சின்னசேலம் சிக்கன் சில்லி | சுபான் பாய் கடை | செய்முறை விளக்கத்துடன் | Mani Huntz

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2021
  • Chicken Chilly | Ajmer Chicken Center @ Chinna Salem | Mani Huntz
    சிக்கன் சில்லி செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கத்துடன் கூறுகிறார் - சுபான் பாய், அஜ்மீர் சிக்கன் சென்டர், சின்னசேலம்.
    #chilly #chickenchilly #bhaichilly #howtomakechickenchilly #chinnasalem #chickenspecial #famouschickenchilly #ajmeerchickencenter #chinnasalem #suban #manihuntz #manihunt #manihunts #howtomakechicken #சிக்கன்சில்லி செய்வதுஎப்படி #சிக்கன்சில்லி #சிக்கன்
    Location:- Ajmer Chicken Center,
    Salem main road, SVA lodge opposite, Chinna Salem, Kallakurichi (dt)
    contact number :- +91 98949 44045

Komentáře • 216

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 Před 3 lety +20

    மிகவும் அருமை சில்லி செய்வது சொல்லிக்கொடுத்த முறை பெரும்பாலும் யாரும் இந்த செய்முறையை அவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அவர் சொல்லிக் கொடுத்த முறை மிகவும் நன்று. நன்றி

  • @MUHAMMED-lp1dk
    @MUHAMMED-lp1dk Před 3 lety +48

    மாஷா அல்லாஹ்... வாழ்த்துக்கள்.. அல்லாஹ் தங்களின் வியாபாரத்தில் பரக்கத்செய்திடுவானாக... ஆமின்

    • @kovai_lovely_sisters
      @kovai_lovely_sisters Před 3 lety +1

      Ameen

    • @tamils4436
      @tamils4436 Před rokem

      கையில் gloves போட்டு சமைக்கனும். அல்லா

  • @ANIME_EDITER444
    @ANIME_EDITER444 Před 10 měsíci +1

    அமைதியான முகம் உங்களுக்கு . முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன் . நான் கோவை.

  • @venkateshk5922
    @venkateshk5922 Před 2 lety +5

    எங்கள்👍 ஊரு சின்ன சேலம்

  • @jaferautomak9999
    @jaferautomak9999 Před 3 lety +7

    அஸ்ஸாலாமு அலைக்கும் சுபகான் செய்முறை மிக அறுமை .ஜாபர்அலி

    • @syedsuban1352
      @syedsuban1352 Před 3 lety +1

      வாஅலைக் கும் அஸ்ஸலாம்

  • @RajaRam-it5ty
    @RajaRam-it5ty Před 3 lety +8

    Congratulations bhai. Rompa tasta and quality ya irukkum nan neraya time sapdu irukka. Please try it friends

  • @stalinvetrivel937
    @stalinvetrivel937 Před 3 lety +66

    நம்ம சின்னசேலம் நம்ம ஊரு.👏👏👏

  • @radhamani5815
    @radhamani5815 Před 3 lety +5

    i am also chinna salem i tasted this very superb taste

  • @saraswathyk7344
    @saraswathyk7344 Před 2 lety +2

    மிகவும் அருமையா சொன்னீங்க Very nice anna

  • @msgamings7402
    @msgamings7402 Před 2 lety +1

    Super Anna Naga Vetla ithey mathri senjom supera vanthuchu thanks

  • @kvaparnasri3121
    @kvaparnasri3121 Před 3 lety +3

    உங்களை மாதிரி மக்கள் நல்லா இருக்கனும்

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் தோழரே மங்கலம்பேட்டையில் இருந்து வெங்கி 7ஸ்டார் சின்னசேலம் வந்தால் கண்டிப்பாக உங்க கடைக்கு வருகிறேன்

  • @mohandass8462
    @mohandass8462 Před 3 lety +5

    Maapula un friend super pa 👌👌👌school friend nallavanga ithai parkkira ellarum help pannunga 🤝

  • @arulmozhivarman9507
    @arulmozhivarman9507 Před 3 lety +14

    சூப்பர் சில்லி சிக்கென் எப்புடித்தான் இருக்கும் சென்னைல சில்லி குடுன்னு கேட்ட கிரேவி தான் தருவான்

  • @vengatesannraj5593
    @vengatesannraj5593 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் அண்ணா மூங்கில்பாடியில் இருந்து

  • @tamildeepan2149
    @tamildeepan2149 Před 3 lety +12

    Super Anna yaarum epipati soilla maataga🙏

  • @shanvasa8866
    @shanvasa8866 Před 3 lety +7

    Super chilly very testy. Solum potea sapidanum thoutha

  • @rthirai5533
    @rthirai5533 Před 3 lety +7

    Nanba kandipa naa varuven.

  • @raziyaraihan3732
    @raziyaraihan3732 Před 3 lety +9

    Masha Allah superb suban congratulations all the best

  • @poovarasim6808
    @poovarasim6808 Před 3 lety +4

    நம்ப ஊரு பா....Like pannunga...Share panunga

  • @ravir6052
    @ravir6052 Před 3 lety +24

    அட இது எங்க ஊரு தான் சின்னசேலம் மா

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 Před 3 lety +1

    சூப்பரான வீடியோ மிகவும்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety +5

    அருமை

  • @rajasuba8065
    @rajasuba8065 Před 3 lety +1

    Nice video thankyou

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb Před 3 lety +3

    Super Anna 🙏🙏🙏🙏 good heart ❤️❤️

  • @mumtazshaikh381
    @mumtazshaikh381 Před 3 lety +3

    Congratulations hameed bhai😍😍😍🥰🥰

  • @Sskn-gf4id
    @Sskn-gf4id Před rokem +1

    Mashallah chilly Emmy taste 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vera level

  • @sahulhameed859
    @sahulhameed859 Před 3 lety +7

    Alhamdulilla

  • @khanmohdaaban5045
    @khanmohdaaban5045 Před 3 lety +5

    Congratulations hameed

  • @fahadkhan3931
    @fahadkhan3931 Před 3 lety +8

    ஜனப்பிரியா மளிகை சின்ன சேலம்

  • @nangaapungaa67
    @nangaapungaa67 Před 3 lety +2

    Masha allah

  • @tamilmani2656
    @tamilmani2656 Před 3 lety +6

    சூப்பர் தேவபாண்டலம் தமிழ்மணி

  • @jubairrehman
    @jubairrehman Před 3 lety +4

    Tasty Chicken Recipe 😋👍

  • @virumandimohanraj
    @virumandimohanraj Před 3 lety +2

    Super bro. Nice to eat. 👏👏👏👏🥳🥳🥳🥳🎉🎉🎉🎉

  • @govinthgovinth571
    @govinthgovinth571 Před 2 lety +2

    Super anna Naanum Namma ooru thaan

  • @Prabhu671
    @Prabhu671 Před 2 lety +5

    பாய் அந்த சிக்கன் பவுடர் பெயர் என்ன?

  • @Monyka143
    @Monyka143 Před 2 lety +2

    Thank You so much . Very good explanation

  • @richardreno2096
    @richardreno2096 Před 3 lety +3

    All the best bro...🤝🤝🤝💐💐💐

  • @RomeoJuliet0216
    @RomeoJuliet0216 Před 2 lety +4

    Chinnasalem 🔥😎💥

  • @abeebsurya7217
    @abeebsurya7217 Před 3 lety +6

    Chicken masala Enna brand vangurathu bro

  • @SakthiVel-yj8bn
    @SakthiVel-yj8bn Před 2 lety +2

    Congratulations 👏

  • @prathapprathap7990
    @prathapprathap7990 Před 3 lety +4

    Congratulations kallakuruchi prayhap

  • @shagulhameed2798
    @shagulhameed2798 Před 3 lety +4

    Super taste 😘

  • @KCGAMING1M
    @KCGAMING1M Před 3 lety +3

    Super na 🤩😘 Vera leval congrats

  • @yaseenshahin7499
    @yaseenshahin7499 Před 3 lety +3

    It's amazing bro nice

  • @ansarfathimaansarfathima7615

    😍😍😍வாழ்த்துக்கள். கள்ளக்குறிச்சியில் இருந்து அன்சர்.

    • @ansardhoni230
      @ansardhoni230 Před 3 lety

      Naanum Kalllakurichi Yennoda Name Ansar

    • @ansarfathimaansarfathima7615
      @ansarfathimaansarfathima7615 Před 3 lety

      @@ansardhoni230 ok அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

  • @villagemazhaisaaral
    @villagemazhaisaaral Před 3 lety +2

    Na saptu iruku super ah irukum

  • @Sleep5552
    @Sleep5552 Před 3 lety +7

    Looks super crispy and fresh

  • @AshikAshik-lg8nx
    @AshikAshik-lg8nx Před 3 lety +4

    Vera mari 😎

  • @jenijenitta2648
    @jenijenitta2648 Před 3 lety +3

    Enga Ooru tha Chinna Salem

  • @devadeva1004
    @devadeva1004 Před 2 lety

    Arumai nanba

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 Před 3 lety +1

    Masah allah

  • @ShyamalaK-zr5hg
    @ShyamalaK-zr5hg Před 11 měsíci

    சின்னசேலம் பக்கத்தில் கடத்தூர் தான் எங்க ஊரு இந்தக் கடை எங்க இருக்குது வந்து சாப்பிட்டு பார்க்கிறோம்

  • @arulpandiyan3501
    @arulpandiyan3501 Před 2 lety +1

    Super anna open talk

  • @manimegalaib7701
    @manimegalaib7701 Před 3 lety +2

    Super sir chicken good

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Arumai...

  • @VijayVijay-zw6tx
    @VijayVijay-zw6tx Před 2 lety

    அட நம்ம ஊரு வாழ்த்துக்கள் அண்ணா

  • @srikanths3318
    @srikanths3318 Před 3 lety +1

    Super bhai

  • @2XDark
    @2XDark Před 3 lety +4

    IAM fist commend

  • @selviselvaraj8191
    @selviselvaraj8191 Před 2 lety +1

    Super

  • @bakrudeen100
    @bakrudeen100 Před 2 lety

    i will come. ...from kallakurichi. ...

  • @vrgamingsquad6854
    @vrgamingsquad6854 Před 3 lety +1

    super

  • @aslambashaaslam4239
    @aslambashaaslam4239 Před 2 lety +2

    👍👍

  • @arasuarasu4896
    @arasuarasu4896 Před 2 lety

    வடசிறுவள்ளுர்.அரசு.சூப்பர்.நன்றி

  • @ramecenathan8908
    @ramecenathan8908 Před 3 lety +2

    Yummy yummy

  • @baskaranrangasamy3731

    சூப்பர். பாய்

  • @divyakumar536
    @divyakumar536 Před 3 lety +2

    Intha anna kadaila nalla irukkum

  • @johnwick3218
    @johnwick3218 Před 3 lety +8

    நண்பா ஈரபதத்தில் கறி எடை போட்டால் எண்ணையில் oil பொறித்த சிக்கனை விட எடை கூடுதலா வரும் but 250g 50 rupees ok

  • @balasundaram1651
    @balasundaram1651 Před 3 lety +1

    Spr

  • @muthurajak4533
    @muthurajak4533 Před rokem +1

    Chilli powder kedaikuma bro

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Před 3 lety +4

    Good Taste.. I know tis place

  • @priyapriyyaa6380
    @priyapriyyaa6380 Před 3 lety +2

    Super anna

  • @ramecenathan8908
    @ramecenathan8908 Před 3 lety +2

    On the way

  • @kuttichellam6583
    @kuttichellam6583 Před 3 lety +2

    நம்ம ஊர்

  • @ramcoffea2264
    @ramcoffea2264 Před 3 lety +6

    அருமை.

  • @Ammu-le2cz
    @Ammu-le2cz Před 3 lety +5

    Chilli powder na ennathu Anna

  • @manivasakama5262
    @manivasakama5262 Před rokem

    நம்ம ஏரியாப்பா இது இப்ப துபாயில் இருக்க இதை பார்த்து தான் கத்துக்கிட்டு சூப்பர் ப்ரோ

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Před rokem

      துபாயில எங்க? துபாய் குறுக்கு சந்தா?? 🤣🤣🤣🤣🤣

  • @murugathayaa
    @murugathayaa Před 3 lety +3

    Naanum chinnasalem

  • @BalaMurugan-hx7ov
    @BalaMurugan-hx7ov Před 3 lety +3

    Iam a 100th comment

  • @parthi7871
    @parthi7871 Před 3 lety +15

    தெளிவான விளக்கம்....ஆனால் அந்த சில்லி பவுடர் மசாலாவில் என்ன என்ன சேர்ப்பார், அதை பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும் நன்றி.....

    • @ChickoosMommy
      @ChickoosMommy Před 3 lety +2

      I think it's chilly chicken powder bro 👍🏼 good il try this

    • @indianfood99
      @indianfood99 Před rokem

      add saravana win chicken 65 mix

    • @indianfood99
      @indianfood99 Před rokem

      saravanaafoods.com/index.php?route=product/product&path=465&product_id=1778

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +1

    Parota salna recipe podunga...

  • @prasar4069
    @prasar4069 Před 3 lety +5

    Chilli powder kadaisy aah podreengala athu epdi pannanum

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +2

    😋😋😋😋😋

  • @erodesanjaymimicryartist5417

    Vera level 💯👌🔥super

  • @sumimidhilan3492
    @sumimidhilan3492 Před 2 lety

    My chinna selam supar anna

  • @aswinthdinesh5461
    @aswinthdinesh5461 Před 2 lety

    Sinnasalam super anna

  • @Vijay_Leo
    @Vijay_Leo Před 3 lety +2

    கள்ளக்குறிச்சி💥🤜

  • @thiruguru6667
    @thiruguru6667 Před 2 lety +2

    Milagaai 🌶 podi na yanna Chilli 🌶 powder na yanna

    • @syedsuban1352
      @syedsuban1352 Před 2 lety +1

      Chicken chilli powder na salt ,kaaram,ellam athulaye mix panni irukkum , extra kaaram thevaina milagaai podi podalam

  • @kathiryogi6290
    @kathiryogi6290 Před 2 lety

    Kadaikku chilli chikken smel adhigam vara enna pandradhu nanpa

  • @KP-yf5jw
    @KP-yf5jw Před 2 lety +1

    Chelli powder ennga kedaikum

  • @JACKFAMILY20
    @JACKFAMILY20 Před 2 lety

    Chilli powder ena brand

  • @mohammedismail2569
    @mohammedismail2569 Před 3 lety +5

    Ma shaa allah ☝️ 🌹

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Před 2 lety +1

    🔥🔥🔥

  • @manimanikandan8445
    @manimanikandan8445 Před měsícem

    அண்ணா இஞ்சி புண்டு 1kg என்ன அளவு சிக்கன் மசாலா செய்முறை சொல்லுங்க

  • @hasnaafza3206
    @hasnaafza3206 Před 3 lety +1

    Thayir lemon vendama

  • @kavithakavi7099
    @kavithakavi7099 Před 3 lety +2

    எங்க ஏரியா கள்ளக்குறிச்சி

  • @agilannayagan8227
    @agilannayagan8227 Před 3 lety

    Super boy

  • @user-hu4px8iu8j
    @user-hu4px8iu8j Před 2 lety +2

    மிளகாய் தூள் மற்றும் சில்லி powder

  • @divyakumar536
    @divyakumar536 Před 3 lety

    Enga ooru chinnaselam

  • @ideamani5743
    @ideamani5743 Před rokem

    Chilli powder kidaikkuma bro...nanum biriyaani Shop vachurukken