Guadeloupe கரீபியன் தீவில் வாழும் தமிழ் வம்சாவழியினர் ! | கலை இலக்கிய நேரம் with இந்திரன் - பகுதி 3

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2021
  • கலை இலக்கிய நேரம் with இந்திரன் - பகுதி 3
    உலக நாடுகளில் பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் உங்களுக்கு உண்டு, அதில் மறக்கமுடியாத அனுபவம்...! |
    Guadeloupe கரீபியன் தீவில் இன்றும் உயிர் வாழும் தமிழ்நாட்டில் மறைந்து போன ஒரு நாட்டுப்பாடல் !
    டிஸ்கவரி புக் பேலஸ்
    Indran Rajendran
    #TamilLiterature #ShrutiTVLiterature

Komentáře • 288

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před rokem +43

    தமிழனை கண்ட தமிழா நீவிர்வாழ்க

  • @udayaditya3892
    @udayaditya3892 Před rokem +38

    நன்றி ஐயா! நீண்ட நாட்களாக நான் தேடிய கரீபியன் தீவில் உள்ள தமிழர் வரலாற்றை அறிந்து கொண்டேன்... வாழ்க தமிழ்..

  • @stuntbalaji6525
    @stuntbalaji6525 Před rokem +28

    தமிழ் இனத்தை கன்ட எங்கள் நினைவே வாழும் உன் புகழ் 1000 ஆண்டுகள் கடந்தாலும்

  • @Sattai558
    @Sattai558 Před rokem +13

    வணக்கம் சார். மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கரீபியன் தீவில் வாழ்ந்து வரும் நம்தமிழ் நெஞ்சங்களோடு உறவாடலை பகிர்ந்தற்கு நன்றி.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před rokem +38

    எங்கிருந்தாலும் தமிழ் மற்றும் தமிழர்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களுக்கும் நண்பன் தான் தமிழ் தமிழர்கள்.

  • @thiruchelvamselvaratnam2252

    மிகவும் நன்றி ஐயா.
    ஈழத்தமிழன்
    திருச்செல்வம்.

  • @ponnambalamsp8341
    @ponnambalamsp8341 Před rokem +13

    தமிழர்கள் எங்கிருந்தாலும் நலமோடு வாழ்க

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 Před rokem +34

    தமிழர் வாழ்க.எங்கிருந்தாலு.ஒரு முறையாவது நேரில் காணவேண்டும்.

  • @ondiappanpalamudhirselvan4344

    ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Před rokem +14

    ஐயா அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி நீண்ட தூரம் பயணம் நன்றாக பயன் படுத்தி தமிழ் இனச் சுவடுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது பற்றி பேசியது அருமை.

  • @BRINDHAVANKalashetra
    @BRINDHAVANKalashetra Před rokem +23

    அய்யா உங்களின் இந்த அனுபவம் எனக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது. தமிழ் மொழி மேல் இன்னும் இன்னும் காதலை உண்டு பண்ணுகிறது. அய்யா நான் ஒரு இசைக்கலைஞன். எனக்கு நீங்கள் குறிப்பிட்ட அந்த மதுரை வீரன் அந்தாதி கிடைக்குமா.... வணக்கம்

  • @saravanans6916
    @saravanans6916 Před rokem +11

    அருமையான பதிவு ஐயா, பறந்து விரிந்த நம் தமிழ் குடி ஓங்கட்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @SubbuSubbu-fy2kr
    @SubbuSubbu-fy2kr Před rokem +5

    Thanks sir
    Just escaped from dravidam people
    Great tamilar, tamil

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před rokem +29

    அரியதகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழறியாத அவர்களிடம் தமிழ் பெயர்கள் மாத்திரம் அடையாளச்சின்னங்களாக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். வாழ்க தமிழ். வளர்க நம் பண்பாடு.
    கோவையிலிருந்து.

    • @Indjjt
      @Indjjt Před rokem +1

      அவர்களுக்கு மீண்டும் அவர்களது ஆதி மொழியான தாய் மொழியை கற்பிக்க வேண்டும்..
      இல்லையென்றால் தமிழ் பண்பாடு அழிந்து விடும். ஏற்கனவே தமிழராக இருந்த மக்கள் தெலுங்கர்களாகவும் மலையாளிகளாகவும் மாறி விட்டனர். இப்போது இருக்கும் தமிழர் தொகை பேசும் மக்களின் தொகை குறைவு தான்

  • @Palmman69
    @Palmman69 Před rokem +4

    The tamils all over the world didnt migrate from srilanka and india just 6 generations ago this is a history of something 3000 years ago when the ancient tribes and kingdoms went to other lands for business in ships the naga and iyakkar tamils from srilanka and the 3 great kings of south india went to different lands in search. This tradition has been going on since the beginning of tamil back to 40,000BC where u can see many ancient african and australian tribes speak dialects of tamil and still follow tamil culture. Tamils are all over the world. vazhga thamizh

  • @sivaranjani6101
    @sivaranjani6101 Před rokem +15

    தேடல் பதிவு நன்றி யுடன் வாழ்த்துக்கள் விருத்தாச்சலம்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem +20

    தமிழருக்கு தமிழரே உதவி வேறு யாரும் உதவுவார்கள் என்று நம்பினால் ஏமாற்றமே மிஞ்சும்

  • @DrHyderAli-kx5yu
    @DrHyderAli-kx5yu Před měsícem

    தமிழ் எங்களிடம் வாழும்.
    இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் ஆகிய நாங்கள்
    இறை ஆலயத்தின் பெயரை பள்ளிவாசல் என்போம்.
    இறைவனை வணக்கத்தை தொழுகை என்போம்
    ரமழான் மாதத்தில் 30 நாட்கள் உண்ணமால் இருந்து இறைவனை வணங்குவதை நோன்பு என்போம்.
    இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழ் எங்கள் மொழி.

  • @aalampara7853
    @aalampara7853 Před rokem +11

    3:56 புதுவையிலிருந்து மட்டுமில்லை தஞ்சை, நாகை, சென்னை, ஆற்காடு போன்ற பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் சென்றுள்ளனர்!! இன்று அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது பலரும் பிஞ்சினராக மாறிவிட்டனர்! ஆனால் மிக மிக அழகிய தீவு!

  • @selvamanisomasundaram7704

    தமிழன் ஒரு அதிசயம்

  • @annatheresealfredelourdesr6529

    மிகவும் முக்கியமான தகவல்கள்🎉அ௫மையா இ௫௧்௧ிரது

  • @vasanthchandrasekaran3218

    I met a guy in San Francisco … his name was Arjun Christophe pettaperumal from Guadalupe island who said his great great great grand parents from Pondicherry

  • @eliysivas107
    @eliysivas107 Před rokem +11

    Mauritious also French colony, where the Tamils are living with their old culture. அவா்கள் தேவார"திருவாகம்" வழிபாட்டுமுறைகளை அறிய ஆவலுள்ளவா்களாய் ,இரப்பதாக 1980 களில் , அமொிக்கா் ஹவாய் தீவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவா்கள் கூறினாா்கள்!

    • @wisdom-only-
      @wisdom-only- Před rokem

      Guadeloupe is not a colony, it is a full part of France and is also a euro-zone (part of the European Union).

  • @sutharsankandasamy9560
    @sutharsankandasamy9560 Před rokem +5

    தங்களது மொழி வழக்கு மிக சிறந்தது தெளிவான குரல் மிக்க நன்றி

  • @kathiraveluloganathan3034

    மிகவும் அருமையான பதிவு இப்படிஇருக்கும் தழிழனுக்கு சுதந்திரமாக குந்த ஒருநாடுஇல்லை👍

  • @SaravananBpve
    @SaravananBpve Před rokem +9

    அருமையான தகவல் ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před rokem +8

    தமிழ் வாழ்க கரீபியன்தீவு தமிழர் வாழ்க

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před rokem +23

    My cousin is married to a Guyanese lady who's name is known as Parvathi Rangaswamy. She says that her father used to read Kandhasashti kavasam written in English. She said she could remember her grandfather used to say that he came as a little child with his father, what he could remember was his grandfather was a priest in a small temple in Pondicherry, lived surrounding area of that temple. Six years ago she visited Tamil Nadu, went to Pondicherry tried to figure out the place according to her grandfather's description but couldn't get any clue. Actually her grandfather's grandfather went from there. But even her grandfather doesn't know Tamil.

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 Před rokem +1

      ஐயா செய்தி மூலம் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தீர்கள். நன்றி.

    • @ajithkumark3646
      @ajithkumark3646 Před 10 měsíci

      They are where now live

  • @murugupandiyanpandiyan8797

    ஐயா நீங்கள் கூறியவை மகிழ்ச்சி அளிக்கிறது அந்த மதுரை வீரன் அந்ததி பாடலை வெளியிட வேண்டும்

  • @samuelraj2497
    @samuelraj2497 Před rokem +7

    எடுத்த படத்தை போட்டால் தானே நல்லா இருக்கும்

  • @x6623
    @x6623 Před rokem +14

    அருமையான விளக்க உரை. நன்றி ஐயா.

  • @rajendranpappaiyan8934
    @rajendranpappaiyan8934 Před rokem +16

    தமிழ் பேசமறந்த தமிழ் மக்கள் மீண்டும்தமிழ்கற்று, தமிழ் பேசவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
    தஞ்சையிலிருந்து ராஜேந்திரன்.
    வாழ்க தமிழ், வாழ்க புலம்பெயர்ந்த
    தமிழ் மக்கள். 🙏🙏🙏👍👍👍

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 Před 4 měsíci

    எங்கும் தமிழ் ஆனால்இங்கு தமிழ் ....❤❤❤❤❤

  • @nash4804
    @nash4804 Před rokem +4

    அந்தப்பாட்டை இங்கே பதிவு செய்வீர்களா? மிக்க நன்றி

  • @marievanansouce3222
    @marievanansouce3222 Před rokem +6

    நன்றி ஐயா, எங்கள் தமிழ் ஆசிரியர் Madanakalyani ( lycée français de Pondichéry) அவர்களுக்கும் எங்கள் நன்றி. Martinique, Guadeloupe, Guyane et Suriname பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் மிக பழமையான தமிழ் செவிவழிப் பாடல்களை பாடுவார்கள்.
    முதல் முறை சென்ற விவசாயிகள் ஒரு முறை புதுவை திரும்பினார்கள். பின்பு சென்ற மக்கள் திரும்பவில்லை அவர்களுடைய பிள்ளைகள் அனாதை இல்லங்களில் சேர்க்கப்பட்டனர் (st joseph de Cluny et Pensionnat des jeunes).
    Guadeloupe மக்களுக்கு இந்த பதிவை français இல் விளக்கம் தந்து பதிவேற்றம் செய்யவும். நன்றி.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +21

    லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூட தமிழர்கள் சாயலில் மக்கள் இருப்பதன் மூலமாக ஒரளவுக்கு நாம் மறந்து போன மறக்கடிப்பட்ட வரலாற்றை புரிந்து கொள்ள முடிகிறது,
    அரேபியர் ஐரோப்பியர் போன்ற அன்னியர் படையேடுப்பால் கி.பி1500 இருந்து கி.பி 1900 வரை தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் வரலாற்று பக்கங்கள் திட்டமிட்ட சதியால் சிதைக்க பட்டுள்ளது.

  • @muthuswamy2650
    @muthuswamy2650 Před rokem +6

    நல்ல பதிவு.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před rokem +7

    ஐயா மிக்க மகிழ்ச்சி. கரீபியன் தீவில் ஒரு கிரிக்கெட்டர் தமிழர் என்று உறுதியாகத் தெரியும். என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு பெண்மணி நமது பாரம்பரிய சமையல் செய்து தருவது தெரியும்.
    கலீச்சரன் என்ற கிரிக்கெட் வீரர் தான் அவர்.
    ரீ யூனியன் தீவில் நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் தற்போது பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். தேடலில் கிடைத்தது.
    இது போல பல தீவுகளில் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு, இந்தோனேசியா, பிரான்ஸ், பெரூ, மெக்சிகோ, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளில் இன்னமும் வாழ்கின்றனர்.
    இது சத்யமான உண்மை.
    நடராஜன்.

    • @drdr4877
      @drdr4877 Před rokem +1

      களீசரன் வங்காளத்தவர் என்பதும் ரொஹான் கெனாய் என்பவர் Rohan kanniah (கண்ணையா) தமிழர் என்றும் 50 வருடங்களுக்கு முன் அவர்கள் மே. இந்தியகிரிக்கட் விளையாடும் போது அறிந்தேன். இலங்கையிலிருந்து பகிர்வு.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 Před rokem

      @@drdr4877 மிக்க நன்றி.
      நன்கு தெரியும். மறந்து போனது. பிறகு ஞாபகப்படுத்தி குறிப்பிட்டுள்ளேன்.
      தங்களைப் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது🙏💕

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Před rokem +5

    மிக்க நன்றிகள் ஐயா....
    மேலும் தகவல்கள் தர வேண்டும் ஐயா... வாழ்த்துக்கள்...

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 Před rokem +7

    ஐயாவின் பதிவு மிகவும் சிறப்பானது அருமை என்று தமிழன் இன்று தமிழன் சிறம் தாழ்தா வணக்கம்

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +5

    வாழ்க தமிழ்! Valarga Thamizh mozhi, kalai, ilakkiyam, panpaadu!!

  • @sureankana6223
    @sureankana6223 Před rokem +57

    ஐயா நீங்கள் நாட்டை நன்றாக சுற்றி பாருங்கள் நான் அங்கு தான் திருமணம் செய்தேன் இந்து கோவில்கள் இருக்கிறது இந்திய அரசு கலாச்சார உதவிகள் செய்தால் இந்திய நலனுக்கும் நல்லது என்றும் அவர்கள் நம் மக்களாகவே வாழ்வார்கள்

    • @jeyaramujeyas5235
      @jeyaramujeyas5235 Před rokem +3

      Nallathu

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před rokem +7

      நீங்கள் Guadeloupe ல தான் திருமணம் செய்தீர்களா.. நீங்கள் எப்படி அங்கு சென்று சென்றீர்கள்

    • @augustinerodriguez242
      @augustinerodriguez242 Před rokem

      😊😊😊😊😊

    • @Tamilan903
      @Tamilan903 Před rokem +2

      நண்பரே உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 Před rokem +1

      உங்களுக்கு தமிழ் மொழி எப்படி தெரியும் 🤔🤔🤔

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Před rokem +2

    அருமை, உங்களுடைய தொண்டுக்கு நன்றி வாழ்க வளத்துடன்

  • @Dresstailor
    @Dresstailor Před rokem +2

    Reunion தீவிலும் நம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். Facebook ல் என்னுடன் நண்பர்களாக இருக்கிறார்கள்.

    • @chidambarammcm
      @chidambarammcm Před rokem

      அவர்கள் பெயர் என்ன நண்பரே

  • @Balav1881
    @Balav1881 Před 7 měsíci +1

    எனது மூத்தோர் வழி சகோதரனோ சகோதரியோ கூட அங்கே இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கலாம். காணத் துடிக்குது நெஞ்சம். எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

  • @மணி2047
    @மணி2047 Před rokem +7

    Nice. I once met a guy who said that his grand father was from Thanja Vooru.

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie Před 3 měsíci

    உலக தமிழர்களை காப்பாற்ற தமிழனுக்கு. தமிழ்நாடு தனிநாடுஆக வேண்டும்.

  • @LeelaCollege
    @LeelaCollege Před 7 měsíci

    மிக அருமையான மெய்சிலிர்க்க வைத்த காணொளி. ஐயா அவர்களின் சொல் வழக்கும் மொழி வழக்கும் நானும் பயணப்பட்டு அந்த ஓட்டுநரின் வெற்றிலை பெட்டியை கண்டுகளித்தேன். மெய்சிலிர்க்க வைத்தது வடிவுடை நாயகி அம்மாள் பாண்டிச்சேரி என்ற தமிழ் தொடர்புகள்.
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழ் மங்காமல் வாழும்!!
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před rokem +5

    இலங்கை தமிழர்கள், கேரளா பகுதியில் இருந்து வெகு காலம் முன்பு சென்றவர்கள்.
    அக்காலத்தில் கேரளாவில் தமிழ் தான் இருந்தது
    இப்பொழுது அது சமஸ்கிருதம் உடன் திரிந்து புது மொழியாக மாறி விட்டது

  • @lalithaps5886
    @lalithaps5886 Před rokem +5

    மெய் சிலிர்க்கும் அனுபவம். பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்க தமிழ்.

  • @whatnextkarunthulai-4040

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Před rokem +6

    ஆக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.💐💐💐🙏

  • @NGSekarSekar
    @NGSekarSekar Před rokem +7

    தமிழின் இறுதி எச்சம் மறுபடி உயிர்ப்பிக்க இறைவன் உதவுகிறார்.

  • @kulashekart4040
    @kulashekart4040 Před 8 měsíci

    அற்புதமான தகவல். அன்பு. தமிழ் வாழ்க.

  • @user-lp5sp1op7f
    @user-lp5sp1op7f Před rokem +9

    நமது தமிழ்நாட்டில் ஜாதி மதம் இனம் என்ற பாகுபாடு இல்லாமல் போனால் உலகில் வாழும் அனைத்து தமிழர்களையும் ஊக்குவிக்கவும் இன்னு தைரியமாக வாழவும் ஏதுவாக இருக்கும்

  • @electricaltech9970
    @electricaltech9970 Před rokem +8

    அருமையான பதிவு.....

  • @kumaravelpandian6957
    @kumaravelpandian6957 Před rokem

    இது போல்தான் கமரூன் நாட்டிற்கு தமிழ் எவ்வாறு போனது என்று அறிய வேண்டும்

  • @hariprasath7756
    @hariprasath7756 Před rokem +9

    Arumai brother your work

  • @boominathannathan870
    @boominathannathan870 Před rokem +7

    வியப்பிற்குறிய தகவல் நன்றி

  • @theriselvam9141
    @theriselvam9141 Před rokem +3

    அருமையான தகவல்

  • @Annam133
    @Annam133 Před rokem +4

    U should have shared us some photos,u enjoyed seeing .

  • @user-sy2qv5or5h
    @user-sy2qv5or5h Před 2 lety +7

    சிறப்பான தகவல் ஐயா.
    நன்றி

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Před rokem +10

    We should teach them Thamizh our mother tongue and our culture so as to understand who we are.....

  • @krishhub.3724
    @krishhub.3724 Před rokem +6

    அருமை நண்பரே

  • @mohanarangansomasundaram1612

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா!

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Před 5 měsíci

    பிரான்ஸ்
    ம்
    இந்தியா வும்
    நட்புரவுடன்
    இருப்பதர்க்கு
    உதாரணமாக ஒரு மிகப்பெரிய பதிவுஐயா

  • @tsiam9509
    @tsiam9509 Před rokem +3

    வியப்புற வைக்கின்றது அண்ணா ! 😊

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 Před rokem +3

    First batch of Tamil people were taken to Mauritius and Reunion Islands around 1840s.Later people from Bihar and Bengal were taken in 1860s.Then people were taken to South Africa- Durban coast as indentured labours to work in sugar cane farm.These labour were again shifted to British/French/and Dutch Guyana ,West Indies and Fiji - All for harvesting sugar cane.Sugar cane agriculture and this type of slavery are closely associated.

  • @aalampara7853
    @aalampara7853 Před rokem +5

    கயானா நாட்டில் பல தமிழ் வம்சாவளிகள் வாழ்க்கின்றனர்!! அங்கு தமிழர் ஒருவர் பிரதமராகவும் இருந்திருக்கிறார்!

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 Před rokem +3

      அவர் பெயர் வீராச்சாமி நாகமூட்டு (வீராசாமி நாகமுத்து)பிரெஞ்ச் கயானா.கரீபியன் கடலை ஒட்டிய நாடு.

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Před rokem +3

    Love from sri lanka

  • @rajendrannarayanasamy4883

    மிக்க நன்றி ஐயா, பதிவு செய்தமைக்கு.

  • @champakaraj9478
    @champakaraj9478 Před rokem +5

    Excited to listen to the narration. Please send your notes to TN government for establishing a meaningful dialogue with the French government for cultural exchange

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Před rokem

    தமிழே எங்கள் உயிரே

  • @vsvsubbaraj9698
    @vsvsubbaraj9698 Před rokem

    அருமை..ஆச்சரியமான உண்மை!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před rokem +4

    GREAT POET YOU ARE!

  • @balasubramaniambalachandra9352

    Thanks for your valuable information, sir 🙏🇱🇰
    How to contact that people thru,
    WhatsApp etc, thanks !

  • @mariappanthiagarajan8711

    Thanks for sharing

  • @rnjoedcruz
    @rnjoedcruz Před 2 lety +10

    அருமையான செய்தி, மகிழ்வாய் இருக்கிறது ஐயா. வாழ்த்துகள்.

  • @hechessscoaching9529
    @hechessscoaching9529 Před rokem +4

    Congratulations to you Sir for invaluable services

  • @liyakathalisms
    @liyakathalisms Před rokem +2

    Iyya அவர்கள் இங்கு வர வேண்டும் என்று நினைத்தால் அவர்களை ரோட்டரி Aduthurai சங்கத்திலிருந்து உதவி செய்வோம்.

  • @srikandakumarsaravanabavan6295

    வாழ்க தமிழ்

  • @thiruaru6935
    @thiruaru6935 Před rokem

    1997ம் ஆண்டு இந்த தீவுக்கு சென்றிருந்தேன் மிக அருமையான இடம்.

  • @senthilnathanviswanathan4924

    உங்களை 'ஐயா' என்றுதான் மிக்க மரியாதையுடன் அழைக்க வேண்டும். இந்த வீடியோவை அதிர்ஷ்டா வசமாக பார்த்தேன். என்ன்டைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உங்களை போன்றோர் ஆண்டவனால் ஆசீர்வதிகப் பட்டவர்கள். நீங்கள் உலகத்திர்க்கு வெளிப்படுத்திய உண்மை மிகவும் அற்புதமானது. இது போன்று எத்துணை உண்மைகள் மறைதிருக்கின்றதோ ! கோடானு கோடி வணக்கங்கள்!!!!!!

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah Před rokem +2

    Amazing video. Thank you sharing such valuable information.

  • @maranmicro
    @maranmicro Před rokem +4

    Sir thank you for sharing such invaluable information!!🙏🙏🙏

  • @mailaivasansubramanian9127

    Good to hear about this. We Tamils are found in every part of this world. The French Govt. regularly sends people from Puducherry to Guadeloupe to work in the schools there. More information about this can be had from the French schools in Puducherry.

  • @varikuyil1372
    @varikuyil1372 Před rokem +2

    🙏🙏🙏🙏. ஒரிஸ்ஸா பாலு சாரிடம் இவ்விஷயத்தை சொல்லுங்கள் சார் 192 நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் இணைப்பில் உள்ளனர் அவரால் ஏற்கனவே. இவர்கள் ஆசை நிறைவேறும் அல்லவா

  • @stalin9002
    @stalin9002 Před rokem +4

    Great sir

  • @baskaranr7667
    @baskaranr7667 Před rokem +1

    Wonderful Sir

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 Před rokem

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @villageman5154
    @villageman5154 Před rokem +7

    பார்ப்பான் செய்த கொடுமையை விட இது ஒண்ணுமில்லை.........

  • @muthu_123
    @muthu_123 Před rokem +4

    I was interested in knowing indenture Labour, I searched Internet. One University in Africa have kept many record of those people , I remember one doc says that person came from North tamilnadu belong to vanniya

    • @muthu_123
      @muthu_123 Před rokem

      Anybody can check it. They mentioned it as a project. I admire

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před rokem

    Arumai. Thamizh vazhga!
    S.Ganapathy,
    Chennai 87

  • @dsvlog7495
    @dsvlog7495 Před rokem +5

    Na ipa Guadeloupe ladha iruka past 6 years a Inga maximum thamizh alungadha irukanga hindu koilum iruku kanji kamatchi madhurau meenatchi madhurai veeran karupusami vinayagar indha kadavulalam vazhipadranga last week oru theru koothu nadathunanga (madhurai veeran nadagam) tamizh patudha padranga but konjam prounoucetio marudhu avladha nalla pananga adhala pakumbodhu namma ariyamal oru sandhosham

    • @rrkatheer
      @rrkatheer Před rokem

      Great to know bro. What is your profession in Guadeloupe? Any business opportunity or jobs available there for Tamil people from India ? This will help lot of people.

    • @dsvlog7495
      @dsvlog7495 Před rokem

      @@rrkatheer I am chef and doing restaurant job

    • @prrmpillai
      @prrmpillai Před rokem

      vaazhthukkal bro.neenga entha oor?

    • @veluprabhakaran5980
      @veluprabhakaran5980 Před rokem

      Can we come as tourist in Guadeloupe from tamilnadu? How much cost?

    • @user-cq6vq2dr1i
      @user-cq6vq2dr1i Před rokem

      Mind commenting in tamil or english again

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Před rokem +2

    ஆலமரத்தின் விழுது கள் உலகம் எங்கும் தமிழர்கள்

  • @murugappanmpm9356
    @murugappanmpm9356 Před 2 měsíci

    Original வெள்ளை காரர்களை மிஞ்சிவிடுவர்கால் ஒன்றிய இந்தியா வெள்ளையர்கள்

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 Před rokem +2

    அவர்களாவது நிலச்சொந்தம் தன்னுரிமை கொண்டவர்களாக வாழ்ந்துவிட்டு போகட்டும்....இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் சாதிசாக்கடையை புகுத்தாமல் இருந்தால் சரி😎

    • @indrarajindraraja6509
      @indrarajindraraja6509 Před rokem +1

      ❤ மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @elanchezhian.selanchezhian2374

    Arumai, Arumai.🙏🙏🙏

  • @greensouthern478
    @greensouthern478 Před rokem +1

    நன்றி ஐயா

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Před rokem +8

    அருமையான பதிவு 👍