நாட்டுகோழி அடை வைக்கும் முறை | kozhi adai vaipathu eppadi | hen hatching eggs in tamil
Vložit
- čas přidán 25. 01. 2022
- 🐣அடைவைத்து 7 - வது நாளில் அந்த முட்டை பொறுக்குமா இல்லை பொறுக்காத என்று கண்டுபிடிக்க முடியும் : • Video
🐣நாட்டுக் கோழி அடை வைக்கும் முறை | Nattukoli Adai vaikum Murai : • நாட்டுக் கோழி அடை வைக்...
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
அருமையான வீடியோ
Superb Anna😍 rompa TX
அனைத்து தகவலும் அருமை சகோ..
🤓👍
Super explanation
Super volge 🥰😍👌
Super 👍
Bro super bro
நன்றி
😊👍
Superhero
Super bro
😊👍
❤
Nanri bro theliivana velakkam
😊👍
அருமை சூப்பர்
❤❤❤❤❤❤❤❤ok
Bro yennoda koli adaiku padukamatakithu Enna pannalam
Yathum panna mudiyathunga athu natural neega alternative ah incubator than use pannanumnga
@@PVnaturals ok bro
Hai anna enga kozhi inikku evening oru muttai ittukuthu . Next muttai eppo idum
Next day
Month old chicks eruka bro
Ellanga
Bro hen summer care video padunga
Already namba channel la video upload panni irukeanga
Seval illamal Koli Adai vaipathue bro
Apdi vaikka kudathunga
Kadal மணல் vaikalama bro???
Vaikalamnga
April' may masathulla muttai iyam vaikkalamma
Vaikalamnga
@@PVnaturals veiyel sesonnla konju porikkadhu sollranga ulla muttai aidumnu sonnanga
@@indhuindhu5880 apdiya yalam ellanga
Bro egg checking video description la podala
Add panniteanga bro
Sago sorry for late 🤗
😃👍
Tq sago
மணலுடன் சாம்பல் கலந்த கலவையை வைக்கலாமா தினமும். அடை கோழி எடுத்து வெளிய விட வேண்டும் எவ்வளவு நேரம் அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
20 to 30 minutes
👍
Hi
வணக்கம்
Mithu
முட்டை தினமும் விட விட அடைக்கு வைக்கலாமா
என்னுடைய கோழி தொடர்ந்து 13 நாள் முட்டையிடட்டு கொண்டிருக்கிறது
நான் எப்போது அடை வைப்பது
கோழி முட்டையிடுவதை எப்போ நிறுத்துவதை கண்டுபிடிப்பது
கோழி முட்டையிடுவதை நம்மால் நிறுத்த முடியாது ஒரு ரகம் பொருத்து மாறி வரும் முட்டை வைத்த பிறகு தானாவாகவே அடைபடுக்கும் செயற்கை முறையில் அடைகோலியை வைக்க முடியாது அதற்கு மாற்றாக நீங்கள் இன்குபேட்டர் வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்
23 muttai vettadhu adai padukkavellai
பல மாதங்களாக முட்டை இட்டுக்கொண்டே இருக்றது அடை படுக்காமல் இருக்றது
இதற்கு முதல் அடை படுத்து குஞ்சு பொரித்த கோழிகள் இப்போது 4 மாதங்களாக எந்த கோழியும் அடை படுக்கவில்லை என்ன காரணமாக இருக்கும்😢
என் கோழி 10 முட்டை வைத்தது.. இப்போது முட்டை நிறுத்தியும் அடை வரவில்லை.. என்ன காரணம் bro.. pls respond
என்ன ரகம் கோழி nga
My hen is big egg on
👍
கோழி௮டைபடுக்கல
அதற்கு நம்மால் ஒன்னும் பண்ண முடியாது
நாட்டு கோழி ஒரு மாதம் தினம் முட்டை வைக்குது அடைக்கு வருவது கிடையாது
அதற்கு நாம் ஏதும் பண்ண முடியாதுங்க