✅️ Idly Dosa Maavu - serutholil - New business idea 💡

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • idly dosa maavu araipathu idly dosa batter idly maavu dosa batter idly tips idly thosa shop opening idly maavu business idea tamil idly batter business idea
    • ✅️ House to shop Conve...
    • ✅️Maligai kadai invest...
    • ✅️Serutholil - New bus...
    • ✅️ 10Rs Bottle juice s...
    • ✅️Badam milk - bottle ...
    • ✅️Nongu sarbath busine...
    • ✅️Rosemilk bottle sale...
    • ✅️Small business idea-...
    • ✅️Sarbath Variety Prof...
    • ✅️Free Freezer - Malig...
    • ✅️Badam Milk - Maligai...
    • ✅️Aloe vera Juice - கற...
    • 🍉Watermelon juice - si...
    • ✅️Malikai kadai Invest...
    • ✅️Rose milk- Maligaika...
    • 2️⃣ரூபாய் ஊறுகாய் லாபம்✅️
    • ✅️ Buttermilk Profit M...
    • ✅️2 Rs Pepsi Ice - Mal...
    • ✅️ Rasna Making Easy🤗🧃🥤
    • 🔴✅️ Maligai kadai bill...
    • ✅️Aachi masala profit ...
    • ✅️ Maligai kadai busin...
    • 🔴License list for mali...
    #idlydosabattertamil
    #dosamaavubusiness
    #maavubusiness
    #idlymaavutips
    #doasmaavutipstamil
    #newbussinessideas
    #serutholil
    #smallbusinessideaintamil
    #maligaikadaiprofit
    #workfromhomebusinessideas

Komentáře • 61

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Před 20 hodinami

    premix idli powder செய்வது எப்படி என்று ஓரு வீடியோ போடுங்கள் pls

  • @selvakumar-pb8wj
    @selvakumar-pb8wj Před 2 měsíci +5

    இதைப் போன்ற பயனுள்ள வேலை வாய்ப்புகளை தொடர்ந்து தாருங்கள். நன்றி😊

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci +2

      நம் சேனல் பல பயனுள்ள தொழில் வீடியோக்கள் உள்ளது 👍

  • @Psstationeryandaari
    @Psstationeryandaari Před 2 měsíci +2

    Informative

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Před 2 měsíci +1

    Thanks bro

  • @Mejo18
    @Mejo18 Před 2 měsíci +1

    Good business sir🎉🎉

  • @alphonsarabinson87rabinson13

    நான் நீங்க சொன்ன மாதிரி அரைத்தேன் Super

  • @jkkathirisraval7216
    @jkkathirisraval7216 Před 2 měsíci +3

    Anna siruthanniya maavu araii pathu yeapadii nu sollunga

  • @umadevidhashinamoorthi4000
    @umadevidhashinamoorthi4000 Před 2 měsíci +1

    Super bro

  • @wisdomwings2551
    @wisdomwings2551 Před měsícem +1

    Softa idly varuthu... Thanks..

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 Před 2 měsíci +2

    THANK YOU thambi for this receipe AMBAI 16 idly rice is perfect for making idlies Which brand is producing Ambai 16 plesse share me thumbi which place are you from

  • @maidilimaidili2846
    @maidilimaidili2846 Před 2 měsíci +1

    Unga videos usefull ah iruku thanks bro ration rice la mavuu araikum pothu evlo rice ulunthu podanum konja sollunga bro

  • @wisdomwings2551
    @wisdomwings2551 Před 2 měsíci +1

    Thosai maavodu side dish em kodukkalaam...

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před měsícem +1

    உ.ப கங்கு எவ்வளவு தண்ணீர் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று சொன்னால் பயனாக இருக்கும். இதே போல் இட்லி சாம்பார் சொல்லித் தாருங்கள் .

  • @informationtamil.493
    @informationtamil.493 Před 2 měsíci +1

    ❤❤

  • @wisdomwings2551
    @wisdomwings2551 Před měsícem +1

    🎉

  • @perumalp9182
    @perumalp9182 Před 2 měsíci +1

    Idly output sumaar ah dhan eruku. Plus avlo profit ana business madhiriyum theriyala. Anyway nice explanation.

    • @srime6086
      @srime6086 Před 2 měsíci +1

      ஓவரா கொள்ளையடிக்கனும்னு பாக்குறீங்க.
      எப்பவுமே நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்குறவங்க ஒன்னுக்கு பலமுறை யோசித்த பின் கொடுங்கள். ஏன்னா லாபமே இல்லைன்னு சொல்றீங்க அம்மா 35./.கிட்ட லாபம் வருது.தெரிஞ்சுகிட்டு பேசுங்க

  • @VJSelvi-24
    @VJSelvi-24 Před 2 měsíci +1

    அண்ணா இதையே அண்ணா இதையே சிறுதானியத்தில் மாவு? பண்ணனும்னா எப்படி பண்ணனும்?

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 Před měsícem +1

    Sir neenga idli arisi and ulundhu dhan use paani irukinga ,idhula dosa varuma sir. Pachai arisi poda venama

  • @VJSelvi-24
    @VJSelvi-24 Před 2 měsíci +3

    ரேஷன் அரிசியில் கலந்து பண்றதா இருந்தா என்ன அளவு பண்ணனும்?

    • @VJSelvi-24
      @VJSelvi-24 Před 2 měsíci +1

      ரேஷன் அரிசியில் உள்ள மாவு என்ன விலைக்கு முக்கால் கிலோ விக்கணும்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci

      இதே அளவு தான்😊

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci

      ரேஷன் அரிசியை சட்டப்படி தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது😊

  • @hemstunner9474
    @hemstunner9474 Před měsícem +1

    Please tell me which category i should select for fsssai license

  • @anusiyaa1915
    @anusiyaa1915 Před 2 měsíci +1

    கிரைண்டரில் எத்தனை கிலோ வரை மாவு ஆட்டலாம்???

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci

      ஆரம்ப நிலையில் உள்ள இந்த கிரைண்டரில் அதிகபட்சம் 400 கிராம் உளுந்து இரண்டு கிலோ அரிசி வரை அரைக்கலாம்😊

  • @sharmilasharmi973
    @sharmilasharmi973 Před 2 dny +1

    Evalo naatkal vaikalam?

  • @ShaeenShaeen-pq3ft
    @ShaeenShaeen-pq3ft Před dnem +1

    Sir ena rice

  • @robin38966
    @robin38966 Před 2 měsíci +1

    Vandaiam podvandama

  • @swarnamugiviji383
    @swarnamugiviji383 Před 18 dny +3

    அண்ணா மாவு தொழில் செய்வதற்கு certificate வாங்கனுமா பதில் சொல்லுங்க

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 18 dny

      czcams.com/video/9rPwcu6PbjM/video.html
      எந்த ஒரு உணவுப் பொருள் தயாரித்தாலும் கண்டிப்பாக லைசன்ஸ் வேண்டும்

    • @swarnamugiviji383
      @swarnamugiviji383 Před 16 dny +3

      அண்ணா மாவு அரைக்கும் பிஸினஸ் செய்ய பயிற்சி முடிக்கனுமா நாங்க ஈரோடு இங்க பயிற்சி வகுப்பு இருக்கா அண்ணா

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 16 dny +1

      பயிற்சி ஏதும் தேவையில்லை உங்கள் மாவை பக்குவமாக கொண்டு வர வேண்டும் என்னைக்கு ஒரு கஸ்டமர் உங்க மாவு வாங்கினாலும் என்றைக்கும் சுவை மாறாத ஒரே போலே கொண்டு வரணும்

    • @swarnamugiviji383
      @swarnamugiviji383 Před 16 dny

      மிக்கநன்றி அண்ணா

  • @anusiyaa1915
    @anusiyaa1915 Před 2 měsíci +1

    பச்சரிசி , வெந்தயம் சேர்க்க வேண்டாமா???

  • @kannanm2144
    @kannanm2144 Před 2 měsíci +1

    50:16 rice endral enna? Boiled or raw rice?

  • @srime6086
    @srime6086 Před 2 měsíci +1

    ரா ரைஸ் என்றால் பச்சை அரிசி . பாயில்டு ரைஸ் என்றால் புழுங்கல் அரிசி. இதில் எதை கூறுகிறீர்கள்?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci

      அன்றாட உணவுக்கு எடுக்கும் அரிசி தான் பெரிய அளவில் சந்தேகம் வேண்டாம் இட்லி அரிசி நீங்க எப்பவும் எடுக்கிற அரிசியை எடுத்துக்கோங்க

  • @VJSelvi-24
    @VJSelvi-24 Před 2 měsíci +1

    முக்கால் கிலோ மாவுக்கு எத்தனை இட்லி வரும் தோசை எத்தனை வரும் அண்ணா?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527  Před 2 měsíci

      15-20 இட்லி சட்டியில் குளி அளவைப் பொறுத்து அமையும்

  • @user-pg6ry9ov5g
    @user-pg6ry9ov5g Před 2 měsíci +1

    ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைக்க சொல்லி தாங்க