அக்கா கணவரிடம் தொடர்பு வைத்து கொண்ட நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 719

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 759

  • @josephinefernando6283
    @josephinefernando6283 Před 9 měsíci +53

    மேம் நிறைய நிறைய நன்றி உங்களுக்கு ஏன் என்றால் அந்த அண்ணாக்கு விடுதலை வாங்கி கொடுத்தற்கு

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před 9 měsíci +30

    பாவம் அந்த தங்கையின் கணவர். கட்டாயம் இந்த பெண்மனியை சேர்த்து கொள்ள கூடாது.

  • @arumugamarumugam-gg6mx
    @arumugamarumugam-gg6mx Před 9 měsíci +15

    என் அக்கா கணவர் எனக்கு இரண்டாவது தகப்பன்

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan Před 8 měsíci +17

    Enaku theriyathu
    Enaku theriyathu
    Enaku theriyathu ....

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 3 lety +7

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிப்பாங்கன்னு சொல்றது கரெக்ட்.

  • @gokularamanjanakiraman6462
    @gokularamanjanakiraman6462 Před 4 lety +124

    ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்கமா😋

  • @palanivel8979
    @palanivel8979 Před 5 lety +890

    கமெண்ட் படிக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க

  • @pchinnadurai
    @pchinnadurai Před 2 měsíci +9

    மேடம் உங்களை high court ல judge யாக நியமிக்கலாம் மேடம் எவ்வளவு சுலபமாக இந்த பிரட்சனையை கையாலுறிங்க மேடம்......

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před rokem +20

    பாவம் இந்த மணிதன்... கண்டிப்பா . நல்லா ஏமாத்தியிருக்காங்க

  • @marykutty5728
    @marykutty5728 Před 3 lety +26

    T. Shirt man is so decent . God bless him.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 4 lety +84

    என்னய்யா இது ஒரே பைத்தியங்கள் கூட்டமா இருக்கு! அக்காக்காரிய கேட்டா எதுக்கெடுத்தாலும் அவளக் கேளுங்க எனக்கெதுவும் தெரியாதுங்கறா? தங்கச்சிக்காரியக் கேட்டா அக்கா புருசனைக் கை காட்டுறா! அவனக் கேட்டா இவளைக் கைகாட்டுகிறான். இந்தப் பைத்தியங்களை அடிச்சு விரட்டுங்க!

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +33

    Phone call ல beep sound வரும் போது மனசு கஷ்டமா இருக்கு. அது என்னனு தெரிஞ்சிக்க ஆர்வம் அதிகமா இருக்கு 😄😄

  • @arthanariganeshganesh9023

    Akka is the main culprit. Akka is the villi.

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Před 5 měsíci +4

    Akka paravala.. Aiyooo😮 thangachia patha bayama irukku. Idhellam oru moonji 2 peru idhukku😂😂😂😂😂😂

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +38

    அழுது நடிக்குற கண்ணுல கண்ணீரே வரல. அழுகைக்கு உண்டான மரியாதை போச்சிடி

  • @RUBAINA-S-WORLD
    @RUBAINA-S-WORLD Před 3 měsíci +7

    Akka mental mathiri pesuthu tension aguthu

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 9 měsíci +4

    Kadavuluku munbaaaga poi sollala kadavul kanna kuthiduvaruma 😂😂😂

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 Před 4 lety +41

    Lakshmi madam fans hit like pannunga

  • @pandimahap1003
    @pandimahap1003 Před 5 lety +50

    அவர் பாவம் மேடம் நல்லத்தீர்ப்பு சொன்னீங்க God boss u

  • @karthikneela4967
    @karthikneela4967 Před 4 lety +16

    Ungala neengaley Maatruthiranali nu sollathenga sir. Neenga oru nalla manithar sir

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 Před 4 lety +104

    அந்த lady மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கு...

    • @crafty7154
      @crafty7154 Před 3 lety +1

      😅🤣

    • @sangeethasasikumar9120
      @sangeethasasikumar9120 Před rokem

      குரங்கு பாவம்
      இந்த பெண் அசிங்கம்

    • @divyamuraleedharan2820
      @divyamuraleedharan2820 Před rokem +8

      How dare you to insult monkey..... It is a very sweet creation of gold... She is some kind of another animal.... Pls don't compare her with monkey....

  • @magiemagie643
    @magiemagie643 Před 5 lety +70

    Super . Excellent Judgement

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před 5 měsíci +5

    இந்த புரோகிராம் சூப்பர் மேடம் இந்த நாயும் கரெக்ட்டா ஞாயம் 2024.3.29 ணா சூப்பர் மேடம் இது சரி

  • @vimalapeter446
    @vimalapeter446 Před 6 lety +305

    Lakshmi ma. Neenga. 100years vaazhanum

    • @sribabastudio6052
      @sribabastudio6052 Před 5 lety +2

      Ethukku aduthavan kudoya kedukkarathukka,?

    • @stephenraj6631
      @stephenraj6631 Před 5 lety +5

      Unmaiyaa avainga nallarppainga.samathanam pannukeravargal thevanudaiyaa pudthiralgal amen amen amen

    • @shanmugapandi3012
      @shanmugapandi3012 Před 4 lety +6

      Kandipa nalla irupanga mam

    • @najimudeen1233
      @najimudeen1233 Před 4 lety

      @@stephenraj6631 àaaaaaaaààaàAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAÀ

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Před 4 lety +92

    This T-shirt Anna is so handsome but that lady is like rowdy chee....

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +6

    ஒரு அங்க ஈனரை வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து பணம் பறிக்கும் கும்பலுக்கு துணை போன மனைவியை மன்னிக்க முடியாது.

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před 5 měsíci +5

    டேய் அண்ணா டேய் இந்த பொண்டாட்டி வேறவே வேண்டாம் டா சத்தியமா

  • @narendranravi3552
    @narendranravi3552 Před 8 měsíci +5

    42:12 poor guy struggling so much 😢😢😢

  • @watsappstatus9977
    @watsappstatus9977 Před 4 lety +12

    Intha shoe addict anavanga like podunga

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 Před 4 lety +62

    Enaku soru poduraru... Avalukum soru poduraru..... Enaku soru than mukkiyam.....😂😂

  • @muthumunishwari5703
    @muthumunishwari5703 Před 11 měsíci +7

    Salute of lakashmi mam

  • @pardevjayanthi2002
    @pardevjayanthi2002 Před 5 lety +112

    I am one of your fans Lakshmi madam.You are doing a great job.

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 6 měsíci +4

    The Moral of the episode : we should not keep Snake in our backyard and expect them only to bite your neighbours. It is Crystal Clear.

  • @VijayaKumar-ve6bo
    @VijayaKumar-ve6bo Před 5 lety +67

    அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் மேடம்

  • @YJ...lifeisveryshort.2527
    @YJ...lifeisveryshort.2527 Před 9 měsíci +4

    Akkaa thaan ellaathukkum reason

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 Před 4 lety +13

    Bcz of Ztv this disabled man got justice. Hats off Ztv. Thanks laxmiji.

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Před 8 měsíci +4

    இதுல முதல்பசாரி அக்கா

  • @mahalakshmig6940
    @mahalakshmig6940 Před 4 lety +5

    Supper... Lakshmi mam... Semaya analyse pandringaa... U r the right person to judge and make the right decision...

  • @inoidontknow
    @inoidontknow Před 3 lety +5

    "Ivuru enna senjaaru theriyuma kuzhanthai piranthirukka solla ivarukku thaan piranthuthunnu ellarukkum sweet kuduthaaru....entha nambikkai vechu kuduthaaru kelunga madam"......Lakshmiji reaction EPIC

  • @sreenath3322
    @sreenath3322 Před 11 měsíci +4

    Thirutu tha...panam vanga pakara, local bhajari paecha parunga kaetka mudila .nalla judgement mam..👌👌👌

  • @robertricky7011
    @robertricky7011 Před 4 lety +60

    கண்ணீர் வர வளைக்க நல்லா try பண்ணி பாத்தா ஆன கண்ணீர் வரல 🤣🤣🤣🤣

  • @arthanariganeshganesh9023

    Sappadu illa . morning studio la sapten solraru. Kastama erukku.

  • @divyamuraleedharan2820
    @divyamuraleedharan2820 Před rokem +42

    I can feel the akka's heart and what's going through it... She is not even able to express her emotions... That coldness in her behavior clearly shows that she had gone through alot of pain and made her stone hearted... Hat's off to her.... True fighter..🙏🏻

  • @nagaraj2893
    @nagaraj2893 Před 4 lety +52

    இப்போ, அந்த அண்ணா நல்லா இருக்காங்களா. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாரா.

  • @sabeehakouser2009
    @sabeehakouser2009 Před 4 lety +12

    T shirt Anna nalla iruppenge.... god bless you

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Před 3 lety +6

    பாவம் அந்த அக்கா. யாரையும் குறை சொல்லவுமில்லை, யாரையும் காட்டிக்கொடுக்கவுமில்லை.. லக்ஷ்மி அம்மா அந்த பெண்ணிடம் கொஞ்சம் கரிசனம் காட்டியிருக்கலாம். நிறைய போராடி சலித்துவிட்டார் போல.. தனது நிலைமையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் புருஷனை சார்ந்து வாழும் நிறைய நம்நாட்டு பெண்களின் நிலையை அவரிடம் உணர முடிந்தது

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 Před rokem +29

    Superb Judgement by Lakshmi Mam 😊

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 4 lety +58

    வெள்ளைசாரிக்காரி சரியான கைகாரி! அய்யா மாற்றுத் திறனாளி நண்பரே அவளை விட்டுத் தொலையுங்கள்!

  • @jackSparrow-js2qx
    @jackSparrow-js2qx Před 6 lety +25

    Andha anna romba good boy andha lady semma kavalamanavanka andha Anna handy cap Ella unmaiyaluma andha lady ta Kai kal erutum handy cap I like you so much bro

    • @muthuselvam5595
      @muthuselvam5595 Před 6 lety +3

      super mam

    • @challengeworld4411
      @challengeworld4411 Před 4 lety +2

      முடிஞ்சவரைக்கும் handicapped அப்படிங்கிற வார்த்தையை மறந்துட்டு, challenged person அப்படிங்கிற வார்த்தையை பேசியும் எழுதியும் பழகுங்க

  • @RUBAINA-S-WORLD
    @RUBAINA-S-WORLD Před 3 měsíci +2

    Nadagatha nalla podura

  • @rekhamagesh8668
    @rekhamagesh8668 Před 5 lety +140

    கிளி மாரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாரி ஒன்னு வேணும் போல அவனுக்கு.🤦🤦

  • @aksebahmaryam6753
    @aksebahmaryam6753 Před rokem +12

    சுயநலம் என்று மட்டும் சொல்லாத. ...
    நான்: ஆமா.. நீ செய்தது என் ன சமூக சேவையா

  • @rafimathi3461
    @rafimathi3461 Před 3 lety +13

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும் விட்டு தள்ளுங்க இந்த குரங்கா கடவுள் எப்பவுமே உங்க கூடத்தான் இருக்கிறார் அன்புடன் உங்கள் தங்கை மதி

  • @nest116
    @nest116 Před 6 lety +30

    Good judgement thank you lakshmi

  • @arthanariganeshganesh9023

    As a handicapped I don't want others life to spoil. I will be unmarried till my death. Yarrume enna vazha vidala.

  • @user-sd1jn6dj7e
    @user-sd1jn6dj7e Před 4 lety +13

    அக்கா எவ்வளவோ அழகா இருக்கா....

  • @maragathavallivadivelrao6143

    Ava En purusan kuda Irukanum nu solra Na Ena panrathu.. Wow what a dialogue.. Avlo easy ah athu🙊😱😓

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Před rokem +6

    எங்கிருந்தாலும் வாழ்க!

  • @Manjuu-jw2wh
    @Manjuu-jw2wh Před 4 lety +28

    Nalla vela pa... Hasband arivu ulla manusana irukkaru...

  • @nandinigowda552
    @nandinigowda552 Před 4 lety +5

    Good judgment. Pavam da anda Anna. God bless you Anna.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +10

    பாசமலர் கள்💓அக்கா தங்கச்சி 💓

  • @linga1975
    @linga1975 Před 3 lety +3

    எந்தவொரு மாற்றுத் திறனாளியும் தனக்குத் துணைவியாக மாற்றுத் திறனாளியைத் தேர்ந்தெடுப்பது இதற்குத் தான்.

  • @bhaiyu143
    @bhaiyu143 Před 6 měsíci +6

    2024?..😊❤

  • @Abhishek-fn6si
    @Abhishek-fn6si Před 4 lety +33

    T. Shirt anna All the best

  • @falmupkl4587
    @falmupkl4587 Před 3 lety +5

    Excellent judgement 👏👏👏👏

  • @lavanyaakhil9160
    @lavanyaakhil9160 Před rokem +11

    Super judgement mam, hats of u

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Před rokem +6

    இரண்டு பேருக்கும் சாப்பாடு போடுகிறார்.என்று அப்பாவியாக முதல் மனைவி.

    • @sangeesangee470
      @sangeesangee470 Před rokem +1

      அவ தான் பக்கா பிராடு 😂😂

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 Před 4 lety +112

    அவர்உடம்பில்மட்டும்தான்ஊனம் உள்ளத்தில்ஊனம்கிடையாது

  • @baskermsbbasker7561
    @baskermsbbasker7561 Před 5 lety +22

    நல்ல தீர்ப்பு.

  • @sugangan5331
    @sugangan5331 Před 4 lety +5

    Good job madam....super decision.👌👌👌

  • @prabhuk1301
    @prabhuk1301 Před 5 lety +11

    கால் இல்லை என்று நினைத்து அவருக்கு துரோகம் செய்த நீ போடா பொறுக்கி என்று திட்டுகிறார் இரண்டு குழந்தைகள் வேற ஒரு விடைபெற்றுக்கொண்டு அவனை கோமாளி என்கிறாய் சொல்வதெல்லாம் உண்மை சரியான தீர்ப்பு நன்றி மேடம்

  • @harishgs4285
    @harishgs4285 Před 5 lety +27

    Mam ur judemet is superb
    Being human
    Congrats mam, and team

  • @arthanariganeshganesh9023

    Differently abled person a kevelama.?

  • @vigneshwaraprasath4323
    @vigneshwaraprasath4323 Před 5 lety +168

    ஊனமுற்றவன் சாபம் அந்த குடும்பத்தை அழிக்கட்டும்

    • @suganyasuganya3256
      @suganyasuganya3256 Před 5 lety +1

      vignesh waraprasath ki

    • @challengeworld4411
      @challengeworld4411 Před 4 lety +14

      @vignesh waraprasath மாற்றுத்திறனாளின்னு அவரே மார்தட்டி சொல்கிறார்! உங்க மனசுலிருந்துமட்டும் ஊனம் என்கிற வார்த்தை யேன் அழிய மாட்டேங்குது? நீங்கள் அனைவரும் சேர்ந்து சொன்னால் தான் நாங்கள் தன்னம்பிக்கையோடு சொல்வதில் அர்த்தம் உண்டு! இந்த வார்த்தை அழியாததனாலதான்,தன்னம்பிக்கையோடு எங்கள் திறமையை காட்ட ஒரு இடத்திற்கு சென்று வேலை கேட்டால் எங்களை ஊனமுற்றோராக மட்டுமே பாக்குறாங்க 😠😠😠😠

    • @Dont_Worry_Be_Happy123
      @Dont_Worry_Be_Happy123 Před 4 lety +3

      Unmai

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Před rokem +2

      @challange world I was made handicapped. Entha ulagam vazha vidathu. In my experience I am telling. They will cheat us rather helping. After my mother I will be Anathai naai. Now itself some people say me like this only. CBE blast 1997 changed my life. Being a girl I never even think of marriage. I will be brave unmarried till my death. I am innocent but made handicapped by the society. I am not born handicapped.

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Před rokem +2

      I proudly say handicapped. If I say disabled or differently abled all are same for me. See in this show itself his wife is telling him porampokku, komali over phone. We have to accept that. Because our condition is like that. Handicapped. I am a MBA student worked in Coke. At working hours I was injured in blast. So company gave 1 lakh and terminated from work. So people will see us as an Alien. No other go for us. So accept the life as it is and live. I often hear the word ANATHAI NONDI NAAI. That is the truth. So don't care about others live for you.@challengeworld. . Moreover one fellow @Strictofficer often abuse me that my comments are edited and use bad words which makes me sad. Some people are like this only. It is our fate.leave it .don't expect sympathy from others. In the name of sympathy they abuse you indirectly sometimes Directly.

  • @gayathrinagaraj5672
    @gayathrinagaraj5672 Před 4 lety +8

    Hats off lakshmi mam 😊

  • @user-lm8ey7gl6q
    @user-lm8ey7gl6q Před 5 lety +12

    அருமையான தீர்ப்பு லெட்சுமி மேடம் சூப்பர் ஸ்டோர்

  • @rajajanet6995
    @rajajanet6995 Před 5 lety +81

    காலைல எழுந்ததும் இந்த மூஞ்ச பாகணும் விளங்கிடும் நாள்.

    • @sivap6906
      @sivap6906 Před 5 lety +6

      hahahahahahahaha

    • @Sathishkumar-yx8zc
      @Sathishkumar-yx8zc Před 5 lety +8

      பார்த்துட்டனே இந்த கொடுமைய காலையில

    • @msmanimegalai6518
      @msmanimegalai6518 Před 5 lety +5

      Ha ha me also bro@sathish kumar

    • @Sathishkumar-yx8zc
      @Sathishkumar-yx8zc Před 5 lety +3

      @@msmanimegalai6518 பார்த்துட்டே தான் இருக்கேன் உங்க ரீப்ளே வருது
      என்ன ஒரு கொடுமை கையில கிடைச்சா செத்தா

    • @rajajanet6995
      @rajajanet6995 Před 5 lety +3

      @@Sathishkumar-yx8zc careful.

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Před rokem +3

    Superb judgement

  • @rihan1888
    @rihan1888 Před 4 lety +9

    Must watch phone call 32: to end of video

  • @renug8823
    @renug8823 Před 5 lety +26

    Mam you are genius 👌

  • @rajanjalirajanjali4305
    @rajanjalirajanjali4305 Před 4 lety +5

    Akka purusan sema comedyan😂

  • @galaxy3157
    @galaxy3157 Před 8 měsíci +2

    These ttwo ladies looks older than the guys

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y Před 4 lety +9

    நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்

  • @arthanariganeshganesh9023

    This is a team work to get money from the handicapped person.

  • @SharuMeenakshi
    @SharuMeenakshi Před 6 měsíci +2

    Masss serupadi to white sarre... Rumba nalaval ku nala serupadi kedachiruku... Kasu ilama thaasi agirupa ineram😂😂😂

  • @shafikbasha3051
    @shafikbasha3051 Před 4 lety +9

    Mam your very best man👏👏👍👍🙏🙏❤❤🐶👍👍

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 Před 4 lety +9

    Lakshmi mam superr

  • @manomadhu001
    @manomadhu001 Před 3 měsíci +1

    Nan undu en velai undunu irundhen😂😂😂😂

  • @vpr12308
    @vpr12308 Před 4 lety +1

    Great job Mrs Laxmi Ramakrishnan u helped a handicapped person

  • @andrea7074
    @andrea7074 Před 15 dny +1

    Paavam andha manushan😢😢

  • @hytherali576
    @hytherali576 Před 5 lety +11

    Good judgment madam... love madam

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 Před 5 lety +61

    Oh god, இப்படி ஒரு பொம்பளையா, oh Jesus save that brother

  • @CathrinSelvarani-do1hq
    @CathrinSelvarani-do1hq Před 10 měsíci +3

    போன் ல கொஞ்சமாவது தாழ்ந்து பேசுறாளா திமிறு பிடிச்சவ

  • @Bharathan1987
    @Bharathan1987 Před 5 lety +13

    Good Job Zee tv 👍

  • @pavanasamesakki1409
    @pavanasamesakki1409 Před 5 lety +16

    Semaaaaa madam.. u r great ...God bless you madam.

  • @sahasradeepalakshmi8703
    @sahasradeepalakshmi8703 Před 4 lety +6

    Very good decision in this case

  • @AnandAnand-km6sr
    @AnandAnand-km6sr Před rokem +21

    Super judgement 👏👏👏👍👏👏👏

  • @selvamtamilan2758
    @selvamtamilan2758 Před 5 lety +11

    மிகச்சரியான தீர்ப்பு

  • @sujathavg9511
    @sujathavg9511 Před rokem +12

    The way she cheated her husbend..let him get devorce

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Před 4 lety +4

    Lakshmi mam enna idhu pink colour sareela sema figureaa irukkinga Amman kovil silai pola irukkinga kaiyedutthu kumbudanum pola irukku ....I love mam(mom) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

    • @kalaivani9391
      @kalaivani9391 Před rokem +1

      Semme figure sollithu athuku apro Amman kovil silai soldre 🙄