மிதுனம் ராசி - உங்கள் வாழ்க்கையை மற்றும் வீடியோ Mithunam rasi character 2024 | AstroPrasadTamil |

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • #AstroPrasadTamil
    ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
    Whatsapp +91 9498066626
    கட்டணம் உண்டு. AstroPrasad.
    SUBSCRIBE this Channel... / astroprasadtamil
    Like... comment... Subscribe... Share...
    #Mithunamrasi
    #Mithunarasi
    #மிதுனராசி
    #மிதுனம்ராசி
    mithunamrasi, mithunam rasi, mithunam raasi, mithuna rasi, mithunarasi, mithuna raasi, mithunam rasi 2024, mithuna rasi tamil, mithunam rasipalan, mithunam rasi palan, mithunam, mithuna rasi 2024, midhunam rasi, mithunam rasi in tamil, mithuna rasi palan, midhunam raasi, mithuna rasi 2024 tamil, mithunam rasi palangal, mithunam rasi july 2024, mithunam rasi june 2024, mithunam rasi guru dasa, mithunam rasi palan 2024, mithunam 2024 rasi palan
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Komentáře • 61

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 Před 13 dny +29

    நான் மிதுனம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை நான் இதுவரை எடுத்த காரியம் எல்லாம் மிகவும் சிறப்பாக தான் செய்திருக்கிறேன் ரெண்டு குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறேன் வீடு கட்டி இருக்கிறேன் யாரும் எனக்கு கொடுத்து உதவவில்லை என் சொந்த உழைப்பால் தான் நான் முன்னுக்கு வந்திருக்கிறேன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை உடனே செய்ய வேண்டும் என்று நினைப்பேன் தொட்டதெல்லாம் சிறப்பாக தான் அமைந்திருக்கிறது

    • @venkadeshr305
      @venkadeshr305 Před 13 dny +6

      உங்க ராசி வேறயா இருக்கும் நல்லா பாருங்க

    • @venkadeshr305
      @venkadeshr305 Před 13 dny +6

      எனக்கு தெரிஞ்சவற மிதுனம் உயிர் மட்டும் இருக்கு அதனால்தான் கண்டிப்பாக உங்க ராசி மிதுனம் இருக்காது திருமணம் நடந்துறுச்சா நடக்க வாய்ப்பு குறைவு

    • @sivalakshmip3494
      @sivalakshmip3494 Před 13 dny

      ​@@venkadeshr305எனக்கு வயது 52 பேரன் எடுத்துவிட்டேன் ஒரே ஒரு குறை கணவன் எனக்கு இல்லை இரண்டு தங்கமான குழந்தைகள் இருவரும் இன்ஜினியர் மகள் வெளிநாட்டில் இருக்கிறார் எனக்கு கணவன் இல்லை என்று குறையைத் தவிர வேறு எந்த மனக்கவலையும் இல்லை ராசியை நம்பாதீர்கள் உழைப்பை மட்டுமே நம்புங்கள்

    • @SURYA828
      @SURYA828 Před 13 dny +5

      நிச்சயமாக நீங்கள் மிதுனமா இருக்க வாய்ப்பில்லை 😢

  • @kanmani98
    @kanmani98 Před dnem

    யோசிக்க வைக்கிறது... உண்மை தான்... முயற்சி செய்கிறேன்..... பதிவுக்கு நன்றி

  • @yogarajahkirushnaveny1193

    💯 correct, sir.😢 but I couldn't control my mind .
    Always overthinking and negative thoughts 😕 Give some solutions 😢

  • @gokuljiscreation7834
    @gokuljiscreation7834 Před 14 dny +15

    நா சொல்றேன் கேளுங்க..ஒரு பொண்ணு இருக்கும்போதே இன்னொரு பொண்ணு பாக்க்கூடாது😂😂

  • @sr.r8481
    @sr.r8481 Před 15 dny +5

    Romba nandri sir🙏🏻!

  • @omnamonarayana3595
    @omnamonarayana3595 Před 13 dny +6

    100/100 ur prediction correct sir. Same nan yosuchite erupen paitheam mathere ...but still 4 years no improvement nina edathulaiye than eruken😢

  • @chandrakumartchandrakumart4919

    Arumai brother Arumai. Unmaiya sonninga good. 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @abdullah3131
    @abdullah3131 Před 2 dny

    Super bro . 100% correct .

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 Před 13 dny +3

    திரும்பத் திரும்ப பேசுறீங்க திரும்பத் திரும்ப பேசுறீங்க

  • @vinothkesavan3993
    @vinothkesavan3993 Před 5 dny +1

    Yes i sm also over thinked person. I will change

  • @vignesh54
    @vignesh54 Před 13 dny +1

    Correct 💯

  • @saishalini7707
    @saishalini7707 Před 13 dny

    Thank you sir

  • @yuva-pd4bw
    @yuva-pd4bw Před 4 dny

    Good assessment

  • @ganeshraja4833
    @ganeshraja4833 Před 12 dny +1

    It's true sir....

  • @citizenarun
    @citizenarun Před 13 dny +1

    Yes💯ture

  • @prasathe9720
    @prasathe9720 Před 13 dny

    Correct

  • @indhusoundarajanindhusound8365

    💯true sir

  • @user-eo2kn5qi2i
    @user-eo2kn5qi2i Před 14 dny +1

    100/.TRUE

  • @sadhasivam7472
    @sadhasivam7472 Před 5 dny

    Good

  • @saravanakumar-we5ib
    @saravanakumar-we5ib Před 15 dny

    Birth chart la 7 il guru irundha enna palan? Lagunam il sani iruntha enna palan?Mithunam Rashi, thiruvadhirai natchathiram,Dhanusu lagunam

  • @p.muruganp.muruganzd8435

    What will you saying. About

  • @kowsalyakowsi9397
    @kowsalyakowsi9397 Před 15 dny +4

    You are great sir🙏.Neenga sonna Anaithum enakku mattum tha porunthum sir.Astama sani mudinthum nimmatheyia ella sir 😔

    • @venkadeshr305
      @venkadeshr305 Před 14 dny

      அப்படி என்ன பன்னுனிக திரும்ப திரும்ப அடிவிழ

  • @prakashprakash4378
    @prakashprakash4378 Před dnem

    உண்மைதான் 😢

  • @virgingolda3693
    @virgingolda3693 Před 13 dny

    🎉🎉🎉🎉🎉 en purusan mydhunam sona kekkama ipo poi kastta paduratu

  • @arunachalampalaniappan9586

    தம்பி இப்ப நீ என்ன சொல்ல வர உனக்கு மைண்ட் கண்ட்ரோலா இருக்கா

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 14 dny

    Mmmmmm

  • @indhumathig2473
    @indhumathig2473 Před 15 dny +4

    Anmeega uravukku vanakkam unmai ❤

  • @Kabilan-b3j
    @Kabilan-b3j Před 6 dny

    Hi sir

  • @Dare_devil_yt-k2c
    @Dare_devil_yt-k2c Před 14 dny

    Nadakudhu , idhai thirumba nadakama irukka parigaaram sollunga , theriyadhadhai sollunga plz

  • @maniyalagank4533
    @maniyalagank4533 Před 13 dny +1

    Yes sir its true na mithunam rasi Thiruvathirai nachathiram and mithunam lagnam neenga sonna thu correct sir

  • @kanchanamathivanan2395

    Hello sir learn astrology deeply ,then talk about mithuna rasi and lagnam

  • @virgingolda3693
    @virgingolda3693 Před 13 dny +1

    Seriya soninga

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 14 dny

    S

  • @sbmurugan8038
    @sbmurugan8038 Před 13 dny +2

    How you tell no mind control , how doctor's are doing operations because we have lot's of doctor's Mithnum Rasi

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  Před 13 dny +1

      மிதுனம் அறிவாளிகள் தான் ஆனால் அறிவு வேற Focus வேற..

  • @karthisahluk9124
    @karthisahluk9124 Před 13 dny

    Nan mithunam rasi dhan ye mudivu eppothum ore Mari dhan irukum but ye life partner dhan mudivu la thelivu ilama sothapuvaru

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 15 dny

    Birth chart la 5 il guru irundha enna palan? Rishaba lagnam, mithunam rasi, thuruvadhirai natchathiram

  • @ranjith9043
    @ranjith9043 Před 13 dny

    ஆமா ஆமா

  • @ranganathan5296
    @ranganathan5296 Před 7 dny +1

    💯 truth

  • @susilseenivas.rsviii-e6385

    Enna solla varenha sr......too bad experience

  • @user-zy5bo7qy6k
    @user-zy5bo7qy6k Před 13 dny

    Nenga ena rasi

  • @agathiar1
    @agathiar1 Před 8 dny

    சார் உங்களிடம் பேச வேண்டும் அலைபேசி எண் அனுப்பவும்

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 Před 14 dny +1

    முடிவா என்ன சொல்றீங்க

  • @user-lp9cv9nm9c
    @user-lp9cv9nm9c Před 13 dny +1

    தலைப்பு வேற நீங்க சொல்றது வேற.......வேஸ்ட்

  • @trichysureshkumar1058
    @trichysureshkumar1058 Před 13 dny +1

    எதாவது கொளுத்தி போட்டு போங்க 😢

  • @UmaVenkatesan-bl1il
    @UmaVenkatesan-bl1il Před 13 dny +1

    பைத்தியமா

  • @kalpanasubramanian7738

    Yes