🔴விஜய் சீமான் கூட்டணி இருக்குமா அமீர் விளக்கம்? சீமான் செல்லும் வரை நின்று வழி அனுப்பி வைத்த அமீர் 🔥

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2024
  • 🔴விஜய் சீமான் கூட்டணி இருக்குமா அமீர் விளக்கம்? சீமான் செல்லும் வரை நின்று வழி அனுப்பி வைத்த அமீர் 🔥
    #seeman #ameer #vijay #thalapathyvijay

Komentáře • 32

  • @mani3604
    @mani3604 Před měsícem +28

    2026ல் விஜய் சீமான் கூட்டணியில் வெற்றி பெற்று இவர்களில் யார் முதல்வரனாலும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏன் என்றால் தமிழகத்தை தமிழன்தான் ஆழ வேண்டும்❤

    • @goutham1848
      @goutham1848 Před měsícem +1

      விஜய் சீமானை தான் முதல்வர் ஆக்குவார் அவர் எதிர்த்து கேள்வி கேட்கும் நபராக தான் இருப்பார் அதை விஜய் ஒரு படத்தில் சொல்லி இருப்பார்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před měsícem +2

      தமிழன் ஆள வேண்டும் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 Před měsícem

      கில்லி ஒருபோதும் ஆமையுடன் இணையாது.

    • @mani3604
      @mani3604 Před měsícem

      @@pandiyarajs7706 இணைந்தால்?

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 Před měsícem

      உங்க நோண்ணன் தமிழனா கேரளாவிலிருந்து வந்த வந்தேறி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +13

    அண்ணன் கவலைப்படாதே என சொல்லும் போது அமீர் அப்படியே கூனி க்குறுகி நின்றாரே.... அமீருக்கு நாங்கள் சொல்வது இனியாவது இனமறிந்து உண்மையாக அண்ணனோடு இறுதிவரை நில்லுங்கள் ❤️❤️

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Před měsícem +12

    நமதுசீமான் அண்ணா...நாம் தமிழர்

  • @anandraj6527
    @anandraj6527 Před měsícem +4

    அல்லாஹ் அமீரிடமிருந்து எங்களை காப்பாத்துங்க.

  • @tharumaratnam
    @tharumaratnam Před měsícem +3

    அண்ணன் சீமான் அமீரை ஒருபோதும் நம்ப கூடாது.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

    • @Jot155
      @Jot155 Před měsícem

      சீமான் இவனோடு பேசுவதே தவறு

  • @SamSam-fd7bd
    @SamSam-fd7bd Před měsícem +1

    இலங்கையில் இருந்து அண்ணாசிமான் அமிர் நம்பாவேண்டம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +4

    தம்பி திமுகவிற்குத்தான் வாக்களித்தார் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் எனக்குத்தான் வாக்களித்தார்கள் என அவரை வைத்துக்கொண்ட தான் சொன்னார்..
    அது தான் அண்ணனின் மாண்பு

  • @sureshr1660
    @sureshr1660 Před měsícem +1

    Naam tamiler 🎙️🎙️🎙️

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF Před měsícem +1

    Ntk and tvk❤

  • @candy_hearts920
    @candy_hearts920 Před měsícem

    அண்ணன் தம்பி பாசம் எப்போதுமே உண்டு 3:03

  • @vithushanika9521
    @vithushanika9521 Před měsícem +1

    🦎🦎🦎அமீர்

  • @rajn2449
    @rajn2449 Před měsícem +2

    Seeman is going to lose his vision. As long as NTK is going to stand in any elections without alliance they have a bright future. Amir is a chameleon. 😂
    Comments from Singapore Tamilar 🇸🇬 .

  • @swissthamilfox
    @swissthamilfox Před měsícem +2

    நல்ல பாம்பை நம்பி காலை விட்டாலும் நச்சு பாம்பு அமீரை நம்பியா செய்கிறாய் சீமான். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடலாமா?

  • @ManiMani-ig5oh
    @ManiMani-ig5oh Před měsícem

    💪🐯🐯NTK 🐯💪💪 Banglore

  • @user-op1dm3uc8z
    @user-op1dm3uc8z Před měsícem

    சீமான் பக்கம் அமீர் மற்றும் சவுக்கு இருந்தால் 2வருக்கும் நல்லது

  • @settusettu5648
    @settusettu5648 Před měsícem +4

    அமீர் இருக்கும் சூழலில் எவன் நட்பும் லாபமே, அந்த வகையில் சீமான் நட்பு கூடுதல் லாபமே, எல்லாம் அவன் செயல்.

  • @sirajsiraj2116
    @sirajsiraj2116 Před měsícem

    நடிகர் அமீருக்கு சப்போர்ட் பண்ணி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை

    • @candy_hearts920
      @candy_hearts920 Před měsícem

      அப்படி இல்லைங்கள்

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před měsícem

    Kevakam ........sandaikaran kalil viluu ameer avamanam unnai nandraga seithathu sattai durai ...Unnai veeran enna ninaithean nee oru worse ammer

  • @swissthamilfox
    @swissthamilfox Před měsícem +2

    அல்லாவின் தூதர் ஞானம் பெற்று விட்டார். நம்பி விட்டோம்.😂😂😂

  • @thaneswaran9930
    @thaneswaran9930 Před měsícem +3

    இவனுக்கு பிரச்சனை வந்தா அண்ணன் சீமான் தேவை, இல்லன்னா திமுக தேவை