சற்றுமுன் வைத்தியர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | chavakachcheri

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #jaffna #tamil #trending #trending #shortvideo #valvaisulax #தொண்டைமானாறு #சந்நிதி #யாழ் #akkuddipichumani #jaffna #canada #comedy #trending #funny #tamilcomedy #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #chavakachcheribasehospital #chavakachcheri
    #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
    #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #கரணவாய் #நகைச்சுவை #canada #valvaisulax #kajan #vanni #music #travel #canada #viral #hospital #valvaisulax

Komentáře • 51

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 Před měsícem +3

    Dr Arshuna very very great doctor. He is correct he is a honest man

  • @tgpjokergaming535
    @tgpjokergaming535 Před měsícem +12

    அருமையான பதிவு இதுவே உன்மையும்

  • @User32511
    @User32511 Před měsícem +15

    ஒரு நீதிமானும் ஒரு நியாயமும் செத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதிலை பார்க்க கூடியதாய் இருக்கிறது அக்கிரமக்காரர்கள் தலைதூக்கி நிற்கிறார்கள்😭

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +4

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது ❤🌹

  • @kalatharma8723
    @kalatharma8723 Před měsícem +3

    சரியானபேச்சு 👍👍

  • @sivayoga9547
    @sivayoga9547 Před měsícem +11

    அண்ணா குற்றம்
    செய்தவர்களுக்குத்தான் நெஞ்சு குரு குருக்கும்.

  • @user-xm4ej7of3h
    @user-xm4ej7of3h Před měsícem +13

    இப் உள்ள டாக்ரர்களுக்கு பிஸ்னஸ்தான் முக்கியம்.

  • @kuganthas4204
    @kuganthas4204 Před měsícem +5

    இப்போ ஆஸ்பத்திரியில் சித்தார்த்தன் என்ன செய்கின்றார் இவ்வளவு காலமும் கோமாவில் இருந்தாரா

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp Před měsícem +17

    அரச வைத்தியர்களில் சிலரோ,
    பலரோ அரச வைத்திய சாலையில் வரவைப் பதிவு
    செய்துவிட்டு தனியார் வைத்திய நிலையங்கழுக்குச்
    சென்று பணம் பண்ணுகின்றார்கள் . பேசும்
    நீங்கள் வசதியான குடும்பத்தில் வாழ்கின்றீர்கள்.
    பாமர மக்களின் நிலை கவலைக்குரியதே . ♥️🌹♥️🌹

  • @mithu9478
    @mithu9478 Před měsícem +5

    அப்போ பிரச்சினையை சொல்லிவிட்டு அவருக்கு என்ன நடந்தாலும் பிரச்சினை இல்லை அவர் அவரை காப்பாற்றிக்கொள்ள என்னதான் செய்வது

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem +15

    Dr அர்ஷுனாவை இன்றுவரை புரிந்து கொள்ளாதவர்களே கடந்த சில நாட்கள் அவரை பற்றிய விமர்சனம் அவரை விமர்சிப்பதா தவிர்க்கலாமே?

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Před měsícem +2

    யாரோ சொன்னார்கள். முன்பு போராடியவர்கள் சிங்கள பெரும்பான்மையோடு
    ஆனால் இன்று போராடிக்கொண்டிருக்கின்றோம். தமிழ் சிறுபான்மை அதிகார வர்க்கத்தோடு.
    தங்களின் கருத்து நடுநிலையானது. ❤

    • @user-oi8qq6ld6d
      @user-oi8qq6ld6d Před měsícem

      ஏழை மக்கள் வாழ்க்கைக்காக போராடவேண்டிய சுழல் உருவாகும்

  • @silviseelvi2602
    @silviseelvi2602 Před měsícem +2

    நீங்க சொல்றது முழுதிலும் உண்மையான விடயம்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Před měsícem +11

    Mr பெறியியலாளர் அண்ணா காசு அள்ளிய டாக்குத்ர்மார் உங்கள் கருத்தை கணக்கில் எடுப்பார்களோ தெரியாது

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +2

    உண்மையைச் சொன்னிர்கள்❤❤❤❤❤சூப்பர்

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Před měsícem +8

    Now time save Dr arjuna please everyone geather

  • @vijisivakumar5288
    @vijisivakumar5288 Před měsícem +2

    அருமையான கருத்து நண்பரே

  • @user-qj5jv9uz9e
    @user-qj5jv9uz9e Před měsícem +1

    😢அண்ணா இந்த மன்னாரில் நடந்த இளந்தாயின் இறப்புக்கு என்ன சொல்லுறிங்கள்

  • @yogarasasanthampillai4988
    @yogarasasanthampillai4988 Před měsícem +4

    அ ர் சு னா எ ல் லா டா க் ட ரை யு ம் கு றை கூ ற வி ல் லை யே

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +1

    Good

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl Před měsícem

    Mikavum sarryana karuthu makkale Dr, arichchanavai aathariungal

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 Před měsícem

    👍👍

  • @mugunthaasivananthan4306
    @mugunthaasivananthan4306 Před měsícem

    குற்றம் செய்தவர்களுக்குத்தான் நெஞ்சு குரு குருக்கும்.

  • @theresavela5583
    @theresavela5583 Před měsícem +1

    வணக்கம் . பதிவுகள் எல்லாம் சரி என்று சொல்லமுடியாது, காரணம் மருத்துவ மனையிலிருக்கும் குறைவுகளை டாக்டர் அர்யுனா தைரியமாக் முன் வந்து குறைவுகளை சுட்டிக்காட்டினார் அது மிகமிக சரியானதே. 2. டாக்டர் அர்யுனா எல்லா டாக்டர்களையும் குறை கூறவில்லையே ஒரு சில டாக்டர்களே என்று தானே கூறினார். 3. டாக்டர்கள் தங்கள் கடமைமயை சரியாக செய்திருந்தால் இந்தப்பிரச்சனைகள் வந்திருக்காது. பிழைக்களை சுட்டிக்காட்டினால் அதை திருத்த வேண்டியது தானே. ஏன் பிரிந்து நிக்க வேண்டும். தவறுகள் செய்த திமிர் பிடித்த டாக்டர்கள் தான் காரணம். இவர்கள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்கள். திருடனாபார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மக்களுக்குள் இருந்த ஆதங்கம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. எல்லா டாக்டர்கள் நோயாளிகளை அனபாக நடத்த வேண்டும் , அவர்களிடம் வியாபாரம் பண்ணக்கூடாது. நோயாளிகளை மதிக்கப் பழகவேண்டும். திருந்தினால் நல்லது. எழுதினதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். ❤

    • @kirupaarul9657
      @kirupaarul9657 Před měsícem

      You are write every one must understand this

  • @ThulasyNila
    @ThulasyNila Před měsícem +2

    உன்மைதான் எந்த வைத்தியசாலையில் அப்படி பி.ச்சனைகள் நடக்குதோ அதை சரி செய்யவும் டொக்டர்கள்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před měsícem

    👍👍👍👍👍👍

  • @paheeRathy
    @paheeRathy Před měsícem +2

    இவர் யார் ஐயா முதல்ல?doctor 's ku நோயாளிகளை முதல்ல மதிக்க thetiyathu

  • @sivachandrikasivamaintham9536

    அர்ச்சனாவை வுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்க தயங்குவது ஏன்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem

    😨😨😨😨😰

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 Před měsícem +2

    உமக்கு தமிழே தெரியாது Min: 1:15 Dr. அர்ஜுனா "சமூகத்துக்குள்" கொண்டு வந்த பிரச்சினை என்பதன் கருத்து வேறு. உண்மையில் Dr. அர்ஜுனா சமூகத்தின் கவனத்துக்கு வெளிக்கொண்டுவந்த பிரச்சினை என்று நீர் கூற வேண்டும். " கல்லாதான் கற்ற கவி"
    You are ambiguously speaking. In otherwords it is incoherently expressed.
    நீர் ஒன்றை நினைத்துக்கொண்டு வேறொன்றை பேசுகிறீர்.
    According to you, He introduced a problem in to the society.
    But in reality, he brought the existing problem to the light or public awareness.
    Coherence and precise statement is very important, my dear Engineer.
    தமிழே சரியாக தெரியாது ஆங்கில வார்த்தையை போட்டு ஏமாற்றலாம் என்ற ஒரு முயற்சியும் செய்கிறார்.

  • @sivachandrikasivamaintham9536

    எனது தந்தை killed by doctors

  • @balasarojini9413
    @balasarojini9413 Před měsícem

    நீங்கள் நீதிமான்களை வாளவிடமாட்டீர்கள்

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Před měsícem

    அனிமல் மாட்டு வைத்தியன் அர்சுநா என்று கூறுங்கள் பொருந்தும் .

  • @Moddaibaas
    @Moddaibaas Před měsícem

    Bro Poj public panura comments a paarunga Doctors fulla kaluviyaachu