SEA OYSTER HUNTING | Cooking Sea Oyster Recipe | Prepare by KARUPPASAMI Thata | KGF

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2020
  • #OYSTER#SEAFOOD#KARUPPASAMI
  • Zábava

Komentáře • 297

  • @rrve9998
    @rrve9998 Před 3 lety +78

    Fresh air , fresh food , no fancy clothes , so peacefull , cooking eating laughing , not worry money , God give him good life

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 Před 3 lety +47

    உங்கள்ட்ட புடிச்சதே உங்க பேச்சு தான்.... அதனால தான் அடிக்கடி உங்க வீடியோவ பாக்க வரேன் அய்யா...

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o Před 3 lety +20

    உங்களிடம் இவ்ளோ திறமைகள் இருப்பது ஆச்சர்யந்தான்...
    பனை ஓலை பின்னும் முறையும் அருமை..
    இந்த திறமைகளை, கலைகளை நிகழ்கால,வருங்கால சந்ததிகளுக்கும் கற்று கொடுத்தால் ரொம்ப பிரயோசனமாக இருக்கும்..
    இதற்காக தனியே ஒரு வீடியோ பதிவிட்டாலும் ரொம்ப சந்தோஷம்..
    உடலுக்கு ஊட்டமூட்டும் கடல் உணவுகளை பற்றிய இந்த காணொளி ரொம்ப அருமை..
    வாழ்த்துக்கள்..
    நன்றியுடன்..
    _அதிரையிலிருந்து இனியவன்..

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 Před 3 lety +147

    உங்கள் உழைப்பு வீண் போகாது, பனை ஓலைள இவ்ளோ விஷயம் பண்றீங்க, அருமை அய்யா அருமை, வீடியோ சூப்பர் ப்ரோ.

    • @karthickkumar964
      @karthickkumar964 Před 3 lety +1

      @@travelindia4611 ne poi umbu saiko

    • @thanrajkuppuswamy8124
      @thanrajkuppuswamy8124 Před 3 lety

      6

    • @ancienttamizhaa802
      @ancienttamizhaa802 Před 3 lety +4

      @@travelindia4611 எதுக்கு நண்பா என்ன திட்டரீக, உழைப்ப ஊக்க படுத்தினா தானே அவர்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகம் வரும், நீக்க ஏதாச்சும் channel வெச்சிருக்கீகள சொல்லுக subscribe pannidalam. 🙏

    • @travelindia4611
      @travelindia4611 Před 3 lety +4

      @@ancienttamizhaa802 🙏🙏🙏 மன்னிச்சுக்க நண்பா.... இந்த கமெண்ட் எதுக்கு போடான்னு தெரியல. காலையில பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்தது.. தெரியாம பண்ணிட்டேன்... மன்னிச்சிடுங்க..❤️❤️❤️❤️❤️❤️

    • @ancienttamizhaa802
      @ancienttamizhaa802 Před 3 lety +4

      @@travelindia4611 நீங்க என் சகோதரன், மன்னிப்பு எதுக்கு, நீங்க தப்ப உணர்ந்த அப்போவே மன்னிக்க பட்டுடீக சகோ.❤️🙏

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 Před 2 lety +1

    எப்படி பட்ட திறமை இந்த அய்யா கிட்ட இருக்கு அய்யோ சாமி வியந்து விட்டேன் நிச்சயம் உங்க சேனல் பெரிய அளவில் பேசப்படும்

  • @frovisherburgos4115
    @frovisherburgos4115 Před 2 lety +17

    Muy inteligentes el señor, me encanta su programación de cocina. Sobre vivientes. BENDICIONES DESDE EL BRONX, NEW YORK 🇩🇴🇺🇸

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 Před 2 lety +16

    😲What an innovative idea making that basket, positive energy such a great soul. Thanks for the video.

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 Před 3 lety +9

    தங்கள் படைப்புகளையும் அனைத்தும் அருமை
    விரைவில் டைமண்ட் யூடிப் பட்டன் வாங்க வேண்டும் என்று வாழ்த்துகள் கருப்பசாமி ஐயா

  • @etl-gaming5587
    @etl-gaming5587 Před 3 lety +6

    தாத்தா உங்க சிரிபபுத்தான் புடுச்சுறுக்கு உங்க smile 🤗 video பார்க்கிறேன்

  • @jutiansmith5689
    @jutiansmith5689 Před 3 lety +13

    Nice fields when making basket, looks good! Superb beach, much better than winter in England!

  • @yabasejoseph4648
    @yabasejoseph4648 Před 3 lety +13

    Fabulous work
    Congratulations camera man

  • @MrTeenwolf82
    @MrTeenwolf82 Před 2 lety +8

    I really like this gentleman. He has such a lot of good spirits, energy, positive attitude and I can just sitting here name all the positivity of this man and I would love to hang out with him for a few weeks just do what ever it takes.

  • @ASMITAA_official1510
    @ASMITAA_official1510 Před 3 lety +19

    Tata smiling is cute... superb Makka💕

  • @habeesthippusulthan2193
    @habeesthippusulthan2193 Před 3 lety +11

    தாத்தா உங்க சிரிப்பு பரக்குறதுக்கு தான் உங்க வீடியோ அடிக்கடி பாக்குரன். So cute

  • @dharansai2820
    @dharansai2820 Před 2 lety +7

    That crab part was epic😂❤

  • @papadomlady2011
    @papadomlady2011 Před 3 lety +19

    His laughter makes my day. So much peace. Thank you.

  • @marjoriepereira5055
    @marjoriepereira5055 Před rokem +5

    He is so friendly and good to watch.

  • @ramanchandran6685
    @ramanchandran6685 Před 3 lety +2

    கருப்பசாமி இவரை எனக்கு மிகவும் நேசிக்கிறேன்.
    உழைப்பு அருமை.உயர்வடைய வேண்டுகிறேன்.

  • @missMagbeth
    @missMagbeth Před 14 dny

    I'm in awe and have no words. So much respect! Thank you for inviting us to see this way of life. Warm greetings from a Russian.

  • @lie9968
    @lie9968 Před 2 lety +3

    I love Tami Nadu
    Very natural
    Keep growing bro

  • @ramakrishans3151
    @ramakrishans3151 Před 3 lety +7

    அன்றைய.காலகட்டத்தில்.மணிதர்கள்.இப்படிதான்.வாழ்ந்தார்கள்.என.அனைத்து.சொந்தங்களுக்கும்.சொல்லிவிட்டீர்கள்.அய்யா

  • @harryblack879
    @harryblack879 Před 3 lety +11

    Which part of Tamil Nadu is this place. He is cutting the leaves from the tree without fear, there could be snakes in there, Tap the leaves before cutting. Turning the leaves into bowl & basket is an art passed on by Generations 👍. 100% Natural Food, but Hard work. I would like to visit this place. Please let me know.

    • @ashokme1976
      @ashokme1976 Před rokem

      He belongs to southern part of tamil nadu. Probably Tuticorin belt...

  • @exploretheworld3753
    @exploretheworld3753 Před 3 lety +5

    He is enjoying a lot in life,doing all work's happily.leave long happly grandfather

  • @AliAli-ti2zz
    @AliAli-ti2zz Před 2 lety +2

    I like this old man very active and happy😁👍👍

  • @chrisgodson4062
    @chrisgodson4062 Před 3 lety +3

    மண் மனம் மாறாத உழைக்கும் வர்க்கம்💕

  • @user-wg3gl4qy5g
    @user-wg3gl4qy5g Před 3 lety +15

    வணக்கம் மக்கா.. சூப்பர் ஐயா

  • @saneaestridga5984
    @saneaestridga5984 Před 3 lety +7

    Keep on good cooking skills please. I love the way you cook and the creative ideas. I would like to eat your food, it looks delicious.

  • @shariathsikkanthar196
    @shariathsikkanthar196 Před 3 lety +4

    கிராமத்தின் இயற்கை அழகைக் கண்டு youtub கூட மயங்கி விட்டது போல. சிவப்புk கம்பளம் விரிக்க தொடங்கி விட்டது வெள்ளந்தியான மனிதர்களை வரவேற்க.

  • @thangamanir3340
    @thangamanir3340 Před 2 lety

    ஐயா நீங்க இந்த வயசுலயும் சுறுசுறுப்பா இருக்கிறது எங்களுக்கு ஆச்சர்யமாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு உங்க வயசுல நாங்க இருப்போமா இருக்க மாட்டோம்மானு தெரியவில்லை. உங்கள் சிரிப்புக்கு நாங்கள் அடிமை ஐயா....

  • @kulothunganv5535
    @kulothunganv5535 Před 5 měsíci

    I heard about Oyster, but I watched its recipe in your demonstration. You are an all rounder,

  • @MrTeenwolf82
    @MrTeenwolf82 Před 2 lety +4

    He put a smile on me every time I watched him. I would love to spend a week or two just do what he does.
    He got this healthy smile and laugh that gives me a good jitter of Joyce that is sensationally overwhelm with heart feel.

  • @sabeshbala1933
    @sabeshbala1933 Před 3 lety +5

    love you Makka and amazing video work too..!

  • @lizasalim5070
    @lizasalim5070 Před 2 lety +2

    Original gym body with no spending single cents.healthy and strong

  • @cavaleralera2587
    @cavaleralera2587 Před 3 lety +2

    How are you guys hahaha..watching from malaysia🇲🇾🇲🇾🇲🇾

  • @Tukaram-Art
    @Tukaram-Art Před 2 lety +1

    या कॅमेरा मन ला मानलं राव खेकडचा सिन लय फायनल घेतला ? 😆😆😆😆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Nice Camera Man 🎥🌹👍

  • @harriettholmes539
    @harriettholmes539 Před 2 lety +5

    What can grandpa not do?😂

  • @noras3297
    @noras3297 Před 2 lety +5

    This guy is awesome 👌

  • @threeroseschannel1762
    @threeroseschannel1762 Před 3 lety +3

    சூப்பர் தாத்தா 👌👌Nice video🙏

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 Před 3 lety +1

    Menmelum uyara matrum valara vazhthukkal sagodharargaley

  • @smsjegan5764
    @smsjegan5764 Před 2 lety

    தாத்தா நீங்க பேசுறது சூப்பர்
    உங்கள் சமையல் சூப்பர்
    வாழ்க வளமுடன்

  • @SuryaSurya-dk4fq
    @SuryaSurya-dk4fq Před 2 lety +1

    Appa voda sirippu apdiye actor mottai Rajendhiran sir sirippu maadhiriye irukku
    Romba santhosam😁😁😁😁

  • @jutiansmith5689
    @jutiansmith5689 Před 3 lety +10

    Don't know what you're saying, but love to watch

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Před 2 lety +2

    தாத்தாவின் சிரிப்பு அழகு.

  • @sarakumar1983
    @sarakumar1983 Před 3 lety +1

    அருமை ஐய்யா கடல் மட்டி சமையல் 👌👌👌👌🙏🙏

  • @jeanettedias64
    @jeanettedias64 Před 2 lety +1

    Very nice. God bless u n ur son.

  • @sampath7579
    @sampath7579 Před 3 lety +1

    Iya neenga entha area entha district entru therinthu kolla avalaka ullen adutha vedio vil therivikkavum. makka .nan thanjavur.nandri.🙏🙏🙏🙏🙏💚💚💚

  • @thangarathi2902
    @thangarathi2902 Před 3 lety +6

    அருமை 👌👌👌

  • @radhas9755
    @radhas9755 Před 2 lety

    Very nice. Wonderful

  • @qha1196
    @qha1196 Před 2 lety

    Good and simple... 💯👍

  • @premraj2896
    @premraj2896 Před rokem

    Dear thambi are these ancient technical methods being taught to our future generations....
    This is how our ancestors lived....

  • @harripersaddaniel1592

    Grandpa u are the best 👌 in catching those little snal on the beach nice beach to

  • @adelaidaflame
    @adelaidaflame Před rokem +1

    Как интересно наблюдать за тем, чего нет на твоей родине, смотреть, как готовят

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem

    அழகான தோண்டி சூப்பர். நல்ல கை வண்ணம்

  • @kitchendolphins4155
    @kitchendolphins4155 Před 3 lety +2

    Arumai daddy... You are really wonderful

  • @user-gk4qj3xx6p
    @user-gk4qj3xx6p Před 2 lety

    உங்களை பார்க்கும்போது எங்க
    ஐயாவை பார்ப்பது போல் உள்ளது ஐயா வாழ்த்துக்கள் 😭

  • @murugansundaram672
    @murugansundaram672 Před 2 lety

    இவர்தான் உண்மையான சகலகலா வல்லவர். துளியளவும் வஞ்சமில்லை. உண்மையான உழைப்பு அதன் பலன் ‌உடல்‌வுறுதி. பனை உச்சியில் ஓலை வெட்டுகிறாறே. பாராட்ட வார்த்தையில்லை. வணங்குகிறேன். அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெரியவர் நொடிப்பொழுது கூட வாழ்க்கையில் வீணடிக்கவில்லை என்பது‌ நமக்கு நல்ல புரிதல்.

  • @otoriosaraujo1001
    @otoriosaraujo1001 Před 2 lety +1

    Que Deus te abençoe sempre! Trabalhar em prol da comunidade só enobrece a sua alma!

  • @rajisaac6115
    @rajisaac6115 Před 3 lety

    இது எந்த ஊர் கடற்கரை மிகவும் அழகாக இருக்கு சுத்தமாக இருக்கு 👍

  • @josephsamuel9398
    @josephsamuel9398 Před 2 lety

    Wonderful.

  • @layhdejjj9707
    @layhdejjj9707 Před 3 lety +2

    7:53 - 7:54 I hope that little thing survived

  • @user-zm6up3rv2l
    @user-zm6up3rv2l Před 3 dny

    Fresh so yummy 👍

  • @oneconsc3333
    @oneconsc3333 Před 2 lety +1

    How oils is this man be used he is doing something right.🙏🏻💜🇨🇦

  • @anamaemultitalentshowcase3513

    I got the word mokah mokah mokah more than 100 times but I don't know what it means. Just enjoying his hunting and cooking skills

    • @marbri9610
      @marbri9610 Před 2 lety +2

      Makka is a short form of makkale that means people in Tamil

  • @pradiptahalder3834
    @pradiptahalder3834 Před 3 lety

    Anyone which location is it very serene beach❤️❤️❤️ I want to go

  • @yahbin77
    @yahbin77 Před 3 lety +2

    100% made my day.

  • @vijay_voice
    @vijay_voice Před 3 lety +2

    Camera shooting semmaaa🥰

  • @skp-vsk4388
    @skp-vsk4388 Před 2 lety

    Grand Pa Good Cooking Your Team Good
    God bless you

  • @geethareddy5668
    @geethareddy5668 Před 3 lety +3

    He is very active

  • @harripersaddaniel1592

    Great hunting grandpa u are very strong 💪 person I admire that keep up the great work

  • @vtgcafe9542
    @vtgcafe9542 Před 10 měsíci +1

    🙌💫

  • @rajasekaranrajendran1236

    எந்த ஊர் இது. சூப்பர் வீடியோ

  • @maheshmahee3174
    @maheshmahee3174 Před 2 lety +1

    Can u please tell the location bro

  • @geraldinemontillano5217

    Nice vedio and people

  • @sukrithasukritha9347
    @sukrithasukritha9347 Před 3 lety +2

    I like that Ha Ha Ha.......😃

  • @gohisekar
    @gohisekar Před 3 lety

    Ennudaya chinna vayasula nanum panai olayil sapduruken enoda appa senji tharuvanga panai olayil palaya soru thovayal vaithu sapittal avlavu rusiyaga irukkum biriyanilam atharku munnadi onnum illai🤩

  • @zainuddindin9131
    @zainuddindin9131 Před rokem

    This old timer is amazing

  • @SureshSuresh-uv3lw
    @SureshSuresh-uv3lw Před 3 lety +1

    Super makka

  • @sellap786
    @sellap786 Před 3 lety

    Bro really fantastic video

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb Před 3 lety +2

    ஜயா ௨ங்கள் திறமைக்கு வெற்றிகிடைக்கும்

  • @bavamaniyam6927
    @bavamaniyam6927 Před 2 lety

    மிகவும் அருமை மக்கா பார்க்க வாய் ஊறுது மக்கா

  • @govindwaghmare9278
    @govindwaghmare9278 Před rokem

    Wow so beautiful place which is this village please let me know

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 Před 3 lety +3

    நீங்கள் ஒரு நாள் எங்கள் ஊருக்கு வர வேண்டும்

  • @saranpradeep7069
    @saranpradeep7069 Před 3 lety +1

    அருமை அருமை

  • @ftixg
    @ftixg Před 3 lety

    அருமை ஐயா

  • @faddlikebiul8884
    @faddlikebiul8884 Před 2 lety +1

    Ajja.. Ajja.. Nehhi.. Nehhi.. Tuum.. Jahhaaee.cekeccroott.. Very good.. And Good job..

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 Před 2 lety +1

    அருமை அய்யா 👌👌👌👌👍👍👍👍

  • @indiariderdilchand3622

    Tatha neenga vanth enda ooru. Pakka vara mudiyuma. Nan Dil Chand, Kerala. Nilgiri mavattam pakkam

  • @rajan6713
    @rajan6713 Před 3 lety +1

    நாடார் அய்யா பட்டை சூப்பராக மொடையிதேளே

  • @azchannel5245
    @azchannel5245 Před 3 lety +6

    love the nature and the smile

  • @kamaruddinalkelantani2553

    Gifted by God.Karrupa.

  • @gudiseseenu1891
    @gudiseseenu1891 Před 3 lety +1

    Gret

  • @vinodhsivaprakasam4923
    @vinodhsivaprakasam4923 Před 3 lety +2

    Fit and strong man..👍

  • @yoshiaadhya2903
    @yoshiaadhya2903 Před 2 lety

    That smile simpley superb

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 Před 3 lety +1

    📷camera man ki oru big salute

  • @AravindAravind-cs7vs
    @AravindAravind-cs7vs Před rokem +1

    Super thatha

  • @jutiansmith5689
    @jutiansmith5689 Před 3 lety +1

    Love the oysters!

  • @Murugansongs4050
    @Murugansongs4050 Před 3 lety +4

    Fast comment😍

  • @stormeff6424
    @stormeff6424 Před 2 lety

    Unnga smile very very cute ahiyaa

  • @sarahholmes4705
    @sarahholmes4705 Před 2 lety +1

    Talk about Eating from the Land...for Real! 👍
    We in the USA are too use to Additives and Preservatives added to our food! We NEED to (as Possible) Get Back to the Basics of Eating the Way
    (I Do Believe) 💓GOD💓" Intended it! 👍🙂

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 Před 2 lety

    So good to see world without plastics. Hope the persons son is not exploiting him