நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்தது நீர் தானே (2) நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2) இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடனும் (2) எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (2) எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒன்னு செய்யுங்க (2) தினம் தோற்று போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல (2) எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (2)
Daddy நீங்க பிரியப்பட எதாவது நான்சி செய்யனும்.... இவள் சாதித்தாள் என்று ஊர் சொல்ல உம்மிடத்தில் வரனும் Daddyyyyyyy😍❤ Super song anna... Daddy bless ur ministry more and more
Yesss Lord...Amen Amen Hallelujah...eppadiyaavadhu engazhai meettukkollunga...enga vaazhkkaiyila arpudham ondru seiyunga...We Love UUU LORD....We Love UUU JESUS...We Love UUU HOLY SPIRIT...Umakkaaha naangal Kaathukkondu irukkirom...engal meedhu irakkam paaraatuhiravare...Umakku Nandri Nandri Nandri APPAAA... Pastar... GOD BLESSS UUU & UR FAMILY...IN The Mighty NAME OF JESUS CHRIST...Amen Amen Hallelujah...
pr. benz உங்க prayer என் life ல வெளிச்சம். அண்ணா நீங்க ஜெபிச்சதால நான் இத்தாலி தேசத்திலே வந்த்திருக்கேன். எனக்காக neenga ஜெபிப்பீங்களா? ஜெனிற்றா. from ஸ்ரீலங்கா AOG church
நான் எழும்ப ஏதாவது அற்பும் ஒன்னு செய்யுங்க. தினம் தோற்றுபோகும் வாழ்வு எனக்கு பிடிக்கல. பார்க்கும் உலகத்தையும் ஜெயிக் என்னால் முடியல. ஏசுவே... ஏசுவே..ஏசுவே... எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
அரியலூர்.வெஸ்லி ஐயா அவர்கள் பாடல்கள் நாமனைவருக்கும் மிகவும் ஆசீர்வாதமானவைகள். தாங்கள் ஐயா அவர்களின் பாடல் தொகுப்பிலிருந்து பாடல்களை பாடுவது மிகுந்த மகிழ்ச்சி.ஆனால் பாடலின் இராகங்களையும், வரிகளையும் மனம்போல மாற்றிக்கொள்ளும் போக்கு எந்தவிதத்தில் நியாயம்?
அன்பு மிக்க பாஸ்டர் அவர்களுக்கு இந்த பாடல் மிக மிக அருமை இயேசு நேரில் ஆறுதல் கூறியது போல் இருந்தது ஆமேன் உங்கள் ஊழியம் மேன்மேலும் செழிக்க ஜெபிக்கும் அம்மன்
நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்தது நீர் தானே (2)
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2)
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடனும் (2)
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (2)
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒன்னு செய்யுங்க (2)
தினம் தோற்று போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல (2)
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே (2)
Amen😊 super sister😊😊
Amen எப்படியாவது என்னையும்
மீட்டு கொள்ளுங்கள் அப்பா
Thank you Jesus
எப்படியாவது என்னை மீட்டுக் கொள்ளும் ஏசப்பா கோடான கோடி நன்றி தேவ மகிமைக்காக என்ன சாட்சியுள்ள வாழ்க்கை வாழ செய்யுங்க
Daddy நீங்க பிரியப்பட எதாவது நான்சி செய்யனும்.... இவள் சாதித்தாள் என்று ஊர் சொல்ல உம்மிடத்தில் வரனும் Daddyyyyyyy😍❤
Super song anna... Daddy bless ur ministry more and more
Appa eppatiyaavathu yesuve 😭😭😭 yesuve yesuve yesuve yesuve yesuve yesuve.... Neer piriyapada yethavathu naan seiyanum... Ivan saathithan endru neer solla enn kangala moodanum.... 😢😢😭😭😭🙏🙏🙏🙏
I was hearing the song i was crying automatically
This song broke my heart💓🙌
எப்படியாவது என்னை மீட்டுக் கொள்ளுங்கள் இயேசுவே
ஆமென் கோடான கோடி நன்றி ஆண்டவரே நன்றி இயேசு அப்பா
Eppaiyavathu yesuve enna mathunga Appa onga kirupa Ella na na Ella pa oru nemisham vaalnthalum onga kuda vaalnthalum pothum Appa
Benz anna happy to hear ur voice again...... thank you anna. please sing more songs like dis
Yesss Lord...Amen Amen Hallelujah...eppadiyaavadhu engazhai meettukkollunga...enga vaazhkkaiyila arpudham ondru seiyunga...We Love UUU LORD....We Love UUU JESUS...We Love UUU HOLY SPIRIT...Umakkaaha naangal Kaathukkondu irukkirom...engal meedhu irakkam paaraatuhiravare...Umakku Nandri Nandri Nandri APPAAA... Pastar... GOD BLESSS UUU & UR FAMILY...IN The Mighty NAME OF JESUS CHRIST...Amen Amen Hallelujah...
praise praise praise the lord lord lord💖💖💖💖
thank you my Dad Jesus
ennodu pesineere.. love you Jesus
Ennai meettu kollungappa
Dhinam thotru pogum vazhlvu ennaku Padilla...parkkum ulagathiyum jeyaka ennaku mudiyalaa...eppadi yavathu yesuvey..............
Yes, Yes Its True... Praise The Lord.. Jesus... Amen....
Upload the full song
pr. benz உங்க prayer என் life ல வெளிச்சம். அண்ணா நீங்க ஜெபிச்சதால நான் இத்தாலி தேசத்திலே வந்த்திருக்கேன். எனக்காக neenga ஜெபிப்பீங்களா? ஜெனிற்றா. from ஸ்ரீலங்கா AOG church
Realy wonderful worship pastor
Anna ungala pola deivan meala vairakkiyam vara engalukaga prayer pannunga anna plzz Anna na kartharukkaga ethavathu seiya aasaya iruku anna plzz
Amen Amen Amen Lord very nice song pastor
Thank you so much pastor
Pavi en medhu song which is sing in Pastors camp please upload
Suppper song... pastor... thank GOD... Glory..
benz anna nice workship.... praise the lord.... super voice anna amen.....
God bless you brother
Really awesome song
எப்படியாவது என்னை மீட்டுகொள்ளுங்க இயேசுவே
🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 Powerful worship 🛐 🙏🏽.
super uncle ..... even I love Jesus lot.... only Jesus is my world
Thank God for such a beautiful song.🙏
Benz anna your songs very good songs and prayers
Very nice 👌 song.
Thank you pastor 🙏
Very very nice... Bro... Aviyodum karuthodum unarnthu arpanipodu padringa..
Tq Jesus epadiyavathu yesuve nan yelumba yethavathu arputham seyyungappa
AMEN Praise the LORD JESUS 🙏
My heat touching song is this my favourite in my life
Very nice song 👌👌👌 Glory to Jesus
Jesus i love you so much
🙏🙏 Ninge piriyepade yedhavdhu saiyanum yessappa
Intha full message video podunga Bro yen hide pannitinga brother
Where can I get the full song??
Amen praise the lord appa 🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah hallelujah
Praise the Lord. Halleujha
Amen. I love my Jesus. Thank u benzs anna. Enna solrathune theriyala. Nenga etukura msg, arathanai, padall, ellam ketkum podu karththarmell vaiththirukura anbu athikamaite iruku anna.romba thanks anna.
Praise the Lord benz anna your song S
Pls send full song to me... Pastor.... Super song
I miss u pastor
Motivation song super brother
Anna appa Kita unga church kku varanum...ungala pakkanum Anna oruvatti pakkanum kekkuren
Praise the lord
god bless you Anna⛪
Appavayukkaga nanum ethathache seiyanum Anna....
Naan saathitaen Enru voor solla en kankala mootanum athuthan en vaangai pastor pls enakkaha Jebam bannings Pastor
PRAISE THE LORD PASTAR YUVAR ADRAS PLIJ
Yesuve yesuve 😭😭😭😭😭
amen jesus l love u so much appa u love u so great appa
உங்கஊழியத்தநான்பார்த்திருக்கிறேன்...மிகுந்தமகிழ்சியாகவும்வழிகாட்டியாகஇருக்கிறது நன்றி போதகர் ஐயா
நான் church of God வேதாகமக்கல்லூரியில் படித்துள்ளேன் நன்றி ஐயா
Praise the lord anna 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord
Glory to God 💯💯💯
Thank you Jesus
Super link tha song full song uploaded BRO
Amen praise God
superb pastor... Amen praise God
ஆமென் ₹
and thank you Anna
I love Jesus song
Praise the lord 💯👍
Appa .......
thanks bro
Sema prayer
super 👏👏👏👏
Yesuve
ஆமென்
Super. Anna
Amen Amen Amen
Amen Amen
Amen amen amen
Amen sss Appa
Amen.amen
Amen amen
நான் எழும்ப ஏதாவது அற்பும் ஒன்னு செய்யுங்க. தினம் தோற்றுபோகும் வாழ்வு எனக்கு பிடிக்கல. பார்க்கும் உலகத்தையும் ஜெயிக் என்னால் முடியல. ஏசுவே... ஏசுவே..ஏசுவே...
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
இந்த பாடலை எழுதியவர் யார் I like that song glory to Jesus
Pr. Benz ...
Pr. Benz ...
Wesley
Wesley
Yeshuvin pillai
James
Hort taching song
It's a pleasure.
To hear this song.
Amen
Amen...
Im very happy to see u again Anna..Upload more songs anna..Praying for You frm Tvl...😍
Enna thala nimirindhu nadaka seivinga na nambra
அரியலூர்.வெஸ்லி ஐயா அவர்கள் பாடல்கள் நாமனைவருக்கும் மிகவும் ஆசீர்வாதமானவைகள். தாங்கள் ஐயா அவர்களின் பாடல் தொகுப்பிலிருந்து பாடல்களை பாடுவது மிகுந்த மகிழ்ச்சி.ஆனால் பாடலின் இராகங்களையும், வரிகளையும் மனம்போல மாற்றிக்கொள்ளும் போக்கு எந்தவிதத்தில் நியாயம்?
Amen s jesus
amen
Amen Amen Amen yes lord
அன்பு மிக்க பாஸ்டர் அவர்களுக்கு இந்த பாடல் மிக மிக அருமை இயேசு நேரில் ஆறுதல் கூறியது போல் இருந்தது ஆமேன் உங்கள் ஊழியம் மேன்மேலும் செழிக்க ஜெபிக்கும் அம்மன்
Amen
Vioceisverynice
Supersongpaster
Praise the Lord.
Appa unga love ku alavey ella pa.... I love you dad. ... appa. ...Appa. .. please appa. ... pleaseeeeee
😔
I love you Appa
96