Mahanadhi | Episode Promo 1 | 04th July 2024

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • மகாநதி - திங்கள் முதல் வெள்ளி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanathi Click here www.hotstar.com/in/shows/maha... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV

Komentáře • 208

  • @umarani8692
    @umarani8692 Před dnem +425

    விஜயும் சூப்பர் அவனுக்கு குடுக்கும் குரல் அதுவும் சூப்பர் அவனுக்கு ஜோடி சேர்ந்து காவிரியும் சூப்பர் மொத்தத்தில் மகாநதி சூப்பர்❤

  • @gspriyagovindarajang5467
    @gspriyagovindarajang5467 Před dnem +190

    இன்னிக்கி விஜய் வெட்கபட்டது ரொம்ப அழகா இருந்தது ❤ஆண்களின் வெட்கம் ரொம்ப அழகானது அதேநேரம் அடிக்கடி வெட்கபடமாட்டாங்க.

  • @anandarao96379
    @anandarao96379 Před dnem +26

    Kaveri😂thikku mukku nu agiteya😮ithella nee edutha photo mahima😂😂

  • @rajeswarirajan2276
    @rajeswarirajan2276 Před dnem +35

    நம்ம ஹீரோவுக்கு வெட்கத்த பாருங்கப்பா.❤❤❤ கடைசியா பாயிண்டுக்கு வந்துட்டாங்கப்பா.இதுக்குத்தான் இரண்டு வாரமா இழுத்தீங்களா??? ஐயய்யோ. இது தெரிஞ்சா, ஒருத்தி வானத்துக்கே பறப்பாலே. கைல பிடிக்கமுடியாது. எல்லாம் என்னாலதான்னு குதிப்பாளே. அவள எப்படிதான் சமாளிக்கப்போறியோ!!!!. டயலாக் ரைட்டர், கமெண்ட்ல எழுதறது அப்படியே, சீன்ல வருது. நாங்க எவ்வளவு கனெக்ட்டா இருக்கோம் பாருங்க.🎉🎉🎉

  • @Haritha...2024
    @Haritha...2024 Před dnem +81

    எங்க தங்கம் ஹீரோ தான் ❤

  • @Peacelover32658
    @Peacelover32658 Před dnem +44

    ஐயோ அழகு குழந்தை என்னமா வெக்கப்படுது பாரு. அம்மாடி காவேரி உனக்கு வெக்கப்படறது நடக்கறது எல்லாமே இந்த பையன் தான் சொல்லி தரணும் னு கடவுள் எழுதி வச்சிட்டான். பாத்தியா கோடை to சென்னை எப்படியோ வந்து சேந்து என்னென்னமோ நடந்து கடைசில இப்டிலாம் நடக்குது 😂

  • @aswinis12
    @aswinis12 Před dnem +23

    team vanthu kaveri ya 7 months varaikum ippadiyae freeze zone la vechirukalam nu mudivu pannitinganu nenaikira. vijay char improve agura mathiri kaveri character um katalam thana..kaveri ya konjam vijay and vijay family pathi think pandra mathitiyum katunga...

  • @MatramVarum
    @MatramVarum Před dnem +72

    விஜய் க்கு நிறைய கெத்தான scenes வைங்க டைரக்டர் ❤❤❤

  • @ravinarayanan2010
    @ravinarayanan2010 Před dnem +12

    PB SIR PLS VORRECT ROOTல போங்க. தயவு செய்து TRACT மாறாதீங்க. இது விஜய் காவேரி LOVE STORY. VIJAY சினிமாவில் பெரிய ஆளாகிற கதை இல்லை.

  • @User123rag
    @User123rag Před dnem +28

    Naan nenacha maathiriye, first shocking ah irundhalum adhu oru sweet surprise ah vijay eh sirichittaru.. kaveri ava husband ah nalla purinju vachirukka... 😂❤ vijay eppo dhaan kaveri vetkappadaradha paakka poraro theriyala😊

  • @Peacelover32658
    @Peacelover32658 Před dnem +103

    அர்த்தம் தெரியாமல் வாழ்ந்த அவன் வாழ்க்கையில்....

  • @fama4330
    @fama4330 Před dnem +365

    யாரெல்லாம் மஹாநதி சீரியல்ல விஜய் 😍 காவேரி சீன்ஸ் அதிமாக பார்க்க விரும்புரிங்க

  • @varshinis5841
    @varshinis5841 Před dnem +16

    Today Vijay ❤ Swamii 😊 pure bliss 🫠 what a actor. Ennaku aasai ya iruku ivaru edhavathu web series ilana hindi serial pannanumu... Apo than na avaru pathiye story move agum nu😂 .. anything he is a great actor now nnp la kuda super aa irukkaru.

  • @PencilArt-on7en
    @PencilArt-on7en Před dnem +79

    Neega hero thaan hero material than😍

  • @dharsansivasiva8479
    @dharsansivasiva8479 Před dnem +14

    எங்களது தங்க தலைவர் விஜய்...தங்க தலைவி காவேரி.... நல்ல நடிப்பு அருமை ❤❤❤❤❤❤

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 Před dnem +25

    Anbu mattm than oru thara adimai aakum athuvum oru penin unmayana anbu avan life ye azhaga mathividum ❤

  • @DharunRithi
    @DharunRithi Před dnem +38

    Vijay acting face expression semma alagu ❤❤❤❤❤❤

  • @sreevidhyaananthanarayanan1344

    அழகு. கண்ணுபடப் போகுது சுவாமி. சுத்திப் போடச் சொல்லுங்க. ஆமாம்.... விஜய்னு ஒரு ரோசக்கார மானஸ்தன காணுமே..... ஆனா இன்னைக்கு freeze பண்ணாங்களே கடைசில..... தூண சுத்தி டான்ஸ் ஆடும்போது கொடுத்த எக்ஸ்ப்ரஷன்ஸ்காகவே நான் எப்பவும் உங்க fanதான்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před dnem +21

    உண்மையில் இன்னும் நிறைய நல்ல வசனங்கள் எழுதி கொடுத்தால் ❤ஹிந்தி சீரியல் மாதிரி இருக்கு ம் காவேரியும் சூப்பர் ஜோடி❤ ஹிந்தி நடிகர்மாதிரி சூப்பர் விஜய் ❤💐💐

  • @Brinda-pe6ue
    @Brinda-pe6ue Před dnem +23

    Vijay oda anda shyness semma cute 🥰 pa