வெப்பத்தில் விளையும் திராட்சை..! ரூ.10 லட்சம் வருமானம் - பட்டையை கிளப்பும் இன்ஜினியர்

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • #Tirunelveli | #Valliyur | #Grapes
    வெப்பத்தில் விளையும் திராட்சை..! ரூ.10 லட்சம் வருமானம் - பட்டையை கிளப்பும் இன்ஜினியர்
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வெப்பம் மிகுந்த மண்ணில் திராட்சை சாகுபடி செய்து அசத்தும் பொறியியல் பட்டதாரி இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
    Uploaded On 02/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 74

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Před 2 lety +146

    இந்த உலகத்துலேயே கவுரவமாக... தலைநிமிர்ந்து நேர்மையா உழைக்கும் ஆண்மகன் நீ தான்யா....👍

  • @aravinth5243
    @aravinth5243 Před 2 lety +76

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @Rods_From_God
      @Rods_From_God Před 2 lety

      vivasaikalukku petrol diesel ethukku payanpaduthu konjam solla mudiyuma

    • @sankarg7072
      @sankarg7072 Před 2 lety

      vevasaya karuvigal tracter power weed er use panradhukku sar

    • @vivasayiii
      @vivasayiii Před 2 lety

      @@Rods_From_God tractor 🚜, mini tractor,

    • @Rods_From_God
      @Rods_From_God Před 2 lety

      @@sankarg7072 அப்போ ஒரு விஷயம் பண்ணுங்க விவசாயிகள் நலனுக்காக யோசிக்கிற அரசை விவசாயிகள் ஆட்சியில் வச்ச பிறகு அவங்களுக்கு நீங்க கேக்குற மானியம் கிடைச்சிரும் நீங்க வாத்தியார்களுக்கு வக்காலத்து வாங்குற அரசைத்தான ஆட்சில வச்சீங்க எடப்பாடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செஞ்சபிறகும் தீம்காவுக்குத்தானே ஒட்டு போட்டாங்க தீம்கா கிட்டயே கேளுங்க விவசாயிகளே.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před 2 lety

      உங்க திட்டம் விவசாயிகளுக்கு அல்ல, பல நூறு ஏக்கர்களை வைத்திருக்கும் பண்ணையார்களுக்கு.

  • @manimarans1090
    @manimarans1090 Před 2 lety +38

    வாழ்த்துக்கள் நண்பா...👍பிறரையும் வழி நடத்துங்கள்....

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety +22

    வாழ்த்துக்கள் தம்பி. வெற்றிமீது வெற்றி வந்து சேரட்டும்.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před 2 lety +2

    மிகவும் பெருமையாக கவுரவமாக கம்பீரமாக உங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்

  • @Minnal12
    @Minnal12 Před 2 lety +10

    விலையும் பயிருக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

  • @EsvAnistan
    @EsvAnistan Před 2 lety +22

    விவசாயம்னா இன்னும் அவமரியாதையாக நடத்தும் மக்களும் உள்ளனர்..படித்தும் முட்டாளாக இல்லாமல் இருப்பது நல்லது..

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před 2 lety +14

    வாழ்த்துக்கள் ஐயா

  • @user-ed4cn8gu2r
    @user-ed4cn8gu2r Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி இறைவன் அருளால் நன்றாக வாழ்வீர்கள்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Před 2 lety +2

    Congratulations 👍

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před 2 lety +4

    Proud of you brother. I know you will see this video and comment also. All the best.

  • @MrEliyas007
    @MrEliyas007 Před 2 lety

    வாழ்த்துகள் சகோ... சாதனை தான்

  • @rajivsd69
    @rajivsd69 Před 2 lety +1

    great 👍

  • @rizwanvishwa5599
    @rizwanvishwa5599 Před 2 lety +3

    Great bro

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Před 2 lety +6

    "Poriyal pattadhari" 😂😂😂😂

  • @RameshRam-ft3en
    @RameshRam-ft3en Před 2 lety

    Congratulations dear keep it up

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před 2 lety

    Super sir....

  • @josephsandy892
    @josephsandy892 Před 2 lety +25

    அடேய் ஒரு ஏக்கருக்கு 1லட்சத்து 50 யிரம் வரும் அதுல கவாத்து ஆள் கூலி போக 1லட்சம் கிடைக்கும் 10லட்சம்லாம் சாத்தியம் இல்ல

  • @unmaipesu4368
    @unmaipesu4368 Před 2 lety +1

    Super Brother

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 Před 2 lety

    Gangrats anna

  • @dxdineshvaishnavi497
    @dxdineshvaishnavi497 Před 2 lety +1

    Super

  • @venkatesanr6430
    @venkatesanr6430 Před 2 lety

    Very super

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 2 lety

    💐💐💐

  • @thulasiram449
    @thulasiram449 Před 2 lety

    Nice Bro 👏👏👏👏

  • @123ormore4
    @123ormore4 Před 2 lety

    Super pa

  • @issacdarwin7801
    @issacdarwin7801 Před 2 lety

    👏👏👏👏

  • @sadhanlove2710
    @sadhanlove2710 Před 2 lety

    All the best

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety

    Super man

  • @jebakumar2116
    @jebakumar2116 Před 2 lety

    Super super

  • @LakshmiLakshmi-ny6uc
    @LakshmiLakshmi-ny6uc Před 2 lety

    Anna verry beautiful....

  • @kanagavallikanagavalli8356

    🔥🔥🔥👍👌🏆

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Před 2 lety

    Suberb

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +3

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா

  • @jawaharkannadhasan7992

    🙏👌👍

  • @selveeswaran185
    @selveeswaran185 Před 2 lety +5

    vilai irukaaa

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před 2 lety +29

    படிச்சவன்படிச்சவன்தாண்டா...
    அரசியலும்.
    மாற்றத்தை நோக்கி

  • @mariyappanmariyappan5842

    Enga ooru Kallikulam

  • @saravanakumar0007
    @saravanakumar0007 Před 2 lety +1

    Sir seed kidaikkuma

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety

    சபாஷ்

  • @truth5718
    @truth5718 Před 2 lety +1

    All people making graps stop spraying pesticides 😑😑😑😑

  • @Nnvloggers
    @Nnvloggers Před 2 lety

    Athu yen vivasai kitta mattum mike la cover .. athey political person kitta open mike ....

  • @manaparaidarwinvlogs9279

    Nan oru MBA graduate. Manaparai pakkathu la malayadi patty village la 2 ager vivasayam pannen nalla tha vanthuchu but birds kitta irunthu pathukaka mudiya la apram individual ah sales panni kooda enna la profit edukka mudiya la ivanga mattum eppudi ivlo profit varuthunu katha viduranga

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 Před 2 lety +1

    Pinam thinni kalugugal

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 2 lety +1

    Sivagangai il oruvar seithullar

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 Před 2 lety

    உண்மை உழைப்பு உயர்வு

  • @pothunalammokaigal4617

    இடம் பொருள் ஏவல்
    மரபணு மாற்றப்பட்ட விதைகள்
    இ பொ ஏ இவை அனைத்தும் மாற்றக் கூடாது

  • @jesstephen4791
    @jesstephen4791 Před 2 lety

    Land vanumla enna pananumnalum

  • @kstalinraja
    @kstalinraja Před 2 lety +3

    வேலைய ராஜினாமா செய்த நீங்க BJP க்கு வந்துயிருக்கணும் இப்படி விவசாயம் செய்ய எவனும் போகமாட்டான்

    • @koilmani3641
      @koilmani3641 Před 2 lety +2

      வேற கட்சியே இல்லையா

    • @svmvelu_harur
      @svmvelu_harur Před 2 lety

      பிஜேபியில் உடனடி பதவி கிடைக்கும்

    • @KD_2.O
      @KD_2.O Před 2 lety +1

      Athukku naakka pudungitu saagalam

  • @mohammedanibaabthahir9155

    வாழ்த்துக்கள்

  • @jagadeeswararajas8673
    @jagadeeswararajas8673 Před 2 lety +1

    Congratulations 👍

  • @athiaman877
    @athiaman877 Před 2 lety

    வாழ்த்துக்கள்