பண வரவுக்கு ரிஷப ராசி, லக்னத்தினர் செய்ய வேண்டிய வழிபாடு Gokulakannan Astrologer| Pana Varavu Peruga

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • #bakthiinfinity #panavaravu #rishabam #astrology #சுகமே #சூழ்க #rishabamrasipalangal #rishabam 2024
    பண வரவுக்கு ரிஷப ராசி, லக்னத்தினர் செய்ய வேண்டிய வழிபாடு Gokulakannan Astrologer| Pana Varavu Peruga
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 141

  • @DivyaLakshmi436
    @DivyaLakshmi436 Před 6 dny +32

    ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, ​​துன்பம்... விவாகரத்து நடக்கிறது...

    • @arunkumarssb
      @arunkumarssb Před 5 dny +2

      இனி நல்ல காலம் எல்லாமே.

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 Před 5 dny +3

      For me also. First marriage total disaster

    • @prabakaran-tf1nk
      @prabakaran-tf1nk Před 5 dny +3

      Same for me madam

    • @rajjayaraj6115
      @rajjayaraj6115 Před 4 dny

      Nallathe nadakkatum

    • @kavikavi7086
      @kavikavi7086 Před 2 dny +2

      எனக்கும் முதல் வாழ்க்கை நிலைக்கவில்லை இரண்டாவது திருமணம் பன்னி இப்ப மன நிறைவோடு இருக்கிறேன்❤

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 2 dny +2

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது நடந்தது ஆகையால் நீங்கள் கூறியதை நான் மனமார நேசிக்கிறேன் காரணம் நீங்கள் சொன்னதில் எதுவுமே சிறிதளவும் பிழையில்லாத நடப்பதை நடந்தபடியே கூறி உள்ளீர்கள் பிரபஞ்சத்திற்கும் நன்றி ஓம் நமோ நாராயண நமஹ அவருக்கும் நன்றி ஐயா படைத்தவனே நல்ல நிலையில் என்னை வைத்திருக்க கண்ட கனவுகளை கடந்து வரை செய்தவர்க்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற செய்தவருக்கும் கோடான கோடி நன்றி

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n Před 7 dny +17

    ரிஷப ராசி
    மகர லக்னம்
    ரோகிணி நட்சத்திரம்
    பலன்கள் சொல்லுங்க சார்.,

  • @MenakaMenaka-uw5ki
    @MenakaMenaka-uw5ki Před 7 dny +12

    நன்றி ஜயா நான் ரிஷபா ராசி எனக்க குரு திசை நடக்கிற த ரொம்ப கஷ்டபடற ஜயா உண்மை

  • @SaiLakshmi111
    @SaiLakshmi111 Před 5 dny +5

    நோய் நொடி நீங்க என்ன செய்யணும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb Před 2 dny +1

    மிகவும் அருமை..செந்தில் அண்ணா கடைசிய கேட்ட கேள்வி தலைவணங்க கூடியது. நீங்கள் அறிமுக படுத்திய ஜோதிடர் யாரும் 1000 க்கு கீழ் பார்ப்பதில்லை அண்ணா.. Please Consider Poor people know..

  • @jananisvlog5296
    @jananisvlog5296 Před 21 hodinou

    மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கத்துடன் உங்களுடைய பரிகாரம் மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KarthiKeyan-hq1hk
    @KarthiKeyan-hq1hk Před 7 dny

    நன்றி அருமையான
    விளக்கம் ஐயா

  • @Southindianmenu123
    @Southindianmenu123 Před 7 dny +3

    ரொம்ப அற்புதமான விளக்கம் 👏🏻👏🏻🙏🙏🙏

  • @revvathis2514
    @revvathis2514 Před dnem

    மிக்க நன்றி ஐயா. வாழ்கையில் ஜெயிக்கனும் சாதிக்கனும் எண்ணம் இருக்கு ஆனால் போர பாதையில் எதையோ தவர விடரேன் கேள்வி யோட இருந்த எணக்கு கடவுளை எப்படி deep ப்ரார்த்தனை பண்ண ஒரு தெளிவு கிடைத்தது.. மணமார்ந்த நன்றி....

  • @manjulasri4672
    @manjulasri4672 Před 5 dny +8

    நான் ஏன் பிறந்தேன் நான் பல நாள் புலம்பிக் கொண்டு இருக்கிறேன் 😢

  • @sabarisri267
    @sabarisri267 Před 7 dny +3

    அருமை அருமை 🙏🙏🙏

  • @vijiviji9875
    @vijiviji9875 Před 5 dny

    மிகவும் அழகான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @r.vijayakumar6863
    @r.vijayakumar6863 Před 6 dny

    நன்றி ஐயா நிங்கள். சொன்னது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Před 7 dny +1

    அய்யா அவர்கள் கூறியது மிகவும் அருமை. அத்தனையும் உண்மை

  • @karaikudimanpanairecipe8690

    அண்ணண் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @babjeesingaram1341
    @babjeesingaram1341 Před 6 dny +3

    Excellent Video🎉

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 Před 4 dny +1

    மிக் க நன்றி ஐயா

  • @danshikasri842
    @danshikasri842 Před 5 dny +10

    ரிஷபம் ராசி தனுசு லக்கினம்

  • @ratnambalyogaeswaran8502

    நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி செந்தில் ஐயா சொல்வது போல் நான் மேஷலக்னம் ரிஷப ராசி வியாழ திசை சிறப்பாக இருந்தது 🙏🙏🙏

  • @varadansundaresan7792

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.

  • @user-xl5kw6px1q
    @user-xl5kw6px1q Před 6 dny

    நன்றிஐயா

  • @lakshmiashok3842
    @lakshmiashok3842 Před 7 dny

    Thank you so much

  • @velankannej9019
    @velankannej9019 Před 5 dny +1

    Super. Let your suggestions give lift to the above said Rishabha people. Pls pray for rishabha people

  • @kumarasanpalasubramaniam1260

    Good info👍

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 Před 5 dny

    Perfect prediction sir🎉

  • @RaviRavi-ql2hf
    @RaviRavi-ql2hf Před 2 dny

    மிக்க நன்றிங்க சார்

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d Před 7 dny +1

    Rompa tqs anna🙏🙏

  • @Hrithik18
    @Hrithik18 Před dnem

    Nandri

  • @hareshorange-qp1md
    @hareshorange-qp1md Před 7 dny +1

    Thankyou sir

  • @sramsubramanian
    @sramsubramanian Před 5 dny

    Thank you Sir

  • @devikaranimanimaran247

    Nantri

  • @user-nz6wu7uw4r
    @user-nz6wu7uw4r Před 4 dny

    ❤நன்றி i❤ ஐயா

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Před 4 dny

    Excellent super sssssss true sir. This you very much

  • @VishnuM-oj7mn
    @VishnuM-oj7mn Před dnem +1

    Nan rishabam kumba laknam Rohini natchathiram

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 Před 6 hodinami

    Super really true❤

  • @umamaheshwari4679
    @umamaheshwari4679 Před 3 dny

    Thankyou sir 🙏

  • @msankarmsankar2464
    @msankarmsankar2464 Před 4 dny

    Nanri 🙏🙏🙏🙏🙏

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 Před 7 dny

    Sir Inda Topic Series nala useful ah informational iruku...Pls post all rasi soon Sir...🙏சுகமே சூழ்க...❤

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw Před 2 dny +1

    Rishabam rohini nachathiram midhunam lakkanam palan sollunga iyya

  • @vanajaarumugam5686
    @vanajaarumugam5686 Před 8 hodinami

    Thank you sir thank you so much

  • @susmithadhanraj6996
    @susmithadhanraj6996 Před 3 dny

    Thanks sir

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Před 5 dny +4

    ரிஷபம்,கார்த்திகை,மகரம் லக்னம்,வியாழத்திசை நடக்கிறது. உடல்நலம் பாதிக்கப்படுகிறது.நாற்பத்தி எட்டு வயது. விடிவுகாலம் எப்பொழுது ஐயா. நன்றி ஐயா.ஓம் நமோ நாராயணாய நமஹ. ஓம் சத்ய நாராயணர் போற்றி.

  • @umaparameswari7212
    @umaparameswari7212 Před 7 dny +46

    நான் ரிஷபம் ராசி மீனம் லக்னம் இவ்வளவு தான் என்றில்லை. எப்ப எப்படி நான் இருக்கப் போறேன் எதிர் காலத்தில் என்று பயமாக இருக்கிறது. முடியல ப்பா சாமி

  • @VaradarajR-kq8xe
    @VaradarajR-kq8xe Před 4 dny

    Super

  • @user-vi9be6bt7f
    @user-vi9be6bt7f Před 4 dny

    Correct sir

  • @viswanathan5053
    @viswanathan5053 Před 2 dny

    I’m also same situation

  • @vasanthia6940
    @vasanthia6940 Před 4 dny +2

    Health issues remedies sollunga bro rishibam and rohini star

  • @santhisanthi3549
    @santhisanthi3549 Před 2 dny

    சார் சொல்வது உண்மை

  • @papitharathinam672
    @papitharathinam672 Před 6 dny

    Tku sir 8:25

  • @umarani3530
    @umarani3530 Před 5 dny

    👌👌🙏🙏

  • @umamaheshwari1030
    @umamaheshwari1030 Před 6 dny

    🙏🙏

  • @jeyachithraindirathasa3852

    🙏🙏🙏

  • @user-xf7ep9eb2g
    @user-xf7ep9eb2g Před 2 dny

    நான் ரிஷபம் எனக்கு செந்ந வீடு இல்லை எப்போது அமையும் என் கஷ்டம் எப்போது திரும் அண்ணா🎉🎉

  • @revathytr-fn2hx
    @revathytr-fn2hx Před 6 dny

    Thanks a lot brother's 🙏 🙏🙏🙏🙏

  • @SenthilsenthilSenthil-nd9ro

    Vanakam ayya.every Saturday sathya narayana Pooja pannalama ayya.nan rishabha rasi rishabha laknam.age 43

  • @aashikaaashika2579
    @aashikaaashika2579 Před 5 dny +1

    Rompa kashdama than irukku

  • @lathavisu6128
    @lathavisu6128 Před 7 dny

    Sir ellama 1000% correct sir eppa happy irukan 50 years finish sir ine nalla Narayan epa sir varum

  • @Rajaram-tx5dn
    @Rajaram-tx5dn Před 5 dny

    Guruji magara rasi magaralagànam pathi solunga

  • @SaravananSaravanan-kp3pg

    ரிசப்பா ராசி கார்த்திகை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எப்படி இருக்கும் ஐயா குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

  • @kannan_7722
    @kannan_7722 Před 7 dny

    Risabha lagnam, Kanni Raasi 🙌 but Budan dasai coming after 60yrs 😐.
    Guru dasai wiped out huge wealth 😢

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před 7 dny

    🙏♥️🙏♥️🙏♥️

  • @senthamilselvi2421
    @senthamilselvi2421 Před 5 dny +1

    Rishaba rasi kumba lakkanam soluga sir.

  • @ammascooking1303
    @ammascooking1303 Před 5 dny

    Female, Age 39, Guru dasai, Rohini nakshatiram,Dhanusu lagnam. Epadi irukkum sir..

  • @krishnaveniradhakrishnan5833
    @krishnaveniradhakrishnan5833 Před 14 minutami

    ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்கனும். நான் இலங்கை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்.

  • @lalitha1154
    @lalitha1154 Před 6 dny

    Kanya lagnam ,kadagathil,poosa natchatrathil,sukkiran irundal enna palan aiah.

  • @VenKatesh-qe8yl
    @VenKatesh-qe8yl Před 15 hodinami

    எங்க சார் நீங்க சொல்ற நல்லது எதுவுமே நடக்க மாட்டேங்குது ஆனா நூறு சதவீதம் ஆனா கெட்டது மட்டும் கரெக்டா நடக்குதுங்க சார்

  • @senthilkumarSenthilkumar-bt1gg

    Sir yenakku mirugaseeridam 45years sani thisai pudhan puthi 60 vayasula varum pudhan thisai vanta yenna varatti yenna

  • @SaravananSaravanan-kp3pg

    ரிஷப. ராசி. கார்த்திகை விருச்சிக லக்கனம்

  • @vasudevan1082
    @vasudevan1082 Před 6 dny +2

    Enaku lagnathil sanaicharar ulnar

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 Před 7 dny +3

    ரிஷபம் ராசி விருச்சிகம் லக்கினம் இப்போது குரு திசை

    • @chandhrasekar5428
      @chandhrasekar5428 Před 5 dny

      தேவையற்ற பொருட்களையும்
      தேவையற்ற நபர்களையும்
      தேவையற்ற சூழ்நிலையும் உருவாக்கி கொள்ளலாமல் நிம்மதியாக வாழ முடியும்
      அடுத்தே பரிகாரம் பலிக்கும்
      இனி எல்லாம் சுகமே
      நம்மை உயர்த்தும் முதல் வழி

  • @sandhiyar5887
    @sandhiyar5887 Před 6 dny

    Rishaba rasi mesha lakkanam rugu thisai sukkaran puthi

  • @user-qm2mt9ll6q
    @user-qm2mt9ll6q Před 2 dny

    Magra rasi rishbha laknam my husband

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Před 6 dny +3

    We are doing sathya Narayana Pooja in every year❤

  • @savandeshwaransavandeshwar2609

    அய்யா நான் ரிசபா ராசி மகர ல்கணம் எப்ப நன்மை கிடைக்கும் அய்யா

  • @ElumalaiV-lw4nh
    @ElumalaiV-lw4nh Před 3 dny

    Sir neenga solrathu rishaba rasi kiruthikai nachathrathirku porunthuma sir repley sir

  • @akvarun
    @akvarun Před dnem

    sir, egadesi thithi andru enda time ill post office ill account open seiya vendum sir, please reply sir.

  • @Sivaskk
    @Sivaskk Před 7 dny +1

    Ayya konjam vegam ma...mithunam podunga...sir...
    One week kku oru video mathiri podunga...

  • @priyashiva8334
    @priyashiva8334 Před 5 dny

    Kanni rasi rishaba lagnam guru dasai ellam struggles.2030 varai😢

  • @photongaming5753
    @photongaming5753 Před dnem

    Rishaba rasi ...Dhanusu lagnam ...Vagra Guru in 11th house ..how will be guru maha dasa?

  • @harimugi3769
    @harimugi3769 Před 2 dny

    Nan rishabam rohini

  • @lathamanikandan5977

    எனது மகள் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம, கடக லக்கினம், வயது 23 நடக்கிறது. திருமணம் ஏற்பாடு தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. விரைவில் திருமணம் நடக்க என்ன பரிகாரம் என தயவுகூர்ந்து reply கொடுங்கள். எந்த நட்சத்திர ம்உள்ள வரன் பார்க்க வேண்டுமென ஆலோசனை தாருங்கள் அய்யா. நமஸ்காரம்.

  • @skgaming-mq6jh
    @skgaming-mq6jh Před 2 dny

    வசந்தி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் பலன் சொல்லுங்க

  • @user-mz9hu3vx1d
    @user-mz9hu3vx1d Před 6 dny

    நான் ரிஷப ராசி துலா லக்கனம் ,லக்னத்தில் சனி ஐயா, நான் என்ன செய்வது?

  • @diligent954
    @diligent954 Před 7 dny

    Rishaba lagnam midhunam rasi guru disai aduchu thovachutu poiruchu ipo sani dasa start aagiruku apo budhan dasa varanumna 19yrs wait pananume so sad😢😂

  • @user-jk3uc6on1q
    @user-jk3uc6on1q Před 2 dny

    Nan rishaba rasi ayya sirithu 15 varusham akuthu sir

  • @balajiteradata2466
    @balajiteradata2466 Před 7 dny

    Rishba rashi with rishabh lagna very less. Please cover all lagna in rishabh rashi

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 dny

      இந்த பலன்கள் அனைத்து ரிஷப ராசி மற்றும் அனைத்து ரிஷப லக்னக்காரர்களுக்கு பொருந்தும் 🙏🏼

  • @bhavanidhanasekeran9547

    குரு திசை ஆரம்பத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை மூன்று வருடங்கள் பேச்சு வரவில்லை நிம்மதி இல்லை அண்ணா சொல்வது 💯😢😢😢😢😢 உண்மை மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல தண்ணீர் குடிக்க முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @bhavanidhanasekeran9547
      @bhavanidhanasekeran9547 Před 2 dny

      ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் விருச்சிகம் லக்னம்

  • @user-og7mr1mc2q
    @user-og7mr1mc2q Před 4 dny

    Rishaba rasi. Karthikai natchathiram. Kannilaknam. Palan sollunkal. 31.5.1973

  • @gayathri3810
    @gayathri3810 Před 6 dny +2

    Sir romba kastam ah iruku sir....rishabham rasi rishabham laknam...mudiyala sir.....ipoo guru thisai

  • @user-pc4vo5hg9u
    @user-pc4vo5hg9u Před hodinou

    ஐயாநிங்கள்குறியதுநல்லாவழிகட்டிநன்றிஐய்யா

  • @mantalboisgaming9349
    @mantalboisgaming9349 Před 6 dny +1

    Risapa raasi rohini guru thisai miga kodumai really

    • @vasanthia6940
      @vasanthia6940 Před 4 dny

      Ama romba health issues over irruku kodumai

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Před 7 dny +2

    கோபி அண்ணா விடியோ வரவில்லை அண்ணா

  • @maniootymaniooty6736
    @maniootymaniooty6736 Před 6 dny

    என்னோட ராசி ரிஷபம் தான் நேத்து தான் ஒரு கோடி கிடைத்தது அண்ணே சொன்ன பொய்யாலா 😅😅😅

  • @ksbalachandar6515
    @ksbalachandar6515 Před 4 dny

    அப்போ மிச்ச ராசி ?

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před dnem

    🎉🎉🎉😢😢😢😢😢

  • @VanithaP-yk2md
    @VanithaP-yk2md Před dnem

    வெளி ப்படையான பேச்சு. மிக்க நன்றி ஐயா

  • @santhipannirselvam4004

    Risham - karthiga is the worst

  • @umaparameswari7212
    @umaparameswari7212 Před 7 dny +1

    குரு திசை நடக்கிறது

  • @saraswathikarupusamy7858

    👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🙋‍♀️🙋‍♀️🙋‍♀️👍👍👍👍