உலகத்தை நேசி.ஒருவரையும் நம்பாதே! | thirukkural Audio 124 | சிற்பிகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.co...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.co...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 173

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +15

    நேசித்தாலே புத்தி மழுங்கிவிடுகிறதே !! என்ன செய்ய !!
    ஆனாலும், கடைபிடிக்க முயலவேண்டும் என்று புரிந்து கொண்டேன் !!
    மிக்க நன்றி சகோ :)

  • @shankarr2822
    @shankarr2822 Před 4 lety +8

    பள்ளி படிக்கும் போது தான் இது போன்ற அர்த்தம் கேட்டேன்... இப்போது கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது.... மகிழ்ச்சி அடைகிறேன்....

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 Před 4 lety +55

    *பஞ்சபூதங்களால் ஆன ஒரு குட்டி "பஞ்சபூதம்" நாம் அனைவரும்.*
    *37°செல்ஸியஸ் வெப்பம் கொண்ட ரத்தக்குழம்பு*
    *காற்றில் இருந்து ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து உள்வாங்கி வேதிவினை செய்து கார்பன் டை ஆக்சைடு வாயுவாக வெளியேற்றும் நுரையீரல்*
    *ஆகாயம் போல் விரிந்து எங்கும் பரவி இருக்கும் அறிவுக்களஞ்சியத்தில் நம் உடல் தரமான வாழ்க்கை வாழத் தேவையான நல்ல அறிவுகளை அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் தேவையானதை மட்டும் இனம் கண்டு பிரித்து எடுத்து மகிழ்ச்சியை பாதுகாக்கும் அற்புதமான மூளை*
    *உலகில் எந்த சூழ்நிலையிலும் தற்காத்து வாழும் வடிவமைப்பு கொண்ட நம் நல்ல உடல்*
    *நம் உடலில் பிரபஞ்சத்தில் உள்ள வெப்பசலனத்தால் உருவாகும் தீவினைகளை சரிசெய்து சமநிலையில் பாதுகாக்கும் வியர்வை*
    *பஞ்சபூதங்கள்*
    *நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம், நீர் அனைத்தும் நேர்த்தியாக கோர்த்து இறைவன் உருவாக்கிய அற்புதமான இயந்திரம் நம் உடல். இந்த உடலை நமக்கு தந்து நம்மிடம் நல்ல செயல்களை செய்வித்து வேலை வாங்கும் இறைவன் அற்புதமான முதலாளி. இறைவனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகள். உடலை நலமாக பாதுகாத்து இறைவனுக்கு பிடித்தமான செயல்களை செய்து இறைவனை மகிமை செய்து இறைவனிடம் இருந்து நிரந்தரமான மகிழ்ச்சியை வருமானமாக பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம். நலம் வாழ நல்வாழ்த்துக்கள்.*
    *"மகிழ்ச்சி" என்பது இறைவனிடம் இருக்கும் செல்வம். யாருக்கெல்லாம் மகிழ்ச்சி வேண்டுமோ அவர்கள் அனைவரும் இறைவனுக்கு வேலை செய்வோம். மனசாட்சி தான் இறைவனின் கட்டளை அறிகிற நற்செய்தி கோபுரம். மனசாட்சிப்படி வாழ்பவர்களுக்கு இறைவன் மகிழ்ச்சியை கொடையாக கொடுக்கிறார். நற்செயல்களை செய்வோம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.*
    *🙂 மகிழ்ச்சி 🙂*

    • @circus5883
      @circus5883 Před 4 lety +2

      KittuswamYuva அருமை👏🏻👏🏻👏🏻

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +1

      அதி உன்னதமான தகவல் அன்பரே😊

    • @parthibang2746
      @parthibang2746 Před 4 lety +1

      Arumaiyana pathivu anna

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 lety +2

    ஒவ்வொரு குறலுக்கும் ஒரு அர்த்தம்.அந்தந்த சூழ்நிலை க்கேற்ப உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டால் குறலின் அருமையான அர்த்தம் புரியும். தெய்வம் மனிதரூபமாக வந்து மக்கள் பயனடைய எழுதி வைக்கப்பட்டுள்ளது.நல்ல சேவையை செய்கிறீர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sivasivasupper5196
    @sivasivasupper5196 Před 3 lety +2

    வாழ்விற்கு தேவையான பல குரல் விளக்கங்களை தருகிறீர்கள் நன்றிகள் கோடி

  • @sumithrams9086
    @sumithrams9086 Před 4 lety +52

    அண்ணா அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றொன்று உங்கள் செயல்கள் மிகவும் போற்றுதற்குரியது

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 4 lety +1

    உலகத்தை பேசி ஒருவரையும் நம்பாதே அருமை.ஒவ்வொரு பதிவுகளும் மன உறுதியைக் கொடுக்கிறது அதுவும் முக்கியமாக பெண்களுக்கு.மிக்க நன்றி.ஐயன் வள்ளுவரை நன்றியுடன் வணங்குகிறேன்.

  • @angavairani538
    @angavairani538 Před 4 lety +2

    அனைத்தும் பிரபஞ்சத்தில் தான் உள்ளது அதைத்தான் அன்றே வள்ளுவ பெருந்தகை சொல்லியிருக்காா்....எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரே நூல் திருக்குரல் தங்களின் பதிவு அற்புதம்

  • @arunvindhart4505
    @arunvindhart4505 Před 4 lety +1

    அனைவரையும் நேசிக்க வேண்டும் ஆனால் சுயநலமா பொதுநலமா என்றால் சுயநலமே...! வெல்லும். இது யான் பெற்ற இன்பம் சகோ 😀😃😁

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 Před 4 lety +2

    நன்றி அண்ணா அருமையானதமிழ் பேச்சு

  • @v.k.muniyandi5830
    @v.k.muniyandi5830 Před 4 lety +2

    சிறந்த பதிவு, நல்ல விளக்கம்.
    நன்றி.வாழ்த்துக்கள்.
    பர்மா.

  • @kuttychitty2233
    @kuttychitty2233 Před 4 lety +2

    அருமை நண்பா. இந்த தலைப்பிற்கு உலகத்தை நேசி என்பதற்கான அர்த்தம் முடிந்த வரை உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு உபயோகமாக இரு அல்லது தீமை செய்யாமலாவது இரு என்றும் ஒருவரையும் நம்பாதே என்பதற்காக அர்த்தம் உன் உழைப்பை மட்டும் நம்பு என்று பொருள் (எனக்கு தெரிந்த விளக்கம் தவறு என்றால் மன்னிக்கவும்)

  • @sobiyamani7687
    @sobiyamani7687 Před 4 lety +14

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குது நண்பரே காலை வணக்கம் 🙏🙏

  • @Manonsjy2018
    @Manonsjy2018 Před 4 lety +3

    I feel really blessef to have your vedios on thirukural.
    Thank u.

  • @rajarammuthu3066
    @rajarammuthu3066 Před 4 lety +4

    அனுபவத்தால் வாழ்க்கையை நேசி 💚

  • @Avcloguj1996
    @Avcloguj1996 Před 4 lety +2

    இந்த மாதிரி அருமையான கருத்துகளை யாரும் கூறியது இல்லை....

  • @sherosasi9145
    @sherosasi9145 Před 4 lety +2

    நன்றி வாழ்க தமிழ்

  • @raghuraj8087
    @raghuraj8087 Před 4 lety +25

    உங்களின் மூலம் தமிழ் எட்டும் அழகின் உச்சம்

  • @dr.muralidharanmullasseri4988

    Great service

  • @kalaivanir6830
    @kalaivanir6830 Před 4 lety +18

    உங்கள் பதிவுகள் வரவேற்க்கதக்கது.
    வாழ்த்துக்கள்

  • @venkatesanvenkatasan9850
    @venkatesanvenkatasan9850 Před 4 lety +2

    அற்தமான
    விளக்கம்

  • @MalarvilyAlaguretnam
    @MalarvilyAlaguretnam Před 4 lety +2

    மிகவும் அருமை தொடரட்டும்🙏

  • @karumugamkumar9331
    @karumugamkumar9331 Před 4 lety +3

    valthugal

  • @SathishKumar-by7ow
    @SathishKumar-by7ow Před 4 lety +1

    மிக அருமையான பதிவு நண்பா.. நன்றி

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 Před 4 lety +5

    தங்களின் குரல்(voice) மற்றும் உச்சரிப்பு விதம் அனைத்தும் ஓன்று சேர்ந்து முழு காணொளியை கேக்க ஆர்வமுட்டுகிறது, மற்றும் ஆரம்ப அந்த இசை, மற்றும் அம் வணக்கம் இது இரண்டும் இன்னும் சிறப்பு .. தங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +3

      மிக்க நன்றி அன்பரே...தொடர்ந்து வள்ளுவரின் வாக்கை பரப்புவோம்...😊🙏

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 Před 4 lety +3

    Thank you

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 Před 4 lety +2

    Thank you so much 💐💐💐💐💐💐💐

  • @shubaidhabanu1398
    @shubaidhabanu1398 Před 4 lety +1

    Yes correct it do because everyone need God bless so directly trust God

  • @rakeshrockey5824
    @rakeshrockey5824 Před 4 lety +1

    Ungaludaiya thamizh solrgal azhagavum thelivagavum iruku Anna madrum neegal podum video ellam super ah iruku

  • @sukumarimurali2680
    @sukumarimurali2680 Před 4 lety +2

    வாழ்க்கை க்கு உகந்தது
    🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +3

    👌👌?👏👏, Deiva pulavarin thirukurallai muzhumaiyaga porrullarinthu suvaithu russithal mattumae poiyya pullavarin Thiru thirukurall yennum devammruthathai unaramudiyum , thakka chandrirku nam anbarin arrumaiyana thellivurai vazhangubavar pol kidaithal miga arumaiyudan kuddiya miganarsirrapu anega nandrigal thozharae 💐💐💐💐💐,vazhga valarga umathu thamizh sevai vazhga valarga thamizh vazhga Thiru thiruvalluvam vazhga Thiru thiruvalluvar pugazh vazhga valarga avar pugazh ogguga anega pala yugangal prabanjam ..............................................👌👌👏👏👏👏👌👌💐💐 💐💐💐💐💐💐💐anega nandrigal deiva pulavarae💐💐💐💐💐🤧,💐💐💐💐💐🙏

  • @devikadevi9999
    @devikadevi9999 Před 4 lety +2

    Sir thanks 🙏

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +1

    எப்போதும் தெளிந்த நீரை போல் நீங்கள் நன்றி சகோதரர்

  • @jagadeeshsai2683
    @jagadeeshsai2683 Před 4 lety +3

    அருமை அருமை அருமை

  • @mohanapriyanarayanasamy3519

    நன்றிகள் 🙏

  • @mathavir9367
    @mathavir9367 Před 4 lety +2

    Great anna

  • @Ponmani2023
    @Ponmani2023 Před 4 lety +4

    நீங்கள் சொல்லும் விதமே ஒரு அழகு.நன்றி தோழா

  • @vr46ufc46
    @vr46ufc46 Před 4 lety +13

    உங்களுடைய topic எல்லாமே சூப்பர் அண்ணா

  • @srikamatchiyammanschool1149

    great tone clear voice vazhga valamudan sir

  • @natarealme6350
    @natarealme6350 Před 4 lety +3

    அருமை

  • @Karthi.92
    @Karthi.92 Před 4 lety +3

    நன்றிகள் நண்பரே

  • @sjpaulraj37
    @sjpaulraj37 Před 4 lety +3

    Thanks for ur information god bless u and ur family

  • @maran1625
    @maran1625 Před 4 lety +3

    நன்றி அண்ணா

  • @veenapadma8607
    @veenapadma8607 Před 2 lety +2

    Exactly sir.. i to have ths same doubt.. anyway thanks to clarification...

  • @karthiRT-wv7te
    @karthiRT-wv7te Před 4 lety +6

    Nalla soltringa 😍
    Oru feel kedaikkuthu

  • @gopal3032008
    @gopal3032008 Před 4 lety +6

    வாழ்க வளமுடன் ஐயா...
    அருமையான அருட்தொண்டு.
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @nagarajanthirumurugan3558

    Your job is great, Thanks

  • @naveenkrishna2215
    @naveenkrishna2215 Před 4 lety +4

    Nandri bro

  • @spiceprabakar
    @spiceprabakar Před 4 lety +2

    ஐயா வள்ளுவரின் அகன்ற பார்வைக்கான பதிலை வழங்கவும்.

  • @Smart_way_
    @Smart_way_ Před 3 lety +1

    Super sir keep it up

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před 4 lety +3

    Well done,

  • @mohammeddhillshaardthd2122

    I think I got the point, now going to search the meaning... well done 👍

  • @selvakumarkumar3341
    @selvakumarkumar3341 Před 4 lety +2

    Very useful in life

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 Před 4 lety +5

    இன்றை பதிவு அருமையுலும் அருமை.மீண்டும் உங்கள் குரலை கேட்க ஒவ்வொரு நாளும் எதிர்பாத்துக்கொன்டிருப்பேன்.

  • @sattendrumaaruthuvaanilaii5583

    சிறப்பு

  • @senthilkumarsenthilkumar

    Great

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 4 lety +3

    வாழ்க வளமுடன்

  • @jafeditz
    @jafeditz Před 3 lety +1

    sariyana pathil

  • @mohanv6215
    @mohanv6215 Před 4 lety +1

    நன்றி

  • @nandhinipremnath1476
    @nandhinipremnath1476 Před 4 lety +3

    அருமை நண்பா

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety +1

    வணக்கம் சகோதர உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @GaneshKumar-ze2tk
    @GaneshKumar-ze2tk Před 4 lety +2

    அருமை. நன்றிகள்

  • @subashbose9476
    @subashbose9476 Před 4 lety +7

    குழந்தையாய் இருக்கும் போது செய்ததை வாலிப வயதில் செய்ய முடியாது....!செய்யக் கூடாது....!
    வாலிப வயதில்
    செய்யச் சொல்வதை.... வயோதிக
    பருவத்தில் செய்தால் தவறு....!
    யாருக்கு
    எப்பொழுது
    என்பதை
    உணர்ந்தால்.... எல்லாம்
    எளிதே....!

  • @rithudarvin475
    @rithudarvin475 Před 4 lety +1

    Arumaiyana explanation..

  • @gokulace4081
    @gokulace4081 Před 4 lety +2

    Best and simple explanation... Thanks for this video.. 💟😍

  • @Vvvrelax
    @Vvvrelax Před 4 lety +2

    Vaalga valamudan

  • @kavikarthikchandru421
    @kavikarthikchandru421 Před 4 lety +1

    Nice.

  • @jeeva5293
    @jeeva5293 Před 4 lety +3

    நன்றி💐

  • @radikakumari379
    @radikakumari379 Před 4 lety +3

    , எங்கெல்லாம் தேடினேன் திருக்குறளின் அர்த்தத்தை ..
    உங்களின் விளக்கம் அழகாக வும் புரிந்து கொள்ளவும் எளிமையாகவும் இருக்கு
    என் வாழ்க்கையை நடத்த இது போதுமானது

  • @jayat5443
    @jayat5443 Před 3 lety

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @brahmasmind
    @brahmasmind Před 4 lety +5

    Valthukel nanba, our tata bringing us to another dimension of life and the purpose.. Vaalga Vaalga.

  • @ajithkumarg3219
    @ajithkumarg3219 Před 4 lety +2

    வாழ்த்துக்கள்

  • @saiappa9987
    @saiappa9987 Před 4 lety +2

    Arumai nanri thampi🙏nam thalaimuraigalin muraigalai arumaiyaaha vilakithukum nanrigal kodi🙏

  • @saravanann195
    @saravanann195 Před 4 lety +1

    Arumayana pativu Anna 👌🙏

  • @sugumaran9412
    @sugumaran9412 Před 4 lety

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்.

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @karuppiahragu46
    @karuppiahragu46 Před 4 lety +1

    Uggalukkum romba thanks nanba.

  • @nd2475
    @nd2475 Před 4 lety +2

    Thank you 🙏🏻

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem

    தெளிவுரை சூப்பர் , சிலருக்கு புரியவில்லை

  • @lakshmananyoga3051
    @lakshmananyoga3051 Před 4 lety

    Arumaiyana pathivu Anna....

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 Před 4 lety +1

    Super sir I

  • @amman-
    @amman- Před 4 lety +2

    Sariyaga sonneengal 👍👍👍

  • @vijikennedy6331
    @vijikennedy6331 Před 4 lety +3

    Well said Bro, Useful message 👌

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 4 lety +1

    Thambi arumai arumai👌👌👌🙏🙏👌👌👌🙏

  • @dakkaradventuretraveller5001

    Kalai vanakkam. Arumai

  • @user-mq5vv9ec2j
    @user-mq5vv9ec2j Před 4 lety +2

    அருமை அண்ணா

  • @rajacademyofficial
    @rajacademyofficial Před 4 lety +1

    Nice

  • @sowmiyabalu4979
    @sowmiyabalu4979 Před 4 lety +2

    Semma sir

  • @peacebrothers6079
    @peacebrothers6079 Před 4 lety +2

    Tq brother

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před rokem

    Super brother 🙌🙌🙌

  • @thiruarasu321
    @thiruarasu321 Před 4 lety +2

    Yes bro I also have had doubt how we can this explanation into life

  • @lohith8274
    @lohith8274 Před 4 lety +1

    Thank u brother......Ennoda kelviya madhichu badhil sonnadhuku nandri........🙏🙏🙏🙏🙏

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 Před 4 lety +3

    Great ancient psychologist ♥️

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +1

      Raghav epdi erukenga☺️

    • @raghavakarthikeyan5114
      @raghavakarthikeyan5114 Před 4 lety +2

      @@sirpigalmotivation sir nalla iruken... Neenga epdi irukinga.. Appapo unga Thirukkural urai ketpen.. Munna vida nalla reach aguthu sir unga videos.. Vidama unga pathiva pathichu vainga.. 2k kids pirkalathula thedumbothu unga urai nalla porunthi uthavum... Because yours is update lecture sir ♥️

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +2

      Um varthai unmai Raghav.naan uruvakkum ilaya thalai muraiyil endrum en thambi unaku pangu undu pa.nam muyarchi vellum.ethenum uthavi endraal ennai azhaikkavum pa☺️

    • @raghavakarthikeyan5114
      @raghavakarthikeyan5114 Před 4 lety +2

      @@sirpigalmotivation 😍😇 sure sir

  • @truthsacrament369
    @truthsacrament369 Před 4 lety +3

    Sariyana Pathil!!!

  • @aswinip4887
    @aswinip4887 Před 4 lety

    Nice ..

  • @JayakumarBhaskaran
    @JayakumarBhaskaran Před 4 lety

    Tq ❤️❤️❤️

  • @loganathaneshu9950
    @loganathaneshu9950 Před 4 lety +1

    ungal sevai yengalukku thevai

  • @glrvijay4285
    @glrvijay4285 Před 4 lety

    Awesome bro ningha Nalla puriya vaikuringa nanri

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 4 lety +1

    அருமை அருமை

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx Před 4 lety +2

    Ulagam potrum valluvan..