பெரியார் - திராவிடத்தின் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை |சென்னை கல்லூரியில் பேசிய சுபவீ|Dravidam100

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #Madras_university #Subavee Suba_veerapandian #Dravida_iyakka_varalaru சென்னை கல்லூரியில் மாணவர்களிடையே சுபவீயின் எழுச்சி உரை. மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர் திராவிட இயக்க வரலாற்றை
    நாம் தமிழர் கட்சியில் சாதியின் ஆதிக்கம்
    • நாம் தமிழர் கட்சியில் ...
    ஆரியத்திடம் மண்டியிடும் சீமான்!
    • ஆரியத்திடம் மண்டியிடும...
    அரசியலை வியாபாரமாக்கியது Jayalalitha!
    • அரசியலை வியாபாரமாக்கிய...
    விவசாயிகளை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு வரப்புயர சொன்னால் சரியாகுமா?
    • விவசாயிகளை சுடுகாட்டுக...
    தரமற்ற எதிரி அதிமுக பரம்பரை எதிரி பாஜக
    • தரமற்ற எதிரி அதிமுக பர...
    சங்கிகளின் காதலர் தின அட்டகாசங்கள்
    • சங்கிகளின் காதலர் தின ...
    நேருவின் துணிச்சல் மோடிக்கு இருக்கா? | கடுப்பாகி அப்சட்டான எடப்பாடி
    • நேருவின் துணிச்சல் மோட... ​​​​​​
    நீதிக் கட்சி வரலாறு ஒரு பார்வை
    • நீதிக் கட்சி வரலாறு ஒர...
    வீரத்தின் அடையாளம் மம்தாவின் சேலை!
    • வீரத்தின் அடையாளம் மம்...
    ஒரே ஆண்டில் அவர் வருமானம் 2.5 லட்சம் கோடி ஏறியுள்ளது
    • ஒரே ஆண்டில் அவர் வருமா...
    பெரியார் பூமியை விலைக்கு வாங்க முடியாது!
    • பெரியார் பூமியை விலைக்...
    ஜெயக்குமார் சொல்லும் குடும்பஅரசியல்
    • ஜெயக்குமார் சொல்லும் க...
    சந்தி சிரிக்கிறது சட்டமும் ஒழுங்கும்
    • சந்தி சிரிக்கிறது சட்ட...
    ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்
    • ஆளுநர் பதவியை ஒழிக்க வ...
    எழுவர் விடுதலை தமிழர்களை சீண்டாதீர்கள்!
    • எழுவர் விடுதலை தமிழர்க...
    ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தே தீருவோம்
    • ஆதிக்கமற்ற சமூதாயம் அம...
    எம்மை கவிழ்க்கும் சர்க்கார் நிலைக்குமா?
    • எம்மை கவிழ்க்கும் சர்க...
    நபிகளைத் தூற்றும் சில சாக்கடைச் சொற்கள்
    • நபிகளைத் தூற்றும் சில ...
    "அண்ணாவை இழிவுபடுத்தும் அர்ஜூன் சம்பத் "
    • "அண்ணாவை இழிவுபடுத்தும...
    அப்பட்டமான இந்து துரோகி.. பிஜேபிதான்
    • அப்பட்டமான இந்து துரோக...
    2 GB இலவச டேட்டா சினிமா பார்க்கவா? - எடப்பாடி
    • 2 GB இலவச டேட்டா சினிம...
    "எரியும் நெருப்பில் எல்லாம் பிணம்தான் "
    • "எரியும் நெருப்பில் எல...
    ஜெயலலிதாவுக்குக் கோயில்- நீதிபதிக்கு...?
    • ஜெயலலிதாவுக்குக் கோயில...
    கிரீஸ் டப்பாவை மிதிக்கும் பாசிஸ்டுகள்!
    • கிரீஸ் டப்பாவை மிதிக்க...
    பெண்ணுரிமை கோரும் மண்ணுரிமை நாயகன்
    • பெண்ணுரிமை கோரும் மண்ண...
    தா.மோ அன்பரசனின் நகைச்சுவையான பேச்சு
    • தா.மோ அன்பரசனின் நகைச்...
    சசிகலா வெளிவந்தால் அதிமுக உடையுமா?
    • சசிகலா வெளிவந்தால் அதி...
    ஒரு கெட்ட செய்தி? ஒரு நல்ல செய்தி! | | Subavee Speech
    • ஒரு கெட்ட செய்தி? ஒரு ...
    வாளேந்தும் கைகள் வேலேந்தக் கூடாதா?
    • வாளேந்தும் கைகள் வேலேந...
    மோடி பிரதமரா, சங்கியா? நேருக்கு நேர் எதிர்த்த மம்தா
    • மோடி பிரதமரா, சங்கியா?...
    குடியரசு நாளில் கலவரத்துக்கு ஏற்பாடா? | Subavee Speech
    • குடியரசு நாளில் கலவரத்...
    பதறும் பழனிச்சாமிக்கு பளிச் பதில்
    • பதறும் பழனிச்சாமிக்கு ...
    ஸ்டாலின் மக்கள் சபையும்..எடப்பாடி ஏரோபிளேனும்..
    • ஸ்டாலின் மக்கள் சபையும...
    மேடையில் சரஸ்வதி படம் விருதை மறுத்த எழுத்தாளர்
    • மேடையில் சரஸ்வதி படம் ...
    தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு 100 தொகுதிகளா?
    • தமிழகத் தேர்தலில் பாஜக...
    கவனிக்கப்படாத திரைப்படம்- போஸ் வெங்கட்
    • கவனிக்கப்படாத திரைப்பட...
    குருமூர்த்தி பேசினால் சரி! உதயநிதி பேசினால் தவறா?
    • குருமூர்த்தி பேசினால் ...
    அர்ஜூன் சம்பத்தின் விஷப் பேச்சு ....நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • அர்ஜூன் சம்பத்தின் விஷ...
    குருமூர்த்தியின் பேச்சு பார்ப்பனக் கொழுப்பின் உச்சம்!
    • குருமூர்த்தியின் பேச்ச...
    மதமா - மண்ணா | வழக்கறிஞர் அழகரசன்
    • மதமா - மண்ணா | வழக்கறி...
    சீமான் ஒரு கோழை மோடி ஒரு கோழை | Advocate Azhagarasan Exclusive Speech
    • சீமான் ஒரு கோழை மோடி ஒ...
    குருமூர்த்தி பேசிய சாக்கடை கருபழனியப்பன் பதிலடி
    • குருமூர்த்தி பேசிய சாக...
    தி மு க இந்துகளுக்கு எதிரியா? | Subaveerapandian Speech
    • தி மு க இந்துகளுக்கு எ...
    இந்தியாவுலயே மிகப் பெரிய சாக்கடை கங்கைதான்.. குருமூர்த்தி
    • இந்தியாவுலயே மிகப் பெ...
    தைலாபுரம் - அன்புமணி தங்கமணி - வேலுமணி |Subaveerapandian Speech
    • தைலாபுரம் - அன்புமணி த...
    மனசாட்சி இருக்குமானால் அந்த மனசாட்சியை தட்டி எழுப்புங்கள்
    • மனசாட்சி இருக்குமானால்...
    பண்ணுங்கபாண்டிச்சேரியில் அம்பத்கரை சீண்டி அடிவாங்கிய மணியன்
    • பாண்டிச்சேரியில் அம்ப...
    ரஜினிக்குத் தமிழருவி - கமலுக்கு | Subavee Mass Speech
    • ரஜினிக்குத் தமிழருவி -...
    தொடர்ந்து வாய்தா வாங்குகிறார் ரஜினி | Subavee Press Meet
    • தொடர்ந்து வாய்தா வாங்க... ​​​​​​​​​...​
    அதிமுக தமிழ் தேசியக் கட்சியா ? | Subaveerapandian Speech
    • அதிமுக தமிழ் தேசியக் க...
    அவையே கூடவில்லை சட்டம் எப்படி நிறைவேறியது
    • அவையே கூடவில்லை சட்டம்...
    வாரிசு அரசியல் - அதிமுக பேசலாமா?
    • வாரிசு அரசியல் - அதிமு...
    மோடி ஏன் குருத்துவாரா சென்றார் | UMA Exclusive Speech
    • மோடி ஏன் குருத்துவாரா ...
    அந்த twist எல்லாம் மத்தியில பழகிட்டாங்க விஜயதாரணியின் அசத்தல் பேச்சு
    • அந்த twist எல்லாம் மத்... .

Komentáře • 104

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 3 lety +3

    பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை மாதரி தான் இருக்கிறது வாழ்க திராவிடம் வெல்க திமுக

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740 Před 3 lety +6

    Super ur speech is always an encyclopaedia to me

  • @thamizhk6145
    @thamizhk6145 Před 3 lety +3

    More important Speache of Dear Subavi, thanks to post by Dravidian 100 🙏

  • @g.s.p2293
    @g.s.p2293 Před 3 lety +6

    அய்யா! உங்களுடைய மேலான உரைகளை கேட்க எனது 68 வயதிற்கு பின் இந்த சமூக வலைதளம் உதவியது. 6வருடங்கள் தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகின்றது. பாராட்டுக்கள்.

    • @roguedravidan2746
      @roguedravidan2746 Před 3 lety +1

      அருமை, ஐயா.
      வயதை பற்றி கவலை படாதீர்கள். அமெரிக்கவில் ஒபாமாவின் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 78 வயதில் முதன் முதலாக அதிபர் ஆகி இருக்கிறார்.

    • @g.s.p2293
      @g.s.p2293 Před 3 lety +1

      நன்றி. வயது மூப்பின் காரணமாக களப்பணி ஆற்ற இயலவில்லை என்பது எனக்கு வருத்தம்.

    • @govindan470
      @govindan470 Před 3 lety

      @@g.s.p2293
      களப்பணி என்ன பணி ?

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Před 3 lety +1

    மிகச் சிறப்பான உரை. பேராசிரியர் சுப வீ தமக்கே உரியதான சமூகக் கரிசனையோடு தெளிவாக கற்றறியும் ஆர்வலர்களுக்கு வரலாற்றில் திராவிடம் - திராவிட இயக்கச் செயற்பாடு ஆற்றிய வகிபாகத்தைத் தெளிவாக விபரித்திருக்கிறார். அறிவூட்டும் கருத்தமர்வு உரை - சமூகப் பணியாற்றும் பேராசிரியர் சுப வீ ஐயா அவர்களை நெகிழ்வோடு பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்.!
    புலம்பெயர் வாழ்வின் நீட்சியில் வாழும் எம்போன்றவர்கள் இத்தகைய கற்கை உரைகளைக் கேட்க வாய்ப்பளித்த சமூகக் கரிசனையாளர்களுக்கு நன்றி. இதனை யூரியூப் இணைய வழங்கியில் பகிர்ந்து பரவலாக்கிய திராவிடம் 100 குழுமத்தினர்க்கு நெஞ்சார்ந்த நன்றி! தொடர்க சிறப்பான சமூகப் பணி!!

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 Před 3 lety

      திராவிடம் தமிழர்களை ஏமாற்றியதை பணத்தை வாங்கிக்கொண்டு தனது பேச்சு திறமையால் மழுங்கடித்து இன அழிப்பில் பங்கு பற்றிய திமுகவுக்கு செம்பு தூக்கும் சுபவி நீங்களும் காசு கொடுத்தால் உங்களையும் மேன்மையாக பேச வல்லவர் சுபவீ உன்மையான மனிதன் என்றால் ஒரு கேள்வியை முன்வையுங்கள் ஈழத்தமிழர்கள் இன அழிப்பில் திமுக காங்கிரஸ் கட்சியிடம் ஏம்ன்றதா அல்லது தமிழர்கள் திமுக வாள் ஏமாற்றப்பட்டார்களா என்று ஏன் என்றால் அப்படி திமுக காங்கிரஸ் கட்சியிடம் ஏமாந்திருந்தாள் திமுக காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை ஏன் என்றால் ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இன அழிப்பு அதற்கு காங்கிரஸ் திமுகவுக்கு தெரிந்தே உதவியது இல்லை என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியை கூட்டணியில் சேர்த்து இருக்க வாய்ப்பு இல்லை கூட்டி கழித்து பார்த்தால் திராவிடம் தமிழர்களின் இன அழிப்புக்கு உதவிய திருட்டு கூட்டம்

  • @chidambarams237
    @chidambarams237 Před 3 lety +6

    பல்கலைக்கழகத் தரத்திலான பார்வையும் உரையும்... கேட்டு உணர்வு பெற... பகிர்ந்து கொள்ள வேண்டிய உரை...

  • @jothim8017
    @jothim8017 Před 3 lety +12

    பார்பன சங்கிகளுக்கு சரியான பதிவு உங்கள் சேவை தழிழ்நாட்டிற்கு தேவை தொடரட்டும் உங்கள் சேவை

    • @mkmk8537
      @mkmk8537 Před 3 lety +1

      பார்ப்பானின் பூளை ஊம்புலன்னா இந்த புண்டைங்களுக்கு தூக்கமே வராது.

    • @leoraymond4697
      @leoraymond4697 Před 3 lety

      @@mkmk8537 நீ அவர் என்ன பேசினார் என்று பார்க்காமலேயே அவர் பூளை ஊம்பிட்டு வந்துட்ட!

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety +2

    Good subaveerar..
    Go nook n cornet n wakeup our sleeping youths..... Lot of subavee, s valli, s vel, karu palani. , are required now
    .

  • @alawrence5665
    @alawrence5665 Před 3 lety +6

    Arumai...............Arumai........................Arumai Comrade. Thanks.

  • @rajeswaran8208
    @rajeswaran8208 Před 3 lety +1

    முத்திரைப் பேச்சு...மிகச் சிறப்பு...

  • @vasudevanpappiah8856
    @vasudevanpappiah8856 Před 3 lety

    மிகச்சிறப்புவாய்ந்த உரை.
    நன்றி ஐயா.
    மனித நேயமே தேவை... மதம் தேவையில்லை...
    இங்கு மதம் சார்ந்த கருத்துக்களை பதிவிடாதீர்கள்.

  • @thajhaq2780
    @thajhaq2780 Před 3 lety +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @manikandanm5089
    @manikandanm5089 Před 3 lety +1

    அதில் ஆகச் சிறந்தவர் அண்ணா!!!
    அது தான் உண்மை பெரியார் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை...

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 3 lety

    Very good news

  • @alawrence5665
    @alawrence5665 Před 3 lety +12

    Periyar oruvere endrum Periyar.

    • @mkmk8537
      @mkmk8537 Před 3 lety +1

      செத்த பிறகும் கூட செருப்படி வாங்குறானே இந்த மயிறான், மன்னிக்கவும் பெரியான், அதை நினைச்சா வருத்தமா இருக்குது.

  • @sureshganya5457
    @sureshganya5457 Před 3 lety +1

    Nice 👌

  • @perumalkasthuri3008
    @perumalkasthuri3008 Před 3 lety +11

    பெரியாரை தெரிந்துகொள்ளுங்கள், பின்பற்றுங்கள், வாழுங்கள் இது தான் நான் இதை பார்ப்பவர்களுக்கு செல்லும் வேண்டுகோள், இதற்கு எதிர் கருத்து சொல்லு பலர் களக்கு ஓர் அறிவுரை, பெரியாரை குறித்து எதிர் கருத்தை சொல்லுபவர்களுக்கு ஓர் அறிவுரை, பெரியாரை குறை சொல்லுவதற்கு உங்களுக்கு அறிவு பத்தாது.

    • @govindan470
      @govindan470 Před 3 lety

      பெ ருமாள்
      ராமசாமி கிடக்கட்டும்
      பாய் எழுதிக்காெ ண்டே வரு கிறார் பார் இஸ்லாத்தைப்பற்றி
      நீ பாே ய் இஸ்லாத்தில் சே ர்

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 Před 3 lety +1

      பெரியாரை போற்றுங்கள் அவரின் கருத்துக்கள் மிகவும் ஆழமானவை ஆனால் பெரியாரை சொல்லிக்கொண்டே வரும் திருடர்களை நம்பாதீர்கள் ஏன் என்றால் அது திமுக எப்படி தமிழர்களை ஏமாற்றியதோ அதை நியாயம் கற்பிக்க வரும் காசுக்காக மேடையை பயன்படுத்தும் சுபவீ போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் காசு கொடுத்தால் பெரியாரின் கருத்துக்கு எதிர் கருத்தும் செய்வார்கள் உதாரணம் திமுக ஈழத்தமிழர்கள் இன அழிப்பில் காங்கிரஸ் தங்களை ஏமாற்றி விட்டது என்று சொல்வது போல் அப்படி என்றால் எப்படி திமுக காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைக்க முடியும்

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +3

    🗣️மக்களே! நபிகளாரை அனைவரையும் விட மேலாக காதலித்துப் பாருங்கள். அவரது வாழ்வு நமக்கான எல்லா நடத்தைகளுக்கும் வழிகாட்டும். உளம் நிறைந்த நிம்மதியை பரிசளிக்கும்❗

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 Před 3 lety +1

    Very nice speech.

  • @sureshganya5457
    @sureshganya5457 Před 3 lety +1

    👌👌👌👌👌👌

  • @nayakammurugesan
    @nayakammurugesan Před 3 lety

    சிறந்த உரை

  • @politics_shorts88
    @politics_shorts88 Před 3 lety

    ஐயா அருமை.

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 3 lety +5

    Valga Periar, Anna and Kalaingar..

    • @dinoselva9300
      @dinoselva9300 Před 3 lety

      ஸ்டாலினின் புரட்சிகள் czcams.com/video/ngURZK38eX4/video.html

    • @dinoselva9300
      @dinoselva9300 Před 3 lety

      திமுக சாதித்தவை czcams.com/video/MXZptqlOA2o/video.html

    • @govindan470
      @govindan470 Před 3 lety

      சிவா
      இவனுகள் எங்கே வாழ
      பாே ய்சே ர்ந்தாகி விட்டார்கள்
      நாத்திகம் படி திரும்பி வாழ முடி யாது .

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    🗣️மக்களே! ஆணும் பெண்ணும் சமமானவர்கள் அல்ல. அதே சமயம் ஆண் உயர்ந்தவனோ பெண் தாழ்ந்தவளோ பெண் உயர்ந்தவளோ ஆண் தாழ்ந்தவனோ அல்ல. அவர்கள் ஒருவர் மற்றவரை முழுமைப் படுத்தக்கூடியவர்கள். ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள். இருவருக்கும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளுக்கேற்ப வெவ்வெறு வகையான திறமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.❗

  • @manikandanm5089
    @manikandanm5089 Před 3 lety

    நீங்கள் நீயாயவான்கள் எனில் அந்த 100ல் அண்ணா படம் தான் இருந்திருக்க வேண்டும்...

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 Před 3 lety +2

    கற்பனையாக உருவாக்கப்பட்ட திராவிடத்திற்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    🗣️மக்களே! நமது வாழ்வுக்கான முதன்மை முன்மாதிரியாக தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களை விட வேறு யாரும் இருக்க முடியாது.❗
    🗣️அதனால்தான் அவர் உலகிற்கோர் அருட்கொடை.❗

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 lety +1

    Periyaarukku "inaiyaana samooga seerthiruthavaathi ithunaal varai uruvaagavillai".. Similarly, " Kalaignarukku inaiyaana thalaivan evanum ithunaalvarai uruvaagavillai".. Because he(kalaignar) had the vaetkai to put downtrodden people in the first class apartment of train to achieve more glory.. I don't believe that God exist.. If you believe, modi after won in election in 2019,gone to Himalayas and prayed "sivan" (PANI LINGAM) and he had no intention to lift the standard of life of poor people in the society, but he was interested in the welfare of corporate, but sivan acceped, Nandhan and Kannappan, the poor men as his best worshippers...

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    🗣️*இப்படி அவர்களுக்கு இறைத் தூதுத்துவமாக வந்த செய்திகளை நடை முறைப்படுத்தியவர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்!*❗

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    🗣️*உலகில், பெண்களிடம் வரதட்சினை என்கிற வன்கொடுமை நடந்த பொழுது, “அவர்களுக்கு மணக் கொடை அளித்து திருமணம் செய்ய வேண்டும்” எனப் புரட்சிக் கருத்தை புத்துயிர் பெறச் செய்த முதல் மனிதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்!*❗

  • @natarajnataraj2256
    @natarajnataraj2256 Před 2 lety

    Periyarai Vida ANNA than siranthavar

  • @user-or1dc8gv7b
    @user-or1dc8gv7b Před 3 lety

    வரலாற்றில் பெரும் தவறு இழைக்கும் மனிதர்களில் சுபவீ ஐயா அவர்கள் இருப்பது பெரும் மன வருத்தத்துக்குரியது திராவிடம் என்பது எமது தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றை அளிப்பதாக அமைந்துவிடுகிறது ஆகவே இனிமேல் திராவிடத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதை விட தமிழ் தமிழர் தமிழர் பண்பாடு தமிழர் கலாச்சாரம் தமிழ் மொழி வாழ்வு இது களைப் பற்றி சிந்தியுங்கள் சுரபியை ஐயா அவர்களே வாதம் வேண்டாம் உங்களுக்கு உங்களின் கீழ் நிலையிலிருந்து வந்தவர்களின் வளர்ச்சி பிடிக்காத அந்த தரம் தாழ்ந்த எண்ணத்தை கைவிட்டு உங்களின் பிறவிக் கடன் ஆன தமிழ் மொழியின் வாழ்வையும் மேம்படுத்த பாடுபடுங்கள் அதுதான் உங்களின் வயதிற்கும் உங்களின் வளர்ச்சிக்கும் பெருமையாக அமையும் நாங்களும் சிலவற்றை கற்றுக் கொண்டுள்ளோம் எங்களுக்கு இப்போது தெரிகிறது தமிழ்மொழியின் வரலாறு ஆகவே திராவிடம் எங்களுக்கு வேண்டாம்

  • @kesavannagappan544
    @kesavannagappan544 Před 3 lety

    திருட்டு திராவிடமே

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +2

    🗣️*உலகில், “மறுமணம் என்கிற விதவைப் பெண்களுக்கான திட்டத்தை பெண்ணுரிமையாக” பிரகடனம் செய்த முதல் மனிதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்!*❗

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety

    🗣️மக்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனி மனிதன், குடும்பம், சமூகம், அரசு என அனைத்திலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய உத்தமத் தலைவர்! சகலகலா வல்லவர்.❗
    🗣️எனவேதான் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட மனிதர்களின் தலைவராகிய நபிகளாரை பற்றி அதிகமதிகம் வாசியுங்கள். அது நம்மை மனிதம் சுமந்த மனிதனாக வாழ வைக்கும்.❗
    🗣️அதனால்தான் அவர் உலகிற்கோர் அருட்கொடை.❗

  • @wabco.1429
    @wabco.1429 Před 3 lety

    இவர் பேசியது எத்தனை சேனல் தான் ஒளிபரப்பு செய்வீர்கள் என்று தெரியவில்லை .(மக்கள் அரசியல் சேனல்). (ஏன் சேனல். )இப்ப நீங்க திராவிட 100. ஒரு இடத்தில்அரைச்ச மாவ அது எத்தனை இடத்தில் தானே இருப்பீங்க அரைச்சு அரைச்சு அதை கேட்பதற்கே புளிச்சமாவய் போச்சு. ஒரே ஒரு சந்தேகம் 2.2k views just 8 hr ?? இது எப்படி

  • @TheSriGudi
    @TheSriGudi Před 3 lety

    EVR is a hate monger

  • @padmavathichathoth1755

    Sikkal is another name

  • @rajarams4823
    @rajarams4823 Před 3 lety

    Dravidathin mudivu nerungivittathu!

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety

    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;
    நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;
    (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.
    நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
    அல்குர்ஆன் 49:13

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 3 lety +1

      Poda, kaenai, "human beings were created by bramma, Adam& eve or allaah is never acceptable, but man had emeged his shape from his ancestors, " African monkeys was accepted by more scientists as per "Darwin's Theory of Evolution"..

  • @thamilanthamilan3983
    @thamilanthamilan3983 Před 3 lety

    யாருப்பா பெரியார்? வளர்ப்பு மகளை திருமணம் செய்து புரட்சி செய்த அந்த தாத்தாவா ?😜

    • @leoraymond4697
      @leoraymond4697 Před 3 lety

      பெரியாரைப் பற்றி தெரியாமலேயே கேள்வி கேட்கிறாய் பெரியாரைப் பற்றி முழுவதும் படித்து அவர் ஏன் திருமணம் செய்தார் என்று கண்டறி

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 Před 3 lety +1

      @@leoraymond4697 என்னனன்னே பெரியார் பற்றி படிக்க படிக்க நிறைய தகவல்கள் வருதே . ஈரோட்டில் எனது அரணாக்கொடி படாத பெண்கள் கெடையாது என்றுகூட சொல்லியிருக்கார் . அவரின் disciple அண்ணா பெற்ற மக்களுடன் தந்தை பாலியல் உறவு கொள்வதாக கதையே எழுதி இருக்கார் . அவரின் disciple கருணாநிதி மூணு பெண்டாட்டி என்னற்ற வைப்பாட்டி என்று வாழ்ந்திருக்கார் . ஏன்னே தெலுங்கர்களுக்கு sorry திராவிடர்களுக்கு ஏதும் பாலியல் சம்பந்தமான பிரச்சனை இருக்குமோ ?😆

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    ✍️*பெண்ணியம் போற்றிய கண்ணிய மார்க்கம் இஸ்லாம்!*❗📖

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 3 lety +1

    🗣️*மக்களே! இதுதான் இஸ்லாம் படியுங்கள்*❗.

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 Před 3 lety

    Dear Subha vee
    I had a lot of respect, you destroyed everything in the name of politics.
    Best of my understanding, you are doing personal advance politics. Please stop this nonsense

  • @Vm-ke9og
    @Vm-ke9og Před 3 lety

    Kerala la kooda ellayaa suyamariyathai thirumanam.
    ,,🤔🤔🤔

    • @govindan470
      @govindan470 Před 3 lety

      VM
      Even Tamilnadu nothing plugged
      Malayalies superiors.