China Economy Weak ஆகிறதா? சேமிப்பு கூட்டாளியை தேடும் சீன பெண்கள் - இது என்ன உத்தி?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • பணம் சேர்க்க சீன பெண்கள் அறிமுகமில்லா நபருடன் கூட்டு சேர்வது ஏன்?
    140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா தற்போது மெதுவான வளர்ச்சி, வேலையின்மை மற்றும் சீர்குலைந்துள்ள ரியஸ் எஸ்டேட் சந்தை உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது.
    இதன் தாக்கம் சீனாவில் உள்ள நிறுவனங்கள் என்பதைத் தாண்டி குடும்பங்களையும் வெகுவாக பாதித்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் அங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க புதிய வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
    #China #ChinaEconomy #Money
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 28

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 5 měsíci +10

    சிம்பிளா இருந்தாலே போதும்
    சிக்கனமா இருக்கலாம்
    குறிப்பாக ஷாப்பிங் தான் பணத்தை காலிபண்ணும்

  • @kamarajp7762
    @kamarajp7762 Před 5 měsíci +4

    இந்திய வங்கிகள் சேவை வரி போடுவதால் மக்களிடம் சேமிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது

  • @AmazTech
    @AmazTech Před 5 měsíci +4

    Their govt may be shady… but people are sweet.
    I would say one step above Indians on integrity & originality wise
    (This i am saying being an indian living at india).
    Just amazing how they transformed in short span of few decades.
    Slow Developing China will still do better than current Quick Developing India.
    - Their GDP Growth raises their Per-Capita-Income also
    - But our GDP Growth won’t raise Per-Capita-Income, as our GDP is not Organic

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 Před 5 měsíci +1

    நம் இந்திய நாட்டில் ஏற்கனவே அனைவரும் செய்து வருகிறோம்..... காரணம் சிக்கனமாக இருப்பது எப்போழுதும் நல்லது.... ஆடம்பரமான வாழ்க்கை எப்பொழுதும் தீதுதான்....
    நன்றி பிபிசி தமிழ்

  • @karthikeyans3285
    @karthikeyans3285 Před 5 měsíci +8

    இங்க மட்டும் என்ன வாழுதாம்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 5 měsíci +2

    டுமீல் நாடு தான் உலகம் என்று வாழும் டுமீல் கை நாட்டுகளுக்கு
    B ritish B baboon C ircus செய்தி
    2030இல் சீனா உலக பொருளாதார ராணுவ வல்லரசு ஆக மாறிவிடும் ஆனால் 3024இல் கூட இந்தியர் திறந்த வெளி கழிப்பிடம் தான்
    சொந்தமாக ஒரு MOBILE PHONE தயாரிக்க துப்பில்ல இந்தியாவுக்கு
    சீனா இன்று உலகின் மிகப்பெரிய LUXURY பொருள் களுக்கான சந்தை.
    250 லட்ச்சம் சீனார்கள் வெளிநாடுகளுக்கு உல்லாசபிர யாணம் செய்கின்றார்கள் ஒவ்வொரு வருடமும்
    காலையில் பள்ளி போகும் பிள்ளைக்கு உணவு கொடுக்ககூட முடியாத பட்டினி கூடடம் இந்தியாவில்

  • @funtimetamil3441
    @funtimetamil3441 Před 5 měsíci +3

    China asset miga periya alavula sethutaanunga
    Economy Namma country ya vida strong ah dhaan iruku

  • @maslj.
    @maslj. Před 5 měsíci +2

    Thank u BBC 🎉

  • @manirajselvamani7909

    Excellent China ❤❤

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx Před 5 měsíci +2

    War dislike war dislike world all peoples all religions peoples long life living all peoples happy life pin 612102 india indian ❤❤

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Před 5 měsíci +1

    குடும்பம் குடும்பம் என்று கூறுகிறீர்களே அதில் தந்தை உண்டா? அவர்கள் சேமிக்கிறார்களா அல்லது ஊதாரித் தனமாக செலவு செய்கிறாரா? இது பற்றி ஒன்றும் இல்லையே,ஏன்?

  • @samuvel9337
    @samuvel9337 Před 5 měsíci

    Good job BBC Tamil Saranya N

  • @DNAUncutable
    @DNAUncutable Před 4 měsíci

    பதினோரு ஆயிரத்துக்கு Bagஆ . நாங்கெல்லாம் ஆயிரத்தை தாண்ட மாட்டோம்

  • @ravimudliyar7188
    @ravimudliyar7188 Před 5 měsíci

  • @appavi3959
    @appavi3959 Před 5 měsíci +1

    China foreign exchange reserves - the world's largest - rose by $19.8 billion to $3.246 trillion march 2024, india gdp 2023 in trillion dollars $3.732 trillion.

  • @deeplearning1299
    @deeplearning1299 Před 5 měsíci

    கேடு நினைப்பவன் கெட்டு அழிவான்

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu Před 5 měsíci +6

    பாரத் ராஜா மோடி ஐயா 🔥🔥🔥💪💪💪💪, மோடி இல்லை பாரத் இல்லை

  • @位ま前年
    @位ま前年 Před 5 měsíci +3

    China 😂

  • @bestquotes2765
    @bestquotes2765 Před 5 měsíci +2

    Propaganda

  • @Santhoshkumar-ku1jg
    @Santhoshkumar-ku1jg Před 5 měsíci

    where you will get this china down china down logo😂😂😂🎉