CIBIL Score | How to Improve CIBIL Score? - Tamil | Tech Buddies

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • How to Improve CIBIL Score? - Tamil | Tech Buddies | #TechBuddies #CibilScore
    ---
    Media Partner : Adada Creators
    Subscribe : bit.ly/30AhQNE
    Facebook : bit.ly/2KargdF
    Twitter : bit.ly/2yt0p5J
    Instagram : bit.ly/2YgNnHP
    Tumblr : bit.ly/2KkYxS0
    Contact Tech Buddies to Review your App, Products, Gadgets & Software, etc.

Komentáře • 128

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Před rokem +56

    கடன் கிடைத்தால் நல்லது கடன் கிடைக்காவிட்டால் ரொம்ப நல்லது. வருமானத்துத் குள் வாழ கற்றுக்கொண்டால் வெற்றி மேல் வெற்றி தான் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் மருத்துவ செலவும் வராது ஆயுளும் கூடும்.

    • @nmano1623
      @nmano1623 Před rokem +2

      எல்லாம் ஆசை tha காரணம் 😁😁😁😁

    • @M.Sakthi-qs1tj
      @M.Sakthi-qs1tj Před 7 měsíci +2

      பணம் கட்டுங்க. சிபில் ஸ்கோர் அதிக படுத்துகிறோம் என சில நிருவணம் சொல்கிறார்கள் இது உண்மையா

    • @VaaThalaiva-gq7il
      @VaaThalaiva-gq7il Před měsícem

      சூப்பர் அண்ணா

  • @KannanK-wu6fi
    @KannanK-wu6fi Před 5 lety +6

    சூப்பர் ... இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க ...

  • @perumals2882
    @perumals2882 Před rokem +7

    கடன் வாங்கியதால் தான் சிபில் ஸ்கோர் குறைந்தது.திரும்பவும் கடன் வாங்கித்தான் சிபில் ஸ்கோரை உயர்த்த வேண்டுமானால்
    சிபில் ஸ்கோரும் வேண்டாம் கடனும் வேண்டாம்.

  • @alicewilsonpreetham4054
    @alicewilsonpreetham4054 Před 2 lety +6

    சார் , மிகவும் அருமையாக சொன்னீர்கள் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் ! நான் ஒரு முறை flipkart இல் வீட்டு உபயோக பொரு்கள் வாங்கினேன் அதை மறந்து கட்டாமல் விட்டுட்டேன்..இப்பொழுது நான் லோன் போடவேண்டும் வங்கியில், நான் அந்த பணத்தை கட்டபொகிறேன் , மறுபடியும் என்னோட சிபில் ஸ்கோர் அதிகமாக எத்தனை நாள் ஆகும்...

  • @ememexports5336
    @ememexports5336 Před rokem +6

    Can leagally challenge CIBIL for some unknown mistakes which affected our credit score? What is the time interval for CIBIL score review and correction.. please specify

  • @sakthivelnarayanan9330
    @sakthivelnarayanan9330 Před 11 měsíci +3

    Fixed deposit செய்து credit card பெற்று 30% செலவு செய்து திரும்ப அந்தப் பணத்தை குறித்த நேரத்தில் செலுத்தினால் மட்டும் போதும். Cibil Score increase ஆகுமா? Please reply Sir.

  • @rameshremo4605
    @rameshremo4605 Před 3 lety +6

    Credit card settlement ah pathi Oru video podunga bro 🙏

  • @ilakkiyakuttimani9150
    @ilakkiyakuttimani9150 Před 3 lety +5

    அருமையான தகவல் நண்பரே

  • @s.narayanannair1047
    @s.narayanannair1047 Před 3 lety +4

    Super sir... Clear explanation

  • @rajaa4370
    @rajaa4370 Před 3 lety +3

    Postpaid Sim(Jio) Bill pay pannalana Cibil Affect aaguma

  • @sageenk2600
    @sageenk2600 Před 10 měsíci +1

    I have cibil score -1 but how? I didn't borrow any loans or nothing . How to increase

  • @user-ty9ko2do3r
    @user-ty9ko2do3r Před 5 měsíci +1

    Thank bro for full details

  • @aneeshhaldurai2199
    @aneeshhaldurai2199 Před rokem +3

    Hi sir .. how to increase 30 points within 15 days

  • @Prabhakarj96
    @Prabhakarj96 Před 4 lety +2

    Na ithuvaraikum oru loan vagunathu ila, Mobile emi la eduka pona cibil score iladu soldraga😥

  • @nagullkg2554
    @nagullkg2554 Před rokem +2

    Sir entha loan vangala athunala civil score ila appo enna panrathu

  • @chandrasekarann683
    @chandrasekarann683 Před 3 lety +1

    Writte of account pathi sollunga atha remove pandrathu

  • @sheik.bsheik.b9670
    @sheik.bsheik.b9670 Před rokem +2

    Sir credit mantrile pay panni score increase panna mudiuma

  • @marimuthuanjaliv4400
    @marimuthuanjaliv4400 Před rokem +2

    அண்ணா வணக்கம் நான் பஜாஜ் லோன் வாங்கி இருந்தேன். ஒரு மூன்று வருடம் கட்டவில்லை. அதனை இப்ப கட்ட நினைக்கிறேன்.முழுமையாக கட்டினால் சிபில் ஸ்கோர் வருமா. அதனை 50சதவிதம் கட்டி விட்டேன்.

  • @AnsariAnsari-xt4fl
    @AnsariAnsari-xt4fl Před 3 lety +3

    Sir dayly cibil score check panna cibil low aagumaa sir.naan original cibil website le daylum check pannuren.

  • @Jawulikadai
    @Jawulikadai Před rokem +1

    Nan textile business செய்றேன் bro ipo நாம ஒரு கடை தனியார் நிறுவனம் சரக்கு வாங்கினது பாக்கி தொகை கொடுக்க cheque தரேன் அது சில சமயம் அக்கவுண்ட் லா balance illama Cheque bounce காரணமாக சிபில் ஸ்கோர் டவுன் ஆகுமா?

  • @ArulPrakash-rq1zo
    @ArulPrakash-rq1zo Před 7 dny

    சார் எனக்கு ஓவர் டியூ எதுவும் இல்லை ஆனால் சிபில் ஸ்கோர் 730 மட்டும் இருக்கிறது இதை உயர்த்த என்ன செய்ய வேண்டும்

  • @rscreations5624
    @rscreations5624 Před rokem

    Hi bro i am driver.எனது மனைவியின் பெயரில் growing opportunityல லோன் வாங்கியிருந்தேன்.அதை வட்டியுடன் செலுத்திவிட்டேன்.அதற்து NOCயும் வாங்கிவிட்டேன்.அனால் இன்னும் எனக்கு சிபில் காட்டுகிறது.பணம் கட்டி 80 நாட்கள் ஆகியும் பன்னாமல் இருக்கிறார்கள்.யாரிடம் புகார் கொடுக்கனும் எனக்கு தெளிவாக சொல்லுங்கள் நண்பரே.

  • @Rkavi7570
    @Rkavi7570 Před rokem +1

    All ready take the video nice Nan epothen idfc BANK la 1,25,000 vakine sir 4 month complte

  • @Rkavi7570
    @Rkavi7570 Před rokem +1

    All ready take this video ok thinks you soooooooo much like s.raja

  • @Madurai_Wings
    @Madurai_Wings Před měsícem

    Bro first time loan vaguravagaluky cibrl venum maaa bro answer mee

  • @artsking2539
    @artsking2539 Před 3 lety +2

    Thank you for cibi update

  • @sathishsakthivel9144
    @sathishsakthivel9144 Před 9 dny

    அண்ணா நான் சின்ன சின்ன லோன் எல்லாம் வந்து எடுத்திருக்க வட்டி அதிகமாக இருக்கு அது மாதிரி சின்ன சின்ன லோன் எடுத்து இருக்கேன் அதையும் சரியாக கட்டி இருக்கேன் ஆனா அந்த சிவில் ஆப்ல காட்டுது அந்த லோன் ஆக்டிவிடி இருக்கு அதை எப்படி சரி செய்வது

  • @prakashg8284
    @prakashg8284 Před 8 měsíci

    Sequirety how to make use and benefit and cibil increased please explain

  • @kirthigasridevi7440
    @kirthigasridevi7440 Před 5 lety +2

    Hi sir... I was your student in lapc

  • @vadapoche3611
    @vadapoche3611 Před 2 lety

    Business loan I Housing loan aka change pantrathu eppadi.

  • @renuka5940
    @renuka5940 Před 2 měsíci +1

    Good information bro..thq

  • @Velukuppusamy5
    @Velukuppusamy5 Před 3 lety +3

    Super

  • @jayaprakash8590
    @jayaprakash8590 Před rokem

    Hi pro நான்Snapmint என்ற ஒரு நிறுவனத்திடம் emiயில் ஒரு பொருள் வாங்கினான் அதான் மதிப்பு 6500ரூபாய் அந்த பார்சலில் வெறும் பாக்ஸ்
    மட்டும்தான் இருந்தது நான் அதை ஓபன் செய்த வீடியோ எடுத்தேன்!!
    அந்த emi கட்டுங்கள் என்று sms மூலமாக சொல்கிறார்கள் நான் பல முறை அவர்களின் தொடர்புகொள்ள முயற்சித்தேன் ஆனாலும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை!"
    இப்பொழுது என்னுடைய சிபிள் ஸ்கோர் பாதிக்கிறது இதை எப்படி சரிசய்வது என்று சொல்லுங்கள்

  • @sakthivelp9793
    @sakthivelp9793 Před 2 lety +1

    Bro na credit card settlement pannite athanala enaku cibil low enna panrathu score eratha

  • @saminathan4008
    @saminathan4008 Před 3 lety +1

    நான் phone loan மட்டும் வாங்கினேன் .என்னுடைய cibil score 796 ல்இருந்து 66 point குறைந்திருந்தது.அதற்கு உண்டான காரணத்தை எப்படி நான் பார்ப்பது.

  • @agastinpandian4803
    @agastinpandian4803 Před rokem

    Hi brother cibil ku namma bank ku ponathan sari panna mutiyuma...?

  • @shruthikafarms7366
    @shruthikafarms7366 Před 4 lety +2

    Bro Nh na enna

  • @ashabeautytrainer436
    @ashabeautytrainer436 Před rokem

    Thanks bro

  • @ThirumalaiElamathi
    @ThirumalaiElamathi Před 4 měsíci

    என்னுடைய cibile scores ரெம்ப குறைவாக இருக்கும் இதை எப்படி அதிகமாக மாற்றுவது எப்படி அண்ணா நீங்க குறிப்பிடும் லோன் எங்களையும் வங்க முடியாது அளவுக்கு குறைந்த இருக்கிறது அணணா

  • @karthikeyanbvn5950
    @karthikeyanbvn5950 Před 2 lety +1

    சார் வணக்கம். எனது சிபில் கணக்கில் இமெயில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்வது?

  • @whatsupstatus6511
    @whatsupstatus6511 Před 7 měsíci

    எனக்கும் என் மனைவிக்கும் ஆதார் கார்டில் ஒரே மொபைல் நம்பர் நான் வாங்கிய பெர்சனல் லோன் சரியாக கட்டவில்லை கொரோனா பீரியடில் வாங்கியது என் மனைவிக்கு லோன் எடுக்கும் போது நான் வாங்கிய பெர்சனல் லோன் அவர் cibil ல காட்டுகிறது லோன் ரிஜகட் how to solve

  • @dhineshkalyanasundram8498

    Na loan ethum vangala ana ipo oru TV vangalam nu cibil check pannanum pothu cibil kammiya iruku ena loan yaru eduthanu epdi pakurathu

  • @Mahalakshmi-lt8mo
    @Mahalakshmi-lt8mo Před 2 lety +1

    App la vangina loan kum cibil score kammi aguma sir

  • @prasadstudio3716
    @prasadstudio3716 Před 3 lety

    நான் கிரெடிட் கார்ட் செட்டிலெமெண்ட் பண்ணிவிட்டேன். இப்ப சிபில் லோவா இருக்கு சர்.எப்படி நான் இதை எப்படி நான் improve செய்வது

  • @srajasraja2055
    @srajasraja2055 Před 2 lety

    Super video thinks you soooooooo much good morning I'm s.raja Chennai 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

  • @mersalmahei4665
    @mersalmahei4665 Před 2 lety

    Cibil score monthly yepo update pannuvanga sir

  • @rajvram7361
    @rajvram7361 Před rokem +1

    How to clear written off

  • @samsudeen3241
    @samsudeen3241 Před rokem

    Super bro thanks

  • @vinosugu1823
    @vinosugu1823 Před 4 lety

    Sir ithu varaikum irukka due amount balance eallathaium na pay pannittu ine crct ah due contineu pannina CIBIL score improve aaguma sir ( Educational loan )

  • @vinoth.m7796
    @vinoth.m7796 Před 3 lety +2

    Cibil score pblm iruntha . govt job ku background verification pannuvangala...pblm varuma

  • @KarthiCJ
    @KarthiCJ Před 3 lety +2

    Bro ennuku Cibil Score -1 Varuthu bro naa entha Loanuum edukalaa bro??

    • @TechBuddiesIndia
      @TechBuddiesIndia  Před 3 lety

      loan edukathavangaluku cibil score kammiyathan bro irukum..

  • @SureshKumar-ku7mc
    @SureshKumar-ku7mc Před 2 lety

    Loan apply panniten but cancel lum panniten vangala atha eppadi delete seivathu sir

  • @saravananr7996
    @saravananr7996 Před rokem

    Sir loan close. Panniyachi ana civil la update. Akam eruku enthanai nall akum sir

  • @smedia2336
    @smedia2336 Před 11 měsíci

    Sir.. எனக்கு ஒரு சந்தேகம், நான் mudhra loan வாங்கி அது கட்டி1 மாசம் முன்பே கட்டி விட்டென்...corona சமயம் 3மாசம் due catta முடியாம pending ஆயிடுச்சு... இதனால yeanaku loan rejct ayiduchu... CIBIL score low ayiduchu... இந்த problem எப்படி சரி பண்றது

    • @banab4366
      @banab4366 Před 9 měsíci

      Bro Mudhra Loan Apadi vananum Bro pls Solunga

  • @spagencies7304
    @spagencies7304 Před 4 lety +1

    AYE FINANCE MORATORIUM HOW TO APPLY

  • @sudhakaran8345
    @sudhakaran8345 Před 2 lety

    சார் வணக்கம் credit card status written off இருக்கு மாற்று வழி

  • @nanmaran1004
    @nanmaran1004 Před rokem

    ஜாமீன் போட்டதால் (கடன் தொகை write off செய்து தீர்க்க ப்பட்டதஉ) ஏற்பட்ட சிபில் இழப்பை எவ்வாறு சரிசெய்வது..

  • @user-qm8gn5sp2d
    @user-qm8gn5sp2d Před rokem +1

    New account cibil score venuma

  • @NagaRaj-gv1me
    @NagaRaj-gv1me Před 3 měsíci

    Loan onnu kuda vangala but cibil score -1 erugu bro

  • @user-dt9fd7oj1y
    @user-dt9fd7oj1y Před 4 měsíci

    Ovvoru loan apply ku cibil yevvalavu korayum

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 Před 2 lety

    Sir my ETL loan closed in written off how to improve cibil

  • @saravanaselvi3347
    @saravanaselvi3347 Před 3 lety

    சிபில் ஸ்கோர் எப்படி செக் பண்ணுவது எங்கே பண்ணுவது pls tell sir

  • @sethuramtdr5245
    @sethuramtdr5245 Před rokem

    🙏என்னுடைய சிபில் NH காட்டுகிறது என்ன செய்யணும் சார்

  • @muthucommunication
    @muthucommunication Před 3 lety

    Super....👍🔥🔥🔥🔥

  • @dharmalingamgounder9768

    Black mark remove pannuvathu eppadi

  • @prabagaranprabagaran627

    Adikkadi cibil check seithal cibil kuraiuma

  • @JeyasangeethaRajesh
    @JeyasangeethaRajesh Před měsícem +1

    Best cibil checking free app solluga

  • @VijayaLakshmi-kd1mc
    @VijayaLakshmi-kd1mc Před rokem

    Sir naa kredi bee front loan two app enaku cibil 3years low iruku

  • @tummyfullthetasteofhomefoo681

    Na loan ae idu vara vangandu ila apayum cibil score kamiya irukae ji?

  • @bponpandian9363
    @bponpandian9363 Před 3 lety

    Super Anna

  • @saranavin
    @saranavin Před rokem +1

    Sir enaku cibil 780 irunthuchi... Na oru 4 online loan apply panni pathan elathulayum loan sanctions achu... Ana enaku loan theva padala ... Evlo tharanganu check pannikalamnu panna... Enaku apa theriyathu loan apply panale cibil koraiyumnu... Ipa 700 than iruku... Ulla poi check panni pathathula ipa apply panni patha loan 4 layum kamikithu... Na loan edukala ana cibil koranjiduchi enna pandrathu... Enaku konjam skrm ma sollunga pls

    • @valentinovasanth1540
      @valentinovasanth1540 Před 5 měsíci

      Chuma check pani paka kudadhu loan venumna matu enquiry pani vanganum chuma enquiry pana cibil korayum

  • @user-dt9du2eq7t
    @user-dt9du2eq7t Před 2 lety

    Twowheelar loan noc certificate vangama iruntha cibil kurayuma sir

  • @yeshwantharao6530
    @yeshwantharao6530 Před 3 lety +1

    My score is 640 I need mortiguage loan of around 5000000/ - fifty lakh of my house at chennai urgently is it possible ? Pl. Let me know

  • @gurukulamsairam6329
    @gurukulamsairam6329 Před rokem

    Sir
    I closed my federal bank housing loan, fully.
    But not updated in cibil.
    Please guide me in Tamil sairam

  • @yuveshnisettai8550
    @yuveshnisettai8550 Před rokem

    ஆன்லைன் மூலமாக நம்மளுக்கு ஒரு பிக் பஜார் இது மாதிரி ஆப் எல்லாம் போய் அமௌன்ட் கட்டுற மாதிரி ஆப்ஷன் இருக்கா சிவில் ஸ்கூல் இன்க்ரீஸ் பண்ண

  • @muruganmalar
    @muruganmalar Před rokem +1

    நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!

  • @yogaraj3967
    @yogaraj3967 Před 3 lety +1

    Hi

  • @bhadhusha7022
    @bhadhusha7022 Před 5 lety

    Adhigama Civil check panna score kuraiyuma bro ?

  • @chennaiganesh9483
    @chennaiganesh9483 Před 3 lety

    Super super

  • @karunakaranvalli3653
    @karunakaranvalli3653 Před rokem +1

    🙏🙏🙏

  • @MuthuSamy-cn8ov
    @MuthuSamy-cn8ov Před 3 měsíci

    Anna ninga sonnainganuthan good score app download pannunen eappdina core athikapadutharathu na

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Před rokem

    கடன் வாங்குவது தங்களது மதிப்பை குறைக்கும் மோசமான பழக்கம்

  • @syednavas6042
    @syednavas6042 Před 3 lety

    உங்களுடைய வீடியோ எல்லாம் பேஸ்புக்ல நிறைய பார்த்திருக்கிறேன் உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிய லோன் கட்ட முடியல பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு
    இப்போ சிபில் ஸ்கோர் என்ன பண்ணனும் லோன் என்னால கட்ட முடியாது வேற வலி இருந்தா சொல்லுங்க

  • @user-kt4yj3jk5f
    @user-kt4yj3jk5f Před 5 měsíci

    சிபில் ஸ்கோர் இணைய தள

  • @whatsupstatus6511
    @whatsupstatus6511 Před 7 měsíci

    ஜாமீன் போட்டவர் சரியாக கட்டவில்லை என்றால் என்ன செய்வது

  • @jencykohila3222
    @jencykohila3222 Před 3 lety +2

    Emiமுடிவடைந்து விட்டதுஒருவருடம்ஆகிரதுஏப்படிசிபில்ஸ்கோரைஊயர்த்துவது

  • @Rkavi7570
    @Rkavi7570 Před rokem

    3 years old video Mr Murugesan

  • @paramasivamsnpr4155
    @paramasivamsnpr4155 Před 3 lety +1

    கசினே விளையாட்டு பண்ணை பயணலர்

  • @vigneshVICKY-ik5hn
    @vigneshVICKY-ik5hn Před 4 lety

    எனக்க cibile score 690 எப்படி 3 மாதத்தில் 750 ஆக கூட்டுவது

  • @sathishsss4781
    @sathishsss4781 Před 7 měsíci

    Civil score 635

  • @cryptonibba-5413
    @cryptonibba-5413 Před 3 lety +1

    Today rocommendation..before 1yr video

  • @g.purushothamanrk7596

    My cibil score 730

  • @sureshsai1097
    @sureshsai1097 Před rokem

    Wrong loan my CIBIL

  • @venugopal.m16
    @venugopal.m16 Před 5 lety +1

    ena thaa alaram vachii date fix pani emi katunalum kailaa cash erunthana bank la pottu katta mudiyum pakki.. po da lusuu

    • @KannanK-wu6fi
      @KannanK-wu6fi Před 5 lety

      Cibil score venumuna kadan vaangiyaavathu katti thaanda aganum da lusu... pakki

    • @vinosugu1823
      @vinosugu1823 Před 4 lety

      Sir ithu varai ulla due amount eallathaium na pay pannitu ine crct. Ah due contineu pannina ennudaiya CIBIL score improve aaguma ?????

  • @Rkavi7570
    @Rkavi7570 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌

  • @user-nd3cf6eb1p
    @user-nd3cf6eb1p Před 7 měsíci

    😂

  • @babubabu.k8237
    @babubabu.k8237 Před 2 lety +1

    Super

  • @Tasmichettinaducooking

    Super anna