14 சென்ட் நிலத்தை ஆண்டவர் என்னை ஒரு ஊழியருக்கு கொடுக்க சொன்னார் . அப்பொழுது? |Bro. Rajendra Raphael

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • 14 சென்ட் நிலத்தை ஆண்டவர் என்னை ஒரு ஊழியருக்கு கொடுக்க சொன்னார் . அப்பொழுது? |Bro. Rajendra Raphael
    #rajendraraphael #offering #bmw #bible #bibleinterpretation #edentvbiblereview
    Eden Tv Bible Review WhatsApp: 8428196238
    Email id: edentvbiblereview@gmail.com

Komentáře • 111

  • @muthukumari4148
    @muthukumari4148 Před rokem +21

    Pastor நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க . உங்கள் மூலமாய் நம் அப்பா (தேவன்) உடைய நாமம் மகிமைப்படும் ஆமென் ஆமென்

  • @MrSanjeeban
    @MrSanjeeban Před rokem +28

    இவர் மூலமாய் விதைப்பில் பெரிதளவில் மாற்றம் கண்ட நபரில் நானும் ஒருவன்..!! கர்த்தர் நல்லவர் 😇🥰

  • @Thugtroll_1_face
    @Thugtroll_1_face Před rokem +4

    ஐயா உங்களுடைய நேர்காணல் பார்த்து என் மனம் உறுத்துகிறது நான் அப்படி இல்லையே என்று நான் அப்படி ஆக இறைவனை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வேண்டுகிறேன் இறைவன் என் இதயத்தை ஐயா உங்கள் இருதயத்தை போல மாற்றுவாராக ஆமென்,,,

  • @advocatenatan
    @advocatenatan Před rokem +8

    கர்த்தர் நல்லவர்... கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @pvraj32
    @pvraj32 Před rokem +4

    கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கபடும் - இயேசு, பாஸ்டர் ஒரு திறந்த வேதம்

  • @kalirajan3763
    @kalirajan3763 Před rokem +4

    எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்கு என்று செய்யாமல் கர்த்தருக்கே செய்கிறோம் என்று மனப்பூர்வமாய் செய்யுங்கள் ஆமென் நான் அப்படியே செய்வேன்

  • @samcsam2592
    @samcsam2592 Před rokem +9

    கர்த்தர் நல்லவர்☦️
    நன்றி 🙏 வாழ்த்துக்கள் ஐயா🤝
    உங்களை பார்த்த கற்றுக் கொண்டேன் நானும் மிக விரைவில் செயல்படுகிறேன்

    • @savedchristian4754
      @savedchristian4754 Před měsícem

      * ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • @punita.bbaskaran.p479
    @punita.bbaskaran.p479 Před rokem +4

    பாஸ்டர் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கர்த்தர் உங்கள் குடும்பத்தை உங்கள் ஊழியத்தை மிகவும் ஆசீர்வதிப்பாராக ஆமென் காட் பிளஸ் யூ பாஸ்டர் கர்த்தர் உங்களோடு 👼👼 இருக்கிறார்

    • @savedchristian4754
      @savedchristian4754 Před měsícem

      ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Jesus yesappa bless you brother and always helping needed people too

  • @augustinaugu2273
    @augustinaugu2273 Před rokem +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @shanthipavanasam9565
    @shanthipavanasam9565 Před rokem +5

    Amazing touching message God bless you and all your work for God

  • @thadashofficial5606
    @thadashofficial5606 Před rokem +2

    உங்களை போன்ற கொர்நேலியு இன்று தேவை God bless you brother 😊

  • @suganyasugan9480
    @suganyasugan9480 Před rokem +8

    வேற லெவல் பிரதர்... கலக்கிட்டீங்க 🤝

  • @suganthithavamani4921
    @suganthithavamani4921 Před 5 měsíci

    Enga church um good Friday meeting ku intha pastor vanthanga.avarudaiya blazer ( coat ) kalatti apdiye kuduthanga.athoda price 16000.god bls u more and more pastor.

  • @paulshanmugam4107
    @paulshanmugam4107 Před rokem +3

    Realy today I am Shocking, God Is Great. Praise the Lord Pastor.

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +4

    Yesappa bless you brother

  • @indonesiatamil849
    @indonesiatamil849 Před rokem +2

    I love you dear pastor

  • @vickyanna5411
    @vickyanna5411 Před rokem +2

    அருமை ஐயா. கர்த்தர் நல்லவர். ஆமென்.

  • @praveennathm8989
    @praveennathm8989 Před rokem +12

    Ennaiyum andavar oru watcha kodukka sollikittae iruntharu innaiku morning varaikum kodukala.but innaiku evening koduthidivaen .Our trione god is still alive.🙏

  • @danielm8635
    @danielm8635 Před rokem +7

    எனக்கு தெரிந்த அளவிலேயே அண்ணன் ரபேல் ஒருவருக்கு ஏதாவது கொடுக்கிறார் என்றால் அந்த உதவியை பெறுகின்ற நபர் தான் பெற்றதைவிட அதிகமாக திரும்பவும் கொடுக்க கூடிய வசதிபடைத்த ஒருவராகவே இருப்பார்... இவர் பெரிய பொருட்கள் மற்றும் பெரிய அளவிலான பண உதவியை தன்னைவிட வசதி படைத்த நபருக்கே அளிப்பார்.... அப்படிதான் செய்துகொண்டு உள்ளார்... எடுத்துக்காட்டாக காலம்சென்ற லண்டன் ஊழியர் சார்லஸ் ஆபிரகாமுக்கு லட்சக்கணக்கான பணத்தை ஆண்டவர் கொடுக்க சொன்னதாகக் கூறி கொடுத்தார் .... தன் காரைக் கொடுத்துவிட்டு அதைவிட விலையுயர்ந்த காரை ஒரு நபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்... இதுவே இவரது கொடுக்கும் இரகசியம்... பெண்களை தொட்டுத் தொட்டு ஜெபிப்பதற்கு யார் கற்றுக்கொடுத்தார்களோ?
    இவரது சர்ச் யை கொடுத்ததாக சொல்கிறார்... தன் பிசினஸ்ஐ கவனிக்க முடியவில்லை என்பதால் வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு ஊழியத்தை பாதியில் விட்டு விட்டு ஓடிவிட்டார்... அந்த சர்ச்சும் இவருக்கு சொந்தமான இடமா...? என்பது சந்தேகமே...
    இவர் வாடகைக்கு எடுத்து நணத்திவந்த கடையை இன்னோருவருக்கு கொடுத்துவிட்டேன் என்று இவரே சொல்லியிருக்கிறாரே...
    வசனம் சொல்கிறது... தன்னைத்தானே புகழ்கிறவன் உத்தமனல்ல....
    வசனம் சொல்கிறது....
    உன் வலது கை கொடுப்பது உன் இடது கைக்கு தெரியாதிருக்கக்கடவது...
    அன்பின் அப்போஸ்தலனுக்கு (இது யார்‌கொடுத்த பட்டம்....?) தெரியவில்லையே...?!

  • @rupeshs9078
    @rupeshs9078 Před rokem +3

    அருமை ஐயா👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @thomasjacob5031
    @thomasjacob5031 Před rokem +5

    If all pastors were like you, India would have blessed

  • @vijayalakshmichelladurai4359

    Amen praise the lord

  • @YELLAMYESUVAEMINISTRIES
    @YELLAMYESUVAEMINISTRIES Před rokem +3

    Jesus is my source. Amen 🙏

  • @samueljayaseelandsj7088
    @samueljayaseelandsj7088 Před rokem +3

    Praise the lord pastor
    I am very much touched by your testimony
    Really our lord will bless you and your family abduntantly

  • @sampathg6093
    @sampathg6093 Před rokem +8

    Thank you Jesus Amen

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @jonathanramesh8218
    @jonathanramesh8218 Před rokem +3

    அன்பு பாஸ்டரிடம் நானும் ஒரு gift வாங்கிவுளேன்.. நல்லா போதகர் குடுப்பதில் அவர் வல்லல்

  • @user-gk6wr4jo6m
    @user-gk6wr4jo6m Před rokem +1

    ❤❤❤❤super

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Před rokem +5

    Hallelujah

  • @nithyakiruba1904
    @nithyakiruba1904 Před rokem +5

    Super pastor. God bless you abundantly

  • @shunmugarajkrishnasamy6223

    Wow Praise God

  • @manjuladevi5379
    @manjuladevi5379 Před rokem +4

    Amen jesus

  • @paulkumar183
    @paulkumar183 Před rokem +5

    கொடுக்கிறதில் வருகிற சந்தோஷம் வேறு எதிலுமில்லை அதற்க்கு தேவன் பேரில் விசுவாசமும் தைரியமும் வேண்டும். பாஸ்டரின் இந்த குணம் அது நிச்சயம் வரம். இது பேட்டி அல்ல மோட்டிவேஷன்

  • @jebinjeffery5480
    @jebinjeffery5480 Před rokem +4

    Good Bless you

  • @FrancisSelvakumar...1983

    Thanks you jesus

  • @yamunadevikaliraj5101

    Super brother 💐💐💐

  • @merlinsheeba5729
    @merlinsheeba5729 Před rokem +3

    God bless you pastor

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Před rokem +2

    Yes laudable message

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Před rokem +4

    Amen

  • @abrahamabraham2526
    @abrahamabraham2526 Před rokem +3

    அருமை பாஸ்டர்

  • @karpagamsuresh5255
    @karpagamsuresh5255 Před rokem +5

    Hallelujah 🙌

  • @maryanburaja
    @maryanburaja Před rokem

    Faith without work is dead, real faith living man who demonstrates

  • @DanielMuthuraj
    @DanielMuthuraj Před rokem +4

    Super

  • @rajigrace2801
    @rajigrace2801 Před rokem +3

    Anna vera level ...❤️❤️❤️🦅🦅🦅✈️✈️✈️

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Před rokem +2

    Glory to God

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před rokem +3

    One day I will also give like you, waiting fr that day,

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Před rokem +3

    Thank you so much for your blessings

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir Před rokem +3

    Nice👏👍

  • @johnsonkandiah4393
    @johnsonkandiah4393 Před rokem +2

    Amen 🙏

  • @arunasofia3862
    @arunasofia3862 Před rokem +2

    Ennoda 4 lakhs kadan problem solve aganum. Ennoda health issues sari aganum. Pls pray pannunga. I have more depression

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley Před rokem +13

    மத்தேயு 6:1-4 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.2 ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே, அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.3 நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.4 அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

    • @user-qw6rd6bq5x
      @user-qw6rd6bq5x Před rokem +2

      இத அவரே சொல்லிட்டாரே.... அப்புரம் நீங்க வேற ஏன் சொல்றீங்க.....

    • @GodsWordsJacobJohnWesley
      @GodsWordsJacobJohnWesley Před rokem

      @@user-qw6rd6bq5x சூப்பர்,

    • @tutor6740
      @tutor6740 Před rokem

      😁😁😁

  • @denijosh4658
    @denijosh4658 Před rokem +10

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற மாதிரி யாரும் தூண்டில்ல மாட்டிடாதீங்க...

  • @arokyasamyokarokyasamy1600

    🙏🙏🙏🙏🙏

  • @cherubamariadass47
    @cherubamariadass47 Před rokem +4

    Amen ❤

  • @maryanburaja
    @maryanburaja Před rokem

    Pari vallal in Christian ministry

  • @Jeyakumarerd
    @Jeyakumarerd Před rokem +2

    God bless

  • @lathapaul5792
    @lathapaul5792 Před rokem +4

    Yet to understand this realm

  • @chazichellam456
    @chazichellam456 Před rokem +1

    Vaanguvathai paarkilum koduppathey nallathu. ..Jesus never took anything from anyone to give others..... Jesus given Himself to save us. This only explain this word to us, Same way what Jesus did, vaanguvathai paarkilum, ungalaiye Jesus kka kodunga... This only I understood from that word.,

  • @1j1l1g1
    @1j1l1g1 Před rokem +3

    Ungal valathu kai kodupathu, idathu kai kanathirupathaga...

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      அதுக்கு என்ன அர்த்தம்?

  • @princedurai5525
    @princedurai5525 Před rokem

    ஐயா தயவு செய்து உங்க பேரு முகவரி சொல்லுங்க ஐயா

  • @stephenstephen2488
    @stephenstephen2488 Před rokem +8

    ஐயா எனக்கு ஒரு பத்துலட்சரூபாய் தேவை

    • @pvraj32
      @pvraj32 Před rokem

      நீங்கள் தகுதியாய் இருந்தால் கர்த்தர் தருவார்

  • @berinlarson9548
    @berinlarson9548 Před rokem +4

    ulaga maga nadigan! kaasukaga enna venalum pannuvanunga pola iruku.

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      ஏண்டா @berin larson இப்டி பல கோடி ரூபாய் செலவு பண்ணி உன் கிட்ட நடிச்சு நல்ல பேரு வாங்குறதுக்கு அவரு லூசா?

    • @berinlarson9548
      @berinlarson9548 Před rokem

      @@miltonmilz4641 avaru panrathu romba artificial ah feel aachu.. athunala apdi comment pannen!
      Avaru loosah illaya nu therla..aana avaru solratha nambravanga ellam oru vithamana loosu thaan..no doubt!

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      @@berinlarson9548
      Avar yaarukulaam offerings kuduthurukaar nu avare proof panirukaru.. offering kudukkala nu neeye proof pannidu pakkalaam

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Před rokem +3

    ஐயா இப்போ என்ன சொல்ல வாரிங்க..🤔

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Před rokem

    இறைவனின் வருகையை மக்கள் மனதில் விதைப்பதற்கு பதிலாக வேறு எதுவோ விதைக்க படுகிறது. கொஞ்சம் சிந்தித்து செய்தால் பணி சிறப்பாக இருக்கும்.

    • @thirstypeoples1203
      @thirstypeoples1203 Před rokem

      Puritan Ungalukku illai sis

    • @pamilaraj2619
      @pamilaraj2619 Před rokem

      @@thirstypeoples1203 எனக்கு இறைவனை மட்டும் தான் புரியும், ஆனால் உங்கள் போதகர்கள் பேசும் பணம் என்ற கோட்பாடு பற்றி எதுவுமே புரிவதில்லை. அதை பற்றி எனக்கு கவலையும் இல்லை. போதகர்கள் பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே ஏனோ என் மணம் ஏற்பதில்லை. நான் என்ன செய்வது.

  • @johnjesus4004
    @johnjesus4004 Před rokem +10

    பாஸ்டர் இந்த சுவிசேஷத்தை விட்டுருங்க உண்மையான சுவிசேஷத்தை பரலோகத்திற்கு போகக்கூடிய வழிகளை சொல்லுங்கள் எங்களுக்கு அதுவே உங்களுக்கு ஏற்ற ஊழியமாய் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 Před rokem +5

    it's wrong guidance

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      கொடுக்க சொல்றது wrong guidance ah? அபோ அடுத்தவன் கிட்ட இருந்து உறுவ சொல்றதுதான் சரியான guidance ah?

    • @johnsonemmanuel
      @johnsonemmanuel Před rokem

      @@miltonmilz4641 you should give to who are in real need. many people are in need of basic need. his preaching is not biblical.

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      @@johnsonemmanuel தேவன் ஆபிரகாமுக்கு சாப்பிடவும் , குடிக்கவும் போதுமானதை மட்டும் கொடுத்தாரா? இல்லை அவனை அந்த பூமி தாங்க முடியாத அளவிற்கு திரளான செல்வத்தினால் ஆசீர்வதித்தாரா?

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 Před rokem +3

    ஐயா எனக்கு 2 laks தேவை .
    கிடைக்குமா?

  • @Samuelsudhakarsudhan
    @Samuelsudhakarsudhan Před rokem

    டேய்.... நல்லா business பண்ணுங்கடா.... சிலுவை பற்றி....ஒரு துளி கூட... தெரில... விதைப்பு நா அது "வசனம் " ஆ இல்ல..."பணமா".... திருந்தாத....சுயநல ஜென்மம்.....

  • @walkerpantham
    @walkerpantham Před rokem +13

    🤪மிகச் சிறந்த நடிகர்...! ஆஸ்கார் அவார்ட் நிச்சயம்!!!! புதுசு புதுசா கிளம்பி வந்துருறாங்க 😋!!!!
    😡இந்தமாதிரி கேட்டு, பார்த்து.. "விதைச்சு விதைச்சு".... நடுத்தெருவுக்கு வந்து.. மானம் மாரியாதை இழந்து.. வெக்கத்தால் மூடப்பட்ட ஒருவர், யாரையும் பார்க்க வெக்கப்பட்டு .................. துறை என்ற ஊரில் இருக்கிறார்! வெக்கமடா வெக்கம்!!

    • @muthukumari4148
      @muthukumari4148 Před rokem +3

      பணத்தின் மீதும் பணப்பற்றாக்குறையின் மீதும் நம்பிக்கை வைத்து விதையாமல் தேவன் மீது நம்பிக்கை வைத்து விதைத்து பாருங்கள் அவர் உங்களுக்கு கூட கொடுப்பார்

    • @walkerpantham
      @walkerpantham Před rokem

      @@muthukumari4148 எதார்த்த உண்மையை புரிந்துகொள்ளாமல், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் பதில்!! உங்கள் பதிலே தேவன் ஒரு பொய்யர் என்பதை நிரூபிக்கிறது!

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Před rokem

      @@walkerpantham உனக்கு என்னப்பா நீ லூசு நீ என்ன வேணும்னாலும் பேசலாம்

    • @walkerpantham
      @walkerpantham Před rokem

      @@miltonmilz4641 பழைய டயலாக்.. புதுசா சொல்லப்பா....

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před rokem +2

    அப்படியே நம்பிட்டும்ல

  • @georgevinoth4895
    @georgevinoth4895 Před rokem +3

    God bless you brother

  • @franklinelmo223
    @franklinelmo223 Před rokem

    Amen

  • @kalebus4780
    @kalebus4780 Před rokem +4

    Amen