NEE NEEYAGA IRU

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2022
  • A Film By -
    CID SELVAM
    Co Director-Veera Paramasivam
    Editz- Bramma

    DOP-Fidel Gastro
    Madurai Pannir Selvam | Aranthangi Manju
    Anusha | Thirupur Nila |Nagalingam
    Paramasivam | MSM Alagar |Theni Eswaran

Komentáře • 41

  • @saraswathig5691
    @saraswathig5691 Před 10 měsíci +1

    கதையின் கருத்து இந்த நிலைமாறும் நாளை எதுவும் சில காலம் உழைப்பே தெய்வம் அருமை அருமை ❤

  • @thangarajapaulraj1516
    @thangarajapaulraj1516 Před 2 lety +1

    Super Rompa top

  • @janarocky8754
    @janarocky8754 Před 10 měsíci +1

    Super
    motivation movie

  • @thangarajapaulraj1516
    @thangarajapaulraj1516 Před rokem +1

    Super sir

  • @karthikeyanpandian9749
    @karthikeyanpandian9749 Před rokem +1

    Super

  • @batlagundupackiaraj3648
    @batlagundupackiaraj3648 Před 2 lety +3

    அருமையான யதார்த்தமான கிராமத்து படைப்பு. இது போன்ற படைப்புகள் மென்மேலும் வளர எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  • @tamilstatusking2157
    @tamilstatusking2157 Před rokem +1

    Movie create 👍👍👍👍👍

  • @JEELANI_VLOGGER
    @JEELANI_VLOGGER Před rokem +1

    Super sir... ✨️

  • @shakilabanu8178
    @shakilabanu8178 Před rokem +1

    Semma ya iruku movie 🎥

    • @annamalaisservice
      @annamalaisservice  Před rokem

      உன்னையும் நடிக்க வைக்கிறேன் பானு்்்்

  • @ssshomecaresrisaisakthi75

    இதயம் வருடிய அழகான நிகழ்வு கதை போலே இல்லை உண்மையில் நடந்தது போன்ற உணர்வை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் செல்வம் சார் வார்த்தைகள் இல்லை அஸ்வளவு அருமை 🤩♥️

  • @fathimabegum8310
    @fathimabegum8310 Před 6 měsíci

    🎉🎉🎉🎉super movie

  • @gandhimathinarayanan8095
    @gandhimathinarayanan8095 Před 2 lety +2

    மிக மிக அருமையான படம்.
    அண்ணாமலையாரின் நடிப்பு மிக தத்ரூபமாக இருந்தது.
    கடைசி காட்சிகளை பார்க்கும்போது என்னையும் அருயாமல் கண்ணீர் ததும்பிவிட்டது....

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety

      தங்கள் ஆதரவுக்கு நன்றி .எனது வாடஸப் 9952416939

  • @seenivasaprabhuramdoss7207

    C.I.D செல்வம் அண்ணா, மிகவும் அருமையான நடிப்பு, நல்ல கதை, வீரா கூறிய படி நீங்க செண்டிமெண்ட் நிகழ்வு எடுப்பதில் மிகவும் கை தேர்ந்தவர் அண்ணா,,, சிவாய திருச்சிற்றம்பலம் 😊

  • @ammaster1748
    @ammaster1748 Před 2 lety +1

    நல்ல திரைப்படம்.
    நடிப்பு விஜயகாந்தையும்
    கதை விக்ரமனையும்
    நினைவுப்படுத்தியது.
    வாழ்த்துகள்.

  • @reginavj1248
    @reginavj1248 Před 2 lety +2

    Super eswarn

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety

      Thanks pa 👍
      9952416939
      For more link contact this Watsap number

  • @vinothv1961
    @vinothv1961 Před 2 lety +1

    அருமையான குறும்படம்

  • @manisaha463
    @manisaha463 Před 2 lety +1

    என்னிடம் பணம் இருக்கு என்ற கர்வத்தை காலம் அடக்கிவைக்கும் என்ற உண்மையையும் அவமானங்களை அசிங்கமாக என்னாமல் மணதிடத்தோட போராடினால் வாழ்க்கையில் உயரலாம் என்ற கருத்தினையும் அப்பா மகள் அற்புத உறவையும் அற்புதமாக படமாக்கிய செல்வம் அண்ணன் அவர்களுக்கு நன்றி மிகச்சிறப்பு

  • @vasuagenciesvasu5263
    @vasuagenciesvasu5263 Před 2 lety +2

    Super very nature storey

  • @ayya_karthik
    @ayya_karthik Před 2 lety +2

    மிகச்சிறப்பு அண்ணா

  • @orulikepottungapothum5996

    Warriors gym team சார்பாக வாழ்த்துக்கள் எ. புதுப்பட்டி 🙏🙏

  • @rram1201
    @rram1201 Před 2 lety +1

    அண்ணனின்,
    உன்மைக்கும்
    உழைப்புக்கும்
    உள்ளத்துக்கும்
    கிடைத்த
    ஊதியம்
    உங்களுக்கான உகந்த சான்றிதழ்
    உங்கள் (ஒளி) படைப்பும்…
    உங்களுக்காக (ஒலி) பாரட்டும்…
    இன்றைய பதிவு…
    நாளைய வரலாறு…
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @chenduraancoir2886
    @chenduraancoir2886 Před 2 lety +2

    நான் தங்களுடன் பழகிய வரை தாங்கள் ஒரு ஒப்பற்ற மனித நேய பண்பாளர். தாங்கள் நடித்த படத்திலும் அதை பிரதிபலித்துள்ளீர்கள்.
    வணக்கத்துடன்
    M.பிரபாகரன்

  • @robertsonrajasekar8073
    @robertsonrajasekar8073 Před 2 lety +1

    சித்தப்பா next film eppo varum?

  • @user-zn9qn5pt3c
    @user-zn9qn5pt3c Před 2 lety +1

    Good attempt, the sentiments are really touching.

  • @infoveltech9292
    @infoveltech9292 Před 2 lety +2

    57:00 start emotional 😭😭

  • @m.mariselvamm.mariselvam6690

    Super Mama

  • @robertsonrajasekar8073
    @robertsonrajasekar8073 Před 2 lety +4

    படம் திரும்பத் திரும்ப பார்க்கும் போது அருமையா இருக்கு. நான் four times பார்த்துட்டேன் 👌👌👌

  • @infoveltech9292
    @infoveltech9292 Před 2 lety +1

    ஈஸ்வரன் கேரக்டர்

  • @ksanthiya8588
    @ksanthiya8588 Před 10 měsíci

    அது ஈஸ்வரன் இல்ல. அண்ணாமலை உண்மையில. வாழ்ந்து காட்டிஇருக்காரு

  • @govindarasuelangovan7117
    @govindarasuelangovan7117 Před 2 lety +1

    கடுமையான உழைப்பு தேர்ந்த நடிப்பு வாழ்த்துக்கள் சார் நிறைய நபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் உங்களின் செயல்திறன்

  • @boss_aqua_views
    @boss_aqua_views Před 2 lety +1

    Super