விறைப்புத் தன்மை பாதிக்க என்ன காரணம்? | Dr. Narayana Reddy | Erectile dysfunction | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • For Advertisement Enquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    விறைப்புத் தன்மை பாதிக்க என்ன காரணம்? | Dr. Narayana Reddy | Erectile dysfunction | Aadhan Tamil
    #Erectiledysfunction #NarayanaReddy #விறைப்புத்தன்மை
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 273

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +150

    உணவு சாப்பிடும்போது உணவை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு ருசித்து சாப்பிட வேண்டும் அது போல் தான் உடல் உறவு செய்யும் போதும் உலகத்தையே மறந்து உறவை மட்டுமே நினைக்க வேண்டும் அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் ஒரு செயலை செய்யும் போது அந்த செயல் மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு செய்ய வேண்டும் மற்றவைகளை மறந்து விடவேண்டும்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety +2

      ஙாறூவீதம் உண்மை என் நண்பன
      ஒருவர் மொறொக் நாட்டை சேர்ந்தவர் விடுமுறைக்
      செல்லும் சமயத்தில் நடக்கும்
      விடயங்களை சொல்லும் போது.
      தன் மனைவியுடன் உடலுறவு
      கொள்ள ஆரம்பித்தா போது
      மாக்கெற்றுக்கு போகவேண்டுமெ
      சொன்னார்.நண்பரால் உடலுறவு
      கொள்ள முடியவில்லை.ஏன்என்று
      மனைவி கேட்டாள் தம்பி
      மாக்கெற்றுக்போய்விடான்
      என்று சொன்னார்.

    • @paramasivam5635
      @paramasivam5635 Před 2 lety +1

      ?
      . pp0

    • @narayana.v.1657
      @narayana.v.1657 Před 2 lety +2

      Hi there

    • @LoganathanKRhi
      @LoganathanKRhi Před 2 lety

      @@ratnamphilippe3490 z,. ,. M.

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 Před 2 lety +3

      @@ratnamphilippe3490 ஙாறூ அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்.என்ன சொல்றீங்க புரியல.
      நூறு இதுதான் சரியான வார்த்தை.
      தமிழை கொல்லாதீர்கள்

  • @yogawareness
    @yogawareness Před 2 lety +39

    கிளிப்பிள்ளை போல புட்டுப்புட்டு எடுத்துச் சொல்கிறார் ஐயா. இவர் இந்தக் கால ஆண்களுக்க இறைவன் கொடுத்த பரிசு.

  • @fajarmohamed1294
    @fajarmohamed1294 Před 2 lety +37

    15:26 உண்மையான வார்த்தை சார், சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் ஆண்கள் நல்லவர்கள்...அதற்கு தான் சொல்றோம் பெண்கள் கண்ணியமான உடைகளை உடுத்த சொல்லி....

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +21

    கணவனும் மனைவியும் உடலுறவு செய்வதே ஒரு மூச்சு பயிற்சிதான் இதயத்துக்கு பலன் தரக்கூடிய பயிற்சிதான் கணவனும் மனைவியும் சேர்ந்து உறவு கொள்வது ஒரு புனிதமான உறவு இது எத்தனை பேருக்கு தெரியும்

  • @saravanakumar7544
    @saravanakumar7544 Před rokem +6

    அருமை சார் அற்புதமான விளக்கம்.. இதுவரை இது போல் யாரும் விளக்கம் கொடுக்கவில்லை..

  • @asokanp948
    @asokanp948 Před 2 lety +13

    Super Explanation Dr sir. Very thankful message received. Thank you for your beautiful speech sir. Excellent

  • @rajeshkannas1649
    @rajeshkannas1649 Před 2 lety +14

    தெளிவான விளக்கம் , ஐய்யா நன்றி

  • @subramanianjothi5798
    @subramanianjothi5798 Před rokem +9

    Excellent Doctor. You have to share your knowledge and experience for the welfare of the society in this new medium. Thanks for your contributions.

  • @rajannambiar8058
    @rajannambiar8058 Před 2 lety +13

    Dr SIR YOU ARE 100% CORRECT I NEED MORE DEATILE

  • @hameedfarook1264
    @hameedfarook1264 Před 2 lety +18

    அருமையான விளக்கம் Sir 🙏💐🙏

  • @user-yr7yd5nn8d
    @user-yr7yd5nn8d Před 27 dny +1

    தெளிவான விளக்கம் நன்றிங்க

  • @rsrp2002
    @rsrp2002 Před 2 lety +24

    Absolutely brilliantly explained video. Humanity should thank our Doctor. Namastey respected Doctor.

  • @digitalproducts682
    @digitalproducts682 Před 2 lety +5

    Good explanation sir!

  • @prabakaranperumal5432
    @prabakaranperumal5432 Před 2 lety +3

    Splendid explanation 👍🌹

  • @r.senthilkumarr.senthilkum296

    அருமையாக சொன்னீர்கள் அய்யா சூப்பர்

  • @prashanthj369
    @prashanthj369 Před 2 lety +1

    super fantastic explain sir ..I love it really

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety +25

    பால் பற்றிய அறிவியல் அடிப்படையிலான உண்மைகளை மருத்துவர் ஐயாவிடம் தெளிவாக அறிந்துகொள்கிறேன்.

  • @makaer1
    @makaer1 Před 2 lety +73

    அய்யா சொல்றது உண்மை தான். எனக்கு மனசு சரி இல்லைனா சாப்பிடக்கூட முடியாது. இதுல எங்க மேட்டர் பண்றது

  • @Bharath40
    @Bharath40 Před 9 měsíci +2

    Excellent Dr. Sir. All youngsters must watch these educational videos. You expalin in detail in a simple way. Great service. Thanks you. GOD Bless You. 👌

  • @abulhasannasar8439
    @abulhasannasar8439 Před 2 lety +11

    Yarula ipa varaikum Kai palakam panuriga like panuga

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Před 2 lety +1

    அருமையான தகவல் நன்றி ஜி 👍🙋🙏🙏😁

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 2 lety +4

    Dr nice explained

  • @noorose001
    @noorose001 Před 2 lety +10

    Very useful information for today's generation......

  • @abdulgaffar8972
    @abdulgaffar8972 Před 2 lety +1

    Excellent sir
    Peace voice, very nice
    Thx sir

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 2 lety +10

    Great knowledge doc, ammazing insight, thank u sir.

  • @thamimbabu1131
    @thamimbabu1131 Před 2 lety +2

    Sir very good example

  • @ud7945
    @ud7945 Před 2 lety +13

    🙏 வணக்கம்🙏 நன்றி டாக்டர் மிக அருமையான ஒரு தகவல் நன்றி டாக்டர்

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 Před 2 lety +12

    அருமையான விளக்கம்

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 Před rokem

    Super sir arumaya velakkam solringa yallarukkum puriera mathiri thanks

  • @rajam6487
    @rajam6487 Před rokem

    Thanks Dr,
    For teaching us....

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg Před rokem

    அழகான எடுத்துரை ப் பு நன்றி sir

  • @micromax2989
    @micromax2989 Před 2 lety

    Aiya superuh sonnega ungalukku en manamartha nandri 🙏💐

  • @pandianbs4899
    @pandianbs4899 Před 2 lety +5

    Very useful Doctor,

  • @chithu651
    @chithu651 Před 2 lety +14

    மிக அருமையான பயனுள்ள தகவல் ஐயா. நன்றி ஐயா 🙏

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před 2 lety +1

    Doctor.
    You are deserved for Award.
    Very simple. Easy to understand.
    You are so cute also I am 80 want to have friendship with you.

  • @nathannathan7197
    @nathannathan7197 Před 2 lety +7

    Very nice voice and message

  • @vengatram2936
    @vengatram2936 Před 2 lety +1

    நன்றி அய்யா

  • @VG2403
    @VG2403 Před 2 lety +6

    Excellent explain Dr

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 Před 2 lety +2

    சூப்பர்

  • @krisea3807
    @krisea3807 Před 2 lety +3

    அருமை டாக்டர்.

  • @VijayKumar-lt6vj
    @VijayKumar-lt6vj Před 2 lety +1

    Nomba nandri sir

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 Před rokem

    Arumaya solringa sir 🙏

  • @vijay-hc6hu
    @vijay-hc6hu Před 2 lety +2

    நல்ல அருமையா சொன்னீங்க அய்யா

  • @arun4846
    @arun4846 Před rokem +1

    Thanks sir 👍

  • @mohamedfayaz4505
    @mohamedfayaz4505 Před rokem

    அழகான விளக்கம் நன்றி sir

  • @palanisamyj4623
    @palanisamyj4623 Před 2 lety

    Dr.ur.explanation excellent.it was tru.

  • @arputhananbu4114
    @arputhananbu4114 Před 2 lety +1

    Super Sir

  • @karthikkumar8208
    @karthikkumar8208 Před 2 lety +3

    thank you sir for your kind clarification

  • @jeganr5713
    @jeganr5713 Před 2 lety +65

    ஆண்.. ஆண் தான்.. இங்கு எவனும் ஸ்ரீ ராமன் கிடையாது.. கெட்டவரும் கிடையாது.. 👌👌👌

    • @vigneshg4638
      @vigneshg4638 Před 2 lety +7

      Atharku en ramarai ilukirirrgal.ravanan sirathavana

    • @jeganr5713
      @jeganr5713 Před 2 lety +4

      @@vigneshg4638 காலம் காலமாக உத்தமராக ராமரை தான் பெரியவர்கள் சுட்டிக்காட்டுவார்கள்..! உங்களுக்கு ஏன் எரிகிறது..?

    • @sankareswari.psankari.p9679
      @sankareswari.psankari.p9679 Před 2 lety +6

      ஆமா இராவணன் தலைசிறந்தவர்

    • @rohithvijayaprabhakaran
      @rohithvijayaprabhakaran Před rokem +1

      @@vigneshg4638 super yaa kutty

  • @babugomathi5841
    @babugomathi5841 Před 2 lety

    Verry nice sir🤝

  • @prakash.deepak7304
    @prakash.deepak7304 Před rokem

    Thanks!

  • @Mindlab11
    @Mindlab11 Před 2 lety

    Romba Nandri sir

  • @saiprasath7064
    @saiprasath7064 Před 2 lety

    Thankyou sir

  • @sakthisakthi6541
    @sakthisakthi6541 Před rokem

    அருமையான பதிவு

  • @devendrankumar3673
    @devendrankumar3673 Před 2 lety +10

    Sir, excellent explanation and very informative

  • @MS-bd6jp
    @MS-bd6jp Před 2 lety +36

    மனித உடல் மிகவும் அருமையான படைப்பு 🤩 கடவுளுக்கு நன்றி 🙏

  • @MOHAN137-
    @MOHAN137- Před 2 lety +4

    நீங்கள் கூறிய கருத்துக்களை சினிமாவில் துறையில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும் அப்போது தான் அவர்களால் சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு அவர்களும் ஒரு காரணம் என்று புரியும்.

  • @pandianbs4899
    @pandianbs4899 Před 2 lety

    One should know about him by ur valuable reality facts.

  • @varadharajanpanneerselvam8216

    Very exhaustive EDYF malady !! Keep it up dr!

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Před rokem +1

    இயற்கை படைப்புகள் அனைத்தும் அழகு தான் அதிலும் மனித இனம்

  • @subburocks1
    @subburocks1 Před 2 lety +1

    Were is his hospital? Location pls

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Před rokem

    Superb Sir... ❤

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 Před 2 lety

    Arumai

  • @anbalagana5614
    @anbalagana5614 Před 2 lety +3

    What a great example and explain Sir ? Thank you very much Sir.This is very important and necessary for everyone in the World Sir.

    • @roja220
      @roja220 Před rokem

      Great Sir
      Very good advice
      Mentally , and physically / health wise prepared .
      No demand

  • @rangarajanramasamy8716
    @rangarajanramasamy8716 Před 2 lety +1

    Very much clear..

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja Před 2 lety

    💐 💐 💐 💐 Thanks 🙏 sir

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 Před 2 lety +1

    Excellent Dr.

  • @indiatech8800
    @indiatech8800 Před 2 lety +3

    Thank you doctor

  • @sevvilamparithi813
    @sevvilamparithi813 Před 2 lety +5

    அடுத்தவன் பொண்டாட்டிய பாத்தா விரைப்பு தன்னால வரும்

  • @prabhuakon1025
    @prabhuakon1025 Před 2 lety +2

    அருமையான தெளிவான விளக்கம்

  • @mohamedhussain9822
    @mohamedhussain9822 Před 2 lety

    Dr your hospital. Where

  • @saravananr6379
    @saravananr6379 Před rokem

    Arumai.sar

  • @saranraj9549
    @saranraj9549 Před 2 lety

    Viraippu thanmaiki intake foods solluga sir

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 Před 2 lety

    At what age normally the errection will not happen?

  • @FREELANCE782
    @FREELANCE782 Před 2 lety +2

    Great Sir

  • @nagarajannagarajan4350

    நல்லபடியா அறிவுரை சொன்னீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

  • @KarthiKarthi-fe7xd
    @KarthiKarthi-fe7xd Před rokem

    Super

  • @sssankersanker7540
    @sssankersanker7540 Před 2 lety +1

    Thank u aihaa

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 Před rokem

    Sir i like it. ❤❤❤

  • @prashanthj369
    @prashanthj369 Před 2 lety +1

    super sir

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 Před 2 lety +1

    Long.drive solution soluga.sir

  • @abupakkarmuthalipjamilah2567

    உங்களை எப்படி தொடர்புகொள்வது ஐயா

  • @grandgrand9323
    @grandgrand9323 Před rokem +3

    அதுக்கு என்னசெய்ய வேண்டும்
    தீர்வு சொல்லவில்லை

  • @ahamed1618
    @ahamed1618 Před rokem

    Please tell solutions and nature cure. Best medicines instead of creating fear

  • @anandharajmp6901
    @anandharajmp6901 Před 2 lety +1

    God bless you

  • @rajasekeran5248
    @rajasekeran5248 Před rokem

    Sir, Good Evening, where is your dispensary? I need your appointment.

  • @vanithas6173
    @vanithas6173 Před 2 lety

    சரியான உண்மைசார்

  • @anandhananand8525
    @anandhananand8525 Před 2 lety +1

    Erectile dysfuntion problem medicine venum sir

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Před 2 lety +1

    சார் எனது மனைவிக்கு uterus எடுத்து விட்டார்..
    So now she doesn't have any lubrication what's the right procedure to get lubrication unless a gel!!

  • @samysamy5334
    @samysamy5334 Před 2 lety +6

    உண்மை நிலை ஐயா ஆனால் உடலில் எந்த விதமான குறைபாடும் இல்லாத நிலையில் என்ன குறை. தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும் நன்றி

    • @arulpeter3762
      @arulpeter3762 Před rokem +1

      Oru pennai sexciya paakumpothu thambi ungakitta sollamaley aaattampota ungaluku entha prachanaiyum eilla sir

    • @ahamed7627
      @ahamed7627 Před rokem

      ​@@arulpeter3762 athu tha ippo varamatuthu sirr,,,

  • @r.senthilkumarr.senthilkum296

    சார் caverta 100 பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிலைவுகள் என்னென்ன தயவு செய்து சொல்லுங்கள்

  • @jackbravo74
    @jackbravo74 Před 2 lety +1

    👍

  • @v.venugopalv.venugopal2337

    👌👌👌🙏

  • @kkathir6958
    @kkathir6958 Před 2 lety +2

    அய்யா தேய்வம் அய்ய நீங்கல்😭😭😭

  • @mohamedimranzair1371
    @mohamedimranzair1371 Před 2 lety +19

    வணக்கம் ஐயா.. i'm from sri Lanka.. நான் sinopharm vaccine எடுத்து கொண்டதில் இருந்து விறைப்பு தன்மை மிக மிக குறைவாக உணர்கிறேன்... Vaccine கும் எனது இந்த பிரச்சினைக்கும் தொடர்பு இருக்குமா? Please விளக்கவும்..

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 Před 2 lety

      Appati ella erugathu Bro (manasutha Karanam)

    • @bakkiarajshanmugam5718
      @bakkiarajshanmugam5718 Před 2 lety +1

      உண்மையாகவே தடுப்பூசி எடுக்க கூடாது... தடுப்பூசிகளால் தான் பல பாதிப்பு ஏற்படுகிறது.

    • @kingsuthan2318
      @kingsuthan2318 Před rokem

      Sootthukka virala vidunga virappu varrum mulaya thadavunga varum ❤

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 Před 2 lety

    Sir inum kaithan pantren vantha ku appuram varutha padaren ana seirappa semaiya iruku

  • @mariappangold5640
    @mariappangold5640 Před 2 lety

    Super super super

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety

    Nice.sastpmpka

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj Před 2 lety +1

    Neenga Sonna maari..kaiyoda kai pona..antha prichanaiya eppidi seri panrathu..natural remedies enne nu rathu thaa kelvi..

  • @chellathuraidevasahayam1655

    👏👏👏