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் லட்சுமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் மதுரவீரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் கருப்பாசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் கருப்பா சாமிபோற்றி போற்றி போற்றிஜெய் JAISRIRAMJAISRIKRISHNAபோற்றி ஓம் மதுர வீரா சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி PLEASE HELP ME GOD 😭😭😦😦😢😱😱😦😭😧😧😥😟😞😖😖😖😖😟😥😧😧😟😖😖😟😥😧😖

  • @mambo7639
    @mambo7639 Před 2 lety +13

    தனுசு பூராடம்✌️

  • @Goldmanspears
    @Goldmanspears Před rokem +35

    My Raasi is Meenam. Only two women have this Raasi. DEVAKI and DHRAUPATHI. What a wonder !

  • @Heart_for_sale_9
    @Heart_for_sale_9 Před 2 lety +5

    என்னோட ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்.எனக்கு கிருஷ்ணன் ரொம்ப பிடிக்கும்.எனக்கு ரொம்ப பிடித்த கடவுள் கிருஷ்ணர்.என்னோட கணவர் பெயர் கண்ணன்.எனக்கு என்னோட கணவன் ரொம்ப பிடிக்கும்.எல்லாமே என்னோட வாழ்க்கையில் ஒன்றாக இருக்கிறது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

    • @jbjothidam
      @jbjothidam  Před 2 lety +1

      happy to hear this from you sister...God bless you

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před 2 lety +14

    என் இராசி மேஷம் (அபிமன்யூ) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர்

  • @purushothamansekar2493
    @purushothamansekar2493 Před 2 lety +4

    Thanks for kadaka rasi explanation..

  • @milkyprabha9748
    @milkyprabha9748 Před 2 lety +16

    துலாம் ராசி, விசாக நட்சத்திரத்தில, யாருமே பிறக்கலயா.
    பாஸு, மறுக்கா, ஏட்டு ஓலைய, நல்லா பொரட்டி பாருங்க..
    எங்கயாச்சும் மிஸ் ஆகிருக்க போது😏😏😏

    • @buvanchakkaravarthy71
      @buvanchakkaravarthy71 Před 2 lety +2

      Hahaha super sir👍

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Před rokem +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌
      விசாகம் முருகன் பிறந்த நட்சத்திரம்.

  • @boopathiboopathi3004
    @boopathiboopathi3004 Před rokem +49

    எனக்கு தனுசு ராசிதான் நான் வாழ்கையில் படாத பாடுபடுகிறேன் ஐயா!

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před rokem +3

      வீர விருச்சிகத்தை விடவாங்க சகோ

    • @MadhanKumarMathank
      @MadhanKumarMathank Před rokem +2

      Yes

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      அவர்கள் பிறந்த நேரம் மட்டுமே ஒருவரது ஆயுளை நிர்ணயம் செய்யும்.
      வாழ்க்கையில் கஷ்டப்படுகிறேன் என்று கவலை வேண்டாம்.
      உங்கள் பாவங்கள் கழிகிறது விரைவில் நல்லது நடக்கும்.
      திருப்பதி ஏழுமலையான் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில் பாவிகளை அழிக்க

  • @mariyappanmariyappan6440
    @mariyappanmariyappan6440 Před 2 lety +208

    மகராசியில் யாரும் பிறக்கவில்லையா. உயிர் மட்டும் இருக்கு. அதையும் எடுத்து கொண்டால் நல்லது🙏🙏🙏

    • @saravanasubi0593
      @saravanasubi0593 Před 2 lety +13

      I agree

    • @radhamani9238
      @radhamani9238 Před 2 lety +33

      கரெக்ட் மாரியப்பன். ஆனால் கவலையற்று இருக்கவேண்டும். எதையும் தாங்கும் இதயம் (இமயம்) மகரம் சிகரம்.

    • @bruntharamasamybruntharama5201
      @bruntharamasamybruntharama5201 Před 2 lety +3

      Kanni rasikum ithe nelamatha

    • @subramanianvairamuthu465
      @subramanianvairamuthu465 Před 2 lety

      மகர ராசி கஷ்டத்த சொல்ல மகாபாரதம் கானாது

    • @blackBoy-id5iv
      @blackBoy-id5iv Před 2 lety +3

      Nalla velai. Nampala antha war nadakalanu santhosa pada vendiyathu than,

  • @ArjunArjun-vw7wo
    @ArjunArjun-vw7wo Před 2 lety +6

    என்னுடைய ராசிக்கு மூன்று நபர்கள் 1. நகுலன்
    2.சகாதேவன்
    3.அபிமன்யூ

  • @vinishkumar3748
    @vinishkumar3748 Před 2 lety +13

    மகரம் ராசி 😇

  • @vishnupriya-cn6uh
    @vishnupriya-cn6uh Před 2 lety +8

    My favorite God Krishna I am also rishabam .I blessed on krishnajeyanthi

  • @skykdf967
    @skykdf967 Před 2 lety +15

    ரிஷபம்,ரோகிணி

  • @subra5234
    @subra5234 Před rokem +4

    மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் ராசி மீன ராசி, உத்திரம் நட்சத்திரம்.. எனக்கும் மீன ராசி, உத்திரம் நட்சத்திரம்... நானும் என் வீட்டில் ஆறாவது பிறந்தவள்...

    • @priyar9374
      @priyar9374 Před rokem

      Uthirattathi star tha meenam varum uthiram illai

    • @bala1553
      @bala1553 Před rokem

      Kanni rasi

  • @saravanarevathi5351
    @saravanarevathi5351 Před 2 lety +8

    என்னோட பையனுக்கு ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம். கிருஷ்ணன் மற்றும் அவருடைய தந்தையின் ராசியும் நட்சத்திரமும்

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      ரோகிணி நட்சத்திரம் சொந்தக்காரர் சந்திரன் கிரகம்.
      அலைபாயும் மனதுடன் தான் மகன் இருப்பான்.
      திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
      விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 8 měsíci

    மிகவும் சரிதான்
    அர்ச்சுனரின் நட்சத்திரம் பூராடம்..வில் அம்பு தான்..பார்த்தனுக்கு சாரதி போல
    எனக்கு எல்லாமே என் கிருஷ்ணர்சாரதி.
    பார்த்த சாரதி தான்
    நல்ல பதிவு

  • @sarathvijaykumar6228
    @sarathvijaykumar6228 Před 2 lety +15

    என் ராசி தனுஷ், பூராடம் நட்சத்திரம்

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 Před rokem +11

    கும்ப ராசி சதயம் நட்சத்திரம்..

    • @muthupandi0110
      @muthupandi0110 Před rokem +2

      I'm also bro

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      சதயம் நட்சத்திரம் சொந்தக்காரர் ராகு கிரகம்.
      ராகுவை போல கொடுப்பார் இல்லை.
      ஆனால் காத்திருக்க வேண்டும்.
      திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
      திருப்பதி ஏழுமலையான் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில். பாவிகளை அழிக்க

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 Před 2 lety +7

    அர்ஜுனனுக்கு உள்ள நட்சத்திரம் தான் எனக்கு அதனால் தான் என்னால் ஒரு முடிவு கூட ஒழுங்கா எடுக்க முடியவில்லை

    • @jbjothidam
      @jbjothidam  Před 2 lety +1

      apdi elam ila bro...time decides everything...surrender to god...He will take care of everything

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Před rokem

      முடிவே எடுக்காத அப்டியே விடு..

  • @ajaymenon9215
    @ajaymenon9215 Před 2 lety +81

    சிம்ம ராசி . அதான் இவளோ கஷ்டம் வருதா . அந்த கர்ணனுக்கே சிம்ம ராசியில் பிறந்து இந்த நிலமை நாமலாம் சும்மா.

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi Před 2 lety

    Super sir I am simam. Magam.
    I love karnan. Duriyothanan

  • @shakthimoorthy7210
    @shakthimoorthy7210 Před 2 lety +6

    என்னுடையது ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்

  • @aadhicreatives2793
    @aadhicreatives2793 Před 2 lety +10

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @jothidarvenkateshmuthappa7722

    ஐயா மிக்க நன்றி என்னோட ராசி ரிஷபம் ரோகினி நட்சத்திரம்

    • @jbjothidam
      @jbjothidam  Před 2 lety +1

      மிக்க நன்றி

  • @mahalakshmimahalakshmi1830

    என்னுடைய ராசிக்கு மூன்று நமர்கள்
    1)bheeman
    2)karnan
    3)thuriyodan

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      ராசியால் எதுவும் செய்ய முடியாது.
      பிறந்த நேரம் மட்டுமே உங்களது வாழ்வை நிர்ணயம் செய்யும்.
      விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில்.
      நேர்மையாக, உண்மையாக வாழ வேண்டும்.
      நல்லதே நடக்கும்

  • @parthibanshanmugasundharam4178

    பரசுராமன் மற்றும் பாண்டுமாகாராஜாவின் கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் தான் என்னுடயதும் நண்பரே !!!

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 Před rokem +4

    Karnan, kumba rasi,puratathi

  • @marikanir8931
    @marikanir8931 Před rokem +3

    என்னுடைய ராசியில் உள்ளவர்கள்
    வாசுதேவர்
    கிருஷ்ணர்

  • @karthicramiyan2054
    @karthicramiyan2054 Před rokem +4

    கடகம், துலாம், மிதுனம, விருச்சிகம், இவைகளை பற்றி சொல்லவில்லையே...

  • @nandhus5088
    @nandhus5088 Před 2 lety +8

    தனுச ராசி சொல்றது உண்மை

  • @RadhaK-xz2tt
    @RadhaK-xz2tt Před 2 lety +6

    Dharmar☺️❣️ viruchigam uthisdar

  • @manivannan8716
    @manivannan8716 Před 2 lety +12

    கடகம் துலாம் மமகரம் 3. ராசிகளில் யாருமே கிடையாதா

  • @prakash4599
    @prakash4599 Před 2 lety +5

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 2 lety +1

    Thanks sir for your useful Mahabharat heroes stars today only we knows sir

    • @jbjothidam
      @jbjothidam  Před 2 lety

      thanks for your support

    • @ssshree8832
      @ssshree8832 Před 2 lety

      we don't know what happened in history, but also thanks to your useful Mahabharat heroes stars in this Kaliyuga 🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety

    like &share செய்திச்சு எனக்கு குந்திதேவி ராசி நட்சத்திரம் சரியாக உள்ளது நன்றி அய்யா வணக்கம்

    • @jbjothidam
      @jbjothidam  Před 2 lety

      thank you for your support...keep enjoying our future videos

  • @gnanavadivoo9830
    @gnanavadivoo9830 Před rokem +5

    My raasi simimam the karnan, bheemam and duriyodhana😊😊

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      பிறந்த நேரம் மட்டுமே ஒருவரது வாழ்வை நிர்ணயம் செய்கிறது.
      சிம்மத்தில் பிறந்த அனைவரும் முதலமைச்சர் ஆகிவிட முடியாது.

  • @farancisfarancis3478
    @farancisfarancis3478 Před rokem +1

    மகரராசி எங்க ஏண்டா பிறந்தம் ணு இருக்கு bro😢😢😢😞😞😞😞

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem +1

      உங்கள் நட்சத்திரம் கூறுங்கள்.
      பலனை கூறுகிறேன்.

    • @farancisfarancis3478
      @farancisfarancis3478 Před rokem

      @@karikalanm2568 திருவேணாம் பாதம் 3

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n Před 2 lety

    பிரசவம் பார்த்தமைக்கு நன்றி

  • @user-nu1oe3up9z
    @user-nu1oe3up9z Před 8 měsíci

    Danusu rasi ...❤❤❤

  • @sguruprasad2577
    @sguruprasad2577 Před rokem +1

    Enakku... 1. Santhanu maharaja....2. Satyavathi......3. Gandhari...4.sakuni...ivangellam vandhaanga...my rasi kumbam

  • @user-xb7hb9vp4j
    @user-xb7hb9vp4j Před rokem +2

    தனுஸ் ராசி

  • @MukeshKumar-tn8op
    @MukeshKumar-tn8op Před 25 dny

    எனக்கு சிம்மம் ராசி நட்சத்திரம் மகம் 🧡

  • @user-ep2mz7ep7d
    @user-ep2mz7ep7d Před měsícem

    தனுஷ் ராசி புராடம் நட்சத்திரம்... (அர்ச்சுனன் )

  • @prithivikaprithivi4902
    @prithivikaprithivi4902 Před rokem +1

    இவங்க ஜாதகம் எப்போது கிடைத்தது 😮

  • @maharaja7334
    @maharaja7334 Před rokem +2

    நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் (பீஷ்மர்)

  • @msathasivam3212
    @msathasivam3212 Před rokem +1

    மிக்க நன்றி🙏💕

  • @user-jt4pp5tw9f
    @user-jt4pp5tw9f Před rokem +1

    Enaku meenam rasi revathi natchathiram Krishnan amma ponre

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      ரேவதி நட்சத்திரம் சொந்தக்காரர் புதன் கிரகம்.
      மிகவும் அருமையாக மனதுக்கு பிடித்த வாழ்க்கை.
      ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před rokem

    🙏🌹natrunaiaavathu namasivayave 🌹🙏

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Před rokem +1

    அர்ஜீனர் பூராடம்

  • @vijay_vlog7786
    @vijay_vlog7786 Před 2 lety +4

    தனுஷ் மூலம் 🙏

  • @Ajayprasath-rs9lr
    @Ajayprasath-rs9lr Před 10 dny +1

    Risibam

  • @vaazhndhukaattuvompenney4957

    Nagul and sagadev, my rasi mesham, ashwini

  • @vinusharakshalayini8631
    @vinusharakshalayini8631 Před rokem +1

    My husband ரிசபராசி ரோகிணி நட்சத்திரம்😍❤️ கிருஷ்ணர் விதுரன் வசுதேவர்
    Me கன்னிராசி உத்திர நட்சத்திரம் ❤️😍பரசுராமர் பாண்டு

  • @venkatesans1464
    @venkatesans1464 Před 2 lety +3

    Mithunam rasi thiruvathirai

  • @balasubramaniank7920
    @balasubramaniank7920 Před rokem +2

    என்னோட நட்சதிரம் பூராடம் தனுசு ராசி அர்ஜுனன் நட்சத்திரம் மற்றும் ராசியும் அதுவே

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df Před rokem +1

    nan arujnan thanush rasi puradam naktraa

  • @DJ-wl5ix
    @DJ-wl5ix Před 2 lety +6

    மகர ராசிக்கு

  • @thenmozhipanneer1741
    @thenmozhipanneer1741 Před rokem +1

    My Raasi meenam ,Devaki amma Thirowpathi amma raasi so happy

  • @KumarGowri-lk4sc
    @KumarGowri-lk4sc Před rokem +1

    Pro kadagam raasi pro😢

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      அலைபாயும் மனது.
      திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று.
      இல்லாவிட்டால் சதுரகிரி மலை சென்று சிவனை வணங்கி வாருங்கள். அனைத்து துன்பங்கள் விலகும்

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 Před 2 lety +12

    துலாம் ராசியில் பிறந்து இருந்ததால் தான் தர்மனும் தர்மத்தின் வழி சேர்ந்த ஒருவர் துரியோதனனின் தம்பியில் ஒருவர் (பெயர் கூட நினைவில்லை. )

  • @jpr2730
    @jpr2730 Před 2 lety +93

    யாரும் துலாம் இல்ல அது தான் போர் ல முடிஞ்சது 🙏

    • @user-vayakkadu
      @user-vayakkadu Před 2 lety +1

      Super 😂

    • @Bala-tt4oj
      @Bala-tt4oj Před 2 lety

      சகாதேவன் ராசி என்பது துலாம் என்று நினைக்கிறேன்.. அவர் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர், இதனால் அனைவரும் எதையும் தொடங்கும் முன் அவரிடம் வந்து விடுவார்கள்.

    • @getreadyfolks7468
      @getreadyfolks7468 Před 2 lety +3

      Nunum thulam rajsthan serippu varuthu unga comment patha

    • @saravananr5658
      @saravananr5658 Před 2 lety +3

      தர்மம் தான் பெரிது . பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் நிலைநாட்டப்பட்டது

    • @ganapathii7450
      @ganapathii7450 Před 2 lety

      s

  • @madhamadha6636
    @madhamadha6636 Před rokem +1

    Simma rasi puram

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      சிம்மம் ராசி உடல் கஷ்டப்பட்டு ஆக வேண்டும்.
      இது இயற்கை விதித்த விதி.
      பணம் சேர்க்க ஆசைப்பட்டு செய்யும் நேர்மை தவறிய தவறுகள் வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்கள் மட்டுமே நடக்கும்.
      கவலையே வேண்டாம்.
      திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று நல்லது நடக்கும்.

  • @jamunaranim9009
    @jamunaranim9009 Před 2 lety +16

    என் ராசி கும்பம் சதயம்

  • @cricketpsyhco7559
    @cricketpsyhco7559 Před 2 lety +32

    எனக்கும் என் மகனுக்கும் சிம்மம் மாகம் நட்சத்திரம் அர்ஜுனர். பீமன். துரியேதனன் .இவர்கள் மூவருக்கும் அதே நட்சத்திரமும் ராசியும் ஒன்றே

  • @rajthilak3792
    @rajthilak3792 Před 2 lety +6

    We are always..human..

  • @nithishkumar5952
    @nithishkumar5952 Před rokem

    Vanakkam. Ithu yenudaiya purithal. Thanoda pirapu vazhkai anaithaiyum thanudaiya thanthaikagavum thayarin avamanathai tharmathin vazhiyil poradi yethirigalin irakamilatha suzhchiyal kollapatta Abimanyuvoda pathaiyila innaiku vazhara vazhntha aangalum pengalum thanoda pethavangaloda gowravathukaga sonthangal munadi avanga vazhntha vazhkaikaga thanoda santhosham virupam vazhkai padipunu yellathaiyum thiyagam panni vazharanga. Avangellorum abimanyuvin rasiya

  • @vigkyvignesh1118
    @vigkyvignesh1118 Před 2 lety

    Mutuna rasi புனர்பூசம் combare video podunga pro

  • @sakila2611
    @sakila2611 Před rokem +1

    கர்ணன் பீமன் துரியோதணன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நானும் சிம்மம் ராசி தான்

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      அவர்கள் நடிகர்கள் அல்ல.
      திருப்பதி ஏழுமலையான் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார் இந்த பூவுலகில் பாவிகளை அழிக்க

  • @kumaripuyal75
    @kumaripuyal75 Před rokem +1

    rishabam rohini... rocks...

  • @akilchandru7778
    @akilchandru7778 Před rokem

    Rishabam ❣️but I love Karna 🙄

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 Před rokem +1

    ரிஷிப ராசி கிருத்திகை நட்சத்திரம்

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem +1

      கிருத்திகை நட்சத்திரம் சொந்தக்காரர் சூரியன்.
      நேர்மையாக நடந்து கொண்டால் உச்சத்தை அடையலாம்.
      திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று நல்லது நடக்கும்.

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 Před 2 lety +2

    நான் நகுலன் சகாதேவன் ராசி தான்மேஷம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety +5

    🌺My favorite 😍Real Hero karna polla varuma......🌺🐚🐚🌺🐎🐎🐎🐎🐎🐎🐎🌺🌺🌺🌺🦔🦔🌺 jai Surya maithan👏👏👌🦃🦃🦃🦃🦃🦃🦃🌺🌺🌺🌺

  • @kodeeswarand3611
    @kodeeswarand3611 Před 2 lety +4

    கெளரவர்கள் அம்மா காந்தாரி யின் நட்சத்திரம் ராசி என்னுடையது

    • @kambika3294
      @kambika3294 Před rokem +1

      Me also

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      இரும்பு, கத்தியாகிறது, வாகனமாக, கப்பலாக, விமானமாக, விண்வெளி செல்லும் ராக்கெட் ஆக உருமாற்றம் அடைகிறது.
      மனிதன் என்ற இரும்பாகிய நாம் என்னவாக உருவாகியிருக்கிறோம் என்பது தான் நமது செயல்களை முடிவு செய்துள்ளது

  • @AbdulRazak-pr1re
    @AbdulRazak-pr1re Před rokem

    Masam. Barny

  • @Srihari-gh1rj
    @Srihari-gh1rj Před rokem +1

    Measam rasi, aswani nachatram 😊

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      அஸ்வினி நட்சத்திரம் சொந்தக்காரர் கேது.
      நீதி துறை காவல்துறை பணியாற்றும் யோகம் உண்டு.
      நேர்மையாக உண்மையாக நடந்து கொண்டு வாழ்க்கையில் உச்சத்தை தொடுங்கள்.
      இந்த பூவுலகில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார் கவலை வேண்டாம்

  • @Tulsi1894
    @Tulsi1894 Před 2 lety +10

    This is totally incorrect and invalid. Where is kadagam thulaam viruchigam etc.. within the characters beeman and karnan are the same rasi and star. They can never be placed on any similarity.

  • @Jamuma-st8yz
    @Jamuma-st8yz Před rokem

    Simmmam rasi... Magam star simmam lakkanam

  • @senbagaraman3537
    @senbagaraman3537 Před 2 lety +1

    அம்மா திரேபதாதேவி இராசி .நட்சத்திரம் எனது இராசி.நட்சத்திரம் ஒன்றுதான் .ஐயா

  • @selvakumarganesan4707

    ME.Kumbam rasi sathayam natcahthiram

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Před rokem +21

    கதையின் நாயகன் மாவீரர் கர்ணன் அனைத்திற்கும் தந்தை விதி மதி பரந்தம மகாபுருசர் ஸ்ரீகிருஷ்னர் இந்த அனைத்து வாழ்க்கையின் தந்தை மகாதேவர் ஓம்நமசிவாயம் வாழ்க தலைஎழுத்தின் தந்தை ஸ்ரீபிரம்மா வாழ்க சரணம்

  • @muthupandi0110
    @muthupandi0110 Před rokem +2

    Mahabaharatham arambichathum end anathum sathayam natchaththirathil than. Because santhanu and sathiyavathi la irunthu saguni and kanthari ellorum mukkiya pangu vagichurukkanga😅 mahabaharatha arambichathu saguni., krishnan ke end card pottavanga kanthari😂

  • @veeracholan8018
    @veeracholan8018 Před rokem

    Tharmar eanga pa ponaru

  • @mysterymr5353
    @mysterymr5353 Před 6 měsíci

    Same rasi same nachathiram bro
    Thaai throwpathi same

  • @kiruthumaofficial2057
    @kiruthumaofficial2057 Před rokem +5

    Nan dhanush rasi moolam nadchathiram❤
    Enadhu magal dhanush rasi pooradam nadchathiram ❤

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேது கிரகத்துக்கு சொந்தகாரர்கள்.
      கேது ஞானகாரகன்.
      கவலையே வேண்டாம்.
      வாழ்வின் பிற்பகுதியில் உயர்வு ஏற்படும்.
      இந்த பூவுலகில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார்.
      நேர்மையாக நடந்து குடும்பத்துக்கு புண்ணியம் சேருங்கள்.

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      உங்கள் மகள் பிறந்த பூராடம் நட்சத்திர சொந்தக்காரர் சுக்கிரன்.
      மகள் பிறந்த பின்னர் தான் உங்கள் வாழ்க்கையில் ஏறுமுகம்.
      மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று.

    • @kiruthumaofficial2057
      @kiruthumaofficial2057 Před rokem

      @@karikalanm2568 நிச்சயமாக சென்று வருகிறோம்

  • @deepak4063
    @deepak4063 Před 2 lety +2

    Om namo narayana 🙏

  • @muthukumars8965
    @muthukumars8965 Před 2 lety +1

    Favorite Ganthaari 👌

  • @ajitkandaswamy1425
    @ajitkandaswamy1425 Před 2 lety +3

    பரசுராமன்...
    கன்னி♍
    உத்திரம்☀️

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @jothis566
    @jothis566 Před 9 měsíci

    Nan rishaba rasi. Rohini nakshathiyram.

  • @RAJAGOPAL-zv3hg
    @RAJAGOPAL-zv3hg Před 2 lety +3

    என்னுடையராசிதனுசு.புராடநட்சத்திரம்

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் அனுக்கிரகம் பெற்றவர்கள்.
      நேர்மையாக நடந்து கொண்டால் செல்வம் சேரும்.
      இந்த பூவுலகில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து விட்டார்
      கவலை வேண்டாம்

  • @tamilselvinandhagopal1751

    நகுலன் சகோதரர்கள் பிறந்த நட்சத்திரம் அஸ்வின் ராசி மேஷம் என்னுடைய நட்சத்திரம் ராசியும் இதுவே. இவர்கள் எப்படி வாழ்ந்தனர். நான் படும் கஷடம் உலகத்தைவிட பன் மடங்கு அதிகம் போல் உள்ளது. உயிர் மட்டுமே இருக்கிறது. என்னால உயிர் வாழவே முடியவில்லை. என் வாழ்க்கை நல்லாவேயில்லை.

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      அஸ்வினி நட்சத்திரம் சொந்தக்காரர் கேது.
      பணத்துக்காக வளைந்து கொடுக்காமல் நேர்மையாக நடந்து கொண்டால் கஷ்டத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
      ஆனால் அது துன்பம் அல்ல ஒரு தாயின் பிரசவ வலி போன்றது
      பொருத்திருந்தால் மகிழ்ச்சி.
      எந்த பெண்ணும் அய்யோ குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு கஷ்டபடுகிறேனே என்று வேதனை படமாட்டாள்.
      கவலைபடவேண்டாம்,
      திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று வாருங்கள் ரதசப்தமி அன்று நல்லது நடக்கும்.

  • @entertainmentworld916
    @entertainmentworld916 Před 2 lety +1

    மீனம் 😒🚶

  • @sooriyajeyasooriyan7094

    வணக்கம்
    நாம ரிஷபநாதரின் அன்புக்குரிய, ரிஷபம்...

  • @thiagarajank2204
    @thiagarajank2204 Před rokem +1

    Please tell us The Rasii and The Natchathiram of Uthishtrar. This was left out in your speech.

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +31

    தனுசு ராசி மூலம் 🙏🏽🙏🏽🙏🏽❤

    • @mercysubash2523
      @mercysubash2523 Před 2 lety +3

      En magal rasiyum than..

    • @prasathpandiyan9578
      @prasathpandiyan9578 Před 2 lety +6

      Nanum dhanush rasi moolam bheesmar rasi

    • @karikalanm2568
      @karikalanm2568 Před rokem

      மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேது கிரகத்துக்கு சொந்தகாரர்கள்.
      கேது ஞானகாரகன்.
      மிக விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.
      ஆனால் உண்மையும் நேர்மையும் தவறாமல் நடக்க வேண்டும் எந்த துன்பம் வந்தாலும்

    • @vmkarthikn
      @vmkarthikn Před rokem

      மூலத்திற்கு இப்போதெல்லாம் நல்ல மருத்துவம் கிடைக்கிறது.