அல்லாஹ் உந்தன்... ஆற்றல் எல்லாம் யாரறிவார் || இசை முரசு EM.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG..

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • இசை முரசு EM.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய.....
    நம்முடைய நபிமார்களுக்கு இறைவன் செய்த பெரும் கருணையை குறிப்பிடுகின்ற ஒரு அருமையான பாடல்.

Komentáře • 124

  • @assanassan3786
    @assanassan3786 Před 2 lety +9

    உலகப்புகழ் நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்களை காலையில் தினந்தோரும் கேட்பதினால் உள்ளத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பத்தமடை அசன்.

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Před rokem +9

    இசைமுரசாரின் கச்சேரி எங்கள்
    முகவை மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் நான் சென்று
    காண்போம் மிகவும்
    அருமை இருக்கும்
    இந்த இனிமையான பாடல்
    ஆல்பம்
    அமைந்த ஆண்டு
    1989...
    இந்த பாடலை பதிவு
    செய்த சகோதரர்
    Hajith Ibrahim அவர்களுக்கு
    து ஆவும் வாழ்த்துகளும்.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  Před rokem +3

      நன்றி சகோதரர் அவர்களே. இசை முரசாரின் கச்சேரியை நேரடியாக பார்ப்பது உள்ளதை எந்த அளவிற்கு மகிழ்விக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மலேசியா இசை நிகழ்ச்சியையும் நேரில் கண்டதாக பதிவு செய்திருந்தீர்கள். மகிழ்ச்சி.

    • @user-ck2rw4hn8b
      @user-ck2rw4hn8b Před 11 měsíci

      P

  • @nagoorpitchai1419
    @nagoorpitchai1419 Před rokem +7

    his.voice.never.be.forgettable

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 4 lety +42

    அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார் | EM HANIFA SONGS - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Hajeed Ibrahim

    • @YASININFOTECH
      @YASININFOTECH Před 4 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய சேனலை ஆதரியுங்கள் video for how to download Aadhaar card online czcams.com/video/p51pUatWkVY/video.html

    • @user-yr2ry6br9b
      @user-yr2ry6br9b Před 4 lety +2

      அனைத்து மக்களுக்கும் பிடித்த பாடகர்! ஹதீஸ்களை இஸ்லாமிய உலகதமிழர்கள் பாமரர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தனது குரல் வளத்தால் கொண்டு சேர்த்த பெருமை இவரை சாரும்! !திமுக கட்சி இஸ்லாமிய மக்கள் மத்தியில் வளர இவர் குரல் இசை முக்கிய காரணம்! !தமிழகம் இருக்கும் வரை இவர் பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும! !

    • @lathibunisha1050
      @lathibunisha1050 Před 3 lety

      @VK ISLAMIC MUSIC d. D. We. Egg. D. D. Did. Did. D. D. 😆😆😆😂😂😂🤔😏😏😋

    • @fakruddinkhan7226
      @fakruddinkhan7226 Před 3 lety

      Sen@@YASININFOTECH
      ,

    • @mohamedanas6777
      @mohamedanas6777 Před 3 lety

      @@user-yr2ry6br9b ee

  • @user-ld3vw1pi2o
    @user-ld3vw1pi2o Před 4 měsíci +3

    திருகுர்ஆன் வாக்கியத்தை பாடலாக பாடியவர் நாகூர் ஹனிபா அவர்கள் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் சோலையை வழங்குவையாக ஆமீன் ☝️❤️🤲

  • @safwan6278
    @safwan6278 Před 3 lety +4

    Very good song.
    I very much liked

  • @zahrameeran3576
    @zahrameeran3576 Před 3 lety +2

    அல்லாஹூ
    அல்லாஅல்ஹம்லில்லாபாடல்

  • @tharikajees8270
    @tharikajees8270 Před rokem +1

    நெஞ்சில் வாழும் மரேயேனை ❤

  • @sickanderkasim
    @sickanderkasim Před 4 lety +14

    அனைத்தும் பிரபலமான பாடல் அல்லாஹ் அக்பர்

  • @nagarajio233
    @nagarajio233 Před 11 měsíci +1

    Very nice ☺️🙂 voice and song , congratulations 👏🎉 to EM Anifa

  • @SIVAKUMAR-mj7xe
    @SIVAKUMAR-mj7xe Před 3 lety +11

    நான் பமுறை திரும்பதிரும்ப கேட்ட பாடல்.

  • @velupillai2641
    @velupillai2641 Před 3 lety +3

    Nice song.i love that.

  • @abhimannanv5429
    @abhimannanv5429 Před 7 měsíci +1

    Always I like Nagoor Haneefa songs

  • @farhanabegum6157
    @farhanabegum6157 Před 2 lety +5

    Allhamthu llilaha

  • @satharali2754
    @satharali2754 Před 3 lety +2

    Masha Allah eslamulvarai ullavarai ugkal kural olithukotu erukum allaupukallum Allah oruvanukke

  • @gaseera6524
    @gaseera6524 Před 3 lety +2

    Manam kawerum songs ❤❤❤🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před rokem +3

    masah Allah Al Haj EM Hanifa avarhalum avar paadalhalume oru atputham ivvulahitku.enna isai,evvalavu thiramayaana isai kalaigerhal.kedka kedka keddukkonde irukkalaam.ulaham aliyum varai avar puhalum avar paadalhalum vaalnthu konde irukkum.❤❤❤🙏🙏🙏🤲🤲

  • @farhanabegum6157
    @farhanabegum6157 Před 2 lety +5

    Nice song

  • @Ibrahim-mp4mk
    @Ibrahim-mp4mk Před 2 lety +3

    Nice song, beautiful voice..🥰❤️

  • @dheenarhaja2010
    @dheenarhaja2010 Před 4 lety +5

    Masha Allah 🌙🌙🌙🕌🕌🕌🕌🕌

  • @nowfalnowfal3518
    @nowfalnowfal3518 Před 3 lety +4

    Masha allah

  • @thilstyle3139
    @thilstyle3139 Před 4 lety +5

    Masha allha

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 3 lety +2

    Allahuvin aatral ullakam alinthallum mulmaiyaga ariya mudiyathu..masha allah... maranam varai allahuvai pukalvoom avan nennaivai nenaivu ullavarrai nenaithukondee eruppom avan namallai padaithathukku plaan naam avanukku sera seru nimmathi...

  • @sairaman4268
    @sairaman4268 Před 3 lety +2

    Yallam valla ERAIVANEN ARUT KODAI NAM HAJI E.M. HANIFA AVRGALATHU VENGAL KURAL. ELA ERAI PAADALGALAUM NALA ARPANEPU MANATHODU PAADI EVAR PAADAL KETKUM YALA NAL ULAGALAUM MAGELVETHU KULERVEKERAAR. ETHANAI KOODI MURAI KETAALUM KAATHEL THEN MALAYAI POLENTHU MANATHEL ULA KASTAGAL YALAAM PANJAAI OARANTHU VEDEKERATHU. I LOVABLE ISLAAM😀😃😄😄❤🧡💛💚💙💜🤎💖💝💘❣💔💕💞💓💗💞🧡❤💛💚💙💜🤎💝💖💘💝

  • @makkaltamilanbikesales6620

    Miga miga arumai song

  • @jawhrali383
    @jawhrali383 Před 4 lety +10

    மாஷா அல்லாஹ். கருத்துள்ள பாடல்

  • @zubaers518
    @zubaers518 Před 3 lety +2

    Masha Allah my favourite song

  • @ashikakader1418
    @ashikakader1418 Před rokem +2

    Very nice song

  • @aamedkalandar578
    @aamedkalandar578 Před 4 lety +12

    தொழுகுங்கள்🕋👍🌹

  • @krishnakumargsm
    @krishnakumargsm Před 3 lety +9

    இவர் குரலுக்கு அடிமையானவர்களில் நானும் ஒருவன்
    இசை முரசு EM.நாகூர் ஹனிபா அவர்களின் அணைத்து பாடல்களும் அருமை ( ஐந்து கடமைகளில் ) பாடல் இருந்தால் பதிவேற்றம் செய்யவும் நன்றி.

  • @zeenathnoorani588
    @zeenathnoorani588 Před 3 lety +3

    Masaallah Nice song

  • @rasimarecipe6841
    @rasimarecipe6841 Před 8 měsíci +1

    Maasha Allah ( great voice )

  • @AbdulHakeem-oo1bg
    @AbdulHakeem-oo1bg Před 4 lety +12

    மனதை கவ்ர்த பாடல்

  • @narayanaswamy1698
    @narayanaswamy1698 Před 4 měsíci +2

    Rawtherbabaji kottipatinam.

  • @sairaman4268
    @sairaman4268 Před 3 lety +2

    My favarate song.

  • @ZubairAhamed-xf8ne
    @ZubairAhamed-xf8ne Před 8 měsíci

    அல்லாஹ் உந்தன் ஆற்றல் யார் அறிவார் ❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 4 lety +6

    Maashaa Allah 👍👌💐

  • @mohamedalijinna3364
    @mohamedalijinna3364 Před 4 lety +9

    நல்ல கருத்தான பாடல் அடிக்கடி நான் முனுமுனுக்கும் பாடல் இது

  • @anwarbatcha6763
    @anwarbatcha6763 Před 3 lety +5

    Masha Allah🤲🤲

  • @alifathima9625
    @alifathima9625 Před 3 lety +3

    I love this song

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 4 lety +16

    அருமை

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Před 3 lety +3

    Iya super song ungal puzihai melu melum vaziha Tamil pokisam nengal

  • @AbdulRaheem-wj7pt
    @AbdulRaheem-wj7pt Před 3 lety +1

    enakku Romba piditha padal

  • @ShahulHameed-bg8bx
    @ShahulHameed-bg8bx Před 3 lety +2

    மாஷாஅல்லாஹ்

  • @abdulbari7547
    @abdulbari7547 Před 4 lety +7

    MashaAllah
    Alhamthulilla

  • @arshiyaa7883
    @arshiyaa7883 Před 4 lety +5

    MASHA ALLAH

  • @mohamedasikabdul1579
    @mohamedasikabdul1579 Před 3 lety +2

    Super

  • @Mohammedismail-kn2rq
    @Mohammedismail-kn2rq Před 3 lety +3

    இறைவன் மிகப்பெரியவன்

  • @nizarahmed9524
    @nizarahmed9524 Před 4 lety +3

    EM ,Haneefa is leagent

  • @kathijabegum3154
    @kathijabegum3154 Před 3 lety +24

    இஸ்லாமிய இன்னிசை முரசு எனது சொந்த ஊரான அருப்புக்கோட்டை பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா அன்று நடைபெற்ற இசைக்கச்சேரியின் போது பாடிய பாடல் எனும் செய்தியை அறிந்து அகமகிழ்ந்தேன்..உன்குழலில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு மிக்க நன்றி....

  • @mohamedmullai8554
    @mohamedmullai8554 Před 3 lety +2

    Good song

  • @askarali.1832
    @askarali.1832 Před 4 lety +7

    Masha Allah .#heenaaskarchennai

  • @sumayasumaya9747
    @sumayasumaya9747 Před 4 lety +4

    Allah great

  • @elhadjingom1745
    @elhadjingom1745 Před 4 lety +10

    Masha Allah what a nice voice!!!

  • @maduraispecialfood6310
    @maduraispecialfood6310 Před 4 lety +27

    இந்த இனிய பாடலை இயற்றிய கவிஞர் யார்? தெரிவியுங்கள். சிம்மக்குரலோன் ஹாஜிஹானிஃபா நிறைய உள்ளங்ளை மகிழ்ச்சியடையச்செய்த அன்னாரின் துயிலகத்தை சுவனப்பூஞ்சோலையாய் ரப்புல் ஆலமீன் ஆக்குவானாக!

    • @sheikfarith8116
      @sheikfarith8116 Před 3 lety +3

      இசை முரசு E.M Hanifa அவர்களின் பாடலை அதிகமாக எழுதிக்கொடுத்தவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிவை தாஜ்தீன் அவர்களே.

    • @ahamedjiffry5291
      @ahamedjiffry5291 Před 3 lety +1

      rwI invbyttc@@sheikfarith8116 i

  • @mydeens8885
    @mydeens8885 Před 3 lety +2

    Good Song

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 Před 3 lety +2

    My allah

  • @sumayasumaya9747
    @sumayasumaya9747 Před 4 lety +3

    Masha Allah

  • @mydeenmydeen4171
    @mydeenmydeen4171 Před 3 lety +2

    Very nice

  • @SulaimanSulaiman-iu7jf
    @SulaimanSulaiman-iu7jf Před 10 měsíci

    🥰😋😋

  • @rocyrocybaba2632
    @rocyrocybaba2632 Před 4 lety +3

    Excellent

  • @muthuvappa6602
    @muthuvappa6602 Před 3 lety +1

    Masha allah spr voice beautiful very nice😊😊👌👌

  • @Vetrinokkipovom
    @Vetrinokkipovom Před 10 měsíci

    Rhis is 2020 song ana ippa 2023 aachu😢😢

  • @mydeenmydeenmydeen-mv1dd

    SUPer Song

  • @jajahaljajahal6936
    @jajahaljajahal6936 Před 4 lety +5

    Jajahal Bin Abdul Salam

  • @hanifadon3175
    @hanifadon3175 Před 4 lety +2

    Supper

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali Před 2 lety +1

    This song make me peaceful

  • @majeedmk6980
    @majeedmk6980 Před 4 lety +6

    സൂപ്പർ

  • @aamedkalandar578
    @aamedkalandar578 Před 4 lety +3

    2020 யஹ்யா 🕋🕋🕋🕋🕋❤️👍

  • @muhammedkasim103
    @muhammedkasim103 Před 4 lety +4

    Dell Inspiron

  • @kannangopal9572
    @kannangopal9572 Před 4 lety +10

    Ayya, Nagoor Hanefa song koduthadarke nandri sollamudiyavillai ennum lyserikudan kidaikkuma

  • @mohammedzameel5767
    @mohammedzameel5767 Před 3 lety +2

    Miha arumayana paadal

  • @sakilabanu6930
    @sakilabanu6930 Před 3 lety +1

    அ ல்லா கருணை உள்ளவ்ன்

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 3 lety +2

    👍👍👍👌👌👌👌..

  • @hakkimhakkim4499
    @hakkimhakkim4499 Před 2 lety +1

    நான்

  • @hakkimhakkimkk9707
    @hakkimhakkimkk9707 Před 4 lety +1

    💪💪💪💪💪

    • @YASININFOTECH
      @YASININFOTECH Před 4 lety

      அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய சேனலை ஆதரியுங்கள் video for how to download Aadhaar card online czcams.com/video/p51pUatWkVY/video.html

  • @jakriyajtc3116
    @jakriyajtc3116 Před 3 lety +1

    Idupondr.kuralvam.anka.katpom

  • @shahulgml297
    @shahulgml297 Před 4 lety +2

    Shah

  • @sharifshariff4012
    @sharifshariff4012 Před 4 lety +10

    எல்லோருடையமனதையும்கவர்ந்தபாடல்மிகஅருமை

  • @muhammadhakkimbeer-m581
    @muhammadhakkimbeer-m581 Před 4 lety +4

    ❤❤❤

    • @YASININFOTECH
      @YASININFOTECH Před 4 lety +1

      அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய சேனலை ஆதரியுங்கள் video for how to download Aadhaar card online czcams.com/video/p51pUatWkVY/video.html

    • @mohamedmullai8554
      @mohamedmullai8554 Před 3 lety

      Good song

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 2 měsíci

    god proof equation, sn=n/3[3a+(n^2_1)2d],

  • @sharifshariff4012
    @sharifshariff4012 Před 3 lety +4

    நான்தினமும்கேட்கின்றபாடல்கலில்இந்தபாடலும்ஒன்று

  • @mdumar4627
    @mdumar4627 Před 3 lety +1

    Ok In I'm 0

  • @asharafali5269
    @asharafali5269 Před 10 měsíci

    Pp

  • @user-po1io6md7l
    @user-po1io6md7l Před 11 měsíci

    Lll

  • @karmadeenk4082
    @karmadeenk4082 Před 3 lety +1

    G ygm ' 9

  • @arifarif5189
    @arifarif5189 Před 2 lety +2

    Masha allah

  • @mansooralimansoorali2366
    @mansooralimansoorali2366 Před 4 lety +2

    Super songs

  • @shabbirahamed9555
    @shabbirahamed9555 Před 4 lety +4

    Allah great

  • @sumayasumaya9747
    @sumayasumaya9747 Před 4 lety +5

    My allah

  • @mohamadmubarakziyard7881
    @mohamadmubarakziyard7881 Před 4 lety +3

    Masha Allah

  • @afrithafrith8712
    @afrithafrith8712 Před 4 lety +2

    அருமை

    • @YASININFOTECH
      @YASININFOTECH Před 4 lety +1

      அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய சேனலை ஆதரியுங்கள் video for how to download Aadhaar card online czcams.com/video/p51pUatWkVY/video.html

  • @hajaali5244
    @hajaali5244 Před 4 lety +1

    Super

  • @ethirajup8481
    @ethirajup8481 Před 11 měsíci +1

    Masha allah