அபே எலக்ட்ரிக் எஃப் எக்ஸ் மேக்ஸ் டீ போர்டு ஆட்டோ #

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Ape Piaggio fx max electric t board auto# passanger auto auto full details

Komentáře • 105

  • @HariKumar-to2jd
    @HariKumar-to2jd Před 9 měsíci +18

    Sister நீங்க correct information கொடுங்க 8unit 40 rs தா ஆனா ஒரு நாளைக்கு 8 unit 30 நாளைக்கு 240 unit இது இல்லாமல் நம்ம வீட்டுக்கு 200 unit ஆக 480,500unit ஆகும் முதல் 100 unit free அடுத்து ஒவ்வொரு unit கும் double treble nu corrent பில் ஏறும், அதனால் ஒரு charge ku 8 unit nu மட்டும் சொல்லுங்க ஒரு நாளைக்கு 40ரூபாய் nu எல்லா மனதிலும் ஆசைய காட்டதிங்க , மற்றும் எந்த வண்டி போட்டாலும் on road price சொல்லுங்க

  • @saravananp2853
    @saravananp2853 Před 6 měsíci +3

    இதெல்லாம் லோக்கல்ல‌ ஓட்டுவதற்கு வேன சரி வரும் நான் தினமும் 150 முதல். 230 கிலோமீட்டர் ஓட்டு வேண் சார்ஜ் இல்லைன்னா எங்க நடுத்தெருவில் தான் நிக்கனும் நான்சொல்லது சரிதானே

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 Před 5 měsíci

      Double battery brother back up ku 200 km future ithan city la irukum brother maximum

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Před 4 měsíci +1

    முதல்ல சார்ஜிங் ஸ்டேஷன் எங்க இருக்கு பேட்டரி வாரண்டி எவ்வளவு மோட்டார் வாரண்டி எவ்வளவு சென்னை குப்பைத்தொட்டி ரோட்டுக்கு சரியா வருமா வண்டி எரியுமா 😊😊😊😊😊😊😊😊😊

  • @vcgokulgokul
    @vcgokulgokul Před 9 měsíci

    Very nice and informative

  • @mahendran3792
    @mahendran3792 Před 8 měsíci +5

    பஜாஜ் எலக்ட்ரிக் பதிவிடவும்

  • @subbiahsekaran
    @subbiahsekaran Před měsícem +1

    Please give tv's electric auto detai

  • @rafikhan-ff3yz
    @rafikhan-ff3yz Před 9 měsíci

    Fantastic Mam

  • @muthumanickam5160
    @muthumanickam5160 Před 9 měsíci +2

    திண்டுக்கல் மாவட்டத்தில் அலுவலகம் உள்ளதா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci +1

      Anga illa brother sorry 🙏

    • @user-xq1um1ic8w
      @user-xq1um1ic8w Před 9 měsíci +1

      நந்தவனம் பட்டி ஆபீஸ் இருக்கு

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 Před 4 měsíci

    Yean full la gree. La irugu...thearijavanga solunga please

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 4 měsíci

      Electric vehicle sir,.. So full green la design pannirukanga,.. 0 pollution.... 👍

  • @user-zu8cj4sh7i
    @user-zu8cj4sh7i Před 9 měsíci +2

    சீக்கிரமா பேட்ரி சார்ச் போட முடியாதா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Idhu dan sir timing duration battery charge pandradhuku.... Company la soldra timing dan sir

    • @mohamedFahim-sc9rx
      @mohamedFahim-sc9rx Před 9 měsíci

  • @smani4769
    @smani4769 Před 9 měsíci

    Akka ape city cng 2024 model la any changes iruka showroom la கேட்டு சொல்லுக

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Sure mani ketu soldren next Video la 👍💐

  • @user-fj4db9jf5e
    @user-fj4db9jf5e Před 9 měsíci +1

    Medam ape new model irukka

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Visarichi soldren sir 👍 irundha video eduthu post pandren 💐

  • @royalrish5889
    @royalrish5889 Před 9 měsíci

    Sister ippo Naa new auto buy panna pora enaku oru doubt ippo auto ku licence edukurom but auto ippo batch kuda edukanumaa batch ippo important taa passengers auto ku konjam sollunga sis

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Sure ah batch vangikonga adhu useful ah irukkum.... 👍

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Neenga endha area la irukinga???

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Commercial vehicles drive pannumbodhu batch vachikradhu romba useful nd safety.

  • @thineshkumar3895
    @thineshkumar3895 Před 5 měsíci

    Hi akka i am stay in nagapattinam and near by showroom sollunga akka, down payment evalavu akka, showwroom conduct numbers vanki kodunga.

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 5 měsíci +1

      Hi ma vanakkam 🙏🙏 Nagapattinam la available ah iruka nu check pannitu sollidren ma,... Vera details venum na video la irukra number ku call panni kelunga brother full details kudupanga 👍👍

  • @manidharsan5215
    @manidharsan5215 Před 7 měsíci

    Bajaj maxima cng review போடுங்க அக்கா

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Před 8 měsíci +1

    வீடியோ போடமுழுதகவல்இருந்தாமட்டும்போடுங்கஃ

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 8 měsíci +1

      Brother full details kuduthruken... Andha video la number kuduthruken just oru call pannalea full details kidaikkum, just showroom ku poitu visit pannitu vangiklam brother,.. Showroom la kudukra details mattum dan ennala inform panna mudiyum brother. Thank you 👍🙏

  • @sabeern.sabeer4293
    @sabeern.sabeer4293 Před 9 měsíci

    🎉🎉🎉🎉

  • @user-il2eq1ry2z
    @user-il2eq1ry2z Před 9 měsíci

    👌

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      🙏

    • @user-il2eq1ry2z
      @user-il2eq1ry2z Před 9 měsíci

      @@lboard_subbu cng gas வெடிச்சிடும்னு அதிகபேரு பயப்படுறாங்க ஆட்டோ வாங்க.. அதுக்கு ஒரு வீடியோ போடுங்க. Cng gas சேப்பிட்டியா வெடிக்குமா வெடிக்காத..

  • @Thunderboys2268
    @Thunderboys2268 Před 9 měsíci

    Sister montra electric auto review podunga

  • @sangeethaPrabhu-r1d
    @sangeethaPrabhu-r1d Před 7 měsíci

    Madurai la irukka intha vehicle

  • @manikandanb5799
    @manikandanb5799 Před 8 měsíci

    Pls ka tvs xl 100 vandi otrathu pathi podunga

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 8 měsíci

      OK brother... Sure ah post pandren 👍🙏

  • @AshikAnsari-t2n
    @AshikAnsari-t2n Před 7 měsíci

    Tiruchirapalli ku ennum yen varavillai abe fx max?

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 7 měsíci +1

      Vanakkam sir 🙏... Varalam future la.

  • @ManiMani-fp2zv
    @ManiMani-fp2zv Před 9 měsíci

    Tamilnadu la parmit irukka chenni la mattum than irukka medam

  • @Frame_it_all
    @Frame_it_all Před 9 měsíci

    Ape City la BS7 engine konda Auto epo Sister varum

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Therila brother... Updates varumbodhu sure ah video post pandren 👍🙏 bs6 engine nalla dhana brother irukku 😎

  • @tamilvideo10m36
    @tamilvideo10m36 Před 9 měsíci

    Good

  • @Suresh-mw1tu
    @Suresh-mw1tu Před 6 měsíci

    Lpg ஆட்டோ 2 ள்
    E ஆட்டோ 4 ள்
    2L க்கு 3 வருஷ வட்டி *3 வருட பிறகு battery மாற்ற என்ன செலவு சேர்த்தால் lpg cng with பெட்ரோல் வண்டி தான் சரி என்று நினைக்கிறன்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před měsícem

    இந்த ஆட்டோவுக்கு மானியம் ஏதாவது இருக்கிரதா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před měsícem +1

      +91 8072488875... இந்த நபரை தொடர்பு கொண்டால் முழு விவரத்தையும் பெற்றுக்கொள்ளலாம் நன்றி 🙏🙏🙏

  • @GoodWill-nb3lr
    @GoodWill-nb3lr Před 3 měsíci

    Price solluga

  • @muthum5215
    @muthum5215 Před 8 měsíci

    Hii meda ape city nxt new vanganum detail irintha sollunga number irukka

  • @user-il2eq1ry2z
    @user-il2eq1ry2z Před 9 měsíci +5

    இதுல பெரிய சைஸ் எலக்ட்ரிக் ஆட்டோ இருக்கா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci +1

      Ippodhaiku indha vandi dan launch pannirukanga sir 👍💐

    • @futureimpex9516
      @futureimpex9516 Před 9 měsíci

      Omega company Periya auto

    • @mahendran3792
      @mahendran3792 Před 8 měsíci +1

      பேட்டரி எத்தனை வருடத்தில் மாத்தனும் விலை என்ன

  • @futureimpex9516
    @futureimpex9516 Před 9 měsíci +1

    Sister Omega electrical passenger auto review podunga

  • @BalaKrishnan-yv1mf
    @BalaKrishnan-yv1mf Před 9 měsíci +1

    Maniyam eruka sis

  • @skmtravelsvalangai
    @skmtravelsvalangai Před 7 měsíci

    Auto details. Price. Kumbakonam. Delar. Erukka

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 7 měsíci

      Vanakkam sir 🙏

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 7 měsíci

      Video la irukra number ku call panni kelunga sir full details kidaikkum please 🙏

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j Před 8 měsíci

    சென்னையில் கிடைக்குமா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 8 měsíci

      Kidaikkum sir.... Kandippaga 👍🙏

  • @saranyamohanm4327
    @saranyamohanm4327 Před 6 měsíci

    Vandalur showroom la 3lac 95 slranga

  • @ashraffsyed2152
    @ashraffsyed2152 Před 4 měsíci

    நான் உங்ககிட்ட பிஎஸ்சி லக்கேஜ் அண்ட் டு இருக்கின்றது கிருஷ்ணகிரியில் மெக்கானிக் இல்லை சென்சார் மெக்கானிக் இல்லை நான் வண்டி ஒரு வருடமாக நின்று கொண்டு இருக்கின்றது நீங்கள் எக்சேஞ்ச் செய்வதாக இருந்தால் என் வண்டி எடுத்துக் கொண்டு நீங்கள் அட்வர்டைஸ்மென்ட் நான் வாங்கிக் கொள்கிறேன் கிருஷ்ணகிரிக்கு சின்சான் மெக்கானிக்கல் போடுங்க சரியாக பார்க்கும் மெக்கானிக்கை போடுங்க மேடம் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியில்

  • @j.prabhakaranj.prabhakaran5104

    மேடம் பஜாஜ் ஆட்டோ ஓன் போர்டு ஆட்டோவை வீடியோ போடவும்

  • @GoodWill-nb3lr
    @GoodWill-nb3lr Před 3 měsíci

    Price madham

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 3 měsíci

      Vanakkam sir 🙏 video la irukra number ku call panni kelunga sir full details kidaikkum please. Thanks 👍

  • @user-lx3eu8hy1g
    @user-lx3eu8hy1g Před 6 měsíci

    இலங்கைக்கு வருமா

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 6 měsíci

      Theriyala brother.... Visarichi update pandren brother 🙏🙏🎉

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před 8 měsíci

    விலை என்ன
    லேடிஸ் டிரைவ் ஓகே. லைசன்ஸ் வேணாமா.

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 8 měsíci +1

      Sure ah license venum sir 👍... But driving easy ah irukkum,.... 💐

  • @Manigayuangalamma
    @Manigayuangalamma Před 9 měsíci

    Sister pls correct details podunga show room la 60 to 80 km once charge solranga but nenga 150 above solringa😢😢😢😢😢

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Driving styles poruthu maybe mileage konjam minna pinna difference agalam mani... Otherwise e vehicles always best dhan

  • @harishananth713
    @harishananth713 Před 2 měsíci

    This one is uneconomical. Better go to vorc electric auto per km 0.6.range 160 km, full charge with in 4hrs.battery 12000kv better change to vorc motors.

    • @harishananth713
      @harishananth713 Před 2 měsíci

      czcams.com/video/kboQtJaJdYM/video.htmlsi=821SEhiWXIAYuNVX

  • @Johnson69115
    @Johnson69115 Před 9 měsíci

    On road price...?

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Contact number kuduthruken sir video la... Just call panni kelunga sir please.. Full details kidaikum 🙏🙏👍💐

  • @KarthiKeyan-jh4nh
    @KarthiKeyan-jh4nh Před 8 měsíci

    பைனான்ஸ் எவ்வளவு தருவீங்க

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 8 měsíci

      Video la irukra number ku call panni kelunga sir full details kidaikkum 👍🙏

  • @Arasiyalkumaran
    @Arasiyalkumaran Před 6 měsíci

    Dubbing voice a??😮😮

  • @Manigayuangalamma
    @Manigayuangalamma Před 9 měsíci

    Na call panni ketten intha show room la once charge panna 80km solranga totaly waste

  • @kessackkessack3703
    @kessackkessack3703 Před 9 měsíci

    Coimbatore service center number

  • @shyamalavaithiyanathan8434
    @shyamalavaithiyanathan8434 Před 9 měsíci +1

    மோட்டார் விகடன்ல வேற கலரா இருக்கு?
    இதுல மஞ்சள் கலரையே காணோம்!
    சீட் டுயல் டோன் இல்லை!
    சார்ஜ் 3:30 மணி நேரமா?
    அக்கா நீங்க போட்ட வீடியோலயே இதுல தான் நிறைய தவறு இருக்கிறது.
    ப்ளீஸ் கரெக்டா ரிவியு கொடுங்க.

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Avanga kudutha details appadiyea solliruken thambi, andha number ku call panni kuda ketukonga.. Ma,.... Correct details dhan kuduthruken thambi 👍

    • @shyamalavaithiyanathan8434
      @shyamalavaithiyanathan8434 Před 9 měsíci

      @@lboard_subbu Akka Nan unga fan, unga videos ellame detailedla correcta irukkum. But intha video confuse aguthu ethu correctnu therila.
      Ok akka Nan avangaluke call pani ketukuren.

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      Thank you so much ma..💕. Enna details venum kelunga correct ah explain pandren ma. 🙏👍

    • @shyamalavaithiyanathan8434
      @shyamalavaithiyanathan8434 Před 9 měsíci

      @@lboard_subbu Charger Warranty?
      Service interval and cost?

    • @lboard_subbu
      @lboard_subbu  Před 9 měsíci

      3+2 5 years warranty irukku ma,... One time charge panna 150klmtrs drive panniklam, veetu current la kuda charge panniklam,. 👍

  • @playmoderugged
    @playmoderugged Před 7 měsíci +1

    யாரும் வாங்கிடாதிங்க இதும் petrol மாதிரிதான் செலவு ஆகும் எல்லா கனக்கும் ஒன்னுதான்