அண்ணாமலை லண்டனுக்கு போகனுமா? Rajavel Nagarajan Breaking Exclusive | Pesu Tamizha Pesu

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #rajavelnagarajan #vijaypolitics #tvk #seeman #narendramodi #rahulgandhi
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel 👇🏻:
    ThiruvarulTV : / @thiruvarultv
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Komentáře • 574

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 22 dny +35

    இத்தனை நாளா விஜய் திரைக்கு பின்னால் நடித்தார்... இப்பொழுது திரைக்கு முன்னால் மக்கள் முன்னால் நேரடியாக நடிக்கிறார் தத்ரூபமாக நடிக்கிறார்....

  • @krishnamoorthy517
    @krishnamoorthy517 Před 22 dny +28

    திமுக விட மிக மிக மோசமான அரசியல் கட்சி நாம் தமிழர்

  • @natarajank4432
    @natarajank4432 Před 22 dny +37

    எனக்கான தலைவன் அண்ணாமலை

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 22 dny +87

    அண்ணாமலை வாராது வந்த மாமணி! நல்ல , நேர்மையான மனிதர். இன்னொரு மனிதன் இவரை போல எப்போதவாது தான் பிறப்பான் வாழ்க! வளர்க!❤❤

  • @lss6237
    @lss6237 Před 22 dny +78

    திரு. ராஜவேல் நாகராஜன் ப்ரோ உங்கள் கருத்துக்களை அழகாக அன்பாக குரலை உயர்த்தி கத்தாமல் ஆணித்தரமாக பேசும் விதம் மிக அருமை... தொடருட்டும் உங்கள் தேசிய பணி... நல் உள்ளம் அறிவு புத்தி உள்ளவர்கள் உங்கள் பக்கம்... 👍👍

  • @sridharr4251
    @sridharr4251 Před 22 dny +40

    இனி ஒரே யுத்தம் தான்- தேசியம் vs பிரிவினை சக்திகள்.
    தேசியம் பக்கம் மிகவும் குறைவான கட்சிகள் உள்ளன. ஆனால் பிரிவினை பேசும் கூட்டங்கள் மிக அதிகம் எண்ணிக்கையில்.
    இருப்பினும் வெற்றி பெற போவது தேசியம் தான்.

    • @govin555
      @govin555 Před 22 dny

      ஒரு சின்ன திருத்தம் தமிழ் தேசியம்

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 17 dny +1

      Gaurava are 100 ppl..but Pandava is just 5 members…in the end Pandava won in Gurushekhtra war..

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 22 dny +109

    ராஜவேல் அண்ணாவின் தமிழ் : அழகு தமிழ்
    ஆணித்தரமான தமிழ்
    இனிய தமிழ்

  • @indumathi3037
    @indumathi3037 Před 22 dny +30

    I am proud that i am fan of annamalai brother

  • @arunbalaji3309
    @arunbalaji3309 Před 22 dny +33

    Upcoming அரசியல் கோமாளி விஜய் என்னும் தற்குரி.

  • @KKRKRaj
    @KKRKRaj Před 22 dny +29

    ராஜவேல் நாகராஜன் சார் நீங்கள் பேசுவதெல்லாம் அனைத்தும் உண்மை தான் சூப்பர் வீடியோ சூப்பர் கருத்து 👌👍💪👋🙏பிஜேபி மோடிஜி வாழ்க 👌👍💪🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @SivaSenthil-xo7jk
    @SivaSenthil-xo7jk Před 22 dny +58

    சூர்யா சிவா மாதிரி எலெக்ஷன் ரிசல்ட் அப்புறம் நீங்க மாறிடுவீங்கன்னு நினைச்சேன் நல்ல தேசம் தேசியம் நம் பக்கம் நாமும் இந்த தேசத்தின் பக்கம்

    • @clashroyalechampion
      @clashroyalechampion Před 22 dny +1

      Katchi ah vittu thooki pota apdi dha maaruvanga..

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 22 dny +4

      ​@@clashroyalechampionகட்சியை விட்டு தூக்கம் அளவுக்கு பேசினால் வேலை பார்த்தால் என்ன செய்ய வேண்டும் ஒரு கட்சியின் தலைவராக..

    • @clashroyalechampion
      @clashroyalechampion Před 22 dny

      @@malinipachaiyappan8598 naan velakame kekalaye.. theva illama poda nu veliya thorathi vitta apdi dha seivanga nu sonnen avlo dha.apdi dha seyyanum enna porutha varikum.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Před 22 dny +85

    எல்லா கழகக் கூட்டமும் ஓட்டுக்களை பிரித்துக் கொள்ளட்டும்,பாஜக தனித்தன்மையாக வெல்லட்டும்😊

    • @jahirsview6133
      @jahirsview6133 Před 22 dny

      பிஜேபி உள்ள மாவட்ட செயலாளர்கள் பாதிப்பு பலவித பாலியல் கேஸ் உள்ளது

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 Před 20 dny +6

    45 ஆவது நிமிடங்களில் இருந்து திரு.அண்ணாமலை அவர்களை பற்றி தாங்கள் சிறிய கண்ணீர் துளிகளுடன் கூறிய அனைத்தும் நிதர்சனமான உண்மை. நன்றி.

  • @kanthimathi3767
    @kanthimathi3767 Před 22 dny +30

    என் மண் என் மக்கள் பயணிக்கும் போது அண்ணாமலைப் பற்றி நீங்கள் கூறிய அனைத்தையும் உண்மை என அனுபவத்தில் உணர்ந்து தெரியும் வாய்ப்பு ஏற்பட்டது

  • @nagarajang5397
    @nagarajang5397 Před 22 dny +156

    விஜய்யின் நீட் நிலைப்பாடு: பத்தோடு பதினொன்று.😮

  • @geethajayakumar461
    @geethajayakumar461 Před 22 dny +29

    Thank you so much Rajavel nagarajan for this excellent interview about annamalai, other leaders in BJP calling us war room because we support annamalai, I want to tell you about myself I am 51 year old woman from a normal middle class background, I have never ever involved in politics though I wanted change in politics felt like this politics is not meant for women like me but after annamalai I felt he is the change what I wanted so decided to come out of MY shell wanted to support him because he is fighting for us so its our duty to stand with him I have joined Vanvasi seva kendram because I want to connect with public then only I can help him and in this parliament election I have visited villages around me and went door to door its all because of this Man, and I am very active in twitter too so if someone say something wrong about him how can we spare them I proudly say I am annamalai's war room

    • @balankulangara
      @balankulangara Před 22 dny +3

      Thank u so much madam
      ஸ்தாபகர் meava ஜெயதே

    • @shantivasan7988
      @shantivasan7988 Před 22 dny +4

      Super cool madam. Thank you for this message. I am also an ardent fan of Mr.Annamalai. As you said, I wasn't very much interested in politics, though I liked Jayalalitha madam. I was voting only to AIADMK and it's alliance. During the era of the great leader Kamaraj, I was in my schooling. But I love him like anything. I see the young IPS as another Kamaraj. I pray God for his wellness every day. That's all I am able to do now, as I am 70+.

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg Před 22 dny +68

    நிலை உயரும்போது
    பணிவு கொன்டால்
    எல்லா உயிரும் வணங்கும்
    என்ற வரிஙளுக்கு
    இலக்கணம் தான்
    அண்ணாமலை
    அவரின் உண்மை நேர்மை
    நற்பண்பு ஆகியவற்றில்
    மிக உயர்ந்த இடத்தில்
    இருகின்றார் இருப்பினும்
    பணிவும் பக்குவமும்
    அவரிடம் மிக நிறைந்துள்ளது
    இதனால்தான்
    எல்லாநல்உள்ளங்களும்
    வணங்குகிறாங்க

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Před 22 dny +78

    நானும்தான் அண்ணாமலை வேண்டும் பாஜகவிற்கு ஓட்டு போட்டேன்❤

    • @jahirsview6133
      @jahirsview6133 Před 22 dny

      @@VijayVijay-mq2qc லூசு அண்ணாமலை நண்பர்கள் 277 கோடி தங்கம் கடத்தல் அண்ணாமலைக்கு பெட்ரோல் சாப்பாடு வாங்கி கொடுத்ததற்கு நன்றி கடன்

    • @muthulingam3115
      @muthulingam3115 Před 22 dny +4

      நண்பா நான் இதுவரை 7 முறை பாராளுமன்றம் 8 முறை சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கிறேன். ஆனால் நான் போட்ட ஒட்டுக்கு உரியவர் ஜெயிச்சதாக வரலாறே இல்லை. இந்த முறை பிஜேபிக்கு என் ஆதரவு .பிஜேபிக்கு ஓட்டு போட்டேன் இந்த முறையும் என் ஆசை நிறைவேறவல்லை. ஆதலால் இனி வரும் தேர்தலில் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டேன். என் ஓட்டு திமுக இக்கு தான் போடுவேன்.

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore Před 22 dny +2

      ❤❤❤❤❤Respect You.

    • @user-rs2rq8yw4d
      @user-rs2rq8yw4d Před 22 dny

      Thank but kudikaran still put votes dmk brainless not think their grandchildren behind, eps edmk dmk A team vanteree staliban kothadimai because kodai nadu murder staliban treaten eps, simon sapastian crypto Christian josop vijay crypto Christian waste dmk team B and josop C team all dmk kothadimaigal

    • @balankulangara
      @balankulangara Před 22 dny +4

      ​@@muthulingam3115நல்ல முடிவு தான் அப்படி யாரவது BJP வெற்றி பெற்றா மகிழ்ச்சி தான்

  • @sumathisrinivasan3410
    @sumathisrinivasan3410 Před 22 dny +33

    தூய உண்மை யான மதிப்புக்குரிய நல்ல மனிதரை பிரதமரின் உண்மைத் தொண்டரை தங்கள் சானல் மூலம் வெளிப் படுத்தியதற்கு மிக மிக நன்றி

  • @Gopalakannan-ct2dt
    @Gopalakannan-ct2dt Před 22 dny +11

    அனிதா ஒரு கோழை பெண் நீட்டல் பயனடைந்த ஏழை பெண்கள் ஏராளம்

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 22 dny +26

    அருமை அருமை உங்கள் பதிவு. இன்டர்வியூ இறுதியில் தலைவர் அண்ணாமலை பற்றி ராஜவேல் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மை. என் மனத்தில் உள்ளதை அப்படியே வெளி படுத்தி உள்ளார்

  • @gandhikoori5440
    @gandhikoori5440 Před 22 dny +19

    சூப்பர் திரு ராஜவேல் அவர்களே தம்பி கிரணுக்கு வாழ்த்துக்கள்

  • @duraidurai5628
    @duraidurai5628 Před 22 dny +9

    வணக்கம் எனக்கு வயது 70 பிடித்த தலைவர் திரு காமராஜர் அவர்கள் தான் அவருக்கு பிறகு திரு அண்ணாமலை தான் நன்றி வணக்கம்

  • @gita2805
    @gita2805 Před 22 dny +30

    Rajavel your description about Annamalai is really touched my heart. This is what I felt of him.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 22 dny +53

    விஜய் திமுகவுக்கு போகும் மைனாரிட்டி ஓட்டுக்களை பிரித்துவிடுவார்.
    ஓவைசி போல.
    BJP 82 தொகுதிகளில் focus செய்தால் போதும்

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 Před 22 dny +2

      Minorities wont desert DMK - We saw how AIADMK was trumped by minorities - A party cannot depend on one type of voters -

    • @kumaruma1517
      @kumaruma1517 Před 21 dnem +1

      திமுக வுக்கு ஆதரவா மிஷநரிகளால் இறக்கி விடப்பட்டவர் விஜய்.எனக்கே இது புரியுது.மனசாட்சி உறுத்தும் சிறுபான்மையினரை குழப்பி ஓட்டை பெறவே இவர்

  • @shrinath7171
    @shrinath7171 Před 22 dny +67

    2026 தேர்தல்.. அண்ணாமலை தலைமையிலான கூட்டணி... எதிராக திமுக , அதிமுக, ஜோசப், சாமான் என நான்கு தனி கூட்டணிகள்.. அண்ணாமலை வெற்றி பெற்று வருவார்..
    ஜெய் ஹிந்த்

    • @jahirsview6133
      @jahirsview6133 Před 22 dny

      ஏ மெண்டல் அண்ணாமலை நண்பர்கள் பல கோடி ரூபாய் தங்கம் கடத்தல் ஆருத்ரா மோசடி

    • @sivabalangoogle
      @sivabalangoogle Před 22 dny +1

      சாமானா😮😮😮😮😮

    • @Mohanpodcast
      @Mohanpodcast Před 22 dny

      @@sivabalangoogleathu avan appanuthu bro

  • @saravananns4011
    @saravananns4011 Před 22 dny +10

    ராஜவேலின் நேர்மை யான , நேர்த்தியான கருத்துக்களுக்கு .பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்.

  • @rajendranm8886
    @rajendranm8886 Před 22 dny +11

    ராஜவேல் நாகராஜன் ஒவ்வொரு தலைப்பின் விளக்கங்கள் அருமை, விஜய் அரசியலில் Zero ஆகவே நீட் தேர்வுக்கு எதிராக பேசறான்

  • @saradasundaresan3146
    @saradasundaresan3146 Před 22 dny +15

    Very well said about Annamalai. Your understanding about him is very deep. TN is gifted to have Him.

  • @user-ux4sl5rh4n
    @user-ux4sl5rh4n Před 22 dny +14

    நீட்டை நீக்குவதற்கு பதிலாக அதற்கு பயிற்சி அளித்தால் போதும்

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 22 dny +19

    Kiran is getting lot of maturity on his interview questions. Keep up your good work. 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 22 dny +16

    நிச்சயமாக விஜய் காலப்போக்கில் அரசியலில் காணாமல் போகும். It's just 10+1 that's all

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Před 22 dny +11

    So heartwarmimg to hear Rajavel’s description of Annamalai.

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Před 22 dny +9

    விஜய் சீமான் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்.ஆனால் நீட் நன்மை பற்றி அடிக்கடி பேசுங்கள்.காட்சி ஊடகம்தேவை.உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Před 22 dny +21

    இங்கிறுந்து தேர்ந்தெடுத்த ஒருவரும் அவர்கள் தோகுதிக்குதமிழகத்திற்கு தேவையான ஒரு நலதிட்டத்தை பற்றி கூட பேசவில்லை.

  • @deivalakshmi6113
    @deivalakshmi6113 Před 22 dny +9

    சார் நீங்க ரொம்ப கரெக்டா பேசுறீங்க. அழகா நீங்க சொல்றத புரிஞ்சுக்க முடியுது

  • @Dr.Rajeshjagan4662
    @Dr.Rajeshjagan4662 Před 22 dny +10

    Hi Rajavel Nagarajan once again one of the very best interview oh no I would like to call it best conversation between you & Kiran... very strong message from you Rajavel Nagarajan 🫡🫡🫡🫡🫡💐💐💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏

  • @arvind.t1646
    @arvind.t1646 Před 22 dny +7

    அண்ணாமலையை பற்றிய தங்கள் கருத்து என் மனதில் இருந்த என்னுடைய கருத்துக்கு மிக பெரிய வடிவம் கொடுத்தது போல் உள்ளது. நன்றி

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Před 22 dny +46

    திரு ராஜவேல்நாகராசன் அவர்கள்கருத்துக்கள வரவேற்கத்தக்கன நெறிப்படுத்தும்சிறப்புமிக்கது.

  • @19mani20
    @19mani20 Před 22 dny +9

    In the last fifty years Annamalai is the brightest star in the political horizon. He must go to the UK for his studies , this will go a long way for the people to understand , what a highly knowledgeable and matured leadership can do for the state.

  • @user-du9bc5ov2u
    @user-du9bc5ov2u Před 22 dny +9

    Wow ! Hats off to Rajabel Nagarajan. Fair minded and honest evaluation of BJP and Annamalai -- one lakh donation to Kallakurichi victims, and Annamalai's decision to go to Oxford.
    Both opinions are spot on .
    Also, what a fantastic and moving evaluation of Annamalai, his chararcter, his pain, trials and tribulations and integrity.
    Annamalai needs friends like Rajavel Nagarajan, who respect him and support him and yet openly point out his fails (Kallakurichi, Oxford)
    It is sad that Tamilnadu citizens are unable to appreciate a rare leader like Annamalai and keep voting for corrupt and vicious DMK.

    • @swethab6572
      @swethab6572 Před 22 dny +1

      Absolutely agree….

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Před 22 dny +1

      Agree with each word. It needs time to see the change. Persistent and consistent efforts are required.

  • @ramaashok5391
    @ramaashok5391 Před 21 dnem +5

    Annamalai is a very great leader I personally love him he is really our next PM of our country he will be like our Modi ji my blessings to him 👐👐👐👐

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 Před 22 dny +11

    Always look forward to Shri Rajavel's enriching views ❤❤❤

  • @shrinath7171
    @shrinath7171 Před 22 dny +63

    சார்.. என் மண் என் மக்கள் 2.O.
    2025 ஜனவரியில் ஆரம்பம்... இந்த முறை 12000 கிராம பஞ்சாயத்தை நோக்கி... உங்கள் குழுவை தயார் படுத்தி கொள்ளவும்..
    ஜெய் ஹிந்த்..

    • @shyam9416
      @shyam9416 Před 22 dny +17

      அதற்கு முன்பு பூத் கமிட்டி வலுப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் எந்த பயனும் இல்லை..

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před 22 dny +2

      அதன்னெ என் மண்,என் மக்கள்.
      நம் மண், நம் மக்கள் சிந்தனைதான் மக்களிடம் நிலைபெரும்.

    • @sarakumarasamy
      @sarakumarasamy Před 22 dny

      Tamilnadu is addicted for ₹500/- and an alcohol before election....... Only this will win.....

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před 22 dny

      @@sarakumarasamy where are you.
      Are you adicts to take alhahal. Adicts are live all over the world. All those are self responsible for this matter.

    • @balankulangara
      @balankulangara Před 22 dny

      அது சரி தான் ஆனால் என்க்கு என்று கொஞ்சம் மண்
      வேணும் தானே ​@@jeganathannathan9974

  • @accudr.geethakvs6729
    @accudr.geethakvs6729 Před 22 dny +7

    Dear Sri Rajavel I like ur speech and ur truth messages God bless you and your team keep on doing 🙏

  • @Rivathy
    @Rivathy Před 22 dny +14

    Rajavel Anna Annamalai Appavin vetrikku thunai nirpome....

  • @dravidamanikn4264
    @dravidamanikn4264 Před 22 dny +4

    Rajavel Nagarajan really great very very happy to hear your words thank you brother thank you🙏🙏🙏

  • @ravishankars5747
    @ravishankars5747 Před 22 dny +4

    We were searching for a good selfless leader in the form of Captain, when Vijayakanth fell sick, we thought rajinkanth will enter politics...When Rajinikanth betrayed us, We were disappointed...Then all of the sudden, we got a powerful educated leader in the form of Annamalai...It was worth waiting for such a longtime..

  • @70manian
    @70manian Před 22 dny +6

    நீட் தேர்வு அவசியம் என்று சொன்ன நீதிமன்றம் ஏன் நீட்டை வைத்து நடக்கும் அரசியலுக்கு தக்க பதில் கொடுக்கவில்லை… இதற்ககாக போட்ட வழக்குகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரலாம் அல்லவா…

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Před 22 dny +4

    எனக்கு மக்கள் மீது கோபம் ஏன் என்றால் நேர்மை மையான அரசியல் வாதிகளை அதரிக்க வில்லை என்பது தான் இதற்கு இடையில் நிறைய பேர் ஆதரவு கொடுப்பதும் பார்க்கும் போது மகிழ்ச்சி

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 22 dny +7

    என் அகத்தில் இருக்கும் கொந்தளிப்பை அப்படியே பிரதிபலித்த சகோ.ராஜவேல் அவர்களுக்கு நன்றி... நம் பாடத்திட்டம் ncert இணையாக உள்ளது என்பது நிதர்சனம்.... ஆனால் கற்பிக்கும் கற்கும் முறையில் மாற்றம் தேவை! மனப்பாடம் மட்டுமே செய்யும் கல்வியால் எந்த நுழைவு தேர்வும் கடினம்! இங்கு தேவையான கல்வி Creative and critical thinking, problem solving ability, aptitude based education சார்ந்த படிப்பே இன்றைய AI கல்வி உலகுக்கு தேவை.... தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்... ஆட்சியாளர்கள் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுக்க முன்வர வேண்டும்...

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 22 dny

      ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை என்பது முற்றிலும் உண்மை. State board syllabus has changed and upgraded to CBSC level in 2017 and 2018 but state board exams concentrate pretty much on certain chapters and questioning pattern itself makes them study certain portions not the entire book as such. One mark and 2 marks questions mean students need to study and understand every chapter in the book. That is where mugging up makes them weak.

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi Před 21 dnem

      @@malinipachaiyappan8598 good view' 🎉

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Před 21 dnem

      Yes but lots of grammatical mistakes, certainly it's enough for neet though.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před 22 dny +4

    🙏🇮🇳🙏😀🇮🇳😀FANTASTIC INTERVIEW, TOTALLY WORTH SPENDING TIME IN THIS ANALYSIS. BOTH OF THEM DID A GREAT JOB🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👌👌👌VANDE MATHARAM🇮🇳🇮🇳🇮🇳JAIHIND👏🏾👏🏾👏🏾👌👌👌

  • @subashinibaskaran
    @subashinibaskaran Před 22 dny +4

    Wonderful speech!!!!!!!!! Well Spoken......Thanks.

  • @anandanthiru4108
    @anandanthiru4108 Před 22 dny +6

    அண்ணாமலை பற்றி உங்களுடைய புரிதல் சூப்பர்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Před 22 dny +7

    Super clarification rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @swaminathanramamurthi9149

    காலம் சொல்லும்...காத்திருப்போம்.....🎉🎉

  • @RaviYT-d8h
    @RaviYT-d8h Před 22 dny +11

    Can Rajavel Nagarajan do an analysis on the factors that defeated Annamalai in Coimbatore. I am very eager to know the reason. I still cannot digest his defeat. Is Tamilnadu committing the same mistake that they committed on defeating Kamarajar. I have not seen a politician like Annamalai in the last 40years. What more do you expect from a politician. In what way his opponent is better than Annamalai. I feel ashamed to be a tamilian.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 22 dny +2

      Oh my god.. என் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். மக்களுக்கு பணத்தை தாண்டி என்ன வேண்டுமென்ற தெளிவு இல்லை. படித்தும் பாமர மக்களாக இருப்பது வருத்தமளிக்கிறது.

    • @Shoonya_India
      @Shoonya_India Před 21 dnem

      Annamalai is the only hope. Even now I saw some public opinion videos where some school-dropout looking guys saying TN doesn't need NEET. I think TN ppl have been successfully brainwashed into thinking like illiterates and struggle for the rest of their lives. They can't differentiate between light and darkness. I'm worried about the next gen and our culture. 😢

  • @vij327
    @vij327 Před 22 dny +8

    Rajavel Nagarajan 🙏
    BJP 🔥 Annamalai 🔥🔥

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Před 22 dny +9

    Waiting to catch up with you
    Rajavel ji

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 20 dny +1

    தங்களைப் போன்ற ஊடகவியலாளர்- களால்தான் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். சாதாரண மக்களில் ஒருவராக தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்க உங்கள் பணி!

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 Před 21 dnem +2

    Great of Rajavel to support Annamalai with truthful

  • @mangaygovind9876
    @mangaygovind9876 Před 22 dny +1

    RN Ji, you spoke well and openly. I am from Malaysia, my 1st comment here. My biggest wish was what you said finally, MY BIGGEST WISH IS TO SEE A VESTHI KATIYA TAMILAN AS BARATH'S PM

  • @ks.rajhamanicgamsubramania3747

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள்
    வாழ்க வளமுடன்

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 Před 22 dny +5

    எங்கள்ஊர்மைலம்தொகுதி. எங்கள்ஊர்பெரியதச்சூர்
    மேற்கால்உள்ள. ஊர்கள்விக்கிரவாண்டி
    தொகுதிசேர்தது
    எங்கள்ஊரில்திமுக
    கெடிகட்டியநிறைய
    பெரியகார்கள்தங்கி
    உள்ளனர். நிறையநபர்
    ரும்போட்டுதங்கிபோக்குவரத்துநெரிசல்செய்கின்றனர்அவ்வளவுவெளியாள்கள

  • @TTDNTV2011
    @TTDNTV2011 Před 22 dny +4

    அருமையான பதிவு பாராட்டுக்கள்.

  • @paramamoorthy
    @paramamoorthy Před 22 dny +5

    கிக் அதிகம் என்றால் அதுவும் கலப்பட மது. கிக் குறைவாக இருந்தாலும் அதுவும் கலப்பட மதுதான். அப்படியானால் அதை விற்ற தொழிற்சாலை அதிபர்கள் கைது செய்யப்பட வேண்டாமா

  • @sree1914
    @sree1914 Před 22 dny +4

    Tamilnadu don't deserve leaders like Annamalai Sir. Please leave him alone

  • @babyr729
    @babyr729 Před 22 dny +4

    Hatsoff to u. U always support what is correct

  • @krishnanar7218
    @krishnanar7218 Před 22 dny +4

    சூப்பர் திரு ராஜவேல் அவர்களே

  • @MuthuKumar-to8no
    @MuthuKumar-to8no Před 22 dny +2

    ❤❤Thanks so much to share message which I don't know about Our Leader Annamalai...🎉🎉🎉

  • @andyroid9685
    @andyroid9685 Před 21 dnem +1

    This Rajavel Nagarajan - Kiran duo is top notch, a logarithmic level above many of their contemporaries.
    Keep up the spiritual and national theme🎉

  • @raninagarajan8685
    @raninagarajan8685 Před 22 dny +5

    சூப்பர் ஜி 👏👏👏

  • @ganapathygokarnesan633
    @ganapathygokarnesan633 Před 19 dny +2

    வழக்கம் போல் இந்த பேட்டியும் அருமை சகோதரா 👌🏻

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 Před 21 dnem +2

    Fantastic Rajavel Sir...ரொம்ப heavy yaga irundadhu நீங்க Annamalai Patri sollum podhu...ரொம்ப thelivaana neerkaanal

  • @baskarbaski8982
    @baskarbaski8982 Před 20 dny +2

    Super super God bless you 🔥🙏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 22 dny +6

    அதிரடி அண்ணாமலை ஜி அவர்கள் லண்டன் போக வேண்டும்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Před 21 dnem +3

    யாரும் மனச தளர விட்ராதீங்க, எப்பவும் தர்மம் வெல்லும்.

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 Před 22 dny +3

    Annamalai should not take a break up now, only after 2026

  • @muthelrajvasanthakumar5581

    Really super bro

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před 22 dny +1

    Hi Rajavel,
    Excellent talk. Seen the funny side and casual side of you. Love it very much. Your words on Annamalai is worthy.

  • @hugeindian
    @hugeindian Před 22 dny +3

    Dear Rajavel
    Well heartfelt expressions by you

  • @sayalp.m
    @sayalp.m Před 22 dny +6

    திமுக வெர்சன் 2.0 ntkசைமன் ராஜவேல் அண்ணன் சொல்வது 💯 உண்மை

    • @govin555
      @govin555 Před 22 dny

      சைமனா யார் தூய மாட்டு கோமியமா 😂

  • @rameshmogan1076
    @rameshmogan1076 Před 22 dny +4

    திரு ராஜவேல் கூறியது மிக அற்புதமான வார்த்தை திரு அண்ணாமலையார் அவர்கள் பாரத பிரதமராகும் தகுதியை திரு மோடி அவர்கள் வளர்த்து விட்டு செல்வார் அன்று இந்த கமெண்ட்டை படித்து பாருங்கள்

  • @appaamma391
    @appaamma391 Před 22 dny +5

    லண்டன் போவது லண்டன் தொடர்புள்ள அரசியல் வாதிகளின் உண்மை முகத்தை காண்பிக்க

  • @narasimhansrinivasan9709

    Excellent interview Mr Rajavel Nagarajan and Kiran. God bless you both.

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Před 21 dnem +1

    திரு ராஜவேல் அவர்களின் ஆத்மார்த்தமான பேச்சு மிகவும் தரமாக இருந்தது ஈஸ் வெரி நைஸ்

  • @SganesanSivasami
    @SganesanSivasami Před 22 dny +11

    அருமை அருமை

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 Před 22 dny +3

    Annamalai must visit all the villages in all the panchayats

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 Před 19 dny +1

    Tears in my eyes when you speak about Annamalaiji…. Shows the stature of yours and stature of Annamalai….

  • @tmg6492
    @tmg6492 Před 22 dny +2

    Lovely interview, I love Annamalai brother 🎉🎉

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před 21 dnem

    Rajavel Nagaraj sir your views about Annamalai sir something special hatts off MSV Bangalore Karnataka

  • @ramdevkv354
    @ramdevkv354 Před 22 dny +2

    Gold
    Gold
    Gold..
    Airport
    Airport
    Airport
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @caushikyadhunandan2740
    @caushikyadhunandan2740 Před 22 dny +1

    Very nice comments Rajavel God bless u. Sairam

  • @skHibiscus
    @skHibiscus Před 21 dnem +2

    Super Rajavel.

  • @ravishankars5747
    @ravishankars5747 Před 22 dny +3

    Yes, you are 100% correct, We vote for BJP as we like Annamalai....He is the charismatic leader.

  • @kogilaveeranathan7010
    @kogilaveeranathan7010 Před 21 dnem +1

    Rajavel awesome your talk about Annamalai GodBless...

  • @subramreddykbsubramreddy5191

    CONGRATULATIONS MR RAJAVEL NAGARAJAN SIR , YOU ARE VERY VERY GREAT BRO , BEST WISHES TO YOUR PESU TAMILA PESU YOU TUBE CHANNELS , GOD JAI SHREE RAM BLESS YOU AND YOUR FAMILY AND YOUR GROUPS

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před 22 dny +3

    திரு நாகராஜன் சகோதரரே விஜய் அருமையாக அரசியல் செய்கிறார் தற்போது அவர் கவர்ச்சியான நடிகர் தன்னுடைய ரசிகர்கள் திமுக அதிமுக விசிக காங்கிரஸ் பாமக பாஜக மற்றும் பல கட்சிகளில் உள்ளனர் திமுகவின் பொய் நீட் பிரசாரத்தின் நேரேடிவ் பலனை பிடுங்கி தன் வாக்கு வங்கியை உருவாக்க விரும்புகிறார் பாஜக எதிர்ப்பு ஓட்டை தன் வசப்படுத்த வாக்கு வங்கியாக்க முயளுகிறார் இது எனது பார்வை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 22 dny

      NEET வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. 8 ஆண்டுகளாக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாடு மாநில கல்வியில் 11 மற்றும் 12 வகுப்பு பாடத்திட்டங்கள் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுத்த அதிமுக மற்றும் திமுக இருவரும் NEET விலக்கு நாடகத்தை கண்ட 5 ஆண்டுகாலமாக நடத்துகிறார்கள் ஆனால் எதுவும் மாறவில்லை மாரப்போவதும் இல்லை. அதை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை இருக்கு தலைவர்களுக்கு ஊடகங்களுக்கு. இரண்டும் ஒன்றை சார்ந்து அரசியல் மட்டுமே செய்கிறார்கள். நீட் பரிட்சை தொடரும்.

  • @gandhipp8472
    @gandhipp8472 Před 22 dny +1

    ❤❤❤❤Mr Rajavel Nagaraj Sir Super ❤️💐👍🙏❤️

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os Před 22 dny +9

    நன்றி பிரதர் உங்கல்அன்புக்கு நன்றி