லவ் பேர்ட்ஸ் குஞ்சுகள் எதனால் இறக்கிறது?/ Why budgies/ Love birds chicks die?

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2022
  • #birds #howto #breeding #budgies #budgiesinformation #birdscare #lovebirds #birdslover #Love Birds Breeding #Budgies Breeding farm #chicks death control ideas from hatching to nest out #Budgies/Love birds pot selection
    இந்த வீடியோவில் லவ் பேர்ட்ஸ் குஞ்சுகள் எதனால் இறக்கிறது என்று தெளிவாக கூறியுள்ளேன். இறக்காமல் இருக்க என்ன செய்யலாம். முட்டை பொரித்து வெளியே வரும் குஞ்சுகள் எதனால் பானைக்குள் இறக்கிறது என்று ஒவ்வொன்றாக இந்த part - I வீடியோவில் கூறியுள்ளேன். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் share பண்ண மறக்காதீர்கள்.
    மேலும் இது போல் விடியோ விற்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
    In this video I have clearly explained about the reasons for budgies chicks. Solutions to control chicks death. Deaths of hatched chicks in pot has been explained one by one in this part - I video. Most useful video for you.

Komentáře • 94

  • @nabishanabi4095
    @nabishanabi4095 Před měsícem

    Thanks anna supera sonninga yenga veetulayum muttai pottu iruku

  • @chitrakala4216
    @chitrakala4216 Před 2 lety

    Wow super😍😍😍😍😘😘😘😘

  • @balaji6802
    @balaji6802 Před rokem +2

    Very detailed explanation ❤❤❤❤ thanks 🎉🎉

  • @shanmugarajmadeshwaran7482

    👌👌...

  • @jawaharfdo6989
    @jawaharfdo6989 Před 2 lety +1

    Thanks a lot Thambi

  • @SUReka1231
    @SUReka1231 Před 11 měsíci +2

    Super

  • @lingabharathi6181
    @lingabharathi6181 Před rokem +1

    Super💞❤️

  • @plantspets6967
    @plantspets6967 Před rokem +1

    Superb bro

  • @Thiyagarajanvlog
    @Thiyagarajanvlog Před rokem

    Nice nice 👌

  • @lingathkumarc4417
    @lingathkumarc4417 Před 9 měsíci

    Thank you for your explanation yesterday 5 chik oda irukkura male budgies velila poiruchu bro
    Athu uyiroda irukkuma bro

  • @thottamumparavaigalum9555

    உங்கள் ஆதரவிற்கு ரொம்ப நன்றி 🙏, நிறய நண்பர்கள் video பார்த்துவிட்டு sunbscribe செய்ய மறந்து விடுகிறார்கள்🤣, கொஞ்சம் sunscribe செய்தால் நிறய புதிய முயற்சிகள் வித்தியாசமான பயனுள்ள video போட உதவியாக இருக்கும், என் போல் சிறிய சேனலுக்கு நீங்கள் subscribe செய்வதால் திறமைகளை காட்ட உதவியாக இருக்கும், சேனல் வெற்றி பெற உங்கள் ஆதரவு மிகவும் அவசியம், subscribe சேய்வது எங்களை ஊக்கப்படுத்தும், அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏, மறக்காம subscribe பன்னுங்க🧒

  • @manishini6982
    @manishini6982 Před 2 lety +1

    சூப்பர் வீடியோ ma

  • @thottamumparavaigalum9555

    Thank u all for your love...31 k plus views ..thank u so much friend, pls subscribe our channel for more videos, Thank u ❤️❤️💐💐🧒

  • @sanjayg5093
    @sanjayg5093 Před rokem +1

    😊❤❤

  • @petswithpeace
    @petswithpeace Před rokem +1

    🎉🎉🎉

  • @thottamumparavaigalum9555

    எந்த மாதிரி content ல video வேண்டும் என்று comment ல சொல்லுங்க💯 கண்டிப்பாக சிறந்த உபயோகமான வீடியோ உங்களுக்கு வந்து சேரும், தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கொடுங்கள்🙏💜

  • @venkatesh7716
    @venkatesh7716 Před měsícem

    Nammala namma parents dana kulipatturanga.. chinna agela..apa dust a adoda parents dana clean pananum,,,🤔🤔

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555  Před 11 měsíci

    Keep supporting friends & family💔💔❤️🌱🦜🧒

  • @soneshwarchandran1256
    @soneshwarchandran1256 Před rokem +3

    Bro
    Enaku oru chick hatch aagiruku
    Eppadi bro pathukurathu
    Pot eppo clean pannanum ?
    Pls tell bro, I am a beginner to this

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před rokem +2

      Hatch ஆகி twenty days கப்புரம் check பன்னுங்க ..pot dirty யா இருந்தா clean பண்ணி மாட்டுங்க

  • @yogeshwaran7862
    @yogeshwaran7862 Před 2 lety +1

    Supera shonninga வெளியே எடுத்து விட்ட chick ஐ எப்போ கூண்டில் விடுவது னு கூற வில்லை ontinue next video link போடுங்க

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety +1

      Next video coming soon..Thank u..🧒

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      அது நெஸ்ட் அவுட் chick மாதிரி தான் ... அத திரும்ப potla விட தேவையில்லை.. தீனி எடுக்கா விட்டால் மட்டும்.. தான் திரும்ப potla விடணும்... அதுக்கு தான் நல்லா வளர்ந்த chicks a potla இருந்து எடுத்து வெளிய விடணும்.. அது கண்டிப்பா தீனி எடுக்கும்..

  • @thottamumparavaigalum9555

    For more useful budgies / love birds video pls subscribe and supports our channel, Thank u so much for your love❤️, please don't forget to subscribe👆subscribe our channel for more interesting birds videos🙏🧒🧔

  • @thottamumparavaigalum9555

    Please subscribe and support us, it will motivate us to give beautiful content videos, thanks for your love ❤️🧒

  • @theleadersplayschool1919

    En love birds mixed millets thaviraentha foodum eduka matinguthu... Ver food epudi train panrathu

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před rokem

      Gothumai uravaithu kodinga, keerai kodunga, karpoiravalli thiladi kudunga..varagu kudunga..sapudum

  • @anjuanjali5300
    @anjuanjali5300 Před rokem +1

    Which one is best . Hand feed or mom feed.

  • @shobanadevi2089
    @shobanadevi2089 Před 9 měsíci

    Enkita 2 pair iruku...ana sanda pottu blood kuda varuthu enna panna

  • @NithyasWorld.193
    @NithyasWorld.193 Před 10 měsíci

    Bro en love birds 5 chicks kuduthuchi nanga 3 chicks tame panna hand feed pannom nalla sapptu nalla erunthuchi but suddenly death aiduchi enna reason bro eppo pot la eruntha 2 and hand feed chicks eppadi all 5 death aiduchi 😢

  • @amsaamsa2276
    @amsaamsa2276 Před 2 lety +1

    Bro En female bird 5egg potuchi adhula ippo 2 chicks porichirku ippo andha 2chick baby chick epdi adha care pandradhu

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      Vimeral daily water la mix panni kudunga, 5 - 6 drops for 150 - 200 ml water, cholam kidacha pachaiya kudunga, weekly 2 days gothumai 12 hours ooravachu kudunga, weekly once keerai kudunga, varagu weekly 3 days , ithu than food routine for all birds

  • @AffectionateFireDragon-bp1wi

    அண்ணா நாம பக்கத்துல போனா அது பயப்படுமா நான் பாட்ஸ் வாங்கி 3 மாசம் ஆகுது இப்போ குஞ்சு பொரித்துள்ளது எனக்கு ஒரு சந்தேகம் நாம கிட்ட போனா அது பயப்படுமா

  • @sanjayg5093
    @sanjayg5093 Před rokem +1

    Nanu loved ones Kaun young vahan owner karikku ma

  • @jeffreyjivingiiia8922

    Ennoda love bids female earnthu vittathu aanal male 4 konji kapathivittathu

  • @kamilakamila6915
    @kamilakamila6915 Před 8 měsíci

    Yenga chik 4 eranthuruchu bro😢

  • @Raizvlog
    @Raizvlog Před měsícem

    Ennoda love bird egg vachirukku but athu adakaakkuthu illa yean Anna 😢😢😢😢

  • @srividyathiagarajan9542
    @srividyathiagarajan9542 Před 2 lety +1

    Why is cocktails chick's dies video please

  • @indian_of_Naruto
    @indian_of_Naruto Před 11 měsíci +1

    😢y

  • @pjcp8208
    @pjcp8208 Před 2 lety +1

    Egg vechu 2 daysla mother egga potla irunthu veliya thalli kothi odachu duthu. Why bro. Thukku enna seiyalamnga

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      Don't feel Koo முட்டையா இருக்கும், identify பண்ணி அத தூக்கி போடும், usual தான்

    • @pjcp8208
      @pjcp8208 Před 2 lety

      @@thottamumparavaigalum9555 thanks bro😍

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 Před 2 lety +1

    Chick erukupothu pot epadi clean panuvathu marathul egg hatch anathum podanumah

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      Cloth gloves 🧤 போட்டு இன்னொரு பானையில் குஞ்சுகளை வச்சி fix பண்ணனும், மர தூள் நல்லா தூல இருக்கணும், பெரிய தூள் use panna வேண்டாம், egg hatch aagi pot change பண்ண வேண்டி இருந்ததால், அதில் use பன்னுங்க,

    • @karthikeyanchellaiah8642
      @karthikeyanchellaiah8642 Před 2 lety +1

      @@thottamumparavaigalum9555 pot change pana parent birds marupadi Ula poguma unga number wtsup eruka

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      @@karthikeyanchellaiah8642
      போகும் my whatsapp 8148662275, நிறய கேள்வி கேட்பது ரொம்ப பிடிக்கும், thanks,🧒🙏

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před 5 měsíci +1

    எனக்கு கடைசி குட்டி இறந்துட்டு

  • @GreenTal-zm6oc
    @GreenTal-zm6oc Před 9 měsíci

    எனக்கு லைபட்ஸ் ஒரு ஜோடி வேண்டும் தர முடியுமா?

  • @abdullahsheriff4585
    @abdullahsheriff4585 Před 2 lety +1

    Eye water ena bro panrathu

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      Eye water ah புரியவில்லையே நண்பா, பேர்ட்ஸ் கண் மருந்து ciplox D தான் பயன்படுத்துறேன்

  • @shibuangel325
    @shibuangel325 Před 11 měsíci +1

    எனக்கு முதல் சிக்கு பொரிச்சு 4 நாள்ல சிக்கு இறந்து போச்சு. சிக்கு பொரித்த உடனே வெளியே எடுத்து நாம சாப்பாடு கொடுக்க முடியுமா ? கொடுக்க முடியுமானால் என்ன சாப்பாடு கொடுக்கவேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்க நண்பா

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 11 měsíci +1

      Chick handfeeding pannanumnaa handfeeding formula vikkithu athu vaangi use pannunga..chick irakkurathukku niraya reason irukku...yerkanavae oru video potrukkaen poi paarunga..nandri🌱🦜🧒

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 11 měsíci +1

      Poricha udanae laam handfeeding pannakudaathi ..lighta feathers irukkanum..

  • @abhiniveshd.j7512
    @abhiniveshd.j7512 Před 2 lety +1

    Anna en bird red eye, athu eggs vachu ellam odachuruchu. Athu eye ta erukura hair la velunthu oru mari eruku. Sokama eruku. Athuku enna panna. Ple sollunga na

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety +1

      Tetracycline tablet 3 rs irukkum, kaal tablet konham thaneerula mix panni kudunga, next three days vimeral 4 drops in water feeder bowl , birds dullness poidum, glucose also give small amount in water, for eyes use ciplox D for continous 3 days in birds eye 🙏🧒

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      @@abhiniveshd.j7512
      Tamil la thaan Naanum reply thanthirukaen .

    • @abhiniveshd.j7512
      @abhiniveshd.j7512 Před 2 lety

      @@thottamumparavaigalum9555 அண்ணா, நீங்க சொன்ன மருந்தக எப்படி கொடுக்கனும்

    • @abhiniveshd.j7512
      @abhiniveshd.j7512 Před 2 lety

      Enka kadaikum nu sollunga anna

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      @@abhiniveshd.j7512
      Pet medical, intha dog ku kaam vaanguvaanga illaya, anga easiya kidaikum, nalla season start aagurthu, all the best🧒

  • @shahanas6581
    @shahanas6581 Před 2 lety +1

    Anna antha pariya pottoda price evatho anna

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      இப்போ 60 Rs..

    • @shahanas6581
      @shahanas6581 Před 2 lety +1

      Ok Anna nanka cega kokkila matti irukko 2 per love birds irukku periya pot 2 vecha cage thankkuma anna

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      @@shahanas6581
      தாங்கும், video la பாருங்க..

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555  Před 2 lety

      @@shahanas6581
      For single pair cage use only one pot...because before the chicks nest out..it will lay eggs in another pot..and won't feed the the chicks properly

    • @shahanas6581
      @shahanas6581 Před 2 lety +1

      @@thottamumparavaigalum9555puriyala Anna tamila sollunka please anna

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 Před 2 lety +1

    Box price evolo enga kedaikum bro

  • @rselvirselvi3599
    @rselvirselvi3599 Před 11 měsíci +1

    பானைய கலுவுரது எப்படி
    😢

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před rokem

    எனக்கு கடைசி குஞ்சு இறந்துடுச்சு

  • @asifkan
    @asifkan Před rokem

    Bro breeding box venum contact number kudunga