இனி எங்க அப்பாவ எல்லாரும் SIR னு தான் கூப்புடனும் - Rahul Kannan , SSC MTS | Veranda Race

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • முதல் முயற்சிலேயே TNPSC தேர்வில் வெற்றி பெற: veranda.racein...
    For Admissions Contact : 7305092214 ( Offline ) 7305092269 ( Online )
    Veranda RACE TNPSC CZcams channel provides coaching, preparation tips, videos and more.. to crack TNPSC exams. Get updated about both state and central government job vacancies in tamil.

Komentáře • 143

  • @veluvetri7360
    @veluvetri7360 Před rokem +33

    டீ கடை என்பதும் ஒரு தொழில் தான் நாம் எவ்வளவு உயரம் போனாலும் நம் குடும்பத்தை காப்பாற்றும் தொழிலே தெய்வம். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @vijayvenkatasubramanian8955

    டீ கடைக்காரர் என்பது கேவலமா.... ஏன் இப்படி நினைக்கிறார்கள்.... Owner of a tea shop is better than calling someone SIR... ஆம் கண்டிப்பாக படிக்க வேண்டும்... படிப்பு சமுதாயத்தை புரிந்து கொள்ள, மேம்படுத்த மற்றவர்களை, மற்ற தொழில்களை கேவலமாக நினைக்க அல்ல... வாழ்த்துகள்

    • @latharajesh614
      @latharajesh614 Před rokem +1

      Superb brother

    • @latharajesh614
      @latharajesh614 Před rokem +1

      It's really a motivational vedios for this generation students Tnq and god bless u Rahulkannan u achieve ur goal definitely

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem

      டீ க்கடைக்காரர் என்பது என்றைக்கும் கேவலம் இல்லை
      சுய தொழில்
      தானே ராஜா
      தானே பிரஜா
      டீ கடைக்கு போகாத ஒருவரைக் காட்டுங்க
      டீ விற்ற பழக்க தோஷத்தில் நாட்டை விற்பது அடி மட்ட கேவலம்
      அதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்

    • @vilvanathanswaminathan872
    • @muraliramana2561
      @muraliramana2561 Před rokem +1

      But nobody's call tea shop owner as sir

  • @o3tnpsc135
    @o3tnpsc135 Před rokem +28

    Sir வார்த்தையை உனக்கு கீழ வேலைபாக்குறவன தவிர எவனும் கூப்பிடமாட்டான்

  • @mahendranguru965
    @mahendranguru965 Před rokem +46

    எல்லோருடைய அப்பாவும் கஷ்டம் பட்டு தான் படிக்க வைக்கிறாங்க......

    • @SleepyBloomingFlower-nb1ex
      @SleepyBloomingFlower-nb1ex Před 4 měsíci

      Avan jeichitan...avanukana medai time vandhuruku avan pesran
      Unaku yen valikidhu
      Win panna pesa kudatha???
      Ni pesama irupana irunthitu poyen
      Una marae adutha irukanonu ni yen yedhir pakkura...

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 Před rokem +16

    Nalla dedication but thalaikanam karvam irruntha namma entha uyarathuku ponalum waste.thalaikanam karvam ilatha uyarntha padhavi adaiya valthukal.

  • @NaamtamilarRasipuram
    @NaamtamilarRasipuram Před rokem +21

    அது சரி நீ அரசு வேலைக்கு போனா உங்க அப்பா எல்லாரும் ஏன் சார்னு கூப்பிடனும்!!!!!

  • @pravinkumar-st3bt
    @pravinkumar-st3bt Před rokem +17

    Padinga ....nalla padinga ...veetula erunthu padinga 😂 ipolam academy kuda business a than paakanga

    • @SaravananSaravanan-ur2cc
      @SaravananSaravanan-ur2cc Před měsícem +1

      Cprrect thalaiva aana test batch romba mukiyam environment better veetula athu varathu

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před rokem +12

    🎉🎉🎉ராகுல் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்
    தாய் தந்தையை மதித்ததுக்கு பாராட்டுகள்.
    வாழ்க என்றும் பனி சிறக்க வாழ்த்துக்கள்.❤

  • @darathydarathy1821
    @darathydarathy1821 Před rokem +13

    தம்பி வார்த்தைகள் கவணம்... பணியுமாம் என்றும். பெருமை சிறுமை அணியுமாம்.... தன்னை வியந்து...

  • @arunmarsh5944
    @arunmarsh5944 Před rokem +15

    படிச்சு முடிச்சு வேலைக்கு போன உடனே அதே டீக்கடை உனக்கு இப்போ அசிங்கமா தெரியுது.. Cholestrol😂

  • @rojadevi2613
    @rojadevi2613 Před rokem +29

    என்ன கஷ்டபட்டாலும் படிப்பிற்கு பெற்றோர்கள் ஆர்வத்தை கொடுக்கனும் மதிப்பும் மரியாதையும் தன்னாலே வந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem

      எங்கே படிக்க விட்டானுங்க
      இன்னும் புது கல்வி கொள்கை இருக்கு
      உங்கள அங்கே வச்சி செய்வார் எங்க ஜீ

  • @rameshn5758
    @rameshn5758 Před rokem +11

    மனதின் வலி கோபமாக.... வார்த்தைகளாக....

  • @Believe_in-yourself
    @Believe_in-yourself Před rokem +9

    Mr. Sethooran sir 🙏❤❤
    I'm from vaigai engineering college Therkkutheru.. NEET 2022 Residential camp student😊😊

  • @s.praveenkumar3108
    @s.praveenkumar3108 Před rokem +11

    Thambi mts(peon) postku ipdi pesarathukku bathila oru cgl clear pannitu ipdi pesunga.

  • @rameshcoprarameshcopra8848

    வாழ்த்துக்கள்.எந்த தொழிலும் கேவலமானது கிடையாது.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 Před rokem +1

      Ketkavum sollavum nalla irukku practically it is not so.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem +2

      அப்போ பாப்பானை டீ கடை வைத்து
      கிளாஸ் கழுவ சொல்லு
      சொல்லுவது. யார்க்கும் எளியவாம்
      அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
      திருவள்ளூர். தாத்தா

  • @part-2239
    @part-2239 Před rokem +10

    Over attitude bro 😅😅😅

  • @gunasekar7161
    @gunasekar7161 Před rokem +24

    தம்பி இதுவே உன்னுடைய சுய திறமையில் (அறிவில்) இந்த இடத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பணத்திமிருல பயிற்சி பட்டறையில் சேர்த்து இந்த இந்த இடத்தை பிடித்துள்ளாய் இன்னும் கற்றுக்கொள்ளலாம் வாழ்த்துகள்

    • @muralikrishnav8170
      @muralikrishnav8170 Před rokem +2

      Institution just going to guide them he only work hard know sir

    • @ganesanponnusamy7299
      @ganesanponnusamy7299 Před 10 měsíci +6

      Dei boomer, mental maari pesadha da... Ovvoru aspirants oda hardwork theriyama பணத்திமிருனு soldra... Toxic ah irukadha da mental....

    • @Useridonith
      @Useridonith Před 7 měsíci +1

      தம்பி இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டபடனும்னு தெரியுமா 😅 மயிறு மாதிரி பேசாத

    • @monikaleshwacelus7931
      @monikaleshwacelus7931 Před 7 měsíci

      Crct Avan Avan uyira kuduthu varaan ....unnala mudinja sei illa close panitu iru.... school pogama ya ellarum 12th mudikka mudiyum dash maari pesirkaan kashtam Vali vethanailaam theriyaama yetho vetti mundama thaan irukum

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 Před rokem +5

    Super Boy... Very good Speech. YOU R A MANN. congrats.... 🎉🎉🎉

  • @richi5472
    @richi5472 Před rokem +37

    Congrats brother 💐it's really inspiring,all the best for your future.

  • @jayarajagopal9551
    @jayarajagopal9551 Před 11 měsíci +1

    எங்க அப்பா கூட டீ கடை வைத்துஇருக்காங்க எல்லாரும் அப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க ஆனால் அப்பா அம்மா படுற கஷ்டம் புரிஞ்சா பேச மாட்டாங்க

  • @SureshKumar-hf8ef
    @SureshKumar-hf8ef Před rokem +5

    Thambi ethu allam oru matter illa....unga Appa va collector Appa nu Sola vaienga athu periya. Matter.....

    • @CrazyMK
      @CrazyMK Před rokem +3

      Antha payyan intha alavuku vanthathe hard work thaan
      Clearig competitive exam is not easy

  • @krishnamoorthyn8486
    @krishnamoorthyn8486 Před rokem +12

    Ok, but unfortunately engineering and graduates are competing for MTS is multi tasking staff is more regrettable.

  • @yogamahi2521
    @yogamahi2521 Před 7 měsíci +1

    Intha ragul enga veettu pakkam than irukanga avanga appa tea kadai vachirukaaru avanga amma tailoring pannanga ennoda marriage blouse la avanga tha stitch panni thanthanga

  • @07shan
    @07shan Před rokem +6

    Congratulations bro🎉
    Really great your parents👏

  • @gopikannan4850
    @gopikannan4850 Před rokem +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்🎉

  • @mkeerthika705
    @mkeerthika705 Před rokem +3

    Tea kadai vechurukenga nee intha venthra race poiu tha padipaya, inga kasa pudikuvanuga, ithula alugai vera

  • @muthukumaran1249
    @muthukumaran1249 Před rokem +7

    சார் என்பதின் அர்த்தம் நான் உங்கள் அடிமை வந்திருக்கிறேன் என்று பொருள்....

    • @S.K648
      @S.K648 Před rokem

      No ,SIR slave i remain adhu British people's nammala kupda vachadhu. But ancient word sire -ipa SIR adhu periya officers or famous persons sa honour panradhuku Sir pattam kodupanga. Indha SIR ku full meaning kedaiyadhu ,avangala mariyadha kodukuradhadhaan mention pannudhu , eg - Don Bradman nu koduthadhu SIR pattam dhaan.

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj Před rokem +1

      Slave I'm remaining. Sir

    • @mary-id6xx
      @mary-id6xx Před rokem +1

      உலகத்திலே எனக்கு பிடிக்காத வார்த்தை சார்.

    • @ganesanponnusamy7299
      @ganesanponnusamy7299 Před 10 měsíci +1

      Sari da boomer

  • @angelsobitha3832
    @angelsobitha3832 Před 6 měsíci

    மிகவும் சிறப்பான விளக்கம் தந்து எளிதாக புரிய வைக்கும் தங்களுக்கு நன்றி ஐயா

  • @Pb12ghj
    @Pb12ghj Před rokem +2

    Antha blue shirt potu irukkavaru ABJ abudul Kalam sir ota BA thana.....

  • @mahendranguru965
    @mahendranguru965 Před rokem +18

    முயற்சி வேண்டும் படிப்பு வரும், படிப்பு வந்தால் பதவி வரும்.... பதவி வந்தால் கர்வம் வர கூடாது......... கர்வம் அழித்து விடும் அதனால போதையில்.... கர்வத்தால் உன் வேலைய இழக்க நேரிடும்.... கவனம் தம்பி......

  • @k.a86
    @k.a86 Před rokem +4

    Congratulations 👑brother real hero your appa ✨👏👏👍

  • @kvinothkumar8973
    @kvinothkumar8973 Před rokem +9

    Real mass...

  • @kanagamarin2818
    @kanagamarin2818 Před rokem +8

    கண் கலங்கிய தருனம்

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc Před rokem +2

    Pattha iffadi oru maganai patkka vandum valthukkal bro

  • @mkarthick8251
    @mkarthick8251 Před rokem +4

    Congratulations 🎉🎉🎉Vaalga valamudan 🎂 🥳 🎉 🎈 👏

  • @Immuvlogs995
    @Immuvlogs995 Před rokem +8

    Fully motivate 😍😍

  • @sivaprasathkaruppiahraja7853

    Tee kadai velai kevalam illa pa..entha thozhil seithalum sirape..all the best for your future

  • @vino5321
    @vino5321 Před rokem

    Aiyooo ithu na add nu ninaja ...ithu true ah ...sema sema ...bro congrats

  • @prabajaya162
    @prabajaya162 Před rokem +2

    Congratulations very good son wish you all the best people should respect all kind of people

  • @meenakshivalliappan1625

    Good kerp it up dont leave.your parents at any cost they are precious to you i feel very.proud goodluck my boy

  • @ramanark3379
    @ramanark3379 Před 6 měsíci +1

    Pure goosebumps ❤

  • @soundarya3934
    @soundarya3934 Před 3 měsíci

    Success agum pothu dan romba amaithiya irukanum......

  • @revathinaresh7172
    @revathinaresh7172 Před rokem +1

    Congrats thambi 🎊🥳🎉❤

  • @karthickeagles4445
    @karthickeagles4445 Před rokem +4

    Yenda tea kadaikarar paiyana avlo kevalama andha velai senjudhana una padika vacharu nangalum tea kadaidhan da vachurukom enga area la teakadai karanga veedu edhunu ketadhan da ellarukum therium adhu onnum avlo kevalamana tholil ellam illa thambi

    • @jaganjaga3174
      @jaganjaga3174 Před 2 měsíci

      Dai avan enna sonanan nu kavanama kelu avan nenaikala

  • @anithaani2197
    @anithaani2197 Před rokem +3

    Congratulations bro👌

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Před rokem +1

    Congrats. Amazing bro.

  • @PrakashPrakash-jq8yo
    @PrakashPrakash-jq8yo Před rokem +3

    Na sirnu kopda matta mudila

  • @Gnaneeswran
    @Gnaneeswran Před rokem +4

    Don't worry,tea worker today priminister, ❤❤🎉🎉🎉

  • @raffekn1003
    @raffekn1003 Před 5 měsíci +1

    Mts na officeer grade kedayathu athu theriuma

    • @SaravananSaravanan-ur2cc
      @SaravananSaravanan-ur2cc Před měsícem

      Yen bro neenga mts job vangi kaamina cgl vida mts ku dha competition heavy theriyuma

  • @rejetmariner0289
    @rejetmariner0289 Před rokem +4

    Congrats brother 🎉🎉🎉❤

  • @gobikalai9241
    @gobikalai9241 Před rokem

    Super thambi, Congratulations......

  • @sasibala6781
    @sasibala6781 Před rokem +2

    Congratulations

  • @ashokkumarkp6386
    @ashokkumarkp6386 Před rokem +2

    All the best for your future career 🙏👍

  • @annanagarvijaypalani7616

    வாழ்த்துக்கள் தம்பி

  • @msp1552
    @msp1552 Před rokem +2

    Congrats bro

  • @poornimaganeshganesh805

    Great work. Da thambi. 👏

  • @varshavarsha6526
    @varshavarsha6526 Před rokem

    Vazhtukal thambi

  • @ratheyankarnan-te3yl
    @ratheyankarnan-te3yl Před rokem +1

    Congratulations bro

  • @petscare4114
    @petscare4114 Před rokem +1

    Super sir congrats

  • @tanutanishka734
    @tanutanishka734 Před 8 měsíci

    Motivating ❤

  • @dineshram4190
    @dineshram4190 Před rokem +3

    Mass

  • @akashAkash-gz1cm
    @akashAkash-gz1cm Před rokem +1

    சூப்பர் தம்பி

  • @malinil1583
    @malinil1583 Před rokem

    Super anna ...congrats ...

  • @saravanavel.v.ksaravanavel448

    Congrats❤❤❤❤❤

  • @tanutanishka734
    @tanutanishka734 Před 8 měsíci

    ❤ inspiring

  • @AmalaMani-ui7fn
    @AmalaMani-ui7fn Před rokem

    Congratulation bro❤❤❤❤

  • @kalakaalaa117
    @kalakaalaa117 Před rokem +2

    👍❤️🥰🥰 super 💯 bro

  • @vijaivj1821
    @vijaivj1821 Před rokem

    Congratulations 🎊 bro 👏

  • @UCSSanthiyaT
    @UCSSanthiyaT Před rokem

    Best of luck anna..😊....

  • @mohamedhafeel-wr5my
    @mohamedhafeel-wr5my Před rokem

    ❤ Congrats

  • @user-xz8ft8ei5q
    @user-xz8ft8ei5q Před rokem +1

    Super anna

  • @sehethahamed5977
    @sehethahamed5977 Před 9 měsíci +1

    Parents uku perumai serthavan

  • @divyathirumal1523
    @divyathirumal1523 Před rokem +3

    💐💐

  • @sanjeeviannamalai-qe8fc

    Legend you thambi 🎉

  • @GShalini-tn9ke
    @GShalini-tn9ke Před rokem +19

    Ivan posting pigamalae indha lollu panra.........kasta patu vandha okk.but ni ivlo thimiru agadhu

  • @pushpasuresh6842
    @pushpasuresh6842 Před rokem

    Congratulations then all the best 🎉🎉

  • @sanjanasanjana6577
    @sanjanasanjana6577 Před rokem

    Anna congratulation

  • @stayalert3468
    @stayalert3468 Před rokem

    Ena post bro kedachuruku CGL LA?

  • @oclaoorsuthalamvaanga843

    superda thambi

  • @jayarajagopal9551
    @jayarajagopal9551 Před 11 měsíci

    சூப்பர்

  • @parththipanthavamalar1380

    Superb

  • @malinirevathimalinirevathi1514

    Super bro

  • @sehethahamed5977
    @sehethahamed5977 Před 9 měsíci

    👍💕

  • @068.dhasarathanm4
    @068.dhasarathanm4 Před rokem

    👏👏👏

  • @muralikrishnav8170
    @muralikrishnav8170 Před rokem

    Anna congratulations to you 🎉🎉🎉all the best to become IRS officer anna

  • @sivasamyuthasivasamyutha1221

    Kan kalangkitten

  • @Brandsvlog
    @Brandsvlog Před 6 měsíci

    Rahul sir

  • @iyarkai577
    @iyarkai577 Před rokem

    ❤❤❤

  • @josammavictor7628
    @josammavictor7628 Před rokem

  • @nishanthanramalingam5582

    🎉🎉❤❤🎉

  • @defencelovers579
    @defencelovers579 Před rokem +1

    Fees how much sir

  • @princessprincess2689
    @princessprincess2689 Před rokem

    👏

  • @ravina4665
    @ravina4665 Před rokem

    Neenga azlaga irukkinga sir

  • @nilanila2547
    @nilanila2547 Před rokem

    How to join SSC MTS online batch??

  • @madasamytamilan4531
    @madasamytamilan4531 Před rokem

    👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl Před měsícem +1

    Aptinu kooptanumnu avasiyam illada

  • @rafaideenshifan7415
    @rafaideenshifan7415 Před rokem +2

    Pushpa..🤣

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 Před měsícem

    Midiji

  • @barathans6391
    @barathans6391 Před rokem +6

    Seringa officer

  • @rajad6835
    @rajad6835 Před rokem +1

    God bless you my son