யாழில் 42 மில்லியன் செலவில் கடலுக்கு நடுவில் திருமணம் 😱 /Jaffna Ship Wedding / Tamil bros

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • யாழில் 42 மில்லியன் செலவில் கடலுக்கு நடுவில் திருமணம் 😱 /Jaffna Ship Wedding / Tamil bros
    Contact Number = 0212220929, 0770707864
    Gmail = Yazhmagizhyazh@ gmail. Com
    website= www.yazhmagizh.com
    location = maps.app.goo.gl/FCTCX1dftQmJR...

Komentáře • 50

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Před 27 dny +60

    இந்த காசை அனாதையாக இருக்கும் பிள்ளைகளுக்காக, கண்தேரியாத பிள்ளைகளுக்காக சேளவளியுங்கள் சந்ததிக்கே புண்ணியம்.

    • @Rajkumar19953
      @Rajkumar19953 Před 27 dny +2

      அதற்கு தான் ஐயா அரசாங்கம் என்ற ஒன்று உள்ளது

    • @YAZHMAGIZHYAZH
      @YAZHMAGIZHYAZH Před 27 dny

      இங்கே normalaka திருமணம் செய்ய உள்ளவர்களும் உள்ளார்கள். அதே நேரம் மிகவும் luxsary ஆக திருமணம் செய்ய விரும்புபவர்களும் உள்ளார்கள். அவர்களுடைய விருப்பதுக்கு ஏற்ப சேவையை வழங்குவோம்.

  • @vithurshanpusparajah6588
    @vithurshanpusparajah6588 Před 28 dny +25

    இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம் இந்த காச

  • @vaist9803
    @vaist9803 Před 27 dny +10

    நடுக்கடலில் கப்பலைஇறங்கி தள்ள முடியுமா? எவ்வளவு?

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 27 dny +10

    தம்பி பவி நல்ல கேள்விகளை கேட்டு அருமையான பேட்டி எடுத்தமை சிறப்பு. நன்றி.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 27 dny +7

    நல்ல விடயம். ஆனால் இதுக்கெல்லாம் எங்ஙகிருந்து மக்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாம் உங்களுக்கு வெளிநாட்டு காசு வருமட்டும்தான். இதெல்லாம் உங்களுக்கு ( extremely over) ஆக தெரியவில்லையா. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்படி செய்வது மிக மிக அரிது. தமிழ் பகுதிகளை முன்னேற்ற வழிபார்கவும். 😡

    • @YAZHMAGIZHYAZH
      @YAZHMAGIZHYAZH Před 27 dny

      அப்படி எதிர்பார்ப்பவர்களும் உள்ளார்கள் அது அவர்களின் விருப்பம் நாங்கள் என்ன செய்வது திறம்பட செய்து கொடுப்பது எங்கள் சேவை.❤❤

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 Před 28 dny +8

    எல்லாம் சொல்லலாம் செய்கிறது மிகவும் கஷ்டம். ஏனெனில் இவர்கள் நேர்மையாக இருந்தாலும் இவர்களுடன் சேர்ந்து வேலை செ‌ய்யு‌ம் பலர் சுத்து மாத்து செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இ‌ல்லை. அப்படி இருக்குமேயானால் நம் நாடு இப்போது நல்ல நிலைக்கு வந்திருக்கும்.

    • @SajeepanSajee-mf2lt
      @SajeepanSajee-mf2lt Před 28 dny

      Ella sevajum thavarana sevai enru enna koodathu orusilar seitha thavarukku anaiththu sevajajum thavarana kannoddaththil parpathu mikavum thavaru.

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 Před 27 dny

      @@SajeepanSajee-mf2lt இவர்களுடன் வேலை செ‌ய்யு‌ம் பலர் என்று குறிப்பிட்டேனே தவிர எல்லோரும் என்று எழுதவில்லை. அத்தோடு சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றால் அவர்களிடமிருந்து பண‌த்தை திரும்பப் பெற முடியாது. ஏனெனில் சட்டங்கள் இலங்கையில் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆட்களைக் கொன்றவர்களே 5-6 நாட்களில் ஒன்றும் நடக்காதது போல நடமாடித் திரிகிறார்கள். இவர்கள் எம்மாத்திரம்?

    • @epsipalpush8966
      @epsipalpush8966 Před 27 dny

      100%ithu unmai illai ellam sethalum kalavu Pasakalai udaikirathu.ipadi niraiya iruku.

  • @premaladeviwimalarthnam.9463

    இதுக்காகத்தான் வெளிநாட்டில் ரோட்டில் படுத்தாலும் பரவாயில்லை வெளிநாட்டுக்காரன் துப்பினாலும் நாங்க துடைச்சிட்டு இலங்கையில வந்து கெத்துக்காட்டுவம்😮

  • @premrakul05
    @premrakul05 Před 27 dny +3

    A TO Z தேவை எல்லாம் செய்யலாம் என்டு சொல்லுறாங்க ஆனால் event management தான் பிரதானமாக சொல்லுறாங்க 🤔 நிகழ்வுகளுக்கு தேவையான விடயங்கள்(பாடகர்கள்,நடன கலைஞர்கள், )இந்தியாவுல இருந்து கொண்டு வந்து செய்றம் என்டு சொல்லுறாங்க ஆனால் எம் நாட்டில் இவ்வாறான மிக சிறந்த திறமையானவர்கள் உள்ளனர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கமாட்டார்கள்😑 இருப்பினும் இவ் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கூடுதலாக உள்நாட்டு வளங்களை பயன்படுத்தினால் சிறந்ததாக அமையும்

    • @YAZHMAGIZHYAZH
      @YAZHMAGIZHYAZH Před 27 dny +2

      உள்நாட்டு கலைஞ்ஞர்களுக்கு முக்கியம் கொடுக்கின்றோம். எங்களிடம் வரும் சேவையாளர்களின் விருப்புக்குஏற்ப அதனை செய்துவழங்குகின்றோம்.

  • @xhydramc4752
    @xhydramc4752 Před 28 dny

    Owdatham annatha epde anga ponenga thala

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Před 27 dny +2

    சகோதரரே, மிகவும் பயனுள்ள தகவல். அடுத்த முறை நான் அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் இலங்கைக்கு வரும்போது அவர்களின் சேவையைப் பயன்படுத்துவேன்.

  • @NishanthanNishan-lk1yq

    சூப்பர் அண்ணா

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c Před 27 dny

    Super 👍👍👍

  • @user-bz5ms7jf5x
    @user-bz5ms7jf5x Před 28 dny

    Super bro

  • @user-jd5sc3tu3z
    @user-jd5sc3tu3z Před 27 dny +3

    இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலைக்கு பாதை வசதி இல்லையென்று சிறுபிள்ளைகள் பதாதைகள் ஏந்தி சிறு போராட்டம் செய்தார்கள் அதை கவனத்தில் எடுத்து அதற்கான ஒரு உதவி செய்யலாமே வருங்கால சந்ததியினர்க்கு புன்னியம் கிடைக்கும்

  • @velujak1728
    @velujak1728 Před 27 dny

    Super ❤❤

  • @sumathisumathi458
    @sumathisumathi458 Před 27 dny +3

    தமிழனுக்குஅறிவூஇல்லசிலரிற்கு

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 Před 27 dny +2

    Inga enna nadakuthu da iyoooo

  • @butterflyladybirdbell7089

    just for a wedding 42 மில்லியன் 🤨

  • @YAZHMAGIZHYAZH
    @YAZHMAGIZHYAZH Před 28 dny

    Nice moment

  • @shantisundari571
    @shantisundari571 Před 27 dny

    Super Super

  • @aninthinesivanathan5520

    😍😍😍

  • @saistoriesbyvithu3440
    @saistoriesbyvithu3440 Před 28 dny

    ❤❤❤

  • @TKSKAVI
    @TKSKAVI Před 28 dny

    Hi bro

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 27 dny +1

    👍🇩🇪

  • @andrewskidsclub4390
    @andrewskidsclub4390 Před 19 dny

    50 Millionenku oru Wedding seiyonum unga Nr thaanga?

  • @sasikaru2583
    @sasikaru2583 Před 28 dny

    Shocka poneen😮

  • @varatharajanthevasahayam8691

    😂😂😂😂😂😂 😂😂😂

  • @user-gt2mh6ls7o
    @user-gt2mh6ls7o Před 27 dny

    Sajeepan 😊

  • @sriparathithasanshanmugam2167

    ❤😂😂😂😂😂

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Před 28 dny +3

    சுத்து மாத்து ஒன்றும் இல்லையே

  • @chandramohans6752
    @chandramohans6752 Před 21 dnem

    Gør det med det der med den når der kommer nye bil der går op i at man er

  • @user-tl9tu4wv8m
    @user-tl9tu4wv8m Před 27 dny

    😂😅

  • @NkyokanathanNkyokanathan

    😂😢