என் 40 ஆண்டு திரைப்பயணம்..Bhagyaraj special interview | Part 1| Bhagyaraj 40 | Rewind With Ramji

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2019
  • #bhagyaraj
    Looking Back at My 40 Years Film Career: Bhagyaraj Special Interview | Part 01
    என் 40 ஆண்டு திரைப்பயணம்..Bhagyaraj special interview | Part 1| Bhagyaraj 40 | Rewind With Ramji | Hindu Tamil Thisai
    Writer, Director and Actor Bhagyaraj Interview
    In this special detailed interview, Indian Cinema's no 1 screenplay writer Bhagyaraj shares his experience about his early days before pursuing direction, movies he worked, artists he collaborated with, inception of his weekly Bagya, collaboration with writers like Jayakanthan, Balakumaran, working with Ilayaraja, gangai amaren and many more interesting facts, trivia and incidents.
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 57

  • @venkatesanhari2424
    @venkatesanhari2424 Před 4 lety +10

    என் தலைவன் கே.பாக்யராஜ் சார் இயக்கத்தில் வெளிவந்ததொடச்சிய முதல் படம் 10அனைத்தும் வெற்றி பெற்றார்

  • @movievenky7946
    @movievenky7946 Před 4 lety +46

    வில்லன் கேரக்டரே இல்லாமலும் விறு விறுப்பான கதையமைக்க முடியும் என்று நிரூபித்தவர்.
    மௌன கீதங்கள்.

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr Před 4 lety +44

    எப்போதும் ரசிக்கக்கூடிய படங்களைத் தந்த மாபெரும் கலைஞர் பாக்யராஜ் அவர்கள்.

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 Před 4 lety +17

    நன்றி ராம்ஜி .....
    அருமையான கேல்விகள் , மற்றும் விருந்தினருக்கு சொல்ல வேண்டிய தற்க்கான நேரம் வழங்கி அமைதியாக நேர்கானல் நடத்தியுள்ளீர்கள் ...
    வாழ்க எங்கள் கோவை தங்கம் பாக்யராஜ்

    • @rkkaran1688
      @rkkaran1688 Před 5 měsíci

      அது கேள்விகள் தம்பி

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před 2 lety +2

    அருமையான கானொளி...ஜாக்கெட் மேட்டர் வெகுசுவாரசியம்....

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +14

    மிகவும் நேர்த்தியான இயக்குனர் இவருடைய படைப்புகள் சாமானிய மக்களையும் கவரும் வகையில் கதை திரைக்கதை வசனம் இருக்கும் மிகவும் நேர்த்தியான இயக்குனர் தயாரிப்பு செலவை குறைத்து வெற்றி படங்களை இயக்கும் சொற்ப இயக்குனர்களின் இவரும் ஒருவர்

  • @vijayakumar7377
    @vijayakumar7377 Před 4 lety +42

    என்றென்றும் பாராட்டுக்குரிய சரித்திரம் படைத்த சாமான்யர். இன்னும் பல உச்சம் தொட்டிட வாழ்த்துக்கள்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 3 lety +3

    உங்கள் படங்கள்..அருமையானவை...புதிய வார்ப்புகள்..அந்த7.நாட்கள்..ஒரு கை ஓசை..மெளன கீதங்கள். ..சின்னவீடு..தாவாணிக்கனவுகள்..நல்ல படங்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 17-11-2020

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 Před 4 lety +8

    Knowing about child hood days of a cine legend is always a rare opportunity. Thanks Hindu tamil.

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh Před 4 lety +6

    U r great Sir.. Bahrathiraja like Dhronar.. U r great shisya like Arjuna.. Hats off u sir.. Proud of Tamilan..

  • @VJA0006
    @VJA0006 Před 4 lety +5

    Living legend,
    Indian cinema screenplay king,
    Nice interview sir

  • @johngrisham777
    @johngrisham777 Před 4 lety +9

    New Avatar of Anchor, Ramji, Good Job, and you allowed the guest to speak a lot.

  • @ravivaidyanathan8391
    @ravivaidyanathan8391 Před 4 lety +11

    Two of my all time favorite movies - 1. Andha 7 natkal and more importantly 2. Idhu namma aalu

    • @Music-dw5bd
      @Music-dw5bd Před 4 lety +2

      Indru poi nalai va, chinna veedu, munthanai mudichi

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Před 4 měsíci

    Simple and successful director Bagi

  • @RS-df2gr
    @RS-df2gr Před 4 lety +6

    Great artist Bhagyaraj. He is a versatile artist.The anchor has a very pleasant approach and overall a very nice interview!!

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +6

    இயக்குனர் பேரகூட சொல்லாம எங்க இயக்குனர்ன்னு சொல்லுகின்ற குரு மரியாதை குரு பக்தி யாருக்கு வரும் மிக மிக அர்ப்புதமான இயக்குனர்

  • @bebo9383
    @bebo9383 Před rokem

    Superb interview sir ❤️❤️❤️

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 Před 4 lety +5

    ராம்ஜி, you are anchoring well. avoid repeating the last word spoken by the guest

  • @saravanamoorthy3473
    @saravanamoorthy3473 Před 4 lety +10

    Bakyaraj sir speech is always best...

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 2 lety

    Nice intelligent, director 👍bahagraj .

  • @saravanamoorthy3473
    @saravanamoorthy3473 Před 3 lety

    Bhagyaraj sir speech always interesting ..

  • @jagadeshjack9178
    @jagadeshjack9178 Před 3 lety

    Evergreen my favourite director

  • @aruljothikavin1363
    @aruljothikavin1363 Před 4 lety +3

    Oru kaidhiyin diary screen play super sir

  • @15rajasekar.v60
    @15rajasekar.v60 Před 2 lety +1

    Host very intelligent

  • @bashirshah5347
    @bashirshah5347 Před rokem

    Missed his New Movie

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 2 lety +1

    கோயமுத்தூர் னாலே தனி கெத்து தான்......நானும் அதே ஊருதானுங்கோ...

  • @murthykrishna3834
    @murthykrishna3834 Před 4 lety +4

    Audio of questioner is better than that of Bhagyaraj sir

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan Před 2 lety

    new anchors should learn from Mr.Ramji, good interview.

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 2 lety

    Bhagya raj sir genius 👍pl try to avoid murugunkai chips such films

  • @eagleguys2381
    @eagleguys2381 Před 4 lety +4

    Part 2 plz

  • @rathinaveluthiruvenkatam6203

    பயணம் இப்போது சமயல் விளம்பரப்படத்தில் இருக்கிறது; இனி எங்கே?

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Před rokem

    BHARATHIRAJA bakiyava vida nalla director avar oru chinna scene a kuda semaya eduppar

  • @eagleguys2381
    @eagleguys2381 Před 4 lety +2

    Part 2 upload panuinga

  • @CarolKishen
    @CarolKishen Před 4 lety +4

    Yen panivaana vanakkam. - unmaiyil panivu taan.

  • @padmavatihiintdecors127

    இந்து பத்திரிகை தமிழர்களின் ஒரு பெருமை. வெளிமாநிலத்தில் தெரிகிறது மற்ற பத்திரிக்கை படிக்கும் போது இந்துவின் மேன்மை தெரிகிறது. அவரகளின் யூ டியூப் சேனல் என்பதால் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.
    இன்னும் சிறப்பாக வழங்கும் திறன் உண்டு என்பதை நானே அறியும்போது ஜாம்பவான்கள் அறியாமலா இருப்பார்கள்!

  • @nikhiltm
    @nikhiltm Před 4 lety +3

    I thought it would be Karthik Krishna....

  • @sharpvideos302
    @sharpvideos302 Před rokem

    wide angle cam is not that much quality compare to the other one.
    Am i wrong..

  • @whataworld2799
    @whataworld2799 Před 3 lety

    Why not
    K.bhagyaraj sir and bharatiraja sir direct again 😊

  • @nijamudhins3405
    @nijamudhins3405 Před 4 lety +4

    Anchor "kandippaga kandippaga" solvathai thavirkavum..

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 3 lety

    பாக்யராஜ் சார் உங்கள் வெள்ளாங்கோயில் வீட்டையும் ஊரையும் நேற்று யூடியூப்பில் பார்த்தேன் அருமை அங்கேதான் தூறல்நின்னுபோச்சு தாவணி கனவுகள் போன்ற படங்கள் எடுத்து இருக்கிறீர்கள் அந்த வீட்டையும் ஊரையும் நான் நேரில் சென்று பார்க்க விருப்பம் நிறைவேறுமா?

  • @whataworld2799
    @whataworld2799 Před 3 lety

    Who is bala guru sir ?

  • @manomano403
    @manomano403 Před 4 lety

    Paaththirankal karam korththaal paathaikal
    thannaale uruvaakum
    ..

  • @lakshminarayanan2657
    @lakshminarayanan2657 Před 4 lety

    GOBICHETTIPALAYATHULA SARAVANA THEATRE PONATHEY ILLAIYA SIR,,,,,,, YEY SIR ATHA PATTHI SOLLA MATTAYGRIGA....

    • @Drugvigil
      @Drugvigil Před 4 lety

      Aen bit padam theatre ah?

  • @muthuraja7430
    @muthuraja7430 Před 4 lety

    வாய்பு கெடச்சா நானும் பெறீ..ய்ய. புழுத்தி தான்டா

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp Před 4 lety +2

      Ketta varthai vendame nanba

    • @muni9264
      @muni9264 Před 4 lety +2

      Public LA eppadi pesarathunu pl kathukkokanga

    • @manimaran5144
      @manimaran5144 Před 3 lety

      நீ புழுத்தி இல்லை பூழுத்தி