🌿🕉️✝️☪️🎯18 மாதங்கள் இலக்கு வைத்து TRB or TNPSC ஏதேனும் ஒன்று தேர்ந்தெடுத்த படி உன் வெற்றி நிச்சயம்💥🏆

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 33

  • @AmmuAmmu-gy3yw
    @AmmuAmmu-gy3yw Před 5 dny

    S sir u r correct

  • @ilavarasisabitha4522
    @ilavarasisabitha4522 Před měsícem +2

    சார் 25% பதிவு மூப்பு அடிப்படையில் போடுவது சார் நல்லது பிறகு நீங்க சொன்ன மாதிரியே தேர்வு வைத்து எடுத்துக் கொள்ளலாம் நாங்கள் ஆசிரியப் பயிற்சி படித்து முடித்து 15 வருடங்கள் ஆகிவிட்டது ஆசிரியர் கனவு நிராசையாகி விட்டது

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před měsícem

      அமைச்சரின் அலுவலகம் சென்று கோரிக்கை வைக்க வேண்டும்.

  • @RaniKarthi-wi1vz
    @RaniKarthi-wi1vz Před 2 měsíci +2

    100/ உண்மை ஐயா.நன்றி

  • @tgbtamila__7391
    @tgbtamila__7391 Před 2 měsíci +1

    Correct 💯💯💯 sir.thank you

  • @ramachandran3641
    @ramachandran3641 Před 2 měsíci +1

    Yes sir.ur correct.100% nenga solrathu than correct.

  • @mubinmazlana5660
    @mubinmazlana5660 Před 5 dny

    If we are patient and prepare nicely for the exam.Is it possible sir

  • @suguramu3358
    @suguramu3358 Před 2 měsíci +2

    Nalla nethiyil adichi solringa sir Corr

  • @merlinanitha1858
    @merlinanitha1858 Před měsícem

    Enakku vaala vendum engira asai illai.

  • @vairamanik2062
    @vairamanik2062 Před 2 měsíci +7

    உங்களது கருத்துக்களை பார்க்கும்பொழுது மிகச் சரியாக உள்ளது ஆசிரியர் வேலைக்கு செல்பவர்கள் மிகப் பொறுமையாக இருக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம் அரசு பள்ளி முதுகலை ஆசிரியராக பணிபுரிய ஆவலோடு பொறுமையோடு காத்திருக்கும் மாணவி

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před 2 měsíci +2

      💥சிறப்பான புரிதல்🌿வைரம் போன்ற ஆசிரியர் பணி வேண்டும் என்றால் பொறுமை வேண்டும்.🌿💥

    • @vairamanik2062
      @vairamanik2062 Před 2 měsíci +1

      🙏🙏🙏

  • @esthersuresh5684
    @esthersuresh5684 Před 2 měsíci +2

    You are very correct Sir

  • @kannans8076
    @kannans8076 Před 2 měsíci +3

    Ayya, vanakkam 🌹

  • @shanmugamr4838
    @shanmugamr4838 Před 2 měsíci +1

    100% Correct Sir

  • @srinivasangk3625
    @srinivasangk3625 Před 2 měsíci +2

    நன்றி சார்
    pg trb 2025-26 ஆண்டில் தேர்வு நடந்து 2027 இல் பணி அமர்த்தப்படுவார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது

  • @sathiyapriya9594
    @sathiyapriya9594 Před 2 měsíci +2

    Really ur videos are so useful sir.... Ur words are perfect sir

  • @sandiyasandiya7489
    @sandiyasandiya7489 Před 2 měsíci +3

    Correct sir

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 Před 2 měsíci +2

    Sir you are correct. But.. C m 110 rule pati sonnathu sure. Because 2026 election. All exam surely come later

  • @lakshmijegan6451
    @lakshmijegan6451 Před 2 měsíci +2

    Naan oc...28 age limit...ippa en age 38 naan ug trb ah thaan nambi irukaen...

  • @devip5651
    @devip5651 Před 2 měsíci +3

    Only teacher sir.... Romba avamana padrom sir, Am Preparing for pgtrb sir without going to private school even though loved one also irritate and discourage me.. Most of the time feel can we go private schools and continue preparation but i can't time for preparation if I go for school... Pls reply and suggest advice sir...

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před 2 měsíci

      kutumbapp.page.link/EC3DoiofyGtGKFZZ9
      telegram.me/AayeshaNews
      🎙 *Aayesha News 24×7* ⚖
      🔥 *அச்சம் தவிர்* 🔥
      🌸 *Join & Subscribe*
      ☘️ *To see more posts like this and join AAYESHA'S TEACHERS FAMILY.*

  • @karthiksumathi
    @karthiksumathi Před 2 měsíci

    Its correct sir

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Před 2 měsíci +2

    வணக்கம் ஐயா.BT Teacher மீதி இருக்கும் காலி பணியிடத்தை உடனே நிரப்புவார்களா ஐயா.பாடர் மார்க் இருக்கிறவர்களுக்கு

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před 2 měsíci +1

      அரசின் கொள்கை முடிவுகளில் இல்லை.🌿✔️

  • @prajeevprajeev4111
    @prajeevprajeev4111 Před 2 měsíci +2

    அடுத்து ugtrb எப்போ வரும் வருமா அய்யா

  • @srinivasanr2032
    @srinivasanr2032 Před 2 měsíci +2

    trb polytechnic varuma

  • @arulrani4309
    @arulrani4309 Před 2 měsíci +1

    Sir, you gave a clear explanation. I cleared tntet 2013 - 93 , 2017 - 87,Trb 2022 - 85.7, Trb Polytechnic 2022- 92, ug trb 2023- 91.But I couldnt get job due to cut off.Now I am prepareing for tnset and college trb.I want to become a teacher because of the pain.Is it right sir? Guide me sir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před 2 měsíci

      kutumbapp.page.link/EC3DoiofyGtGKFZZ9
      telegram.me/AayeshaNews
      🎙 *Aayesha News 24×7* ⚖
      🔥 *அச்சம் தவிர்* 🔥
      🌸 *Join & Subscribe*
      ☘️ *To see more posts like this and join AAYESHA'S TEACHERS FAMILY.*

  • @LG-yc9rb
    @LG-yc9rb Před 2 měsíci +3

    அய்யா தற்போது டி ஆர் பி இந்தாண்டு 2024-2025 வாய்ப்பு இல்லையா?😢

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  Před 2 měsíci

      kutumbapp.page.link/EC3DoiofyGtGKFZZ9
      telegram.me/AayeshaNews
      🎙 *Aayesha News 24×7* ⚖
      🔥 *அச்சம் தவிர்* 🔥
      🌸 *Join & Subscribe*
      ☘️ *To see more posts like this and join AAYESHA'S TEACHERS FAMILY.*

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 Před 2 měsíci +1

    Sir you are correct. But.. C m 110 rule pati sonnathu sure. Because 2026 election. All exam surely come later