Final - Jeyaseelan Chennai vs KK Kerala | South India Level Kabaddi Match @ Manapparai Trichy 2020

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2020
  • Sport

Komentáře • 162

  • @mr_joker1782
    @mr_joker1782 Před 3 lety +26

    வெகு தொலைவில் இருந்து நமது ஊருக்கு வரும் இந்த அணி மட்டும் அல்ல எந்த அணியாக இருந்தாலும் நமது வீரர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் .... நல்ல ஆட்டம்

  • @thavamani3458
    @thavamani3458 Před 3 lety +7

    தமிழன் என்பது எத்தனை பெருமை ஜெயசீலன் அணியினருக்கு மகத்தான நன்றி & வாழ்த்துக்களும்

  • @rajabavai7554
    @rajabavai7554 Před 3 lety +86

    செம்ம மேட்ச் அருமையா இருந்து.. நம்ம ஆட்கள் கொஞ்சம் கோவப்படாம ஆடணும் அவங்க நம்ம ஊருக்கு ஆட வந்துருக்காங்க அவங்களுக்கு நம்ம மரியாதை குடுக்கணும் விளையாட்டுல கோவம் வரது சாதாரணம் தான்... ok குட் play both teams

    • @jenjen3837
      @jenjen3837 Před 3 lety +3

      Well said

    • @murali1118
      @murali1118 Před 3 lety +2

      Ithula kovam yengaiyum naa pakala paraparappana match athunala apti therichu irukum kerala team namaku nalla taff koduthanga.nalla match

    • @nandhakumar6712
      @nandhakumar6712 Před 3 lety +2

      correct nanba

    • @rajabavai7554
      @rajabavai7554 Před 3 lety +3

      @@murali1118ஒரே ஒரு ரெய்டு மட்டும் தான் சகோ அப்படி இருந்து வேற எல்லாமே சூப்பர் அருமை

    • @jeeva2435
      @jeeva2435 Před 3 lety +1

      Yes true bro

  • @arulmani2621
    @arulmani2621 Před 3 lety +6

    அருமையான பதிவு இந்த கபடி மேட்ச் நான் இந்த காணொளியில் பார்க்கும் போது நேரடியாவே விளையாட பார்க்கிற மாதிரியான ஒரு ஒரு உணர்வு ஒரு பூரிப்பு ஏற்பட்டது இந்த காணொளியை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி மேலும் நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறேன் கபடி காணொளிகள் மட்டும்

    • @TNSports
      @TNSports  Před 3 lety +1

      மகிழ்ச்சி 🙏

  • @kparamasivan5662
    @kparamasivan5662 Před 3 lety +26

    கேரளம் அணிரையிடர் நம்பர் 6 கானர் நம்பர் 1ஆட்டம் அபாரமாக இருந்தது (பைனல் சூப்பர்) இரு அணிக்கும் வாழ்த்துகள்😍😍

  • @sivasiva-kq1qj
    @sivasiva-kq1qj Před 3 lety +24

    Kerala really well played 💯💯💯

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 Před 3 lety +16

    மகிழ்ச்சி என்னுடைய டீம் வெற்றி 💐💐💐💐💐🤝💪💯❤️❤️❤️

  • @rubankaabaddirubankabaddi7665

    அற்புதமாக விளையாடிய கேரளா அனிக்கு நன்றி

    • @rickydariel2018
      @rickydariel2018 Před 2 lety

      instablaster

    • @antonyarockiyathas6035
      @antonyarockiyathas6035 Před 2 lety

      இதேபோல் திமிராக விளையாட்டால் எங்குமே வெற்றி கிடைக்காது

  • @vallarasum4633
    @vallarasum4633 Před 3 lety +18

    என்றும் தமிழன் டா😍😍💥💥

  • @maruthukabaddi
    @maruthukabaddi Před 3 lety +4

    Super Match...
    Both Team...Best...
    Tamilans Always ...💪💪💪

  • @muthupayya4953
    @muthupayya4953 Před 3 lety +8

    Excellent Play of kabaddi by Kerala..... ❤️❤️❤️❤️❤️

  • @g.amarakasana.govindharaj8348

    சரியான இறுதி போட்டி இரண்டு அணிகளும் சமனாக பலம்

  • @smanikandan4515
    @smanikandan4515 Před 2 lety +2

    ப்ரோ கபாடி வீரர்களான வினோத் மற்றும் பிரதாப் இருவரும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் உங்கள் வெற்றி பாதை நீடிக்க ட்டும், கேரள அணியும் அருமையான விளையாட்டை வெளிபடுத்தினர்................

  • @jenjen3837
    @jenjen3837 Před 3 lety +3

    நான் குவைத்தில் வேலை பார்க்கிறேன் உங்க channel பார்க்கும்போது நம்ம ஊரில் இருப்பது போன்று தோன்றுகிறது

    • @TNSports
      @TNSports  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி நண்பா...

  • @sionehefa3458
    @sionehefa3458 Před 3 lety +13

    A very very exciting match. Both teams skillful. Both teams wow.

  • @ranjith6156
    @ranjith6156 Před 3 lety +14

    Kerala❤️.....vera level

  • @RamkumarRamkumar-ub3uj
    @RamkumarRamkumar-ub3uj Před 2 lety +1

    கேரளா அணிக்கு வாழ்த்துக்கள் 💯💯💯👍👍👍

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 Před 3 lety +12

    கபடினா இதான் கபடி.
    வாழ்த்துக்கள் போஸ்டல்.

  • @karthikm9921
    @karthikm9921 Před 3 lety +4

    Semma match Tamilnadu & Kerala well playing

  • @tnpscguru1888
    @tnpscguru1888 Před 2 lety +1

    கபடி சொல்லி தந்ததே நாங்கதாண்டா😘😍😘😍😘😍😘😍

  • @sridharsethu3507
    @sridharsethu3507 Před 2 lety +1

    அருமையான ஆட்டம்

  • @pradeepy8588
    @pradeepy8588 Před 2 lety +2

    Spr matches brothers ❤❤❤❤.

  • @balabhadrakannibabu5831
    @balabhadrakannibabu5831 Před 3 lety +5

    Chennai Chennai Da ... Super 💓

  • @ravib8095
    @ravib8095 Před 3 lety +2

    புத்தாண்டு பரிசாக இந்த போட்டியினை பதிவிட்டதற்க்கு நன்றி மேலும் நமது TN sports சேனலுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.இரவி

    • @TNSports
      @TNSports  Před 3 lety +2

      ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரவி. 2021 இனிய ஆண்டாக அமைய கடவுளை வேண்டுகிறேன்

    • @ravib8095
      @ravib8095 Před 3 lety +1

      மிக்க நன்றி சார்

  • @karthickrj1788
    @karthickrj1788 Před 3 lety +3

    இரு அணிகளும் தரமான ஆட்டம்....👌👌

  • @jeeva2435
    @jeeva2435 Před 3 lety +3

    Kerala superb
    Best of luck brothers

  • @hunter-z4547
    @hunter-z4547 Před 3 lety +6

    Marana bangam da , chennai ,Tamil Nadu 🔥🔥.
    Ending 2mins la match vera level pannitinga

  • @samysugan3420
    @samysugan3420 Před 2 lety +1

    Vinoth mass....well played

  • @ako4761
    @ako4761 Před 2 lety +2

    தம்பிகள் அனைவரும் சிறப்பான ஆட்டம்....

  • @pandipandi4726
    @pandipandi4726 Před 3 lety +2

    சுரேஷ் அண்ணன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... அருமையான போட்டி... இரு அனிவீரர்களுக்கும் வாழ்த்துக்கள்...💐💐💐

    • @TNSports
      @TNSports  Před 3 lety

      ஆங்கில
      புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
      2021 இனிய ஆண்டாக அமைய கடவுளை வேண்டுகிறேன்

  • @eastereaster2301
    @eastereaster2301 Před 3 lety +3

    மிகவும் அருமையான விளையாட்டு கபடி

  • @harikabaddi0306
    @harikabaddi0306 Před 2 lety +1

    தமிழ் நாடுன்டா சும்மாவா 💪🏻💪🏻💪🏻

  • @jafarsathik
    @jafarsathik Před 3 lety +1

    அருமையான பரபரப்பான ஆட்டம்....அ‌ந்த பரபர‌ப்பு குறையாமல் ஒளிபரப்பு செய்த TN sports சேனல்....உங்களுடைய ஒளிபரப்பு தரம் அருமை....வாழ்த்துகள்

    • @TNSports
      @TNSports  Před 3 lety

      நன்றி சாதிக்

  • @suriyand2996
    @suriyand2996 Před 3 lety +4

    Postal team Vinoth Anna super Anna.. And postal team raider number 6 Nalla game iruku same time thappana movementlam pantraru athu nalla playersku azhaghu Illa bro ithalam unga name neenga spoil pantrathu illama game down aagum naa unga brother sollaratha ninaichikonga.... Over all match super and Kerala team perfect.... Ranjith Anna iruntha Innam konjam relax aadirukalam....

  • @yogeshsornamoorthi5066
    @yogeshsornamoorthi5066 Před 3 lety +2

    The best mach.... love it...😍😍😍

  • @SoorajTUnni-kf6dj
    @SoorajTUnni-kf6dj Před 3 lety +10

    Kerala 🔥🔥🔥🔥

  • @kms3080
    @kms3080 Před 3 lety +2

    Well played Kerala team best of luck next time

  • @basskaran2150
    @basskaran2150 Před 3 lety +5

    Happy new year அண்ணா நான் எதிர் பார்த்த மாதிரி inniki இந்த mach போட்டுட்டிங்க

  • @ajayselvakumar3359
    @ajayselvakumar3359 Před 3 lety +4

    What a great game 👏👏🔥🔥 shown by Jeyaseelan, down by 7 points then won game in last 3 mins is outstanding 😍.

  • @p.k.santhanakumar7213
    @p.k.santhanakumar7213 Před 3 lety +1

    தமிழன்டா

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r Před 3 lety +3

    அந்த கேரளா கார்னர் உடிம்பு புடி சூப்பர் ப்ளேயர்

  • @murali1118
    @murali1118 Před 3 lety +1

    Rendu team me sariyana aatam thamizhnadu Vera level. Thamizhan yendru solla da thalai nimirnthu nillada..jayaseelan sariyana aatam

  • @elangop6680
    @elangop6680 Před 3 lety +1

    Perfect match, good editing, nice video coverage

  • @muthukumaran6348
    @muthukumaran6348 Před 3 lety +1

    Both teams are well played

  • @baskarkanagaraj2766
    @baskarkanagaraj2766 Před 3 lety +2

    Rock star match Na .... Vera level

  • @abuthahir6891
    @abuthahir6891 Před rokem +1

    Sema match...

  • @sundarram6044
    @sundarram6044 Před 3 lety +3

    Well played Kerala 🔥

  • @SureshKumar-kc5qz
    @SureshKumar-kc5qz Před 3 lety +2

    Super match bro❤️

  • @n.antonypackiatitus630
    @n.antonypackiatitus630 Před 3 lety +2

    Vera level match🔥

  • @samysugan3420
    @samysugan3420 Před 3 lety +1

    Postal no.6 and vinoth well played....

  • @gvvenkat4757
    @gvvenkat4757 Před 3 lety +1

    Vera level match bro

  • @thamimiqbalansari.a6645
    @thamimiqbalansari.a6645 Před rokem +1

    Tamilnadu ❤

  • @sakthibal8096
    @sakthibal8096 Před 3 lety +1

    Match winner no 6 and last raider in jayaseelan ver level match....brosss

  • @thirumavalavan.b4010
    @thirumavalavan.b4010 Před 3 lety +1

    Vera Vera Vera leval Mach

  • @prakashdhoni1540
    @prakashdhoni1540 Před 3 lety +3

    Semma match pa❤️❤️❤️

  • @sakthivelu6080
    @sakthivelu6080 Před 3 lety +1

    அருமை..

  • @anandhnandhu31
    @anandhnandhu31 Před 3 lety +1

    Semmmmaaaa match bro💯

  • @amosea3496
    @amosea3496 Před 3 lety +4

    கேரளா டீமா இல்ல தமிழ்நாடு guesa?

  • @rajavel3822
    @rajavel3822 Před 3 lety +1

    Superb match

  • @rajeevvava2984
    @rajeevvava2984 Před 3 lety +1

    Good video editing

  • @natarajansembulingam5400
    @natarajansembulingam5400 Před 3 lety +1

    Both teams are played very well

  • @ahammedakku7100
    @ahammedakku7100 Před 3 lety +1

    Shihas mon last time oru mistekl aann kali thottath..nxt polikkam

  • @prabin3123
    @prabin3123 Před 2 lety +1

    கேரளா காரர் கடைசில ரெய்டு ஏன் இப்படி போர் புரிந்தார்.. அவமானம் 😂😂

  • @theena4898
    @theena4898 Před 3 lety +1

    Last one min fire🎉🎊

  • @karthikramya3320
    @karthikramya3320 Před 3 lety +1

    Vera level match

  • @josephrajaraja3391
    @josephrajaraja3391 Před 3 lety +1

    மிகவும் அருமையான மேட்ச் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையின் வெற்றி நன்றி Postel Team நன்றி சுரேஷ் அண்ணா

  • @binkyjeya6722
    @binkyjeya6722 Před 3 lety +4

    12 ku intha video Upload panirukalam

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 Před 3 lety +1

    Tamil nadu ✴️✴️✴️

  • @krishko7115
    @krishko7115 Před 3 lety +4

    Last varaigum heart beat speed koraiyala

  • @u.sureshulaganathan4831
    @u.sureshulaganathan4831 Před 3 lety +1

    Veralevel match

  • @muruganmadhusri1137
    @muruganmadhusri1137 Před 3 lety +1

    Semmmmmaaaaa match....

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Před 3 lety +2

    தவறான கமன்ட்ஸ் கடைசி கேரளா ரைடர்கள் திமிரில் ஆடியதை காண முடிந்தது

  • @sooriyamoorthisooriyamoort5816

    செம்ம

  • @saravananvijayan5729
    @saravananvijayan5729 Před 3 lety +1

    Thambi vino congrats da❤️

  • @kabaddikadhalan..3184
    @kabaddikadhalan..3184 Před 3 lety +1

    Vera level 💯

  • @manojusports3354
    @manojusports3354 Před 3 lety +1

    Super match

  • @ajayselvakumar3359
    @ajayselvakumar3359 Před 3 lety +1

    Vera level

  • @strriya5550
    @strriya5550 Před 2 lety +1

    Yenga ஊருல நடந்த match ithu

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 Před 3 lety +1

    Super. ......

  • @mubarakba3686
    @mubarakba3686 Před 3 lety +1

    Congrats chennai team

  • @usain5751
    @usain5751 Před 3 lety +1

    12:45 antha chinna payan thulli kuthikiran visayamuni points eduthathuku

  • @aarokiaraj6148
    @aarokiaraj6148 Před 3 lety +1

    super👏👏👍

  • @basskaran2150
    @basskaran2150 Před 3 lety +3

    🤩🤩🤩🤩

  • @vinukrishnan8947
    @vinukrishnan8947 Před 3 lety +1

    Tamilnadu verithanam

  • @noone-og8cs
    @noone-og8cs Před 3 lety +2

    🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯

  • @michaelraj1823
    @michaelraj1823 Před 3 lety +1

    Sema match

  • @Marimari-zy5ot
    @Marimari-zy5ot Před 3 lety +1

    தமிழா 🥰🥰

  • @ranjithranjith8138
    @ranjithranjith8138 Před 3 lety +1

    Super

  • @sakthivelsk4879
    @sakthivelsk4879 Před 3 lety +2

    Tamil Nadu 🔥🔥🔥

  • @moorthiedit9211
    @moorthiedit9211 Před rokem +1

    Tamil Nadu best 🤟💪🤫🔥

  • @user-ff9cx9fy9k
    @user-ff9cx9fy9k Před 3 lety +1

    Thamilan da

  • @nofear...1993
    @nofear...1993 Před 3 lety +1

    Mass

  • @mageshrajmageshraj.j7713
    @mageshrajmageshraj.j7713 Před 3 lety +1

    Tamil Nadu Vara level

  • @kannan1634
    @kannan1634 Před 3 lety +4

    ரஞ்சித் அண்ணா இருந்திருந்தால் இந்த ஆட்டம் வெற மாறி போயிருக்கும் 🤭

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 Před 2 lety

    Viyasamuni

  • @kannandoss2692
    @kannandoss2692 Před 3 lety +1

    Pattaiya kilappitinga Tamil nadu team....

  • @crazyjerry112
    @crazyjerry112 Před 3 lety +1

    😍

  • @siyaashi5659
    @siyaashi5659 Před 3 lety +1

    Adarsh bro👍

  • @SathishKumar-jf7pv
    @SathishKumar-jf7pv Před 3 lety +1

    Postal yen jayaseelannu name change panni vilayaduthu bro

    • @TNSports
      @TNSports  Před 3 lety +1

      Unofficial... without Department permission so only

    • @SathishKumar-jf7pv
      @SathishKumar-jf7pv Před 3 lety

      @@TNSports jayaseelan yaaru

    • @TNSports
      @TNSports  Před 3 lety +1

      I don't know sathish...

    • @SathishKumar-jf7pv
      @SathishKumar-jf7pv Před 3 lety

      @@TNSports bro nan kulathur ungala pathiruken yengalai ponra kabaddi rasigarkalukku ungal TN Sports varam congrats bro

  • @palkannan4546
    @palkannan4546 Před 3 lety +2

    Chennai mass