Navarasa Nayagan Karthik கதை தெரியுமா? செம சேட்டையான ஆளு..! Rajagambeeran | Milton | GautamKarthik

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • #thiraikadal #karthik #navarasanayagan #gauthamkarthik #ullathaiallitha #alaigaloivathillai
    Navarasa Nayagan Karthik கதை தெரியுமா? செம சேட்டையான ஆளு..! Rajagambeeran | Milton | GautamKarthik
    📞 For Advertisments, Call: 73739 80355
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal

Komentáře • 169

  • @madhumala4695
    @madhumala4695 Před 4 měsíci +52

    Karthik sir acting and English language is superb sir

  • @MuruganV-pk1md
    @MuruganV-pk1md Před 4 měsíci +18

    நவரச நாயகன் இல்லாமல் சினிமாவின் அத்யாயம் முடியாது

  • @user-pe7co9jw1i
    @user-pe7co9jw1i Před 4 měsíci +45

    My all time favourite actor kartik.

  • @Dhulasiandsharu
    @Dhulasiandsharu Před 4 měsíci +19

    I love Karthik ❤❤❤

  • @vijayragunath5004
    @vijayragunath5004 Před 3 měsíci +13

    Navarasa nayagan Karthik all time favourite ❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaSaraswathi-ys3dk
    @BalaSaraswathi-ys3dk Před 3 měsíci +19

    நவரச நாயகன் கார்த்திக் எங்கள் உயிர்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Před 4 měsíci +135

    எவ்வளவு குறைகள்இருந்தாலும் கார்த்திக் மிகவும் திறமையான நடிகர் என்பதை மறுக்க முடியாது.கமலுக்கு அடுத்து நடிப்பில் கார்த்திக்தான் சிறந்த நடிகர்

  • @jagannathan3427
    @jagannathan3427 Před 4 měsíci +35

    My All time favourite gokulathil sethai movie ❤🎉

  • @subhas9086
    @subhas9086 Před 4 měsíci +15

    My Karthik 🎉 Always lovely person

  • @visanisha33
    @visanisha33 Před 4 měsíci +25

    Mr Karthik is a very great Actor and talented

  • @harishyamunaharishyamuna9144
    @harishyamunaharishyamuna9144 Před 3 měsíci +14

    நடிப்பு சக்கரவர்த்தி
    நவரச நாயகன் ❤❤❤

  • @gawripremanand2788
    @gawripremanand2788 Před 4 měsíci +42

    80s 90s heroes still the best. Karthik was a handsome n super talented actor👏

    • @user-zf7mz3il7b
      @user-zf7mz3il7b Před 4 měsíci +3

      Agni natchatram, his sharp look excellenr.

    • @user-pp8nn7ll6x
      @user-pp8nn7ll6x Před 4 měsíci +2

      Yes , his very handsome

    • @rajupandian998
      @rajupandian998 Před 3 měsíci

      இப்பிடி நீங்கதான் அவங்களுக்கு சுதி ஏத்துறீங்க.. தல கால் புரியாமல் ஆடுறதுக்கு..
      சுயபுத்தி இல்ல..அப்புறம் சொல் புத்தி...அதுக்கு எங்க போறது...
      நீயும் நானும் தான் ஆதங்க படனும்..

  • @tamilan01
    @tamilan01 Před 2 měsíci +9

    பாண்டிய நாட்டு தங்கம்

  • @Murugaiah033-jp7je
    @Murugaiah033-jp7je Před 2 měsíci +11

    . தென் மாவட்டத்தில் எப்பொழுதும் கார்த்திக்கு ஒரு கூட்டம் இருக்கு அவர் பெயர் எத்தனை குழந்தைக்கு வைத்திருக்கோம்

    • @sn-tb4nv
      @sn-tb4nv Před měsícem

      ஏன்னா நீ அவன் சாதியை சேர்ந்தவனா இருப்ப.... நானும் தென்மாவட்டம் தான்.. எந்த ஒரு நல்ல கேரக்டரும் இல்லாம சொந்த குடும்பத்துக்கே நல்ல ஒரு தலைவனாய் இருக்க முடியாதவன் எப்படி ஒரு சாதிக்கு தலைவனாக இருக்க முடியும்... ஆனா என்ன ஒரு திருவிழானாலும் இவன் பாட்டை போட்டுட்டு வெத்தல போட்ட சோக்குல ன்னு ஆடிக்கொண்டே போவாங்க.. இவனுடைய பொண்டாட்டி அண்ட் பிள்ளைக்கே இவன புடிக்கல.... அவங்க பொண்டாட்டிக்கு கண்டிப்பா உங்க மேல பெரிய கோவம் இருக்கும் I mean தென் மாவட்டத்துக்கு மேல , குறிப்பா அவன தூக்கி கொண்டாடுறவங்க மேல பெரும் கோபம் இருக்கும்

  • @marakudiraj
    @marakudiraj Před 4 měsíci +18

    எங்கள் அமரேனே 🔥🔥🔥❤

  • @nandhakumar2614
    @nandhakumar2614 Před 4 měsíci +17

    Karthik very great , successful actor. He is my altime favorite he should have come still achive greater hights. In acting he is next to உலக நாயகன் கமல்.❤

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 Před 4 měsíci +15

    நன்றி thiraikadal team 🙏கார்த்திக் பற்றிய எங்கள் கேள்விக்கு செவிசைத்து காணொளி பதிவு செய்தமைக்கு

  • @ramanaven2001
    @ramanaven2001 Před 4 měsíci +18

    Karthik bacame hero even after introduced by barathiraja, such a talented actor

  • @gmigmi64
    @gmigmi64 Před 4 měsíci +36

    நவரச நாயகனின் நடிப்பிற்க்கு மட்டும் அல்ல.. அவரது இயல்புக்கும் என்றும் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்... எங்கள் நாயகன் என்றும் நாயகன்..!

  • @mugeshmugesh6952
    @mugeshmugesh6952 Před 4 měsíci +20

    நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு ❤❤❤❤❤❤❤

  • @senmadhavan
    @senmadhavan Před 4 měsíci +19

    Genetics வழியாக நடிப்பு வருமா. Karthik ஒரு நல்ல நடிகர். அவர் வளர்ந்த சூழ்நிலை அவர் திறமைக்கு காரணமாக இருக்கலாம்.

  • @kudiarasu8641
    @kudiarasu8641 Před 4 měsíci +15

    நவரச நாயகன் ❤

  • @mugeshmugesh6952
    @mugeshmugesh6952 Před 4 měsíci +17

    தெற்கத்தி சிங்கம் முக்குலத்தோர் தங்கம் தமிழ்மக்களின் செல்ல மகன்❤❤❤❤

  • @kannappanan3514
    @kannappanan3514 Před 3 měsíci +4

    Unforgettable superhit movies/blockbusters "Navarasa Nayagan" M.Karthik had acted.
    1. 1981 Alaigal Oivadhillai
    2. 1987 Vanna Kanavugal
    3. Mouna Raagam
    4. Agni Nakshathram
    5. Kizhakku Vaasal
    6. 1990 Periya Veettu
    Pannakkaran
    7. Paandi Naattu Thangam
    8. Deiva Vaakku
    9. Ponnumani
    10. Gopura Vaasalile (Sleeper
    hit)
    11. Gokulathil Seethai - 1996
    12. Ullathai Allithaa (Sleeper
    Hit)
    13. Mettukudi - 1996
    14. Pistha - 1997
    15. Unnidathil Ennai Koduthen
    16. Pooveli
    17. Harichandra
    18. Ullam kollai Poguthe: 2001
    19. 1999 Ananda Poongatre
    (Sleeper Hit)
    20. 2010 Maanja Velu (IPS
    officer)
    Of late - Anegan & Thaana
    Serndha Koottam
    Superhit songs sung by him
    1. Vethala Potta Shokkula -
    Amaran
    2. Kozhikkari - Pistha

  • @user-yz9sy2zg1k
    @user-yz9sy2zg1k Před 4 měsíci +36

    நவரசநாயகன் கார்த்திக் என்றும் எங்கள் கதாநாயகன் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @manikandanthevar4270
    @manikandanthevar4270 Před 4 měsíci +17

    இவரின் நடிப்புக்கு நாங்கள் என்றுமே அடிமை
    காதல் கலை நிலா கார்த்திக் நற்பணி மன்றம் நயினார்குளம் நெல்லை.......

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci +4

    Kamal sir vitta karthick sir smart acting veyra level sir.karthick sir

  • @mookiahthirumalaikumar5747
    @mookiahthirumalaikumar5747 Před 4 měsíci +11

    வீரத்திருமகன் கார்த்திக்

  • @subburamuv3010
    @subburamuv3010 Před 4 měsíci +20

    கம்பீரன் சார் உங்க ள். பதிவு. மிக அருமை

  • @mohamadrafeeq3000
    @mohamadrafeeq3000 Před 4 měsíci +16

    Karthik married sisters from Ooty.Most fans know.

  • @anbarasij2386
    @anbarasij2386 Před 4 měsíci +6

    My all time favorite karthik sir

  • @ThangasamyS
    @ThangasamyS Před 4 měsíci +17

    Karthik is an evergreen actor

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 4 měsíci +16

    Navarasa Nayakan all time Hero

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g Před 4 měsíci +29

    கார்த்திக் நடிப்பு எனக்கு அதிகம் பிடிக்கும்

  • @vickysenthil5993
    @vickysenthil5993 Před 4 měsíci +19

    My favourite Karthik

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 4 měsíci +19

    Vijasethupathi sir kuda karthick sir compare panathiga.karthick sir only hero sir.

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 Před 4 měsíci +17

    Tamil best actor
    Sivaji
    Kamal
    Karthik

  • @nagurani9187
    @nagurani9187 Před měsícem +2

    நவரச கார்த்திக் எங்கள் உயிர்❤❤❤❤❤❤எங்க அண்ணன்

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Před 4 měsíci +8

    I had the feeling of " Aairam Thamarai Mottukale....." Because of the lyrics

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 4 měsíci +14

    Pooveli,varusam 16, Gopura vaaasalil, Periyaveettu Pannaikkaaran ❤❤❤❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 4 měsíci +11

    School la padikara pasaga mulla padikara students mathuri padigama first mark vakuvaru pola karthick sir

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 Před 4 měsíci +16

    Nadodi thendral super..

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před 4 měsíci +6

    So interesting clip!!!
    Enjoyed it.

  • @samsathrak1287
    @samsathrak1287 Před 4 měsíci +6

    வாழ்த்துக்கள் தோழர் ✨✨

  • @meenasankar7767
    @meenasankar7767 Před 4 měsíci +11

    கனவு நாயகன் ❤️

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 4 měsíci +5

    Yes 👍 correct 💯 true speaking 👍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 4 měsíci +10

    Karthick sir ku skin problem.athu than avara la morning vara mudiyala.oru interview bharathiraja little la solar.

  • @user-vm7sn1ox6d
    @user-vm7sn1ox6d Před 4 měsíci +12

    வருஷம் 16

  • @vasannathan6121
    @vasannathan6121 Před 4 měsíci +11

    Nallavanukku nallavan move il ,karthik is not villan for rajni , only opposite person, v.k.Ramasamy is villan

  • @krishkeyboard
    @krishkeyboard Před 4 měsíci +6

    My favourite actor.
    Most talented next to Kamal Hassan.
    Unfortunately, he didn't capitalize his talent.
    In his prime, he concentrated only on same type of characters. He didn't try variety of roles in 90s. It is the biggest mistake he made during his prime time.
    Also his name was damaged due to his personal character.
    A best actor should always try hard in new roles, which he has done but not enough.
    He was casual in his career improvement.
    But, always the most liked hero of Tamil cinema.

  • @abuthahir4958
    @abuthahir4958 Před 4 měsíci +6

    Super 👌

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 4 měsíci +11

    All hero um personala correct illa.avaga job appadi iruku.rajini sir kamal sir etc all hero .heroine kuda rumbour varum.only hero karthick sir semma talent.avar acting super.super handsome hero.head wait illa all person ku sir than kupidu varu.dhanush pola hero va thambi soluvaru.chinna age iruntha kuda romba respects pasuvar.thambi kupiduvaru.avar interview adutha kuda kobam potama cools pasuvaru.entha habit entha hero ta illa.karthick sir mattum than.romba respect cools pasuvaru.athum mattum avar ta irunthu kandipaga kanthukanum all person.

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 4 měsíci +3

    Very good speaking

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 4 měsíci +2

    Very good speaking 👍 director

  • @vishalravikumar2729

    I am always Karthik fan from varusham 16.watcged all his movies.

  • @tamilan01
    @tamilan01 Před 2 měsíci +2

    Karthik is super

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci +3

    Unnai eduthail ennai koduthean film vijay sir nadicha mulla iruka thu.athanu karthick sir super na dichi orupadu big hero va iruntha kuda antha time ajith sir shoe thudai paru.veyra entha hero nadiga maraga.athan karthick sir

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 4 měsíci +1

    Ottagata kattiko song explanation remembered me ilaya raja's question to vairamuthu about the song in rajaparvai film.

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 4 měsíci +6

    Ponnumani heroine soundarya beautiful as her name.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 4 měsíci +10

    Karthik Thevarkula singam ❤

  • @user-ij8qq7ls2k
    @user-ij8qq7ls2k Před měsícem

    Karthi sir is great person in human relatioship, good talented person

  • @rajupandian998
    @rajupandian998 Před 4 měsíci +2

    எவ்வளவு திறமை உள்ள நடிகனும், தன் நிலை தவறும்போது,அகங்காரமும் சேர்ந்து கொள்கிறது.வழி நடத்துபவனும்,சோர்ந்து விடுவதால்,தோல்வி நிரந்தரம் ஆகி விடுகிறது... அரவணைப்பவன் அனுபவசாலி யானால் , வெற்றியாளன் இவனே...
    ஆனால் அணைப்பவள் மடியில அல்லவா கிடப்பான் !

  • @sumathi342
    @sumathi342 Před 4 měsíci +11

    எங்கள் நவரச நாயகனை விமர்சனம் செய்ய தகுதியானவர் இவர் இல்லை. ஏதோ இரண்டு CZcams channel ஐ பார்த்து விட்டு வந்து பேசுகிறார். ஏதோ சில நல்ல விசயங்களையும் கூறியதால் போனால் போகட்டும் என்று ஒரு like.
    எங்கள் நாயகனின் காதலை கொச்சைப்படுத்துகிறார்... அனைத்து நடிகைகளும் விரும்பினார்கள் என்று சொல்றீங்க... பெரும்பாலான பெண்கள் யாரும் மோசமான ஆண்களை விரும்புவதில்லை... இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் எங்கள் நவரச நாயகனின் கேரக்டரை...

    • @Shagera
      @Shagera Před 3 měsíci

      மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது. முரடா உன்னை இரசித்தேன் என்ற வரிகள் தலைவன் கார்த்திக்குக்கு ரொம்ப ரொம்ப பொருந்தும் ❤❤❤❤ சகச்சாலக் கில்லாடியே நம்ம தலைவன்😅😅😅😅

  • @selvamselva3709
    @selvamselva3709 Před 4 měsíci +6

    இவரிடம் புதிய தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை சொல்கிறார்

  • @p.k.rajashekarsekat3819
    @p.k.rajashekarsekat3819 Před 2 měsíci +2

    Karthick eppavm great

  • @kannappanan3514
    @kannappanan3514 Před 2 měsíci +2

    Vanna kanavugal Karthik performance was a remake of Adiyozhukkukal starring Mammootty.

  • @funshows2699
    @funshows2699 Před 4 měsíci +4

    ஐயா, தமிழில் லகரம் மூன்று வகை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

  • @saravanamuthus4033
    @saravanamuthus4033 Před 3 měsíci

    Correct speech sir

  • @kannappanan3514
    @kannappanan3514 Před 2 měsíci +1

    Only SouthIndian hero who has given stiff competition to Kamalhaasan & Mammootty.

  • @kannappanan3514
    @kannappanan3514 Před 3 měsíci +2

    Lead hero Karthik Muthuraman DESERVES a national award for Mouna Raagam, Kizhakku Vaasal, Gokulathil Seethai & Unnidathil Ennai Koduthen. He deserves a Padmashri Award for his CONTRIBUTION to Indian Cinema.

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 4 měsíci +1

    Yes 👍

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Před 4 měsíci +24

    எங்கள் உயிர் நசவர நாயகன் கார்த்திக்

  • @chinnapandi3462
    @chinnapandi3462 Před 4 měsíci +3

  • @vijayragunath5004
    @vijayragunath5004 Před 3 měsíci +3

    Endrum engal super ⭐ AMARAN KARTHIK mattume

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 4 měsíci +2

    🎉🎉🎉

  • @SR.A6674
    @SR.A6674 Před 4 měsíci +3

    NavarasaNayakan Karthik endrum endendrum don't compare others

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 4 měsíci +5

    Tamil sharukh an karthick sir .avalu active person.avar personal life pasathiga.athu avar person life.pasathiga.only job work mattum pasuga sir.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci +2

    Karthick sir 140 film na dichi irukaru .eppa ulla hero 40 film kuda nadiga maraga.yen karthick sir kurai solathiga.

    • @pa5411
      @pa5411 Před 2 měsíci

      Even murali 99 only. Only few crossed 100

  • @deva6486
    @deva6486 Před 4 měsíci +1

    Papan untouchable kondu vanga epdi padikiran papom....oru 1000 years ku.....yarunmey chance kudutha than. ...

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 Před 2 měsíci

    அய்யா.பழ.கருப்பையாபலதிரைபடம்தயாரித்து.நடிகர்.கார்த்தியால்சினிமாவாழ்க்கபாலாய்போனது.இவரைபோல.எத்தனைபடதயாரிப்பாளரோ

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 3 měsíci +2

    Karthick sir mathuri tamil cinema la entha hero illa.interview la kobam pattudu Nan patha thu illa.avalu sweeta pasuvaru.

  • @samsathrak1287
    @samsathrak1287 Před 4 měsíci

    தோழர் முரளி பத்தி பேசுங்க

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 Před 4 měsíci +2

    தோழரே குஷ்புக்கு முதல் படம் வந்து தர்மத்தின் தலைவன் நான் சொன்னது தவறா இருந்தா அது எந்த படம் நீங்க சொல்லுங்க

    • @Scriptwriter_com
      @Scriptwriter_com Před 4 měsíci +1

      Varusham 16

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Před 4 měsíci +1

      Dharmathin thalaivan varusam 16 rendume onna than shootting pochi varusam 16 than kushpoo first nadichanga aana first release aanathu Dharmathin thalaivan than

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 4 měsíci +8

    Sir.Muthuraman sir was alive when alaigal oyivathillai was released. In fact , Muthuraman sir participated in the 50 th day function which was presided by theo then TN CM late sri. MGR. I am Karthik s college friend. V.Srinivasan. Pl. don't discuss about personal life.
    Bla

    • @chiru184
      @chiru184 Před 4 měsíci +1

      உண்மை, படம் ஜூலையில் வந்தது, தந்தை அக்டோபரில் இறந்தார். மிகவும் கவனமாக நேர்மையான மனிதன் 75%, சாதாரண மனிதர்கள் 45% தான் தகவல்கள் சரியாக சொல்வார்கள். மன்னிப்போம்.

  • @thenmozhivalli
    @thenmozhivalli Před 4 měsíci +8

    My favourite hero

  • @marzzz1680
    @marzzz1680 Před 3 měsíci

    Yen endral aangal rendu kalyanam panikalam appadinguradhu aanavathin thimuru.. Aangal kalyanam paninaal thappila appadina pengalum rendu pannalam.. Pengal panna aripu eduthavA aangal Panna gauravam

  • @kamarajtn72
    @kamarajtn72 Před 4 měsíci

    முரளி அவர்களை பேசுங்கள்

  • @kopperundevidevi7537
    @kopperundevidevi7537 Před 4 měsíci +3

    Kusupodo first' flm tharmathin thalaivan

  • @karthikraja2419
    @karthikraja2419 Před 4 měsíci

    pethi neram avan paatu paadi kittu erukan

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Před 4 měsíci +2

    13:14 thiruda thiruda " konjam nilavu song " Egmore Museum. Rajiv menon velaiya irukkum 😂

  • @srbamudhan583
    @srbamudhan583 Před 4 měsíci

    When muthuraman was in ooti kamal was there. Not sivakumar.

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 4 měsíci +2

    Can accept Kartik as a good artist but getic things is not a main reason i think it's a false statement. Simply think who is rajagambeeran and Indhrakumar?

  • @Db-noobie_9291
    @Db-noobie_9291 Před 4 měsíci +1

    'ல' 'ள' வித்தியாசம் தெரியாத தமிழர் பரவாயில்லை 'ழ' நன்றாக உச்சரிக்கிறார்.

  • @vasannathan6121
    @vasannathan6121 Před 4 měsíci +1

    MUTHU RAMAN SIR is dead in after karthik first film.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před 4 měsíci

    நம் இளைய திலகம் மாமன்னன் நடிப்புஉதயநிதி பற்றி பேசுங்கள் அவர் வருடத்துக்கு ஒரு படம் செய்யவேண்டும்

  • @vijaimudoms
    @vijaimudoms Před 4 měsíci

    Yov ...yennaiyah ithu...genome coding la double PHD range adichu vidra

  • @mr.redwind6723
    @mr.redwind6723 Před 4 měsíci +1

    Milton nee kusumban da :P

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 2 měsíci

    அங்கிள் உங்கள் கதைகள் போர் அடிக்குது அம்புலிமாமா கதைகள்
    சொல்லுங்க அங்கிள்

  • @kannappanan3514
    @kannappanan3514 Před 3 měsíci

    Four best hero actors from Tamilnadu who have contributed to Indian cinema
    1. Shivaji Ganesan
    2. Kamalhaasan
    3. M. Karthik
    4. Jayam Ravi

  • @aedaud3875
    @aedaud3875 Před 4 měsíci

    ராஜகம்பீரன் என்னடா இதெல்லாம்?