Islamabad City இல் Au*** தடை | Pakistan | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Islamabad is the capital city of the Islamic Republic of Pakistan. It is the country's ninth-most populous city with a population of over 1.2 million people and is federally administered by the Pakistani government as part of the Islamabad Capital Territory.
    Pakistan 🇵🇰 Boy 😊👇
    youtube.com/@a...
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Komentáře • 195

  • @palpandi4045
    @palpandi4045 Před 7 měsíci +34

    நமது ஊடகங்கள் பாகிஸ்தானை பிச்சைக்கார நாடாக சித்தரிக்கிறார்கள் நீங்கள் காட்டும் பாகிஸ்தான் நன்றாகவே உள்ளது இவ்ளோ தீவிரவாத பிரச்சினைகள் இருந்துமே அந்த நாடு இவ்வளவு வளர்ச்சியை காட்டுகிறது என்றால் இந்தியாபோல் அமைதியான நாடாக இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடும்போல அருமை அருமை பாகிஸ்தான் மீதான எனது பார்வை இன்றுமுதல் மாறுகிறது எவ்ளோ அன்பான மக்கள் தமிழர்கள் போலவே உபசரிப்பு உள்ளது

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 Před 7 měsíci

      Pakistan government America puppet.

    • @mri3384
      @mri3384 Před 7 měsíci

      லூசுத்தனமான கம்மெண்ட். இலங்கைகூடதான் பாக்க நல்லா இருக்கு. ஆனா சீனாவிடம் பிச்சை எடுப்பதையே அவங்க பொழைப்பு.

    • @dineshmuthukumar4710
      @dineshmuthukumar4710 Před 7 měsíci +4

      Yoww Islamabad than ya ..avanga pakistan la richest people vaazhura Edam ..so konjam Edam ipdinthan ya irukum ...oodaney Mandi potruva polaye

    • @palpandi4045
      @palpandi4045 Před 7 měsíci +2

      @@dineshmuthukumar4710 அவரோட எபிசோடு முழுவதையும் பாரு அப்புறம் பொழம்பு

    • @akisjohn9280
      @akisjohn9280 Před 7 měsíci +6

      பால்பாண்டி அங்க போயிரு நீ

  • @selvane9819
    @selvane9819 Před 7 měsíci +16

    It's good to watch the best transportation facilities in Islamabad. Thank you Chandru

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 7 měsíci +25

    இந்த ஊரில் உணவுக்கு பஞ்சம் இல்லை போல் தெரிகின்றது .

    • @worldtravler4627
      @worldtravler4627 Před 7 měsíci +2

      Whole pakistan not shortage of food its was happened last years. Becouse of flood and all fields are finish that's why come crisis

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 7 měsíci +5

    அழகான கானொலி மாட்டு பொங்கல் இன்று . அந்த பூ daffodil , மஞ்சல் , வெள்ளை மஞ்சல் கலந்தது இங்கு எல்லா தோட்டத்திலும் இருக்கு . அழகான பஸ் . கோழிகால் வாய் ஊறியது . நன்றி 🙏👍😇😇💐உஷா லண்டன்

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 7 měsíci +16

    ஊர் உணவு எல்லாமே மிக அழகாக இருக்கிறது.
    சூப்பர்.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 7 měsíci +9

    சூப்பர் சூப்பர் சந்துரு சார் வாழ்த்துக்கள்

  • @ravichandran.761
    @ravichandran.761 Před 7 měsíci +9

    பாக்கிஸ்தான் எனது சகோதர நாடு. அதனால பாக்கிஸ்தான் வாழ்க... இலங்கையில் பெண்களை கிழவிகளை கூட கற்பழித்த ராணுவம் நாடு ஒழிக

  • @arulkumar4682
    @arulkumar4682 Před 7 měsíci +10

    Unique combo of Pakistan Tour with Tamil Narrative.

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies Před 7 měsíci +6

    Actually good idea can be implemented in India low cost also than metro train.

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci

      It is not good for populated cities of India. That's why even china use metro trains not bus system like this majorly. We Indians expanding in metro trains in every city reason is high population. bus la 100 per pogalam but train la 5 times more than bus capacity.

  • @user-mp6id6ng1n
    @user-mp6id6ng1n Před 7 měsíci +3

    If you visit Indore and Rajkot cities in India, you will find the same type of buses which have separate roads and also stops similar to what you have seen in Islamabad.

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y Před 7 měsíci +9

    Thank you for having taken us to Islamabad to witness the City. I really enjoyed the Video. Keep doing such videos.

  • @irondan007
    @irondan007 Před 7 měsíci +15

    கூடவேயிருக்கும் நண்பர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்....

  • @varun27files
    @varun27files Před 7 měsíci +3

    In india hubli city has same kind of bus station & buses

  • @ShivaprasadMysore
    @ShivaprasadMysore Před 7 měsíci +1

    BRTS - Bus Rapid Transit System.. Indiayavil 10 kum merpatta Nagarngalil iruku.. Nearest.. In Karnataka.. Hubli brts.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 7 měsíci +19

    உண்மையிலேயே சூப்பர்
    பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள்

    • @user-kt1ws2vf5q
      @user-kt1ws2vf5q Před 7 měsíci +2

      😍👍👍👍👍👍👍👍

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 Před 7 měsíci +1

      Bankrupt same like Sri 😂

    • @worldtravler4627
      @worldtravler4627 Před 7 měsíci +1

      ​@@veerakudivellalar2047but at least not dirty same like india

    • @dineshmuthukumar4710
      @dineshmuthukumar4710 Před 7 měsíci +2

      ​@@worldtravler4627India have more beautiful places than entire Pakistan ...ur just a victim of stereotypes 🤣🤣😂..get some education

    • @worldtravler4627
      @worldtravler4627 Před 7 měsíci

      @@dineshmuthukumar4710 Just kidding, in every street of your India, you cook food in such a dirty way that you vomit when you see the smelly society.

  • @Hatheem
    @Hatheem Před 7 měsíci +9

    Bro islamabad la faisal mosque🕌 irruku, anga poi tamil la vlog pannunga mosque history ha

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 Před 7 měsíci

      Rompa mukkiyamdaaa Bomb vachukitta poraanuka ippo Anna Trend athaaan 😂

  • @journeywithtechboy
    @journeywithtechboy Před 7 měsíci +4

    That you tube brother from Pakistan 🇵🇰... He still guide you there Masha Allah

  • @balubalu8552
    @balubalu8552 Před 7 měsíci +5

    Very nice efforts 👍👍❤️

  • @rajkumardhamu9828
    @rajkumardhamu9828 Před 7 měsíci +1

    This Type of Metro Bus Transport available in Hubli Town at Karnataka State in India also. Tq

  • @prabhu19smart
    @prabhu19smart Před 3 měsíci

    4:45 bike side stand problem is a global problem 😂. Good that you told immediately

  • @habeebs7954
    @habeebs7954 Před 6 měsíci

    நண்பா உங்க வீடியோல எனக்கு பிடிச்சதே நீங்க பேசுற தமிழ் தான் ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sothythanga3127
    @sothythanga3127 Před 7 měsíci +3

    கொழும்பு மாநகரசபை வரி மதிப்பீட்டு பணத்தினை தற்போது வெள்ளவத்தை மன்னிங் வீதியிலுள்ள வட்டார பொறியியல் கட்டடத்தின் கீழ் உள்ள அலுவலகத்தில் கட்டலாம்.இதனை உங்களது பதிவில் விளக்கமாக தெரிவிக்கவும் .மக்களுக்கு பயனுள்ளதாகவும் நினைக்கிறேன்.

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 7 měsíci +2

    நீங்கள் இந்த மாதிரி பஸ்கள் இந்தியாவில் பார்த்து இருக்கலாமே

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před 7 měsíci +2

    அச்சார் என்பது ஊறுகாய்க்கு மலையாளத்தில் சொல்லும் பெயர். இலங்கையிலும் அச்சாறு தானோ? சூப்பர்

    • @AbdulMalik-gr6ls
      @AbdulMalik-gr6ls Před 7 měsíci +1

      Hindilayum acchar than

    • @ramsiramsika9521
      @ramsiramsika9521 Před 7 měsíci

      இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் என்று அழைப்பு pom.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před 7 měsíci +7

    Fantastic city 👍

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Před 7 měsíci +3

    110 kg weight thukuna Lawrence rasigar manram sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉

  • @FayazFayaz-kg8fl
    @FayazFayaz-kg8fl Před 7 měsíci +3

    Anna Pakistan tour poganum epdi

  • @RashidAli-337
    @RashidAli-337 Před 7 měsíci +2

    Tamil nadu❤pakistan

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 7 měsíci

    Excellent and valuable information 👍
    Your way of speaking tamil is excellent 👍

  • @sankaranarayanansundaresan9416

    It is nice to have a seperate roadway for buses. In india also they can try that for intercity bus travel

  • @vanarajsamuel3085
    @vanarajsamuel3085 Před 7 měsíci +2

    Very decent and useful information for all type of viewed.Good.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 7 měsíci +29

    உணவுவகைகளை பொறுத்தவரை தெற்காசியா என்றழைக்கப்படும் இந்திய துணை கண்டம் முழுவதும் ஏறத்தாழ ஒரேமாதிரி இருக்கிறது.

    • @rbharathkumarpharathkumar966
      @rbharathkumarpharathkumar966 Před 7 měsíci +3

      பாகிஸ்தான் தீவிரவாத நாடு இதை புரிந்துகொள்ள வேண்டும்

    • @GopiGopinath-gt7wl
      @GopiGopinath-gt7wl Před 7 měsíci

      பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர் ஆனால் ஒரு நாடு முழுவதையும் தீவிரவாதம் கிடையாது நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்

    • @arunjosep1410
      @arunjosep1410 Před 7 měsíci

      No. Pakistan is a very good country. They are pure souls. Don't spread false information. About our pakistani brothers. ​@@rbharathkumarpharathkumar966

    • @niroshank.9808
      @niroshank.9808 Před 7 měsíci

      பாரத்குமார் இந்த உலகில் ஹிந்திக்காரணை விடவும் பயங்கரவாதிகள் யாருமில்லை

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 Před 7 měsíci

      Base INDIAs food ❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 7 měsíci

    சந்துரு , கராச்சி பார்க்க அழகாக இருக்கின்றது. அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உஷா லண்டன்சந்துரு, அய்யா காணொளி மூலம் பாக்கிஸ்தான் நகர ம் மக்கள்அண்ணன் பாகிஸ்தானில் இருந்து முன்பே வந்துவிட்டார் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது,,,, அருமை,,,, தமிழ்நாட்டு தமிழன்பாக்கில் ஒரு இளைஞரின் 3 மனைவிகளும் சேர்ந்து 4 வது திருமணகிராமத்திற்குப் போய் ரொட்டியும், கடுகுக்கீரை கடைசலும் சாப்பிடுங்கோத்திற்க்கு பெண் பார்த்து வருகிறார்கள். அந்த இளைஞரை சந்தியுங்கள்.நீங்க காணொளி எடுக்கிறது பாக்கிஸ்தான் அ..நீங்க இலங்கை அ சார்ந்தவர் ஆனா நடுவுல இந்தியா இந்தியா நீ இந்தியா பத்தி பேசாம இருக்க முடியல ல 😂😂😂.. வீடியோ ல இந்தியா பத்தி பேசலனா அந்த வீடியோ முழுமை அடையாது.கராச்சி. இங்கு இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். இந்தியாவின் ஆளுமையும் இங்கு மிக அதிகம். இந்தியா, ஹிந்தி திரைப்படங்கள் இவைகளுக்கு மதிப்பு அதிகம்.

  • @realhero8231
    @realhero8231 Před 7 měsíci

    Anna srilankan social medias thadai seyyapada povadha pesuranga. Idhaipatri video 1 thanga

  • @balujaya669
    @balujaya669 Před 7 měsíci +1

    ❤❤❤❤ Beautiful video mr.chandru sir.goodnight sir.❤❤❤❤❤❤❤❤

  • @moorthiraja8093
    @moorthiraja8093 Před 2 měsíci

    Sir நன்றி பாக்கிஸ்தான் சுத்தி பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் sir

  • @rath6686
    @rath6686 Před 7 měsíci +2

    Super chandru❤❤❤❤❤

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před 7 měsíci +1

    Congratulations bro thanks

  • @sujathaviswanathan7210
    @sujathaviswanathan7210 Před 7 měsíci +2

    The “Metro Bus” that you were so captivated by is available in Indian cities of Indore, Ahmedabad, Bhopal already. It is called BRTS - Bus Rapid Transit System.

    • @hammadaliabbasi
      @hammadaliabbasi Před 7 měsíci +1

      Metro buses in Pakistan have own road tracks elevated and underground's, no other vehicles motorcycles etc allowed on its track . That's why called matro buses.

    • @sujathaviswanathan7210
      @sujathaviswanathan7210 Před 7 měsíci +2

      @@hammadaliabbasi BRTS systems in India work on the same principle, a dedicated line for buses and the pick/drop bus stations.

    • @irondan007
      @irondan007 Před 7 měsíci

      Built with the Tax money stolen and usurped from Southindian states ....shameful act by peejaypee...

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 Před 7 měsíci

      ​@@sujathaviswanathan7210it's a failed one, people in ahmedabad using normal mtc bus because of high price and poor timings.

    • @sujathaviswanathan7210
      @sujathaviswanathan7210 Před 7 měsíci

      @@aravindhrajgowda2446 oh! That’s sad! It’s actually a good means of city transport. Does the local government have any plans to revive this system?

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Před 7 měsíci +4

    Chennai too has Ac double decker sleeper buses .Some buses have urinal facility too.

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci

      It is all over India not only Chennai.

    • @rajarajans3264
      @rajarajans3264 Před 7 měsíci +1

      Vadakkans polichu pilichinu thuppi vechirukaanunga...

    • @Rajendran-em3sk
      @Rajendran-em3sk Před 7 měsíci

      ​​@@rajarajans3264southern railway இந்த வடக்கன்கள் எச்சில் கரையை சுத்தப்படுத்த செலவழித்த தொகை 3000 கோடிக்கும்மேல்.

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 Před 7 měsíci

      Chennai poda vannai😂😅🤣

  • @aathifts280
    @aathifts280 Před 7 měsíci +2

    how sweet pakistan people are

  • @sathishnatarajan1364
    @sathishnatarajan1364 Před 7 měsíci

    It is daffodil flowers

  • @user-px2jt8os8d
    @user-px2jt8os8d Před 7 měsíci +1

    Bro go visit laksadewees Indian territory. Goncan goGo can go first u r the one go first

  • @maabdulgani9914
    @maabdulgani9914 Před 7 měsíci +1

    SUPER VERY NICE GOOD FOOD BRO THANKYOU

  • @sridharanv2671
    @sridharanv2671 Před 7 měsíci

    This type available in Pune India

  • @govindasamykasthuri4163
    @govindasamykasthuri4163 Před 7 měsíci

    That flower name is defodil

  • @radhasriram6028
    @radhasriram6028 Před 7 měsíci

    we do have such bus metro in Ahemedabad and surat in gujarat

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci

      We stopped expanding these bus transit metro because of population, we need more space that's why most cities moving towards metro trains instead of bus.

  • @gamingusmaan8399
    @gamingusmaan8399 Před 7 měsíci +2

    1litre petrol how much . Please tell me

    • @worldtravler4627
      @worldtravler4627 Před 7 měsíci

      260 pakistani rupees mean 85 india rupees per liter

  • @noorulhasan.m
    @noorulhasan.m Před 7 měsíci

    Welcome bro

  • @hotelpolur
    @hotelpolur Před 3 měsíci

    அருமையாக உள்ளது

  • @vijidharshani4493
    @vijidharshani4493 Před 7 měsíci

    Daffodil 🌼

  • @ravik5787
    @ravik5787 Před 7 měsíci

    Inflation skyrocketed in Pakistan one dozen egg is 400rs

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Před 7 měsíci +6

    Amazing food in Pakistan. 🎉

  • @darkking2926
    @darkking2926 Před 7 měsíci +7

    Our brothers land ❤☪️🇱🇰❤️🇵🇰

    • @rtrt7428
      @rtrt7428 Před 7 měsíci +2

      Loosu mari comment panathinga bro.avanum ningalum thamila pesuringa

    • @suhailshafeek5709
      @suhailshafeek5709 Před 7 měsíci +1

      ​@@rtrt7428aama avanga indo aaryans naanga dravidians

    • @venky1973
      @venky1973 Před 7 měsíci

      Page 21​@@suhailshafeek5709

    • @darkking2926
      @darkking2926 Před 7 měsíci

      @@suhailshafeek5709 🤣🤣🤣

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před 7 měsíci

    Super very good 👍

  • @sattour
    @sattour Před 7 měsíci

    Daffodil flower

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Před 7 měsíci

    Nice

  • @thanagovin349
    @thanagovin349 Před 7 měsíci

    I ❤ all the food u r trying not to eating 😋

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Před 7 měsíci

    Super bro

  • @nimmykannan1733
    @nimmykannan1733 Před 7 měsíci

    This is called daffodils

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 7 měsíci

    தாழம் பூ

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Před 7 měsíci +2

    Excellent Pakistan tour. 🇵🇰

  • @nishanthravindrakumar6141
    @nishanthravindrakumar6141 Před 7 měsíci

    ❤ well

  • @Masthan231
    @Masthan231 Před 7 měsíci

    Super bro🎉🎉🎉

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 7 měsíci +2

    பாஸ்மதி அரிசி பாகிஸ்தானில் விலை குறைவாக இருக்கும் வாங்கி சென்றீர்களா

  • @balasubramanian889
    @balasubramanian889 Před 7 měsíci

    சாப்பாடு அருமை

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf Před 7 měsíci

    Really enjoying this video.. Islamabad ❤️❤️❤️❤️

  • @ariari1790
    @ariari1790 Před 7 měsíci

    Super🎉🎉🎉

  • @rajanrajan550
    @rajanrajan550 Před 7 měsíci

    Super.bro

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 7 měsíci

    Pickle means ஊறுகாய்

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 7 měsíci

    சூப்பர்

  • @mohammedsufiyansalithambi2633

    சாப்பிடும் போது ச்சா என்றயேல் என்ன விபெ யாபகம் வந்துட்டா சாந்த்ரு ப்ரோ

  • @ragawannair602
    @ragawannair602 Před 6 měsíci

    ❤❤😊😊😊

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v Před 7 měsíci

    Super🙌😍😇😊😮❤

  • @arifalibinmohamedabubackar4529
    @arifalibinmohamedabubackar4529 Před 7 měsíci +1

    Very Nice Place Islamabad ❤

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 Před 7 měsíci

    தூங்குற என்றால் தொங்குறத

  • @virubanviru5292
    @virubanviru5292 Před 7 měsíci

    Hii

  • @musammilirshad6811
    @musammilirshad6811 Před 7 měsíci

    👍👍👍

  • @VlogsFaisalYasmeen
    @VlogsFaisalYasmeen Před 7 měsíci

    ❤❤❤❤❤

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 7 měsíci +2

    தூங்குதல் என்ற சொல்லை நீங்கள் அடிக்கடி பாவிக்கின்றார்கள். இலங்கை தமிழர் இந்த வார்தையைப் பயன்படுத்துவது இல்லையே. நித்திரை என்ற சொல்லை பயன்படுத்துவத்தை தான் கேட்டிருக்கின்றேன். இந்திய படங்களின் அல்லது தொலைக் காட்சி நாடகங்களின் தாக்கம் உங்களுக்கும் ஏற்பட்டுள்ளதோ.

    • @Bosspartymusicday4152
      @Bosspartymusicday4152 Před 7 měsíci +2

      இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தூங்குதல் தூக்கம் என்றுதான் பாவிப்போம்

    • @Bosspartymusicday4152
      @Bosspartymusicday4152 Před 7 měsíci +2

      இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தூங்குதல் தூக்கம் என்றுதான் பாவிப்போம்

  • @vveerakumar7326
    @vveerakumar7326 Před 7 měsíci

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @user-il9in5cv4j
    @user-il9in5cv4j Před 7 měsíci

    Nice ;ro

  • @Rishad-h2j
    @Rishad-h2j Před 7 měsíci +1

    Islamic State Pakistan Sindhabad hellow Pakistan love ❤ I'm Lankan

  • @kriusnarajrajaratnam6757
    @kriusnarajrajaratnam6757 Před 7 měsíci

    Sri Lankan என்று சொல்ல வெட்கமாக உள்ளது.

    • @Rizaahamed1
      @Rizaahamed1 Před 7 měsíci

      Poi saahu da naaye

    • @arunjosep1410
      @arunjosep1410 Před 7 měsíci +1

      No problem. You can immigrate to domeother country. Im proud to be a srilankan

    • @kriusnarajrajaratnam6757
      @kriusnarajrajaratnam6757 Před 7 měsíci

      don't worry about it, no need to immigrate we will make our country in Sri Lanka.

    • @kriusnarajrajaratnam6757
      @kriusnarajrajaratnam6757 Před 7 měsíci

      @@arunjosep1410😂😂😂😂😂😂😂

    • @arunjosep1410
      @arunjosep1410 Před 7 měsíci

      @@kriusnarajrajaratnam6757 paathu.. givernment censor kondu vara pogutu.

  • @madhuaravindh4915
    @madhuaravindh4915 Před 7 měsíci

    I am first viewer

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Před 7 měsíci +3

    பாகிஸ்தான் தீவிரவாத நாடு இதை புரிந்துகொள்ள வேண்டும் சார் பயங்கரவாதிகள் உள்ள நாடு பாகிஸ்தான்

    • @GopiGopinath-gt7wl
      @GopiGopinath-gt7wl Před 7 měsíci

      பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர் ஆனால் ஒரு நாடு முழுவதையும் தீவிரவாதம் கிடையாது நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்

    • @Rizaahamed1
      @Rizaahamed1 Před 7 měsíci +1

      Unga ammaku othavanum theeviravathi than da

    • @pink_8
      @pink_8 Před 7 měsíci

      ​@@Rizaahamed1Typical terrorist language

    • @thehero6272
      @thehero6272 Před 7 měsíci +1

      ​@@Rizaahamed1Neenga Pakistan ponga en india la irukinga

    • @GreyWizardWolf
      @GreyWizardWolf Před 7 měsíci

      ​@@Rizaahamed1 Terrorist supporter spotted 😂😂

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 7 měsíci +4

    இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ் நாட்டில் பிரியாணி பிரியர்கள் (வெறியர்கள்) இருக்கும் போது முஸ்லிம் நாட்டு மக்களான பாக்கிஸ்தானில் சொல்லவே வேண்டாம்.....

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Před 7 měsíci

    🎉🎉

  • @MOHAMMEDRIFKAN-pi6ux
    @MOHAMMEDRIFKAN-pi6ux Před 7 měsíci

    👍👍👍

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 Před 7 měsíci

    👌👌👌👌👌

  • @jayakarthiksabarathnam309
    @jayakarthiksabarathnam309 Před 7 měsíci +4

    இலங்கை பொருளாதார பிரச்சனை தீர்க்க படலாம் ஆனால் பாக்கிஸ்தான் பிரச்சனை தீரவே தீராது

    • @malar1455
      @malar1455 Před 7 měsíci +1

      😂😂😂Indiavula pichchaikaaranga illaiya ?

    • @jayakarthiksabarathnam309
      @jayakarthiksabarathnam309 Před 7 měsíci

      @@malar1455 இந்தியால பிச்சை காரங்க இருக்காங்க ஆனா அவங்க பிச்சை எடுப்பதே தொழில்

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci

      ​@@malar1455 there are but reducing so fast. But other side in pakistan poverty is increasing so fast. Rendukum difference irukku😂.

    • @malar1455
      @malar1455 Před 7 měsíci

      @@santhoshv3028 இது வேகமாக குறைந்தாலும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், பசி குறியீட்டில் ( Hunger Index ) இந்தியா முதலிடத்தில் உள்ளது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டாலும் இந்தியர்கள் தாங்கள் பணக்காரர்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையிலேயே இந்தியா பணக்காரர் ஆகிவிட்டால் என்ன சொல்வார்கள் ? அதனால்தான், கடவுள் அதன் தன்மையை அறிந்து குதிரைக்கு கொம்புகளைக் கொடுக்கவில்லை.

    • @ZahidHassan-fu3px
      @ZahidHassan-fu3px Před 7 měsíci

      See indian,s hunger indux

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Před 7 měsíci +3

    தீவிரவாதிகள் அதிகம் உள்ளது பாகிஸ்தான் ஜாக்கிரதை இருங்கள் சார் பயங்கரவாதி உள்ளனர் ஜாக்கிரதை இருங்கள் சார்

    • @mujeebsfm7
      @mujeebsfm7 Před 7 měsíci +1

      Nee than da first thivaravaathy mantel

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci +2

      ​@@mujeebsfm7 yen Pakistan a sonna ungalukku kovam varuthu? Unga ratha sontham anga irukkangala bro?

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 Před 7 měsíci

      ​​@@mujeebsfm7பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொழிற்சாலை அங்கிருந்து தான் உலகளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்து உலக நாடுகளு‌க்கு ஏற்றுமதி செய்கிறார்கள். பாகிஸ்தான் ரொட்டி மாவு கிடைப்பது கடினம் ஆனால் துப்பாக்கி மற்றும் குண்டுகள் சுலபமாக கிடைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கம்

    • @asmil5324
      @asmil5324 Před 7 měsíci

      Barathkumar மென்டல்

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 7 měsíci

      @@asmil5324 why Pakistan na sonna enga ulla Muslim ku valikkuthu?😂 Avanukku poranthea enna?

  • @sheikdawood5088
    @sheikdawood5088 Před 7 měsíci

    Vaiel suvai urkirathu

  • @GreyWizardWolf
    @GreyWizardWolf Před 7 měsíci

    Pakistan karan
    Soothu kalivittu kaiya kuda kaluva matan avanga kaiya soru thinnaraa😂

    • @iman__4640
      @iman__4640 Před 7 měsíci +1

      Neenge sootha kooda kaluwa matingada nonnaigala 😂😂

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Před 7 měsíci

      ​@@iman__4640unaku yenda pu nda arikuthu pakistan pathi than sonnan da

    • @iman__4640
      @iman__4640 Před 7 měsíci

      @@Rajkumar-ul7ko naa indiava pathi sonen 🤣

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Před 7 měsíci

      @@iman__4640 athan naan unna pathi sonnen loosu..

    • @MOHAMEDASIQSR
      @MOHAMEDASIQSR Před 7 měsíci

      Poi vadakanku kundi kaluvu

  • @ahamed_groups
    @ahamed_groups Před 7 měsíci

    Oorga

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 7 měsíci +2

    பாகிஸ்தானைவிட இலங்கை மிக கேவலமான நாடாக உள்ளது. 😂

    • @sujaitha3271
      @sujaitha3271 Před 7 měsíci

      நீங்கள் இலங்கையா

    • @Hi15878
      @Hi15878 Před 7 měsíci +1

      Pakistan kevalama onnum illa

    • @m.umadevi.3979
      @m.umadevi.3979 Před 7 měsíci

      உணவு விடயத்தில். உண்மைதான். அத்தனை விலை. விலை குறைந்தால் நலம்தான்.

    • @tajudeen4236
      @tajudeen4236 Před 7 měsíci

      Everything is ok

    • @tajudeen4236
      @tajudeen4236 Před 7 měsíci

      Super

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 7 měsíci

    கனடாவில் போல் உள்ளது

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Před 7 měsíci

    ❤❤❤❤❤

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf Před 7 měsíci

    ❤️❤️❤️❤️❤️❤️❤️