Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 28

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may28 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @NandhiniM-oe8zq
    @NandhiniM-oe8zq Před měsícem +34

    ஆண்டவரே எங்களின் பாவத்தை மன்னியும் நோய் நொடியில்லாத ஆசிர்வதமான வாழ்க்கையை தாரும் ஆண்டவரே

  • @sutharahdah5199
    @sutharahdah5199 Před měsícem +9

    இயேசுவே என் மகளுக்கு பள்ளி செல்ல உதவுங்கள். , படிப்பு மனம் கொடுங்கள் இயேசு.நான் உன்னை நம்புகிறேன்

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před měsícem +19

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Před měsícem +7

    இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Před měsícem +38

    இயேசப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்கள் எங்கள் குடும்பம் முழுவதும் ஆசீர்வாதமாய் சந்தோஷமாக வைக்க please

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Před měsícem +67

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் நான் நினைத்த மாதிரி குழந்தை பிறக்க வேண்டும் இயேசப்பா என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před měsícem +14

    இயேசுவே எனக்கு அப்பா அம்மா இல்லை எனக்கு எல்லாமே நீங்கள் தான் என் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் வாங்க பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 Před měsícem +5

    எங்கள் குழப்பம் நீங்கி தேவ சமாதானம் உண்டாகும் படி ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @hildajoy494
    @hildajoy494 Před měsícem +24

    இயேசப்பா ஸ்தோத்திரம், மகளின் திருமணம் உங்கள் சித்தப்படி நடத்தி தாங்கப்பா ஆமென்

  • @LillyDane
    @LillyDane Před měsícem +20

    வானத்தையும் பூமியையும் படைத்த என் தேவனிடத்தில் இருந்து ஒத்தாசை வரும் என்று உம்மையே நோக்கி என் கண்களை ஏறெடுக்கிறேன் இயேசப்பா உதவி செய்யுங்கப்பா

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Před měsícem +18

    இயேசப்பா என்னுடைய கணவர் மது குடியிருந்து விடுதலை கொடுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி தகப்பானே .....🙏😢🙏.....

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Před měsícem +4

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் கைவிடாத தேவனாக இருக்கிறிர் ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து கரம் பிடித்து நடத்துகீறீர் உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா அதிசயங்கள் செய்கிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshachu2580
    @sureshachu2580 Před měsícem +78

    இயேசப்பா நோய் நொடி இல்லாத ஆசீர்வாதமான வாழ்க்கையை தாரும் அப்பா ஆமென் 😢😢😢😢😢

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před měsícem +30

    இயேசப்பா தகப்பனும் தாயும் மறந்து கைவிட்டாலும் நீங்க எங்களோடு இருந்து இம்மட்டும் பாதுகாத்து வருகிற தகப்பனே ஸ்தோத்திரம்🙏 இனிமேலும் நீங்க எங்களை நடத்த வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před měsícem +5

    உண்மையிலே யேசப்பா
    நீங்கமட்டும் இல்லென்றால் நான் எப்போவோ அழிஞ்சிருப்பேன் அப்பா
    எப்போவும் நீங்கதான் எனக்கு எல்லாம்
    உங்கள விட்டு நான் எங்க போவேன்
    எனக்கு எல்லாமே நீங்கதான்
    ஆமென்

  • @jerinstellar4676
    @jerinstellar4676 Před měsícem +7

    தகப்பனே நீர் தாயும் தகப்பனாய் இருந்து எல்லா பிள்ளைகளையும் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.........

  • @anushapaul9542
    @anushapaul9542 Před měsícem +22

    இயேசு அப்பா தயவு செய்து அனுலா,அபிஷா,ரீனா,ஜெசி,ஃபெல்சி,பெப்சிக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்...அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி இயேசு அப்பா..ஆண்டவரே போற்றுங்கள்.ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @nesarani7644
    @nesarani7644 Před měsícem +210

    தாய் தந்தை இல்லாமல் இருக்கும் எனக்கு நீர் உதவி செய்யும். நீர்வழி காட்டும் நீர் ஆசீர்வதியும். ஆமென்.

    • @David_rio_05
      @David_rio_05 Před měsícem +4

      எனக்கும் தாய் தந்தை இல்லை...

    • @DSR32014
      @DSR32014 Před měsícem +6

      Do not be anxious bro. God Jesus loves you.

    • @DSR32014
      @DSR32014 Před měsícem +2

      God bless and be with you all and sanction all your requests. amen.

    • @aathitamil9953
      @aathitamil9953 Před měsícem +3

      Jesus with us ❤

    • @NasrathMariya
      @NasrathMariya Před měsícem

      Yesappa umakku sthothiram amen

  • @missumissu8714
    @missumissu8714 Před měsícem +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnankuppusami2085
    @krishnankuppusami2085 Před měsícem +6

    இயேசு சாமி இந்த நாளைக்கு நீர்தான் என்னொடுயிருந்து ஆசிர்வதியும்🙏🙏🙏🙏🙏

  • @chandrasekar974
    @chandrasekar974 Před měsícem +10

    எங்களை கைவிடாத தேவன். உமது கரம் எங்களை தாங்கி நடத்தும், ஆமேன்.✝️✝️✝️✝️🙏🙏🙏🌷🌷

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 Před měsícem +74

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் அப்பா நன்றி ஆமென்

  • @hemalathathennarasu3468
    @hemalathathennarasu3468 Před měsícem +3

    நன்றி ஆண்டவரே இன்றக்கு என் பழச்சாறு வியாபாரம் சற்று நன்றாக நடைப்பெற்றது.... யெகோவா நிசி ...ஆமேன்

  • @babym5137
    @babym5137 Před měsícem +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் தந்த சுகம் பெலன் சந்தோசம் சமாதானத்திற்கான ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @om1949
    @om1949 Před měsícem +14

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Před měsícem +7

    ஆமென்.. என்னை கைவிடாத தெய்வமே உமக்கு நன்றி அப்பா

  • @sridhark4451
    @sridhark4451 Před měsícem +2

    கர்த்தாவே உம்முடைய சித்தத்தின் படி நடந்து கொள்ள கிருபை தாங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @delhidivya2881
    @delhidivya2881 Před měsícem +7

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před měsícem +24

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před měsícem +16

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 என்னை என் தாயும் தந்தையும் கய்விட்டாலும் என் தேவன் கய்விடார் ஆமென் 🙏🙏🙏 இப்படி கய்விட தேவக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vbharath6312
    @vbharath6312 Před měsícem +2

    இயேசுவே என் மகன் பரத் நல்ல படிக்க வேண்டும் இயேசுவே மனம் மற்றம் வேண்டும் அவன் ஆலயத்திற்கு வரனும் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமோன்

  • @hemalakshmananhemalakshman2097

    இயேசு அப்பா அம்மா இருவரும் இணைந்து நீர் ஒருவரே ஆவார் ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před měsícem +26

    தாயாய் தந்தையாய் இருந்து வழி காட்டி வாழவைக்கிற தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @henrynadar7699
    @henrynadar7699 Před měsícem +4

    Thank you Jesus for this new Day

  • @vbharath6312
    @vbharath6312 Před měsícem +2

    இயேசுவே என் மகள் ரியா நல்ல படிக்க வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před měsícem +1

    இயேசப்பா எங்கள் அம்மாக்கு சொத்து பிரச்சினை சுமூகமாக முடிய கிருபை தாங்க இயேசப்பா 😭🙏😭😭😭🙏

  • @attubranu5252
    @attubranu5252 Před měsícem +95

    இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Před měsícem +5

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @johnson7445
    @johnson7445 Před měsícem +1

    ஆண்டவரே என் தாயும் தந்தையும் கைவிட்டாலும் நீர் என்னை கைவிடமாட்டீர் - ஆமென்

  • @vbharath6312
    @vbharath6312 Před měsícem +3

    என் கணவர் குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 Před měsícem +30

    இயேசுவே இதுவரையிலும் எங்கள் ஜீவனோடு வைத்து எங்களை பாதுகாத்து இருந்தீர் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே அல்லேலூயா

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 Před měsícem +5

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤...

  • @happy__feats
    @happy__feats Před měsícem +1

    எங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்யப்போகும் தேவனுக்கு நன்றி அப்பா💜

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před měsícem +2

    Prayer request kettirukkira ella makkalaium bless pannunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Před měsícem +12

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே யார் கைவிட்டாலும் நம் இயேசப்பா கைவிட மாட்டார் ஆமென் 😭😭

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Před měsícem +38

    இயேசுப்பா என்னை ஒவ்வொரு நாளும் கண்மணி போல் பாதுகாத்து வரும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா எனக்கு நல்ல அறிவு ஞானம் சுகம் பெலன் தந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமென்

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před měsícem

    அப்பா நீர் எங்களின் பாவங்களை நீக்கி நீர் எங்களை பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před měsícem +1

    இயேசுவே..என்னை கைவிடாத தேவனே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. என் தகப்பனும், என் தாயும் என்னை கைவிட்டாலும் நீர் என்னை சேர்த்து கொள்வீர், நான் உம்மை விசுவாசிக்கிறேன் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 27:10.

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 Před měsícem +12

    கர்த்தருடைய நாமத்திற்க்கே மகிமை உண்டாவதாக ❤

  • @jenifer2160
    @jenifer2160 Před měsícem +8

    என்னுடைய பெற்றோரும் கூட உமக்குள் மரித்து உம்மிடம் வந்துவிட்டார்கள் கைவிடாத தெய்வமே நீரே என் தாயும் தகப்பனுமாய் இருந்து என்னை நடத்துங்கப்பா 🥺🙏

  • @user-in9by4js4v
    @user-in9by4js4v Před měsícem

    அப்பா எனக்கு கற்பத்தின் கனி குடுத்து ஆசீர்வதியும்.. ஐயா... எனக்காக நிறைய செய்து இருக்கிறீர்... அப்பா... எல்லாம் உம்மால் கூடும் அப்பா.. ஸ்தோத்திரம்.... இயேசுவே...

  • @jayakumar4042
    @jayakumar4042 Před měsícem +1

    Thank you Jesus Christ for your Everlasting Precious Love 💕 on me Hallelujah Hallelujah Hallelujah ✝️🙏👋

  • @raginijemini4880
    @raginijemini4880 Před měsícem +30

    மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதருவதுப்போள் என் ஆத்துமா என் தேவனே உம்மை வாஞ்சித்து இந்த காலை நேரத்தில் கதருகிறதே 🙏🏻🌹

    • @thilagarank4585
      @thilagarank4585 Před měsícem

      Amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +20

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @savithagopi4139
    @savithagopi4139 Před měsícem

    கர்ப்பத்தின் கனியை எனக்கு கட்டளை இடுங்கள் அப்பா. உமக்கு நன்றி அப்பா.

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před měsícem +1

    Amen நன்றி ஆண்டவரே என் மகன் அன்ட்ரூ உள்ளத்தில் வாங்க நீங்க பொறுப்பெடுத்து நடத்துங்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ✝️🛐🙋🙏❤️❤️❤️

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před měsícem +6

    எங்களை நேசிக்கிற ஆண்டவரே எங்களுக்காய்இரத்தம் சிந்தியவரே பிரியமான தகப்பனே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +20

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ShamalaGowri-vp4wr
    @ShamalaGowri-vp4wr Před měsícem

    இயேசப்புஉமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை பாதுகாதீங்க

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem

    Appa தகப்பனே தேசத்தை பதுகத்திடுங்கா அப்பா தேர்தல் ஆணையம் நேர்மை யாக நடக்க வேண்டும் அப்பா தேசத்தில் மாற்றம் வேண்டும் அப்பா இன மத வேறுபாடு இல்லாமல் இருந்தால் வேண்டும் அப்பா நன்றி ஆமென்

  • @monishaj9563
    @monishaj9563 Před měsícem +17

    இயேசப்பா பயம் கலக்கத்தை மாற்றி தாங்க கடனை மாற்றி தாங்க என் கணவனை‌கண் மணி போல் பாதுகாத்து வழி நடத்துங்க

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 Před měsícem +19

    இயேசு அப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா இயேசு அப்பா இதுவரை பாதுகாத்த கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @shanthim863
    @shanthim863 Před měsícem +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou so so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yassappa yangaluku neenga saidha adesayangaukahavum yan Dalivary Suga prasavthirkaga saider ummaku kodana kodana kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před měsícem +2

    இயேசு அப்பா தோத்திரம் எனக்கு புத்தியும் அறிவும் அருள ஆசிர்வதியும் இன்றும் என்ன தாங்கள் முன்னின்று வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před měsícem

      czcams.com/video/gz9iq_B5e1Y/video.htmlsi=E2P-WxBeIqWfucF1

  • @rajakanna573
    @rajakanna573 Před měsícem +4

    அப்பா கடினமான இருத்தயத்தை இலகுவக்குங்க

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před měsícem +6

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் தாயும் ,தந்தையும் என் மேல் அன்பு வைத்தற்கும் மேலாக என் மீது அன்பும் பரிவும் கொண்ட என் பரம தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம், என் விண்ணப்ஙகளை உமது சித்தப்படி நிறைவேற்றும் தகப்பனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před měsícem

    இயேசப்பா என் மகன் மோஹித்தை ஆசீர்வதிங்க இயேசப்பா 😭🙏😭🙏😭🙏

  • @Sbsuah807
    @Sbsuah807 Před měsícem

    அப்பா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே..
    அப்பா என்னை நினைவில் வைத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்....
    எனக்கு உடல் வலிமை, மன வலிமை, தைரியம் தாரும் அப்பா....
    ஆமென்..... அல்லேலூயா.....

  • @rajamanik310
    @rajamanik310 Před měsícem +7

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எல்லா பொருப்பும். நீரே. ஏற்றுநடத்துங்க. ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Před měsícem +5

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 Před měsícem

    ஆண்டவரே நீர் சேர்த்துக்கொண்ட அன்பினாலே தலை நிமிர்ந்து வாழதக்க நிம்மதியான வாழ்வை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @maryannarajah1368
    @maryannarajah1368 Před měsícem

    ஆண்டவரே எனது பேத்தியான ஷெரீனா விமானியாக ஆகிவிட்டார் உமது கிருபைக்காக நன்றி ஆண்டவரே நன்றி அவவுக்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před měsícem +13

    ஆமென் அப்பா என் குடும்பத்தில் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளை நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா எங்கள் வீட்டை கட்டித்தாங்கப்பா ஆட்டோ ரெடி பண்ணி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +207

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @shankarlekha7260
      @shankarlekha7260 Před měsícem +9

      Thagapaney yangal vaazhkai Matra pogum intha exam Asirvathinga appa ⛪💯🌅🙌🕯️ummai vittal yaarum illai yesappa ⛪🌅⛪Etharkku munbu nangal yapd patta thavarugal seithalum atha mannithu, vaazhnaal muluvathum Unga pillaigalai Asirvathinga Thagapaney ⛪💯🌅🙌🕯️Yaru yannai kaivittalum yen nesar kaivida Maattar⛪💯🌅🙌🕯️

    • @muralidevi683
      @muralidevi683 Před měsícem

      Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father.please
      Jesus daddy save my life and my family members life, rani family members life,rajula family members life from sin, curse, allchocle, smooking, lust, cough, bp, leg numbness, thyroid,remove all sorts of satanic rights,and wicked mind, hearts,give redeem and forgiveness.please give redeem for vijay anand from wrong relationship with a married aged woman mallamma cut the relationship between them both of them doing துரோகம் to both families.jesus daddy you smached the head of satan on the cross.you give redeem and forgiveness,salvation.wash us with your blood of calvary and holy fire, cover us with your blood of fortress.protect us from evil spirit, witch crafts, black magic, court case field by our brother maialagen and ruby wicked layer kurushi. IAM,73 year old widow lady. oh mercy full lord jesus daddy give redeem and victory in all our problems.allways fighting, speaking bad wards,no respect for elders,give good habits, and behave ness.let them know you are the living god.they are not having parents jesus daddy you be our father, mother and every thing,you lead us guide us according to your will and wish not our will and wish.heal them,bless for marriage.do miracles in our life
      Jesus daddy thankyou for your mercy, and kindness on us .amen. IAM expecting miracles in our life and witness to glorify your name amen.

    • @rahulm8562
      @rahulm8562 Před měsícem +3

      Amen 🙏

    • @madhankumar1779
      @madhankumar1779 Před měsícem +2

      Amen

    • @madhankumar1779
      @madhankumar1779 Před měsícem +1

      Amen

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před měsícem

    இயேசப்பா என் கணவர் இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 😭🙏😭🙏🙏

  • @durgadevi7090
    @durgadevi7090 Před měsícem

    கர்த்தாவே என் மகளுக்கு நல்ல காலேஜ்ல இடம் கிடைக்க உதவி செய்யும் ஆமென்

  • @keerthiboppuru8813
    @keerthiboppuru8813 Před měsícem +4

    Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Před měsícem +4

    இயேசப்பா நீர் என்னை கைவிடமாட்டீர்

  • @jbmercyannilda6137
    @jbmercyannilda6137 Před měsícem +1

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @marycarmel8601
    @marycarmel8601 Před měsícem

    அப்பா இயேசுவே எங்கள் மேல் உம் கருணைக் கண்களை திருப்பியருளும். உம்மை மட்டுமே நம்பி இருககிறோம். என் மகளுக்கு நல்ல ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடும் அப்பா. எங்கள் கடன் துன்பங்களை நீக்கி மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தாரும் தகப்பனே.

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před měsícem +7

    நேன்றும் இன்றும் என்றும் எங்களை கை விடாத என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Před měsícem +11

    இயேசுவே இந்த புதிய காலை வேலைக்கா நன்றி இந்த நால் முலுவதும் எங்கல் ஜீவனைகாத்தருலுங்க பணதேவை அவசரமாக உல்லது சந்திங்க😢😢😢😢😢

  • @margerats6567
    @margerats6567 Před měsícem

    என் தேசம் இரட்சிக்கப்பட வேண்டும் இயேசப்பா உதவி பண்ணுங்க உமக்கு நன்றி கோடான கோடி நன்றி அப்பா😢

  • @JothiJothimani-mp5jl
    @JothiJothimani-mp5jl Před měsícem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் மகனுக்கு ஞானத்தினால் நிரப்பியருளும்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před měsícem +7

    என்னை கைவிடாத தேவனே உம்க்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh Před měsícem +4

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před měsícem

    இயேசப்பா என் கணவரின் வேலையை ஆசீர்வதிங்க இயேசப்பா 🙏🙏😭😭😭😭

  • @NirmalaS-il7dj
    @NirmalaS-il7dj Před měsícem

    இயேசு வை நீங்க என்னையும் நேசிக்கிறீங்க அப்பா உமக்கு நன்றி அப்பா

  • @Jesusismylove645
    @Jesusismylove645 Před měsícem +5

    இயேசப்பபா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசீர்வதீங்க பா

  • @VelmurugankVel-rg8rj
    @VelmurugankVel-rg8rj Před měsícem +4

    Amen rajja,en thaiyum en thagapanum neenga mattumthan appa,neenga engalai yallà thinigirukum thayavai vilaki kathukonga appa,amen

  • @elilarasy3355
    @elilarasy3355 Před měsícem

    எங்கள் தந்தையும் தாயுமான இறைவா, எங்களுக்கு நல்ல தாயும் தகப்பனையும் தந்து எங்களை நடத்திவருகிற என் நேசருக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள். ஆமென் அல்லேலூயா.

  • @sellajeevasellajeevaamma1773
    @sellajeevasellajeevaamma1773 Před měsícem +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen thank you Jesus 🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞 glory to God 🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞

  • @girijar877
    @girijar877 Před měsícem +12

    கர்ப்பத்தின் கணி தாங்க அப்பா எல்லோரையும் ஆசிர்வதியம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @dossgana7782
    @dossgana7782 Před měsícem +11

    இயேசுவே என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் நீங்க கைவிடமட்டிங்கா அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க மகனின் வேதனை போக்கி விடுதலை தாங்க அப்பா மதியை தொடும் அப்பா கூட இருந்து நடத்தும் அப்பா மகனை சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @lillylincy4929
    @lillylincy4929 Před měsícem

    இயேசப்பாஎனக்குஉம்மைதவிர அடைக்கலம்இல்லைஆசிர்வதியும்மகனுக்குபெண்பார்த்திருக்கிறோம்வாய்க்கப்பண்னுங்க

  • @user-fg7dt4et5k
    @user-fg7dt4et5k Před měsícem +9

    என் தேவனே என் தாயும் தகப்பனும் கை விட்டாலும் நீர் என்னை மறதில்லை தாயும் தகப்பனுமாக இருக்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @user-gt6ns4iz6f
    @user-gt6ns4iz6f Před měsícem +5

    இந்த. ஏழை. விதவை க்கு. கடன். வயிறு. வலி. போக. வேண்டும். ஆம் மென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 Před měsícem

    தேவன் எங்களை கைவிட மாட்டார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதகா😊😊😊

  • @dhanushyadhanu-rp9if
    @dhanushyadhanu-rp9if Před měsícem +1

    அப்பா நான் உம் தயவால் மட்டும் வாழ ஆசீர்வதிங்க பிறகு நான் 12ஆம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுக்க உதவி செய்க ஆமென்