செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம்- அனைத்து நிலம்,வீடு, மனை பிரச்சனைகளுக்கு ஓர் நிரந்தர தீர்வு...

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • In this video, I have explained about betel leaf lamp worship on TUESDAY TO GET BLESSINGS FROM LORD MURUGAR..
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL..THANK YOU..
    ********************************************
    THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
    drmthamizh1401@gmail.com
    ********************************************

Komentáře • 3K

  • @kvslove326
    @kvslove326 Před 2 lety +434

    Hi sis nenga sonna mathiriye nanum vetrilai deepam potten 4 weeks kullaye I pregnant sis enaku 10 varusham kulanthai ellama epo kidaichurku I am so happy sis ella pugalum muruganuke 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Harsan-ki1hk
    @Harsan-ki1hk Před 5 měsíci +63

    வெற்றிலை தீப வழிபாடு செய்தேன். நல்ல ஒரு ரிசல்ட் நம்பவே முடியல.நன்றி அம்மா முருகனுக்கும் நன்றி. என் கணவருக்கு அரசு வேலை கிடைத்து விட்டது .பத்து வருடமாக தடங்கலாக இருந்த அரசுப்பணி கிடைத்தது.🙏🙏மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அனைவரும் செய்க! பலன் பெறுக! வெற்றி வேல் முருகா போற்றி!

    • @Rev23199
      @Rev23199 Před 4 měsíci

      Ethana vetrilai vaikanum sis

    • @Harsan-ki1hk
      @Harsan-ki1hk Před 4 měsíci

      6 vetrilai deepam vaikunumsis

    • @Rev23199
      @Rev23199 Před 4 měsíci

      @@Harsan-ki1hk vetrilai poojai ku aprom ena pananum sis

    • @Radhavijay335
      @Radhavijay335 Před 3 měsíci

      எத்தனை வாரம் போட்டீங்க வெற்றிலை தீபம்

    • @A.Rishika
      @A.Rishika Před 3 měsíci

      Sis aaru vetrilai aaru vilaku vekkanuma

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před rokem +101

    முருகா உம்மை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள், இப்போதாவது உம்மை தெரிந்து கொண்டேன் நன்றி, நன்றி மா 🙏

  • @vembarasic2495
    @vembarasic2495 Před 2 lety +49

    இந்த பூஜை முறையை பதிவிட்டதற்கு நன்றி அக்கா .இந்த பூஜையை செய்து நான் பலனடைந்துள்ளேன். பல நாட்களாக கிடைக்காமல் இருந்த பட்டா இந்த பூஜையை ஏழாவது வாரம் முடித்த மறுநாளே கிடைத்தது .ஒன்பதாவது வாரம் பூஜை முடித்தவுடன் முருகர் மயில்வாகனதில் இடத்திற்கு மேல் வட்டமிடுவதைப் போன்று என் கணவர் கனவு கண்டதாகக் கூறினார். நான் தற்போது சொந்த வீடு கட்டிக் கொண்டுள்ளேன். மிக்க நன்றி

    • @sangeethaganesh7574
      @sangeethaganesh7574 Před rokem +8

      உங்கள் கமெண்ட் பார்த்து உடல் புல்லரித்தது 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.... 🙏🙏

    • @kirutikaki2301
      @kirutikaki2301 Před 7 měsíci +2

    • @s.bhuvaneshwaris6957
      @s.bhuvaneshwaris6957 Před 19 dny

      @@vembarasic2495 🙏🙏🙏

  • @maathuribalan7385
    @maathuribalan7385 Před 2 lety +61

    இலங்கையில் இருந்து எனது அம்மா தொடர்ந்து 5 மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுகிறார்.25 வருடங்களுக்கு பிறகு நாங்கள் சொந்த வீடு வாங்கியுள்ளோம்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல வழி காட்டியமைக்கு மிக்க நன்றி Madam.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 9 měsíci +1

      Nanum pottut iruka 6 month ah, veetu amaiya vaipu vanthathu anal ninayhamqri ila athn vendam sillitom ,nalla house amaiyanum om muruga

  • @sundararajan4576
    @sundararajan4576 Před 2 lety +28

    ஙாற்றுக்கு ஙாறு உண்மை மேடம். நான் இந்த வழிபாடு மூலம் பலனடைந்து இருக்கிறேன். நன்றி மேடம்.

  • @parimaladevi1823
    @parimaladevi1823 Před 2 lety +57

    வெற்றிலை தீபம் ஏற்றி நான் சொந்த வீடு வாங்கி விட்டேன் நன்றி சகோதரி

  • @NavinKumar-qm7cu
    @NavinKumar-qm7cu Před 2 lety +20

    என் பெயர் தமிழரசி பிரகாஷ் 19 வருட பிராத்தனை நாங்கள் ஒரு வீடு கட்ட நிலம் வாங்க வேண்டும் என்று நான் உங்கள் பதிவைப் பார்த்து 9 வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் 5 மாதத்தில் நாங்கள் நிலம் வாங்கி விட்டோம் நன்றி நன்றி நன்றி

  • @Padma331
    @Padma331 Před rokem +44

    வெற்றிலை தீபம் :
    நான் பல மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றினோம். என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தது. நன்றி..முருகா போற்றி! முருகா போற்றி!!🙏🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 9 měsíci

      How many month pottinga akka

    • @bhuvaneshwaribhuvaneshwari4167
      @bhuvaneshwaribhuvaneshwari4167 Před 6 měsíci +1

      இந்த பூஜை செய்து வெற்றிலையை ஆற்றில் விடலாமா சகோதரி

  • @healthylife3216
    @healthylife3216 Před rokem +38

    I have done this pooja on Tuesday just for 2 weeks...I got new house..since 6months we are living in our new home..Everyone do with full hearted and trust..All the best..om namashivaya...om saravana bava..

    • @hiyyanrajg9749
      @hiyyanrajg9749 Před rokem

      Man thotti chedi illai yendral enna seivathu vetrilaiyai pls sollunga

    • @healthylife3216
      @healthylife3216 Před rokem

      @@hiyyanrajg9749 veetuku veliyil edhavathu marathadiyil potu vidalam.(neem tree etc)..or into any river if possible

    • @boopaalanrravi7243
      @boopaalanrravi7243 Před rokem

      Congratulations 👏

  • @vijayakumariviji3280
    @vijayakumariviji3280 Před 2 lety +57

    100 % powerfull poojai. Enakku 5 years ah marriage set agama irunthichi 1 week tha poojai pannen next day marriage set ayirichi Thank you so much Mam 💐

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @gayathrigajendran8752
      @gayathrigajendran8752 Před 2 lety

      congratulations

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      The very next day that means wednesday ah sis?pls respond

  • @s.bhuvaneshwaris6957
    @s.bhuvaneshwaris6957 Před rokem +47

    வெற்றிலை தீபம் நான் நான்கு வாரம் போட்டேன் அதற்குள் நான் இன்னொரு வீடு வாங்கி விட்டேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி mam என் மகளுக்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது மிக்க நன்றி

    • @balaramanbhavani6053
      @balaramanbhavani6053 Před 4 měsíci

      Entha time podanum sis pls reply me

    • @s.bhuvaneshwaris6957
      @s.bhuvaneshwaris6957 Před 4 měsíci

      செவ்வாய் கிழமை தோறும் காலை அல்லது மாலையில் செய்யலாம் உங்கள் வேண்டுதலும் நிறைவேறும் அந்த முருகன் அருளால் 🙏🙏🙏

    • @Mask_girl_official-t7q
      @Mask_girl_official-t7q Před 19 dny

      சிஸ்டர் நீங்க morning போட்டீங்களா evening போட்டீங்களா சொல்லுங்க சிஸ்டர்

    • @s.bhuvaneshwaris6957
      @s.bhuvaneshwaris6957 Před 19 dny

      @@Mask_girl_official-t7q evening

    • @Mask_girl_official-t7q
      @Mask_girl_official-t7q Před 19 dny

      Rendu time layum podalama

  • @ponnisampath4538
    @ponnisampath4538 Před 2 lety +52

    இந்த வழிபாட்டை பின்பற்றி என் மகளுக்கு மூன்று வாரத்தில் வரன் அமைந்தது.. மிக்க நன்றி சகோதரி

  • @saranyasaranya6916
    @saranyasaranya6916 Před 2 lety +5

    மிக்க நன்றி அக்கா.. வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செஞ்சேன் நினைத்த மாறி நிலம் வாங்கிட்டேன்..ஒரு மாதத்திற்குள் இது நிறைவேறியது.. மிக்க நன்றி அக்கா.

  • @gokilagopal917
    @gokilagopal917 Před rokem +21

    Hi sister....நீங்கள் சொன்ன படி ...முருகனுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிலை வழிபாடு செய்தேன்....சொந்த வீடு அமைந்து விட்டது....
    உங்களுக்கு சந்தோஷம் கலந்த நன்றிகள் பலப்பல.....
    ஓம் சரவணபவ.....

  • @saiv4985
    @saiv4985 Před 2 lety +67

    I started this prayer from Jan on every Tuesday and now I got the new house . This vetriilai deepam really brings success . Thank you Mam
    Thanks a lot to lord Muruga

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 Před 5 měsíci +8

    இவ்வளவு நாளா ஒரு வெற்றி இல்ல மட்டும் தான் தீபம் ஏத்தி இருக்கேன் எனக்கு நிறைய மாற்றங்கள் முருகருக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @jeevithakarthi4138
    @jeevithakarthi4138 Před 2 lety +29

    அம்மா நான் வெற்றிலை தீபம் ஏற்றினேன், நாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ஏலக்காய் தோட்டம் எங்களுக்கு அமைந்துவிட்டது.மிக்க நன்றி அம்மா ...

  • @chanthosiniarumugam4078
    @chanthosiniarumugam4078 Před 3 lety +38

    வணக்கம் அக்கா.‌நீங்க சொன்ன வெற்றிலை தீபம் ஏற்றி நல்ல பலன் கிடைத்தது. 7 ம் வாரத்தில் நினைத்து நடந்து. கடந்த 6 ஆண்டுகளாக நிலம் பார்த்து வந்தோம் ஏதோ தடங்கள் (அ) மனதிற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும்.‌ நீங்கள் சொன்னது போல் முழூ நம்பிக்கையுடன் செய்து வந்தேன். கை மேல் பலன் கிடைத்தது.‌மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 3 lety +4

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @sivamalathitys9801
      @sivamalathitys9801 Před 2 lety

      @@ThamizharasiBalamurugan viratham irukanma madam.

  • @ezhile308
    @ezhile308 Před 2 lety +33

    Really amazing my house. Construction stopped lockdown . Almost 1year .i started this lamp 1st week started work there / 2nd week roof done / 3rd week builder announced handing over month Feb last . I m soooo happy . Sis thank for ur simple and meaning full tips thanks a lot

    • @lifeischallenge9312
      @lifeischallenge9312 Před 2 lety

      Sister Pls tell me every Tuesday only we need to lamp or daily we need to change vethalai and do daily ha.. Pls tell me

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      Really I am happy to hear for me also having some problems in land sale &also property issues with family I will try from this Tuesday itself

  • @kirthikamurugesan3687
    @kirthikamurugesan3687 Před 2 lety +11

    Mam by using this vetrilai theepa valibadu
    I got my daughter admission in central government school thank u mam for sharing this 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 Před 3 lety +162

    நன்றி அக்கா 🙏💞💞 சொந்த வீடு வாங்க வேண்டும் ... இந்த பரிகாரம் கண்டிப்பா செய்கின்றேன்...

    • @brindhahari4457
      @brindhahari4457 Před 2 lety

      Do u want own home. I having own home will sale it. Are u interesting means text me

    • @muthammalk9726
      @muthammalk9726 Před 2 lety

      @@brindhahari4457 hi were ur house I mean which place

    • @brindhahari4457
      @brindhahari4457 Před 2 lety

      In veppampattu .

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 Před 4 dny

      இந்த பரிகாரம் செய்து சொந்த வீடு வாங்கிவிட்டிர்களா பிளீஸ் சொல்லுங்க

  • @cookingmaster2315
    @cookingmaster2315 Před rokem +11

    Mam I am doing this prayer for last one year ,every Tuesday and Friday.This year I buy one land now I registered in my name.Thank u somuch mam I am very happy.murugaru thunai

  • @shanmugapriyavigneswaran2969

    Hi Amma nanum vetrilai deepam poda arambichi 3 weeks laya veedu vangitom romba happy Amma. Thank you so much

  • @sundarimeena3435
    @sundarimeena3435 Před 2 lety +38

    Hi akka,I followed this pooja from thaipoosam this year...we bought a flat and registration done last week. .I am so happy of it..thank you so much for sharing such pooja information... Will keep continuing this pooja to close our 80% loan as early possible... Once again thank you very much akka..

  • @malararun8635
    @malararun8635 Před rokem +27

    Mam i am doing this prayer every Tuesday, i feel lot of difference financially. Recently my husband requested 15% hike in his job, but due to hard work and god's grace he recieved 18 % hike. That is a great miracle. Thank you, for motivating us. God bless you.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před rokem +2

      THAT IS AMAZING...CONGRATULATIONS 💐💐💐

    • @TamilTamil-nt8vi
      @TamilTamil-nt8vi Před rokem +2

      @@ThamizharasiBalamurugan deepam thanalaya malayaranama elai nampa kulir vekamuma

    • @ranjini4982
      @ranjini4982 Před rokem

      Mam evening thaan vilakku ethanuma morning la ethalama

  • @sathyasabai4083
    @sathyasabai4083 Před 2 lety +2

    வணக்கம் அக்கா. நான் சூரசம்காரம் அன்று ஆரம்பித்து தொடர்ந்து 9 வாரங்கள் வெற்றிலை தீபம் ஏற்றினேன். முருகன் அருளாள் 14th February சொந்த வீடு வாங்கி விட்டேன். மிக்க நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sugisugi2908
    @sugisugi2908 Před 2 lety +13

    Thank you muruga🙏🏻.Thank you so much madam for saying this pooja . I followed this pooja continuosly till 4 months with full of believeness and today I bought a new house. Really thank you so much mam.

  • @sb.kichen4505
    @sb.kichen4505 Před 6 měsíci +3

    Mam ithu ennala nambave mudiyala mam 🥺🫀thank you so much mam Naa 9months ahh wrk illama irruntha Naa ithu pannitu 1weeks kuda agala enaku job kettachuruchu rba nandri mam en frnds ellarum sonnaga aprm tha Naa panna first nambala aprm seri panni pakkalam nu panna vera level mam ♥️

  • @saminathan4684
    @saminathan4684 Před měsícem +2

    Hi Mam nan aadi kiruthigai 29.09.24 Arambikiren sothu pirachanai veetu pirachanaikaga 😢nallathu nadanthavudan therivikiren romba nanri amma 😊video pakku. Pothu positive vibration varuthu amma thank you so much amma 😊

  • @favoritesongsinmyvoice3771
    @favoritesongsinmyvoice3771 Před 2 lety +11

    I did this poojai for my financial broblem ,nan six weeks followed verti Elai deepam ,sixth week my broblem solved thanks mam 🙏

  • @divyab3936
    @divyab3936 Před rokem +3

    HI sis, nanu vethaliye deepam just 6 week tha pane, unexpected na nenachi kudo pakale..enode daddy enaku full sight vangi kudutharu, thank you so much sis...❤

  • @pradanya2137
    @pradanya2137 Před 2 lety +16

    Sister , very thankful to you. I did it , within 3 weeks we got a option to purchase the running Supermart on December month. We purchased it and running successfully and now another prayer starts and it’s going to reach success. After success will update you sister. I am doing THIS all TUESDAYS . Becaus it’s has a practice to me.🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @manjulasri4672
    @manjulasri4672 Před rokem +13

    என் பையனுக்கு நிரந்தரமாக வேலை நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் சீக்கிரமா கல்யாணம் பண்ணவேண்டும் ஓம் சரவணபவ‌ அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahilmadhi8303
    @mahilmadhi8303 Před 2 lety +21

    Hi Mam,
    Last week Tuesday nanga vetrilai deepam yetri vazhipaadu seithom. Romba naala enoda brother job illama kastapattanga.. today morning company la irunthu call panni tomorrow immediate join panna sollitanga. Its unbelievable, very very thanks for your video.. This is the one solution for all problems🙏🏻

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety +2

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 Před rokem +62

    ஓம் ஆறுமுகத்தானே போற்றி. வீடு வாங்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @2024Divi
    @2024Divi Před rokem +3

    Sister thanks a lot💕this Tuesday I do this Pooja sis my husband company last one year ah strike sis he doesn't have a job but now Thursday my husband got a job from is company he got 4000 increments too🥳 this is because of you sis thanks a lot 💕 thanks to lord Muruga😊

  • @sathyapriyapitchappan2715
    @sathyapriyapitchappan2715 Před 2 lety +28

    Thank u so much mam..
    Nan intha poojai 6 vaaram seinjen.. murugar oda arulala nanga idam vangi register pannitom.
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏
    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @sundarimeena3435
    @sundarimeena3435 Před rokem +7

    Hi akka, one more happy news this year from Thai poosam started this pooja and followed every tuesday by reading kandha shasti kavadam...I got another job with good hike...thank you so much akka...Murugan karunaiyae karunai...

  • @jayanthibalamurugan6065
    @jayanthibalamurugan6065 Před 8 měsíci +20

    ஓம் சரவணபவ நான் ஐந்து வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது

  • @shrinigilasha2713
    @shrinigilasha2713 Před rokem +4

    Thank you so much for your videos.mam I was in stress suddenly I watched your video I did this vetrilai deepam after that I got good news what I prayed for I am so happy because of you I am started following you I am believing your video all are true .thank you so much

  • @nithiyaveera4952
    @nithiyaveera4952 Před 2 lety +2

    ரொம்ப நாளாக வாடகை வீட்டில் இருந்தேன் நீங்க சென்ன மாதிரி செவ்வாய் வெற்றிலை தீபம் மூன்று மாதம் ஏற்றினேன் ஒத்திக்திக்கி வீடு கிடைத்துவிட்டது ரொம்ப நன்றி அக்கா .

  • @Nirubanvilogs
    @Nirubanvilogs Před 2 lety +8

    Akka enakku sontha veedu irundhathu.athu sila karanathal sales pannittom.naan nijama varuthapatten.anal naan nambikkaiypdu indha vetrilai deepa valipadu seithen.enakke thirumbavum antha veedu kidaithuvittathu.so iam very happy.8th weekla nalla result.ungalukku kodana kodi nandri.😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pushpush2513
      @pushpush2513 Před 2 lety

      Sister viratham irundhu vettrilai deepam yetranuma ...reply plsss

  • @bhuvaneswarisathish7591
    @bhuvaneswarisathish7591 Před 2 lety +15

    Nan 2 weeks ah Tuesday and Friday vetrilai deepam podren. En husband ku new job kaha. Avaruku inaiku offer release pantanga. Nanga expect panunatha Vida athega salary la kedachuruku. Thanks a lot mam 👍🏽

  • @gandhimathi8509
    @gandhimathi8509 Před 6 měsíci +1

    100 per cent true... Naanum vetrilai deepam eatri varugiren.. Enadu 2 karan adaindu vitadu.. Very powerful everyone must try really god muruga give us a exemplary results in our life.. Om saravana bava

  • @aruvaiambani
    @aruvaiambani Před 3 lety +11

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா. வெற்றி வேல் முருகன் எல்லோருக்கும் அருள் தாருமய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinim4522
    @shalinim4522 Před rokem +18

    வெற்றிலை தீபம் கண்டிப்பா போடுங்க நம்ம வேண்டியது நடக்கும்... நாங்க வீடு கட்ட பாலக்கல் போட்டம் வீடு கட்டறது stop ஆயிடுச்சு மறுபடி நம்பிக்கை யோட வெற்றிலை தீபம் போட்டேன் இப்ப மறுபடியும் வீடு கட்ட ஆரம்பம் பன்னிட்டம்.

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      In how many weeks you got result sis?pls reply

  • @vaishnavin4479
    @vaishnavin4479 Před rokem +6

    Started to Lit the lamp today at 6.30pm (first week). Got so many obstacles to light the lamp and finally did.

  • @saraswathisurendra4965
    @saraswathisurendra4965 Před 2 lety +17

    Hi
    First we thought of buying land some issue was going on then quit the plan of buying then
    I started this Pooja within 2 week, owner called n immediately got advanced n again some documents issue was there within 9 weeks all problem got solved.... it is very true Pooja.. thanks for this

  • @sarikasri3325
    @sarikasri3325 Před rokem +3

    Madam no words to tell you thank you. I just randomly came across your channel started to watch. Particularly this video after seeing so many positive comments with half hearted I prayed to Lord muruga by doing this pooja from January for three n half lakh debt. Even I could not believe my eyes Lord muruga solved it an miraculous way. After that all my pledged gold is been realising one by one. This is my first success. Now again I started this pooja for another big critical thing after that success. My second miracle story will be here mam. No words to say thank you mam. God bless you n your family. Countless thank you to you n God.

    • @lakshmisubramanian6164
      @lakshmisubramanian6164 Před rokem

      Hello Madam. Don't be half hearted. Believe fully. Faith is the only power and consistent prayer is focused energy. We have to build a spiritual conection from within with the Divine. And we can experience the Divine Hand in our Lives. We cannot and should not use prayers as a transaction. Glory to Lord Muruga. Om SarahanaBhava. 🕉️❤ 🌹🌟

  • @kasturiselvam6375
    @kasturiselvam6375 Před rokem +1

    வணக்கம் சகோதரி... நான் இன்று தான் உங்கள் msg பார்த்தேன்.. நிலத்தில் வீடு ரொம்ப ஆசை... நிலம் இருக்கிறது, ஆனால் பணம் பற்ற குறை... நான் வேற்றிலை தீபம் ஏற்ற போகிறேன்.. முருகர் எனக்கு துணை இருப்பர்...

  • @lakshmirayanskitchen
    @lakshmirayanskitchen Před 3 lety +29

    What a miracle, I have done this beetle leaf and lighted lamp, I really bought a house of my own

  • @nirmalaswaminathan4645
    @nirmalaswaminathan4645 Před 2 lety +40

    Thankyou so much Mam,
    I started this pooja on 05.10.21 for land sale, today we received advance for the same 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathdurai2126
      @bharathdurai2126 Před 2 lety

      Sister epadi panika solunga

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety +1

      For me also having some property problem & land sale problem I will try this Tuesday some property issues in family like property problem with sister in-law,& brother in law also will solve mam

  • @kamalratha4734
    @kamalratha4734 Před 2 lety +1

    நீங்கள் சொன்னதை போல வெற்றிலை தீபம் 6 வாரம் ஏற்றினேன்.அம்மா நல்ல பலன் கிடைத்தது. இடம் வாங்கி விட்டது. மிக்க நன்றி

  • @danishanainikak4909
    @danishanainikak4909 Před 2 lety +12

    ஓம் சரவண பவ'🦚🦚🦚🦚🦚🦚 நான் என் கணவர் வேலை விசயமாக தீபமேற்றினேன் நல்ல வேலை கிடைத்தது ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @danishanainikak4909
      @danishanainikak4909 Před 2 lety

      நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      ​@@danishanainikak4909 in how many weeks got job sis

  • @josephinenirmala9370
    @josephinenirmala9370 Před 3 lety +17

    Dear mam.
    Indha Tuesday vetrilai valipadu panean. Romba nalla problem ah irundha land problem solve aachi. I still cannot believe. I suffered a lot for nearly two and a half years, but after doing this I was able to solve the land problem. Thank you so much.

    • @stnpschool
      @stnpschool Před 3 lety

      Great

    • @virginiyavirginiya2274
      @virginiyavirginiya2274 Před 3 lety

      Sister.வெற்றிலை கடைசி யா எங்க போடணும் .my name. விர்ஜினியா சிஸ்டர்

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      Really I also having property problem from 2004 & also some financial problems, land sale I will try from this Tuesday itself please pray for me alao

  • @archubala
    @archubala Před 11 měsíci +2

    Hi sister. I m so happy today, share this our house loan completed fully. Today we get the documents from banks . Thank you sister . Because u only told me vetrilai deepam poojai. I m doing this poojai for last one year. So many positive things happening to our family. Thanks you once again... ❤❤❤❤

  • @julietj9011
    @julietj9011 Před 2 lety +4

    Nanum vetrilai deepam ethunen 2 years kalichu Pregnant ah iruken very powerful om muruga

  • @saimahizhvlogs5396
    @saimahizhvlogs5396 Před 3 lety +34

    எங்க கனவு சொந்த வீடு கற்றது முருகா வழிய காட்டு அப்பா 🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 3 lety +2

      நிச்சயம் வழிகாட்டுவார்

    • @saimahizhvlogs5396
      @saimahizhvlogs5396 Před 3 lety

      @@ThamizharasiBalamurugan நன்றி அம்மா முருகனே பதில் சொன்ன மாறி இருக்கு 🙏🌹

    • @sasisasi4437
      @sasisasi4437 Před 2 lety

      I don't have land or money to construct a house but my dream is to have own house I will do this pooja and reply to u Mam.

    • @sripriyasp577
      @sripriyasp577 Před rokem

      @@ThamizharasiBalamurugan madam

  • @kamaleekannas4827
    @kamaleekannas4827 Před 2 lety +1

    Hi mam first en manamartha nantrial.nan intha deepam just 2weeks than panen . My jewels thirupa mudilanu romba manasu kasdama irunthuchu. Intha parikaram 2weeks than panen en jwelsa thirupiden.tq mam🙏🙏

  • @sangeetham8815
    @sangeetham8815 Před rokem +3

    Great news: My car loan is completed by carrying out Beetel leaf Pooja as per your advice.
    My 3 more loans to be closed.
    Thanks once again 🙏

  • @kayathrimurugesan223
    @kayathrimurugesan223 Před 2 lety +12

    I did this for a week and after that I got 3 job offers....Thank u for sharing sister...

  • @sabarikarthiga22
    @sabarikarthiga22 Před 10 měsíci +1

    Thanks for the information sister.. I did Vetrilai Deepam and got good results..

  • @chembianelanchetchenni8570

    Enaku crct'ah na time la soninga... And romba romba short ah solitinga... Vala vala nu izhukama... Tnx a lot mam...😊👍

  • @keerthanakeerthi4833
    @keerthanakeerthi4833 Před 2 lety +3

    Vanakkam sagothari nan ippo irandu varamakathan ungal pathivai parthu varugiren. Pona sevvai nan vetrilai deepam veetil poten.7 varutamaka bending velai iruntha veetu katuvatharku various kidaithullathu. I'm very happy. Vetrilai deepam very powerful and miracles in my life. Thanks sister.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @revathipanneerselvam
    @revathipanneerselvam Před 2 lety +1

    மிகவும் இக்கட்டான நிலைமையில் ஒரு தீர்வு செய்துள்ளீர்கள் தோழி மிகவும் நன்றி நான் இதை கண்டிப்பாக செய்துவிட்டு பலன்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன் மீண்டும் உங்களுக்கு நன்றி

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 Před 3 lety +9

    நன்றி முயற்சி செய்து பார்க்கிறேன்.பல ஆண்டுகளாக கனவு வீடு கட்ட வேண்டும் என்று

  • @KalaiVani-nq8hi
    @KalaiVani-nq8hi Před 2 lety +6

    வணக்கம் சகோதரி. வெற்றிலை தீபம் கடந்த மூன்று வாரங்கள் அப்பா ஏற்றி வழிபட ஆறு மாதங்கள் தடைபட்டு இருந்த இடம் இன்று விற்பனை செய்ய பட்டது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 Před 2 lety +2

    08/02/2022/ கலா திருச்சி உங்கலும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் கோடி சகோதரி அருமை செம்ம சூப்பர் நான் இதை செய்கிறேன் என் வேண்டுதல் நடந்து விட்டது நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍⚡⚡⚡💥💥💥💰💰💰💲💲💲🗝🗝🗝🙏🙏🙏

  • @mathumitha001
    @mathumitha001 Před 2 lety +28

    I did this for 3 weeks mam. I started
    to get positive results. Thank you so much mam

    • @tamilarasi9479
      @tamilarasi9479 Před 2 lety +1

      Tuesday Mattum podanuma sis

    • @gayus7486
      @gayus7486 Před 2 lety

      Pls describe abt hw u did the Pooja wt to follow lik tat after Pooja hw u disposed leaves

    • @veeranveeran8241
      @veeranveeran8241 Před 2 lety

      Mam can you tell us the exact time to light Vettralai deepam either morning or evening and time

    • @anjalimani3107
      @anjalimani3107 Před 2 lety

      Tuesday mattum podanuma sister

  • @madhumathi8907
    @madhumathi8907 Před 2 lety +11

    Thank you mam. I did this for 21 days. My land which didn't sell for many many years, selling ku fixed. Now I'm doing vetrilai dheepam every tuesday until the deal gets over with out hindrance.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      Really great....very happy to hear this news...VAAZGHA VALAMUDAN

    • @gayus7486
      @gayus7486 Před 2 lety

      Hi sis Pooja epdi panninga enna follow pannanum pls say after Pooja leaves epdi dispose pannainga

    • @madhumathi8907
      @madhumathi8907 Před 2 lety

      @@gayus7486 sister,watch the video. Tamilzharasi mam videos la, doubt irukadu. Avalo clear explanation.

    • @arulmozhi2852
      @arulmozhi2852 Před 2 lety

      Thanks mam..we also experienced same. just like madhumathi.lighted vetrilai deepam on Tuesdays.

  • @ShriThirumalaiDeivam14396

    Akka nenga sonna vetrilai parikaram seithu 5 sent Nilam vangi irukirom akka romba romba thanks akka romba santhosama irukku akka ungalukkum kadavulukkum thanks sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sindhusuresh5798
    @sindhusuresh5798 Před 2 lety +54

    Mam I have did pooja on Tuesdays for a long time court case issue. It's a miracle that the problem has solved ( after doing beetal leaves pariharam for six weeks ). Thank you very much Mam. Your uploading very good videos. . 🙏🏻❤️👍🏻❤️

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety +2

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @suthasutha3775
      @suthasutha3775 Před 2 lety +1

      It's true va .. enakkum niraya court case erukku

    • @sindhusuresh5798
      @sindhusuresh5798 Před 2 lety +3

      @@suthasutha3775 yeah it's true... 👍🏻 And I didn't even miss a week to do this pooja. And it got worked . It's very effective too. You also try this pooja It'll work .

    • @priyar6553
      @priyar6553 Před 2 lety +3

      Can you tell what mantra did you chant. Please tell how did you do this

    • @aperiyasamy9294
      @aperiyasamy9294 Před 2 lety +1

      Evening 6kuthan seiyanuma sister plzrly

  • @cosmoprodentalcosmeticclin3386

    I also tried mam, within a week I got a house for rent which I was planning to shift to that house for the past 2,yrs.
    Veryn effective pariharam.
    Thank you for your guidance.

  • @saraswatiselvan1380
    @saraswatiselvan1380 Před 2 lety +1

    Thank you so much madam,,,one month aa Murugan saami ku Vetrilai Deepam vazhipadu seithu vandhen 5 poun gold jewellery vangi iruken,,,thank you Universe,,,,Om Saravana bhava.....

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      U prayed to buy gold only ah?pls reply

  • @Priyankamakeover_artist
    @Priyankamakeover_artist Před 2 lety +14

    Romba thanks sis 🙏..nenga sonna mari na theepam vaithen my husband business start pannirukkaru feeling happy thank you so much sis.. business start panna 4 years ah delay aitu erunthuchu but now we achieved. 🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @Priyankamakeover_artist
      @Priyankamakeover_artist Před 2 lety +1

      Thank you sis 🙏

    • @sumosumathi9690
      @sumosumathi9690 Před 2 lety

      Sis correcta 6:00 clocktha podanuma sis pls reply enaku work 7: 00 finish agum athutha sis

    • @pushpush2513
      @pushpush2513 Před 2 lety

      Sister....viratham Tuesday irukanuma

  • @leninmaha2478
    @leninmaha2478 Před rokem +9

    Sister நாளை செவ்வாய்கிழமை நான் விளக்கு போட ஆரம்பிக்க போர்ரேன் உங்களுடைய வீடியோவ பார்த்து இது தான் First time எங்களுடைய வீட்டை வித்துட்டோம் நாங்க வீடுக்கட்டனும் முருகன் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கையில் நான் இந்த வெற்றிலை தீபம் ஏற்றப்போகிறேன் முருகன் துணை

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 Před 4 měsíci +2

    Yes, mam its giving good result..... everyone follow....

  • @malararun8635
    @malararun8635 Před 2 lety +15

    Sister I started 9 weeks Vetrilai theebam on Tuesdays and 48 days Kubera Pooja on Thursdays. I wished to save money to construct home on our land. I got lot of obstacles during Pooja period, I completed the Pooja after lot of struggle. After completing both Pooja, I heard a great news that our land value has increased 30% which we didn't expect at all, because for 4 years the price was same without any raise.
    I firmly believe this happened just because of this Pooja.
    I am confident that we will get enough money for my dream home construction. Thanks a lot for your good work

  • @paramasivan9992
    @paramasivan9992 Před 2 lety +7

    Mikka nandri Amma🙏.. Neengal sonna vetrilai parigaram engaluku veedu vanga Kai koduthadhu.. Anaivarum Indha parigaram seidhu payan adaiyavum..

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @saransaranya4008
      @saransaranya4008 Před 6 měsíci

      Mam vetrilai deepam pottu nalla palan veedu amaithu vettathu mam thank you mam

  • @Lakshmiindra2024
    @Lakshmiindra2024 Před 11 měsíci +2

    இந்த பூஜை ரொம்ப நல்ல பலன் கிடைத்தது மேடம் மிக்க நன்றி மேடம்

  • @cr7sachinfitness748
    @cr7sachinfitness748 Před 2 lety +3

    Tks sis.three time vetrilai depam eaterinan.now I am in own house.i am very happy sis.now also iam doing every Tuesday vertilai depam eatrikuran.once again tks sis.daily I listening sruvapuri murugan song.🙏🙏🙏🙏 Sis.

  • @DSLifestyleA2Z
    @DSLifestyleA2Z Před 2 lety +13

    பயனுள்ள குறிப்புகள் .... தயவுசெய்து சுருக்கமாகவும் சொல்லுங்கள்
    நன்றி

  • @selvirselvir7811
    @selvirselvir7811 Před rokem +1

    Hi sis nanum vitil vetrilai deepam poten, two weeks kula land kedachuruchu Thank u sis and Thanks a lot to lord Murugan

  • @kanilakshu4170
    @kanilakshu4170 Před 3 lety +6

    Na 3 weeks ha vetrillai deepam ethuren. nalla eruku .very use ful and thank you so much

    • @karthiga99
      @karthiga99 Před 3 lety

      ena difference parthinga

    • @kanilakshu4170
      @kanilakshu4170 Před 3 lety

      2 years later now money save panrom. Sontha veedu katta. My favorite God muruga.

    • @karthiga99
      @karthiga99 Před 3 lety

      @@kanilakshu4170aniku non veg sapdalama

    • @kanilakshu4170
      @kanilakshu4170 Před 3 lety

      No non veg

    • @saichannel7109
      @saichannel7109 Před 2 lety

      அந்த வெற்றிலையை மண்தொட்டி இல்லை என்றால் மரத்தடியில் போடலாமா சிஸ்டர் ...🙏🙏🙏

  • @anandkiruba9429
    @anandkiruba9429 Před 2 lety +6

    நாங்க உங்க வீடியோ பார்த்து இதே போல் செய்தோம்... மூன்று வாரம் தான் ஏத்துனோம்... இப்பம் நாங்க வீடு கட்டபோறோம்...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @user-by3sn9kz6f
      @user-by3sn9kz6f Před 3 měsíci

      Eppadi sister firstae sight vangningala

  • @suriyam2647
    @suriyam2647 Před 2 lety +1

    Really super mam... enga relatives ellarum enga edathai emathitaga mam...but naa itha vetrilai deepam vetil etri vaithen...4 weeks itha deepam vaithu varukiren...ena oru athishayam ...enga edam thirupma engaluku kidaithatu ....OM murugar potri....romba thanks mam

  • @ambikachinnasamy8494
    @ambikachinnasamy8494 Před 2 lety +5

    Thank you so much mam I tried this method... It's really works.... Thanks a lot mam

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 Před 2 lety +13

    Really it's powerful . Om muruha saranam.

  • @s.n.karthikeyan8718
    @s.n.karthikeyan8718 Před rokem +1

    Hi akka.Started lighting vetri illai deepam for past three weeks , good results,one week la romba naal ah adaikatha kadan adaichom athuku oru vazhi poranththu.nala positive vibe ah iruku.thank you akka.

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 Před 3 lety +19

    என் அம்மா விட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் முருகா🙏🙏🙏

  • @harshathsaiplayingvideos3488

    Thankyou so much madam..Nenga sonna madhiri vettrilai deepam 3weeks aethunen en husband ku increment vandhuchu positive energy madam so idha continue panuven madam..Unga video ellam follow panuren madam.

  • @p.mohankumar3951
    @p.mohankumar3951 Před rokem +1

    Hi sister naanum one yeara vetrilai deepam vaithen indru sontha vetil irukiren naan ninaitha madithiriye kidaithiruku romba thanks mam muruga perumanukum nandri valga valamudan.

  • @kasthuri3825
    @kasthuri3825 Před rokem +3

    Hi ma'am truly your videos are really helpful to lead life with less or no pain. I did beetel leaf Diya really we have started to build own house. Thank you for your service 🎉,,🙏❤

  • @rajasfinserve2484
    @rajasfinserve2484 Před 2 lety +8

    நானும் தாங்கள் சொல்லியபடிசெவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம் ஏற்றி என் மகனுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.தங்களுக்கு நன்றி.....

  • @ramyamanoharan8042
    @ramyamanoharan8042 Před rokem +1

    Hi sis good evening.. Nethu naan first time ah vetrilai deepam vaithen nalla palan tharugiradhu .. Ungaluku romba nandringa sis

  • @shanmugapriya5076
    @shanmugapriya5076 Před 3 lety +7

    பயனுள்ள தகவல்கள் அம்மா நன்றிகள் பல கோடிகள் 🙏🙏

  • @srivarshan1315
    @srivarshan1315 Před 2 lety +3

    🙏OM MRUGA 🙏 Really Really Amazing mam.Thanks mruga and thank you ma'am . 3 months continue the vetrilai depam pooja one big problem solving the issue and again yesterday pooja is the miracle magic my son win the school speech competition and 🥰FIRST PRIZE 🥰he got It i am very very happy mam.2 time he no win the prize mam but he got it mam lots of happiness mam 🙏 OM MRUGA 🙏 Ippotha naanga house reach anom ungalukutha phone la first Nan msg send pantra .

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en Před rokem +1

    Very very Thanks sister... Na 4times vetrilai deebam potta yesterday potta adhida serthuthan solren... Na en husbandku job kidaikanum vendikitta yesterday night job join panna soli call vanthudutxhi iam so very happy tq sister... Neenga sollra ellam ennala mudinja alavuku nambikaiyodu seiven... Unga videos ellam parpen... Idhu pola niraiya uses sollunga sister ta

  • @suganthiramadass2442
    @suganthiramadass2442 Před 2 lety +4

    Sis vetrilai deepam made miracle...s 3weeks I completed..we gave advance for own house...thank u so much sis.. whenever I start discuss abt own house my husband convince me rental house is comfortable.. I done this Pooja I can't believe my husband changed his opinion..he also very interested to buy own house..