Guru (Tamil) - Nanare Video | A.R. Rahman

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2014
  • Watch Nanare Official Song Video from the Movie Guru (Tamil)
    Song Name - Nanare
    Movie - Guru (Tamil)
    Singer - A.R. Rahman feat. Shreya Ghoshal & Uday Mazumdar
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Mani Ratnam
    Starring - Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan
    Producer - Mani Ratnam, G.Srinivasan
    Studio - Madras Talkies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2007 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 8K

  • @divyaanuska166
    @divyaanuska166 Před 4 měsíci +2219

    2024 Here's 😅

  • @harshavarthan3339
    @harshavarthan3339 Před 3 lety +18417

    Annual day is incomplete without this Song 😂😂....

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před 25 dny +45

    still watching 2024..🙋‍♂🙋‍♂
    this is not only a song..🥰🥰
    it was a 90's kids memory..🤩🤩
    School day isn't complete without this song..😍😍

  • @nazeeminisha5257
    @nazeeminisha5257 Před 4 měsíci +258

    2024 laum pakuravanga oru like 😊

    • @neelaraja604
      @neelaraja604 Před 3 měsíci +2

      Like thollayum vote karan thollayum thanga muteyala

    • @user-kr2si8hn9v
      @user-kr2si8hn9v Před 2 dny

      Avanga panna ungaluku enna avanga comment panranga like vangaraga idhula ungaluku enna prachana

  • @kumarashok3191
    @kumarashok3191 Před 3 lety +3363

    I am from Rajasthan, I love Tamil language 😍 when i wake up, i listen to tamil devotional songs 🙏

  • @user-yp5nh8ni8o
    @user-yp5nh8ni8o Před 4 lety +5001

    உலகிலேயே அதிகமாக இனிக்கும் வார்த்தை: 'தமிழ் '.

    • @prawinism
      @prawinism Před 4 lety +54

      சார்'க்கு எத்தனை மொழி தெரியும்

    • @user-yp5nh8ni8o
      @user-yp5nh8ni8o Před 4 lety +26

      @@prawinism நீங்க ஏன் கேட்கிறீர்கள்??

    • @prawinism
      @prawinism Před 4 lety +38

      @@user-yp5nh8ni8o இல்ல ..பல மொழி தெரிஞ்சா ..மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு தமிழ் தான் சிறந்ததுன்னு சொல்லலாம் ...தமிழ மட்டும் தெரிஞ்சுகிட்டு எப்படி சொல்றது ??

    • @user-yp5nh8ni8o
      @user-yp5nh8ni8o Před 4 lety +41

      @@prawinism நான் சொன்னனா??? எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் நு

    • @kavyasuresh3639
      @kavyasuresh3639 Před 3 lety +10

      ஆமாம் 💞💞

  • @aravindramesh93
    @aravindramesh93 Před 10 měsíci +278

    "கதவுகள் திறக்கும் வழி என் கனவுகள் பறக்கட்டுமே
    போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே"

  • @DharminKanwar-zf9hr
    @DharminKanwar-zf9hr Před měsícem +90

    Any one 2024 june😊

  • @angeswaras7396
    @angeswaras7396 Před 5 lety +4581

    உலகின் அழகான மொழியும், உலக அழகியும் இணைந்த அற்புதமான பாடல்......

  • @purushothaman679
    @purushothaman679 Před 4 lety +1929

    தமிழ் அதிசயமே !!!!!! என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க♥♪♪♥?

  • @tech_with_rajan_
    @tech_with_rajan_ Před 3 měsíci +21

    1:50 master piece of song ❤❤❤

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 Před rokem +174

    விடைகொடு வீடு வாசல் தாண்ட விடு... That line what's up Status Akka made it🤣🤣🤣🤣🤣

  • @_RITHEESH_R
    @_RITHEESH_R Před 4 lety +4279

    School annual day dance performance girls - nannare nannare , boys - malaithuli malaithuli manil sangamam🤣🤣Sweetest memories...❤️❤️❤️

  • @satyajitsethi475
    @satyajitsethi475 Před 4 lety +2424

    Tamil language is very sweet .... Love from odisha 💕.

  • @muthusailappan2110
    @muthusailappan2110 Před rokem +185

    "Vidai kodu saami vittu pogindren"
    The Perspective Of This song Changes from Now 🏃‍♀️

  • @mahalingam8494
    @mahalingam8494 Před rokem +169

    ஸ்ரேயா கோஷல் குரல் உண்மையிலேயே ஒரு அற்புதம் தான்.

    • @thevasenathipathyleka534
      @thevasenathipathyleka534 Před měsícem

      Ggggg😢😮😂😅😂😅😅😊😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @razeenmhmd2244
    @razeenmhmd2244 Před 2 lety +3667

    King of direction manirathnam
    King of poetry vairamuthu
    King of music ARR
    King of dob rajiv menon
    Queen of beauty Aishwarya rai
    Queen of singing sreaya goshal
    Queen of falls athirapalli falls
    Cinemas 7 wounder in one song

  • @kamilshah8966
    @kamilshah8966 Před 2 lety +1058

    Both Hindi and tamil versions are amazing
    Shreya goshal 📈📈📈❤️

  • @remembertosmile1582
    @remembertosmile1582 Před rokem +421

    நாரே நாரே நாரே
    நாரே நன்னாரே நாரே நாரே
    நாரே நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே
    வெண்மேகம் முட்ட
    முட்ட பொன்மின்னல் வெட்ட
    வெட்ட பூவானம் பூத்து
    கொண்டதோ
    பன்னீரை மூட்டை
    கட்டி பெண் மேலே கொட்ட
    சொல்லி விண் இன்று
    ஆணை இட்டதோ
    மேகத்தின் தாரைகளில்
    பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
    சில்லுகளை அடிமடியில்
    சேமிப்பேன் (2)
    ஜில் ஜில் ஜில்
    ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
    ஜில் மனசெல்லாம் ஜில்
    நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே நன்னாரே
    நன்னாரே நன்னாரே நான ரே
    நன்னாரே நன்னாரே நன்னாரே
    நான ரே நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே
    ஹே வெண்மேகம்
    வெண்மேகம் முட்ட
    பொன்மின்னல் வெட்ட
    வெட்ட பூவானம் பூத்து
    கொண்டதோ
    கிலி கிலி கிலி
    ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹா
    ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆஆ
    வயல்விழி ஆடும்
    வண்ண தும்பிகளே உங்கள்
    வாள்களில் வசித்திருந்தேன்
    சடுகுடு பாடும் பிள்ளை
    நண்டுகளே மணல்
    வலைகளில் நான்
    இருந்தேன் ஓ
    மழையின் தாய்மடியில்
    சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
    காதல் பெருக்கெடுத்து இன்று
    நதியாய் இறங்குகின்றேன்
    ஒரு காதல் குரல்
    பெண்ணை மயக்கியதே
    ஒரு காதல் குரல் பெண்ணை
    மயக்கியதே காட்டு புறா இந்த
    மண்ணை விட்டு விண்ணை
    முட்டும்
    நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே நன்னாரே
    நன்னாரே நன்னாரே நான ரே
    நன்னாரே நன்னாரே நன்னாரே
    நான ரே நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே
    விடை கொடு சாமி
    விட்டு போகின்றேன் உந்தன்
    நட்புக்கு வணக்கம் சொன்னேன்
    விடை கொடு வீடே வாசல்
    தாண்டுகிறேன் உந்தன்
    திண்ணைக்கு நன்றி
    சொன்னேன் போ
    கதவுகள் திறக்கும்
    வழி எந்தன் கனவுகள்
    பறக்கட்டுமே போகின்ற
    வழி முழுக்க அன்பு
    பூக்களே மலரட்டுமே
    இந்த செல்ல கிளி
    மழை மேக துளி இந்த
    செல்ல கிளி மழை மேகம்
    விட்டு துள்ள துள்ளி
    நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே நன்னாரே
    நன்னாரே நன்னாரே நான ரே
    நன்னாரே நன்னாரே நன்னாரே
    நான ரே நன்னாரே நாரே நாரே
    நா ரே நாரே நாரே நாரே நாரே
    நன்னாரே நன்னாரே
    நன்னாரே நான ரே

  • @sakthibgm5999
    @sakthibgm5999 Před rokem +11

    Okaaliiii AKKAAA SUPERMACY DA 🤣😂

  • @user-ws6pe4tu5q
    @user-ws6pe4tu5q Před 3 lety +1497

    ஷ்ரேயா கோஷால் தேன் குரலில் உதித்த தேன் சுவை தமிழ் பாடல்

  • @grammarinterest8877
    @grammarinterest8877 Před 3 lety +2956

    I m Hindi spoken but Tamil is also sweet language

  • @keerthi4905
    @keerthi4905 Před měsícem +57

    2024 la pakuravanga like pannuga❤

  • @naveendhanraj8696
    @naveendhanraj8696 Před rokem +3024

    🎉🎉🎉 வீட்டை விட்டு ஓடி செல்வோர் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்... 🎉🎉🎉.

  • @nikeshbehera7808
    @nikeshbehera7808 Před 3 lety +1301

    Tamil language is so sweet language&tamilians are sweetest people...

    • @Selvakumar-yz8pz
      @Selvakumar-yz8pz Před 3 lety +26

      🙏 welcome to tamilnadu

    • @str6867
      @str6867 Před 3 lety +20

      We too love Telugu songs bro... especially now a days we watch every allu sir songs😍😍

    • @sweetchocolate9731
      @sweetchocolate9731 Před 3 lety

      😊😊

    • @sureshgstins
      @sureshgstins Před 3 lety +16

      @@str6867 allu arjun nuku songs matum dha nalla irukum 😂ana padam punda pola irukum

    • @str6867
      @str6867 Před 3 lety +8

      @@sureshgstins rytu tan Thala...athu Ennamo unmatan😂😂😂

  • @afzal2088
    @afzal2088 Před rokem +12

    After that akka odipoying 😂

  • @lightl.yagami
    @lightl.yagami Před rokem +14

    3:37 intha line thaanada thedittu iruntha 😂🤣

  • @brinda1911
    @brinda1911 Před 4 lety +1704

    Shreya Ghoshal ma'am is a legend. ❤🙏🏻

  • @coffeewithkadhal1746
    @coffeewithkadhal1746 Před rokem +774

    அக்கா ரசிகர்கள் சார்பாக பாடல் trend ஆக வாழ்த்துக்கள் 🥰❤️

    • @vijayv3190
      @vijayv3190 Před rokem +5

      🤣🤣🤣anga ellam ok aaiduchi love success aa

    • @gowtham.s44444
      @gowtham.s44444 Před rokem +5

      Bro puriyala akka fan enna tha bro antha story ella edathuliymey antha memes potutu irukanga

    • @Timewastebro97684
      @Timewastebro97684 Před rokem

      czcams.com/video/vk9w-fDLBI0/video.html
      Odi pona trending akka whatsapp status....

    • @sivvu_siv
      @sivvu_siv Před rokem +1

      @@gowtham.s44444 யாரோ ஒரு அக்கா இந்த பாட்ட வாட்சாப் ஸ்டேடஸ்ல வச்சிட்டு(விடைகொடு சாமி) வீட்ட விட்டு ஓடி போயிருச்சாம்.. அத அவங்க பக்கத்து வீட்டு பையன் சோசியல் மீடியால போட்ருக்கான்.. அது ட்ரெண்ட் ஆகிருச்சி

    • @jesimar1563
      @jesimar1563 Před 2 měsíci

      Q

  • @Manikandansapna
    @Manikandansapna Před rokem +37

    3:35 🤣அந்த அக்கா வாழதான் இப்போ இந்த song trendingல இருக்கு 😁😁😁😁😁😁😁😁
    வாழ்த்துக்கள் அக்கா 😁

  • @kamilanasreen
    @kamilanasreen Před rokem +10

    Official "running" anthem 🤣
    Akka supremacy 🔥🤟

  • @darshans9716
    @darshans9716 Před 4 lety +812

    I love tamil version then Hindi.
    Tamilnadu is my second favourite state.
    Love from Gujarat

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před 4 lety +25

      Thanks so much for your support ❤️ 😘☺️😊 😘😉😘 from Tamil Nadu you which state brother

    • @darshans9716
      @darshans9716 Před 4 lety +5

      @@Boytoboylove780 from Gujarat

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před 4 lety +2

      @@darshans9716 what your mother language

    • @darshans9716
      @darshans9716 Před 4 lety +11

      @@Boytoboylove780 Gujrati
      But i love tamil language

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před 4 lety +2

      @@darshans9716 why you love tamil language

  • @martinastephy4495
    @martinastephy4495 Před 5 lety +547

    Everlasting language Tamil ...And proud to be a tamilachi😎

  • @rumaizahamed3321
    @rumaizahamed3321 Před rokem +8

    Thug akka 😎🔥

  • @SPIDEY_x__
    @SPIDEY_x__ Před rokem +31

    AR Rahman made this masterpiece Anthem for Couples who run away from home..😂

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 3 lety +7745

    இந்தப் பாடலை 2023ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @ommeyhoney7428
    @ommeyhoney7428 Před 3 lety +156

    Tamil language is SOOO Sweet ❤️❤️❤️ Love from Bangladesh 🇧🇩

  • @Kumaresh-z1u
    @Kumaresh-z1u Před rokem +50

    In Annathe Movie ~
    Whole family Vibing marudhani song
    Meanwhile keerthisuresh at backdoor 3:37

  • @dimple_girl5200
    @dimple_girl5200 Před rokem +33

    After 7 yrs of song now trending, not for a lengendary actor, lengendary Director nd lengendary singers nd writers...
    Because of those legend Akka😁 who run to put the status on whatsapp.. hat's of to her😂 ultimate 👍😂

  • @vinoraj4518
    @vinoraj4518 Před 4 lety +754

    ஷ்ரேயா கோஷலை தவிற வேறு யாராலும் இத்துணை சிறப்பாக இந்த பாடலைப் பாட முடியாது ! அவள் குரலுக்கு இணை அவளே ❤️ #ShreyaGhoshal

    • @KokilaCO
      @KokilaCO Před 3 lety +13

      My favourite singer sherya goshal

    • @saisindhu2047
      @saisindhu2047 Před 3 lety +10

      shreya♥️♥️♥️♥️

    • @SathyaSathya-oe8ew
      @SathyaSathya-oe8ew Před 3 lety +8

      Always shreya😍😍😍

    • @prabubme3779
      @prabubme3779 Před 2 lety +13

      சின்மயி ஸ்ரீபாதா இருக்காங்க

    • @bluemail8752
      @bluemail8752 Před 2 lety +9

      Chinmayi paaduvaango

  • @kajamohainudeen6241
    @kajamohainudeen6241 Před rokem +941

    இப்பாடலை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வீட்டை விட்டு ஒடிய அக்கா பான்ஸ் லய்க் ஹியர்😍

  • @gajagaja9475
    @gajagaja9475 Před 2 měsíci +69

    2024 any gys

  • @pradeespradees9843
    @pradeespradees9843 Před rokem +19

    AR Rahman + vairamuthu + Shreya Ghoshal + that akka semma 😂😂😂😂😂

  • @mnmnishab
    @mnmnishab Před 5 lety +587

    Tamil is most powerful language proud to say i know tamil from sri lanka...☺☺☺👍👍👍👍👍👌👌✊✊✊

    • @keerthidoodlediary1665
      @keerthidoodlediary1665 Před 5 lety +6

      😀😃😄😎😍😘😇😻👻🐱🍊🥋🚌📲❤

    • @ramyav4815
      @ramyav4815 Před 5 lety +7

      Are you Tamil bro?

    • @mnmnishab
      @mnmnishab Před 5 lety +17

      @@ramyav4815 im muslim tamil therinja muslim..😄

    • @ramyav4815
      @ramyav4815 Před 5 lety +6

      @@mnmnishab
      Oh but puriyala bro

    • @pradeepc2584
      @pradeepc2584 Před 5 lety +12

      @@ramyav4815 Sri Lankan Muslims Tamils sollikka mattanga!! Enna payamo!!

  • @nishantthink9918
    @nishantthink9918 Před 7 lety +958

    I am Telugu and very very proud as an Indian to say that Tamil is the oldest and ancient language on earth. Even older than Sanskrit Greek Hebrew. 💐💐👍🏻🙏🙏💪🏻💪🏻💪🏻💪🏻

    • @sskdesignsskdesign3870
      @sskdesignsskdesign3870 Před 7 lety +12

      i am also telugu but it is not my mother tongue but i speak in telugu in my house

    • @saktiprasadswain6546
      @saktiprasadswain6546 Před 7 lety +11

      Older than sanskrit..R u crazy???Shut up.Do research.

    • @tharanikunasekaran7427
      @tharanikunasekaran7427 Před 6 lety +61

      saktiprasad swain ....recently conducted world Sanskrit conference has agreed that its grammer was taken from tamizh

    • @chandersekar
      @chandersekar Před 6 lety +19

      +Tharani Kunasekaran some sankrit Rig vedha's has been written by brahmin sage Agastar and at that same time agastar given grammar to tamil "Agattiyam"

    • @ragu5170
      @ragu5170 Před 6 lety +5

      saktiprasad swain just Google.. you get sea of knowledge about this.!

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn Před rokem +94

    வீட்டை விட்டு ஓடிப் போகும் 💐✨🏃பெண்களை ஊக்குவிக்கும் பாடல்💙✨💞🎇👏👏👏😜

  • @Riyas842
    @Riyas842 Před rokem +38

    இந்த நிமிடம் பார்பவர்கள் ஒரு லைக்

  • @kaliofficial3242
    @kaliofficial3242 Před rokem +6

    Antha Akka Nalla irukaa vaazthukal❤️‍🔥

  • @prabakarbln
    @prabakarbln Před 4 lety +246

    Shreya ghoshal nailed it
    Be it in any language.. Seriously difficult notes n alaaps at such high sur that too in a fast folky song.. Damn wate voice...
    Hearn her sing in tamizh is an icing on the cake..
    No wonder "Tamizhukkkum amuthu endru pieyar"

  • @MrMPA_12
    @MrMPA_12 Před 3 lety +335

    I'm from jammu Kashmir but i still listen tamil songs . luv tamil language. luv AR RAHMAN . 💙💙💙💙💙💙

  • @poomanicva2520
    @poomanicva2520 Před rokem +9

    Akka....... 🤣🔥🔥

  • @shreyasabari6503
    @shreyasabari6503 Před rokem +30

    3:24 dads little princes🤣🤣

  • @koyalpatra1444
    @koyalpatra1444 Před 3 lety +635

    I wanna learn to speak Tamil! Such a beautiful language of Incredible South india.

    • @dadsgirl3236
      @dadsgirl3236 Před 3 lety +28

      Of course it's a beautiful language and once if you learn to speak and write tamil language , you will be addicted to it

    • @Akash.B28
      @Akash.B28 Před 3 lety +17

      @@dadsgirl3236 but nowadays more people are not writes in Tamil ,they only writes even tamil words in tanglish

    • @saharikasaha1013
      @saharikasaha1013 Před 2 lety +7

      My wishes...... 😊

    • @eternalanime7303
      @eternalanime7303 Před 2 lety +8

      Most difficult language to learn sis, because it consists of 247 letters totally

    • @koyalpatra1444
      @koyalpatra1444 Před 2 lety +3

      @@eternalanime7303 yeah exactly I totally agree it's very difficult!

  • @vaishnavithanikachalam7277
    @vaishnavithanikachalam7277 Před 3 lety +895

    I love my language ❤️❤️❤️❤️❤️ தமிழ்
    இந்த உலகிலேயே இனிமையான மொழி என்றால் அது "தமிழ் " 🙏🙏🙏❤️
    I from தமிழ்நாடு🇮🇳🇮🇳

  • @sandeepv8487
    @sandeepv8487 Před rokem +9

    ar rahman + that akka = makes the best pair

  • @abdullahsthoughts7597
    @abdullahsthoughts7597 Před rokem +9

    இரு பெண்மையை மீர இங்கு ஆள் இல்லை... Ishwarya/ Shreya

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +143

    எங்கும் தமிழ்.., எதிலும் தமிழ்...
    எப்பொழுதும் தமிழ்....
    பாடல் மிகவும் அருமை...
    இந்தப் பாடலுக்கு அடிக்கடி நடனம் ஆடுவார்கள்..... 💃💃💃

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 Před 4 lety +699

    இந்த பாடல் இந்தி ல் உள்ளது ஆனால் தமிழில் இனிமையாக உள்ளது எந்த வேற்று மொழி பாடலாக இருந்தாலும் அந்த மொழியை விட தமிழில் இனிமையை தரும்

    • @lavanyas11
      @lavanyas11 Před 3 lety +22

      உண்மை.
      இப்பாடலுக்கு வைர்முத்து ஐயா மேலும் அழகு சேர்த்துள்ளார்.

    • @successjourney2400
      @successjourney2400 Před 3 lety +10

      அது உன்மை

    • @shreyasabari6503
      @shreyasabari6503 Před 3 lety +8

      Shreya Ghoshal sing also 🥰🔥

    • @ravia1929
      @ravia1929 Před 3 lety +5

      அது உண்மை

    • @musicray7781
      @musicray7781 Před 3 lety +2

      @@lavanyas11 💔

  • @Stephen-ef5re7iv4l
    @Stephen-ef5re7iv4l Před měsícem +2

    Ulaga azhagi ishwarya rai❤❤❤❤💕💕💕💕😍😍😍😍😍😍

  • @aravindkumar9345
    @aravindkumar9345 Před rokem +13

    yar laam odipona unknown akka kaga indha song uh paaka vanthavanga 🤣 3:36

  • @sujithevanglin3755
    @sujithevanglin3755 Před 3 lety +158

    Tamil language is very sweet love from Singapore ❣️❣️❣️

  • @sakthi2807
    @sakthi2807 Před rokem +1336

    Dear father's if your daughter plays this song repeated mode ... You carefully keep your daughter

  • @arunprasad10
    @arunprasad10 Před rokem +22

    3:35 அக்கா ஓடிய தருணம்

  • @gugansubbu5075
    @gugansubbu5075 Před 2 měsíci +7

    Feel heavan in earphones

  • @ajivalentino7953
    @ajivalentino7953 Před 5 lety +5025

    இந்த பாட்டு இல்லாத ஒரு annual day வ ஒரு 90's kid ஆச்சு நெனச்சு பார்க்க முடியுமா 😂😂

  • @niranjanranjan4744
    @niranjanranjan4744 Před 7 lety +790

    What ever it may be either original or dubbed its sounds good in tamil...
    Though I'm not a tamilian I strongly believe tamil is the most expressive language in the world

  • @pvnstarlet5984
    @pvnstarlet5984 Před rokem +30

    Nanare song hits different after Akka Whatsapp status kadhai ,.

  • @allinalltamizhan8710
    @allinalltamizhan8710 Před rokem +16

    Teriyum da Neenga varuvinganu 😂😂

  • @poojarivenkatesh9766
    @poojarivenkatesh9766 Před 4 lety +403

    I am from Andhra Pradesh but I always listen Tamil because I like Tamil

  • @THENGA69
    @THENGA69 Před 7 lety +422

    I am am malayalee but i love tamil

    • @SivaKumar-dv1xh
      @SivaKumar-dv1xh Před 5 lety

      LGA LaGuardia community college in my thoughts are

    • @vinothatark
      @vinothatark Před 5 lety +1

      Lots of love from the Tamil world⭐⭐⭐

    • @divyadivya9783
      @divyadivya9783 Před 5 lety +10

      I am a hindi but I love tamil

    • @ramyav4815
      @ramyav4815 Před 5 lety +1

      Divya Rani
      I am Tamil but still luv Hindi

  • @vinoth4183
    @vinoth4183 Před rokem +13

    யார் பா ....அந்த அக்கா....🤣🤣Akka on Fire recent times🤪💥

  • @jeyaprakashps1986
    @jeyaprakashps1986 Před rokem +7

    Area ve maja va iruku

  • @Kissmeandcloseureyesandmissme

    I am from Kerala but Tamil is another level feel.

  • @dharinijs2007
    @dharinijs2007 Před 3 lety +489

    A. R. Rahman + Vairamuthu + Shreya = outstanding

  • @_Sanjiv_
    @_Sanjiv_ Před rokem +14

    Area vey maja va iruku 🕺💃

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr Před 5 lety +616

    பாட்டில் வரும் இடங்களை பார்க்கும் போது நகர வாழ்க்கை நரகமாகவே தோன்றுகிறது

    • @sheiksheik809
      @sheiksheik809 Před 4 lety

      Mahapalipuram ah adhi

    • @prakashprakash-qv5mv
      @prakashprakash-qv5mv Před 4 lety +3

      Kerala adhirapally village

    • @subalakshmi2397
      @subalakshmi2397 Před 4 lety

      Yes

    • @yuvati
      @yuvati Před 4 lety +2

      yess. antha place.antha climate semaaayaaa irukku

    • @aruljegan7839
      @aruljegan7839 Před 4 lety +5

      கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம்

  • @saranv7973
    @saranv7973 Před 3 lety +106

    15 yrs kalichum indha paatu ivlo fresh ah iruku❤ inu 50 yrs aanalum ipdi dhaan irukum❤❤💯 ARR Magic❤ and Shreya Goshal's melting voice too❤❤💯

  • @ellyn7462
    @ellyn7462 Před 4 měsíci +3

    Iahwarya rai intro songs are always best.

  • @barrigadmuneeswaran8997
    @barrigadmuneeswaran8997 Před rokem +10

    Antha akka ineram ellathaiyum mudichi irupanga

  • @ARUNA-zw4ge
    @ARUNA-zw4ge Před rokem +346

    மழை காலங்களில் இந்த பாடல் கேக்கும் போது இனிமையாக இருக்கும்...

  • @Shals2008
    @Shals2008 Před 3 lety +594

    Heard both Hindi and tamil version ..tamil version lyrics is awesome ..beautiful words ❣️❣️

    • @reiaamahesh1766
      @reiaamahesh1766 Před 2 lety +2

      Do u know hindi

    • @Shals2008
      @Shals2008 Před 2 lety +7

      @@reiaamahesh1766 yes

    • @deepakyd
      @deepakyd Před 2 lety +8

      Normally people appreciate own language meaning. The song is above this.

    • @neverends3131
      @neverends3131 Před 2 lety +2

      The OG song is Tamil

    • @anushree8984
      @anushree8984 Před rokem

      real.tamil language is soo beautiful.each words is soo beautiful

  • @mano7180
    @mano7180 Před rokem +6

    Varata mamey durr...

  • @user-gr8kh6tc6l
    @user-gr8kh6tc6l Před 2 měsíci +2

    I love this song

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 Před 6 lety +384

    Tamil is so beautiful language.

  • @ahamedashaf8201
    @ahamedashaf8201 Před 4 lety +786

    Those Days actress Have Opening Songs
    Guru: Aiswrya Rai
    Ghilli: Trisha
    kaka kaka: Jothika
    Gajini: Asin

  • @balorclub8357
    @balorclub8357 Před rokem +7

    That Akka after 1 year : Unga amma intha paatu status potu unga appa kooda odi vanthuttan kanna

  • @shanthinijagan7287
    @shanthinijagan7287 Před rokem +6

    Akka ippo santhoshama irupange ninaikeren 😂🎉

  • @Tamilselvan-rn7md
    @Tamilselvan-rn7md Před 3 lety +225

    ஸ்ரேயா கோஷல் fans ஹிட் லைக்

  • @nilamkumari6217
    @nilamkumari6217 Před 4 lety +570

    Just imagine how much she had enjoyed while shooting this dance. .

    • @Surya-su7en
      @Surya-su7en Před 4 lety +19

      Yes beautiful spots

    • @shamimurugan1185
      @shamimurugan1185 Před 3 lety +1

      Into oyp

    • @unmouscat
      @unmouscat Před rokem +7

      Exactly, no one is talking about Aishwarya rai. She seems to have thoroughly enjoyed the scenes. And she is a great actress

  • @nattukuttanagesh3280
    @nattukuttanagesh3280 Před 5 měsíci +7

    3:37 these line+train travel=heaven✨💫💫

  • @user-zq6eb4hh4x
    @user-zq6eb4hh4x Před 4 měsíci +4

    ❤❤❤❤❤❤❤

  • @vijaykadiga668
    @vijaykadiga668 Před 5 lety +393

    As a malyaleeee proud f tamil - top mooosst language

  • @naym1827
    @naym1827 Před 5 lety +353

    2019 anyone?? Btw shreya Ghoshal❤

  • @mansoorhussain840
    @mansoorhussain840 Před rokem +19

    Odi pona Anu akka kaaga paatu vetri pera vaazhthugal🎉😂

    • @pawankalyan3562
      @pawankalyan3562 Před rokem +1

      Y bro this is trending??

    • @afridi_a3
      @afridi_a3 Před rokem

      @@pawankalyan3562 oru akka indha paata status la potutu odi poi marriage pannikitanga 😂

  • @mathiphoenix1999
    @mathiphoenix1999 Před rokem +6

    Mass akkovv neee❤️💥

  • @mujeelhak2688
    @mujeelhak2688 Před rokem +45

    Intha song ahh status potu tu pakathu veetu akka odi poi marriage pannitanga...😂😂😂

  • @islamicway011
    @islamicway011 Před 4 lety +170

    Tamil is the best language even I am a guzrati

  • @raveenkumar8275
    @raveenkumar8275 Před 5 měsíci +3

    Queen of Indian cinema

  • @tamiltoday9515
    @tamiltoday9515 Před 6 lety +129

    Tamil lyrics really beautiful..... 👌👌👌👌👍👍👍

  • @ayshuay8816
    @ayshuay8816 Před 4 lety +1770

    *Corona Ku porow indha song a kekuravaga like pannuga😜😜*