Interview-வில் கதறி அழுத மீனாட்சி அம்மா | Amma Samayal Meenakshi Emotional Interview |

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Interview-வில் கதறி அழுத மீனாட்சி அம்மா | Amma Samayal Meenakshi Emotional Interview | #ammasamayal
    #AmmaSamayal #Samayal #AmmaSamayalVideos #ammasamayalaraiMeenakshi #AmmaSamayalInTamil #AmmaSamayalOldVideo #ammaSamayalMeenkulambu #AmmakaiPakkuvamSamayal #AmmaSamayalVlog #AmmaSamayalbyamin #AmmaSamayalLavanya #AmmaSamayalNewHouse #AmmaSamayalLakshitha #ammasamayalsonmarriage #ammasamayalmuttonkulambu #ammasamayaldaughterinlaw #ammasamayalfamilymembers #ammasamayalmeenakshivlogs #ammasamayalchickenbiryani #ammasamayalarai
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Zábava

Komentáře • 163

  • @maragatharajan284
    @maragatharajan284 Před rokem +79

    அம்மா நீங்க அழாதீங்க திரும்ப உங்க வீட்டுக்கு பேரனா திரும்ப உங்க மகன் வருவார் நீங்க அழாதீங்கம்மா திறமையுள்ளவர்கள் எப்பொழுதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்

  • @rajammalsundaraya178
    @rajammalsundaraya178 Před rokem +41

    அழாதீங்க அம்மா..நீங்க எப்பவும் சிரித்து சந்தோஷமாக இருக்க, இதுவும் கடந்து போகும் தாயே.

  • @sharmilabhalakrishnan3848

    அழுவாதிங்க Amma எனக்கும் அழுகை வருது இதுவும் கடந்துபப்போகும்❤️❤️❤️

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Před rokem +38

    அம்மா நீங்க எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கவேண்டும் உங்கள் மூத்தமகன் உங்களுக்கு பேரனாக பிறப்பார் கவலைபடாதீங்க அம்மா

  • @LakshmiPriya-qo3py
    @LakshmiPriya-qo3py Před rokem +12

    அம்மா சமையல் மீனாட்சி என்றால் சிரித்து கொண்டே இருப்பார் அழுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது அழுகாதீர்கள் அம்மா நீங்கள் மிகவும் திறமையானவர்

  • @shakiladeviravichandran
    @shakiladeviravichandran Před rokem +14

    அம்மா உங்க பையன் மூலமாக உலகிற்கு பிரபலமாகி இருக்கிறீர்கள் அப்போ உங்க பையன் உங்களோடு தான் இருக்கிறார் கவலை வேண்டாம் எங்கள் கண்களும் கலங்குகிறது

  • @bhavassamayal
    @bhavassamayal Před rokem +9

    அழாதிங்க அம்மா உங்க வலி யாருக்கும் வர கூடாது... நீங்க அழுதா என்னால தாங்க முடியலை நானும் அழுதுட்டென் அம்மா ஒரு அம்மாவா உங்க கஷ்டம் எனக்கும் புரியுது... இதுவும் கடந்து போகும் அம்மா...

  • @dmiserv2093
    @dmiserv2093 Před rokem +4

    Aunty never cried on cam this is my 1st time seeing her cry🥺Cuz Emotional can’t be held forever certain things in man life irreplaceable!, so when a person gets emotional let them cry, it is good to cry at that time than holding inside cuz, cry and laughing are God’s natural remedies for the broken hearts It will refresh their mind and heart,Sure your son always with you & I believe his blessings your happiness & success so Stay happy and healthy Aunty💚

  • @deepikamohan8943
    @deepikamohan8943 Před rokem +7

    Please dont cry ma.he always be with you

  • @AmmuAmmu-xo5ye
    @AmmuAmmu-xo5ye Před rokem +5

    அம்மா அழாதீங்க உங்க சிரிப்புதான் அழகு 😍❤️

  • @vidyaarunkumar133
    @vidyaarunkumar133 Před rokem +7

    Amma please don’t cry. Cannot see you like this. I have many health issues I am getting motivated by seeing your videos and improving my home and myself. Taking care of children etc. Don’t give up. Keep proving yourself. 👏🤝

  • @sulochanaj3309
    @sulochanaj3309 Před rokem +5

    Please don't cry Meenakshi u r strong woman

  • @sadiqrazia1132
    @sadiqrazia1132 Před rokem +2

    She cannot forget that moment bcox God gifted that relationship

  • @SR-zn9qp
    @SR-zn9qp Před rokem +1

    No one can replace anybody's place but life has to move on.u have another wonderful son who is a beautiful soul.dont let ur self down by thinking of the past go ahead and acheive more success in life.he will bless you from above and guide Suri in all time.god bless.keep smiling always.take care.lots of love and respect from kundapur Karnataka.

  • @sasidharsaravanan6638
    @sasidharsaravanan6638 Před rokem +4

    Amma your great 👍

  • @malinigopinath6558
    @malinigopinath6558 Před rokem +1

    U r amazing... in all ur efforts and moves ur elder son is thr, that's the big support for you. Dnt feel for it, u have to be proved to have ur both sons. They are the pillars...
    ur very bold and making us all inspiration and ur the role model for me.
    All the very best.

  • @sheelapalani518
    @sheelapalani518 Před rokem +12

    Meenakshi mam, you have a lovable son with you now, pls don't cry. He will be very happy to see your succeed now from heaven. Your cooking is so good & we r learning many things from you.

  • @ashaappasairamkannan62
    @ashaappasairamkannan62 Před rokem +1

    Me cried unga son kandipa varuvanga soon kulandhaya

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +5

    Ammavin
    Anbu
    Azhamanathu

  • @harishomestyle1599
    @harishomestyle1599 Před rokem +3

    Yes amma don’t cry I know losing a person is not easy thing I lost my appa the same way and your son will again come as your grandson don’t worry ma

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před rokem +10

    புத்திர சோகம் பொல்லாது 😱😢😢😢😢😭😭😭😭

  • @renukascreationinkitchen

    அம்மா நீங்க அழறது மனசு கஷ்டமா இருக்கிறது மா.... நீங்க கவலை படாதீங்க பேரன் வடிவில் விரைவில் வருவார்

  • @bhavanisridhar9971
    @bhavanisridhar9971 Před rokem +1

    Happy to see your video but couldn't control my tears. You are such a pleasing and smiling person, so don't be emotional. I know it is very difficult situation. You hv got such a loving son Suri. He will take care of you both.

  • @tamilarasichinnappan5124

    அம்மா அழாதீங்க நீங்க அழுதா எனக்கும் அழுகை வருகிறது

  • @Rohinikrishnan83
    @Rohinikrishnan83 Před rokem +2

    Gr8 heart. God bless your family with all the happiness

  • @naomi4theos56
    @naomi4theos56 Před rokem +6

    Enormous pain hidden behind her smile. Nothing in this world can comprehend that depth. Take courage mam. 🙏

  • @umamaheshwarinagarajan2308

    உங்கள் சினானப்பையனுக்கு மகனாகப்பிறப்பான் உங்கள் பெரியப்பையன்

  • @sundarikrishnamurthy9571

    You are an achiever..love your spirit in whatever you do💗
    ..

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Před rokem

    Today only I saw your video.first time. I understand your pain .i also cried along with youbcz i also lost my son last year at the age of 37. Amma i pray to god to give inner strength .

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +3

    Lovableammmmaaaa

  • @amudhan2990
    @amudhan2990 Před rokem +2

    No words can comfort you. Stay strong ma

  • @karthikarthi-ge4nq
    @karthikarthi-ge4nq Před rokem +1

    அழாதீங்கம்மா நீங்க அழுதா எங்களுக்கு அழுகை வருது நானும் அழுதுட்டேன் அம்மா உங்க பையன் நிச்சயம் கண்டிப்பா உங்களுக்கு பேர் எல்லாம் வந்து பிறப்பாங்க..... நாங்க மகளாய் இருந்து சொல்றேன் அம்மா

  • @fazilfareed7428
    @fazilfareed7428 Před rokem +1

    Don't cry...neenge alumpoathu I also cried ...love u Amma.

  • @sathya80
    @sathya80 Před rokem

    Sathyanarayana has shown Gem of a person to us who not only knows cooking but also inculcating good values in every one's life....Wherever you are watch your family and lead them to correct path

  • @dmdshark2869
    @dmdshark2869 Před rokem +7

    அழாதீங்க அம்மா கஷ்டமா இருக்கு

  • @dhanalakshmianandarajan4452

    நீங்கள் அழுது எங்களையும் அழ வைச்சிட்டீங்க அம்மா.

  • @krishnaveniravi9655
    @krishnaveniravi9655 Před rokem +5

    Don't worry sister

  • @SoniyaBaskar.
    @SoniyaBaskar. Před rokem +2

    Amma love u amma

  • @venka861
    @venka861 Před rokem +3

    Super amma

  • @naseemaj68
    @naseemaj68 Před rokem

    Amma ur always positive person don't cry ma

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +4

    Dont cryammaaaaa

  • @rvshcollections6465
    @rvshcollections6465 Před rokem

    Amma pls Don't cry, u r the best strong woman

  • @karpagamdharshini4189

    Hi ma please don't cry ma . your lovely mother. Shathya illathathu thanga mudiyathu but sooriya parunga .unga smile tha periya plus.

  • @shanmugavelal4301
    @shanmugavelal4301 Před rokem +1

    இன்று நீங்கள் அழும்போது என் இளையமகன் 29வயதில் 3வருடத்திற்க்கு முன் விபத்தில் இறந்தவிட்டான் அவன் ஞபகம் வந்துவிட்டது நாம் என்னதான் அதை கடந்து சென்றாலும் பல நேரம் உடைந்தான் போகிறோம் இரண்டுபேருக்கும் ஒரேவலிதான் பேரனுக்காக நானும் பேத்திக்கா நீங்களும் இருந்துதான் ஆகனும் வருந்தாதீர்கள் அம்மா

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před rokem +2

    Sooooper. Neenga pavam evalo kashtatha thaandi vandhirumkenga. Neenga onga payanin aasaiyai niraywathirukeengannu sandhishaoadunga. Kavalai padadheenga. 😀😀😀

  • @makkeshvariprabhakaran9088

    Amma yanaku amma illy neega than yanku neega alukerathu kaistama iruku 😥👍

  • @hemaasokarajan
    @hemaasokarajan Před rokem +1

    Sis don’t cry I know it’s hard for mum but be strong

  • @remarema700
    @remarema700 Před rokem +3

    Ramesh ku kuzhanthai yaga unga son pirappar vazhthukal ma

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Před rokem

    Amma you are so beautiful, please don’t cry. We love you.

  • @usharanijs
    @usharanijs Před rokem +5

    அம்மா... உங்களை இப்படி பார்த்ததே இல்லை... உங்கள் மலர்ந்த முகமும்... சிரிப்பும் தான் மனதில் பதிந்திருக்கிறது...
    ரமேஷ்... you know how to take care of mom n how much you support her...
    Please take care ... all of you...
    Let us have your beautiful interview continue... We want you to be Happy... Because Sathya is definitely with you...

  • @fazilfareed7428
    @fazilfareed7428 Před rokem +1

    Amma u r amazing

  • @amalachandru710
    @amalachandru710 Před rokem

    Hi ma அழதீங்க அண்ணா இல்லை சொல்லாதீங்க அவர் உங்க கூட உங்க வளர்ச்சிலனா தான் இருக்காங்க அவர் ஆசை ப‌ட்டது உங்களால் நிறைவேறுகிறது கவலைப்படாமல் இருங்கள்

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Před rokem

    அழாதிங்க மா ப்ளீஸ் நீங்க சிரிச்சுகிட்டே இருக்கனும் மா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem

    அம்மா அழ எனக்கும் அழுகை வந்துவிட்டது.எந்தே தாய்க்கும் இப்படி நடக்கக்கூடாது.நானே 20வருசம் எனது மகனை பிரிந்து தான் வாழ்கிறோம்.மதராஸில் 10வருசம்,கொழும்பு 10வருசம் பிரிந்து இருக்கிறோம்.உங்கள் மகனின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு இருக்கிறது.கனடாவிலிருந்து

  • @meeraprabhu6684
    @meeraprabhu6684 Před rokem +1

    Romba santhosam amma.. I have purchased all your products, very good quality and very tasty products... Unga ulaippu theriyudhu, unga products la

  • @sivan9388
    @sivan9388 Před rokem +2

    புத்திர சோகம்😭மிக கொடியது நானும்தான் அம்மா தாயே பெரிய ஆலமரம் வீழ்ந்துவிட்டது என்ன செய்வது மனசு வலிக்குது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MuthuLakshmi-iq5oj
    @MuthuLakshmi-iq5oj Před rokem

    No words amma Alathiga amma

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem

    God Bless You

  • @aysaththaha6284
    @aysaththaha6284 Před rokem +1

    Amma don't cry..

  • @masamasa7064
    @masamasa7064 Před rokem +1

    அழாதீங்க உங்க பையன் பார்த்துட்டே தான் இருப்பான் உங்க சிரிப்பு தான் அழகு நீங்க அழுது எல்லோரையும் அழ வைக்கிறீங்க.அடுத்த வருடம் சத்யா உங்க வீட்டுல தவழுவான்

  • @parthasarathyarunapuram2596

    Stay strong ..

  • @revathiramasamy7260
    @revathiramasamy7260 Před rokem +1

    ❤️❤️❤️❤️

  • @vijayasaravanan211
    @vijayasaravanan211 Před rokem

    Madam really sorry. Luckiest mother and proud of your son.

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 Před rokem

    Puthra dukkam vina vina,I have also faced this Amma, still I.miss my daughter Amma.

  • @Karthik_121
    @Karthik_121 Před rokem

    அழாதீங்க மீனாட்சி அம்மா நீங்க அழும் போது எனக்கும் அழுகை வருது உங்கள் வளர்ச்சி நீங்க பேசுவது எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டே இருப்பாங்க ஒரு நபர் நம்மோடு இல்லைங்றது சாதாரண விஷயம் இல்லை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் நாட்களை கடந்து கொண்டு இருக்கிறேன் அழாதீங்க மீனாட்சி அம்மா 🙏🙏😔

  • @sheelaarumugam1743
    @sheelaarumugam1743 Před rokem +2

    Pls dont cry amma.I always love your innocent smile🥰

  • @veronicashirley3885
    @veronicashirley3885 Před rokem

    Don't cry Amma you have a lot of son and daughter out there for you

  • @amudharangaraj2657
    @amudharangaraj2657 Před rokem

    Don't cry sister your son always with you

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před rokem +1

    Don't cry madam

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Před rokem +1

    Love you Amma

  • @bhuvaneshwaridhanusri1380

    So emotional video ma

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před rokem +1

    Naanga irukom. Don't worry. Neenga nalla irupenga. Ramesh ,marumaga nalla paarthupaanga

  • @vanisrisivakumar3972
    @vanisrisivakumar3972 Před rokem +1

    Super amma unga fan nan unga smile enaku pedikum Amma enaku oru hai sollunga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +2

    Sonice
    Interview
    Amma...learn
    Lot
    From
    U
    Amma

  • @ka.g.tution.spokenenglish3902

    Kalangadingha🙌🙌👍👍

  • @kalahkalah3140
    @kalahkalah3140 Před rokem

    Meenakshi sister you're strong woman

  • @eswarboomika9344
    @eswarboomika9344 Před rokem +1

    Hi Amma u are my rollmodel

  • @shanmugamvijayalakshmi759

    Amma no crying

  • @annatheresealfredelourdesr6529

    மீனாட்சி ௮ம்மா ௭ல்லாம் ௮௫மை ௮சத்துரீ௩்க👌👌👌✌🙏💕🥟

  • @UshaRani-jc3qn
    @UshaRani-jc3qn Před rokem

    Don't worry sister u r my roll model

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 Před rokem

    All mothers will understand this pain

  • @srisen476
    @srisen476 Před rokem +1

    அம்மா அழதாதிங்கமா... உங்கள் மகன் ஆசைப்படி நீங்க வந்துட்டிங்க...

  • @revathib7726
    @revathib7726 Před rokem

    Amma plse don't cry.

  • @meenadeena3206
    @meenadeena3206 Před rokem

    Hi Meenakshi sis. Yeen azharey kavala padathey. Avar koduttha ponnu porum.Avala paru,avathan unga periya pillai. Dont cry,Be happy.

  • @balamuruganms85
    @balamuruganms85 Před rokem

    Don't crying Amma 😢😢

  • @pandiyalakshmi7226
    @pandiyalakshmi7226 Před rokem

    Please don't worry

  • @yuvankarthi2694
    @yuvankarthi2694 Před rokem

    Amma don't cry

  • @deviananth7801
    @deviananth7801 Před rokem

    Please don't worry ma

  • @ssmbs260
    @ssmbs260 Před rokem

    😢😢

  • @yasminthurabudeen5040

    Amma please azhathinge .....kastama irukku . I love u soo much ❤️❤️❤️

  • @manjulaps2162
    @manjulaps2162 Před rokem

    அம்மா எனக்கு ஒரு மகள் ஒருமகன் என்னுடைய மகன் 26 வயதில் Heart அட்ஹாக் இறந்து விட்டான் Office லியே கல்யாணம் ஆகவில்ல ரொம்ப மனது வலிக்கிறது

  • @sundarikrishnamurthy9571

    I made adhirasam your product and brought it to US..my family said that this is the best ever they have had..thanks so much

  • @thangavelshakti6973
    @thangavelshakti6973 Před rokem

    Amma Unga Masala powder recipe podunga konjama veetu use ku .

  • @karthikaprabhakaran2254

    Pls don't cry

  • @rextraders7848
    @rextraders7848 Před rokem

    amma alathinga ma romba kashama irukku

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +2

    Interview
    Edukirathu
    Yaru
    Name
    Sollalammmaaaa

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Před rokem

    No Amma 😢😢😢

  • @marieclaudinehary7400

    Mam vedere a lei piangere ho piantò anche io non si preoccupi suo figlio sta sempre vicino a lei un abbraccio forte forte Dio vi benedica

  • @subashchandrabose4360
    @subashchandrabose4360 Před rokem +1

    Puthira sogam pollalathathu 😭😭
    Kodumaiyin uchaam 😥😥

  • @umabhagwan600
    @umabhagwan600 Před rokem

    😭