shanmugasundari | pazhamperum comedy nadigai - singer | metti oli | vazhkai payanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
    பழம்பெரும் குணச்சித்திரம் - நகைச்சுவை நடிகையும், மெட்டி ஒலி - கோலங்கள் - அகல்யா உள்ளிட்ட டிவி நெடுந்தொடர்களில் நடித்தவருமான சண்முகசுந்தரி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe, like - comment and share
    ‪@Newsmixtv‬
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 72

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh Před 2 lety +19

    எனக்கு இந்த பாட்டி மிகவும் பிடிக்கும்.
    சிறந்த நடிப்பு

  • @geethusvlog8035
    @geethusvlog8035 Před 2 lety +33

    மெட்டி ஒலியில் அருமையான நடிப்பு.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +15

    பழம் பெரும் நடிகை அம்மா அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை இவருக்கு ஐந்து மகள்களா.... மிகச்சிறந்த நடிகை நன்றி

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +17

    நல்ல முதிர்ந்த நடிப்பு, மகள் t.k.kalaவின் அம்மா

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +10

    வடிவேல் படத்தில் காமெடி சீன் மறக்க முடியாது.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +2

    சண்முக சுந்தரி நடிப்பு மிகவும் சூப்பர்.

  • @dilshath2432
    @dilshath2432 Před 2 lety +24

    வடிவேலுவிடம் அடிவாங்கும் காட்சியில் அருமை தாயாடாடி நீ பேய் என்று வடிவேல் அழுதுகொண்டே ஓடுவார்

  • @DSPDSP-jm5sq
    @DSPDSP-jm5sq Před 2 lety +4

    My paati I miss u paati

  • @MeeraAmmuu
    @MeeraAmmuu Před 2 měsíci

    Paatti ❤❤❤❤

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +14

    வறுமை காரணமாக... இளம் வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் நிறைய பேர் கலைஞர்கள் ஆக உதவியவர்கள் கலையை உயிரென போற்றிய கலைஞர்கள் தான்...
    தற்போது இருக்கும்... கலைஞர்கள் கார்ப்பரேட் சிந்தனை மிக்கவர்கள்..

  • @btsarmygirl7306
    @btsarmygirl7306 Před 2 lety +4

    Avanga solrah oru line saro mah 😍

  • @saisubraji6500
    @saisubraji6500 Před 2 lety +3

    Love this patty Amahhhh super comedy actress 🙏

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci +1

    Good speach keep it up👋

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Super All like amma very much

  • @umauma6194
    @umauma6194 Před 2 lety +3

    Rombae nantriayya

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @user-dn8zg2dt3i
    @user-dn8zg2dt3i Před 5 měsíci

    ஆத்தா செம லவ் யூ

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Před rokem

    My favourite comedy actor shanmuga sundari ma Very good actor we All miss you lot ma special thanks the new mix tv channel to knowall are the actors biography very good sir very well done sir hatts off to you sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your support and kind wishes!..

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 2 lety +2

    We have lost many of wonderful actors during our lifetime. These actors ruled big screen and small screen for a longer period lived in our day-to-day life. Very difficult to digest their disappearance.

  • @majinahbee3163
    @majinahbee3163 Před 2 lety +2

    I love her n like her acting

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 Před 5 měsíci

    Kolangal serial la intha patti enakku romba pidikum

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 Před rokem +1

    நான் மிகவும் ரசிக்கும் அம்மா சண்முகசுந்தரி அவர்கள் சிறுவயதிலே நெட்கட்டான் சேவல் மாமண்ணர் புலிதேவன் அவர்களின் அரசபையில் அவர்கள் பாடிய பாடலுக்கு பரிசுகளை பெற்றவர் அம்மா அவர்கள் பொங்கலோ பொங்கல் காலம்மாறிபோச்சு கவுண்டமனி ஜனகராஜ் வடிவேல் போன்றவர்களின் காமெடி கூட்டணியில் நகைச்சுவையில் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது காமெடியில் மிக சிறந்த கலைமாமணி அம்மா அவர்களின் மகள் அம்மா டிகே கலா அவர்களின் பாடல் நடிப்பு அம்மாவின் புகழ் பெயரை பெற்றிருப்பார் மிக சிறந்த கலை குடும்பம் அம்மா சண்முகசுந்தரி திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு கிராமத்தில் பிறந்தவர்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் தகவல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 2 lety +3

    Amma's role in Thillana Mohanambal metti oli patti and her daughter T.K.Kala payback singer in Pallandu Vazhga song Poi Vaa Nadhi alaye

  • @valluvan2079
    @valluvan2079 Před 2 lety +1

    Amma Your great

  • @mehalingamms2496
    @mehalingamms2496 Před 2 lety +4

    Nadigar shanmuga sundaram sister is old actress chandra kantha who acted as heroine in idu sathiyam and in supporting roles in many mgr sivaji movies Her tamil dialogue delivery was excellent
    Both are related to gangai amaran

  • @manokaran9577
    @manokaran9577 Před rokem +1

    Ivar singar enbathai arinthu naan aacchariyamanen

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Před rokem

    சுப்பார்

  • @anandaraj9630
    @anandaraj9630 Před 2 lety +3

    சண்முகசுந்தரி அம்மாவின் மகள் கலா பாடுவார்கள் என்று தெரியும் சண்முகசுந்தரி அம்மா பாடுவார்கள் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்

  • @ajkitchen7510
    @ajkitchen7510 Před 2 lety +5

    👌👌👌👌👌👌👌

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +8

    மகாநதி படத்தில்.எஸ்என்.லஷ்மி.எஸ்என்பார்வதிஅல்லா

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Před rokem +1

    மகாநதி படத்தில் எஸ்.என்.லட்சுமி

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 2 lety +1

    Village old fashioned patti character,, with Betel ,leaf & betel nut filled mouth,, a character actor,, grat life

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +1

    Metti oli serial was the best.

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 Před 2 lety +1

    Nalla.padhivu

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Před 2 lety +1

    👍🌺

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +3

    எம்.ஜி.ஆர். நடித்த நல்ல நேரம் படத்தில் எம்.ஜி.ஆரின் கால் இழந்த மாஸ்டராக நடித்தவரின் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள்.

  • @manonmanimano2840
    @manonmanimano2840 Před 2 lety +1

    👍👍👍👍

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @pidhi1853
    @pidhi1853 Před 8 měsíci

    எனது கருத்தினை பதிவு செய்வதற்கு முயற்சி செய்யாமல் இருந்தாலும். எனது உள்ளுணர்வு தங்கள் பதிவினைப் பாராட்ட வேண்டும் என்று தூண்டுகிறது..... மிக்க நன்றி, உங்கள் சேனலுக்கு.... விரிவாக தொகுப்பினை தந்ததற்கு.....

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 8 měsíci

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +3

    😀

  • @prakashkrishnamoorthy485
    @prakashkrishnamoorthy485 Před 2 lety +1

    Time and Luck didn't work in favour of this great artist. She had all the talent but failed to shine.

  • @dheenumathi8951
    @dheenumathi8951 Před 2 lety +1

    🙏🙏🙏😭😭

  • @rajkumarm4003
    @rajkumarm4003 Před 2 lety +2

    😭😭😭😭😭😭😭

  • @ssboydeam9292
    @ssboydeam9292 Před 2 lety +1

    Pithamagan song ille nanba...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +1

    இவர் பிறந்த வருடம், இறந்த வருடம் சொல்லுங்க.

  • @ranjanig825
    @ranjanig825 Před 2 lety +2

    😭😭😭

    • @SivaVinAlagu
      @SivaVinAlagu Před rokem

      சண்முகசுந்தரி பாட்டிக்கு எம்ஜிஆர் அவர்கள் உதவி செய்தார்,ஆனால் சண்முகசுந்தரியின் அண்ணனின் பேரனான விநாயகமூர்த்தி என்ற மாற்றுதிறனாளியான நான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து மைதானத்தில் சாலைஓரத்தில் அமர்ந்து தினமும் பாடி பிழைப்பு நடத்தி வருகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள்

  • @jeniferjeni9062
    @jeniferjeni9062 Před 2 lety +5

    Am ma in birth husband children's native sollungal

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      வணக்கம்! அம்மாவின் கணவர் பயனற்ற நிலையில், குடிபோதையில் வாழ்ந்த நபர்! எனவே, அம்மா மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்துதான் பிள்ளைகளை வளர்த்தார்! நன்றி!

    • @lakshmibabu2142
      @lakshmibabu2142 Před 2 lety

      Ivaradu oru magal dan singer T .k kala

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Mahanadhi padathil SN Lakshmi kku padi irukkirar not for SN Parvathi

  • @natarajanr4210
    @natarajanr4210 Před 2 lety +3

    iam first comments

  • @ayyanarayyanarayyanar3072
    @ayyanarayyanarayyanar3072 Před 2 lety +12

    அவர் எந்த ஊர், எப்போது பிறந்தார் என்ற விபரம் இல்லையே

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 lety +1

      தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் சட்டமன்றதொகுதியில் உள்ள❤️கூடலூர்❤️தான் இவரது சொந்த ஊர்.இவரது மகள் தான் பின்னனி பாடகி டி கே கலா

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Před 2 lety +7

    இவர் கணவர் பற்றிய தகவல் ஒன்றும் சொல்லவிலை

    • @manoharan2555
      @manoharan2555 Před 2 lety

      கணவர்கபாலீ

    • @kumarukv2750
      @kumarukv2750 Před 2 lety

      திருச்சி லோகநாதன் பாடகர்

  • @easwariravi9668
    @easwariravi9668 Před 2 lety +2

    Therndha nadigai amma pugazh onguga

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +4

    மன்னாதி மன்னன்.படத்தில்.எம்ஜிஆருக்கு.அம்மாவாகநடித்தார்

    • @ravikacharayan1239
      @ravikacharayan1239 Před 2 lety +1

      M r santhanalaksmi

    • @chandrasekarancn6010
      @chandrasekarancn6010 Před 2 lety

      மன்னாதி மன்னன் படத்தில் MGRக்கு அம்மாவாக நடித்தவர் லக்க்ஷிமிபிரபா. ஷண்முகசுந்தரி இல்லை

  • @udhayaudhaya1868
    @udhayaudhaya1868 Před 2 lety +1

    😭😭😭😭😭😭😭