உன் திரு யாழில் என் இறைவா - தியானப் பாடல் - Super Singer Yazhini /Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • உன் திரு யாழில் என் இறைவா / Un thiru yazhil en iraiva - தியானப் பாடல் - Super Singer Yazhini
    Singer - Yazhini
    DOP- Jehroom (Wanderers Media)
    Alex Parimalam
    Editing - Josephine Bella
    Jehroom (Wanderers Media)
    Mixing & Recording - Edison studio
    Special thanks:
    Original lyrics - Rabindranath Tagore ( in Bengali )
    lyrics(தமிழாக்கம்) - Fr.Anandha Nathan SJ (In Jesus)
    music- Fr. Vincent Shekar SJ
    Video footage source:
    • NIGHTS IN WHITE SATIN ...
    • George Rochberg (1918-...
    • The Fountain - Marcel ...
    My social media handles:
    Facebook - / benitamaria.yazhini
    Instagram - / yazhs0007
    Mail ID - yazhiniofficial@gmail.com
    CZcams channel : / @yazhini8600
    Christian songs Channel - / @yazhchristiansongs765

Komentáře • 154

  • @a.p.a8466
    @a.p.a8466 Před 3 lety +19

    எங்கள் தேவாலயத்தில் அடிக்கடி பாடப்படும் தியான பாடல் மிகவும் அருமை நன்றி

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před rokem +8

    உன் திருயாழில் என் இறைவா
    பல பண் தரும் நரம்புண்டு
    என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
    அதில் இணைத்திட வேண்டும் இசையரசே
    யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
    ஏழையின் இதயம் துயில் கலையும்
    யாழிசை கேட்டு தனை மறந்து உந்தன்
    ஏழிசையோடு இணைத்திடுமே
    விண்ணக சோலையில் மலரெனவே - திகழ்
    எண்ணில்லா தாரகை உமக்குண்டு
    உன்னருட்பேரொளி நடுவினிலே - நான்
    என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Před 8 měsíci +11

    பாடலை இயற்றி மெட்டுப் போட்டு இசையமைத்து வழங்கிய காலம் சென்ற அருள்தந்தை ஆனந்த் (இயேசு சபை) அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்!

    • @kumariaathavan
      @kumariaathavan Před 6 měsíci +1

      பாடல் ரவீந்திர நாத் தாகூர்.

    • @ronaalbert8852
      @ronaalbert8852 Před 5 měsíci +1

      @@kumariaathavan கவிதைத் தொகுப்பு அல்லது கவிதையின் தலைப்பை அறிந்து கொள்ளலாமா?

  • @user-nq1eo4vh8w
    @user-nq1eo4vh8w Před 3 lety +7

    யாழினி மிகவும் அருமை. நீ சிறு வயதில் இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சி குயில் பாட்டு நிகழ்ச்சிக்கு என் மகளை அழைத்துவந்த போது பார்த்தேன். உனதுவிடா முயற்சி அபாரம்.

  • @jeyarani7793
    @jeyarani7793 Před rokem +4

    இந்தப் பாடலைப் பாடும்போது இறைவனோடு என் உள்ளம் இனைந்திடுவதை நான் உணர்ந்திருக்கிறேன்..🎵🎵🎵🙏 Thank you Jesus 🙏

  • @charlessagayaraja7737
    @charlessagayaraja7737 Před měsícem

    பாடலை இறந்த அன்று தூய மரியன்னை பேராலயத்தில் அருள் தந்தை ஆனந்த நாதன் திருப்பலியில் உடல் அஞ்சலியின் அவரின் பாடல் என்று தெரியும்😢🎉😮😮😮😮😮

  • @celinarajan727
    @celinarajan727 Před 16 dny

    Yazhini super ma. Lovely song with lovely voice. Jesus Christ bless you ma. ❤

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 Před 3 lety +3

    யாழினி !
    இந்த யாழ் இசைக்கருவி இருக்கிறதே ,
    அந்த யாழ் தான் நீ கடவுளின் திருக்கரங்களில் !

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Před 4 měsíci +1

    அருமை

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Před rokem +2

    யாழினி உன் குரலால் பரவசமடைகிறேன்

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq Před 4 měsíci +1

    Prise The Lord Thankyou my Lord JESUS old is gold

  • @nilankanakaraj6700
    @nilankanakaraj6700 Před 3 lety +20

    இசையோடு கலந்து ,இனிய குரலில் இறைவனுக்கு இசை விருந்து வைக்கும்போது, அவர் இசைவுடன் பந்தியில் அமர வருகைப் புரிவார். - வாழ்த்துக்கள்

  • @vedanayagamponnuswamy2895
    @vedanayagamponnuswamy2895 Před 9 měsíci +2

    Yazhini, Lord bless you and keep you.

  • @maniperiyanayagasamy9515
    @maniperiyanayagasamy9515 Před 2 lety +10

    மனதிற்கு இதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி சகோதரி 🙏❤️

  • @anthonyrajanthonyraj9143

    Isai karuvi yazhl polave in kuralum 🌟

  • @user-kc9wh2nk9u
    @user-kc9wh2nk9u Před 6 měsíci +1

  • @vincentvincent797
    @vincentvincent797 Před 6 měsíci +1

    இசையோடு சேர்ந்த உங்கள் சொக்க வைக்கும் குரலுக்காக இறைவனுக்கும் நன்றி சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤🎉🎉

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 Před 5 měsíci +1

    யாழினிக்கு ஏற்ற யாழ் இசைப் பாடல்.

  • @SathishKumar-bk2tu
    @SathishKumar-bk2tu Před 3 měsíci +1

    2008 my school prayer song
    St,Joseph's school cuddalore lovable memories I love this song❤

  • @anuroy1619
    @anuroy1619 Před 4 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்

  • @paulinemarys691
    @paulinemarys691 Před 2 lety +3

    Thank you Wonderful My LORD

  • @josepharokiaraj867
    @josepharokiaraj867 Před 9 měsíci +1

    In 1980 when i am school going boy in Gandhipuram Fathima church early morning this song was played in speaker , now I remember the older days😂

  • @amalraj2220
    @amalraj2220 Před 5 měsíci +1

    Thanks god yalini

  • @carloset2557
    @carloset2557 Před 2 měsíci

    I feel immensely blessed to record your voice and mixed this track, Yazhini. Thanks be to God.l

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před 11 měsíci +2

    Very very nice blessings songs 🎵 I like the song 🎵 😊 👌 ❤

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před 5 měsíci +1

    Heart melting song
    Best singer yazhini ❤

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Před 3 lety +5

    yazh inithu. Yazhini Ithu. Super singing. *thumps up*

    • @eemmanuvel6167
      @eemmanuvel6167 Před 3 lety +1

      யாழ் இனிது... யாழினி இது..
      👍

  • @amohanraj7098
    @amohanraj7098 Před 2 lety +1

    Amenappa

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 Před 5 měsíci +1

    Let almighty God bless her for ever and ever. Praise the lord.

  • @salethpitchaisalethpitchai7961
    @salethpitchaisalethpitchai7961 Před 7 měsíci +1

    ஆமென்

  • @idaraja9867
    @idaraja9867 Před 3 lety +3

    Yazhinai meetugaiyil yazhiniyin kuralil...💖

  • @dr.rajshastri3654
    @dr.rajshastri3654 Před 2 lety +9

    Beautiful liryc and tuned by Nicholas my elder brother the quire master of santhom cathedral.... before 40yrs... lovely singing may god bless you....

  • @blindzerax
    @blindzerax Před rokem +2

    Amen God bless you❤❤❤

  • @rosarymary8069
    @rosarymary8069 Před 5 měsíci +1

    Thanks to Fr Ananth SJ for this beautiful lyrics and song. Amazing super singer Yazhini. Congratulations dear.

  • @georgearokia8366
    @georgearokia8366 Před 2 lety +4

    This version by Yazhini is the best

  • @winsee2678
    @winsee2678 Před rokem +1

    Emen l like this song thank you esappa

  • @michaelrajsusaimanickam5472
    @michaelrajsusaimanickam5472 Před 5 měsíci +1

    மிக மிக அருமை

  • @ranipaul100
    @ranipaul100 Před 5 měsíci +1

    TEARS TEARS TEARS TEARS TEARS

  • @emimap5417
    @emimap5417 Před 5 měsíci +1

    It's my school time favourite song

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex Před rokem +1

    அழகு அருமை இனிமை

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 8 měsíci +1

    Amen ❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před rokem +3

    அருமையான பாடல்

  • @williamwiiiam3820
    @williamwiiiam3820 Před rokem +1

    Super super super valthukkal

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Před 8 měsíci +1

    இறைவனோடு இணைய எனக்கு துணை செய்த பாடல்

  • @christymettildaj544
    @christymettildaj544 Před rokem +1

    Sweet Voice
    Good God bless you always

  • @henrykannan1152
    @henrykannan1152 Před 8 měsíci +1

    Very nice song glory to God ❤❤❤

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před 3 lety +7

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS bless you nice singing

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před 3 lety +9

    அருமை மகளே அருமை அருமை யான பாடல் இனிமையான குரலில்

  • @nukaanukaa3732
    @nukaanukaa3732 Před 3 lety +3

    Super voice very nice kudi

  • @jensondalmeida1292
    @jensondalmeida1292 Před 8 měsíci +1

    God bless you dear daughter...
    Praise the Lord for His grace upon you

  • @g.s.rplayedgames1695
    @g.s.rplayedgames1695 Před rokem +1

    God bless you sister

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před 3 lety +4

    அருமையான பாடல் 👍

  • @baladharmaraj7786
    @baladharmaraj7786 Před rokem +1

    Wow....

  • @sampthm4818
    @sampthm4818 Před rokem +1

    Super song 🎵

  • @user-ne4sw6mz9c
    @user-ne4sw6mz9c Před 11 měsíci +1

    மிகவும் அருமை

  • @neel5289
    @neel5289 Před 11 měsíci +1

    Catisam class song

  • @adaikalamraj8828
    @adaikalamraj8828 Před 4 lety +5

    Very nice presentation

  • @anthonyrajanthonyraj9143

    Un kuralum

  • @paulinemarys691
    @paulinemarys691 Před 2 lety +1

    Very very Super ma Pappa

  • @johnfree5355
    @johnfree5355 Před rokem +1

    Song that matches your name. Great

  • @lourdhusanthanashanthi907

    அருமையான பாடல் மகளே வாழ்த்துக்கள்

  • @sagayamarymary3367
    @sagayamarymary3367 Před 3 lety +4

    Super Yazhini.

  • @rubaantorubaabi4017
    @rubaantorubaabi4017 Před 9 měsíci +1

    Mu favorite song

  • @jenciyaraj1001
    @jenciyaraj1001 Před 2 lety +2

    Good peaceful of my mind thank you

  • @jokinpranandu3701
    @jokinpranandu3701 Před 3 lety +4

    God bless you

  • @wondermaker6367
    @wondermaker6367 Před 2 lety +2

    Super akka👆👆👆👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @devisamsonsamson6926
    @devisamsonsamson6926 Před rokem +3

    nice Singing

  • @sampthm4818
    @sampthm4818 Před rokem +1

    Glory to God bless you

  • @ananthideva9311
    @ananthideva9311 Před 11 měsíci +1

    சூப்பர் மா

  • @rajinikanthkathaperumal356

    Super super sing method very nice God bless you

  • @pps641
    @pps641 Před 11 měsíci +1

    Sweet

  • @dorabai9034
    @dorabai9034 Před 5 dny

    Wonderful chellam.May God Bless You.

  • @deepanrich2229
    @deepanrich2229 Před 3 lety +7

    What a fantastic voice its amazing

  • @florasaganathan2521
    @florasaganathan2521 Před 3 lety +2

    Super singer God bless you

  • @infantprabhu7004
    @infantprabhu7004 Před 3 lety +3

    💖

  • @queenofangelscuriaeijc271

    Super songs 👍🏼

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před 10 měsíci +1

    ❤wow wonderful music 🎶 very very nice voice songs 🎵 ❤ I love the song..thank u dear sister ❤

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 Před 2 lety +2

    மனதை மயக்கும் பாடல்...

  • @jokinpranandu3701
    @jokinpranandu3701 Před 3 lety +3

    🎇

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Před rokem +1

    ✝️⛪🌹💐🙏

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před 2 lety +2

    My dear child I like your voice 👌

  • @hildamary4377
    @hildamary4377 Před rokem +2

    Glory to God

  • @jayarajjayaraj1974
    @jayarajjayaraj1974 Před 3 lety +3

    Fantastic voice dear baby God always you

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 Před rokem +3

    So beautiful song with sweet voice.May God bless you.Congratulations.

  • @snrcomputers.nirmallouis
    @snrcomputers.nirmallouis Před 3 lety +2

    சிறப்பு அபிஷேகம்

  • @mathewmark2867
    @mathewmark2867 Před 3 lety +3

    Nice voice good 👍 song God bless you

  • @susanjayaraj2578
    @susanjayaraj2578 Před 6 měsíci +1

    Thank you

  • @princyprincy4234
    @princyprincy4234 Před 2 lety +1

    Fav❤️❤️🙏🙏🙏

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 Před 3 lety +5

    Nice melodious song in praise of Lord and Saviour Jesus Christ 🙏😇

  • @aruljeya7095
    @aruljeya7095 Před 3 lety +3

    Good singing super singer Yazhini.....
    God bless you

  • @fr.gerardvalan3115
    @fr.gerardvalan3115 Před rokem +3

    Hearty congrats... Amazing, Inspiring... All the best 🌺🌻🌹🌷🌼💐

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před rokem +1

    யாழினியின் குரல் அழகா அல்லது யாழின் இசை அழகா? மதி மயக்கும் குரலடா சாமி இலங்கை தமிழன்

  • @mmeena62
    @mmeena62 Před rokem +1

    Sweet voice jesus bless you

  • @pratheepxavier2054
    @pratheepxavier2054 Před 3 lety +3

    Super

  • @graceletstanly3683
    @graceletstanly3683 Před 4 lety +9

    Melodious and prayerful. God bless you .

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 4 lety +4

    Praise God

  • @SavarimuthuSeymiyon
    @SavarimuthuSeymiyon Před 3 lety +2

    God Bless you

  • @Thomasedison2908
    @Thomasedison2908 Před 2 lety +1

    Melted One ...

  • @sara-sd6lx
    @sara-sd6lx Před 3 lety +2

    Super dr