Healthy Milkshakes To Beat The Heat 😋😍| Detailed recipe in Description |

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • 5 Tasty and Yummy Milkshakes 😍
    🍫🍫Chocolate milkshake
    (சாக்லேட் மில்க்‌ஷேக்):
    Ingredients (தேவையானபொருட்கள்):
    1.Chocolate chips or Chocolate
    bar (சாக்லேட் சிப்ஸ் (அ) சாக்லேட்
    பார்)-2 tbs (room temperature)
    2.Cocoa powder (கோக்கோ
    பொடி)-1 tsp
    3.Sugar (சர்கரை)-2 tsp
    4.Chocolate syrup
    (சாக்லேட் சிரப்)-1 tsp
    5.Cold milk
    (குளிர்ந்த பால்)- 1 cup (250ml)
    Preparation (செய்முறை):
    1.Blend until smooth.
    (நைசாக அரைக்கவும்)
    2.Sprinkle small amount of chocolate chips chopped
    cashew and almond
    (சிறிதளவு சாக்லேட் சிப்ஸ் மற்றும் சிறிதாக நறுக்கிய
    முந்திரி,பாதாம் பருப்பை தூவிவிடவும்)
    ----------------------------
    🥕🥕Carrot milkshake
    (கேரட் மில்க்‌ஷேக்):
    Ingredients (தேவையான பொருட்கள்):
    1.Carrot( கேரட்)-1cup
    (Peel the skin and cut into pieces and boil it for 5 mins)
    (தோலை சீவி சின்ன துண்டுகளாக வெட்டி 5நிமிடத்திற்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்)
    2.Almond (பாதாம்)-10 (Soak it for 30 mins and peel of
    the skin )
    (30நிமிடத்திற்கு தண்ணீரில் ஊறவைத்து தோல் உரித்து
    எடுத்துக்கொள்ளவும்)
    3.Honey (தேன்)-2tbs
    4.Cold milk (குளிர்ந்த பால்)-1cup(250ml)
    Preparation (செய்முறை):
    1.Blend until smooth. (நைசாக அரைக்கவும்)
    2.Sprinkle small amount of grated carrots and tutti frutti
    (சிறிதளவு சீவிய கேரட் மற்றும் டூட்டி ப்ருட்டியை தூவி விடவும்)
    ----------------------------
    🍎🍎Apple peanut milkshake
    (ஆப்பிள் வேர்கடலை மில்க்‌ஷேக்):
    Ingredients (தேவையான பொருட்கள்):
    1.Apple (ஆப்பிள்)
    Peel the skin and cut into pieces
    (தோலை சீவி சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
    2.Crushed roasted peanuts
    (வறுத்து பொடி செய்த வேர்கடலை)-2tbs
    3.Sugar (சர்கரை)-2 tsp
    4.cinnamon powder (பட்டை பொடி)-1/4tsp
    5.Cold milk (குளிர்ந்த பால்)- 1 cup (250ml)
    Preparation (செய்முறை):
    1.Blend until smooth. (நைசாக அரைக்கவும்)
    2.Sprinkle small amount of chopped apple,cashew ,almond and chia seeds .
    (சிறிதளவு நறுக்கிய ஆப்பிள்,பாதாம்,முந்திரி மற்றும்
    சியா விதைகளை தூவி விடவும்)
    ----------------------------
    🍌🍌Banana Dates milkshake
    (வாழைப்பழம் பேரிச்சம்பழம் மில்க்‌ஷேக்):
    Ingredients (தேவையானபொருட்கள்):
    1.Sliced banana (நறுக்கிய வாழைபழம்)-1 cup
    2.Cashew nut(முந்திரி)-5
    3.Almond(பாதாம்)-5
    (Soak it for 30 mins and peel of the skin ) (30நிமிடத்திற்கு தண்ணீரில் ஊறவைத்து தோல் உரித்து
    எடுத்துக்கொள்ளவும்)
    4.Seedless Dates (கொட்டையில்லா பேரிச்சம்பழம்)-4
    5.Cardamom powder (ஏலக்காய் தூள்)-1/4tsp
    6.Cold milk (குளிர்ந்த பால்)- 1 cup (250ml)
    Preparation (செய்முறை):
    1.Blend until smooth.(நைசாக அரைக்கவும்)
    2.Sprinkle small amount of tutti frutti,chopped cashew ,almond and chia seeds .
    (சிறிதளவு டூட்டி ப்ருட்டி,நறுக்கிய பாதாம்,முந்திரி
    மற்றும் சியா விதைகளை தூவி விடவும்)
    -----------------------------
    🥥🥜Dry fruits milkshake
    (ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க்‌ஷேக்)
    Ingredients (தேவையானபொருட்கள்):
    1.Almond(பாதாம்)-5
    (Soak it for 30 mins and peel of the skin )
    (30நிமிடத்திற்கு தண்ணீரில் ஊறவைத்து தோல் உரித்து
    எடுத்துக்கொள்ளவும்)
    2.Cashew nut(முந்திரி)-5
    3.roasted peanuts (வறுத்த வேர்கடலை)-2tbs
    4.Dry grapes (உலர் திராட்சை)-1tbs
    5.Desiccated coconut (காய்ந்த தேங்காய் துருவல்)-1 tbs
    6.Seedless Date (கொட்டையில்லா பேரிச்சம்பழம்)-6
    7.Cold milk (குளிர்ந்த பால்)-1/2 cup (125ml)
    Preparation (செய்முறை):
    1.Soak them for 15 mins
    (இவை அனைத்தையும் 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும்)
    2.After Soaking (ஊறவைத்த பின்)
    3.Transfer into a blender and add Cardamom powder 1/4 tsp, Cold milk-1/2 cup(125ml) and blend until smooth.
    (ஊறவைத்ததை மிக்ஸிஜாரில் போட்டு அதில் ஏலக்காய் தூள் -1/4tsp, குளிர்ந்தபால்-1/2cup(125ml)ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளவும்.)
    4.Sprinkle thin sliced dates ,chopped cashew and
    almond .
    (மெல்லியதாக நறுக்கிய பேரிச்சம்பழம்,மற்றும் நறுக்கிய
    பாதாம்,முந்திரியை தூவி விடவும்)
    Note:
    •Soak the chia seeds for 15 mins
    (தண்ணீரில் 15 நிமிடத்திற்கு சியா விதைகளை ஊறவைத்துக்கொள்ளவும்)
    •Add ice as required
    (தேவையான அளவு ஐஸ் க்யுப் சேர்த்துகொள்ளவும்)
    #milkshake #chocolatemilkshakerecipe #carrotmilkshake #applemilkshakerecipe #bananamilkshakerecipe #nutsmixed

Komentáře • 2

  • @DeeDee177
    @DeeDee177 Před 12 dny

    Loved the way you tried to mix and match sweetness of sugar without adding sugar by using dates and honey. Protein rich due to use of milk , good fats from dry fruits and fibre from chia, veggies and fruits. Balanced meal.