Hinduism in 2024

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • D.A.Joseph diagnoses what lack of faith is. He explains what faith is. He shows way to performance of miracles. He rationalises idolatry.

Komentáře • 79

  • @royreena1704
    @royreena1704 Před 22 dny +17

    நான் பெந்தகோஸ்து பெண்ணாக இருந்து இப்போது சிவன் எனக்கு காட்சி கொடுத்தார் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என் சந்தேகம் மொத்தமும் தீர்வு கிடைத்தது ஆயிரம் நன்றிகள் ஜயா இதை short பண்ணி போடுங்கள் கிறிஸ்தவர்கள் வாய்அடைத்து போஙட்டும்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 22 dny +6

      நீங்களே அந்த மதமாறியவர்களுக்கு வழி காட்டியாக இருக்கலாமே! பரம்பொருள் உங்களை அதற்குத் தகுதியாக்கட்டும். சிவாய நம! ❤🙏

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 22 dny

      ​​@@porchelviramr4404👌😍😍arumai nanba athuvum crt than matravargal etha pndrathukum oru chrhtisan etha pandrathukum rmba different udane kepanga ellam avan seyal👏👏🕉👏👏om namashivaya namaha jai hindusthan 🚩🚩😍

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 22 dny +1

      Arumai mam👌👌😍 ethumatheri empathetic matha matheyavargaluku nengl aruvurai solunga Jesus is a sidhar not a good only true god for shivan🕉🕉🕉 👏 entha sanathana hindu dharma la entha kelviyum kevalam answer eruku but ethumatheri western religion keka mudiyathu athan entha bharath desa pokesam sanathana dharma ❤😍💪💪 nengal unga relations ethumatheri all peoples la solunga ungakuku rmba puniyam kedaikum shivan kirubai kedikum🕉👏👏👏👏😍om namashivaya namaha jai hindusthan 🚩🚩🚩🚩🚩 proud to sanathani hindu 💪

    • @amazing8789
      @amazing8789 Před 20 dny +3

      super ma!

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před 18 dny +3

      அஷ்டாங்கம் யாகம் பயின்று இயம நியமங்களை கடைபிடித்து யோகப்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தைக் கொண்டு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யோகப்பயிற்சிடைக் கற்றுக்கொடுங்கள் அனுபவத்தின் மூலம் இறைவனை உணர்ந்து விட்டால் இந்த உண்மை தெரியாமல் மதம் மாறிவிட்டோமே என்று யோசிப்பார்கள்.

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 Před 23 dny +30

    எனக்கு ஒரு ஆசை எங்க கிராமத்து கோவிலில் வெளிப்புற பகுதியில் ஒரு எல்இடி டிவி அமைத்து அன்றாடம் மாலை ஆறு மணி அளவில் இதுபோல் இந்து ஆன்மீக நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் ஆண்டவன் சித்தம் பார்ப்போம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 23 dny +5

      🚩🚩🚩kandipa nadaku eraivan kerubau undu ungaluku om namashivaya namaha 🕉👏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 22 dny +7

      உங்களது விருப்பம் நிறைவேற நானும் பரம்பொருளை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 22 dny

      ​@@porchelviramr4404👍👍👍👍🚩

    • @anindianbookmartz4710
      @anindianbookmartz4710 Před 22 dny +4

      தங்களுடைய ஆசை அற்புதம்.பகவான் சித்தம் நல்லதே நடக்கும் என பிரார்த்திக்கிறேன்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Před 23 dny +15

    இந்துக்கள் இந்துக்களாக இல்லை மிக சரியாக சொன்னீர்கள்

  • @subbuk8249
    @subbuk8249 Před 21 dnem +6

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 18 dny +1

      Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare. Hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🪔🕉️

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 8 dny

      ​@@manoharankrishnan5162❤radhe krishna 🕉🕉👏😍

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Před 23 dny +11

    🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு. இவர் ஹிந்து மதத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். காரணம் இவரின் சொற்பொழிவு பாமரனும் புரிந்து கொள்ள முடிகிறது.‌ சுலோகங்களை அதிகம் பிரயோகிக்காமல் எளிமையான உதாரணங்கள் வாயிலாக எடுத்துக் கூறுவது இவரின் சிறப்பு.
    நன்றி வணக்கம்.

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 Před 23 dny +13

    ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 Před 22 dny +2

    உபன்யாசகர்கள் நம் மதத்தை உயிர்ப்புடன் வைக்கின்றனர். நமது பேரதிர்ஷ்டம்! அதில் நம் குரு ஜி டாக்டர் ஜோசப் ஐயங்கார் சுவாமி தலைசிறந்து விளங்குகிறார். நமது ஆயுள் போதாது இவர் பேச்சை கேட்க... சலிப்பும் தட்டாது. எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டு பயன் பெறலாம். ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

  • @ramkumarkrishna412
    @ramkumarkrishna412 Před 23 dny +7

    ஜோசப் சாருக்கு எனது பணிவான வணக்கம்

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 Před 22 dny +4

    No word's to appreciate this discourse ,🙏👍👌

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 23 dny +8

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏

  • @AniSKZ4141
    @AniSKZ4141 Před 23 dny +3

    நம்மை சுற்றி இருப்பவை அனைத்தும் தெய்வத்தின் மகிமை தான். உழைப்பால் உயரும் உயர்வே உறுதியானது.

  • @gvjyguyfuttfugf
    @gvjyguyfuttfugf Před 18 dny +1

    Da joseph அவர் பொர் பாதம் பனிகிறேன்

  • @Krishnamaa786
    @Krishnamaa786 Před 23 dny +6

    0:05 Krishna.. 😍😍 Jai Shriman Narayana ❤️❤️❤️ Jai Sri Ram🏹🏹🏹 நாகர்கோவில் மக்களின் அன்பும் வரவேற்பும் வியக்க வைக்கிறது... 🎉🎉🎉 Super 👌👌👋👋🎉🎉🎉❤❤❤

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před 16 dny +1

    43:25 Goodebumps!!!!! 51:25 Thanking you from deep inside my heart - I realised how important it is to regard both parents as equal. This is my greatest takeaway from this lecture. Thank you again Sir.

  • @TheKakamuka
    @TheKakamuka Před 17 dny +1

    Shri Ramajeyam

  • @balajilakshminarasimhan4627

    சார் இந்த உபன்னியாசம் பட்டி தொட்டி எல்லாம் நீங்க சொல்லணும் அடியேன் 🙏

  • @manivannank5427
    @manivannank5427 Před 23 dny +7

    Adiyen ramanuja dasan

  • @rajanrg
    @rajanrg Před 17 dny

    வாழ்க டி ஏ ஜோசப் ஐயா. ஓம் நமசிவாய

  • @manivannank5427
    @manivannank5427 Před 23 dny +7

    Jai sriman narayana

  • @manikandanparameswaran9963

    Namaskaram to sir🙏

  • @user-ly8du3gh7d
    @user-ly8du3gh7d Před 15 dny +1

    Jaisrimannarayana 🙏🙏🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws Před 22 dny +2

    Swamigal Thiruvadigale Sharanam 🙏

  • @KathiresanMurugan
    @KathiresanMurugan Před 2 dny

    Hare Rama Hare Krishna

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Před 11 dny +1

    நன்றி ஐயா

  • @subramanianmariyappan8671

    Highly intellectual 🙏🏡🙏

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 Před 23 dny +5

    Jaisriram 🎉🎉

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection Před 16 dny +1

    Sir very nice information about the Spiritual Leela of lord venkateshwara🙏🙏🙏🙏

  • @shakthi5751
    @shakthi5751 Před 22 dny +3

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @santhanamm256
    @santhanamm256 Před 21 dnem +1

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா அவர்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @rajaraman3104
    @rajaraman3104 Před 23 dny +3

    Hare Krishna

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 22 dny +1

    தங்களின் பாதம் பணிகிறேன் ஜோஸஃப் ஐயா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws Před 22 dny +2

    Gurave Sharanam 🙏

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 Před 23 dny +3

    வணக்கம் வாழ்க வளமுடன் குருவே சரணம்

  • @ganeshmc221
    @ganeshmc221 Před 22 dny +2

    Jai Sriman Narayana

  • @anindianbookmartz4710

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana Adiyen

  • @thavanayakibalasundaram8848

    Fantastic thanks for your explanation ❤

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 Před 23 dny +2

    Jaishreeman narayan. Arumai guruji.🎉🎉

  • @unitedbrothers4893
    @unitedbrothers4893 Před 23 dny +2

    Radhe Krishna Sir

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před 13 dny +1

    👏👏

  • @sudharshanmur
    @sudharshanmur Před 23 dny +2

    Very interesting Sir. Thanks. Jai SrimanNarayana.

  • @sukumark7710
    @sukumark7710 Před 18 dny +1

    🙏🙏🙏

  • @rajagopalm2065
    @rajagopalm2065 Před 23 dny +1

    As we read a book,could we see the letters of the words of the text enter into our brain physically?

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Před 22 dny

    ❤arumai iyya ethumatheri videos 2hr podunga evlo time erunthalum ok than time porathe theriyala❤👌👌👌😍😍nengal sanathana dharma ku kedaitha pokesham plse neraya videos podunga 😍 I am your channels subcriber🚩🚩🚩jai hindusthan

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 Před 22 dny

    Hari om namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @sureshramanchandararao2874

    Sri rama jata rama jayajaya rama

  • @thamizharasiselvakumar3066

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @TamilArjun4090
    @TamilArjun4090 Před 22 dny +2

    உங்களுக்கு ஸ்ரீ ராமபிரான் மீது பக்தி இல்லை ஆனால் இவரை பற்றி பேசி தானே போஜனம் செய்கிறோம் என்ற குறைந்த பட்ச நன்றி உணர்வாவது வேண்டும்.
    ஸ்ரீ ராமபிரான் யை ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும்.
    ஏசு முகமது இருவரும் ஒரு மனிதர் எப்படி வாழ கூடாது என்பதற்கு உதாரணம்... ஆனால் அனைவரும் தவறாமல் மரியாதை செய்கின்றனர்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 22 dny

      Nanba sir epavum epadi than pesuranga ethu oru vitha tricks epadi konjam happy ya pesunathan nam makkal rasecgu kepanga avar ramar Kendal panala antha style apadi👍

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 22 dny

      Is nanba Jesus mohameed manithargal Mohamed pathe enaku theriyathula but Jesus is a sidhar

  • @CalmClipperButterfly-ts6ir

    Jai Sriman Narayana. Pramadham