Video není dostupné.
Omlouváme se.

நாம் ஏன் சைவ உணவிற்கு மாற வேண்டும் ? சைவ உணவில் சத்து இருக்கிறதா ?

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2022
  • Join this channel to get access to perks:
    / @vallalarmission
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான நூல்கள் & புத்தகங்கள் கொரியரில் பெறுவதற்கு
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 99526 04433
    +91 97914 50868
    அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
    contact - +91 9952604433
    vallalarmission.org
    Annadhanam and Goshala seva
    அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
    கோசாலை / Goshala
    • வள்ளலார் கோசாலை பசுமடம...
    #vegetarian #vegan #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook
    #vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
    #vallalarhistory, #வள்ளலார்வரலாறு, #vallalar, #வள்ளலார், #vallalarspeeches, #வள்ளலார்சொற்பொழிவு, #Meditation, #தியானம், #வள்ளலார்தியானம், #vallalarmeditation, #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
    #importantmeditationtips,
    #spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu

Komentáře • 166

  • @Che_Guna
    @Che_Guna Před 11 měsíci +17

    யாரிடத்தில் இரக்கம் அதிகம்
    இருக்கிறதோ அவரிடத்தில்
    கடவுள் இருக்கிறார்.

  • @karthikn5
    @karthikn5 Před rokem +24

    வள்ளல் பெருமான் கதை வாரியார் சுவாமிகள் சொன்ன ஆடியோ கேட்டு நான் மாமிசம் உண்ணும் பழக்கம் விட்டேன். வள்ளல் பெருமான் சிறப்பு அது. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @devboopalan2652
    @devboopalan2652 Před rokem +24

    நான் அசைவம் சாபிடும் பழக்கம் உடையவன் 3 ஆண்டுகள் அசைவம் சாப்பிடுவது நிறுத்திவிட்டேன் அப்போது என் உடம்பு லேசாக இருப்பதை உணர்ந்தேன் மூளையும் உடலும் சுறு சுறுப்பாக இருப்பதையும் உணர்ந்தேன்.

  • @saravanansivasankaran3900

    ஆம்!இந்த அசைவத்தின் சாரம் இந்த உடலை விட்டு பிரிய 7 ஆண்டுகள் பிடிக்கும்.அதுவரைக்கும் சைவம் உண்டு பொருமை காப்போம்.

  • @Sivad99783
    @Sivad99783 Před rokem +12

    🙏
    ஐயாவின் ஜீவகாருண்யம்
    நாம் உண்ணும் உணவே
    முதல் பாடம். உயிர் இறக்கம் உணர்பவனே அருப்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முக்தி பற்றிய பாடம் படிக்கும் அடிப்படை தகுதி கொண்டவனேயாகும்.🙏

  • @OLINERYTV
    @OLINERYTV Před rokem +18

    அற்புதம் ஐயா. 🔥🔥🔥

  • @suryar6677
    @suryar6677 Před 4 měsíci +1

    நான் வள்ளலார் உபதேசம் கேட்டு, சுத்த சன்மார்க்கம் சங்கத்தை பின்பற்றிகிறேன் 🔥அருள் பெரும் ஜோதி 🔥எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க 💯🙏❤️🔥🧘‍♂️

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Před 6 měsíci +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @aishuwarya6830
    @aishuwarya6830 Před 11 měsíci +1

    Semmaaaaaaa👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gmurugan3471
    @gmurugan3471 Před rokem +5

    குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி நன்றி நன்றி

  • @vidhur2051
    @vidhur2051 Před rokem +9

    Super speech thank you

  • @vallivelmuruganindia3064

    அருமையான தகவல்

  • @karthikeyn4509
    @karthikeyn4509 Před rokem +7

    🧐ஐயா சூப்பரோ சூப்பர் ஐயா 👏👏👏🔥🔥🔥

  • @yazhinisakthi2297
    @yazhinisakthi2297 Před rokem +4

    அருமை ஐயா

  • @amalanaveen3514
    @amalanaveen3514 Před rokem +4

    இவர் புரியாமல் பேசுகிறார் பணிப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அந்தப் பகுதிக்கு தாவர உற்பத்தி மிகவும் குறைவு அங்கு அசைவ உணவுகளை தான் அவர்கள் உண்டாக வேண்டும் மேலும் அசைவத்தை அங்கு உன்னால் மட்டும் தான் அந்த பணியில் அவர்களால் உயிர் வாழ முடியும் எஸ்கிமோ மக்கள் இன்னும் பனி பிரதேசங்களில் வாழும் எல்லோருக்குமே அசைவம் ஒரு முக்கியமான ஒரு உணவு நம் இந்தியா போன்ற பகுதிகளில் தான் இது போன்ற சிக்கல்கள் கிடையாது மேலும் அவர்கள் சொன்னது போல ஒரு யானை ஒரு மரத்தை முழுவதுமாக சாப்பிடும் மனிதன் அப்படி ஒரு மரத்தை முழுவதுமாக சாப்பிட முடியுமா மேலும் உணவுச் சங்கிலியில் முதன்மையான இடத்தில் இருப்பவன் மனிதன் சமைத்து சமைக்காத எல்லாவற்றையும் சாப்பிடக் கூடிய தன்மை மனிதனுக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது பல்வேறு இதிகாசங்களிலும் வரலாற்றுக் கூற்றுகளிலும் பச்சையாக மட்டுமே மனிதன் உண்டதாக எந்த குறிப்பு கிடையாது கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சுவடுகளில் அப்படி எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு வரலாற்று சுவடுகளிலும் பச்சையாக மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாக கொண்டதாக குறிப்புகள் கிடையாது இதுதான் அடிப்படை உண்மை மேலும் நம் இந்தியாவில் எடுத்துக் கொண்டால் கூட தமிழ்நாடு ஆக இருக்கட்டும் எல்லா மாநிலங்களிலும் சைவம் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே முன்னிறுத்தி எந்த வரலாற்று சுவடுகளிலும் இல்லை வேண்டுமானால் இப்படி சொல்லலாம் நம் பகுதிகளில் அதிக தாவரம் கிடைக்கிறது வளமான மண் நிலம் கிடைக்கிறது அதனால் நாம் மற்ற உயிரினங்களை கொல்வதை விட்டு இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்வது சரியாக இருக்கும் மற்றபடி பழக்கம் என்று சொன்னால் அது பொய் சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் யுனானி ஹோமியோபதி மற்றும் ஆங்கில மருத்துவம் இதில் எதிலும் சைவம் மட்டுமே என்று எதுவும் கிடையாது சைவம் அசைவம் இரண்டும் கலந்து தான் இருக்கிறது நான் சொல்வது ஒன்றும் சொந்த கருத்து கிடையாது என்பதில் மாற்று கருத்து இல்லை என்று நான் நினைக்கிறேன்

    • @kungfumani113
      @kungfumani113 Před rokem

      100%சதவீதம் உண்மை இதுபோன்ற ..சித்தர் நெறி பூசை செய்பவர்கள் அனைத்து யாகத்திலும் ஆடு கோழி பலி கொடுத்து அந்த உணவை இறை அருள் உணவாக உண்பார்கள் இது வழக்கம்..ஜீவ காருண்யம் என்று சொல்லி நமது தமிழக வழிபாடு முறையே மாற்றி கொண்டிருக்கிறார்கள் அழித்து கொண்டிருக்கிறார்கள்..உணவுக்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை

    • @monishraj9189
      @monishraj9189 Před 5 měsíci +1

      உயிர் இரக்கம் இல்லாமல் வாழ்வதே புரியாத வாழ்கை. நீவீர் படித்த சித்த மருத்துவத்தில் கூட திருமூலர் புலால் உண்ணாமை வலியுறுத்துகிறார் திருவள்ளுவரும் . மற்ற மகான்கள் கூற அச்சப் பட்டதை வள்ளலார் மட்டுமே துணிந்து உண்மையை பேசினார். ஜீவ காருண்யம் சாதாரண மனிதர்களை கூட அருளாளர்கள் ஆக மாற்றும். இதுவே சத்தியம்.

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Před rokem +2

    Mikka nandri aiya.. naa 1 masatule yepadiyum 15 naa saivaya.. thingal velli pournami amavasai. Prothosam.. sashti.. sangadahara sathurshdi.. apuram asthami naavami.. malaya pacham purathasi Masam. adi masam.. mukiyama yellam tamil vishesam saivam apadi iruthum.. sila neram asaivam samepen.. kanavarkum pilagalukum.. but pasange yennodu full saivama irupange .. ite full saivama matenum aiya.. asaiye thurakanum nandri.

  • @AC-kh9jz
    @AC-kh9jz Před rokem +3

    Good

  • @gurusamy7617
    @gurusamy7617 Před rokem +1

    Very nice ji speaking

  • @simplyroshini.b5564
    @simplyroshini.b5564 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tiktokmyversion6458
    @tiktokmyversion6458 Před rokem +3

    Ayya ... Iiravan padaippa parunga Saiva piranigal asaivam unnathu atharkana pallum illa jeeranasakthiyum illa ... Asaiva piranigalal saivam sapda mudiathu pallu thattayaum illa jeerana sakthium illa ... Manithanukku iraivan thattai pal singa pal saivamum asaivamum sapida mudium jeeranamum agum ... Ulahathil ulla anaithu saivathai oru manithan saptalum yaanai balam namakku varathu ... Maram ilaikkum uyir irukku ...Valvai neripaduthuvatharkum unavirkkum entha sammanthamum illai .. spread love ...

  • @manopari9247
    @manopari9247 Před rokem +2

    உன்மை உன்மை

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 Před rokem +1

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் நான் அதை ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த உலகத்தின் உணவு தேவையை வெரும் 28 சதவீதம் தான் மனிதன் விளைவிக்கும் உணவு பூர்த்தி செய்யகிறது மீதம் உணவு அதிகம் கடலில் இருந்துதான் பெறப்படுகிறது குறிப்பாக வெளிநாடுகளில் வெறும் அசைவ உணவுகளை சாப்பிட்டு மக்கள் அதிகம்.
    உலகில் உள்ள அனைவரும் சைவமாக மாறிவிட்டால் அவ்வளவு உணவு உற்பத்தி செய்ய முடியாது.
    இப்போது விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே வருகிறது.

    • @homebudgethome3918
      @homebudgethome3918 Před rokem +1

      இது நல்ல உதாரணம், உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதை விடுத்து அவரை என்னவோ ஒன்றும் அறியாதவர் போல் சொல்வது மடமை.

    • @Unmai-Mei
      @Unmai-Mei Před rokem

      That is God's Game.

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před rokem +1

    ஓம் நமசிவய சரவணபவ குருவே போற்றி

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar2721 Před rokem +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saravananmanogaran3529
    @saravananmanogaran3529 Před rokem +2

    வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
    என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 Před rokem +6

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் இவை எல்லா பிராணிகளுக்கும்நீரை உறிஞ்சி தான் குடிக்கும் சிங்கம் புலி போன்ற மிருகங்கள்

  • @SMRaja-rz4qy
    @SMRaja-rz4qy Před rokem +3

    நல்ல விஷயம் நன்றி

  • @EagaJothiAdiyapathamRajamani

    ஒருவன் தன்னுடைய ஆற்றலால் ஓர் ஆணைப் பெண்ணாக்கி அந்தப் பெண்ணை மீண்டும் ஆணாக்கி இறந்த பிணத்திற்கே உயிர் கொடுக்கும் வல்லபம் உடையவனாய் இருந்தாலும் மனதிலே இரக்கம் இல்லாமல் பிற ஜீவன்களைக் கொன்று மாமிசம் உண்ணும் எண்ணங் கொண்டாலே போதும் அப்படிப்பட்டவன் எவனாய் இருந்தாலும் அவனை ஞானியெனக் கூறாதேஎன்கின்றார் ராமலிங்கர்.
    மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
    கண் விழித்து வயங்கும் அப்பெண்
    உருஆணை உருவாக்கி இறந்தவரை
    எழுப்புகின்ற உருவனேனும்
    கருவாள் நையுற இரங்காது உயிருடம்பைக்
    கடிந்துண்ணும் கருத்தனேல் எங்
    குருவாணை எமது சிவக் கொழுந்தாணை
    ஞானி எனக் கூறொணாதே.

    • @EagaJothiAdiyapathamRajamani
      @EagaJothiAdiyapathamRajamani Před rokem +1

      தமிழராய் பிறந்து தமிழை பேச எழுத தெரிந்த அத்தனை ஜீவகளுக்கும் மேலே உள்ள வள்ளல் பெருமானின் கருத்து ஆழமாக பதிய வேண்டும்... மற்ற ஏனைய கருத்துக்கள் சாக்கு போக்கு எல்லாம் காலத்திற்கும் உடலுக்கும் தீங்கானது... எல்லாவற்றிற்கும் திருவள்ளுவனை உதாரணமாக பேசும் நம் மக்கள் இரண்டு அதிகாரத்தை இயற்றியுள்ளார்,
      கொல்லாமை & புலால் மறுத்தல்....
      இதையெல்லாம் படித்துவிட்டு சைவம் அசைவம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு கொண்டால் நலமாக இருக்கும்...
      நம் முப்பாட்டன்கள் வள்ளுவனும் திருமூலரும் தெரியுமா உங்களுக்கு அவர்கள் என்ன உணவு முறையை சொல்லி உள்ளார்கள் என்று தெரிய முற்பட்டீர்களா.?

    • @dharanendrandharani8133
      @dharanendrandharani8133 Před rokem +1

      சூப்பர் சார்...

  • @yakeskyak870
    @yakeskyak870 Před rokem

    Superb ayya

  • @anilkukreja6622
    @anilkukreja6622 Před rokem +2

    🙏🙏✋🤚

  • @sureshj1996
    @sureshj1996 Před rokem +4

    Arutpernjothi arutpernjothi thanipernkarunai arutpernjothi

  • @kanagurg4573
    @kanagurg4573 Před rokem +3

    சூப்பர்

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 Před rokem +5

    புலி , சிங்கம் ,கரடி ஏன் சைவம் இல்லை?
    கிடைக்கிறதை, விரும்புறதை சாப்பிடுங்க அவ்வளவு தான்.

  • @gjlifestyle5371
    @gjlifestyle5371 Před rokem +2

    Nanum non veg tha but veg aka try panra but mudila

    • @gopisiva1329
      @gopisiva1329 Před rokem +2

      Veg la rusiya cook panni saapdunga...appuram non veg pudikkathu

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před rokem

    சூப்பர் டாக்டர் எல்லாம் தெரியுது உங்களுக்கு

  • @janakiraman152
    @janakiraman152 Před rokem +7

    மனிதர்கள் காலம் காலமாக இதை சாப்பிடுகிறார்கள். பல கோடி நபர்களுக்கு இது வாழ்வாதாரம் யானைகளுக்கு இதுதான் வாழ்வாதாரம்

  • @ramanaramana6579
    @ramanaramana6579 Před rokem

    👌👌👌👍👍👍

  • @manivannancn1844
    @manivannancn1844 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeeshbabu5024
    @jagadeeshbabu5024 Před rokem

    It's a lifecycle of nature sir. ?

  • @Sbala16
    @Sbala16 Před rokem

    ne aachiuduuuuu nallaa achiuduuuu yanai Nallu maram sapidum

  • @vasankumar6370
    @vasankumar6370 Před rokem

    Why lion,tiger,crocodile,hyena,cheetah,wolf this all eat non vege plz explain guruve?????

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před rokem +5

    தவறான பதிவு. முதிர்ச்சி ‌இல்லாத பேச்சு.

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai Před rokem +3

      நீ அறியாமையில் பாவ கடலில் மூல்குகிறாய்

    • @csekousalya
      @csekousalya Před rokem

      czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @vrgunasekaran4936
    @vrgunasekaran4936 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aroumougamecoumarassamy3466

    ஊனை ஊணாய் உண்ணாதே உண்ணும் ஊனே உன்னை உண்ணும்

  • @karthikr6842
    @karthikr6842 Před rokem +1

    காய்கறிகள் மரபனு மாத்தி ரொம்ப நாலாச்சுங்கய்யா...

  • @durairaj3199
    @durairaj3199 Před rokem +2

    நள்ளகருத்து

  • @vageducationalconsultancy7775

    Appo Dianasor ayya... Trex enna swami? Adhan over balasaliya irundhuchu.... All time nonveg than... Elephant lam kooda adhoda breakfast la oru idly madri than...

  • @victory3980
    @victory3980 Před rokem +5

    #Govegan for the animals.

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 Před rokem +1

    ஐயா. தாவரங்களுக்கு உயிர் இல்லையா? தாவர வித்துக்களில் உயிர் இல்லையா? ஆயிரம் விதையைக்கொன்றுதானே உணவு சமைக்கிறோம்.

    • @Unmai-Mei
      @Unmai-Mei Před rokem +1

      ஆனால் அதில் விளையும் பாபம் மாமிச உணவை விட சிறியது. ஆதலால் சைவ உணவையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு உண்ணுவது சிறப்பு

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 Před rokem

      @@Unmai-Mei பாவங்களில் சின்னப்பாவம், பெரிய பாவம் என்றெல்லாம் ஏதும் இல்லை. நாம் செய்தால் சின்ன பாவம் அடுத்தவர்கள் செய்தால் பெரிய பாவம் என்பதெல்லாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் சமாதானம் சப்பை கட்டு
      காரணங்கள். இறைவனுக்கு மாமிசத்தையும் படைத்து விட்டு சாப்பிடும்போது அது பாவம் இல்லை அப்படித்தானே.

    • @csekousalya
      @csekousalya Před rokem

      இது உங்கள் சந்தகத்தை தீர்க்கும்.நன்றி czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @deeplearning1299
    @deeplearning1299 Před rokem

    Okay doctor

  • @d.sathish5933
    @d.sathish5933 Před rokem

    🥰🥰🥰

  • @chuttistrending...4301
    @chuttistrending...4301 Před rokem +1

    பால்.நெய்...னதயிர்.சாபிடகூடது.சொல்லுங்கவ்

  • @petertherebel
    @petertherebel Před rokem +1

    Adengapa 😀😀

  • @sivakumarvm3442
    @sivakumarvm3442 Před rokem +4

    எந்த உயிரையும் கொலை செய்யக்கூடாது என்று சொன்ன உன் வார்த்தைக்கு என் என் தலை உன் தாழ் பணியும்

  • @K.m.devarajan
    @K.m.devarajan Před 6 měsíci

    கொசு கடித்தால் அடிக்கலாமா அய்யா?

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf Před 7 měsíci

    Also milk industry dairy treat cows horribly.

  • @kmanchannel4799
    @kmanchannel4799 Před rokem +2

    Please think about lion ,tiger and others
    In nature there are herbivores an carnivorous
    In food chain all living things are based on other living things
    And it's defferent from one to another
    And don't mistake me 🙏

    • @victory3980
      @victory3980 Před rokem +1

      czcams.com/video/-truOzeWBR8/video.html

    • @victory3980
      @victory3980 Před rokem +4

      These are all our excuses for paying for animal murders and exploitations. Please watch this to know about the REAL FOOD CHAIN: czcams.com/video/-truOzeWBR8/video.html

    • @immortalcosmomusic8163
      @immortalcosmomusic8163 Před rokem +4

      @@victory3980 Yeah ..
      #GoVegan

    • @marzzz1680
      @marzzz1680 Před rokem +4

      😆u r not lion

    • @iraghul5754
      @iraghul5754 Před rokem +1

      @@marzzz1680 😂💯

  • @vettaimannanvettaimannan1385

    சிங்கம் என்னதுங்கய்யா சாபிடுது

  • @bharathidasan9376
    @bharathidasan9376 Před rokem +1

    💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🕊️🕊️🕊️🕊️🕊️🙋

  • @kaviyarajeshinnovat9526
    @kaviyarajeshinnovat9526 Před rokem +1

    யாருன்னு சொன்னது மரத்துக்கு எல்லாம் உயிர் இல்ல உயிர் இல்லனா எப்படிங்க பச்சையா நிக்குது மரத்துக்கு உயிர் உண்டு புல் பூண்டு எல்லாம் உயிர் வந்தது எல்லாத்துக்கும் உயிர் இருக்கீங்க எல்லா உயிரினத்துக்கும் உயிர் உண்டு பிடுங்கி போட்டு தூக்கி போடுறதுக்கு வரைக்கும் ஒரு கொலை பண்ணினாலும் பாவம்தான் எறும்பு மிதிச்சு பண்ணாலும் பாவம் தான் சும்மா சைவம் அசைவம் வேற ஏதாவது நல்ல கருத்தா சொல்லுங்க

    • @kuttybabys-3624
      @kuttybabys-3624 Před rokem +4

      மரத்தின் கிளையை வெட்டினால் அது திரும்ப வளரும் அதே உங்கள் கை வெட்டினால்...

    • @Unmai-Mei
      @Unmai-Mei Před rokem +1

      ஆனால் அதில் விளையும் பாபம் மாமிச உணவை விட சிறியது. ஆதலால் சைவ உணவையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு உண்ணுவது சிறப்பு

    • @csekousalya
      @csekousalya Před rokem

      கேள்விக்கு பதில் இங்கே czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @ramalingamb1291
    @ramalingamb1291 Před rokem

    மனிதன் மனித கறி சாப்பிடாது இருபது அடிப்படை மாமிசம் சாப்பிடாது இருப்பது அன்பின் உயர் நிலை.

  • @mvishwanadan1653
    @mvishwanadan1653 Před rokem

    Saivaththa.. asaivam tha energy maathinathu yaaru nu solla mudiyuma

  • @vadivelanvijayan5396
    @vadivelanvijayan5396 Před rokem

    Vautamin kattula iruku Nala iyarkaya saptuthu nadula Nala thanike kasu tharanum ayya

  • @jokergameing5241
    @jokergameing5241 Před rokem

    Appom சிங்கம் புலி எல்லாம் சைவம் ஆ

  • @navakailayam4750
    @navakailayam4750 Před rokem

    இப்ப அசைவம் இல்லாம யாரும் இல்ல சைவம் சாப்பிட ஒட்டல்லே கிடைக்கிறது இல்ல

    • @csekousalya
      @csekousalya Před rokem

      czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @smsm8608
    @smsm8608 Před rokem +1

    Ayya kutherai saivama ??? Athu eippadi. ....

  • @madeinindiamatrimonys4686

    .
    நல்ல தமிழ்ல பேசினா நல்லா இருக்கும்

  • @rameshagathiyar9685
    @rameshagathiyar9685 Před rokem +2

    எது சைவம் அறியாத குருடர் பேச்சு

    • @csekousalya
      @csekousalya Před rokem

      czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @factoryofknowledge1157

    சைவம் சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடட்டும் அசைவம் சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடட்டும் யாருடைய உரிமையும் யாரும் தலையிடக்கூடாது அண்டார்டிகாவில் இருப்பவர் மீனை பிரதான உணவாக எடுத்துக் கொள்வார் அவரிடம் போய் நீங்கள் கத்திரிக்காய் வெண்டைக்காய் சாப்பிடுங்கள் கீரை வகைகள் சாப்பிடுங்கள் என்று சொல்ல முடியாது வாழ்வாதார சங்கிலியை துண்டிக்க நினைக்காதீர்கள்

  • @sangeethseelan8409
    @sangeethseelan8409 Před rokem

    Evanai karkalaththirkku kondu ponka

  • @adhavamuruganjawahar2999

    ஆம் யானையின் குணம் தாவரங்களை உண்பது . சிங்கத்தின் குணம் விலங்குகளை உண்பது . மனிதனின் குணம் கிடைக்கிறதை உண்பது.

  • @nadarajantinagaran757

    Then.sir ....why in eid . Aladha day people are cutting a whole alive cow ?? It's so hearts wrecking to see the cow to be cut first at the throat slowly untill the fall to the ground and shout bcoz of the pain the cow going thru..
    u see if the cow was shoot with the gun..it will not feel anything it collapsed and die immediately... ..but cutting the throat slowly will make the cow to suffer the pain and die with agony..
    U are talking about vegetarian not to eat meat ..Thas simply the best..!! but are u not eating cow sir,..bcoz in muslin aladha day people must cut cow to get the meat to eat..I don't understand how u gonna give advice to those muslim friends not to eat cow..??..

  • @revildocode5860
    @revildocode5860 Před rokem

    Maraththukkum uyir erukku, enn oru mathilai palam eduthukkutta athu oru marathoda kullanthai....athoda uir eduthalum thappu thaa...chicken uir eduthalum thappu tha......veg ku jeevan erukku min veg kum jeevan erukku...

  • @kumarnadar9741
    @kumarnadar9741 Před rokem

    Even Donkey is also not eating nonveg.

  • @mvishwanadan1653
    @mvishwanadan1653 Před rokem

    Oru sila vilampra kaararkal tha

  • @ashokrishi1526
    @ashokrishi1526 Před rokem

    இந்த அறிவு பால்,தயிர் வெண்ணெய், நெய், மாத்திரை, டானிக், செருப்பு, பெல்ட், Money purse, இன்னும் ect...இதுல எதையும் பயன்படுத்தாதவர் சொல்லட்டும்.

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem

      நான் எதுவும் பயன் படுத்த மாட்டேன்

  • @thatindianbirder
    @thatindianbirder Před rokem +1

    Unavu mattumthaangge saivam.., 😁😁😁

  • @annto1971
    @annto1971 Před rokem

    பால் குடிப்பது சைவமா?
    எந்த மிருகங்களும் வளர்ந்த பிறகு பால் குடிப்பது இல்லை, அதுவும் பிற விலங்குகளின் பாலையும் குடிப்பது இல்லை, மனிதர்களை தவிர....
    நான் பால் குடிப்பேன், நீங்கள் மாமிசம் சாப்பிடாதீர்கள் என்பது நியாயமா?

    • @csekousalya
      @csekousalya Před rokem

      இதை பாருங்க czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @petertherebel
    @petertherebel Před rokem

    Panni sutha saivam,

  • @akeethmohamed4937
    @akeethmohamed4937 Před rokem

    Enkede maarkethile alout iriki vaappa. Neenke enthe mathem muslima

  • @kungfumani113
    @kungfumani113 Před rokem

    கேற்பதற்கு முட்டாள்தனமாக இருக்கிறது..பயிரண த்திற்கு மட்டும் உயிர் இல்லையா அனைத்து செடி மரம் கொடி அனைத்திற்கும் உயிர் இருக்கிறது அதற்கு மருந்து அடிக்கையில் கண்ணுக்கு தெரியாத எத்தனை நுண்ணுயிர் மற்றும் பூச்சி வந்து தேனி போன்ற உயிர்கள் சாவுகிறது தெரியுமா தானே...மாட்டுப்பால் ஆட்டு பால் குடிக்கிறீர்கள் பால் நமக்குண்டானதா அதின் பிள்ளை கண்ணுக்குட்டி ஆட்டுக்குட்டி க்கு உள்ளது அதை குடிக்கிறீர்கள் என்ன நியாயம் சித்தர் நெறி பூசாரிகள் யாகத்திலும் உயிர் பலி கொடுக்கிறார்கள் அவர்கள் என்ன முட்டாள்களா நமது முன்னோர்கள் உணவே அசைவம் தான் குல தெய்வத்திற்கு கிடா வெட்டி கும்புடுகிறோம் அதுவும் மூட பழக்கமா வள்ளலார் வருவதற்கு முன்பே பல லட்ஷம் வருடத்திற்கு முன்பே சித்தர்கள் அசைவ உணவு உண்டு வந்தார்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்..உங்க அமைப்பில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள் ஜீவ காருண்யம்..அசைவம் சாப்பிடுவதே தவறு என்று சொல்வது உங்களுக்கு என்ன உரிமை இந்த மாதிரி வார்த்தைகள் தான் தமிழர்களின் உண்மையான வழிபாட்டு முறை அழிய காரணம்..திருத்தி கொள்ளுங்கள்..அசைவ உணவை விட எளிதில் பல நோய்களை கொடுக்க கூடியது சைவ உணவு அந்தளவுக்கு பூச்சி மருந்து காய் கனிக்கு பயன் படுத்துகிறார்கள்..

  • @michaeldezusa2758
    @michaeldezusa2758 Před rokem +2

    ஆமாம் அய்யா அதனாலதான் சைவம் அல்லாமல் அசைவம் உண்ணும் சிங்கம் காட்டுக்கே ராஜா என்று ஆறறிவு படைத்த மனிதனே சான்றாக விளங்குகிறார்

    • @SivaKumar-vx3us
      @SivaKumar-vx3us Před rokem +2

      Arvilla raja

    • @homebudgethome3918
      @homebudgethome3918 Před rokem

      உன்ன எதிர் பார்த்துதான் வந்தேன், சிங்கம் காட்டுக்கே ராஜாவா இருந்தாலும் அது மூர்க்க குணம் கொண்டது. உன்னைப் போல அதுவும் சொந்த இனத்தையே அடித்துக் கொல்லும் மூர்க்க மிருகம். அவர் பலம் வாய்ந்த சைவப் பிராணிகளை மட்டுமே சொல்கிறார். So don't worry அவர் உன்னைப் போன்ற மிருகங்களை சொல்லவில்லை.

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 Před rokem +1

    Ayya yellam sari neengal sollum anaithum saivapiranihal singam puli nari ivaihal yen mamisam unnuhirathu muthalil neengal mattupal kudikakoodathu thanneer kuda kudika kudathu numnattu yellai Padail ullavan mairhan than athu sariya ayya

    • @excelmos2470
      @excelmos2470 Před rokem

      Our digestive system has capacity to take proteins vitamins from veggies. Why we need to harm an animal. Kill it where the plants wont suffer (we can't see it suffering) plus it gives vegetables n fruits. No doctors tell us to avoid veggies. Infact all docs tells us to eat veggies more.

  • @hbk1706
    @hbk1706 Před rokem

    அப்போ மரம் செடிக்கு கொடி எல்லாம் ஒரு உயிர் தானே அப்போ அது ஏன் துன்புறுத்துறீங்க மரம் செடி கொடி இதெல்லாம் சாப்பிடாமல் உயிர் வாழுங்க வாழ்ந்து செத்துப்போங்க செத்துப் போகும் போது மனித மண்ணுல புதைச்ச உடனே புழு சாப்பிடும் புழு வந்து பார்த்து ஐயோ இவருதான் நம்ம யாரையோ துன்பத்தில் இவர் ஏன் சாப்பிடணும்னு சொல்லி அப்படியே சாப்பிடாமல் தான் இருக்குமா நல்லா சாப்பிடும்

    • @csekousalya
      @csekousalya Před rokem

      பதில் இங்கே czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @sethunarayanangovindrajan3355

    what did man eat when he was hunter gatherer before 5000 years

  • @rabickrajarabickraja666
    @rabickrajarabickraja666 Před rokem +1

    தாவரங்களுக்கும் உயிர் உள்ளது
    பரிசோதனை செய்தவர்களிடம் கேட்டுவிட்டு சைவத்தையும் சாப்பிடாதீங்க

  • @Shree20.23
    @Shree20.23 Před rokem

    உயிரை கொல்லாமல் உணவே கிடையாது. தாவரமும் ஒரு உயிர்தான் ஐயா

    • @Unmai-Mei
      @Unmai-Mei Před rokem

      ஆனால் அதில் விளையும் பாபம் மாமிச உணவை விட சிறியது. ஆதலால் சைவ உணவையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு உண்ணுவது சிறப்பு

    • @Shree20.23
      @Shree20.23 Před rokem

      @@Unmai-Mei அக்கினி குஞ்சொன்று கண்டேன் .........
      ......வீரத்தில் குஞ்சென்ற மூப்பென்று உண்டோ.....என
      பாரதி சொன்னது போல
      உயிரை கொல்லும் பாவத்தில்
      சிறியது என்ன பெரியது என்ன
      தோழரே...
      இந்த உல்கில் எல்லா உயிர்களுக்கும் உணவை இறைவன் வேறொரு உயிராகவே வைத்ததுள்ளர் அப்போதுததான் அவை கெடாது
      இது உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
      சிந்தித்து பாருங்கள்..

  • @mohdismail4655
    @mohdismail4655 Před rokem

    அப்ப தாவரங்கள் எல்லாம் உயிர் உள்ளது தானே அதையும் உயிர் வதை செய்யாமல் விட்டு விடலாமே
    நாம் எதையும் சாப்பிடாமல் உயிர் வாழ்வது சிறப்பு என்று சொல்லுங்கள்
    காற்றைக் கூட சுவாசித்தால் அதிலும் பாக்டீரியா போன்ற உயிர்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது இப்ப காற்றை சுவாசித்து பாக்டீரியாவை கொல்வதற்கு பதிலாக நாம் காற்றை சுவாசிக்காமல் வாழலாமே !!!

    • @csekousalya
      @csekousalya Před rokem

      czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r Před rokem

    🐘 யானை ஒரு நாளைக்கு 150கி.மீ.நடக்குமா😨🤔

  • @antonyferbin6190
    @antonyferbin6190 Před rokem

    Dai engada irrukinga. Ama manusana mattum kullungada

  • @sethunarayanangovindrajan3355

    survival is more important that ethics of killing. even rice grains have life . be omnivorous nothing wrong

  • @ragu9961
    @ragu9961 Před rokem +1

    Saivam kooda yenda saapdreenga adhugalukum uyir irukudhana...so edhayum saapdama patini kadandhu savungada...

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Před rokem +2

      Ithukkuthaan (10th class biology) sariya padikkanum solrathu! Plants don't have any central nervous system, which means they don't suffer like animals (or even humans). Killing any plant is also a sin (only if you waste it unnecessarily for your ego) but not much compared to killing animals, etc. It is like the difference between civil case and criminal offence in the judiciary! But of course, today we don't have agricultural infrastructure to provide vegetarian food for all humans, which is a practical problem that hinders people to convert to Vegetarian food (at least in the tropical region where we have an abundance of plant species).

    • @josephstalin1984
      @josephstalin1984 Před rokem

      படிச்சா தானே தெரியும் உனக்கு padida பரமா போய் படி😂😂

    • @csekousalya
      @csekousalya Před rokem

      உண்மை இங்கே czcams.com/video/5GbxH-agS_c/video.html

  • @productnewsgroupwinworld

    Accept the nature as it created.Thanks & Welcome to visit "Product News Group Win world" youtube channel

  • @mysticvj1883
    @mysticvj1883 Před rokem +1

    யானையின் மனநிலையில் இருந்து சைவமே சிறந்தது என்று பேசும் நீங்க ...
    சிங்கத்தின் மனநிலையில் இருந்து சைவமே சிறந்தது என்று பேசமுடியுமா..???

    • @kalimuthupoosaithurai4378
      @kalimuthupoosaithurai4378 Před rokem +1

      சிங்கத்தின் முன் நின்று , சிங்கமே என்னை உன் உணவாக்கிகொள் என்று உங்களால் சொல்லமுடியுமா ? உயிர் பயம் என்பது அனைத்திற்கும் ஒன்றுதான் .இதில் மனிதனும் அடக்கம்.

    • @kalimuthupoosaithurai4378
      @kalimuthupoosaithurai4378 Před rokem +1

      கொன்றால் கொல்லபடுவீர்கள்! தின்றால் தின்னபடுவீர்கள் ! அவளவுதான்! கணக்கு முடிந்தது .இதில் நான் பெரியவன் ,சிறியவன் என்பது கிடையாது .இயற்கையின் சட்டம் இதுதான் .இதைத்தான் வள்ளர்பெருமான் ஜீவகாருண்யம் ஒன்றே மோட்சவீட்டின் திறவுகோல் என்கிறார்.

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Před rokem

    ஐயா மான் யானை எல்லாமா இயர்க்கை சாப்பிடுது இங்க எல்லாம் செய்ர்க்கை யோசிங்க உங்கலுக்கு சவை்வம் சாப்பிடுங்க

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il Před rokem

    அருமை ஐயா