அனைத்து வகை கோழி மற்றும் வாத்து விற்பனையில் அசத்தும் இளைஞர்!!

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2022
  • Farm contact 👇
    Mr. Raja ( Prop. )
    R.J poultry farm
    Anniyarpur , Manaparai ( Trichy)
    Ph.no : +917305706463

Komentáře • 36

  • @gunasekarapandianpandian9988

    அருமையான பதிவு... மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்..🌾👍🏻

  • @lenavegg3502
    @lenavegg3502 Před rokem +9

    மணவைக்கு பெருமை சேர்க்கும் இளைஞர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji Před rokem +12

    தென்னை விவசாயத்தை பற்றியும் ஒரு முழு வீடியோ போடுங்க

  • @arsnathan31
    @arsnathan31 Před rokem +1

    முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் தொழிலதிபர், வாழ்த்துக்கள்.

  • @pavisshka9357
    @pavisshka9357 Před rokem +4

    சரியான விளக்கம் ஏற்றுக் கொள்ள தகுந்த கருத்துகள் விளக்கங்கள்.வாழ்க வளமுடன்.

  • @dhana039
    @dhana039 Před 10 dny

    வளத்துடன் வாழ்க...

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 Před rokem

    Arumaiyana kelvikal. Thelivana vilakkamgal 🙏🙏🙏❣️

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 Před rokem +6

    So good. You have the capacity to achieve your destiny. All the very best to the farm owner. Nice coverage. Keep it up.

  • @BanuPriya-yh9dm
    @BanuPriya-yh9dm Před rokem +5

    Super bro nice video pudukkottai distick sorround peruvudai கோழி பண்ணை வீடியோ podunga bro

  • @rajyanrajyan5051
    @rajyanrajyan5051 Před rokem

    Super

  • @kalaiyarasikalai9914
    @kalaiyarasikalai9914 Před rokem +2

    Bro gumdipundi farm visit pnunga please 🙏 bro

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju Před rokem +2

    Vathu, nattokulee rate evelavu anna

  • @venkatraj48
    @venkatraj48 Před rokem +1

    வாழ்த்துக்கள் நண்பா 👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @jagannathank2806
    @jagannathank2806 Před rokem +2

    Direct sales live or dressed chicken is success of chicken farming

    • @rjpoultryfarm
      @rjpoultryfarm Před rokem +2

      Always focus on direct sales without mediators

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem

    எனக்குமே இந்த சந்தேகம் இருந்தது பண்ணையில் வளர்த்தாலே அது நாட்டு கோழியராக இருந்தாலும் சாப்பிடலாமா வேண்டாமா என்று. அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் நன்றி சகோ.

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp Před rokem

      உங்கம் சந்தேகம் தவறாக தீர்க்கப்பட்டுள்ளது....இது நாட்டுக்கோழி இல்லை....கிராஸ்கோழி...

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp Před rokem

      பண்ணையில் வளர்த்தாலும் நாட்டுக்கோழி,நாட்டுக்கோழிதான்....ஆனால் இது கிராஸ்கோழி.

  • @gobikrishna763
    @gobikrishna763 Před rokem

    Delivery avaible aa

  • @ramyaj215
    @ramyaj215 Před rokem +5

    எத்தனை கோழி வாங்கினால் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யப்படும்

  • @sureshkumarsuresh5422

    Anna vathu kunji tharuvingala

  • @shiekshafi6009
    @shiekshafi6009 Před rokem

    பன்னைக்.விசிட்.பன்னலாமா

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Před 6 měsíci +1

    ஒருத்தருக்கும் தெரியவில்லை இது கிராஸ்கோழி என்று....இது இடைவெட்டு இல்லை.நாட்டுக்கோழியும் இல்லை

  • @saravananeswari3850
    @saravananeswari3850 Před rokem +1

    Set cost evalavu acchu bro

  • @nimalansaathvik
    @nimalansaathvik Před rokem

    நிலம் ஏக்கர் என்ன விலை வரும்

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 Před rokem +3

    தாய் கோழி கனவில்லை

  • @rajendranrajendran1667
    @rajendranrajendran1667 Před rokem +1

    Tiruvannamalai irukka bro irutha mobile number Send me bro

  • @villagetamilan5802
    @villagetamilan5802 Před rokem +1

    Bro unga channel contact number venum bro...