கார்ன் பக்கோடா | Corn Pakoda In Tamil | Evening Snacks Recipe | Corn Recipes |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • கார்ன் பக்கோடா | Corn Pakoda In Tamil | Evening Snacks Recipe | Corn Recipes | ‪@HomeCookingTamil‬
    #cornpakodaintamil #cornpakodarecipe #eveningsnacksrecipeintamil #cornrecipes
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Corn Pakoda: • Corn Pakoda Recipe | S...
    Our Other Recipes
    கார்ன் கட்லெட்: • கார்ன் கட்லெட் | Corn ...
    கார்ன் ப்ரைடு ரைஸ்: • கார்ன் ப்ரைடு ரைஸ் | C...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கார்ன் பக்கோடா
    தேவையான பொருட்கள்
    ஸ்வீட் சோளம் - 1 (வேகவைத்தது)
    வெங்காயம் - 2 நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
    கறிவேப்பிலை நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3s8bZT2 )
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
    கடலை மாவு - 1 கப் (250 மி .லி) (Buy:amzn.to/45k4kza)
    அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3saLgFa)
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    தண்ணீர்
    எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: amzn.to/3KxgtsM)
    செய்முறை:
    1. பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
    2. பின்பு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    3. அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும்.
    4. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
    5. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    6. கார்ன் பகோடா தயார்!
    Corn Pakoda is a very easy to make snack recipe. You can make this in under 30 mins and serve your guests who arrive on a short notice. This hot corn pakoda is also a great accompaniment to your evening chai/coffee during rainy & winter seasons. In this recipe, we have used sweet corn to make the pakoda. But you can also you regular country corn if you like. Just like a regular pakoda, this one also requires a few spice powders and binding agents for the dough. Watch this video till the end to get a step-by-step guidance on how to make the corn pakoras easily. Do try this recipe and enjoy!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Komentáře • 22

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 Před 9 měsíci +2

    Crispy easy pakoda❤

  • @tamilwithsureka
    @tamilwithsureka Před 9 měsíci +1

    Intha pakoda supera irukku...

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 9 měsíci +1

    WOW SUPERB SISTER.HOMECOOKNG TAMIL SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL VERYNICE VALTHUKKAL NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL AKKA AND FOR YOUR COKING TIPS AND COOKING ALLSO VERYUSEFUL VERYNICE VERALEVEL WELLDON WELCOME VALTHUKKAL VAZHA VAZLAMUDAN SIATER HOMECOOKING TAMIL AKKA THANKS KEEPITYP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @pvsgaming7479
    @pvsgaming7479 Před 9 měsíci +1

    அருமை😊

  • @ethirajg4182
    @ethirajg4182 Před 9 měsíci +1

    Super

  • @user-mg4tp7lh7v
    @user-mg4tp7lh7v Před 9 měsíci +1

    Pakoda super sister I will try it

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 9 měsíci +2

    WOW SUPERB SISTER HOMECOMING TAMIL THANKS SISTER FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER HOMECOOKING TAMIL SISTER AKKA THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 9 měsíci +1

      thank you

    • @user-gn1ft5km1q
      @user-gn1ft5km1q Před 9 měsíci

      WOW SPEPRB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO VERYNICE VERAEVEL VERYUSEFUL VAKTHKKAL NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL AKKA THANKS FOR YOUR COKING TIPS AND COOKING ALLSO VERYUSWFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM VAZHA VAZLAMDAN SISTER HOMECOOKING TAMIL AKKA THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏✋️👌👍🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 9 měsíci

    Hi super recipe got food 👍👍👍👍❤️❤️

  • @aswinaswin3558
    @aswinaswin3558 Před 9 měsíci

    Super mam, thanks for wonderful and different Receipeips

  • @malathidayalan8718
    @malathidayalan8718 Před 9 měsíci

    Yummy

  • @Aarthi113
    @Aarthi113 Před 9 měsíci

    Super sissy