K2K -Epi-42 | ஜெய்சால்மர்- ராஜா & ராணி கோட்டை ஒரு பார்வை 🤩 | History of Jaisalmer Fort With Guide

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    கன்னியாகுமரி to காஷ்மீர் பயணத்தில் இப்பொழுது
    இடம் : ஜெய்சால்மர் , ராஜஸ்தான்
    Jaisalmer Fort : maps.app.goo.gl/aJFFtWW6Tjgz9...
    Gadisar Lake : maps.app.goo.gl/Ce5eKTgCGc1df...
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • Zábava

Komentáře • 89

  • @user-ip4gh8vv7n
    @user-ip4gh8vv7n Před měsícem +6

    செண்ட்ராயா மணச இரும்பாகிக்க இண்ணும கொஞ்ச நாள் தான் உணக்கும் ஒரு மஹா ராணி வருவா

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před měsícem +5

    தமிழ்நாட்டின் பழைய கோட்டைகளை பராமரித்து வைத்தால் நலம் பயக்கும்

  • @TalkWithMano...
    @TalkWithMano... Před měsícem

    எதை பார்ப்பது எதை பார்க்காமல் விடுவது என்று தெரிய வில்லை இரண்டு முறை தமிழ்நாடு வந்துருக்கிறேன் ஆனாலும் வட நாட்டு எல்லைக்கே போய் அந்த ஊர்களை நீங்கள் காட்டிய விதம் ஒரு திரைப்படதில் கூட நான் பார்த்ததில்லை அங்கு உள்ள மக்கள் ஏறி a😊ஆறு பாலைவனம் அப்பப்பா மைர்கூசேரியும் விதமாக இருந்தது வண்டி ஓட்டுநர் கதைத்துக்கொண்டு அவர் வண்டியை செலுத்துவது கவனம் திசை மாறலாம் ஆகவே உங்கள் அனைவரின் பாதுகாப்புக் கருதி கனக்க கதைப்பதை குறைத்து கொள்ள மிக அன்பாக வேண்டிக்கொள்கிறேன்
    உங்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நான் இலங்கை தீவில் இருந்து மனோ

  • @umamageswarirajasekaran4109

    அந்தகால இந்தியாவில் மன்னர்
    மக்கள் எவ்வளவு அறிவுடன்
    வாழ்ந்துள்ளார் கள்.
    இந்தியர்கள் என்பதில்
    பெருமை சேர்க்கும் விசயம்தான்.

  • @raguram33
    @raguram33 Před měsícem +2

    அருமையான வீடியோ 👏👏 வாழ்த்துக்கள் KK டீம் 🎉🎉👌👌
    பாண்டி அண்ணா அருமையான கேமரா வொர்க் 👏👏
    RDX மாஸ்டர் explanation மிக்க அருமை 👌👌👏👏

  • @karthik5248
    @karthik5248 Před měsícem +2

    Pandi anna big fan ❤😊

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před měsícem +2

    கற்றது கையளவு குழுவிற்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும் மேட்டூர் அணை

  • @manikandanp9487
    @manikandanp9487 Před měsícem

    இந்த வடமாநில நபர் மிக அருமையாக பேசுகிறார்

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n Před měsícem +3

    எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před měsícem +2

    ராஜஸ்தான் எங்களிடம் ஜெய் ஷர்மா கோட்டை சூப்பர் அருமை மக்களும் கூட இருந்து மிக அருமை பெருமை வாங்க புகழ் என் ஆசை வளங்கள்

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 Před měsícem

      ஜெய் சால்மர்...✓
      ஜெய் ஷர்மா......×

  • @chitradeepa3407
    @chitradeepa3407 Před měsícem +2

    Valthukkal katrathu kaialavu team all brother's God bless you from Rajasthan 👍👍👍

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Před měsícem +2

    🎉அண்ணா வரலாறு புத்தகம் பார்வை நன்றி வாழ்க வளமுடன்

  • @CHITRARASIA
    @CHITRARASIA Před měsícem +2

    Wow evalo arumaiyana place 💚 video pokum pothe alaga iruku 💕

  • @user-ci6lc2eq9c
    @user-ci6lc2eq9c Před měsícem +3

    சூப்பர் கற்றது கையளவு டீமுக்கு

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před měsícem +2

    அருமையான பதிவு அண்ணா❤❤❤❤❤❤

  • @vanjik7547
    @vanjik7547 Před měsícem +2

    ❤மிக அருமை

    • @vanjik7547
      @vanjik7547 Před měsícem +1

      மிக்க மிக அருமை நண்பா

  • @vestigewinners476
    @vestigewinners476 Před měsícem +1

    super experience, thank you kk team, i love these kind of heritage place, i was very much enjoyed with the help of kk team, thanks a lot.

  • @niwsakumar
    @niwsakumar Před měsícem +1

    After finish trip pls put bloopers one by one the video will reach the mountain and many useful for u pls great doing continue ❤❤

  • @TVS100
    @TVS100 Před měsícem +1

    T, chitra ❤❤❤🎉🎉😮😊

  • @user-rk7xn1mm3k
    @user-rk7xn1mm3k Před měsícem +1

    Super pro ❤🎉🎉🎉

  • @jsweatha5972
    @jsweatha5972 Před měsícem +1

    Raja Rani musium it's amazing

  • @mandjoulaganesh4870
    @mandjoulaganesh4870 Před měsícem +1

    Really suber 😅 Mr Pondy. Very worthy to see your videos. Love you lots ❤. We enjoyed. I think you also enjoyed lot. I'm waiting for your upcoming videos eagerly.

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 Před měsícem +1

    Day by day video very super.

  • @Ravikumar-fz5cp
    @Ravikumar-fz5cp Před měsícem +1

    Very nice side seeing

  • @ramalingamramalingramaling1686

    Super bro

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk Před měsícem +1

    ,rajasthan bhai super talk super ❤❤❤

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Před měsícem +1

    Good one

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 Před měsícem

    Nandu sekar anna ❤❤❤❤

  • @ramanathilagampandiyan3548
    @ramanathilagampandiyan3548 Před měsícem +1

    Kurangu aattam superannuation irùnthathu

  • @selvamp2650
    @selvamp2650 Před měsícem +1

    சூப்பர். சூப்பர். நா ❤️

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m Před měsícem +1

    I really enjoy

  • @user-rl3rn1pd5e
    @user-rl3rn1pd5e Před měsícem

    அண்ணா, நானும் ஜெய்சல்மேர் ல தான் இருக்கேன்

  • @SakthiVel-sq7db
    @SakthiVel-sq7db Před měsícem +1

    🙏🙏👍👍Bro super dancer super plas good things bro

  • @vasanthkrish9959
    @vasanthkrish9959 Před měsícem +1

    super

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd Před měsícem +1

    வணக்கம் வாழ்த்துக்கள்🎉🎊

  • @user-iq4xp6fj2g
    @user-iq4xp6fj2g Před měsícem +1

    👌👌👌அண்ணா ❤❤❤❤

  • @gopimahesh4304
    @gopimahesh4304 Před měsícem +1

    Super Anna 💓💓💓💓

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l Před měsícem +1

    முதல் லைக் கமெண்ட்

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Před měsícem +1

    ❤ super ❤

  • @user-cu9pj8xb4k
    @user-cu9pj8xb4k Před měsícem +4

    Romba nalla pakaran anna younga videos da

  • @user-qp8uf8xj5x
    @user-qp8uf8xj5x Před měsícem +2

    🙏🏻Hi bro 🙏🏻MVM Erath Movers Coimbatore🙏🏻

  • @dineshjatachchennal648
    @dineshjatachchennal648 Před měsícem +1

    Super bro all guys ❤❤❤🎉

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 Před měsícem +3

    ஜெய்சால்மர் ராஜா ராணி கோட்டை சூப்பர் ங்க ❤ ரொம்ப நன்றி ங்க வாழ்த்துக்கள்

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 Před měsícem

    Super 👌

  • @nandhakumars5613
    @nandhakumars5613 Před měsícem +2

    1 st like And Comment❤

  • @muhdrashid8546
    @muhdrashid8546 Před měsícem +1

    Nice video guys

  • @sathyakumar6388
    @sathyakumar6388 Před měsícem

    Katharnath ,bathrinath, vrindavan temple,pori jakarnath temple ponga ana.dwaraka,ayothi un ponga ana please 🥺🥰

  • @janarthanans9019
    @janarthanans9019 Před měsícem

    👌🏻♥

  • @jerlinpushparaj3442
    @jerlinpushparaj3442 Před měsícem

    😊😊

  • @pappupoppy1809
    @pappupoppy1809 Před měsícem

    👌

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 Před měsícem

    ❤❤❤

  • @chethankumar9236
    @chethankumar9236 Před měsícem +2

    Neenga Andhra Telangana ellam pogalaye

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p Před měsícem

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @user-yc8fu3lt6n
    @user-yc8fu3lt6n Před měsícem

    Ipa naanum sensrayan nanbanum kalyanam venamnu solliruvom pola

  • @vanivani7703
    @vanivani7703 Před měsícem

    👌👌👌👌

  • @user-yc8fu3lt6n
    @user-yc8fu3lt6n Před měsícem

    Antha auto driver chellatha thukirunga... Na..

  • @PatmarubanPatmaraja
    @PatmarubanPatmaraja Před měsícem

    Pandi anna elena yarume elai

  • @jayavelusamy1937
    @jayavelusamy1937 Před měsícem

    ❤❤❤❤❤

  • @josephinsathish9113
    @josephinsathish9113 Před měsícem

    🎉

  • @vetrikondan5315
    @vetrikondan5315 Před měsícem

    Mams krishnan irundha innum maasa irukum

  • @balasvisionforu
    @balasvisionforu Před měsícem

    brother cooking onnum varamatanguthe. ore vlog'a iruku😂😂😂 just for fun. cooking daily ethirpakrom

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Před měsícem

    Captions please

  • @dhamudharan9714
    @dhamudharan9714 Před měsícem

    சேகர் கை நல்லா ஆயிடுச்சா அண்ணா

  • @user-uh3ol5up2y
    @user-uh3ol5up2y Před měsícem

    அண்ணா காஷ்மீர் எப்ப போவீங்க

  • @estermageswary8748
    @estermageswary8748 Před měsícem

    👍👍👍🙌🙌🙌🙏🙏🙏❤😂❤❤👏👏👏👏🎉🎉🎉🎉

  • @govindan2111
    @govindan2111 Před měsícem

    Monkey Dance super

  • @meganathan7013
    @meganathan7013 Před měsícem

    செம வருமானம் போல நல்லா எஞ்சாய் பன்ரீங்க

  • @user-pc3oc2sr7b
    @user-pc3oc2sr7b Před měsícem +33

    சேகர் சென்ராயன் இல்லனா உங்கள் சேனல் ஒன்றுமே இல்லை

    • @ayyanarr9585
      @ayyanarr9585 Před měsícem +1

      அப்படியா

    • @anandh1970
      @anandh1970 Před měsícem

      அப்படிதான்​@@ayyanarr9585

    • @KuwKu-kv1ps
      @KuwKu-kv1ps Před měsícem +2

      கேமரா இல்லன்னா இவங்க யாருமே இல்ல 😮😮

    • @arul1489
      @arul1489 Před měsícem +1

      நல்லா ஒற்றுமையா இருக்கிறது வயிறு எரியுதா.

    • @kalirajansujark5812
      @kalirajansujark5812 Před měsícem +1

      தம்பி தல இல்லைனா வால் ஆடாது பாண்டி தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @sankarrethinam801
    @sankarrethinam801 Před měsícem

    அந்த கருப்பு கண்ணாடி காரன் வீடியோவையே கெடுக்கிறான் அவனை AVOID பண்ணுங்க சகோ எந்த வேலையும் செய்யாமல் தின்பதற்கு மற்றும் வருகிறான்

  • @manisekaran2345
    @manisekaran2345 Před měsícem

    🥰நல்ல முயற்சி நண்பர்களே. நாங்களும் உங்களுடன் பயணித்து பார்த்து மகிழும் உணர்வை பெறுகிறோம்.
    தவறாக நினைக்க மாட்டீர்கள் என்றுசொல்கிறேன்
    "🎉 இன்னும் நல்ல DRESSES & NEAT SHAVE & HAIR DRESS பண்ணிக்கிட்டு VIDEOS எடுத்து போடுங்கள். வாழ்த்துக்கள் 🥰

  • @anandh1970
    @anandh1970 Před měsícem +1

    சாப்பிடுவது,தூங்குவது,எப்படியாவது பாடுவது,என்ன நண்டு

  • @vijay19075
    @vijay19075 Před měsícem +1

    இதிலிருந்து என்ன விளங்குகிறது உலக வரலாற்றிலேயே இந்தியாவில்தான் பழமை வாய்ந்த நகரங்கள் இருக்கிறது ஆக இந்தியர்கள் தான் உலகத்தின் மூத்த குடி

  • @mddass9047
    @mddass9047 Před měsícem

    என்ன RDX விழாக்காலங்களில் ராணி மக்கள சந்தோசபடுத்துவாங்கனு ??? சொல்றீங்க புரியலையே 🤔 இரட்டை அர்த்தத்தில் சொல்லலையே 🤔

  • @vijay19075
    @vijay19075 Před měsícem

    தமிழன் மிக மிக முட்டாள் என்பதில் உங்கள் காணொளியில் இருந்து புரிகிறது

  • @RajendraRaji-qs2ff
    @RajendraRaji-qs2ff Před měsícem +1

    Also souper you good luck 😮😮😮❤🦅🦅🦅👍🦚🌺🌹hi.im.raji