Anand Srinivasan Interview on US Banks Collapse: India-க்கு Problem வருமா?

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி என வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு என்ன காரணம், இது உலகப் பொருளாதாரத்தை பாதிக்குமா, இந்தியாவில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்தெல்லாம் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
    #AnandSrinivasan #Economy #BankCollapse
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 563

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +83

    இவரைக் கேட்டால் ராகுல் காந்தி இந்தியப் பிரதமராக ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரமே அருமையான வளர்ச்சி பெறும் என்பார். இந்தியாவில் மோடி ஜி பிரதமராக இருக்கும் வரை எல்லா நாட்டுப் பொருளாதாரமும் அடி வாங்கும் என்பார். பொருளாதாரம் பற்றி பேசும் நபர் கட்சி சார்பாளராக இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

    • @Braveheartwriter
      @Braveheartwriter Před rokem

      காங்கிரஸ் அனுதாபி என்று சொல்வதை விட மோடி எதிர்ப்பு கோஷ்டியில் ஒரு ஆள் என்று சொல்லலாம். அதேபோல் பைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுமானம் தவறாகவே சொல்லுவார் ஆனால் காரணம் காட்டி மோடியை திட்டி சமாளித்துவிடுவார்.😊

    • @rr1685
      @rr1685 Před rokem +1

      Ccomedy alll laugh.... Great ... Ji ..

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před rokem +13

      ராகுல் காந்தி மட்டுமல்ல மன்மோகன் சிங் சிதம்பரம் ரகுராம் ராஜன் இவர்கள் இருந்தால்தான் இந்தியா உருப்படும் அடுத்து இந்து பேப்பரில் ஆறாம் பக்கம் business-standard இந்த ரெண்டு பத்திரிக்கை தான் சிறந்த பத்திரிக்கை இதுதான் இவரின் அறிவு

    • @Braveheartwriter
      @Braveheartwriter Před rokem +2

      @@aurputhamani4894 ஆம் அதில் என்ன சந்தேகம்?😄

    • @user-is3il5qc8x
      @user-is3il5qc8x Před rokem

      அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு நேருவும் காங்கிரஸின் பொருளாதார கொள்கைதான் காரணம். மோடி டா, வலிமை டா, பாரத் மாத்தாக்கி ஜே டா.

  • @padmanabaraorudrresh4913
    @padmanabaraorudrresh4913 Před rokem +20

    இவருக்கு எப்போதும் இந்தியா வளர்ச்சியடைவதை விரும்புவதில்லை

    • @sdk5611
      @sdk5611 Před rokem +1

      India illa 420modi valarchi even people don't like it.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem

      தம்பி. BeeMA ஜயாவை பற்றி அப்படி பேசலாமா?

    • @rajkapur7429
      @rajkapur7429 Před rokem

      Rahul man

    • @user-rajan-007
      @user-rajan-007 Před rokem +2

      உண்மை சொன்னா கசக்குது 😂

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +1

      Yes,you are correct, he is a negativty man.

  • @sathiyanarayanan7974
    @sathiyanarayanan7974 Před rokem +52

    I'm watching his video since 2yrs whatever he stated about our economy impacts and I never seen any default of our countries performance

  • @vijayakumarv4s863
    @vijayakumarv4s863 Před rokem +9

    இந்தியாவின் பொருளாதாரத்தில் கெடுதல் நினைக்கும் எந்த நாடும் உறுப்பிட்ட மாதிரி தெரியல ஆண்டவன் நம்மோடு இருக்கிறார் 🙏

    • @moulics
      @moulics Před rokem

      that is an under statement

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j Před rokem +19

    அதானே எங்கடா இன்னும் இந்த அறிவு ஜீவியை காணோமேன்னு பார்த்தேன் வந்துட்டான்..அய்யோ நாடு நாசமா போவ போவுது. அவ்ளோதான்.. முடிஞ்சு போச்சு.. தப்பிக்கவே முடியாது.. திவால்ன்னு .எழு வருசமா பொழப்பிட்டே இருக்கான்.

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 Před rokem

      Petrol 103 ruba aanadellam marandhuteenga illaya

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před rokem +8

      @@muhamedtanvir2832 பெட்ரோலு மோடி வீட்டு குழாயில் இருந்து வரவில்லை ,வெளிநாடுகளில் வாங்குகிறோம் கடந்த அரசு 26 லட்சம் கோடி பெடரோல் பாண்ட் கடனாக வாங்கி வைத்முச்சென்றுள்ளது அதை பாதி அளவு அடைத்துள்ளோம் இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் முழுகடனும் அடைய இது ப சிதம்பரத்தின் தவறான பொருளாதார கொள்கைநால் வந்த வினை ,,ஆர்டிஐ போட்டு கேளுங்கள்

  • @leelasingaravelu7460
    @leelasingaravelu7460 Před rokem +9

    Our country is in a better position than
    many countries. Why so much negative comments about our economy.

    • @moulics
      @moulics Před rokem

      oh my god some one gave the RBI governor as the best performing governor of a central bank - he must be s sanghi

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +1

      Yes,living India, most of the people supporting America &other countries,

  • @rbalachandran880
    @rbalachandran880 Před rokem +30

    Atlast you accept that in India banks are reliable and safe. Let me take it as a compliment to our economical system launched from Nehru era to
    Modi era

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 Před rokem +6

      Balachandar, Modi is doing nothing, Because of Nehru ji, still our economic system is going fine, but modi group wants to destroy the entire system,

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p Před rokem

      Rome was not built in a day.
      The present govt can't take credit for the,robust,economy built over a period of time.

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p Před rokem

      All said and done Nehru was a diplomat and a true statesman.
      Instead of cherishing the values of such stalwarts we are abusing even mahatma gandhi who is considered by countries all over the world

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před rokem +41

    இவர் சொல்வது எதுவும் நடக்காது.இவர் காலுக்குகீழே என்ன இருக்குன்னு அவருக்கே தெரியாது.

    • @rameshkannanganapathy5857
      @rameshkannanganapathy5857 Před rokem +4

      😂😂 😂 செம செம டைமிங்

    • @gib3600
      @gib3600 Před rokem +2

      தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

    • @lbalaji8137
      @lbalaji8137 Před rokem +2

      OMG, YES HE IS PROBABILITY SAYER.

  • @ravichandranganesan731
    @ravichandranganesan731 Před rokem +30

    கடந்த 9ஆண்டில் ஒரு முறையாவது மோடி ஆட்சி பற்றி ஒரு நல்ல செயதியாவது சொல்லியது உண்டா. ஒருமுறையாவது மன்மோகன் ஆட்சியில் குறை சொன்னது உண்டா?

  • @MrLokeshnani
    @MrLokeshnani Před rokem +12

    He has been saying since 2019 that Indian Economy will collapse...
    Whenever he says that Economy is getting stronger 💪..

  • @muthamilms
    @muthamilms Před rokem +37

    8 வருசாம்மா இந்த ஆள் இதே போல் தான் பேசிக்கிட்டு இருக்கார். Use less stuff

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 Před rokem +3

      Useless nu theyrinjum ean 8 years ah ivar pesuratha ketutu, paathutu irukinga.

    • @ChennaitoMannai
      @ChennaitoMannai Před rokem +3

      @@manjusubramaniam8788 correct question

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 Před rokem

      ​@@manjusubramaniam8788 இவனுங்க சொந்த வீடு ஒழுவது தெரியாது.அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பார்ப்பவர்கள்.

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 Před rokem

      @@shankarkeyboard8889 hmm. Ahna enaku eanna thonuthuna neega sollura alavuku kooda intha maari ahlungaluku thaguhi illa nu thonuthu.

  • @sundararajannatarajan876
    @sundararajannatarajan876 Před rokem +19

    Economic and financial analysis should be above petty politics. Unfortunately this man lacks that 😮😮

    • @ldorai9322
      @ldorai9322 Před rokem

      Anand is giving a clear analysis of what is happening presently.....you lack some sense I feel.

    • @sundararajannatarajan876
      @sundararajannatarajan876 Před rokem

      @@ldorai9322 accept your views Sri Durai.....thank you very much..

    • @ldorai9322
      @ldorai9322 Před rokem

      @@sundararajannatarajan876 no grouses as such.....no one listens to his calculative analysis....This Gentleman is very Neutral in his speech....CARES ON ABOUT THE COUNTRY'S ECONOMY....I might hv hurt you SORRY Natarajan.

  • @jaganv4791
    @jaganv4791 Před rokem +26

    Indian economy & Bank's are strong right now. No need to worry.

    • @southindiadrivingschoolown4955
      @southindiadrivingschoolown4955 Před rokem +2

      Aduppu vayan

    • @arunvijay2360
      @arunvijay2360 Před rokem

      🤣🤣🤣🤣🤣

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 Před rokem +1

      Hagan, Oh, really, you are the great economist of India.

    • @oloko983
      @oloko983 Před rokem +2

      புத்திசாலிகள் இந்திய வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்து விடுகிறார்கள்

    • @ChennaitoMannai
      @ChennaitoMannai Před rokem

      Bank only strong invester is loose money 💰

  • @gib3600
    @gib3600 Před rokem +9

    சுவிஸ் வங்கி என்று ஒன்று உள்ளதே அது எப்போ திவால் ஆகும்?

    • @gib3600
      @gib3600 Před rokem +2

      @kumar ins அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g Před rokem +8

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @nagareegakurangu
      @nagareegakurangu Před rokem

      PECHU POTTIKKU CONTENT AAH BOSS

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem +1

      @@nagareegakurangu - படிச்சவுடன் புரியல?! அவர் நா.த.க.!

    • @nagareegakurangu
      @nagareegakurangu Před rokem

      @@MuthuKumar-gx3dg நல்லாவே புரியுது

  • @perumalsamys2589
    @perumalsamys2589 Před rokem +6

    என்னடா உன் வாயில் நல்ல வார்த்தைகள வராத

  • @Yamihgk
    @Yamihgk Před rokem +40

    தன் நாட்டை விட இந்தியா மீது தான் BBC கு அக்கறை

    • @gib3600
      @gib3600 Před rokem +4

      அவர்களுக்காவது அக்கறை இருக்கிறதே

    • @lbalaji8137
      @lbalaji8137 Před rokem +2

      @@gib3600 born for tourists are majority in RSB MEDIA.

    • @gib3600
      @gib3600 Před rokem

      @@lbalaji8137 rsb media?

  • @philiptm1243
    @philiptm1243 Před rokem +40

    Americans learn Economics from Indian Universities...👍👍

    • @rkharinisre3074
      @rkharinisre3074 Před rokem +1

      Yes, all to learn ftomsath8das history profeesor economist. Snand srinivasan vairu ippo yeriyum

    • @abijahdionysius1712
      @abijahdionysius1712 Před rokem

      should also learn from who taught us economics

    • @Thamizh23
      @Thamizh23 Před rokem

      ​@@rkharinisre3074 un vairu than eriyuthu pola. Yean un panam pocha oooooo...

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +1

      Indian economy is the best economy,

    • @Thamizh23
      @Thamizh23 Před rokem

      @@soundarshanthi who said , now it is going to be the worst one when modi or bjp wins in 24 elections.

  • @pkbul10
    @pkbul10 Před rokem +21

    புருடா மாஸ்டர் ரகுராம் ராஜன் வரலியா?
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் + பிபிசி செம்ம பார்ட்னெர்ஷிப்
    விளங்கின மாதிரிதான்.

    • @vramalingam09
      @vramalingam09 Před rokem

      யாரு புரூடா?இந்தியாவை விற்க துணைபோகாத ரகு ராம்ராஜனா? நம்ம ஜீ க்கு விலைபோகாம ராஜினாமா செய்த பொருளாதாரத்தை முன்கூட்டியே கணித்த உலகம் அறிந்த நிபுணர் அவர்

  • @slvenkatesh1517
    @slvenkatesh1517 Před rokem +9

    Whenever thisman threatens indian economy grows genius long live

    • @rkharinisre3074
      @rkharinisre3074 Před rokem

      Anand sri ivasan is true brahmin bastard, he claims to be brahmin, but hos father and her mother had wrong affair and thatwhy he is there

    • @mahendrankaruppaiah7368
      @mahendrankaruppaiah7368 Před rokem +1

      Whose economy grows? Adani's only grows

    • @seajob4980
      @seajob4980 Před rokem +1

      Panipoori/samosa seller says Indian economy stronger than US

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před rokem +8

    இவர் உடல் எடை குறைய வழி சொல்லுங்கள் வாய கட்டுங்க

  • @Matheshwar538
    @Matheshwar538 Před rokem +4

    இந்த மனுஷனுக்கு இந்தியாவையும் இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய செய்திகளை சொல்லும்போது மட்டும் இது ஆகாது போகாது போன்று negative ஆகவே சொல்லி வருகின்றார். இவர் சொன்ன விஷயங்கள் இதுவரை தலைகீழாக தான் results இருக்கிறது.

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před rokem +33

    This person always thinks and wishes our economy should collapse so that congress can come back. However country is doing reasonably well. Only other countries and banks collapsing one by one. Anand sir you can also say American bank collapses also due to our PM Modiji 😊

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt Před rokem +6

      We should appreciate Modi for not selling Congress created State owned Banks to Adani.

    • @vivekrajan3484
      @vivekrajan3484 Před rokem

      @noname:
      We should appreciate congress for replacing our retail market industries with chinese products and destroying indian makers... Like sivakasi firecrackers, cell phones, tv and many more...

    • @vaik6064
      @vaik6064 Před rokem

      @@NoName-gh5zt எதைஉருவாக்கினார்மோடி.
      காங்கிரஸ் உருவாக்கியதை
      விற்றுகொள்ளை அடுக்கிறது
      மோடி அன்கோ .

    • @Braveheartwriter
      @Braveheartwriter Před rokem +3

      What the hell, man! You just reminded him about that! Now he is going to blame Modi and FM for any European bank's collapse if.

    • @srikarkrishnamurthy2340
      @srikarkrishnamurthy2340 Před rokem +3

      U R obsoletely right. Whatever bad happens in the world it is because of Modi Whatever good happens it is because of Ragul

  • @Kodari1969
    @Kodari1969 Před rokem +5

    எல்லாம் நாசமாக போகும்னா நீ சொல்வதை நாங்கள் ஏன் கேட்கனும்

  • @balan4148
    @balan4148 Před rokem +15

    நல்ல வார்த்தை எப்போ சொல்லுவீங்க சார் இந்திய ரூபாய்க்கு இணைய ஆ னா அமெரிக்கன் டாலர் மதிப்பு சரிந்தது என்று.

    • @moulics
      @moulics Před rokem

      actually india was doing fantastically and we had rivers made of milk and honey flowing every where and it all dired up after may 2014 overnight

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před rokem +3

    Modi Ji is our saviour.....BJP 💪🦾💪💪🦾🦾💪

  • @vijayvengat
    @vijayvengat Před rokem +14

    for past two years BBC repeating the same story... Now British will go behind Nepal also....

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 Před rokem +2

    Muttalgal 80 percent of our poor and middle are not depended on American economy so please stop degrading and talking negative about India go and see all our bank reports and know that our system is strong .for this people if anything happens outside India that also will affect us and also they will go on predicting daily that our banks will fall,our company,s will fall and so on ultimately this people want India to fail what a good people .God will look after us and also such people

  • @ramisaist
    @ramisaist Před rokem +2

    Economy is dynamic.predictions and speculations are subjected to financial policy amendments and adjustability. Nothing to worry about Indian economy as long as BJP rules
    India.

  • @sripathy7104
    @sripathy7104 Před rokem +4

    Finance minister knows what to do prime minister shree Modiji sarkaar will take care . Take rest Mr anand SREENIVASAN . Jai hind jai Modiji sarkaar zindabaad❤❤

  • @MrLokeshnani
    @MrLokeshnani Před rokem +12

    Capital Adequacy ratio is 12%..
    Not 30%...

    • @moulics
      @moulics Před rokem

      bank run in any country anytime is possible - and however big or small if more than the CRR % is breached their sustainability is gone and that is what happened currently and it could happen anytime anywhere

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Před rokem +12

    He is always agaist Modi , I dnt know why....As of now our economy is strong

    • @muthukumaran5636
      @muthukumaran5636 Před rokem

      நீ சங்கி பயலாக இருப்பாய். டீக்கடைக்காரன் கு&டியை நக்கி கொண்டே அலையாதே!!!.

    • @seajob4980
      @seajob4980 Před rokem

      It just started you will see effect very soon in coming months

    • @sdk5611
      @sdk5611 Před rokem

      Because we know who is 420modi..😅

  • @jameelnisha9229
    @jameelnisha9229 Před rokem +11

    I expected the fallout long ago due to the stress faced by the startups ( Unicorns) and tech companies in India and other countries but not specifically SVB, since I didn't know about the tie-up between startups and the Banks.
    Good explanation executed by you which no other channels have presented like you.

  • @rajinikanthsuperstarsivaji8536

    Can BBC news Tamil talk about aadharsh bank scam owner Rahul Modi

  • @making4951
    @making4951 Před rokem +10

    உருட்டு...நல்ல உருட்டு

  • @RasuMadurai
    @RasuMadurai Před rokem

    அருமை ஐயனே

  • @kirubanandshanmugavel3096

    real estate price increased triple value after corona, is it selling out or will land/house/construction cost reduce?..house loan interest increases ..???

    • @MageswaranD
      @MageswaranD Před rokem

      I am also wondering what would be future of real estate in Tamilnadu. It's growing exponentially and it it dangerous in long run. Jus buy and sell few acres you get lakhs in profit. To me that is insane

  • @shanthirodriguez936
    @shanthirodriguez936 Před rokem

    Beautifully explained Sir. ThankYou.

  • @chandrasekharantr5435
    @chandrasekharantr5435 Před rokem +1

    India is not America.
    Bank failures are common in USA.
    Our banks are safe as of now.

  • @Kanilan7987
    @Kanilan7987 Před rokem

    இவர் வந்து ஒரு பொருளாதார நிபுணர் என்பது எனக்கு சந்தேகம் தான் துபாய் வந்து இருந்தப்ப இவரை பற்றி தெரிந்து கொண்டேன்

  • @kakabhaikaka4289
    @kakabhaikaka4289 Před rokem +1

    ❤❤❤🌹🌹🌹🌹இவர் கூறுவது அனைத்தும் உண்மை இந்திய ADANI GROUPE SCAME, பொருளாதார நெருக்கடியான வருமை வரும் 7G நாடு வந்தால் மோடி எப்படி

  • @swaminandana4215
    @swaminandana4215 Před rokem +6

    IVAR GONGRESS JALDRA NADUNILAYA PESAMAATTAAR

  • @annamalaisakkaravarthi2676

    He is a negative person

  • @swetharubansswetharubans227

    BBC is best

  • @sulthanibrahimnoormohamed4190

    வட்டி முறை பொருளாதாரம் இருக்கும் வரையில் எந்த நாடும் எந்த தொழில் நிறுவனமும் எந்த ஒரு தனி மனிதனும் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது இறைவன் (அல்லாஹ்)வட்டியை அழிந்து தான தர்மங்களை வளரச்செய்கிறான் வட்டி முறையில் ஈடுபடும் அனைவர்கள் மீதும் இறைவன் அல்லாஹ் வின் சாபம் உண்டாகிறது

  • @sundarmuthusrinivasan7629

    Mutual fund is only meant for investing in shares. So as per your view, we must beg in future. How our bankers are going to save us.

    • @moulics
      @moulics Před rokem +1

      after listening to this talk - we must all buy very big pots dig a hole in our homes and bury the cash

  • @smkumarphone
    @smkumarphone Před rokem +4

    Dai next is you BBC only. English government do not waste money on you too. Mark my words.

  • @ganeshr3747
    @ganeshr3747 Před rokem

    1965 when nationalised all bank 1 lakh was garuntee when gold was 100 rs per sovereign. Now 5 lakh is assured now 1 sovereign is rs 50 thousand. Now it is 10 times. Those days it was 100 times when bank went bankrupt

  • @priyavenkat8484
    @priyavenkat8484 Před rokem +2

    Congress support

  • @BS-pl4fg
    @BS-pl4fg Před rokem +33

    இவர் சொல்றது எல்லாம் புருடாதான் 😂 பீதிய கெளப்றதேதான் வேலை😂😂

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Před rokem +1

      Very true ; If the same thing had happened in India , these people will exaggerate the situation and create panic ;

    • @chandraboses1017
      @chandraboses1017 Před rokem

      இவன் ராகுல் காங்கிரஸ் கட்சி ஆள்.இந்தியாவீணாக போகனும்னு தவம் இருக்கிறவனுங்க

  • @johngirish64
    @johngirish64 Před rokem +2

    He talks always against india and indian government only

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +1

    நல்ல விளக்கம்... ஆனால் இந்தியா இனி விழித்துக்கொள்ளும்..... தடுமாறும் நிலைமை நிச்சயம் வராது...இவரின் கணிப்பு என்பது biased ஆகவே இருக்கின்றது....

  • @gnani571
    @gnani571 Před rokem +2

    இந்த சீனிவாசன் சரியான மக்கு
    அவுல் ன்னு நினைச்சு உரலை இடிப்பார் 😢

  • @nanthagopalkandasamy6123

    Thanks sir

  • @simpleman9706
    @simpleman9706 Před rokem +1

    Being a bankrupt person who made his family to be placed in the middle of street, he is having rich knowledge about finace and failures.

  • @Matheshwar538
    @Matheshwar538 Před rokem

    But, problems for those stashed black money in American and Swiss banks.

  • @anasnawas
    @anasnawas Před rokem +4

    முரளி மைக்கை வெளியில் கொழுவுங்கோ. சத்தம் வருதில்லை.

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 Před rokem +2

    anand srinivasan , india nasama pogum nu last 10 years ah solitu irukar. but ivaroda adirstam ivar solraduku opposite ah nadandutu iruku. sbi , lic ellam nasama pochu adani matter nu last 30 days kadaritu irundar , adani shares stabilize aiduchu. ( IVAR KU VAIKO MARI ORU RAASI)

    • @natarajan1185
      @natarajan1185 Před rokem

      He belong to Congress party so he will speak like that only

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před rokem +8

    நீங்கள் government என்பதை உச்சரிப்பது garment என்று கேட்கிறது 😊

  • @vijaypradeep6928
    @vijaypradeep6928 Před rokem

    இவரை நம்புவது சரியாக இருக்காது.உண்மையை பல நேரங்களில் சொல்வதில்லை.காரணம் அரசியல் மட்டுமே.

  • @dannycbe949
    @dannycbe949 Před rokem

    Mr Anand...has been critical of Modi and the RBI....
    We are still standing...
    In the USA people are leaving "regional banks" and moving over to the large banks.
    Btw, not all startups are with SVB...around 44%

    • @dannycbe949
      @dannycbe949 Před 7 měsíci

      Good point . Anand is dead against Modi... strange to see an educated man so biased.
      His know of Silicon Valley bank is incomplete!!
      Imagine if India was governed by Congress in government at this stage.
      Better to be governed by patriotic people than by Harvard educated crooks!!

  • @arularasujothiramalingam1507

    Raghuram Rajan Parrota Master not a Master in economy.

  • @ChennaitoMannai
    @ChennaitoMannai Před rokem +18

    இந்தியா பொருளாதார தை பற்றி பேசும் தகுதியும் தரமும் இவர் ஒருத்தருக்கு மட்டும் தான் உள்ளது

    • @thirunavukkarasuraju6036
      @thirunavukkarasuraju6036 Před rokem +3

      Just like R.R.who is always talking pessimistically about India.

    • @madhesanayil6715
      @madhesanayil6715 Před rokem

      இவன் ஒரு மோடி எதிர்ப்பாளர்

    • @moulics
      @moulics Před rokem

      @@thirunavukkarasuraju6036 that is a under statement

  • @jppatriotic3889
    @jppatriotic3889 Před rokem +1

    No. 1 Alleluyaah Tv

  • @musictranquil4782
    @musictranquil4782 Před rokem

    If you are an economist, don't talk politics. If you are a politician, don't talk economics. Have clarity on what you are.

  • @muthulakshmanant
    @muthulakshmanant Před rokem

    Nice Speech

  • @anandkumars4837
    @anandkumars4837 Před rokem

    இனி Startup நிறுவனத்துக்கு இந்தியா உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று கவனிக்க குழு அமைத்து செயல்பட துவங்கியாச்சி ஆகவே இவர் எதுவும் பேசாம இருந்தாலே போதும்.

  • @yrchannel5226
    @yrchannel5226 Před rokem +1

    How to insure NRE A/C fund.?

  • @muruganandamk4862
    @muruganandamk4862 Před rokem +10

    Capital adequacy ratio for banks is minimum 12%.so banks cant borrow more than 8 to 10 times of their networth.30 times is wrong

    • @dannycbe949
      @dannycbe949 Před rokem

      "Expert " Anand said 30% ...RBI will have to follow his advice.
      Everyone EXPECTED inflation to rocket..after massive printing by the FED... expect Anand

    • @gnanaveal
      @gnanaveal Před rokem

      @@dannycbe949 yethukku nakkittu pogava intha mutta bonda soluratha RBI kekkanuma poda moodittu

  • @sundarmuthusrinivasan7629

    When and which bank is lending for manufacturers in India.

    • @Braveheartwriter
      @Braveheartwriter Před rokem

      Are you stupid or what? How can you ask these kind of questions to this economy master? 😡

  • @VasuIndia
    @VasuIndia Před rokem +2

    I hope he gets it right at least once. He certainly looks knowledgeable but there’s some bias in his analysis that he gets it wrong almost always

  • @MrPahirathan
    @MrPahirathan Před rokem +2

    Well explained.
    From Canada

  • @shyleshmessi4884
    @shyleshmessi4884 Před rokem

    Sir I have invested in sbimf lumpsum market is falling...wat shall I do wait or withdrawal

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před rokem

    Modiji haters. He never appreciated the BJP leader and the government. Since the past 9 years he always speaks like this. But the economic status of India is much better than any other country. Don't give importance to this fellow 's speach.

  • @Matheshwar538
    @Matheshwar538 Před rokem +2

    Only around 65 startups are affected due to American banks crash.

    • @moulics
      @moulics Před rokem

      forget about startups a bank run can easily start with a scare and we have enogh morons to do that today - the only way to save any bank run is not to lend any money and keep the savings into cash and do not lend money to any one nor give any kind of interest to any one

  • @dougnuttall8413
    @dougnuttall8413 Před rokem +1

    If regional/smaller banks lose money as people move to GSIBs (Global Systemic Important Bank) because the larger banks insure 100% deposits, and we end up with 4 of 5 SIBs could their terms of service could include digital Banking?

    • @shanmugasundaramrajeswaran8737
      @shanmugasundaramrajeswaran8737 Před rokem

      Whether it is Regional bank or Global bank or state financial institution all deposits are insured to some percentage not 100%,FDIC is an insurance for iur deposit to cover up to a specific amount not 100%.Banking system financial tools all is run on assurance and depend on future economic activities, now developed countries are saturated.

  • @rangarajan117
    @rangarajan117 Před rokem +2

    அதானியை கவுதனுங்க 🤔
    இப்ப அவனுங்களே மொத்தமா கவுந்துட்டானுங்க

  • @venukm4817
    @venukm4817 Před rokem +1

    காா்மெணட் என்று சொல்லாமல் கவா்மெண்ட் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @urusharamanathan8gma
    @urusharamanathan8gma Před rokem

    Nothing to worry about indian economy

  • @rameshkannanganapathy5857

    இவர் சொல்லிட்டார்ல அப்பா அது நடக்காது. அதானியை விட்டுட்டாங்க அடுத்துக்கு வந்துட்டாங்க.

  • @maslj.
    @maslj. Před rokem +2

    Thank u BBC 👌🙏

  • @CK-ef4yf
    @CK-ef4yf Před rokem +17

    Salute sir. நீங்க சொல்வது முற்றிலும் சரி. மக்களை கடவுள் தான் காப்பாற்றுவார் வேற வழி.

    • @rkharinisre3074
      @rkharinisre3074 Před rokem +1

      He is saddist that why, he......

    • @moulics
      @moulics Před rokem

      the best is to encash all our fixed deposits, with draw all the money in to small change and bury it and keep spending

  • @shanthin1560
    @shanthin1560 Před rokem

    Mr.Anand pl advise Iam a senior citizen. I s it safe to have your savings in one bank

  • @karthiv4977
    @karthiv4977 Před rokem +5

    This droki wants to happen like that.. Hope India will prosper..

  • @subburajl4289
    @subburajl4289 Před rokem +12

    ivan Congress party kai coolly

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 Před rokem +6

    Negativety....india is in good position

  • @arunvijay2360
    @arunvijay2360 Před rokem +1

    Va thalaiva🤝🤝

  • @shanp2k123
    @shanp2k123 Před rokem +3

    அமெரிக்க வங்கி திவால் ஆனதற்கு, மோடி தான் காரணம் என்று இவர் அறிவாளி போல் பேசாமல் எப்படி விட்டார்...

  • @vgiriprasad3836
    @vgiriprasad3836 Před rokem

    Generally common Indian masses are more prudent and wise in handling money matters with adequate caution than others. They are in habit of making every effort to save at least to a reasonable extent, despite severe financial hardships faced by them due to increase in price level, changing attitude in Society, sudden changes in many spheres including natural disturbances, due to vagaries of monsoon, other economic disturbances beyond their control and because of policy decisions too taken by governing bodies. I hope that despite all these, in every Indian household, some sort of excercise is being made to plan accordingly, so as to counter them wisely. I strongly believe that Indians are having the capacity to adjust themselves suitably to any circumstances and untoward happenings faced by them, with determination and strong will power, right from youngsters to elderly people. V. GIRIPRASAD (70)

  • @realityvsexpectation2617

    Oh RBI Performs very well 😃😃indian money management and economy is going good...wow..

  • @sridhars1833
    @sridhars1833 Před rokem

    He is pro congress , anti bjp govt. BBC loves him.

  • @flow1764
    @flow1764 Před rokem

    He is Pure supporter of Congress. He should be neutral.

  • @balakrishnanvaitheeswaran8422

    Whether Moody has said anything about these banks before the SVB episode. Only now we hear this

  • @natarajanv666
    @natarajanv666 Před rokem

    How many years you know stock market. How much earn

  • @abuh5059
    @abuh5059 Před rokem +2

    வடிக்கையளர் களுக் ku namam pota America bank
    System.l

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Před rokem

    How to get Tax bill in petrol pump?

  • @soundarshanthi
    @soundarshanthi Před rokem +1

    Nothing to be happened, after 3months every thing comes to normal.

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 Před rokem +1

    இவருக்கு இந்திய பொருளாதரம்
    பற்றி நல்ல பேச்சே பேசமாட்டார்
    இந்தியா நாசமா போக நினைக்கும்
    நாரவாய மனிதர்

    • @gnani571
      @gnani571 Před rokem

      இவருக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது

  • @mahendran.s-zc9xd
    @mahendran.s-zc9xd Před rokem

    பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதி அமைச்சராக ஆன பிறகும் அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவது புரியாத புதிராக இருக்கிறது!

  • @Nandakumar-fi3de
    @Nandakumar-fi3de Před rokem

    In India, bank insurance is per person 5L accross all bank accounts or 5L per account?

    • @soundarraraghavanks1299
      @soundarraraghavanks1299 Před rokem

      across every bank acct , but why do u need many bank accounts for one person ( unless the instrument is different like fixed deposit , term deposit , savings acct and current acct

    • @Nandakumar-fi3de
      @Nandakumar-fi3de Před rokem

      @@soundarraraghavanks1299 Say for example if someone is having 20L, rather investing all amount in one bank he can split and invest in multiple bank as the insurance max is 5L per account.

    • @soundarraraghavanks1299
      @soundarraraghavanks1299 Před rokem

      @@Nandakumar-fi3de ok , it will be for every bank every acct