வாய்ப்பன்/ போண்டா/ எங்கள் ஊர் ரீ கடை வாய்ப்பன் || Vaipen / Sweet Bonda || Tasty Tea Shop Snack

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2021
  • In this video, I will be showing you how to make an amazing vaipen recipe. This is a very famous tea shop snack which everyone can enjoy. It tastes really good and is one of my favourite snacks. Many people have asked me to put a video on this and now I have. Please enjoy watching and making this amazing vaipen :)
    Vaipen
    All purpose flour - 1 cup
    Steamed all purpose flour - ½ cup
    Roasted rice flour - 1 tablespoon
    Salt
    Baking soda - ¼ teaspoons
    Desiccated coconut - 3 tablespoons
    Sugar - ¾ cup
    Water - ½ cup
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

Komentáře • 521

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před 3 lety +17

    பொறான்மை என்ற அரக்கன், நாங்கள் பிறக்கும் போதே உள்ளே
    புகுந்துவிடுவான். அதனால்தான்
    ஒருசிலர் விருப்பம் or விருப்பம் இல்லை, என்ற இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. நாங்கள் கெட்டதை விட்டு விட்டு நல்லதை நாடுவோம்.
    சிரித்த முகத்துடன் மிக அழகாக
    விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி. தொடரட்டும்........***** வாழ்த்துக்கள்.
    (USA)

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +6

      வணக்கம் Sathiya. நீங்கள் சொன்னது போல் நாமும் எப்பொழுதும் நல்லதே நினைப்போம் . உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் எனக்கு எப்பவும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கும் என் கரம்தாழ்ந்த நன்றிகள் 🙏🙏😀💖💕

    • @thulashie
      @thulashie Před 2 lety

      I love your recipes and I have tried few and all came out well. Since then I follow your recipes blindly. I am going to try this recipe today. My sister already tried this Recipe and she really loved it. Thank you Gowry Acca. From USA

  • @logagowrykarunananthasivam1324

    Nice akka இலங்கைத் தமிழில் மிகவும் அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஸ்டைல் என்ற போர்வையில் எங்களுடைய தனித்துவத்தை இழக்காமல் உள்ளதை உள்ளபடியே கூறி உள்ளீர்கள் மிகவும் அருமை

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 Před 4 měsíci +1

    சூப்பர் வியாழன் மட்டுமல்ல உங்கள் gratitude for nadarajahannan

  • @rouviersaint4269
    @rouviersaint4269 Před 2 lety +1

    Nice, superb tea time snacks.

  • @eustacepainkras
    @eustacepainkras Před 3 lety +2

    Thanks for sharing this recipe for a traditional Jaffna teakkadai bonda 😋

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much dear sister 🙏🙏💖💖💕😀

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 Před 3 lety +1

    வாய்ப்பன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சகோதரி. கொரோனா வந்து வாய்ப்பனுக்கும் lock down போட்டு விட்டது. உங்க ரெசிபியை செய்து பார்த்திட வேண்டியது தான். ரொம்ப நன்றி சகோதரி. 👌❤️🙏

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Sivakumar.நல்லது செய் சாப்பிடுங்கோ.மிக்க் நன்றி நன்றி 🙏🙏😀💖😀

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh Před rokem +1

    Excellent unique interesting and delicious recipe. Beautiful description. Tnx a lot for sharing. Well-done. Many tnx for recipe card. 👌👌👋👋👍🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 3 lety +2

    வாய்ப்பன் அருமையாக செய்து காட்டியமைக்கு நன்றி 👍🤩

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Damayanthy மிக்க நன்றி நன்றி dear 💐💕💕😀🙏

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Před 2 lety +2

    என்னுடைய favourite 👍👍❤️😋

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Sharmini. நன்றி நன்றி எனக்கும் பிடிக்கும் . 🙏🙏💕💕😊😋

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Před 3 lety +1

    Wow yummy 😍😍😍❤️❤️👍🏼thank you for sharing dear 😍❤️happy Mother’s day 💐

  • @jvjttamil6062
    @jvjttamil6062 Před 3 lety +1

    Supper அருமையாக செய்து காட்டினீர்கள்

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      JvjT வணக்கம் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி😀😀🙏😀💖

  • @shanmugamsavitha6198
    @shanmugamsavitha6198 Před 2 lety +2

    Hai gowri ruban,
    You are a sweet person and i like your attitude. Today I tried the receipe it's come out very well. Thank you so much.

  • @asmil5324
    @asmil5324 Před rokem

    உங்களுடைய method இல் வாய்ப்பன் செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது நன்றி

    • @gowriruban
      @gowriruban  Před rokem +1

      வணக்கம் மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . 😊நன்றி நன்றி 🙏🙏💕😊

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 Před 3 lety +1

    எனக்கு மிகவும் பிடிக்கும் 😋😋

  • @deborahjames5389
    @deborahjames5389 Před 3 lety +1

    Really I love vaypan when we go to tea shop we order vadai and vaypan and tea super you remember Gowri .I will try soon thanks

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Deborah. Thank you so much dear 🙏😀😀💖

  • @kalpsshag5514
    @kalpsshag5514 Před 3 lety +3

    This is my favourite when I was in India. Here in Australia I couldn’t find out. So let me try this snacks blind folded, Bcoz you are best chef I can say.

  • @shanmugavelum310
    @shanmugavelum310 Před 3 lety +2

    கடையில் தேநீர்ருடன் அடிக்கடி குடிப்பது வழக்கம் நீங்கள் செய்யும் முறை வித்தியாசமாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 Před 2 lety +3

    This looks delicious, I'm going to try it out soon! Thank you!

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Very good Ratnes, let me know after.

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 Před 2 lety +3

    Vaipan without bananas is so sweet 😍

  • @londontamilstube297
    @londontamilstube297 Před 3 lety +1

    It's so nice..I will try..

  • @Tkannamma
    @Tkannamma Před 3 lety +1

    Really super recipe sister 👌👌👌👌tnx for sharing 👍😍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Jeevitha. Thank you so much for watching my channel sister 🙏🙏😀💖

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před 3 lety +1

    கண்டிப்பா வீட்டில் செய்து பார்ப்போம் 👍

  • @kasthut.r1285
    @kasthut.r1285 Před 3 lety +1

    1st time enakku vaaippan sari vanthitukku thank you 🥰

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Kasthu. மிக்க நன்றி நன்றி . உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி dear 💕😀😀🙏🙏

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +1

    Yummy sister as usual should try thank you so much for sharing ❤

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 Před 3 lety +1

    It looks very nice.We will try to prepare it today.
    Thank you.🙏

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Jeyaramani. 🙏💖💖😀

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 Před 3 lety +1

    சமைக்கிறது எல்லாம் நன்றாக உள்ளது வாய்ப்பன் சூப்பர் மிகவும் பிடிக்கும் நன்றி அக்கா

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Sujenthan. மிக்க நன்றி நன்றி 💕😀😀😀🙏

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 2 lety +1

    அக்காச்சியின் வாய்ப்பன் செய்முறை அருமை இன்று செய்து பார்த்து சொல்கிறேன் my lovely sister ❤️❤️👍👍

  • @anniethestar7243
    @anniethestar7243 Před 3 lety +4

    Looks so yummy!

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi aanie. Thank you so much for watching my channel dear 🙏🙏😀😀💖

  • @kirubakandiah5079
    @kirubakandiah5079 Před 3 lety +1

    உங்களுடைய சமையல் super
    நடராஜன் அண்ணாவை ஞாபகபடுத்தியதற்கு நன்றி

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Kiruba. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி sister 💐💕😀🙏🙏

  • @magdheera3465
    @magdheera3465 Před 3 lety +1

    Wow it's looks so yummy 😋😋😋

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much dear 🙏💖😀

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப அருமையான வித்தியாசமான வாய்ப்பன் கௌரி.

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Jenova மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💖😀

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal Před 3 lety +1

    சூப்பரான வாய்ப்பன் செய்முறை 👌👌👌👌👌. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐♥️

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Thaayaka. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💖😀

  • @idalogathasan1521
    @idalogathasan1521 Před 3 lety +1

    Wow super Thank you for sharing sister

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Ida Thank you so much for watching my channel dear 💖💖😀🙏

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 3 lety +1

    Super Gowri Happy Mother’s Day to you💐🌸

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Před 8 měsíci +1

    மிகவும் அருமையான தங்களுடைய சமையல் வீடியோக்களை பார்ப்பதில் மகிழ்ச்சி .....ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் ....ஒரு சில வீடியோக்களை நான் பார்ப்பது வழக்கம்... ஆனால் கடைசியாக தங்களுடைய முறையின் படி தான் நான் பலகாரங்களும் .. உணவுகளும் செய்வது உண்டு... தாங்கள் போடுகின்ற எல்லா காணொளிகளும் சிறப்பாகவும்... செய்து பார்க்கும் போது உணவின் சுவையும் மிகவும் அருமையாக இருக்கிறது ....தங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Před 8 měsíci

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰❤️😊😊😊😊

  • @tamilcottage
    @tamilcottage Před 3 lety +1

    Wow looks yummy 😋 supper sis👏

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Village Thank you so much sister 🙏🙏😀😀💖

  • @naliguru
    @naliguru Před 3 lety +1

    Jaffna famous yummy Vaipan. Thanks for the awesome recipe!!😋😋😋👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi. Nalini. Thank you so much for your supporting sister 😀🙏🙏💕

    • @naliguru
      @naliguru Před 3 lety +1

      @@gowriruban Any time sister. I don't check all the time but I like your video's. 👍👍👍👍👍👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @balananthini8418
    @balananthini8418 Před 3 lety +1

    Wow super 🤩

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Nanthini and sorry for the late reply sister 💕💕😀😍

  • @jeyaranigunaseelan8876

    இந்த முறையை இப்போது தான் பாக்கிறேன்
    விரைவில் செய்து பாக்கபோறேன் நன்றி

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      மிக்க நன்றி Jeyarani மன்னிக்கவும் உடனையும் பதில் எழுதமுடியவில்லை 💕💕🙏

  • @jayanthysankaranarayanan7200

    நீங்க செய்யற பலகாரத்தை விட உங்கள் தமிழ் மிக்க அழகு!

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      நன்றி நன்றி 🙏🙏😀

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 Před rokem

      ஆம், இது உங்கள் தமிழக உறவுகளின் நிகழ்ச்சியாக இருந்திருக்குமானால் 72% ஆங்கில சொற்களும், 25% தமிழ் சொற்களும் ஒலித்திருக்கும்.

  • @lathu4596
    @lathu4596 Před 3 lety +6

    Super❤👌👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Lathu. Thank you so much dear 💕😀😀🙏🙏

  • @lakshmil5480
    @lakshmil5480 Před 3 lety +1

    Bonda super...Happy mother's day...

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Lakshmi. Thank you so much dear 💕💖😀😀🙏

  • @kalaikastu4278
    @kalaikastu4278 Před 3 lety +1

    Ooo super it’s so jummy

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Kalai Thank you sooooo much dear 💖😀😀🙏

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 3 lety +2

    Wow yummy my favorite sister 😋🥰🥰

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 Před 3 lety +1

    Wow super super

  • @mycarmypetrolpirapakitchen2558

    அருமையான வாய்பன் நான் செய்து பார்க்க விட்டாலும் உங்கள் வீடியோ பார்த்து வருகின்றன உங்களுக்கு அனையர்தின வாழ்த்துக்கள்👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi pirapa. மிக்க நன்றி நன்றி 🙏😀

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 Před 2 lety +1

    அருமை அருமை அக்கா சூப்பர்

  • @jinthujahs4469
    @jinthujahs4469 Před 3 lety +4

    I made vaippan for the first time with your recipe and it turned out so well 😍😍 Thank you so much!! ❤️

  • @babloskitchen
    @babloskitchen Před 3 lety +2

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN CZcamsR (BABLO'S KITCHEN)

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் bablo மிக்க நன்றி நன்றி 💕😀😀🙏

  • @kamalaselva6591
    @kamalaselva6591 Před 2 lety +1

    தங்கை உங்களுடைய கதை மிக அழகாக இஇருக்க மிக்க நன்றிங்க

  • @luxmivelu1839
    @luxmivelu1839 Před 3 lety +1

    ரொம்ப நன்றிமா. நா இந்த ரெசிபிதான் ரொம்பநாளா தேடிக்கிட்டிருந்தேன்.

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Luxmi. மிக்க நன்றி நன்றி 😀😀🙏💕💕

  • @meerafernando3545
    @meerafernando3545 Před 3 lety +2

    Yummy akki 👌 and happy mothers day .God bless you ❤

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Meera How are you? Thank you so much and Happy Mother’s Day 💐💖😀🙏

  • @sujithathaya8735
    @sujithathaya8735 Před rokem +1

    Very nice 👌🏻

  • @juliebrowniejimypeepsandfr9089

    அருமை அருமை அருமை 💕💕💕💕💕💕💕💕💕💕💕

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Julie. மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றிகள் sister 🙏🙏🙏💕💕😊😊💖

  • @jeevamohan8850
    @jeevamohan8850 Před 3 lety +1

    Hi gowry Ruban today I make today vaaiban Very nice thank u sharing this receipe

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Jeeva 😀😀🙏

  • @juliebrowniejimypeepsandfr9089

    எனக்கு பிடித்த எங்கள் ஊர் வாய்ப்பன் நான் படித்த போது எங்கள் கன்ரீனில் அடிக்கடி சாப்பிட்டுவன். வாழ்த்துக்கள் கௌரி

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Julie. கண்டிப்பாக அவையல்லாம் மலரும் நினைவுகள் . மிக்க நன்றி நன்றிsister 😀😀🙏💖

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Super 😍🙏😀💕💖

  • @mathanamathana6449
    @mathanamathana6449 Před 2 lety +1

    அக்கா ரொம்ப பிடிக்கும் வாய்ப்பாண் எனக்கு..உங்களுக்கு நன்றி..

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      சந்தோசம் Mathana மிக்க நன்றி .நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் ? 😍😍🙏🙏💕

  • @PalinySamayal
    @PalinySamayal Před 3 lety +1

    Yummy Yummy 😋

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Paliny and sorry for the late reply 💕💕🙏😀

  • @jeewahema3264
    @jeewahema3264 Před 2 lety +1

    Namaskaram amma excellent sweet balls very good hard work thank you

  • @paulinevasanthi7654
    @paulinevasanthi7654 Před 3 lety +1

    Wow mam will try

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Pauline wow 🤩 super and thank you so much dear 🙏🙏💖🤩

  • @nilavan3736
    @nilavan3736 Před 3 lety +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Nilavan மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 Před 3 lety +2

    I like it sister

  • @dharshytharshan136
    @dharshytharshan136 Před 3 lety +1

    Really looking nice

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Dharshy and sorry for the late reply 💕💕🙏😀

  • @mohamedjassenmusfira7108
    @mohamedjassenmusfira7108 Před 2 lety +1

    Awsome❤

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Mohamedjassen. Thank you so much 🙏🙏💕💕😊

  • @ma2ma102
    @ma2ma102 Před rokem +1

    அருமைகொரி

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏💕😊

  • @ashikaganga3533
    @ashikaganga3533 Před 2 lety +1

    Excellent video

  • @kalaivani5892
    @kalaivani5892 Před 2 lety +2

    Super. .....Mam

  • @user-rv7xz9bl8b
    @user-rv7xz9bl8b Před 5 měsíci +2

    Super

    • @gowriruban
      @gowriruban  Před 5 měsíci

      Thanks🙏🙏🙏💕💕💕

  • @saradhadevi3567
    @saradhadevi3567 Před 3 lety +1

    Super vaipen thanks

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Devi. Thank you so much dear 💕😀😀😀🙏

  • @simaraj4668
    @simaraj4668 Před 3 lety +1

    Crispy bonda 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Sima. Thank you so much dear 💕💖😀😀🙏

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 3 lety +1

    My favourite thank you madam 👏👍

  • @kumuthinibuvanasingam8607

    Hi akka HAPPY MOTHERS DAY 🌷🌷🌷 thank you for delicious sweet dish ❤️

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Kumuthini. Thank you so much and Happy Mother’s Day 🙏🙏😀💖💕

  • @swissmagicworld
    @swissmagicworld Před 2 lety +1

    மிகவும் அருமை😊

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      வணக்கம் Swiss. பெரிய நன்றி நன்றி 🙏🙏🙏💕😍

  • @pirathapabi2988
    @pirathapabi2988 Před 3 lety +1

    super recipe👍👍👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Thank you so much Pirathap 🙏

  • @sailujansiva855
    @sailujansiva855 Před 3 lety +1

    ஒரு வாப்பன், ஒரு ரீ, ஒரு சிகரெட் 😋👌
    நன்றி 🌞

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம். Siva. 😂😂மிக்க நன்றி நன்றி bro 😎

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 3 lety +1

    நன்றி அக்கா. நானும் வீட்டில் செய்து பார்க்கின்றேன் அக்கா 👌👌👌👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      மிக்க நன்றி நன்ற Kalai 😀🙏💕

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Před 3 lety +1

    அருமையான வாய்ப்பன்.

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம். Indumathy மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕

  • @kalaananthan4043
    @kalaananthan4043 Před 3 lety +1

    அருமை அருமை

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      மிக்க நன்றி நன்றி Kala🙏🙏💖😀

  • @ahi2887
    @ahi2887 Před 3 lety +1

    கனகாலமாக தேடிய recipe. Thanks. Negative comments எப்பவுமே உங்களை வளர்ச்சியடைய செய்யும் sister. Ignore and go to your next successful recipe.👍👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Ahi. Thank you so much for your supporting dear 💕💕😀😀😀🙏🙏🙏

  • @rajendramrajanayagam440
    @rajendramrajanayagam440 Před 3 lety +1

    அருமையான வாய்ப்பன் வாழ்த்துக்கள் கௌரி !

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      வணக்கம் Rajendram. மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀💖

  • @613techpro
    @613techpro Před 3 lety +1

    thank you
    super. I will try this out..

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Kokulathas 🙏

  • @kavithasivarathinarajah4055

    அக்கா நானும் செய்து பார்த்தேன் நல்லா வந்தது. நன்றி.

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Kavitha. மிக்க நன்றி நன்றி sister 💕🙏🙏😀🙏

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 3 lety +1

    Very Nice cooking.
    Thanks

  • @vinothkumarmiyoodsigan5366

    Wow.yammy

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Vinothkumar and sorry for the late reply 💕💕🙏😀

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 Před 2 lety +1

    I made yesterday it was very very tasty 👍👍👍
    🙏Thank you so much sweetie 😘🥰

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety

      Hi Premini Happy Diwali and thank you so much 🙏🙏💕😊😊🎉🎉🪔🪔

  • @parampariyamumsamayalum1658

    Superma

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Thank you so much Parampariyamum 🙏🙏🙏😀

  • @user-nh9st6yu1i
    @user-nh9st6yu1i Před 3 lety +1

    Excellent👍

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      மிக்க நன்றி நன்றி அண்டம். 💕💕🙏

  • @rizanew5093
    @rizanew5093 Před 2 lety +1

    My altime favorite

    • @gowriruban
      @gowriruban  Před 2 lety +1

      Hi Riza wow 🤩 super and thank you 🙏🙏😊😊💕

  • @nisha9682
    @nisha9682 Před 3 lety +1

    Belated mother's day wishes to you 😊 vaaippan super ♥️♥️

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Nisha. Thank you so much dear 💕😀😀😀🙏

    • @nisha9682
      @nisha9682 Před 3 lety +1

      @@gowriruban 👍😊♥️

  • @yoogamalarsanthiralingam3719

    அருமை ❤

    • @gowriruban
      @gowriruban  Před rokem

      நன்றி நன்றி 🙏🙏💕💕🥰

  • @vinothinypathmanathan3662

    அருமை

  • @selvankitchen
    @selvankitchen Před 3 lety +1

    வொஸ் வொஸ் றோம்ப நான்னய் இருக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம் 👍😊🙏

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      வணக்கம் Selvan. மிக்க நன்றி நன்றி brother 😀😀🙏🙏

  • @balanuma
    @balanuma Před 3 lety +2

    Hello Gowri madam,thank you.
    Very quick & nice recipe . enjoyed watching it.i will make it surely and try it .

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Uma. Thank you sooo much for your supporting dear 💕💕😀😀😀🙏🙏

    • @balanuma
      @balanuma Před 3 lety +1

      @@gowriruban I was watching your other veg recipies too ..❤️ .very innovative way you hv displayed ..& a very homely conversation,.God bless you 🌹💖

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Again thank you so much Uma🙏🙏😀🙏🤩💕

    • @balanuma
      @balanuma Před 3 lety

      @@gowriruban ❤️😁

  • @allisdarbar477
    @allisdarbar477 Před 3 lety +1

    வணக்கம் கெளரி சகோதரி உங்களது நாட்டின் டீக்கடை snacks வாய்ப்பன் அருமை பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுது கண்டிப்பா செய்து பார்த்து comment சொல்றேன் அன்னையர் தின நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤❤

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      வணக்கம் Alli. உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 🙏🙏😀💖

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 Před 3 lety +1

    Yummy bonda... nanum sappidu irukkan Nadarajah uncle bonda...thank u

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Sukirtha. Nadarajah. யாரும் மறக்க முடியாது . Very nice man😀

  • @murusukaja6939
    @murusukaja6939 Před 3 lety +1

    Wowwwww Aunty Happy mothers day 💓💗

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Sukaja. Thank you so much dear 💕🙏🙏😀

  • @devivasi5270
    @devivasi5270 Před 3 lety +1

    Hi dear very nice cooking very clean I like it happy Mother’s Day

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Devi. Thank you so much and happy Mother’s Day 💐🙏😀💖

  • @ambigaambi3382
    @ambigaambi3382 Před 3 lety +1

    Amma super 💕 thank you

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Ambiga. How are you? Thank you so much sister 🙏🙏😀💖

  • @antonyprakash1
    @antonyprakash1 Před 3 lety +1

    Clear explanation nice snack sister

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety

      Hi Antony. Thank you so much for watching my channel 🙏😀😀💖

  • @radhikakannan3545
    @radhikakannan3545 Před 3 lety +1

    Superb aunty 🥰🥰

    • @gowriruban
      @gowriruban  Před 3 lety +1

      Hi Radhika. Thank you so much dear 🙏😀😀💖