ராஜேந்திர சோழன்: இந்த தமிழ் மன்னன் அப்படி என்ன சாதித்துவிட்டார்? | Rajendra Chozhan History

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2021
  • ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை
    Rajendra Chozhan | Rajendra Cholan
    #RajendraChozhan #RajendraCholan #TamilKing
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 515

  • @purushothp9860
    @purushothp9860 Před 2 lety +38

    உலகத்தையே கட்டி ஆண்ட நமது பேரரசன் மாவீரன் ராஜேந்திரன்

  • @Peaceful_World130
    @Peaceful_World130 Před 2 lety +118

    I am from Maharashtra I know about Rajraja chola and Rajendra chola

    • @Universel-rt3gd
      @Universel-rt3gd Před 2 lety +7

      Super ❤️👍🙏

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 Před 2 lety +2

      Magnificent,bro

    • @JosephStalin-io5fp
      @JosephStalin-io5fp Před 2 lety +4

      Karnatakangov , tamilnadu gov and maharashtra gov should collaborate together and form a special archeological department to excavuate histories of ancient dynasties like rashtrukas , cholas , satvahanas etc.
      There is considerable influence of southern civilization in mh also. The AJANTA Eldora temples in aurangabad . Laxmi temple in kolhapur and many are testimonials. It would be fun to study about them.

    • @aiyathuraignaneswaran8470
      @aiyathuraignaneswaran8470 Před 2 lety

      Great you should visit to the temple
      He built

    • @rainerwinkler5925
      @rainerwinkler5925 Před 2 lety +1

      Bajirao Har Har Mahadev!!!

  • @ramanappasamy6568
    @ramanappasamy6568 Před rokem +2

    தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும்.வாழ்க, வளர்க தமிழரின் வீரம்.

  • @kavithasan6846
    @kavithasan6846 Před 2 lety +182

    இந்தியப் பெருங்கடல் பேரரசன் ராஜேந்திர சோழன்.

    • @kavithasan6846
      @kavithasan6846 Před 2 lety +3

      🙏🙏👍

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Před 2 lety +7

      சோழா ஏரி அதனுடைய பெயர்

    • @saidurgadevi9045
      @saidurgadevi9045 Před rokem +4

      Ehippa evalo equipments eiruku but 1000yrs munnadi nooo words. Brilliant & excellent.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 2 lety +68

    அழகுத் தமிழில் பதிவுகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @abineshg5007
    @abineshg5007 Před 2 lety +50

    தான் வாழ் நாளில் பாதி நாட்களை போர் செய்து கழித்தார் நாம் பாட்டனார் 🔥

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +173

    நான் கங்கைகொன்டசோழபுரத்தில் பிறந்ததே பெரும் பாக்கியம்.👏👏👌🎊🎊💐✌👍

  • @viswam3873
    @viswam3873 Před 2 lety +79

    இவர் பெருமைக்குரிய அரசன் அந்த பெருமை அவரையே சாரும். யாரும் ஆண்ட சாதி பெருமையை இவர் மீது திணிக்க வேண்டாம். இவர் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவர்.

    • @aiyathuraignaneswaran8470
      @aiyathuraignaneswaran8470 Před 2 lety +1

      He is our beloved Tamil king
      WE ARE SO PROUD ABOUT OUR HERITAGE
      WE WILL NEVER LET ANY ONE RUIN.THAT

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +1

      மறுக்க முடியாத உண்மை...
      ஆனால் இங்குள்ள கடவுள் எதிர்ப்பு கும்பல் அவனுங்க ஈன ஈத்ரை தலைவன்களுக்கு நல்லவர்கள் என்ற பட்டமும்...
      நமது அரசர்களுக்கு வந்தேறி ஆரிய அடிமை என்று பட்டம் கொடுத்து பரப்பிட்டு இருக்கானுங்க...
      The great king Raja Raja Cholan & Ranjendra Cholan புகழ் ஒருபோதும் மங்காது....

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 Před 2 lety

      @@jaitours8 எமது சோழ மன்னர்கள் தெலுங்கர்கள் என்று சொல்லிட்டு திரியுறானுங்கள்

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 Před 2 lety +35

    பிபிசி உங்களது இந்த காணொளி மகத்தானது ராஜேந்திரனின் மாண்பு, பெருமை, கருணை மற்றும் வீரத்தை நேர்மையோடு தொகுத்தத்திற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏.

    • @durairaju817
      @durairaju817 Před rokem

      ZZzzzzzzzzzzzzzzZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ,,ZZZZZ

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Před 5 měsíci

      czcams.com/video/YsCb8uk_Srs/video.htmlsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் .... 🙏🙏🪔🪔🪔

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 Před 2 lety +90

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலை கோயில் கட்டியவர் ராஜேந்திர சோழன் தான் 🔥... தமிழ் பெருமை 🔥

    • @MANIKANDAN-un6dt
      @MANIKANDAN-un6dt Před 2 lety +3

      Tn 24 mass

    • @kaneeski537
      @kaneeski537 Před rokem

      கர்நாடாகவிலும் பல சிவன் கோவில்கள இராசராச சோழன் கட்டியுள்ளார். தற்போது சிதலமடந்து கேட்பாரற்று கிடக்குது...இந்து இந்து என்று கூவும் அமைப்புகள் யிர புடுங்குரானுக...

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 2 lety +25

    கடராம் கொண்டான் திரு ராஜ ராஜ சோழன் திரு ராஜேந்திர சோழன் புகழ் ஓங்குக

  • @pravin7205
    @pravin7205 Před 2 lety +43

    தமிழரசன் ராசேந்திர சோழன் 🔥

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +38

    நல்ல பதிவு. இந்திய பெருங்கடல் சோழ ஏரி என்றே அந்த காலங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +25

    பிரமிக்க வைக்கும் தமிழனின் வரலாறு..

  • @saranga.
    @saranga. Před 2 lety +41

    கடல் வழியில் ஒன்று பட்டு இருந்த காலம்...இம்.. இம்...
    பெருமை பட வேண்டியதே..
    ஆனால் இன்றைய நிலை...

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 2 lety +21

    மீண்டும் தமிழன் ஆளப்போகிறான் உலகம் முழுவதும்.

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DoNotHelpToLazyPeopleAndTritor
      @DoNotHelpToLazyPeopleAndTritor Před rokem +1

      இன்றைய தமிழ்நாடு என்று சொல்லப்படுகின்ற அக்காலத்து சேர, சோழ பாண்டிய நாட்டு அரசர்கள் அக்காலத்து கூவம் நதியை போல சுத்தமான நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்காக பழம்பெரும் பல கலைகளில் தேர்ந்து மக்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இன்றைய ஒரிரு வாரங்கள் ஓடும் படத்தை போல அல்லாமல் என்றும் ஓடும் ஆறுகளை விட்டுச் சென்றனர். நாமும் அந்த கூவம் நதியை போல வாழ்ந்து நதிகளை விட்டுச் செல்வோம்.

    • @Hm-cm-24
      @Hm-cm-24 Před 10 měsíci

      Nadakkum❤🎉

  • @ragu5323
    @ragu5323 Před 2 lety +29

    சிங்களந்தகன் என்றால் சிங்களர்களை அடக்கியவன் என்று பொருள்படும்.....

  • @prabu1953
    @prabu1953 Před rokem +9

    பிபிசி தமிழ் 👌👌👌👌👌👌
    உங்கள் தமிழ் செய்தி தொகுப்பு, மிகவும் அருமையாக உள்ளது..

  • @mohamedyasar7772
    @mohamedyasar7772 Před 2 lety +21

    ரொம்ப பெருமையா இருக்கு😢😢😢

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 2 lety +86

    இப்பதிவு நம் தமிழ் மன்னர்களை கொச்சை படுத்தும் சில எச்சிகளுக்கு சமர்ப்பணம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety +4

      இராஜராஜ சோழன் தனது மகள்.குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்த சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு கூறுகிறது....
      இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது...

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js Před 2 lety +1

      @@user-st3fu1ot9f sari ama ipo enna athuku ..

    • @ravinaveen6999
      @ravinaveen6999 Před 2 lety +1

      @@sathishkumar-mv4js ராஜராஜ சோழன் முன்னோர்கள் வடக்கிலிருந்து சிபி மரபினர் வழியில் வந்தவர்கள் என்றும் இவர்கள் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மொழி பெயர்களாக இருக்கிறது என்று ஒரு வரலாற்று ஆசிரியர் எழுதிய புத்தகத்தில் படித்தேன் ஆக இவர் தமிழ் மன்னர் இல்லை என்று சொல்கிறார்

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js Před 2 lety +9

      @@ravinaveen6999 oaal என்றால் இதுதான் உண்மையான ooal.... வயறு எரிஞ்சு சாவுங்கடா 😂

    • @WAYFARERSARAN3979
      @WAYFARERSARAN3979 Před 2 lety +1

      @@user-st3fu1ot9f nandri

  • @Peaceful_World130
    @Peaceful_World130 Před 2 lety +88

    I can't understand Tamil language but I like this language

  • @jaitours8
    @jaitours8 Před 2 lety +21

    அருள்மொழி வர்மன் என்ற பெயரே உண்மையான இயற்பெயர்.
    இந்திய சாம்ராஜ்ஜிய அரசர்களில் மக்களை நேரிடையாக சந்தித்து பிரச்சனைகளை கேட்டு குறைகளை தீர்த்தவர்கள் இரு அரசர்கள் மட்டுமே அவர்கள்
    Ashoka the great & Raja Raja Cholan the great.
    உலகில் முதல் ஓட்டுரிமை ஜனநாயக முறை யினை கொண்டு வந்தவர்..
    இந்திய அரசர்களில் கடல் கடந்து சாம்ராஜ்ஜியத்தினை ஆட்சி செய்த ஒரே மன்னர் Raja Raja Cholan the great & Rajendra Cholan.

    • @gmanikandanmca
      @gmanikandanmca Před rokem +1

      அருண்மொழி வர்மன்

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 Před rokem +1

      மதுராந்தகன் - ராசேந்திர சோழன்.❤

  • @rocky13419
    @rocky13419 Před 6 měsíci +2

    தமிழ் மன்னர் ராஜேந்திரா சோழர் வாழ்க 🖐️✊💪

  • @arunsiva2832
    @arunsiva2832 Před 2 lety +4

    மிகவும் நல்ல பதிவு

  • @sekarkannannainar836
    @sekarkannannainar836 Před 2 lety +34

    பள்ளி‌.கல்லூரிகளில் இவர்களைப் பற்றி பாடம் வைத்தால் தமிழ் வரலாறு‌தெரியும்.பிற்காலத்தில் நல்ல தலைவர்கள் உருவார்கள்

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp Před 2 lety +59

    not Alexander ,not napoleon.....the real greatness of KING of KING PERARASAR MAAVEERAN MANNAR RAJENDRA CHOLAN.

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 Před 2 lety +1

      Excellent, comment

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 Před 2 lety +1

      Beautiful,, marvelous

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +1

      உண்மை Bro...
      வெளிநாட்டு மன்னரின் வரலாற்றை நம் மீது திணிக்கப்பட்டுள்ளது...
      நமது நாட்டின் மன்னர்கள் பெருமைகளை அழித்துள்ளார்கள் மிஷினரிகள்....

    • @Hm-cm-24
      @Hm-cm-24 Před 10 měsíci

      MaaMannar- Emperor
      Not just king

  • @imayavaramban5986
    @imayavaramban5986 Před 2 lety +10

    இந்த சேனலிலா ராஜேந்திரனை பற்றி அதிசயம்.நீங்கள் நல்லவர்களை தூற்றித்தானே பழக்கம்.

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Před 2 lety +24

    சன்டே டிஸ்டபர்ஸ்👍👍

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 Před rokem +5

    மதுராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இராஜேந்திர சோழனின் வரலாற்றை வெறும் ஏழு நிமிடங்களில் அடக்கி விடமுடியாது என் இனிய லண்டன் தமிழோசையே. ராஜராஜனின் வெற்றியின் பின் புலமாய் இருந்தவர் மேலைச் சாளுக்கியர்களின் கூற்றுவனாய் இருந்தவர் கொள்ளிடம் வடகரையில் வன்னி யபுரத்தில் தலைநகரத்தை அமைத்து தென்கிழக்கு ஆசியா வைகுண்ட மாமன்னர் அவர் அவர் புகழ் பாட வெறும் ஏழு நிமிடங்களில் முடியுமா? பழம் பெருமை யை பீற்றி கொள் லதா என்று சிலர் சினம் கொள்ளலாம் ஆனாலும் உண்மை ஒருபோதும் அழிந்து விடுவதில்லை சரி நிகழ் காலத்திற்கு வருவோம். அக்டோபர் 30 2020ல். சோழர் கால ஆட்சி ஏரிகள் மீட்சி என்றெல்லாம் அரியலூர் மாவட்டத்தில் அன்புமணி பேரணி நடத்தினார் நவம்பர் 29 2022ல் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் மாநாடு ஒன்றை நடத்தினார் தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். இராஜேந்திர சோழனின் நீர் மேலாண்மையை செப்பனிட்டு தமிழ் இனத்தின் பெருமை யை நிலை நாட்டுவாரா? காமராசர் காலத்தில் செயலில் இருந்த பொன்னாறு தூர் வாரப்படுமா? இராஜேந்திர சோழனின் ஜலமய ஜெயஸ்தம்பம் என்று போற்றப்படும் 16மைல்நீளம் கொண்ட கங்கை கொண்ட சோழபுரம் ஏரி (இன்றைய பெயர்: பொன்னேரி) உயிர் பெற்று எழுமா? அரியணையில் வீற்றிருக்கும் அந்த கடவுளுக்கு இந்த செய்தி சென்று சேருமா? தமிழ் இனத்தின் அழிவைத் தான் தடுத்து நிறுத்த யாருமில்லை அது போன்ற ஒன்றை அவர்களால் கட்ட இயலாது கங்கை கொண்ட சோழபுரம் ஏரியை பார்த்த போது அரேபிய வரலாற்று ஆசிரியர் அல்பெரூனி வியந்து பதிவு செய்து இருக்கிறார் அத்தகைய பெருமை யை கண்முன்னே நிகழ்த்த ஏதேனும் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிபோட மாட்டாரா கடவுள் ஆக கடவுள் பவனி வந்தது அரியலூர் மாவட்டமக்களின் குறை தீர்க்கவா? இல்லை வாக்கு வங்கி விளம்பரம் தானா? கடவுளே தமிழ் இனத்தின் மீது உங்கள் களுக் கு பற்றுஇருந்தால் இராஜேந்திர சோழனின் நீர் மேலாண்மைக்கு உயிர் கொடுங்கள் என்றாவது ஒருநாள் அந்த கனவு நிறைவேறும் என்று காத்திருப்போம் ! அதற்கான விடை காலத்தின் கையில் இருக்கிறது நம்பிக்கை யுடன் க.ஸ்டாலின்.பொன்பரப்பி அரியலூர் மாவட்டம் 05*12*2022

  • @muralishankaran1753
    @muralishankaran1753 Před 2 lety +4

    மாமன்னர் இராசேந்திர சோழ மன்னனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் அவர்கட்கும் கங்கைகொண்ட சோழபுரம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @tonysmart1002
    @tonysmart1002 Před 2 lety +16

    அருமையான பதிவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před rokem +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @msel04
    @msel04 Před 2 lety +37

    சூரியனும், சந்திரனும் இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழனின் ஆட்சியை பார்த்து விட்டு இன்றைய தமிழக அரசுகள் இந்தியாவின் அங்கமாக நடக்கும் ஆட்சிகளை பார்த்து மிகவும் கவலையடைந்து இருப்பார்கள்.. 720 வருடங்கள் ஆகிறது தமிழனின் பெருமை குலைந்து...

    • @muruganandam1325
      @muruganandam1325 Před 2 lety

      சூரியனும் சந்திரனும் பார்க்க மாட்டார்கள் கண்கள் கிடையாது பகுத்தறிவு கிடையாது .நாங்கள் கண்கூடாக இன்று பார்கிறோம் உண்மையான ஜனநாயக தமிழ் நாட்டு திரு.ஸ்டா லின் அவர்களின் ஆட்சியை இந்த தமிழன் இந்தியா முழுவதும் ஆளும் மாநிலங்களில் முதன்மையானவர் .வாழ்க

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +2

      @@muruganandam1325
      🤣🤣🤣🤣
      August 15th சுதந்திரம் தினம் கருப்பு தினம் என்று சொன்ன Group க்கு எதுக்கு சுதந்திரம் தேவை?
      உங்க Stalin க்கு
      குடியரசு தினம் தெரியாது
      சுதந்திர தினம் தெரியாது
      பிறகு எப்படி ஜனநாயகம் மட்டும் தெரியும்?
      அவரே ஜப்பான் நாட்டு து.முதல்வர் சர்வதிகாரி

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +4

      @@muruganandam1325 Stalin தமிழர் அல்ல தெலுங்கர் ஏன் இப்படி பொய்யாக பேசிட்டு இருக்கீங்க....அவர்களின் பூர்விகம் பற்றி அவர்களே ஒப்புக்கொண்டாலும் நீங்க ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் போல.

    • @specificman7113
      @specificman7113 Před 2 lety

      @@muruganandam1325 yethu devidya mavane poda dei poolupathy thayolin pundamavane

    • @specificman7113
      @specificman7113 Před 2 lety

      @@muruganandam1325 una maari tamil punda yala thaanda tamilargaluke avamaanam tharkuri devidya mavane

  • @kaneeski537
    @kaneeski537 Před rokem +2

    தமிழன்டா..

  • @praveencad1
    @praveencad1 Před 2 lety +18

    இந்த மன்னனை வைத்து சாதி அரசியல் , மத அரசியல் தான் நடக்குது.,.. தமிழ்நாட்டில்

  • @balun872
    @balun872 Před 2 lety +12

    1000 வருடம் முன்பு இந்து திராவிடம் எங்கே இருந்தது.
    இந்து என்ற வார்த்தை ஆங்கிலேயன் தந்தது.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety +15

    அற்புதமான பதிவு 😍😍

  • @msekar9355
    @msekar9355 Před rokem +10

    Really it gives me pride to hear about Tamil emperors Rajendra cholans rulings during the olden years. He had possessed lot of skills even in the ancient period.

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 Před 2 lety +12

    Great Chozhan

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 Před 2 lety +53

    உலகம் உள்ள வரை தமிழ் மற்றும் தமிழ் அரசர்களின் வரலாறு நமது பாரம்பரியம் இருக்கும் இதை யாரும் அழிக்க முடியாது

    • @yousufz2780
      @yousufz2780 Před 2 lety +1

      👌

    • @pintcherputr239
      @pintcherputr239 Před 2 lety +2

      Then you have to vote for bjp

    • @muruganandam1325
      @muruganandam1325 Před 2 lety +2

      @@pintcherputr239 nothing doing thamil people that false.. .b. j. p is not thamil naadu party ...north fools party bharathiya jalsa party ...

    • @Rathinavell2003
      @Rathinavell2003 Před rokem +3

      @@pintcherputr239 Why? Bcoz Chollan made all Vainava Pappans Kathrufy 😂.? If u r Tamil then u must Bycot BJP...if u r papan then support BJP !

    • @Goodie477
      @Goodie477 Před rokem

      @@Rathinavell2003 but our ppl are voting sappa dmks

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před rokem +31

    உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்ட தமிழ் மன்னன் மாவீரர் ராஜேந்திர சோழன் தமிழனின் பொக்கிஷம்

  • @nimalanjohn2520
    @nimalanjohn2520 Před 2 lety +16

    DIRECTOR pa.ranjith. kettuko...🔥🔥🔥

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety +10

    அருமை

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 2 lety +21

    தமிழன்டா 👍 நாம் தமிழர்

    • @spiderfan1997
      @spiderfan1997 Před 2 lety +1

      Enna bro video la aaiyram sri varudhu??? Malaysia varaikkum

    • @viswam3873
      @viswam3873 Před 2 lety +1

      @@spiderfan1997 நான் தமிழர் தம்பிபோல் தெரிகிறது. வரலாறுகளை புத்தகத்தில் படிக்கவேண்டும். மேடைப்பேச்சில் கேட்டுவந்து பேசக்கூடாது.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před rokem +3

    திராவிட கட்சிகளை புறந்தள்ளி தமிழர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழரால் புதிய சிறப்புகள் படைக்க முடியும்.....

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 Před rokem +1

    நன்றி.

  • @chandranvaithiyanathan2518
    @chandranvaithiyanathan2518 Před 2 lety +12

    Beautiful presention by Great BBC for The great great and greatest language of the world Tamil

  • @thirugnanampalaniyappan2209

    மாமன்னர் ராஜேந்திரசோழன் கங்கையிலிருந்துகொண்டுவந்த புனித கங்கைநீரைகொண்டுவந்து ஒருபிரம்மாண்ட ஏரியை உருவாக்கி, இன்று ஒரு பஞ்சாயத்தாக உள்ள கங்கைகொண்டசோழபுரம்தான் அவரது தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றால் அது ஒரு பிரம்மாண்ட ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது என்பதைச்சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்

  • @sivashankar7008
    @sivashankar7008 Před 2 lety +29

    telecast in BBC english please!! let the world know about us

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před 9 měsíci +1

    அருமை 🎉

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +2

    Our great tamil King in this world
    We still got street name after King chola and temple Ruins in Malaysia

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před rokem

    நல்ல விளக்கம் !!! நன்றிகள் !! அரசியல் இல்லாததால். No controversy. 😊

  • @yousufz2780
    @yousufz2780 Před 2 lety +6

    Super happy 😃☀️👍

  • @senthilnathan7229
    @senthilnathan7229 Před 2 lety +5

    தமிழர்களின் பெரும்பாட்டன்

  • @sivasukumar7633
    @sivasukumar7633 Před 2 lety +3

    Super tamiln👍📢🇮🇳🌍

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 2 lety +12

    வாள் கொண்டு🔥🙏🔥வாழ் வாழ் வாழ்ந்து மக்கள்✨👤✨பல் நாடுகள் ஆண்ட நல் அரசே
    🔥👑🔥 *இராஜா ராஜா சோழரே* 🙏

  • @santhapushpam996
    @santhapushpam996 Před 2 lety +8

    Rajendra Chola was Great 👍

  • @guna058
    @guna058 Před rokem

    சிறப்பு மிக சிறப்பான காணொளி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 lety +2

    அருமையான தகவல் ‌நன்றி

  • @m.karthickkeyan767
    @m.karthickkeyan767 Před 2 lety +24

    சோழ மன்னன்

  • @RVijayan7
    @RVijayan7 Před 2 lety +8

    Rajendhra Chozhan..🗡️🐯💯 Alexander of Indian Subcontinent..💞💫

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j Před 2 lety +4

      ராஜேந்திரச் சோழர் முன் சிறுநரி அலெக்சாண்டர். 20லட்சம் படைவீரர்,அறுபதாயிம் யானைகள் எங்கே? 60 ஆண்டுகால கள போர்வேள்வி எங்கே? வெறும் ஒருலட்சம் வீரருடன் சுற்றி வந்த கொள்ளையன் அவன்

    • @superboss5858
      @superboss5858 Před 2 lety +2

      @@user-ic4ti4ul5j உண்மை மாமன்னர் இராஜேந்திரர் முன் அலெக்சாண்டர் ஒரு சிறி நரி ஆவான். 😒👍

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j Před 2 lety +1

      @@superboss5858 @GP MUTHU OFFICIAL @Vijaykumar Parasuraman வாதத்திற்கு கூறுகின்றேன்.நல்வழியம் விழியமாக காட்டும் ராமகாதை புரந்த புரவலன் சடையனும்,கம்பனும் அந்தணரோ? கம்பனை மீறி புகழேறிய ஒட்டை கூத்தன் ,கவிப் பித்த,சித்தன் எத்தனொத்த பார்ப்ப சாதியென்றீரோ? குலத்தை,வளத்தை ,கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துச் சிதையிடும் வல்லாண்மை வலிய வேந்தர் கொடிய சினத்தை உடையரல்லொ.பேராசை பார்ப்பர் கூறிடும் உரைகள் கூதரை சூதானால் பல கூறாவர் அன்றி கழுமரம் தழுவி ,மன்னன் படை காட்டானை காலில் நெரிந்து கூழாக போகாரோ.ஆயகலைகள் அறுபத்து நான்கறிந்த அரசர் சவண்டி பார்ப்பர் கூறும் பொய்யுரை,மெய்யுரை பகுத்தறியாரா? கலங்கள் பல்லாயிரம்,அம்பாரி களிறு அறுபதாயிரம் கொண்டு கடல் மிசை கச்சபம் முன்னேற தாம் பின்னேற சென்று தென்னாசியத்தை யே தன்னாட்சியின் கீழ்கண்ட மேற்கண்ட மாமன்னன் கட்டிய சிற்பக் கலைக்கூடம் இணை இவ்வுலகில் கட்டியதார்? காட்டிய வழியில் நால்வகை படைகள்,இடைவந்த கடைமடையரை மடைதிறந்த படைவெள்ளத்தால் அடையாளமதை இற்றோட விடையேறும் சடைவேந்தன் கொடைவேண்டி கங்கைநீரை நடையாலே தடையின்றி கொணர்ந்து ,கவிந்து சோழகங்க வங்க பங்க அங்கமாக்கிய தங்க சிங்க சுங்கமிலி அரையன் கொண்ட சேனையின் எண்ணிக்கை இருபது இலட்சம்.கஜினியும்,கங்கனும்,விசயனும் ஒட்டனும்,ராட்டிர கூடனும்,தாய்லாந்து நாடனும்,கம்போடியனும்,அசாமனும்,பர்மியனும்,மலேயனும்,சிங்கையனும்,சிங்களனும்,மாலனும்,வியட்நாமியனும்,இந்தோனேசியனும்,ஆந்திரனும்,கேரளனும் இன்னபிற எண்ணத்தொலையாத திண்ண அரசுகளை வெற்றிமுரசாலே திரைகள்கட்ட வைத்த ராசேந்திரன்,மற்றும் உலகின் உன்னத ஒரே அதிசயம் கட்டிய ,செதுக்கிய மாமல்லையும்,அசந்தா எல்லோரமும்,தஞ்சையும்,தாராசுரமும் கட்டிய கலைஞன்,சுவைஞன் கள்ளமறியானோ? உலகம் முழுதும் யவனனும்,ரோமனும்,அரபனும்,சீனனும்,பாரசீகனும்,அய்ரோப்பிய மண்ணின் அனைத்துத் தண்ணிய நாடுகளும் தன்வாசல் நின்று விற்பனைக்கு நற்பொருட்களை அற்பர அவர்க்கு கொடுத்தளித்த தமிழர் தம் மாட்சி ஆட்சி,சாட்சி,காட்சி, ஈடு இணையற்ற வெட்சி சூட்டிய வெற்றி நீட்சியல்லோ.

  • @Tholkappian2187
    @Tholkappian2187 Před rokem

    மிக அருமை 👃👃👃

  • @arunachalamchithrapandu0079

    Good news "chola Raja" India Full 🇮🇳one day Every year celebrity panna Nailla irukum

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 2 lety +4

    ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழ் வேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்றார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழும் இனமும் அழிந்து விடும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Před 2 lety +6

    Thank you..A stupendous Documentry..Timely too..Thank you..

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 Před 2 lety +4

    Real Life Emperors

  • @KNIFE45517
    @KNIFE45517 Před 2 lety +5

    Indian Ocean king RAJENDRA CHOLA

  • @malaijp1418
    @malaijp1418 Před 2 lety +3

    BBC always ultimate

  • @samaranravi6026
    @samaranravi6026 Před 2 lety +8

    அரசேந்திரன்

  • @purushothp9860
    @purushothp9860 Před 2 lety

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @Chozhan213
    @Chozhan213 Před rokem

    👍வெல்க தமிழ்..

  • @681prasanthp3
    @681prasanthp3 Před 2 lety +2

    Vanniya Maa mannan Rajendra Cholan pugal vaalga....

  • @carolinramesh9298
    @carolinramesh9298 Před rokem

    Thank you BBC

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 2 lety +2

    நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z Před 2 lety +27

    திக mind voice :- ஐயோ ஏரியிதுடி‌ மாலா 🤣🤣🤣🤣🤣

    • @elaiyarajanatesan275
      @elaiyarajanatesan275 Před 2 lety +1

      டேய் அரை சங்கி நாய் டம்ளர் நாய்கள் மைன்ட் வாய்ஸடா அது

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 Před 2 lety +13

    We proud sola,sera,pandiyan dynacity 💚💚💚🇮🇳......what a great kings!!!!!......if he live there is no muhals, British, Portuguese rule in india.....we love you Raja Raja solan💚💚💚......jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @viswam3873
      @viswam3873 Před 2 lety +3

      அப்டினா பிராமணர்களுக்கு நிலக்கொடை வழங்காமல் இருந்தால் தற்போதய அதிகார வர்க்கம் என்பதே இருந்திருக்காது .

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 Před 2 lety +3

      @@viswam3873 தென்னகத்தில் பிராமணர்கள் வராமல் இருந்திருந்தால்.... தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகள் வந்திருக்காது.....

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 Před 2 lety +1

      Unlucky their great enemy is them , themselves

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Před rokem +1

    Great Tamil Kingdom of chola king

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 Před 2 lety +3

    great ruler

  • @muthusamyvenkatesan305
    @muthusamyvenkatesan305 Před 2 lety +28

    He was not hindu. He was pure tamil king , his mother from kodumbalur princes father from Malayaman Raja Raja cholan.

    • @37sabarias98
      @37sabarias98 Před 2 lety +3

      🔥🔥🔥appudi sollu thala

    • @naveensundaram6963
      @naveensundaram6963 Před 2 lety +3

      இவர் மிகப்பெரிய சிவபக்தர் 😍🙏

    • @mightyom9715
      @mightyom9715 Před 2 lety +6

      The word Pure tamil king automatically means that he is a hindhu. Whose agenda are you propagating DMK,DK or NTK???

    • @karikalan8830
      @karikalan8830 Před 2 lety +1

      @@mightyom9715 he is shaivaite(saivam) tamil king. He and his father built temples and supported all relegions like Buddhism, Jainism,Vaishnavism.Dont do your Hindu politics here.

    • @mightyom9715
      @mightyom9715 Před 2 lety +2

      shaivate follows shiva whose is a hindu god I don't have any need to do hindu politics. agamam is followed in peruvudaiyar kovil by raja raja chola he didn't follow any tamil agamam. Does it mean the cholas didn't respect tamil? Look deeper I am not the one who is doing hindu politics

  • @n4reviews484
    @n4reviews484 Před 2 lety +1

    GREAT

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před rokem

    அருமை 👌

  • @srinathp9113
    @srinathp9113 Před 2 lety +9

    Love to hear this from thanjai

  • @p.sureshkumar209
    @p.sureshkumar209 Před 2 lety +4

    இதே மாதிரி மற்ற இரண்டு தமிழ் மன்னர்களான சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் பற்றியும் பேசுங்கள்

    • @velayudhammadhusoodhanan5190
      @velayudhammadhusoodhanan5190 Před 2 lety

      பல்லவர்?

    • @p.sureshkumar209
      @p.sureshkumar209 Před 2 lety +2

      @@velayudhammadhusoodhanan5190 பல்லவர்கள் தமிழ் மன்னர்கள் கிடையாது

  • @youtu547
    @youtu547 Před 2 lety

    வாழ்க தமிழ்

  • @thamizh9
    @thamizh9 Před 2 lety +20

    நான் இந்து அரசரா? மதுராந்தகனே இதைக் கேட்டு குழம்பிப்போவார் 😂

    • @fishsat460
      @fishsat460 Před 2 lety +5

      அநத சிற்ப தில் பூணூல் இல்லை. பின் வரைந்த படத்தில் உள்ளது. வரலாற்று திரிபு

    • @thirugnanampalaniyappan2209
      @thirugnanampalaniyappan2209 Před 2 lety +3

      நமது பரம்பரையின் பெருமையை அறிய முடியாமல் அழித்தது திராவிடம்

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j Před 2 lety +2

      @Tholkappiyan Tholkappiyan தமிழாசாதி,சாதி என்பதை ,கம்ப ராமாயணம்,வில்லி புத்தூரார் மகாபாரதம்,திரு மந்திரம்,தேவார,திருவாசகம்,திருப்புகழ்,கந்தரலங்காரம்,பிரபந்தங்கள்,தாயுமானவர் பாடல்கள்,ஆத்தி சூடி,திரு முருகாற்றுப்படை இதைச் சொல்கிறதா? குகனை,சபரியை,சுக்ரீவ,அனுமனை,விபீடணனை,தழுவிய ராமன் சொன்னானா? மக்களுக்கா அரசாட்சி செய்த அவன் ஆட்சி சொன்னதா? குடிகார சலவையாளுக்காக மனை துறந்தான்.குறமகள் வள்ளியை மணந்த குமரன் சொன்னானா? நந்தர்,கண்ணப்பர் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட பட்டியலின பெருமக்களான நாயன்மார்க்கருளிய ஈசன் சொன்னாரா? யாவர்க்கும் தாயான அன்னை காமாட்சி சொன்னாளா? சாக்கடையில் வாழும் பன்றி சொல்கின்ற இடைச் செருகல்கள்,மனித தவறுகளை பழனி இரவலர் தன் பொய் புண்காட்டி கேட்பது போல இல்லாத ஒன்றை காண்பிக்கக் கூடாது. அதனால் பலன் பெறுவதற்காக இந்து மதத்தை இழிவுபடுத்தாதீர்.பட்டியலினப் பெருமக்களும் தம்மில் இதே சாதிக் கொடுமை செய்கின்றனரே ராசா? அவர்களை என்ன செய்யலாம்.எடுத்தற்கெல்லாம் தமிழன்,தமிழ் என்று கூறுபவர் வடநாட்டில் ஓடும் பொய்யுரை,இடைச்செருகல் சாக்கடையிலிருந்து இல்லாத ,சொல்லாத மனுநீதி மலத்தை தட்டில் எடுத்து வைத்து பந்தியில் வைத்தல் என்ன லாபத்திற்கோ.குதவழி பேச்சான இந்த சாதிப் பொய்யை மட்டும் வடநாட்டிலிருந்து கொண்டு வருதல் தான் மட்டும் வாழ்வதற்கா? சலுகையால் மற்றவர் வயிற்றில் அடிப்பதற்கா அன்றி பிறர் பிள்ளைகள் சோற்றில் மண்ணிடவா

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j Před 2 lety +2

      @Danielle Rodney சமயக் குரவர்கள்,ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,திருவள்ளுவர்,கம்பன்,பாரதி,நக்கீரன்,வள்ளலார்,அருணகிரி,சேக்கிழார்,ஒட்ட கூத்தர்,லிங்காயத்து பசவர்,வில்லி புத்துரார்,ஔவையார்,சீத்தலையார் இவரில் எவர் சாதியை பின்பற்றச் சொன்னது.அனைவரும் சாதி மறுப்புடையரென்றால் உங்களை சாதி சொல்லும் மகான்கள் யார்? சமூகமெனில் சமூகத்தை குறை சொல்க.கிறித்துவ,முஸ்லீம் சமூகங்களில் இல்லாத பிரிவுகளா? இந்து மதத்தை சாதி சொல்வதாக இகழ்வதெப்படி? எதற்கெடுத்தாலும் தமிழன்,அய்யய்யோ நான் தமிழன் என்று கூறுபவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேசுவது இல்லை.தமிழன் என்றால் சாதி சொல்லாத சைவ,வைணவ, இந்துத் தமிழனே.தேர்க்காலில் மகனை இட்ட மனுநீதி சோழத் தமிழ் மன்னனான தமிழனே. சாதியினால் வரும் ஆதாயத்திற்காக இந்துக்களை குறை சொல்ல வேண்டாம்.இந்து மதமே சாதியற்றது.உணர்ந்து கொள்வீர்.அரசியல்வாதிகளின் பொய்யுரை நம்ப வேண்டாம்

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 2 lety +1

      Unmaitan

  • @siva1908
    @siva1908 Před rokem +2

    வன்னிய புரி எனும் கங்கைகொண்ட சோழபுரம்...

  • @jr_gk
    @jr_gk Před 2 lety +21

    சோழர் குல வாரிசு ❤️

  • @karthisundhar3588
    @karthisundhar3588 Před 2 lety +1

    Good news Thanku

  • @prithveraj4407
    @prithveraj4407 Před 2 lety +8

    ராஜா ராஜா சோழனை விட ராஜேந்திர சோழன் ஐ நான் விரும்புவேன்

  • @sateeshkumar6079
    @sateeshkumar6079 Před rokem

    Proud tamil 👑

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Před rokem +1

    💝

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Před rokem +1

    BBC, இந்தக் காணொளியை நமது பிரதமர் மோடிஜிக்கு அனுப்பி வையுங்கள். சில நாட்களுக்கு முன்பு தான், இந்திய கப்பற்படைக்கு புதிய சின்னத்துடன் கூடிய, கொடியை அறிமுகம் செய்து, அவர் பேசிய பேச்சு, இந்திய வரலாற்று அறிவு அவருக்கு சிறிதும் இல்லை என்பதை புரிய வைத்தது.

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety +3

    Thamilnadu would be a capital of modern india

  • @rahuljeswin.g6941
    @rahuljeswin.g6941 Před 2 lety +1

    Good information bro

  • @sakthivel4975
    @sakthivel4975 Před rokem +1

    ராஜேந்திரன் சோழன் வரலாறை படமா எடுத்தால் எப்படி இருக்கும்

  • @ahilanpuvanasundaram4696
    @ahilanpuvanasundaram4696 Před 2 lety +6

    👍

  • @peterjuliusnevil9199
    @peterjuliusnevil9199 Před rokem

    Greatest King We proud to be Tamilian so happy on this video, Thanks

  • @kumarpec
    @kumarpec Před rokem

    Actual all rounder

  • @kumarpichaimuthu9740
    @kumarpichaimuthu9740 Před 2 lety +5

    Best wishes for TN government 🙏

  • @periyanporiyan-2364
    @periyanporiyan-2364 Před 2 lety +1

    போரை விரும்பாதவன் என்பதால் தமிழ் அரசர் ஒருவரின் எல்லை கடந்த வெற்றிகளை என் சுய பெருமையாக எண்ண முடியவில்லை. அந்த அந்த காலத்தில் அந்த அந்த காலத்திற்குரிய கருத்துகள் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படும் போலிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் அவர்களின் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை புத்திசாலித்தனமானதாக ஏற்றிருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அன்றாடம் இயற்கையை அழித்தும் அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். அதுபோல கொடுமை மட்டுமே செய்யப்படும் போரை, அறிந்திருந்தும் அக்கால மக்கள் இயல்பாக கருதினார்கள் போலும். இராஜபக்சேவை சிங்களர்கள் இன்றளவும் மதிக்கிறார்கள். ஆனால் அவர் 1,50,000 அப்பாவிகளின் சாவுக்கு காரணமானவர். யார் செய்தாலும் போர் கொடூரமானது. கொடுமையை அன்றி போரில் வேறு எதுவும் நடப்பதில்லை.